No video

Thiru Gnanasambandam speech | Vellalar Educational Trust |Estd 1969|50th Golden Jubilee|Wow Studioz

  Рет қаралды 1,276,551

WOW STUDIOZ

WOW STUDIOZ

Күн бұрын

Gnanasambandam,Is An Indian professor,Tamil Scholar,Orator And An Actor Who Appears In Tamil Films. His Famous Oration At Vellalar Educational Trust 50th Golden Jubilee Celebration.

Пікірлер: 201
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 2 ай бұрын
தமிழ் ஞானி ஐயா நீங்கள்... வணங்குகிறேன்
@mayilkrishna7677
@mayilkrishna7677 Жыл бұрын
மதிப்பிற்குரிய உயர்திரு திருஞானசம்பந்தன் ஐயாவின் எனக்கு மிகவும்பிடித்த மிக அருமையான பேச்சு! நானும்உங்களைப்போன்று படித்து தமிழில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று தோன்றுகின்றது ஐயா! தமிழ்த்தாய் போற்றும்வண்ணம் தமிழ்த் தொண்டு செய்யவேண்டும்! வாழ்க உங்கள் தமிழ்ப்பணி! வளர்க எம் இனிய தமிழ்! இதயம் நிறைந்த பாராட்டுகள்! நன்றி! மயில்வாகனம். கிருஷ்ணா லொஸ்ஏஞ்சலிஸ் கலிபோர்ணியா, அமெரிக்கா. 🙏👏👍👍
@anantabaskarkannayan7120
@anantabaskarkannayan7120 3 жыл бұрын
அருமையான கேட்டார் பிணையும் தகைமையான பேச்சு கிருபானந்த வாரியார் பின் நிறைய செய்திகள் தமிழ் அருமை தெரிந்து கொள்ளத்தூண்டும் பேச்சு அவசியம் கேட்டு வியக்கவைக்கும் கருவூலம்
@kannannambi7041
@kannannambi7041 3 жыл бұрын
பேராசிரியர் திருஞானசம்பந்தன் ஐயா எவ்வளவு அழகாக தமிழ்மொழியில் வாசிப்பு பற்றி சில உதாரணங்களோடு தமிழ் பேசினார் ஈரோடு வள்ளலார் கல்லூரியில் ஆனால் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி ஆர்வம் இல்லாமல் இருப்பது தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது. மிக்க நன்றி ஐயா உங்கள் உரையாடல்.
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
வேளாளர் கல்லூரி
@jayakumarpondy
@jayakumarpondy Жыл бұрын
மிகவும் அருமையாக மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது
@rajendranp9061
@rajendranp9061 3 жыл бұрын
தமிழால் உயர்ந்தவை உளமாற ஒத்துக்கொண்ட ஒப்பற்றவர் வாழ்த்துக்கள் நன்றி 🙏
@SenthilKumar-pv6ph
@SenthilKumar-pv6ph 3 жыл бұрын
very useful speech most worth watching
@muralividhya
@muralividhya 3 жыл бұрын
இனிது இனிது கேட்டல் இனிது, மிக சிறந்த பதிவு.
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank you so much for sharing massage Ayya Thank god 🙏🙏🙏🙏 Ayya
@user-bw9pd8jb2n
@user-bw9pd8jb2n 3 жыл бұрын
நீங்கள் பேசிய வார்த்தை மனதில் ஆழமாக பதிந்தது ஐயா.
@nadarajahpoopalasingam5027
@nadarajahpoopalasingam5027 3 жыл бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி அடைகிறேன்
@jaikiranjaikiran1321
@jaikiranjaikiran1321 3 жыл бұрын
I am going out to see him tomorrow morning to 7 PM in a 6 66AM and get lunches million 67
@drsnakkiran4842
@drsnakkiran4842 3 жыл бұрын
Prof S.NAKKIRAN- Ethiopia-Well narrated. 60 years back I faced the same fate from my father who was the HM of the same school. Now I am a prominent speaker in English.I have addressed the same Vellalar platform on behalf of the Commerce Dept international conference as the chief guest, in 2014
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 жыл бұрын
Brilliant sir! Please take a bow!!
@muthukumar-yu3ke
@muthukumar-yu3ke 10 ай бұрын
ணணணணணணணணணணண
@manasu360mindsolutions-psy5
@manasu360mindsolutions-psy5 3 жыл бұрын
நபரின் பற்றிய முகவரி....சுயவிளம்பரம் போல் தெரியவில்லையா.... திரு.ஞானசம்பந்தம்....???!!!.... ஏன் எதற்காக இந்த சுய பாராட்டுக்கள்..... நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் ஏராளமாக இருக்கின்றதே.... சினிமா பற்றிய விஷயங்கள் மக்கள் தானாக தெரிந்து கொள்வார்கள் அல்லவா..... பேச்சு ஏதோ பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கும் பேச்சு போல் தோன்றுகிறது.... நன்றி.
@arudhraganesanterracegarde570
@arudhraganesanterracegarde570 3 жыл бұрын
Super sir.
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@duraimanikamm3187
@duraimanikamm3187 3 жыл бұрын
F4ß
@sukumarannair6471
@sukumarannair6471 3 жыл бұрын
மேடைப்பேச்ச கலை! (Art of Speaking --Meaningful Speech for Communication and Thinking Skill)அர்த்தமுள்ள சொல்லும் ,செயலுக்குமான திறனாற்றல் மனிதவள உற்பத்திவளத்திற்கான திறவுகோல் ! "ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்" என்ற குறளுக்கேற்ப ஊருக்கே பெருமை சேர்க்க வல்ல கலை!!
@srisridhar9606
@srisridhar9606 3 жыл бұрын
Really a fantastic speech by Dr Gnasambandham , Though it was a lengthy one but very very useful to students ,young aspirants , cocktail of humour & stuff , I think 1 hr to less than 1 and half HR could have been more interested for youngsters , to his is my personal feeling ,Dr.P.sridhar, Ortho surgeon ,Dharmapuri 👍🙏👍
@nellaimadasamy1991
@nellaimadasamy1991 2 жыл бұрын
Popppooo0òoòòòĺòoòòlòòòòòoķķĺĺòĺòĺòò⁹pòòòòòòòoòĺòoolòooòĺpòòĺĺooòomm,,mm
@shivakumarkumar1139
@shivakumarkumar1139 4 жыл бұрын
அருந்தமிழ் பேச்சு,.,.,. பாராட்டுக்குரியது....
@subramani8293
@subramani8293 3 жыл бұрын
Arumai
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
அய்யா ஞானசம்பந்தன் அபார திறமை உள்ளவர். நல்ல தமிழ் ஆசிரியர், நல்ல குணச்சித்திர நடிகர், பட்டிமன்ற நடுவர், நல்ல நகைச்சுவை மேடை பேச்சாளர். இவருக்கு நிகர் இவர்தான். ஆனாலும் அய்யாவின் ஆரோக்கியத்துக்கு நல்ல ஓய்வு தேவை.
@krishnaveniarul1985
@krishnaveniarul1985 4 жыл бұрын
6n
@krishnaveniarul1985
@krishnaveniarul1985 4 жыл бұрын
6n
@kalaiselvi4153
@kalaiselvi4153 Жыл бұрын
Omshanti 🌹👍👌🍎🍓🍇🍒🌽 super
@duraisamy6016
@duraisamy6016 3 жыл бұрын
அருமை
@2soundar
@2soundar 6 ай бұрын
ஊதிய ஒயர்வு super
@raveendranv.a.6385
@raveendranv.a.6385 3 жыл бұрын
ஒரு தமிழ் அறிஞர் செய்த கல்வி பணிகளுக்கு கிடைக்கும் மரியாதையை விட, சினிமா, டிவி பணிகளுக்கு கைத்தட்டல் அதிகம். நாம் எங்கே போகிறோம்? சினிமா, டிவி தான் வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டோர் அதிகரிக்கிறார்கள்.
@saravanana3422
@saravanana3422 3 жыл бұрын
நன்று நன்றி வாழ்த்துக்கள் அய்யா , உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் !!
@sportchannel5820
@sportchannel5820 3 жыл бұрын
Very good
@user-zy3qo3mx8f
@user-zy3qo3mx8f Жыл бұрын
Gnanam. Perugida live long with health and wealth sir ,
@gobinatht486
@gobinatht486 3 жыл бұрын
SUPER
@nono-boy2169
@nono-boy2169 3 жыл бұрын
Thanks for Vellalar Educational Trust
@vijayanvs3814
@vijayanvs3814 3 жыл бұрын
Humours and thought provoking speech.
@ramachandranshricanthan1828
@ramachandranshricanthan1828 3 жыл бұрын
Very Good Sir. Your speeches are highly Impressive.
@dhandapanithiyagarajan5571
@dhandapanithiyagarajan5571 3 жыл бұрын
Very very nice speech sir
@srigokul9428
@srigokul9428 4 жыл бұрын
அருமை ஐயா நன்றி எங்களது நன்றி வணக்கம்
@prabahart9733
@prabahart9733 3 жыл бұрын
தல
@vijilakshmi3882
@vijilakshmi3882 4 жыл бұрын
Arumaiyana pechu nandri iyya
@sureshsekar7421
@sureshsekar7421 3 жыл бұрын
ஜயா நீங்கள் பேசியது ரொம்ப ரொம்ப அருமை உங்கள் முன்னாடி இருப்பவங்களுக்கு புரிஞ்சுகிரத்தன்மை இல்லை
@user-vl7vs5hr8s
@user-vl7vs5hr8s 3 жыл бұрын
நன்றி, வாழ்த்துகள்.
@baluselvi9759
@baluselvi9759 3 жыл бұрын
Thamil vithaiyinai thoovi ...... tharisu nilam konda managalil pon... magudam pertrathu ungalin pechartral... nandri..... Sinthanaigalai thangi .... nirkkum sigarame.... neengal..... Thamil mannil paamaranum... payan perum nallarasiyal vithai vithaika munn varungal..... thamil mann vazham pera..... ungalai ekkalamum valthukurum thamil mann ... vazhlga thamil .... valarga munaivar....... .
@meyyappanajmi5209
@meyyappanajmi5209 3 жыл бұрын
ஐயாதமிழால்வாழ்ந்தவரகள்கோடி ஆனால்தமிழால்வீழ்ந்தவர்யாரும்கிடையாது.அந்ததமிழழைவாழவைப்பவர்நீங்கள்வாழவேன்டும்தமிழ்உல்லவரை.அதுமுடியாதுஎன்றுதெறியும் ஆனால்உங்கள்புகழ்வாழும்.தமிழ்உல்லவரை.
@karthick5042
@karthick5042 Жыл бұрын
அற்புதம்
@muniyappanmuniyappan7796
@muniyappanmuniyappan7796 3 жыл бұрын
அருமையான பதிவு
@bharathipghosur9599
@bharathipghosur9599 3 жыл бұрын
சூப்பரா இருக்கு எங்க எடுத்தீங்க நான் இப்ப பாக்கணும் இது எந்த இடம் தவிர நீங்க எங்க இருக்குறீங்க சொல்கிறீர்கள் எனக்கு
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ழடழ
@radhakrishnanm6421
@radhakrishnanm6421 3 жыл бұрын
Super sir nice speech 👍👍
@muniyappanmuniyappan7796
@muniyappanmuniyappan7796 3 жыл бұрын
சூப்பர் பதில் சோன்னிர்கல் அண்ணன்
@kanagaraj6541
@kanagaraj6541 4 жыл бұрын
Superb
@rajendrans389
@rajendrans389 3 жыл бұрын
Super sspeech
@rajusekarsekar3201
@rajusekarsekar3201 3 жыл бұрын
தமிழ் ஞாணசம்பந்தம் ஐயா வாழ்த்துக்கள்
@selvakumar3327
@selvakumar3327 3 жыл бұрын
அய்யாஅருமை
@janarthananrajendiran3670
@janarthananrajendiran3670 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@boobathibathi8025
@boobathibathi8025 3 жыл бұрын
Arumaiarumaiarumaithanks
@sundars8508
@sundars8508 3 жыл бұрын
super sir...
@ramkumarrambabu5975
@ramkumarrambabu5975 4 жыл бұрын
பல புத்தகங்களைப் படித்த திருப்தி!!!
@sountharsowkey9831
@sountharsowkey9831 3 жыл бұрын
👍🏿
@subramani8293
@subramani8293 3 жыл бұрын
Arumai
@RameshP-op4tu
@RameshP-op4tu 3 жыл бұрын
Nice speech
@muraleetharannandagopal2549
@muraleetharannandagopal2549 4 жыл бұрын
எனது தந்தை சொல்லி நான் கேட்டது ..... அறிஞர் அண்ணாதுரை அவர்கள் பேசிய வசனம் . மாதமோ சித்திரை நேரமோ பத்தரை மக்களோ நித்திரை பேசுவது அண்ணாதுரை . சுவிஸ் இல் இருந்து முரளிதரன் .
@SkhadharM
@SkhadharM 4 жыл бұрын
muraleetharan nandagopal இல்லை. முத்திரை என்று அண்ணா பேசியதுதான், நான் சிறு வயதிலிருந்தே பல மேடைகளில் கேட்டிருக்கிறேன்..!!
@selvamurugan9809
@selvamurugan9809 3 жыл бұрын
Nadri Anna ungalukkum Tamizhikkum
@mayilsamy283
@mayilsamy283 3 жыл бұрын
Ĺooo
@arangarasan
@arangarasan 4 жыл бұрын
அருமை.
@mcharles3319
@mcharles3319 4 жыл бұрын
Supero super
@RxGaming000.
@RxGaming000. 3 жыл бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👍👍
@thunderstorm864
@thunderstorm864 3 жыл бұрын
இது வெள்ளாளர் கல்லூயா அப்படியென்றால் சாதிக்கொரு கல்லூரி எப்படி தமிழ் நாடும் மக்களும் முன்னேறெப்போறார்கள், எங்களையும் வெள்ளாளர் என்று தான் ஊரில் அளைப்பர் அதிலும் பெரிய வெள்ளாளர் என்று, ஆனால் சாதிக் ஒரு கோவிலோ பாடசாலைகளோ இல்லை அனுமதிக்கவும் மாட்டோம், இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன்
@subramani.l7479
@subramani.l7479 9 ай бұрын
மாயுரம் முனிக்ஷிப் வேதநாயகம் வள்ளாரின் நண்பர்‌ வள்ளலார் தனதுமணுமுறை கண்டவாசகம் உரைநடை முதலில்எழுதப்பட்டது
@muthumurugan8233
@muthumurugan8233 9 ай бұрын
👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vinodraayal495
@vinodraayal495 3 жыл бұрын
👀✍good evening
@stormgamingo.p.t.vairamani266
@stormgamingo.p.t.vairamani266 4 жыл бұрын
சூப்பர் சார்
@muniyappanmuniyappan7796
@muniyappanmuniyappan7796 3 жыл бұрын
சூப்பர் அண்ணன் வாழ்த்துக்கள்
@koonithevukukan9387
@koonithevukukan9387 4 жыл бұрын
Super
@marychandra836
@marychandra836 3 жыл бұрын
Don't talk in front of the foolish people , dull audience .
@charusekar1613
@charusekar1613 3 жыл бұрын
Idhu sathi spees ?
@healerpmani2886
@healerpmani2886 3 жыл бұрын
மிசவும் அருமை இனிமை
@srivaishnavit3563
@srivaishnavit3563 4 жыл бұрын
Superb speech
@karthikv.k8203
@karthikv.k8203 4 жыл бұрын
super speech
@saraswathisundararajan4271
@saraswathisundararajan4271 3 жыл бұрын
Worthy speech sir
@Red-wv8hy
@Red-wv8hy 3 жыл бұрын
என் தமிழுக்கு மரியாதை நன்றி ஜெய்ஹிந்த் 😎
@sanmugamvelu5821
@sanmugamvelu5821 4 жыл бұрын
Super speech
@elangovanelango1028
@elangovanelango1028 3 жыл бұрын
சிணிமா அடிமைகளா ஆகிவிட்டோம்
@rvjayaram871
@rvjayaram871 3 жыл бұрын
Very good speech No words to praise But the audience don't deserve this They are happy with stupid jokes
@noormohamed-ll5tb
@noormohamed-ll5tb 3 жыл бұрын
When America session court had given punishment to Nixon why can't our supreme court punish Modi
@ASIFIQBAL-nt4bk
@ASIFIQBAL-nt4bk 3 жыл бұрын
He is a GREAT EDUCATIONIST AND SCHOLAR. And what a shame that WE PEOPLE RELATE TO "THE MEDIA PERSON, ACTOR" among his AVATARS!!!!!!!! This only shows that WE THE PEOPLE HAVE LET OURSELVES TO BE HIJACKED BY THE MEDIA!! That is why we are still HOPING that RAJINIKANTH WILL LEAD US TAMILS!!!!!... rather than leaders like SEEMAN! Hope COMMENSENE prevails. COMMENSENE PREVAILS
@arumugamr9637
@arumugamr9637 8 ай бұрын
Naanungaludanarsupalliyilpadikumpothupathamvahuppuaraivarumpadithen
@user-xw9rj7pe6l
@user-xw9rj7pe6l 4 жыл бұрын
இந்த கல்லூரியில் சேர தவம் செய்திருக்க தேவையில்லை.. நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு உறவினராக இருக்க வேண்டும்.....
@lingamgudra3981
@lingamgudra3981 3 жыл бұрын
I want more videos
@rehaanwaz1321
@rehaanwaz1321 3 жыл бұрын
Ninge varalaina ivlo vishayam enaku terinju irukadhu sir
@whatifentertainment6787
@whatifentertainment6787 4 жыл бұрын
One of the most important question the the formless voice asked dharmaraja or yudhishtira is... What is most surprising thing in the world... Ans: humans see humans die, but they live on thinking they are immortals and death can never come to them...
@vaithysannasie3494
@vaithysannasie3494 3 жыл бұрын
Please avoid acting in cinemas and concentrate on Rehabilitation of our ancient Temples .It is our pride .
@muruganmaniyan2372
@muruganmaniyan2372 3 жыл бұрын
unkal sollatral chevivarai sellathu Ithayamvarai nulaiyum ...? (vazhum thiruvalluvarkalil ninkalum oruvarthane /
@selvamraj9824
@selvamraj9824 4 жыл бұрын
ஐயாவின் பேச்சுக்கள் எனக்கு மிகவும் இஷ்டம் பொக்கிஷமான தமிழ் இலக்கியங்களில் இருந்து நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து போகின்ற விசயங்களை மிகவும் சுவையாக சொல்வதில் வல்லவர் மக்களின் மனநாடியை பிடித்து பார்ப்பதில் வல்லவர் என்னை பண்படுத்தி கொள்வது இவரது பேச்சுக்கள் மூலம் தான் இன்னும் இவர் பேச வேண்டும் தமிழ் கூறும் நல்லுலகம் அதை கேட்க வேண்டும்
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 жыл бұрын
கு.ஞா = குறைவில்லா ஞானம் கொண்ட அய்யா🙏
@heatshatgaming2556
@heatshatgaming2556 4 жыл бұрын
Supet
@palaninadarajah1421
@palaninadarajah1421 4 жыл бұрын
இது ஏன் வேலாலர் கல்லூரி?
@amigo4558
@amigo4558 3 жыл бұрын
வேளாளர் . வெள்ளாள கவுண்டர் மற்றும் பிள்ளை? எது?
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
அசரீரி/ஆளில்லாத குரல்.
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
மன்னிக்கவேண்டும்... அந்த காலத்தில் வானொலியில் ஒரு மணி நேர பேருரை ஆற்றுவார்கள்...தனி அறையில் உட்கார்ந்து...பெண்கள் கூடும் போது பேசாமல் இருக்க பழகவைத்திருக்கும் பேராசிரியைகள் பாராட்டுக்குறியவர்கள்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
@@panneerselvam4959 அந்தக்காலத்தின் நிலைகுறித்து பதிவிட்டதற்கு நன்றி.தற்போது அறிவியல் வளர்ந்துள்ளது.தமிழிலக்கியம் அகத்திணை புறத்திணை என்று பிரித்தது.பழைமையை காப்பாற்றிக்கொண்டு புதியதாக அறிவியல்திணை என்ற மூன்றாவது திணையாக வளர்த்தெடுக்கவேண்டும்.அதில் கணிதம் அறிவியல் கருத்துக்களை தமிழில்மொழிபெயர்த்து தொகுத்து வளர்த்தெடுக்கவேண்டும் .இதனை இயல்இசை நாடகம் அறிவியல் தமிழ் என்று.நான்காவது தமிழாக அறிவியல் தமிழை கூறுகிறார்கள்.கால வளர்ச்சிக்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவேண்டும்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
கேள்வி பதில்முறை நாவணி இதனை.லாவணி என்று மாற்றப்பட்டுள்ளது.
@suganthni8373
@suganthni8373 2 жыл бұрын
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் பதிவு சமந்தா நடிக்கிறார் நடிகைக்கான கோல்டன் குளோப் கலைவாணர் அரங்கம் மீன்பிடி படகுகள் பொது நீச்சல் குளங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அகவிலைப்படி தேசிய நெடுஞ்சாலை வழியாக தனிப்பயன் குழு இருந்து கூடுதல் தகவல்களை கருதப்படுகிறது ஆனால் நீங்கள்
@amigo4558
@amigo4558 3 жыл бұрын
ஆணித்தரமான முத்தான பேச்சு. ஆங்கிலம் விரவாமல் இல்லை. தமிழ் ஆங்கிலத்தை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது.
@swaminathanchinnappa7718
@swaminathanchinnappa7718 3 жыл бұрын
ரட
@swaminathanchinnappa7718
@swaminathanchinnappa7718 3 жыл бұрын
#))
@swaminathanchinnappa7718
@swaminathanchinnappa7718 3 жыл бұрын
,,
@swaminathanchinnappa7718
@swaminathanchinnappa7718 3 жыл бұрын
My
@krishb1145
@krishb1145 3 жыл бұрын
👌👏👏👏👍
@cletussebastian7371
@cletussebastian7371 3 жыл бұрын
Weldon mrng sahayam
@lordofmech
@lordofmech 3 жыл бұрын
1:00:00
@narayanaswamyjanarthanan8107
@narayanaswamyjanarthanan8107 3 жыл бұрын
"தத்துவமும் சாலத் தமிழும் தடந்தந்தால் வித்தாவாய் வீங்க விழா" தம்பிக்குறள் 7. தத்துவம் குறள் எண் 34
@vaithysannasie3494
@vaithysannasie3494 3 жыл бұрын
SIR YOU ARE SPEAKING SO MUCH ABOUT TAMIL AND HOW TAMIL HELPED YOU TO ATTAIN NAME AND FAME .BUT NONE OF THE PUBLIC ORATORS AND PATTIMANDRA PORALIS Talk about our tamil kings like Mamannan Rajarajan and Emperor Rajinndra Cholan and their contribution to democracy firm of Governance andheroic adventures.
@kadiraveluganeshan7207
@kadiraveluganeshan7207 3 жыл бұрын
Yevvalavo sonnaaru paei maadhi utkaarndhirundha koottam......cinema ,serial nu sonnadhum arangam adhirudhu padicha,padikkira koomuttaiha.....velanguma TN future....?
@alwarpillainambi6715
@alwarpillainambi6715 3 жыл бұрын
நல்ல சொற்பொழிவுகள் கேட்கும் போது அலைபேசியில் பேசுவதும் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதும் நல்ல பண்பாடா ?
@selvaraj8266
@selvaraj8266 3 жыл бұрын
அழகே.... தமிழே....
@vincegantan2627
@vincegantan2627 3 жыл бұрын
Ennada ithu velalar education trust, yenda tamilar educational trust ah irukakudatu
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 жыл бұрын
ஜிகுஜிகுஜா, ஜிகுஜிகுஜா திருக்குறள் வந்தாச்சா 👍 எனது வயது 60 நிறைவுற்றது🙏
@saraswathis7780
@saraswathis7780 9 ай бұрын
மாகவேலி மன்னன்
@kirusshnaathasangopalasing5118
@kirusshnaathasangopalasing5118 3 жыл бұрын
vellalar eenn ippadi ulakandukalil illathathu indijavil ullathu.
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
சூர்யா‌...வுடன் நடித்த சூரரைபோற்று படக் கதாநாயகி....கேரள சமீப படங்களில் தன்னம்பிக்கைதரும் பாத்திரங்களில் அருமையாக நடித்தவர்...
@kbaskaran767
@kbaskaran767 3 жыл бұрын
I jujutsu jujutsu jujutsu you uuuuuu
@arumuganarmugam988
@arumuganarmugam988 2 жыл бұрын
O h
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44