Thirumavalavan on 10% Reservation for General Category: Social Good? or Votebank Politics?

  Рет қаралды 328,666

Thanthi TV

Thanthi TV

5 жыл бұрын

#MakkalMandram #ReservationBill #RajyaSabha
Thirumavalavan on 10% Reservation for General Category: Social Good? or Votebank Politics?
Uploaded on 26/01/2019 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 512
@user-vp8oi2ym9y
@user-vp8oi2ym9y 3 жыл бұрын
நான் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன். என் சமூகத்தில் இப்படி ஒரு தலைவர் இல்லை. இவர் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை நாம் பாதுகாக்க வேண்டும். திருமாவளவன் அவர்கள் வாழ்க பல்லாண்டு
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
Thank you sar thiruma s kiret
@eniyang5780
@eniyang5780 2 жыл бұрын
நாம் அனைவரும் ஒன்றே மிளிரன் தோழர். அண்ணன் அனைவருக்குமான தலைவர்.
@muruganthailanmurugesan5919
@muruganthailanmurugesan5919 Жыл бұрын
நன்றி சகோதரா
@suryat6601
@suryat6601 7 ай бұрын
Hatts off bro 👍👏 me too
@krinathan2327
@krinathan2327 5 жыл бұрын
அருமையாக எதார்த்தை விளக்குகிறார்..சிறந்த தலைவருக்கு இவர் உதாரணம். ஆனால் சாதி முத்திரை குத்தப்பட்டுள்ளது வருத்தமே
@periyasamys5903
@periyasamys5903 3 жыл бұрын
The top most knowledgeable leader dr thol thiruma congrats
@snatarajan2958
@snatarajan2958 5 жыл бұрын
பேச்சை கேட்கும் பார்வையாளர் மட்டும் இல்லை நெறியாரும் வியக்கும் உங்கள் பேச்சு
@Amirth-po6bq
@Amirth-po6bq 3 жыл бұрын
உண்மை
@_little_heart_47
@_little_heart_47 3 жыл бұрын
👍👍👍
@arumaidossn2578
@arumaidossn2578 3 жыл бұрын
ஆழ்ந்த வாசிப்பும் சமூக அக்கறையும் உள்ள அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமான தலைவர்.
@p.k.vikraman2332
@p.k.vikraman2332 2 жыл бұрын
Paraiyar yen sakkiliyar ponna kalyanam pannala
@saravinoth6417
@saravinoth6417 2 жыл бұрын
@@p.k.vikraman2332 எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு அண்ணா சக்கிலியர் வீட்டு பெண்ணை தான் திருமணம் செய்து இருக்கிறார்,,
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 5 жыл бұрын
இவ்வளவு தெளிவாக இடஒதுக்கீடு பற்றி எந்த தலைவனும் பேசிவிட முடியாது.
@solomonmanickam1734
@solomonmanickam1734 5 жыл бұрын
இவறை மணம்உள்ளவா் வாழ்த்தழாம் ?வாழ்க திருமா புகள்
@benabraham1987
@benabraham1987 5 жыл бұрын
தங்களின் பேச்சை கேட்டு என் அறிவை வளர்த்து கொள்கிறேன் , நன்றி
@kameshanbazhagan8272
@kameshanbazhagan8272 5 жыл бұрын
இந்த எழுச்சித்தமிழரின் சொற்பொழிவு சாதியோடு பார்க்கக்கூடாது பகுத்தறிவோடு பார்க்க வேண்டிய கருத்து அருமையான பேச்சு வாழ்க எழுச்சித் தமிழரே
@balachandar7286
@balachandar7286 4 жыл бұрын
என் வாழ்வில் நான் வியந்து பார்த்த பேச்சு இது தான்.,💙🖤
@sivaraj1422
@sivaraj1422 Жыл бұрын
/p
@namachivayam5038
@namachivayam5038 5 жыл бұрын
எங்கள் ஆருயிர் சிறுத்தையே குலசாமியே உங்கள் சிறப்பான பேச்சு துல்லியமான பேச்சு அற்புதமான ஆற்றல் இதற்கு ஈடாக யாரும் இல்லை...
@user-ji3jm1gs9v
@user-ji3jm1gs9v 5 жыл бұрын
தெளிவான உரை... கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.... டாக்டர் திருமா
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
Really Qualified should not support Corrupted political party Why Thirumavalvan Won with the help DMK
@anandbabuanandbabu4793
@anandbabuanandbabu4793 4 жыл бұрын
@@pannerselvamkesavan4076 enpool urai
@VASANTH_M92
@VASANTH_M92 5 жыл бұрын
☺️💐Love from pmk Great speech anna.....
@graharaj5281
@graharaj5281 4 жыл бұрын
Super 👏
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 3 жыл бұрын
Vasanth bro .❤️
@janakiramanjanakiraman5082
@janakiramanjanakiraman5082 5 жыл бұрын
தலைவா உங்கள் பாதம் போற்றி வணங்குகிரேன்
@arunc1226._-
@arunc1226._- 5 жыл бұрын
தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்களின் சிறப்பான தெளிவாக எடுத்துக் கூறி அனைவரையும் வியக்க வைக்கும் பேராற்றல் வாய்ந்த தலைவர் வாழ்க வளமுடன்
@nilavazhagannilavan625
@nilavazhagannilavan625 5 жыл бұрын
ப்பா.... டாக்டர்-திருமா வின் உரை அரங்கமே அதிர்ந்து போனது... 10% இட ஒதுக்கீடு பற்றி அவர் சொன்ன விளக்கமும் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது..
@jeyams.y48
@jeyams.y48 5 жыл бұрын
உரைனா அது இப்படி இருக்கனுன்டா....எழுச்சி தலைவர் டாக்டர் திருமா வாழ்க.
@narenthiranm233
@narenthiranm233 5 жыл бұрын
உங்களை போன்ற தலைவர் இந்த நாட்டுக்கு தேவை, வாருங்கள் வந்து ஆட்சி அதிகாரத்தை பிடியுங்கள், மக்களுக்கு நன்மை செய்யுங்கள்
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
Neengal Ninaippadhu Nadakkadhu enedral avar thannai tamilnattukul surukki kondar. He need more. nationalistic outlook not regional outlook alone.
@user-wb1uy1dk8u
@user-wb1uy1dk8u 5 жыл бұрын
எழுச்சி தமிழன் தொல். திருமா அவர்களின் பேச்சு ஆற்றல் அற்புதம்.mass.👌என்னை விட கல்வியால் உயர்ந்தவன் இருக்கலாம்,பொருளால் உயர்ந்தவன் இருக்கலாம்,பதவியால் உயர்ந்தவன் இருக்கலாம்,அறிவு ஆற்றலால் உயர்ந்தவன் இருக்கலாம் ஆனால் சதியால் உயர்ந்தவன் எவனும் இல்லை. இந்த துணிவை எனக்கு தந்திருப்பது நான் கற்ற கல்வி இந்த உணர்வு அனைவருக்கும் வரும்போது சாதி தானாக ஒழியும்... தோழர் தொல். திருமா வளர்க திருமாவின் புகழ்
@user-yr6lo2im4d
@user-yr6lo2im4d 5 жыл бұрын
katta panchayathu
@revasrpy8306
@revasrpy8306 5 жыл бұрын
Ambedkar uirodu iruntha inthamathire pesi irupara endru santhegamthan ,arivu adralmeka thalaivan, iam just vazhipokan
@revasrpy8306
@revasrpy8306 5 жыл бұрын
Thiruma innum 50 varusam vazhavendum
@praveenchrist4228
@praveenchrist4228 3 жыл бұрын
உன் பேச்சால் வீழ்ந்து விட்டேன் அண்ணா ❤️❤️❤️
@benabraham1987
@benabraham1987 5 жыл бұрын
Great message. He is Philosopher, Psychiatrist, Social justifier, more over he is the radious and reflection of Dr. B.R. Ambedkar.
@satiqbatcha6242
@satiqbatcha6242 5 жыл бұрын
அருமையான பேச்சு நாகரிகம்மான பேச்சு தலைவன் என்று நீர்ப்பீத்து விட்டீங்கள்
@ragavansundaram4326
@ragavansundaram4326 5 жыл бұрын
you please try to uplift your people. Don't brain wash the people to go them down. Foolish talk
@jawaharr8537
@jawaharr8537 5 жыл бұрын
@@ragavansundaram4326 katharathaa da small boy
@akashswamynathan8931
@akashswamynathan8931 5 жыл бұрын
If translated in Hindi and English, entire India will celebrate THIRUMA
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 3 жыл бұрын
@unknown nee tha da apdi pesura badu
@anbarasuanbarasu6808
@anbarasuanbarasu6808 2 жыл бұрын
அதற்கான முன் முயற்சியை எடுக்க வேண்டும்
@manivannan5108
@manivannan5108 5 жыл бұрын
கல்வியால் நான்தான் உயர்ந்தவன் ......அருமை அண்ணா
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
You are really Qualified Why are depending Corrupted DMK party and won MP seat
@user-ux4co7ef9b
@user-ux4co7ef9b 5 жыл бұрын
@@pannerselvamkesavan4076 coz that was took him in this stage to talk about this issue..to burn your stomachly hardly hahaha
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
@@user-ux4co7ef9b Real Qualified people should have analytical ability and Capabilities to resolve the issue of the People. He is not bothering about the development of the whole Society and fighting only for his Community How the people will agree with this phenomena
@pichaipillaiappasamy7602
@pichaipillaiappasamy7602 5 жыл бұрын
கல்வியறிவு இல்லாதவர்களும் புரியும் படி பேசியுள்ளார் எழுச்சி தமிழர் அவர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
@ShivaKumar-ny2ld
@ShivaKumar-ny2ld 5 жыл бұрын
Great speech Mr thiruma sir
@sivakumarm6223
@sivakumarm6223 2 жыл бұрын
அற்புதமான அறிவுசார் பேச்சு..திருமாவளவன் அவர்களிடம்‌ இருந்து. 👏👏👏👏👏👍👍👍👍👍
@chinna1935
@chinna1935 5 жыл бұрын
தெளிவான உரை அண்ணன்
@rameshezhil9048
@rameshezhil9048 5 жыл бұрын
தலைவர் திருமாவளவன் அவர்களின் உரை அற்புதமான உரை வாழ்த்துக்கள்
@hajimohamed6935
@hajimohamed6935 5 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் பேசுகின்றது ஒவ்வொன்றும் கருத்து உள்ளவையாகும் சிந்திக்கவும் தகுதியுடைய வார்த்தைகளாக இருக்கும்
@savariagastin7265
@savariagastin7265 5 жыл бұрын
சாதியத்தின் வேறுபாட்டை அருமையாக கூறிய திருமா அவர்களுக்கு நன்றிகள் பல...
@aestheticlover1265
@aestheticlover1265 5 жыл бұрын
He is an intellectual leader. People should give him one chance to become leader. I'm from Malaysia.
@user-yr6lo2im4d
@user-yr6lo2im4d 5 жыл бұрын
katta panchayathu
@janakiramanjanakiraman5082
@janakiramanjanakiraman5082 5 жыл бұрын
தலைவா உங்கள் பாதம் போற்றி வணங்குகிரேன்
@shankarrajagopal3873
@shankarrajagopal3873 5 жыл бұрын
True soul of periyar and Ambedkar
@smallqueen8797
@smallqueen8797 3 жыл бұрын
Awesome Sir. Admire your eloquence and daring spirit of articulation. God bless you especially in uplifting the poor and marginalised in the society. Thank you for supporting us.
@sribros807
@sribros807 4 жыл бұрын
அண்ணன் திருமா அவர்கள் கூறியதைப் போல என்னைவிட ஜாதியால் உயர்ந்தவன் எவனும் இல்லை என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வர வேண்டும் அண்ணா.
@loganathanp.k7287
@loganathanp.k7287 5 жыл бұрын
What a clarity of Social justice great leadership for thiruma sir
@nandhaaestatess2568
@nandhaaestatess2568 5 жыл бұрын
என்ன ஒரு ஆழமான சிந்தனை.
@udayakumarg6442
@udayakumarg6442 5 жыл бұрын
தெய்வமே
@rajeshkanna8505
@rajeshkanna8505 5 жыл бұрын
Paah 🔥 speech...he nailed it
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
இட ஒதுக்கீடு தவறு என்று நியாயம் பேசும் பதர்களே எங்கள் எழுச்சித்தமிழருக்கு இணையாக உங்களால் உண்மை கருத்துக்களை தெளிவாகவும்,பகுத்தறிவாகவும் பேசவும் இந்த நாட்டில் யாராலாவது முடியுமா???
@sivabhau4930
@sivabhau4930 5 жыл бұрын
Excellent speech super great leader in the world
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
Tamil Nadu People wouldn't support if he contest independently Why are you going for World level
@natarajan120
@natarajan120 5 жыл бұрын
வியக்க வைக்கும் உங்கள் பேச்சு அண்ணா.. வாழ்த்துக்கள்
@chinna1935
@chinna1935 5 жыл бұрын
மிக அருமையான உரை அண்ணன் திருமாவளவன் அவர்கள்
@sivasiamiu7612
@sivasiamiu7612 5 жыл бұрын
உரையில் என்ன கண்டீர்கள்
@cheselworld5994
@cheselworld5994 4 жыл бұрын
😊
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 3 жыл бұрын
@@sivasiamiu7612 nee oru Muttal.unku puriya vaipu illa😂
@tamilbala4783
@tamilbala4783 5 жыл бұрын
super speech talaiva
@kalajerald809
@kalajerald809 5 жыл бұрын
Real leader my thiruma
@jeevannandam93
@jeevannandam93 5 жыл бұрын
Mass speach Dr thiruma sir
@loganathang3820
@loganathang3820 5 жыл бұрын
Fantastic speech thiruma sir
@cyriljohnson9076
@cyriljohnson9076 5 жыл бұрын
Thalaivar Ezhuchithamilar's excellent speech
@kanavaisridhar2627
@kanavaisridhar2627 5 жыл бұрын
இந்தியா நாடே போற்ற வேண்டிய தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர். தொல் திருமாவளவன் .. சமூக நீதியின் வாழும் அம்பேத்கார் நேர்த்தியான பேச்சு...
@user-jd8ql9lf6q
@user-jd8ql9lf6q 5 жыл бұрын
திராவிட அடிமை சாதிய பிரிவினை வாதி திருமாவளவன் பேச்சு மட்டுமே சரிய பேசுவார் செயல் ஒன்றுமே இல்லை இனத்தை அழித்த காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி துரோகி திருமா திராவிட தெலுங்குக்கு முட்டு கொடுக்கும் சுயநலவாதி
@mohanraj9775
@mohanraj9775 5 жыл бұрын
@@user-jd8ql9lf6q thoalarin arasiyal arivu avalavuthaan Ungal arasiyal arivai maembadiththi kollungal
@thuthisanksilvaan8542
@thuthisanksilvaan8542 5 жыл бұрын
Kanavai sridhar senior thalaiva 😍Sridhar bro👌👌
@kanavaisridhar2627
@kanavaisridhar2627 5 жыл бұрын
@@thuthisanksilvaan8542 Nandri Anna ...
@thuthisanksilvaan8542
@thuthisanksilvaan8542 5 жыл бұрын
@@kanavaisridhar2627 Anna neenga en senior na junior Sankar 😍
@ganeshbabuviya12
@ganeshbabuviya12 5 жыл бұрын
What a daring speech, A real revolutionary leader, Every statements are a straight knock on the head of the nail. Proud that we live at your Era..
@gokuultra-sz3pg
@gokuultra-sz3pg 5 жыл бұрын
I thought 10% reservation good bill....after listening ur speech wat u said s true nd perfect... reservations is for socially backward people.... nt based on economically.... well clear speech sir
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
Why you need reservations
@gokuultra-sz3pg
@gokuultra-sz3pg 5 жыл бұрын
selva Panneer listen his speech
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
@@gokuultra-sz3pg He is not Eligible to teach anything to the Qualified people You and his group can listen to him
@gokuultra-sz3pg
@gokuultra-sz3pg 5 жыл бұрын
selva Panneer ....... he s 100% eligible tats y people elected him........................so close everything
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
@@gokuultra-sz3pg You are getting low % of Marks in your Studies due to improper basic knowledge and getting Seats Educational Institutions We are getting High % of Marks by Covering all with Basic knowledge. How he is Eligible to teach our People having more Knowledge. All the States in India Except Tamilnadu not opposing NEET Examination including Thirumavalvan who is not Capable to face the NEET EXAMINATION
@sumathic8863
@sumathic8863 5 жыл бұрын
Thirumavalavan a seasoned orator... Time ponathey therila...
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
Hello mem enna solluringa mem enkku puriyala mam
@anandsami28
@anandsami28 5 жыл бұрын
சிறப்பு மிக்க உரை. முனைவர் திருமா
@sunnykathiravan7879
@sunnykathiravan7879 5 жыл бұрын
Thirumavalavan is a genius
@lgopalgopal3046
@lgopalgopal3046 Жыл бұрын
தங்களின் பேச்சை கேட்டு என் அறிவை வளர்த்து கொள்கிறேன் நன்றி ஐயா
@ManikandanS-jx7vm
@ManikandanS-jx7vm 3 жыл бұрын
இதுதான் உரை வீச்சோ 👏👏👏❤️
@pushparajanto2381
@pushparajanto2381 4 жыл бұрын
பார்ப்பனியத்தை அடித்து நொறுக்கும் சம்மட்டி அண்ணன் எழுச்சித்தமிழர் ........
@yuvarajpandiyan9509
@yuvarajpandiyan9509 5 жыл бұрын
Truely nice speech the greatest leader thol thiruma annan
@journalisttv359
@journalisttv359 5 жыл бұрын
U r my inspriration
@deepanappu4553
@deepanappu4553 5 жыл бұрын
Excellent speech Dr.Thiruma
@sivasiamiu7612
@sivasiamiu7612 5 жыл бұрын
சாதி சாதி சாதி சாதி என்னும் சாக்கடையை சந்தனபெட்டிக்குள் கொண்டுவந்தது யார்? ஆற்றோடு போகவேண்டிய சாதியை வீட்டோடு வைத்துக் கொண்டது யார்? முப்புரி நூலார் கொண்டு வந்துதான் சாதி என்றால் எப்பரியும்(பூனூல்) இல்லாதோர் ஆட்சி தானே நடந்தேறிக்கொண்டு இருக்கிறது சாதியை ஒழிப்பதில் என்ன தடை இருக்கிறது சனாதன தர்மம் என்று சொல்கிறீர்களே அதில் என்ன தவறுகண்டீர்கள் அந்ததர்மத்தை யார் கொண்டு வந்தது எப்போ கொண்டுவந்தார்கள் இந்தியாவின்வானளாவின் அதிகாரம் நம் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் போது அதன் மூலம் சனாதன தர்மத்தை அகற்றி விடலாமே எது தடுக்கிறது ஓட்டு வங்கி தடுக்கிறதா
@prakashthangavelu2649
@prakashthangavelu2649 5 жыл бұрын
what a speech and extremely knowledgeable..hats off Dr thiruma
@sckumar
@sckumar 5 жыл бұрын
ஒரு சிறந்த தலைவரை சதிக்கு பலி கொடுத்தா தமிழ் சமுகம் 😥😥😥
@davidking7613
@davidking7613 5 жыл бұрын
super my dear Anna
@user-wb1uy1dk8u
@user-wb1uy1dk8u 5 жыл бұрын
அருமை அருமையான பதிவு
@manovalavan5731
@manovalavan5731 5 жыл бұрын
இதைவிட யாராலும் தெளிவாக புரிய வைக்க முடியாது
@vivek123454401
@vivek123454401 5 жыл бұрын
Arumaiyana pechu
@sreenathsp8045
@sreenathsp8045 5 жыл бұрын
This speech deserve a standing ovation from audience 👏👏
@srinivasthiruvengadam8012
@srinivasthiruvengadam8012 5 жыл бұрын
Hats off to thirumavalavan sir, he has rightly defended against 10% reservation for forward castes
@ayyappov6025
@ayyappov6025 5 жыл бұрын
Super speech Dr Thiruma
@kondasamymurugan6413
@kondasamymurugan6413 5 жыл бұрын
Intelectual speech....
@seranr2748
@seranr2748 5 жыл бұрын
en uyir Annan Dr Thol Thiruma
@prabhumohan5183
@prabhumohan5183 3 жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் வாழ்த்துக்கள் திருமா
@arunsuganya3682
@arunsuganya3682 5 жыл бұрын
Supper thalaivar
@ShahulHameed-xm6tx
@ShahulHameed-xm6tx 5 жыл бұрын
Super Speech
@praburajan27
@praburajan27 5 жыл бұрын
மிடுக்கான பேச்சு
@udayakumar3344
@udayakumar3344 5 жыл бұрын
உங்களின் ஜனநாயகசிந்தனைக்கு நிகர் நீரே. உங்களை பார்த்து இளையதலைமுறைக்கும் அரசியல் மீது ஆசை வரும். நீங்கள்தான் சிறந்த அரசியல் தலைவர்.
@RanjithKumar-ol1yc
@RanjithKumar-ol1yc 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பல முறை கேட்க வைத்துவிட்டார் எமது எழுச்சித்தமிழர் அவர்கள்🙏🙏🙏
@viviyan4684
@viviyan4684 3 жыл бұрын
அமைதி சிரிப்பு இருக்காது அலடல் , அரங்கம் நுழைந்தால் நிற்காது மிரட்டல், டாக்டர் பேச்சினை கேட்டு எம் அறிவை தீட்டிக் கொண்டேன்🔥💥
@poornakumard2495
@poornakumard2495 5 жыл бұрын
Semaaa speech..mass
@jmc5123
@jmc5123 3 жыл бұрын
Sirappana speech. Hats off👏👏👏👏🙌🙌🙌👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌
@santhnamariammandhasarakul6015
@santhnamariammandhasarakul6015 5 жыл бұрын
அருமை பெருமை அண்ணா
@venkateshj9638
@venkateshj9638 5 жыл бұрын
My favorite speecher Thiruma
@PRABUBhim
@PRABUBhim 5 жыл бұрын
Great leader thiruma
@suthakar7673
@suthakar7673 5 жыл бұрын
அருமையான பேச்சு....
@tysonkeba549
@tysonkeba549 3 жыл бұрын
Man this is massive Hats off sir... intellectual gaint.... And your தமிழ் is having some sweet addictive aroma.... And we really grateful for your brilliant explanation towards the reservation sir.... Thank you தாய் சிறுத்தை
@Sathishkumar-lt1gw
@Sathishkumar-lt1gw 5 жыл бұрын
சிறுத்தையின் சீற்றம்...அருமை
@jeevafitness6865
@jeevafitness6865 5 жыл бұрын
Wow super Anna semma speech
@Lingeshwaran91
@Lingeshwaran91 5 жыл бұрын
அருமை.. சனாதன ஆரிய பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
@prabaharanm5492
@prabaharanm5492 5 жыл бұрын
mass speech by sir thol. thirumavalavan
@subhas8822
@subhas8822 5 жыл бұрын
Excellent speech...
@satheeshkumar2458
@satheeshkumar2458 5 жыл бұрын
Awesome Mr. Thirumavalavan sir.such a great explanation sir
@prabakarananganur6507
@prabakarananganur6507 5 жыл бұрын
அங்கனூர் தங்கமே அற்புதம்...
@loganathang3820
@loganathang3820 5 жыл бұрын
Fantastic leader in Tamilnadu thol thiruma sir
@rkumaresh
@rkumaresh 5 жыл бұрын
Paapanunga itha keetu sethu pogattum.
@yuvarajyuvan9173
@yuvarajyuvan9173 Жыл бұрын
அண்ணனின் அனல் பறக்கும் பேச்சி அதுவே எங்கள் மூச்சி.........🔥🔥🔥
@vijayvijayan5713
@vijayvijayan5713 5 жыл бұрын
இம்மண்ணின் சிரந்த தலைவன்
@senthilnathan3744
@senthilnathan3744 3 жыл бұрын
Super speech very good 👍 👌👌👌
@premgpkpkp888
@premgpkpkp888 3 жыл бұрын
இவர் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரலாறு. தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு ஆளுமை வாய்ந்த தலைவர்
@dheeranmeganathan9835
@dheeranmeganathan9835 5 жыл бұрын
Super speech
@tamilarasu1
@tamilarasu1 Жыл бұрын
Great speach great knowledge 🙏
@apisekprapakar5982
@apisekprapakar5982 3 жыл бұрын
அனைவரையும் வியக்க வைத்த. ..((சமூக நீதி.அரசியல் ஆசான் திருமாவளவன் ))
@something666able
@something666able 4 жыл бұрын
8:06 சணாதனத்தின் முகம் இப்படி தான் இருக்கும்.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 49 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
ayodhya verdict & thiruvalluvar issue  thirumavalavan speech tamil
28:08