Praise the Lord dear Brother மிகவும் எளிமையான முறையில் நேர்த்தியாக வியாக்கியானம் செய்தமைக்கு நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காத்துக் கொள்வார் 🙏
@sprajesh873 жыл бұрын
பிரதர் நீங்க சொன்னாலும். நாங்க வேதத்தை படித்து ஆராய வேண்டும். என்று நீங்க சொன்னீங்க அது தான் உண்மை.
@packiarajseetha84833 жыл бұрын
நான்காவதாக சொல்லப்படதே சரி என நான் நம்புகிறேன் நல்ல விளக்கம் நன்றி சகோதரரே
@josephinealex59403 жыл бұрын
ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது, இவர்கள் அனைவரும் யூதர்கள், அந்து கிறிஸ்துவின் காலத்தில் யூதர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பவர்கள், அதற்கு சற்று முன் உள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன் ஏனென்றால் உலகமுழுவதும் தேவனின் கோபத்தை காணமுடிகிறதே. நன்றி.
@arrowsofwarrior10663 жыл бұрын
நண்பா, ஒரு சிறிய திருத்தம் - 1,44,000 பேரும் யூதர்கள் அல்ல இஸ்ரவேலர்கள்.
@josephinealex59403 жыл бұрын
Ok, thank you, thank you for your kind information, i am josephine alex
@parimalasamuel59452 жыл бұрын
You are right, they are the ministers of god during the time of first 3& half yrs of the tribulation period!The no. 144000 is complete no.Its not exactly 12000 exactly! It shows symbolic no. for completeness!
@N.Thiruchselvan29 күн бұрын
புதிய ஆவிக்குரிய இஸ்ரேல் நாம் தான் அது
@samsanbsamsan16853 жыл бұрын
பரலோக ராஜ்ஜியத்தின் நிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கி(விவாக மில்லாத ஜீவியம்) கொண்டவர் உண்டு இதை ஏற்றுகொள்ள வல்லவன் ஏற்று கொள்வான் மத்தேயு 19-12 இயேசு அப்பா அன்றே சொல்லிடாங்க சீயோனின்144000 வெளி14-1to5 உபதேசத்தை எல்லாராலும் ஏற்றுகொள்ள முடியாது 🙏 வல்லவன் மட்டும் தான் ஏற்று கொள்வான் நீங்கள் வல்லவராயிருங்ககள்🙏
@sagha66847 ай бұрын
"Glory to King Of King Lord Jesus Christu🎚👑🙏🙏🙏
@vincentgopal293 жыл бұрын
Good explaination brother... Praise the LORD
@samuelraj92043 жыл бұрын
இதுவரைக்கும் அறிந்திராத பல விடயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி சகோதரரே
@the63933 жыл бұрын
144000 க்கும் மேலான மக்கள் யெகோவாவின் சாட்சிகள் கூட்டத்தில் உள்ளார்கள்? மீதமுள்ள *யெகோவாவின் சாட்சிகளின்* நிலை ? ஆகவே *இந்த நிகழ்வு* அல்லது இந்த இறை வார்த்தைகள் *யெகோவாவின் சாட்சிகளுக்கு முற்றிலும் பொருந்தாது.*
@vimalraj-td3ot3 жыл бұрын
Open ah pesuringa pastor really like you 🙏 God bless you
@davidsamuvel1613 жыл бұрын
தேவன்.. நான் உன்னை பெரிய Jaathi ஆக் குவேன்.. அர்தம்... எல்லா கிருஸ்த்துவir galum இஸ்ரவேலர்.. கர்த்தர் sonnathu நிறைவேறி mudinthathu...
Brother நீங்கள் பேசும்போது Backround music-கை முழுமையாக தவிர்த்திடுங்கள். Ear Phoneல் கேட்கும்போது இடையூறாக உள்ளது.
@TheosGospelHall3 жыл бұрын
Sure
@vimevideomeme78563 жыл бұрын
But for me it is pleasant to hear.
@thomasthomas49393 жыл бұрын
Thomas
@amalraj4233 жыл бұрын
It is nice to hear... No problem for me
@vinothjannat90163 жыл бұрын
Praise the Lord Jesus
@mosesimmanuelgospelministr53073 жыл бұрын
Bro, 144000 mentioned in REV 7th chapter is different from 144000 mentioned in 14th chapter. Both are not same.
@joshuajosh83013 жыл бұрын
Yeah correct
@graftedin54403 жыл бұрын
7 years period of tribulations. - first 42 months is during 7 Seals broken. - next 42 months during 7 Trumpets sound. At last trumpet 7 years tribulations ends. At the end of tribulations all righteous both dead and living will be transformed taken up to heaven. During 6th seal a question being asked *"who is able to stand".* The answer the 144k and their followers. In Num 31:5 Yahuah asked Moses to get 1000 war men from each tribe, 12 000 total warriors to go and fight against 5 Midianites kings. This is the *final battle* BEFORE Israelites enter Canaan Land. This prophecy will be fulfilled in greater scale in near future during second exodus. Not one thousand time but 12 times thousand will be sealed. And those who fought Midianite king, none of them died. All were preserved. Church have to go through Great tribulation of Antichrist. But the church have to flee to mountain during these tribulations. Lk 21:21, Matt 24:15-16 But they need leaders to lead them out from world to get to promise land just as Moses led Israelite our from Egypt and lead till promised land. I believe these numbers are literal leaders who will lead saints out of world during tribulations. That's why we can see multitudes of people from all tribes and languages after them in chapter 7 who *came out of Great tribulation.* * All these people left cities before Trumpet judgement begins. This word is about 144 000: The remnant of Israel shall do no unrighteousness And speak no lies, Nor shall a deceitful tongue be found in their mouth; For they shall feed their flocks and lie down, And no one shall make them afraid.” Zephaniah 3:13 All these chapters telling us, there will be a highway in wilderness or mountain for our journey. Come out of Her/Babylon/World. - this is second exodus. - flee the cities and lives in mountains. Isaiah 32:15-20, Isaiah 35, 40, 43, 49, 60, Jeremiah 31:1-30 Hosea Zephaniah 3 Zechariah 13
@myth7143 жыл бұрын
Revelation 14:4 KJV These are they which were not defiled with women; for they are virgins. These are they which follow the Lamb whithersoever he goeth. These were redeemed from among men, being the firstfruits unto God and to the Lamb.
@myth7143 жыл бұрын
Both are the same, in 7th Chapter revelation, it is clearly mentioned about every 12 tribes and 12000 members from each Tribes. Revelation 14 describes the eligibility of those 12000 from 12 tribes. Revelation 14:4 KJV These are they which were not defiled with women; for they are virgins. These are they which follow the Lamb whithersoever he goeth. These were redeemed from among men, being the firstfruits unto God and to the Lamb.
@myth7143 жыл бұрын
Jehovah's witnesses are clever and tricky in blocking one's mind. They will not allow us to read the Bible with The Holy Spirit's guidance. But Instead, they'll convince us to obey the Watchtower Society's understanding to support their doctrine. Read God's word with the Holy Spirit's guidance and the truth will set us free. "Abiding to any organisation's doctrine against the Holy Bible is a bondage."
@lyan55493 жыл бұрын
Bro your explanation is 100% correct.I have known this through another preacher from U.S some times back.This is the true biblical interpretation when you examine the bible thoroughly.Praise Jesus our Holy Lord messiah for revealing this great insight of book of the revelation to our tamil speaking christian.HalleluYah
@moniemani67522 жыл бұрын
God bless you Pastor. N. Joshuamani
@ashashashi41343 жыл бұрын
May God Bless Every One
@patrickyanyedyer83943 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@rajalakshmir5283 жыл бұрын
Praise the lord
@gurumano53383 жыл бұрын
பகுதி பகுதியாக தேவன் வெளிப்படுத்தியிருக்க மாட்டார் . பகுதி பகுதியாக மனிதன் புரிந்துகொண்டிருப்பான் . என்பதே என் தாழ்மையான கருத்து . உங்கள் ஆய்வுக்கு நன்றி .
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 жыл бұрын
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8 32) எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4
@stephencrowns904Ай бұрын
ஆடல் DANCE & INSTRUMENT MUSIC இசைக்கருவிகள்.செய்யலாமா??பழைய ஏற்பாட்டில் எல்ல தேவ மனிதர்கள் நடனம் இசைக்கருவிகள் பயன்படுத்தி உள்ளனர் .ஆனால் இயேசுவோ , அப்போஸ்தலர்களோ இதைசெய்யவில்லை.. VEDIOS PODUNGA BRO
@parthasarathy24233 жыл бұрын
Thanks brother..🙏🙏
@mesia43123 жыл бұрын
அனைத்து சபை பிரிவினரும் ஒன்றிணைந்து ஒரே தலைமையில் இயங்கினால் நலமாக இருக்கும். We need one interpretation and one doctrin .
@creationnbeauty3 жыл бұрын
Yes We have one Doctrine...which is Bible...Holysprit is a true teacher who lives inside to know the truth
@the63933 жыл бұрын
அனைத்து சபைப்பிரிவினரும் *நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக வெளிப்பட்டு இன்று தூய ஆவியாக இருக்கிறார். எனக்குள் வாழ்கிறார்* என்கிறதான *தேவன் ஒருவரே* என்கிற வேதாகமம் சொல்கிற *நம்பிக்கைக்குள் வரவேண்டும்.* உண்மையான ஒரே கடவுள் ஒரு உண்மையான மனிதர் ஆனார் அவரது பெயர் இயேசு கிறிஸ்து
@the63933 жыл бұрын
@@creationnbeauty அனைத்து சபைப்பிரிவினரும் *நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக வெளிப்பட்டு இன்று தூய ஆவியாக இருக்கிறார். எனக்குள் வாழ்கிறார்* என்கிறதான *தேவன் ஒருவரே* என்கிற வேதாகமம் சொல்கிற *நம்பிக்கைக்குள் வரவேண்டும்.* உண்மையான ஒரே கடவுள் ஒரு உண்மையான மனிதர் ஆனார் அவரது பெயர் இயேசு கிறிஸ்து
@the63933 жыл бұрын
@@creationnbeauty அனைத்து சபைப்பிரிவினரும் *நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக வெளிப்பட்டு இன்று தூய ஆவியாக இருக்கிறார். எனக்குள் வாழ்கிறார்* என்கிறதான *தேவன் ஒருவரே* என்கிற வேதாகமம் சொல்கிற *நம்பிக்கைக்குள் வரவேண்டும்.* உண்மையான ஒரே கடவுள் ஒரு உண்மையான மனிதர் ஆனார் அவரது பெயர் இயேசு கிறிஸ்து
144000 க்கும் மேலான மக்கள் யெகோவாவின் சாட்சிகள் கூட்டத்தில் உள்ளார்கள்? மீதமுள்ள *யெகோவாவின் சாட்சிகளின்* நிலை ? ஆகவே *இந்த நிகழ்வு* அல்லது இந்த இறை வார்த்தைகள் *யெகோவாவின் சாட்சிகளுக்கு முற்றிலும் பொருந்தாது.*
@the63933 жыл бұрын
@@SANTHOSHKUMAR-sk2gf 144000 க்கும் மேலான மக்கள் யெகோவாவின் சாட்சிகள் கூட்டத்தில் உள்ளார்கள்? மீதமுள்ள *யெகோவாவின் சாட்சிகளின்* நிலை ? ஆகவே *இந்த நிகழ்வு* அல்லது இந்த இறை வார்த்தைகள் *யெகோவாவின் சாட்சிகளுக்கு முற்றிலும் பொருந்தாது.*
@JoshuaRMani3 жыл бұрын
Dear Father, please give me the wisdom to see what is best and right and true. Holy God, I want to serve and to honor you and bless others in Jesus Christ's name, Amen.
@the63933 жыл бұрын
144000 க்கும் மேலான மக்கள் யெகோவாவின் சாட்சிகள் கூட்டத்தில் உள்ளார்கள்? மீதமுள்ள *யெகோவாவின் சாட்சிகளின்* நிலை ? ஆகவே *இந்த நிகழ்வு* அல்லது இந்த இறை வார்த்தைகள் யாருக்கு பொருந்துமோ இல்லையோ *யெகோவாவின் சாட்சிகளுக்கு முற்றிலும் பொருந்தாது.*
@fathimarythomas78343 жыл бұрын
Perfect teaching and good explanation anna. Thank you very very useful video. God bless you and your ministries.
@averagetime3 жыл бұрын
Good explanation ah? What did you understand from this? He did a good job in quoting multiple interpretations about 144000. But never gave a clear answer
@abishekjonah25513 жыл бұрын
Praise the lord brother, I'm very much confused whether Christians can involve in cryptocurrency (bitcoin) trading... Kindly explain this concept biblically it may b useful to many other fellow Christians who r planning on this regard. Thanks in advance.
TPM பாஸ்டர் இதற்கு நல்ல விளக்கம் கொடுத்துள்ளார்கள் ஆகையால் You Tube ல் TPM message என்று கேட்டு இதற்கு விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்
@inbar50353 жыл бұрын
144000வெளி 7சொல்லப்பட்டவர்களும் வெளி 14 சொல்லப்பட்டவர்களும் வேறு சகோ இது என் தாழ்மையான கருத்து
@TheosGospelHall3 жыл бұрын
TPM சபையில் அதை போதிக்கிறார்கள் ஆனால் அது ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை..... இருந்தாலும் ஆராய்வோம்..
@joshuajosh83013 жыл бұрын
@@TheosGospelHall if you doesn’t know clearly then how can you preach brother
@SanthoshKumar-rw7pb8 ай бұрын
Nice uncle
@graftedin54403 жыл бұрын
7 years period of tribulations. - first 42 months is during 7 Seals broken. - next 42 months during 7 Trumpets sound. At last trumpet 7 years tribulations ends. At the end of tribulations all righteous both dead and living will be transformed taken up to heaven. During 6th seal a question being asked *"who is able to stand".* The answer the 144k and their followers. In Num 31:5 Yahuah asked Moses to get 1000 war men from each tribe, 12 000 total warriors to go and fight against 5 Midianites kings. This is the *final battle* BEFORE Israelites enter Canaan Land. This prophecy will be fulfilled in greater scale in near future during second exodus. Not one thousand time but 12 times thousand will be sealed. And those who fought Midianite king, none of them died. All were preserved. Church have to go through Great tribulation of Antichrist. But the church have to flee to mountain during these tribulations. Lk 21:21, Matt 24:15-16 But they need leaders to lead them out from world to get to promise land just as Moses led Israelite our from Egypt and lead till promised land. I believe these numbers are literal leaders who will lead saints out of world during tribulations. That's why we can see multitudes of people from all tribes and languages after them in chapter 7 who *came out of Great tribulation.* * All these people left cities before Trumpet judgement begins. This word is about 144 000: The remnant of Israel shall do no unrighteousness And speak no lies, Nor shall a deceitful tongue be found in their mouth; For they shall feed their flocks and lie down, And no one shall make them afraid.” Zephaniah 3:13 All these chapters telling us, there will be a highway in wilderness or mountain for our journey. Come out of Her/Babylon/World. - this is second exodus. - flee the cities and lives in mountains. Isaiah 32:15-20, Isaiah 35, 40, 43, 49, 60, Jeremiah 31:1-30 Zephaniah 3 Zechariah 13
@graftedin54403 жыл бұрын
Book of Revelation is like a central station where all the other trains comes together. We need to understand this book in the light of the prophet and their prophecies. They're are things written in this book in different chapter but they're happening simultaneously. This is a symphony. For example. All these will happens during last 3 and half year tribulations, 👇🏼 *Chapter 11* - 2 witness testify in Jerusalem for 1260 days - they will preach good news with power and authority to those in Jerusalem while *Chapter 12* -The believers fled to mountains being nourished for exact same days, 1260. *Jerusalem only left with gentile at that time. *Yahusha asked believers to flee the cities when they see the abomination of desolation. *Chapter 13* Antichrist image set up. Beast system rising up. Now everything falls in its place to form this system. We are not the timeline yet, but be watchful things are happening right now will *prepare/change* our mind to accept the mark of the beast later on. *Chapter 14* - We get to know 3 angels flying and send messages, share good news to the whole world. - who are saints who will endure this? 144k and their groups who fled to mountains..these are the people keep commandments and have faith in Yahusha..vs 12 *** All these things in above 4 chapters will happens during same timeline. *Chapter 15* After that at last 7th trumpet Yahusha takes up His Church (1 Cor 15:51-52, Rev 10:6, 11:15-18) for save them from coming wrath which is 7 bowls of wrath. (1 Thess 1:10, 5:9) - All saints both dead and living will be transformed and will stand in sea of glass witnessing the 7 bowls of wrath, judgement poured on earth - Yahusha send His angels to gather His elect after the tribulations. Matt 24:29-31, 40-41 Then wedding of the Lamb. And the Church, the Bride becomes the wife of Yahusha and return with Him who ride on White Horse to earth for a thousand years reign.
@VijayVj01973 жыл бұрын
Jesus bless you
@m.d.jeganathanjegan22923 жыл бұрын
Who is that women ? Please convey bro
@Unknown-km4gu3 жыл бұрын
Yes bro who is that women please explain
@TheosGospelHall3 жыл бұрын
sure I will bro
@knowingtruegodbeginningofa57053 жыл бұрын
@@Unknown-km4gu அந்த பெண் இஸ்ரேல் தேசத்தை குறிக்கும், 12 நட்சத்திரம் 12 கோத்திரத்தை குறிக்கும்.
@arrowsofwarrior10663 жыл бұрын
@@Unknown-km4gu Games vendam thambi. Adhu unna kadavulidam sera vidadhu!
@தமிழினியா-ந2ன3 жыл бұрын
எல்லா பைபிள் கேள்விக்கும் விடையளிக்க முடியும்.
@Chumma_pesalam_vangaa3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@rajkiruba19763 жыл бұрын
தவறான விளக்கம் கொடுக்கிறீர்கள் பழைய ஏற்பாட்டில் வரும் ஊழியர்கள் பரலோகம் போகமாட்டாரகள் 39 இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். எபிரேயர் 11:39 40 அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். எபிரேயர் 11:40
@AKRMINISTRIES3 жыл бұрын
*Literal explanation is the correct explanation*
@rababgospelfellowship76743 жыл бұрын
Your concussion is wrong if want detail please reply
@joshuajosh83013 жыл бұрын
Yeah
@rubanruban85093 жыл бұрын
Tpm உபதேசத்தைக் குறித்து தவறாகப் போதிக்கிறீர்கள். சரியான வெளிப்பாடு உங்களுக்கு தேவை
@cv69853 жыл бұрын
Read bible well
@joshuajosh83013 жыл бұрын
Please preach correct doctrine
@rajad68353 жыл бұрын
@@joshuajosh8301 உமக்கு தெரிந்ததையும் விலக்கும்
@joshuajosh83013 жыл бұрын
@@rajad6835 Brother in the book of revelation there are two group of 144000 peoples but he preached only 144000 for your reference revelation Chapter 7 and 14
@samathanaprapusamathanapra70072 жыл бұрын
உங்கள் Tbm போதகரை தெளிவாக விளக்கம் தர சொல்லுங்கள்
@felusiyaillavarasi98943 жыл бұрын
Thank you brother, an acceptable explanation
@ahamedmusthafa15613 жыл бұрын
Bigging atham to Muhammed 144000 இறைத்தூதர்
@robinsonchristopher77613 жыл бұрын
Seventh day Adventist church has clear interpretation for this prophecy. This is the literal number and this people will be coming in the last days and from all over the nation. These are the people living saints during the second coming of Jesus Christ.
@matte673 жыл бұрын
This 144000 is from all nations Hindu's, Buddhist, Muslims, Jews , Christians, Jain's, and all
@the63933 жыл бұрын
@@matte67 144000 க்கும் மேலான மக்கள் யெகோவாவின் சாட்சிகள் கூட்டத்தில் உள்ளார்கள்? மீதமுள்ள *யெகோவாவின் சாட்சிகளின்* நிலை ? ஆகவே *இந்த நிகழ்வு* அல்லது இந்த இறை வார்த்தைகள் *யெகோவாவின் சாட்சிகளுக்கு முற்றிலும் பொருந்தாது.*
@baskaranbaskaranbatumalai92673 жыл бұрын
This answer God knows So better ready for coming of Jesus Christ 🖐🖐
மிகச்சிரியான விளக்கம் தந்தமைக்கு நன்றி. Ceylon pentecosthu sabiyail na iruntha pothu 144000 per engal uliyargal than endru soluvargal ..antha natkalil irunthu enaku avargal kooruvathil udan padu ilai..irunthalum antha 144000 peruku than paralogathil zion edam tharuvargal ahavae nangal than unmaiyana oliyargal...ithu engaluku mattum than yesu kristhu velipaduthi ullar enru solvargal. Nanum athai ketu apdi yendral namum paralogathil nalla idam kidaipatharkaha ivargalpola marividalam endru ninaithen. Anal kalam poha poha enaku vantha santhegam intha sabai oruvahi 100 andugal kooda ahavilai.. ahavae kandipaha 144000 oliyargal intha 100 varusathil ulavargalae matuma iruka mudiyum.. avargalai matuma andavar zion kooti selvar enra santhegam vanthathu..athai antha oliyargalidam keta podhu.. avargalal pathi solamudiya villai. Athuvum avargal sabai tamilnadu matum kerela vil than adigam ulathu..apdiyanal 144000 South India vil irunthu than adiga padiyaha varuvagala ..apdi nichayum iruka mudiyathu endru unarthen.. matrum antha oliyargal engalai vedam vasipu jebam panuvathai vida avargal sabai upadesagal padika soli encourage seivargal..aha na vedathathai purinthu kollavilai. Anal corona lockdownil na vitil iruntha pothu avargal upadesa puthagangaila mulumaiya paditha podu vedathiruku muranana niraya sathiyam koorapatai kandu antha uliargalidam ketapodhu...etherkum sariya pathil kooravilai..na call pani ketal udanae nangal busy ah iruken..apram pesalam endru cut paniduvargal..aha na corona ku pin athupondra vedathiruku murana upadesam vendam endru mudivu eduthu antha sabaiku selvathai niruthi viten...anal inru 144000 patriya santhegam therthanthu. Nanri
@paulviews3 жыл бұрын
On this subject one thing should be clear the people who not stained by women does not mean those who are not married. Because in Holy matrimony there is nothing unholy found by God after creation as God found everything good. The relationship between man and woman in Holy matrimony is pairing which is joining of two separated into one and not sex. Eve was separated from Adam. Only in sex there is stain through women because it is unholy/adultery. So those who are married and lived holy would be eligible in this category. Maybe from the creation only these numbers of people could have lived stainless. Even Abraham father of faith, friend of God, righteous etc. is not stainless due to Hagar. This has nothing to do with entering heaven. It's only a special category of people, may be privileged. God only knows. So abstaining from adultery from birth to end will have privilege in eyes of God. So try to keep your bed holy. Amen.
@djay13243 жыл бұрын
ரகசிய வருகை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா , சில பேர் இல்லை என்கிறார்கள்
@djay13243 жыл бұрын
@@samuelmelchizedek635 மன்னிக்கவும் ரகசிய வருகை அல்ல , சபை எடுத்து கொள்ளப்படுதல் என சொல்லலாம். 1தெசலோ 4:16,17
@knowingtruegodbeginningofa57053 жыл бұрын
@@samuelmelchizedek635 There is secret rapture but you don't know, first you read bible properly, and we all believing secret rapture, if you don't believe rapture before the 7 year tribulation better you leave from here find some any other useless group which is suitable for you.
@francsugumaran3 жыл бұрын
வேத வசனங்கள் படி இவ்வுலகிலிருந்து சபை எடுக்கப்படும். பரிசுத்தத்தை எவ்வளவாய் யூ டியூபில் பேசி like மற்றும் unlike வாங்கி பிரபலம் ஆகிறோமோ அதை விட இறுதி காலத்தை பற்றி பிரசங்கிக்க வேண்டும். பரிசுத்தம் மிக அவசியம் மேலும் இறுதி கால தேவ செய்தி மிக மிக அவசியம் அது தான் ஆண்டவருக்கு ஏற்றது.
@djay13243 жыл бұрын
@@samuelmelchizedek635 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1 தெசலோனிக்கேயர் 4:17 Explain : எதிர்கொண்டு போக
@entertainmentsportsgames64803 жыл бұрын
@@francsugumaran சரியாக சொன்னீங்க சகோ ! நம்முடைய ஆண்டவருடைய வருகையின் பிரசன்னமே போதும் . சாத்தான் அழிந்து போவான் . இப்ப இருக்கிற பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வருகையை குறித்து ஆராய்வதில்லை . என்னுடைய நம்பிக்கை அந்திக்கிறிஸ்து East Romeil இருந்து தான் வருவான் .
@joshuasundararaj17253 жыл бұрын
Women in Bible in Revelation book denotes other churches which are not following the commandment of God. Here it doesn't mean marriage of man to woman. Woman means church in Bible prophecy.
@karlmarx23843 жыл бұрын
👍👍
@apj45603 жыл бұрын
👍👍👍👍
@இந்தியன்-ச2ய3 жыл бұрын
Independent Pastors Married Pastors No-one Will Go. See U-Tube TPM Messages Only. All the Independent Pastors Preaching their own Ideas. Must Attend TPM Church Only. Head Quarters in Irumbuliyur Chennai. Monthly Mahazene also they are Publishing. Contact
@TheosGospelHall3 жыл бұрын
So before 1940 no one can go to heaven?? Super bro
@Dijo-nc6ul3 жыл бұрын
Finny jefferson.. sir are married??
@hometechs26453 жыл бұрын
In the same way Roman Catholic father not married so they can enter?
@cv69853 жыл бұрын
@@TheosGospelHall Good response.... Right question...... to be asked... i ve asked the tpm pastors many many times..but they cant answer this.. They pushed me to join ministry but God made me to escape from their hands because of corona lockdown.
@jayajothi35303 жыл бұрын
People were there before like them...example sadhu Sundar Singh, St Paul and many others
@madhavaraogideon32813 жыл бұрын
Today the population of the world is over 7000,000,000 .God chose from the tribes of Israel in the great tribulation 1,44,000 who preach the gospel to others . In Rev.7: 9 reads ," After this , behold , and ,lo, a great multitude , which no man could number of all nations ...... " This is speaking of all people who will obey and receive the gospel and are saved during the great tribulation period. So in heaven the redeemed people cannot be counted . Even the angels cannot be counted .( Rev.5:11). The blood of JESUS was not shed in vain. He tasted death for every man ( includes all people male & female). Satan's cunning plan is defeated by our Lord Jesus Christ. His head was crushed on the cross when Jesus was crucified. Oh , the day we will see Jesus , it will be be the most blessed day. God be praised. Before the great tribulation , I believe the Church His Bride will be taken up to be with him . That's another uncountable number of people who are saved in several generations on this earth.
@knowingtruegodbeginningofa57053 жыл бұрын
ஏன் தேவன் ஜோசெப்பின் 2வது மகனில் இருந்தும் ஒரு கோத்திரத்தை தெரிந்து கொணடார், ஆதியாகமம் 48:5. நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். 6. இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்.
@subramani.fhwgmqciwxqnkirs80303 жыл бұрын
உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டும் அந்த பட்டம் என்னவென்று தெரியுமா உலகத்திலேயே நீங்கள் தான் மிகப்பெரிய புலவன் என்று பட்டம் தேவை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rajkiruba19763 жыл бұрын
வேதத்தை நன்றாக ஆராய்ந்து சொல்ல வேண்டும் தெரிந்ததால் செரல்ல வேண்டும் புரட்டி பேச வேண்டிம்
@reedareeda91533 жыл бұрын
Price the Lord amen 🙏
@nandhus50763 жыл бұрын
சரி கடைசில நாங்க எந்த சபைய பின்பற்றுவது. நீங்கள் எந்த சபைய பின்பற்றுகிறிர்கள்... அத சொல்லுங்க....
@francsugumaran3 жыл бұрын
சரியான கேள்வி......
@doss80703 жыл бұрын
இவரால் சொல்ல முடியாது.இவர் கிறிஸ்துவின் சபையில் இல்லை.
@merlinsaju87213 жыл бұрын
Jehovah witness kitta Bible study padiunga unkaluku verupam eruntha padiunga. Kandipa kattayama illa your choice ok thanku....
@nandhus50763 жыл бұрын
@@merlinsaju8721 🤣🤣🤣 praise tha lord sister enga urula Iruka ivanga en kita vanthu pesunga na keta question keta ini reply panala avanga.avanga ans solitangana na atha ethukara nu sona enaku reply panala neinga vena en questions ku ans solunga na ethujara ok na solunga na en insta ID tag pandra athuku vanga pesala tq..God Bless u sister
@timro74793 жыл бұрын
Follow Jesus Christ not any man of God.
@sarankumar85273 жыл бұрын
Ok brother come to the conclusion you told who is that 144000
@தமிழினியா-ந2ன3 жыл бұрын
அர்த்தம் இல்லாமல் பைபிள் எழுதப்பட. வில்லை. மல்கிகயா.3:1 சொல்லொலப்பட்ட தேவத்தூதர்களால் சொல்ல முடியும்
@vijayjc20003 жыл бұрын
Brother 144000 in 7th and 14 chapter are different, 7th 144000 belong Israel's during 7yr tribulation period and 14 chapter 144000 may be unmarried people of all ages like Elijah, John the Baptist ,Daniel, jeramiah or it may be servant of God , who does true ministry, bcoz God said my servant with me ....but I can't say whom they r , i left to God selection...
@parimalaksamuel97093 жыл бұрын
Even the Ephraim tribe is left!
@thayanivallipuram28323 жыл бұрын
நண்றி சகோதரேனே அருமையான விளக்கங்களை குருவதுக்காய்
@DivineMeditationSermon3 жыл бұрын
kzbin.info/www/bejne/nKuyZ6h8lNt4hK8
@kalimuthuv83753 жыл бұрын
Bro 1,44000 are of two different interpretations. One is jues and others are conciracted servents of God going to Zion. Pls ask God to reveal the truth to you. Praise the lord
@இந்தியன்-ச2ய3 жыл бұрын
Only TPM Pastors Only 1,44,000. Unmarried. Attend TPM Church Meetings Only. Their Only You Can Get Bible Correct Knowledge. TPM Church Pastors Only Eligibility.
@hometechs26453 жыл бұрын
No proper bible proof like tpm pastors only enter. Please first find about what's happening inside some tpm churches
@cv69853 жыл бұрын
@@hometechs2645 what you said is correct.. i was in tpm till last year for 25 years
@premkumarvijayakumar74923 жыл бұрын
இடையர்களுக்கு புரிந்த இரட்சிப்பின் செய்தி எனக்கு புரியவே பல வருசம் ஆனது. நீங்களே இதை புரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னால் நாங்கள் என்ன செய்வது?
@patrickelizabeth57563 жыл бұрын
Firstly read the bible with help of holy spirit then preached correctly
@Lakshman_Handle3 жыл бұрын
This comment will not help anybody. Atleast say what was said wrong
@joshuajosh83013 жыл бұрын
If he have the Holy Spirit then he can preach the doctrine correctly
@Lakshman_Handle3 жыл бұрын
People who has the holy spirit can also sin and can also be wrong. Please read eph4.30. So, we need to examine the teachings with the bible as berians. Acts17.11.. rather than throwing meaningless abstract comments
@joshuajosh83013 жыл бұрын
I read the bible Therefore I told he preached wrongly
@joshuajosh83013 жыл бұрын
Please read John 16:13 then your can understand
@vijayakumarmg53483 жыл бұрын
வெளி 14:4 ஸ்திரிகளால் கறைபடாதவர்கள் ..... கேள்வி என்னவெனில்: அந்த ஸ்திரி. மனைவியா சகோதிரியா விபச்சாரியா வேசியா மகளா. தாயா ......??? விபச்சாரி என்கிற ஸ்திரியோடு சேர்ந்தால் கரைபடலாம் மனைவி என்கிற ஸ்திரியோடு சேர்ந்தால் எப்படி கரைபடமுடியும் ஆப்ரகாம் மனைவி சாராள் என்கிற ஸ்திரியோடு கலந்ததால் ஆப்ரகாம் சந்ததியில் வந்த இயேசுவும் கரைப்பட்டவர்தானே??? கரைபட்டவரை எப்படி ஆராதிக்க முடியும்? 144000 பேர் என்கிறவர்கள் சரீரத்தில் கரைபடாத மாமிச சிந்தையுடைய மணவாட்டிகள். பூமிக்குரியரிவர்கள்தானே!!! உள்ளான மனுஷனாகிய ஆத்துமாவை கரைபடுத்தாதிருப்வர்கள் ஆவிக்குரிய மணவாட்டிகள். பரலோகத்திற்குரியவர்கள்தானே!!!
@legalmatersolution26903 жыл бұрын
Bro. Rev.14. Chapter please see read and explain
@melvin21943 жыл бұрын
இல்லாத ஒரு தேவன் சொவ்வாத ஒரு ஆலயம் .அப்படியானால் தேவன் இல்லையா? .
@anjeladhona82323 жыл бұрын
Stars are referred to the descendants of Isaac & Sand is used to denote the descendants of Ishmael.
@christopherk72923 жыл бұрын
Theilenah vittrunga
@davidgnanasekar54132 жыл бұрын
RETURN TO GOD..RETURN TO OUR TRADITIONAL CHURCH: Traditional churches are better (even though some unwanted things like Election fighting etc)... Last 40 years ..so called Independent churches... destroyed the system and procedures developed by Great missionaries... In fact statistics shows the percentage of Christianity has not gone up as expected in India... In traditional churches there are financial discipline and Pastor will not allow to take all the income and benifits... There will be transfer system and will not allow to register church assets in their name.. As some political parties they developed the system of Dynasty... mounting the assets..and only their kids will rule their dynasty after their death... 99% independent Church pastors display their personal Google numbers and account numbers for offering.. No income tax has been paid in these collections.. I know in Chennai (near Vada Palani)one church even having card swiping machine in pastor personal name... If you have doubt, make survey..you will find 70% independent Church pastors having Luxurious car, 80% of their kids studying in Abroad universities...90%of them trying to take other church believers.. They will always stay safe heaven like Tamilnadu... We need to save our Religion. Brothers be prepared to stand for Christ and return to our organised traditional churches... Even Bible says portion of offerings may be given to pastors as salary not full amount to be taken by them.... If you are in Traditional churches, please stay there... if you not return immediately to God's stake Galatians 6:6,7,8
@inthenameofmessiah86143 жыл бұрын
மிகத்தெளிவான குழப்பம்.
@donotlistentoworld3 жыл бұрын
சரியாக சொன்னீர்! இவன் ஒரு குழப்பவாதி! மக்களை நன்றாய் குழப்புகிறான்.
@ahamedinzamam99903 жыл бұрын
Bro, prophet ibrahim have 2 sons, one ismail, issac.In prophet issac generation people have so many prophet, prophet issac to prophet jesus. In prophet ismail generation only one prophet is muhammad (saw), you accept prophet ibrahim but why you not accept islam? Jesus also muslim and prophet in islam. Allah says in quran i created prophet adam without help of male and female, i created eve(hawa) with only male without female, i created prophet jesus with only female without male, and allah ask you why you say jesus is god? Allah gives gospel to prophet jesus like muhammad (saw)&quran, gospel is changed by human words from mind but why you not accept islam and quran
@jesuschildjerrina97453 жыл бұрын
Mohamed um human thana, Bible vantha aprm than quran. Quran la yen ellathaium mathe iruka koodathu?... Eesha nabi ku pathila innoruvara yen eesha pola mathanum. Athu epdi sari agum. Oruthara save panna oruthara kollalama?. Athu epdi niyam. Apo god ta niyam illaya?. Eliya ku pathila yen innoruthara eliya va mathama avara matum straight a edukanum? Athe pola eesha va eduthu irukalam la apo? Nabi wife pakka gapriel varuvaram? Husband and wife romace a paparam. Entha angel intha scene pakka varuvanga? Manitha varthaigal a puriya thani arivellam venam. But deva vasanam aalamaga than irukum.. Sontha ஜனங்கள than nenga. But ithula high light nengale accept pannama irukarathu. Nengalum oru naal ratchikapaduvenga. Apo purium. Ulagathin mudivula nenga Jesus a accept pannuvenga... Devan thaamae ungal iruthayathai thirapparaga 🙏
@ahamedinzamam99903 жыл бұрын
@@jesuschildjerrina9745 1) there was 124000 thousand prophets in that 313 people are messenger in islam, messenger mean who have message from allah. Allah message to moses is torah, david is zabur, prophet (jesus christ ) is injeel (gospel), jews changed allahs 3 holy books into bible. But allah protects his last messenger's message (quran), so quran not change till judgement day.(oru old bible la muhammad (saw) oda name mention ayeruku.prophet ibrahim's and jesus god is allah, religion is islam. 2) allah jesus vanathuku uyarthi, antha kugaikull jesus ah pudika vantha motha (utha)jew leader ah allah urumatram panni avanukku dandanai valankuna. Allah sulchiyalarkallam. 3)sulchiyalam.gabriel jesus udaiya uyirae eduthu vanthar piraku, avaru maryam vayetrel uyirae uthinar ( without touch) Allah is able to do anything. 4)insha allah ongalku ennum ayevu seiyum bakiyathai allah valanguvanaga.neengal ennum ongal arivakondu ayevu seiyungal.
@jesuschildjerrina97453 жыл бұрын
@@ahamedinzamam9990 simple logic mohamed avar wife daugter Story than quran. Quran ae copy of Bible with mohamed s story, nalla life a valnthutu saniyasam pogura age ethaiyo anga konjam inga konjam nu cpy adichi irukaru. Nenga unga quran a nalla fulla read pannitu logic a yoschi parunga athula evlo basic ae confused a irukum nu purium
@jesuschildjerrina97453 жыл бұрын
@@ahamedinzamam9990 oru lady kulika pogum pothu angel varathu keka kooda nalla illa. Apdi vantha avar oru angel a
@jesuschildjerrina97453 жыл бұрын
@@ahamedinzamam9990 enaku Bible crystal clear a iruku Bible cpy illa and angel solli written agala.. God sonnathu..
@saronrojasaronroja3323 жыл бұрын
Tq anna
@rababgospelfellowship76743 жыл бұрын
Bro you have to learn more knowledge in bible that what you can’t say boldly what is correct
@TheosGospelHall3 жыл бұрын
I know bro I have to learn bible I am not a Genius like you... Watch full video you will have answer...
@rababgospelfellowship76743 жыл бұрын
@@TheosGospelHall if any one tells you wrong , immediately getting angry, what your thought is , what are all you telling is always correct .
@6weds533 жыл бұрын
Amen...
@ketheest41463 жыл бұрын
நீங்கள் இரண்டாவதாக கூறிய விளக்கம் உங்களுக்கே குழப்பமாக உள்ளது. உருவகப்படுத்தலை உருவகப்படுத்தலுடன் குழப்புகின்றீர்கள். உருவகப்படுத்தலும் உருவகப் படுத்தப்படாமைக்கும் உள்ள வேறுபாட்டை சற்று தெளிவு படுத்தவும். நீங்கள் சொல்வது குழப்பமாக உள்ளது.
@ketheest41463 жыл бұрын
அப்போ மீன்டும் பழி செலுத்த வேண்டும் என்று சொல்கின்றீர்கள்?
@s.vinothjohnprakash59573 жыл бұрын
Super bro. Thank you
@Renjith_Thomas3 жыл бұрын
Very nice pastor
@francislackyfrancislacky23033 жыл бұрын
Bro ne Yar kothiram
@biblesecretstamil2 жыл бұрын
Great ! ! ! ! Bible is great ! ! ! ! Chennai ! ! ! இலட்த்து நாற்ப்பத்து நாளாயிரம் என்பது மனிதர்கள் அல்ல மனிதர்களை குறிக்கவில்லை ! ! ! ! This is Bible secret ! ! ! !
@radhakrishnans43373 жыл бұрын
வேதத்தின் அடிப்படையில் சரியான சத்தியம்.
@isaacpurushothamanisaac28943 жыл бұрын
சகோதரரே நீங்களும் குழம்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்பிவிட்டிற்கள். வெளி 7ம்அதிகாரத்தில் சொல்லப்பட்ட சம்பவம் வேறு. வெளி 14ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட சம்பவம் வேறு. இரண்டையும் சேர்த்து நன்றாக குழப்பிவிட்டிற்கள். வேதத்தை சரியாக படிக்கவும்.