கடவுள் மனித ரூபேனா என்பது நீங்கள் தான் குருவே. எங்களை இறைவழிப்பாட்டிற்க்குள் இணைத்து இறையருள் பெற வழிநடத்தும் குருவின் திருவடி பணிகின்றேன். தங்களின் இறைத்தொண்டு பலகாலம் தொடர்ந்து இவ்வுலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் கிடைக்க இறை அருள் புரிவார்.
@srinivasakumar318410 ай бұрын
Guruvae saranam saranam.please bless us with painless life,long life, happiness, Arogyam, Iswaryam.
@mohanrd11398 ай бұрын
❤❤❤
@kanagamkalaianbanomsairam58677 ай бұрын
Om Sri Sai Ram
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாயன் நாமமே தன் நாமமாய் கொண்ட சிவாக்கர சுவாமிகள் வாழ்க வாழ்க
@balakrishnanp244 Жыл бұрын
நமசிவாய வாழ்க. நற்றுணையாவது நமசிவாயவே..எல்லாம் சிவமயம். அனைத்தும் சிவமயம். எங்கும் சிவமயம். எதிலும் சிவமயம்.
@vellaivellai961310 ай бұрын
ஸ்ரீ மத் சிவ வாக்கியர் தேசிகர் உங்கள் பாதங்களை தொட்டு வணங்கிகிறேன் ஒம் சரவணபவா போற்றி 🙏 என்னாட்டவர்கும் இறைவா போற்றி 🙏 கைய்லை மலையானே போற்றி 🙏 ஆரூர் அமர்ந்த அரசே போற்றி 🙏 உங்கள் சொற்பொழிவு சாலைக்கிராமத்தில் உங்களிடம் நான் ஆசி வாங்கினேன் நீங்கள் எனக்கு மாலை அணிவித்து அருளாசி வழங்கி உள்ளீர்கள்
@jayaramanpn651611 ай бұрын
தாங்கள் உரை கேட்ட உடன் சோம்பல் போகிறது.பலம் புத்துணர்ச்சி வருகிறது.தேவார பணிக்கு புறப்பட்டேன்.நமஸ்காரம்.சீராளா உலகை காப்பாற்று சிவசிவ
குரு குருவே அடியாருக்கு ஒரு விண்ணப்பம் உங்களின் பொற்பாதங்கள் தொட்டு வணங்க வேண்டும்
@jayaramanpn6516 Жыл бұрын
சம்போ மஹாதேவா.சீராளனை கூறி கண்ணீரை வரவைத்தார் குருநாதர்.
@senthilkumarb3247 ай бұрын
ஹர நம பார்வதி பதயே ஹரஹர மகாதேவா தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க சிறுதொண்ட நாயனார் பக்தி எல்லாம் வல்ல எம்பெருமான் கணபதீஸ்வரர் அருளால் எனக்கு அந்த பாக்கியத்தை வழங்கினார் உத்ராபதி யாரை காண கபாலியை காண அந்தப் பெரும் பாக்கியத்தை எமக்கு கொடுத்தார் ஈசன் சிறுத்தொண்ட நாயனாரின் இல்லத்தை எமது புண்ணியத்தால் அந்த இல்லத்தில் யாம் சென்றோம் அந்தக் காட்சியை நாம் கண்டோம் கபாலி ஆரை எமது தோளில் யாம் யாம் சுமந்தோம் பெரும் பாக்கியத்தை பெற்றோம் சிவசிவா ஈசனே இன்னும் பல்வேறு பாக்கியத்தை எமக்கு தந்தருளும் உண்மை உம்மை கண்டு அருள
@parvathis7300 Жыл бұрын
குருவே தங்களாள் அன்றோ இந்த புராணம் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. மிக்க மிக நன்றிங்க குரு.❤❤❤
@vimalakumar9140 Жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
@rudhranruddy9136 Жыл бұрын
திருசிற்றம்பலம் போற்றி ஓம் நமசிவாய அன்பே சிவம் சிவம் என்றாலே அன்பு திருசிற்றம்பலம் திருசிற்றம்பலம் போற்றி போற்றி போற்றி ஓம் குருவே சரணம் சரணம் நின்பாதம் என்று மே
கிருபானந்த வாரியார் சேலம் ருக்மணி அம்மா இவர்கள் வரிசையில் நீங்களும் இந்து மதத்தை பற்றி நிறைய தகவல்களும் பாடல்களும் தருகிறீர்கள் இந்த இளம் தலைமுறையினர் கண்டிப்பாக கேட்க வேண்டும்
@RamachandranMuniswamyraj-xy7ow11 ай бұрын
வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 73 திருச்செங்கோடு. திருமிகு. சிவகுமார் அவர்களே, அவரை சேலம் ருக்மணி என்று இன்று கூறினாலும்! அம்மையப்பர் மலை கொண்டு எழுந்தருளியிருக்கும் திருச்செங்கோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஆவார் என்று பெருமையுடன் தெரிவிக்க கடைமைப்பட்ட திருச்செங்கோட்டுவாசிகளில் நானும் ஒருவன்! நன்றிகள் இனியவரே.
@chidambarams8253 Жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதா் தான் வாழ்க.
@srijeyyampack2649 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய இறைவா போற்றி சிவாய நம சிவாய நம சிவ சிவ ஓம் நமச்சிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா ஐயா இந்த உரையாடல் கேட்டேன் மனம் உருகி நின்றேன் ஐயா குருவே சரணம் குருவே சரணம் உங்களை ஒருமுறை நான் நான் காண வேண்டும் ஐயா 😭😭😭🙏🙏🙏🙏🙏
@rtksthangavelu9564 Жыл бұрын
அடியேன் வணக்கம். நீங்கள் கூறிய பெரிய புராணம் சிவனடியார் வரலாறு நேரில் பார்ப்பது போன்றும் கண்களில் நீர் வர வைத்து விட்டீர்கள்.
@davidrajkumar66725 ай бұрын
Good speech keep it up and God bless you 🙏
@davidrajkumar30105 ай бұрын
God bless you
@Vatsalacookingchannel7 күн бұрын
சிவ சிவ குரு திருவடி சரணம் சிவ சிவ 🌼🌼🌼🙏🍏🍏🍏
@krishnaveni2711 Жыл бұрын
உங்கள் பதிவு எப்போதும் மிகவும் சிறப்பாக உள்ளது சிவா