பிரதர் ரொம்ப பிரயோஜனமாக இருந்தது 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்' வாழ்த்துக்கள்'🙏
@Durai19562 жыл бұрын
மாற்றுக் கருத்து சொன்ன சகோதரிக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தெளிவான விளக்கத்தை சொன்னீர்கள். நன்றி.
@daisyrani57272 жыл бұрын
அருமையான தகவல்களை தருகிறீரகள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@aprchristumas32112 жыл бұрын
மிக்க நன்றி......மனசாட்சியில் குத்தப்பட்டேன்......தயவுசெய்து இப்படிப்பட்ட அகத்தூண்டுதல் செய்திகளை தொடருங்கள்.....
@jenifermeena11122 жыл бұрын
அவர் நாமம் அதிசயம்...நம்பவே முடியாத ஆச்சர்யமான அதிசயம் அங்கே நிகழ்ந்திருக்கிறது...நன்றி🙏
@selvarajp45372 жыл бұрын
Praise the Lord
@ezakiels.d.20532 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே. எலிசபெத் எலியட் அவர்கள் எழுதிய ஒரு அருமையான கண்ணீரை வரவழைக்கும் புத்தகத்தை ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் படித்தேன். சோகங்களால் மட்டுமே நிறைந்த அவர்களது வாழ்க்கை. அத்தனையும் தன்னை உருவாக்கின ஆண்டவருக்காக. நன்றி சகோதரரே. அருமயானகர்த்தருடைய பணி. ஜெபிக்கிறேன். உங்களுக்காக.
@aarthidra2 жыл бұрын
✝️ஆமென்🙏
@wbshwghghh75562 жыл бұрын
இதை பார்க்க ஆர்வமாக இருந்தேன் அண்ணா றொம்ப நன்றி அண்ணா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
Brother மிகவும் அருமையாக இருந்தது நன்றி.god bless you
@jacobbennyjohnsongs2 жыл бұрын
ரொம்ப வருஷம் கழித்து என் இதயத்தை சந்தோஷத்தில் திகைக்க வைத்த எழுப்புதல்... 💯😍Glory to Jesus...
@christysakuntala30742 жыл бұрын
😊
@jessythilak86062 жыл бұрын
Amen Jesus
@userArk2 жыл бұрын
நம் தேவன் வெளியரங்கமான அதிசையங்களில் அதிகம் விருப்பம் உள்ளவர் அல்ல... ஏன் என்றால் அது அவருக்கு லேசான காரியம்... அவர் அதிகம் மனுஷனின் உள்ளான மாற்றத்தையும் மனந்திரும்புதலையுமே விரும்புகிறார்... அதை நோக்கியே நம்மையும் நகர்த்துவாராக.... என் கர்த்தர் இயேசு கிறிஸ்துவை நான் இன்னும் அறிகிற அறிவில் வளரவே விரும்புகிறேன்... மெய்யாகவே அவர் நாமம் அதிசையமானவர்... அவருக்கே மகிமையும் கணமும் என்னாளும் உண்டாவதாக...
@vishvav33312 жыл бұрын
ஆமென்🤝🙏👌
@SMARTPHONE-xt8ey2 жыл бұрын
தேவ அன்பு எவ்வளவு ஆச்சரியமானது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@இந்திரா-ய4ண2 жыл бұрын
அவர்கள் மத வெறியர்கள் இல்லை மிஷினரிமார்கள் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பு பழங்குடியினருக்கும் நம்முடைய தேவனின் அன்பை அறிவிப்பதே நம்முடைய கடமை மிஷினரிமார்கள் அந்த அன்பை உணர்ந்தவர்கள்
@jessythilak86062 жыл бұрын
Amen Jesus
@sathishkumar26322 жыл бұрын
இப்படிப்பட்ட அற்புதமான ஊழியங்கள் தேவ உதவியால் மட்டுமே நடக்கும் என்பதில் சந்தேகமில்லை...என்னுடைய மரணமும் சுவிசேஷதிற்கும் பிறருடையை இரட்சிப்பிற்கும் வித்திட வேண்டும் என்று ஜெபிக்கிறேன் 🙏🙏😭😭உங்கள் இந்த பதிவு கர்த்தருடைய ஊழியத்தை செய்ய எனக்கு உற்சாகமூட்டுகிறது.. Thank you brother 🙏🙏🙏
@rajaliparavai42402 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@Mygorgeousmoments2 жыл бұрын
நன்றி அண்ணா மிஷனரிகளை பற்றி விளக்கமா சொல்லுங்க நன்றி இந்த மாதிரி விஷயங்களை நிறைய சொல்லுங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
@pearl61792 жыл бұрын
மிக அற்புதமான, தியாகமான, அதிசயமான ஊழியர்களுக்காக என் கர்த்தர் துதிக்கிறேன். இந்த புதிய பதிவை வெளியிட்டுள்ள ஊழியருக்கு அன்பான நன்றி.கர்த்தர் உங்களை ஆசிர்வதித்தார் .pearl.M. 🇨🇦 🍁
@chrisruben98132 жыл бұрын
Lovely lovely lovely, praise the Lord Jesus Christ. Amen
@glorygandhi74082 жыл бұрын
சரியான தகவல்களை தந்ததற்கு மிகவும் நன்றி.
@alexdurai54262 жыл бұрын
Thank you brother with my deer from my heart. Lord Jesus, I am ready
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
@davidratnam11422 жыл бұрын
Yesappa bless all Amen
@augustins91282 жыл бұрын
மாம்ச கண்களினால் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் வரப்போகிற நித்திய வாழ்வையும் காண முடியாது..... நன்றி சகோ.. சகோதரருக்காக ஜீவனையும் கொடுக்கும் அன்பின் மிசனரிகளின் வாழ்க்கையை படம்பிடித்துக் காண்பிப்பது போல எளிமையாக தேவையான கருத்துக்களை இரத்தின சுருக்கமாக தெரிவித்தமைக்கு நன்றி
@samsundurai6122 жыл бұрын
I love you story என் இதயத்தில் தொடப்பட்ட உண்மை கதை
@MohanMohan-nj9fu2 жыл бұрын
நல்ல பதிவுக்கு ரொம்ப நன்றி psr
@kumuthajoe82492 жыл бұрын
அண்ணா தேவன் அதிகமாக அதிசயம் செய்பவர் தேவனுக்கு மகிமை உண்டவதகா
@stellaweslin40312 жыл бұрын
நல்ல தகவல்கள் இது கிறிஸ்துவர்கள் ஊழியர்கள் பயன் உள்ள செய்தி
@bymsamuel2 жыл бұрын
The gospel of Jesus Christ has changed not only minds of people, but, also the entire society
@prakashprabu66772 жыл бұрын
Amen Amen praise the Lord Jesus christ 🙏
@ponraj20752 жыл бұрын
நன்றி..... உங்களுடைய எல்லா பதிவுகளையும் கேட்ப்பேன்.இது போல் ஆண்டவருக்காக நின்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்ந்து வெளியிடுங்கள். ஒரு மனிதன் தன் வேலையின் விளைபயனை காண்பது மட்டுமே வெற்றி என்பதல்ல.... "நம் பார்வையில் வீணாக, தைலத்தை உடைப்பது " கூட தேவனுக்கு பிரியமாக இருக்கிறது.
@suniledwindodo2 жыл бұрын
What a great missionaries 😢 Today we have education in Tamil Nadu because of missionaries from Europe
@divyajothi33672 жыл бұрын
Romba usefula iruku brother continue this series
@JesudasD2 жыл бұрын
Lord is so wonderful. His Grace endures forever. Amen.
@Sathishkumar-wo6jp2 жыл бұрын
அல்லேலூயா.... தேவனுக்கே மகிமை 🙏
@thanusanthanu97672 жыл бұрын
மிக மிக அருமையான மிஷனாரி வாழ்க்கை வரலாறு
@aarthidra2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...! 🙌🙌🙌 சகோதரி அவர்கள் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் எவ்வளவு அரிய தகவல்களை நாம் அனைவரும் miss பண்ணியிருப்போம்..?! துதி-கனம்-மகிமை யாவும் சகல நற்கிரியைகளுக்கும் காரணரான பிதா-சுதன்-பரிசுத்த ஆவியானவருக்கே... ✝️🙏😇
@SubhashiniJoel2 жыл бұрын
Beautiful. Last video…. Heart breaking testimony. My eyes couldn’t be silent. Wonderful ladies of faith. God bless you sir.
@paulgnanaraj59632 жыл бұрын
"கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்."🙏
@glorygandhi74082 жыл бұрын
இதேபோல் அநேக வீடியோ பதிவிட கர்த்தர் தாமே உங்களுக்கு பலனை கொடுப்பாராக
@jmkmedia76122 жыл бұрын
God bless you ❤ Bro
@Brodaviddeva2 жыл бұрын
இயேசுவின் மரணம் சும்மாவா பிரதர்
@sagayaselvimurugesan54712 жыл бұрын
அருமை
@lalithamagesh58122 жыл бұрын
Anna...I have already read about Jim n Elizabeth Elliot in missionary biography. But the detail narration of missionaries biography in Tamil by u is very useful n blessing to me Anna. Glory be to God !!!
@reginav40382 жыл бұрын
Praise to Jesus.... Thank you Jesus to day mag very useful for all people thank you Jesus
@estherrani73562 жыл бұрын
Jesus Christ is the Lord our God is enough for doing everything
@anandchitra2 жыл бұрын
தேவ சித்தம் இன்றி நம் தலைமுடியில் ஒன்று கூட விழுவதில்லை.தேவ சித்தம் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது
@sridharjohn89592 жыл бұрын
God bless you brother
@james905042 жыл бұрын
Our God awesome God lord Jesus christ 🙏
@murgannadar73642 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் பாஸ்டர்
@malligamalliga66482 жыл бұрын
Sattiyameh vetutalai Amen Malaysia
@manigandanm64202 жыл бұрын
அண்ணா சுப்பர்
@Christopher-dy4cx2 жыл бұрын
Praise the lord brother enakku indhamadhiri kartharakkendru nikkamum endru aasai
@arunprakashrambo78622 жыл бұрын
Thanks Lord Jesus Christ... Wonderful marvellous Truth... Thanks Anna for Good Aproch...
@geetharaj76152 жыл бұрын
It is very useful to us please make missionary videos continually thank you brother
@Chumma_pesalam_vangaa2 жыл бұрын
Good noon respected salaman brother praise the lord jesus christ amen
@yovanjohn55722 жыл бұрын
Sathiyam satheyamaga god bless you pr
@felusiyaillavarasi98942 жыл бұрын
I love u Jesus, u r great, ur deeds r awesome....
@vinothkumar-re4np2 жыл бұрын
Amen hallelujah thank you Jesus Amen
@sampathkumar.ksampathkumat71552 жыл бұрын
Greetings 2 t g h. 1john 2 :21, 3:23 . Spiritual missionaris.
@s.jaanisjenifer89772 жыл бұрын
Awesome brother Thank you.....
@esthercyril61702 жыл бұрын
Our God is a wonder working God. Really very eager to hear more about the missionaries from you Brother. God bless you and your ministry.
@rajurajasekaran26882 жыл бұрын
Thanks for sharing this wonderful testimony pastor
@senthivelu2 жыл бұрын
Wonderful
@nramesh90282 жыл бұрын
Praise God ! Wonderful messages
@JayaKumar-yq8ly2 жыл бұрын
Glory to God 🙏
@Balraj-pn9ef10 ай бұрын
Praisethelordthankyoubrother
@christy76066 ай бұрын
Glory to God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@premalathat63292 жыл бұрын
O my God, thank you brother for this historical event
@jagenbritto68992 жыл бұрын
Praise the Lord Jesus
@kersonprem7785 Жыл бұрын
மிகவும் use
@femministries98862 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@gouthamsolomon62962 жыл бұрын
This is women empowerment and equality..In christ ,God uses anyone whoever has desire to be used...This is the Age, and now God will rise up more people like missionaries and apostles of past..
@Sharovin_angel53642 жыл бұрын
Nandri yesu Appa indha message paka vachathukaga Nàndri Appa Nandri pastor god bless you U r family Amen Amen Amen 😘🙏
@vijaydhas68612 жыл бұрын
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.. எந்தத் தீமையையும் நன்மையாக மாற்ற அவரால் முடியும்.(... கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால். தனித்திருக்கும், செத்ததேயாகில். மிகுந்த. பலனைக் கொடுக்கும்...) யோவான் :- 12:24
@sheelachandran48592 жыл бұрын
Really really great words praise the lord pastor
@hephzibahrajarathinam74282 жыл бұрын
Praise God for the Martyrs Revelations 6:11 "Then a white robe was given to each of them; and it was said to them that they should rest a little while longer, until both their fellow servants and their brethren, who would be killed as they was completed."
@brightsingh54232 жыл бұрын
God bless you
@leninsamuelm61432 жыл бұрын
Wonderful. Praise the lord.
@jessieswamidass93862 жыл бұрын
Praise God. கர்த்தர் நல்லவர்.
@beuladanasingh13812 жыл бұрын
Super message
@wesley89662 жыл бұрын
Thanks brother for sharing great missionaries history 🙏
@sulochana13092 жыл бұрын
Praise the Lord Jesus Christ, I am born again christian, this is one among of biographies and missionaries witness books what I read. . I used to read and watch movie like this. These are the books made me strong and stand for Him and trust. Your presentation is very nice and useful 👍. Let the Lord Jesus Christ bless and make use of you more brother.
@vishvav33312 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த சம்பவத்தை நான் கேட்கும் போது எனக்குள் ஆகவே தேவனுக்காக ஒரு அர்ப்பணிப்பு வந்தது இந்த சம்பவத்தை பார்க்கும்போது தேவனின் திட்டத்தில் மிகப்பெரிய நன்மை உண்டு அதன் மூலமாக தேவன் மகிமை படுவார் இதைப் பார்த்தவர்கள் நிச்சயமாக தேவனுக்கு அர்ப்பணித்து இருப்பார்கள் என்னுடைய பதிவை வாசிக்கிறவர்கள் இந்த வீடியோவை அனேகருக்கு பகிருங்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக🔥🔥🙏🤝🕊
@hamsawilson84132 жыл бұрын
Thank you Br. Very useful and Heart touching missionary true history. Praise be to the Lord. Thank you for sharing, l feel sorry not knowing this valuable history all these days. Thank you. Well done.
@rossyvictoriyarani24432 жыл бұрын
God is great 🙏praise the Lord
@shaktiisabelle Жыл бұрын
Praise God ❤️🙏🏽
@josephrufus91552 жыл бұрын
A very useful and much needed Mssg for today's Christians. May God Bless your efforts. My Prayers are with you. Praise God.
@subashiniruben55062 жыл бұрын
Wonderful message about missionaries who were glad to die in order to proclaim the Gospel message.May your messages help many of our youngsters to come up with the aim to go as missionaries to places where Christ's name ought to be proclaimed.
@sivagamimani34978 ай бұрын
Super pastor love you too pastor very super video
@divjesus86952 жыл бұрын
Praise god JESUS...Wow god is so so so so great...I believe someday god will use me..I'll do something for christ..
@fairliedavid74852 жыл бұрын
Good video.... May God bless you dear brother Solomon...
@yogibogi24272 жыл бұрын
super
@jacob07kg812 жыл бұрын
Yes what a wonderful God we have
@patrickyanyedyer83942 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@arunasharma7952 жыл бұрын
Only Jesus can give salvation. It's a thirst for a real Christian to spread the message of Gospel which is the sure way to heaven and to escape from eternal hell. When we love Jesus and humanity, we cannot help telling about Jesus and the sacrifice He has done for saving human beings from the eternal hell fire
@MIGAVEL12102 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@newvisionofficial86212 жыл бұрын
From Sri Lanka.. praise to Jesus
@kirupan81712 жыл бұрын
Amen thank you brother
@sheelachandran48592 жыл бұрын
Wonderful missionary history god bless you good message 🙏🙏🙏🙏💐💐💐