Thiruppugazh Muththaiththaru (thiruvaruNai) - திருப்புகழ் முத்தைத்தரு (திருவருணை)

  Рет қаралды 822,332

Yaazh Music

Yaazh Music

Күн бұрын

Thiruppugazh 6 muththaiththaru (thiruvaruNai) - திருப்புகழ் 6 முத்தைத்தரு (திருவருணை)
You can now listen and follow Yaazh Music on…
Spotify - open.spotify.c...
Apple Music - itunes.apple.co...
Amazon Music - music.amazon.c...
JioSaavn - www.jiosaavn.c...
Written by - Saint Arunagirinadhar
Music & Mixing - Vijay Veerapandiyan @vijay_pandian_music
Mixing and Mastering - Markus Haederle contact - info@bmtonstudio.de
Digital Arts From
Murugar arts - Rames harikrishnasamy @ramesstudios
Muruagar Valli art - Vinothkumar Vethan
Brahma, Vishnu art - Yash Deval
RAMKI - DhasuraCreative - Dhasuracreative.blogspot.com
Video editing and graphics - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
Vocals - Venkatesan Thirunaukkarasu
Produced by - Yaazh Music
** Inviting talents to contribute to audio/video work in any form (Digital Art, Lyrics simplification, Music Production, Meaning Simplification) Please reach out to onlyvocalmusic@gmail.com to join the team. ***
#Thirupugazh #muththaiththaru #MuruganSongs
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
muththaiththaru paththith thirunakai
aththikkiRai saththis saravaNa
muththikkoru viththuk gurupara ...... enavOthum
mukkatpara maRkuc churuthiyin
muRpattathu kaRpith thiruvarum
muppaththumu varkkath thamararum ...... adipENap
paththuththalai thaththak kaNaithodu
otRaikkiri maththaip poruthoru
pattappakal vattath thikiriyil ...... iravAkap
paththaRkira thaththaik kadaviya
pachchaippuyal mechchath thakuporuL
patchaththodu ratchith tharuLvathum ...... orunALE
thiththiththeya oththap paripura
nirththappatham vaiththup payiravi
thikkotkana dikkak kazhukodu ...... kazhuthAdath
thikkuppari attap payiravar
thokkuththoku thokkuth thokuthoku
chithrappavu rikkuth thrikadaka ...... enavOthak
koththuppaRai kottak kaLamisai
kukkukkuku kukkuk kukukuku
kuththipputhai pukkup pidiyena ...... muthukUkai
kotputRezha natpatR RavuNarai
vettippali yittuk kulakiri
kuththuppada oththup poravala ...... perumALE.

Пікірлер: 277
@aishu5811
@aishu5811 2 жыл бұрын
This is truly inspiring the younger generation to listen Thiruppugazh. This’s been in my loop 🔁 mode for the last two days. Wish the team will recreate all the Thiruppugazh. At least a 100 views from my end so far😇😇
@YaazhMusic
@YaazhMusic 2 жыл бұрын
Thanks a lot Aishu for those kind words. You all are the motivation behind me doing all this work. I have many songs which has been recorded but looking for artists to create the illustration for songs, hope I will get more people to contribute to this epic in future which will help me to release more songs faster. Thanks again 🙏.
@loganathanloganathan9309
@loganathanloganathan9309 2 жыл бұрын
ரரரரரரரரரரரரரரரரனரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரணரரரரரரரரரரண
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan 2 жыл бұрын
@@loganathanloganathan9309 என்ன ப்ரோ எழுதி வச்சிருக்கீங்க??😷😷
@saisudikshaa834
@saisudikshaa834 Жыл бұрын
@@YaazhMusic .. Love u team... Super amazing works.. Music. With singer voice.. Video work... வாழ்க
@sarapeach2912
@sarapeach2912 9 ай бұрын
How can I help? Can you use the image generator AI?
@poonkothaim2001
@poonkothaim2001 4 ай бұрын
இவ்வளவு நாள் எப்படி கேட்காமல் இருந்தேன் இன்று கண்டு கொண்டு கேட்டது முருகன் அருளே❤
@Anand-gp5vl
@Anand-gp5vl 2 жыл бұрын
எல்லையற்ற இன்பம் குழந்தை கூட திருப்புகழ் பார்த்து மகிழ்ந்து விடும் படைப்பு மிகவும் ஆழமான அறிவு நன்றி நண்பரே உங்கள் திருவடி சரணம் ஐயா
@maharajanm7336
@maharajanm7336 2 жыл бұрын
இந்த பாடலில் என்னுடைய சிறு பங்கும் உள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்... மிக்க நன்றி அண்ணா...🙏🙏🙏
@எல்லையில்லாகனவு
@எல்லையில்லாகனவு 2 жыл бұрын
😎😎😎
@sureshmishra1328
@sureshmishra1328 2 жыл бұрын
NHi
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan 2 жыл бұрын
உங்களுடைய பங்கு என்ன நண்பா??
@YaazhMusic
@YaazhMusic 2 жыл бұрын
@@KoLaaruThamizhan He is the visual effects master 🙂
@kdharani55
@kdharani55 2 жыл бұрын
Arputhamaana padaippu...vaazhthukkal...ithu poondra nalla padhivugalai ungalidamirunthu(yazh team) eadirpasrkiroom👌👍
@Raja-nh5xj
@Raja-nh5xj Жыл бұрын
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே….
@தமிழ்புரட்சி-ன6ழ
@தமிழ்புரட்சி-ன6ழ Жыл бұрын
Koopita kuraluku udane vanthu udhavi paanuvaru its true 100% murugan adimai forever love u muruga
@எல்லையில்லாகனவு
@எல்லையில்லாகனவு 2 жыл бұрын
ஒரு வார தவம் நிறைவடைந்ததைய்யா🥰🥰🥰🥰
@maharajanm7336
@maharajanm7336 2 жыл бұрын
😊😊🙏🙏🙏
@SriRam-fu6gz
@SriRam-fu6gz 2 жыл бұрын
என்றென்றும் சிறந்த எடிட்டர்களில் ஒருவர் என்பதை இப்பாடல்களின் மூலம் நீங்கள் நிரூபிக்கிறார்கள் திரு மகாராஜன் ,மீண்டும் ஒரு அருமையான படைப்பு வாழ்த்துக்கள் yaazh music 👏👏👏
@akilasenthilkumar5000
@akilasenthilkumar5000 2 жыл бұрын
Nice graphics editing...nan unga videos pathu dha thirupugal paadalgal manapaadam seigiren☺️🤗
@inbatamizhan8089
@inbatamizhan8089 Жыл бұрын
💯
@veeraselvanveerapandiyan9860
@veeraselvanveerapandiyan9860 2 жыл бұрын
மிகவும் அழகாக வந்திருக்கிறது😍🎉
@baskarp1500
@baskarp1500 2 жыл бұрын
அனைத்து உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கொடுத்து விட்டது ... மண மகிழ்ச்சி அடைகிறேன்...... தொடரட்டும் உங்களின் பயணம் .....❤️❤️
@Aaseevagam741
@Aaseevagam741 Жыл бұрын
🇰🇬யா🇰🇬ழ்🇰🇬இ🇰🇬சை🇰🇬 தமிழ்த்தாயின் அருளும் முப்பாட்டன் முருகப்பெருமானின் துணையும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். 🙏🙏வாழ்க தமிழ்🙏🙏 🇰🇬🇰🇬வளர்க தமிழர்🇰🇬🇰🇬
@baluji9818
@baluji9818 2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகர
@mageshmagesh2049
@mageshmagesh2049 2 жыл бұрын
Visual Speak Crystal Clear and Louder! Nice work!🥳🥳 GOOD SONG GOOD SINGER GOOD VFX GOOD TEAM
@RiyaIyerRamamoorthy
@RiyaIyerRamamoorthy 2 жыл бұрын
All credits goes to the video editor, such a brilliant work.
@sankardon1755
@sankardon1755 2 жыл бұрын
அற்புதமான முயற்சி ❤️🌼
@_STRKING_
@_STRKING_ 2 ай бұрын
எனதருமை கடவுளே தங்கள் பாடலால் இவ்வுலகத்தையே மறந்துவிடுவேன் போல தேவாமிர்தகுரல்வளப்பாடல் முருகா முருகா முருகா
@musiclove9139
@musiclove9139 2 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறது❤️
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 2 жыл бұрын
நாதஸ்வரம் இசை மிகவும் நன்றாக உள்ளது ஐயா பாடலை எளிதாக பாட முயற்சி செய்ஓம் ஐயா முன்று வயது குழந்தை விரும்புகிறது என்ன படைப்புகள் மிகவும் ஆழமான சிந்தனை வாழ்க வளமுடன் எல்லையற்ற இன்பத்தில் அடியேன் உள்ளேன் ஐயா
@jaisparrowvr4677
@jaisparrowvr4677 2 жыл бұрын
Unga songs ellame manathukku oru amaithiya kotukuthu bro, andha kural vera 11 anna, yuvan ahanker rajave ungalukku aprm tha💖⚡️💯
@nagarajanmani2162
@nagarajanmani2162 2 жыл бұрын
Excellent Job.... Hail Yash Music... Am eagerly waiting to watch vel vaguppu and kandha sashti kavasam.
@thanigai8155
@thanigai8155 2 жыл бұрын
A lot of thanks to yaazh music...I want to teach thirupugal songs for my 3 1/2 girl baby.If I sing orally she will not listen. But, by seeing your video she is listening well eagerly because of the visual... Really hats off... All your videos are downloaded in my phone ☺️ Thank you so so much... Please keep doing🙏
@a.gunasekaranguna4877
@a.gunasekaranguna4877 8 ай бұрын
Super bro.unga thirupazh song kettu kittae erukananum pola erukkinga bro.your voice god gift
@srijithmenon906
@srijithmenon906 2 жыл бұрын
Wow amazing 🙏🙏🙏🙏
@thanikachalamc6578
@thanikachalamc6578 9 ай бұрын
நீங்கள் பதிவேற்றிய அனைத்து திருப்புகழ் பாடல்களும் கேட்க நன்றாக உள்ளது. அருமை🎉 இதுபோன்ற அருணகிரி நாதர் அருளிய திருஏரகம் புகழ் மாலை பாடலை உங்கள் இசையில் கேட்க விரும்புகிறேன்✨️😊
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 7 ай бұрын
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rkguruin
@rkguruin 4 ай бұрын
“இந்த பாடல் அமைப்பு அருமையாக உள்ளது! இசையின் மூலம் உங்கள் ஆழ்ந்த உணர்வுகளை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. ஒவ்வொரு ஸ்வரமும் என் இதயத்தை தொட்டுவிட்டது, மற்றும் பாடலின் அழகு என்னை மெய்மறக்க வைத்தது.”
@redminote10prohome
@redminote10prohome 2 жыл бұрын
really very nice
@nnthnini
@nnthnini 2 жыл бұрын
we are waiting for the next Thirupughazh song....
@srikarthimanoj5554
@srikarthimanoj5554 7 ай бұрын
மிக்க நன்று - இன்றைய தலைமுறைக்கு பிடித்துள்ளது நீங்கள் அமைத்த இசை மற்றும் பாடிய விதம் மேலும் அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் கேட்க ம் மக்களை பக்தி வெள்ளத்திலும் ஆழ்த்திகிறது
@sreesai27
@sreesai27 19 күн бұрын
Excellent voice and music
@gayatriudaiyar2418
@gayatriudaiyar2418 Ай бұрын
Thirupugazh evlo alaga vera yaralaium pada mudiuma na terila vera level anna thank u for such beautiful song in beautiful voice semma happy wow
@susilarajagopal7401
@susilarajagopal7401 2 жыл бұрын
அருமை அருமை அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@nishapari0297
@nishapari0297 2 жыл бұрын
Woowww✨Such an astounding Music n visual❤Singing wise🤟🏻🔥Best Wishes Team for d new pieces of work🤝🏻💙Congratz Vj for ur captivating effort❤😍Hope to see ur next release soon🔥
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 2 жыл бұрын
முருகா முருகா முருகா 🙏🙏🙏
@Sath234
@Sath234 2 жыл бұрын
Mesmerizing 👍
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 2 жыл бұрын
The art work really nailed it🔥🔥 thanks to whole team for this effort.. and thank🙏s for conveying the lyrical meaning by art work❤
@karthikeyanjayavel7018
@karthikeyanjayavel7018 2 жыл бұрын
Pls upload like this version🙏🙏🙏🙏👍👍
@vijaynaveen1381
@vijaynaveen1381 2 жыл бұрын
🕉️திருச்செந்தூர் திருப்புகழ் (தொந்தி சரிய)பாடல் போடுங்க அண்ணா🙏
@gomathibangaru1492
@gomathibangaru1492 2 жыл бұрын
Such a tremendous work by the entire team..😇😇 The outcome of the song is too great both audio and video.. Kuddos to the entire team work..💐💐Congrats for the beautiful music composition Vijay veerapandiyan.. 💐💐🥰🥰 Keep going.. 👍👍
@SuruthisriManikandan
@SuruthisriManikandan 12 күн бұрын
Super bro❤❤❤❤❤❤❤
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
சுகம் சூழ எல்லோர் வாழ்வும் நலம் பெற முருகன் வேல் சூழ ❤❤❤
@saravanansaravanan-yi3rr
@saravanansaravanan-yi3rr 2 жыл бұрын
Super❤‍🔥💐
@Mazhalaimozhiarivom
@Mazhalaimozhiarivom 2 жыл бұрын
🙏திருப்புகழ்ளை சிறப்பாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் காணோழி வாயிலாக மிகவும் அருமையான பதிவு 🤝🥰 முருகன் திருவருள் 🥰
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
உங்கள் குரலில் கந்தசஷ்டி கவசம் கேட்க ஆவல்❤❤❤❤❤❤
@rajeshr2559
@rajeshr2559 2 жыл бұрын
Biggest applause 💕💕💕💕
@mohanmugunthan2885
@mohanmugunthan2885 2 жыл бұрын
Super
@psmani1845
@psmani1845 Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவணபவ ஓம் சரவண பவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவண பவ ஓம் சரவணபவ சண்முகா
@sathishkumar1023
@sathishkumar1023 2 жыл бұрын
Super this is also super
@pradhapstudio5672
@pradhapstudio5672 2 жыл бұрын
super bro
@yummytown-qc9lw
@yummytown-qc9lw 2 ай бұрын
🥺முருகா நீயே என் மகன் ஆக பிறக்க வேண்டும் ஓம் முருகா🙏🏻எல்லாருக்கும் பிரார்த்தனை பண்ணிக்குரா ஓம் சரவண பாவா🙏🏻🥺✨
@jegadheesh_b2
@jegadheesh_b2 2 ай бұрын
கண்டிப்பாக பிறப்பார். அந்த குழந்தை தானகவே முருக பக்தராக வளரும். ஓம் சரவணபவ 🦚.
@musiclove9139
@musiclove9139 2 жыл бұрын
Repeat mode... Amazing visual 👌👌👌👌
@guhank6161
@guhank6161 2 жыл бұрын
Nice 4k effect, music and voice ❤️. Renaissance to the tamil spirituality in new perspective by yaazh team. Thanks a lot 🙏 Actually it is my ultimate dream to start studio like you after attainment of my economic stability to make Renaissance of tamil litrature and spirituality. But actually you are executing while I'm thinking, great 🤝🦚 my support to your studio. Expecting more like this on the limelight of our tamil community.
@reghungl2352
@reghungl2352 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@aishu5811
@aishu5811 2 жыл бұрын
You guys nailed it! Kudos to the team!
@reghungl2352
@reghungl2352 9 ай бұрын
முருகா அப்பனே துணை
@ponnarmanju5895
@ponnarmanju5895 2 ай бұрын
என் அன்பே ஆருயிரே என்ன ஒரு குரல் வளம், பவளம் நீ தலைவா ❤❤❤
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 2 жыл бұрын
Brave attempt Ram Ram
@venkadesaperumal8286
@venkadesaperumal8286 2 жыл бұрын
இது காதுகளுக்கு மட்டுமல்ல... கண்களுக்கும் விருந்தளிக்கிறது.... நன்றி @YaazhMusic & Team
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 2 жыл бұрын
அட அட அட arputhamaiya🇦🇬
@prageetha8019
@prageetha8019 2 жыл бұрын
Enaku kulanthai varam kudunga en appan muruganea😭om saravana bhava😩
@vasutevan5393
@vasutevan5393 3 ай бұрын
Om saravana pava potree ❤
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 3 ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚
@mohamednoordeen2204
@mohamednoordeen2204 2 жыл бұрын
Super, என் சிறுவயதில் ரசித்த பாடல் அருமை ❤️
@SaiShakthi-e9r
@SaiShakthi-e9r Жыл бұрын
Vera Level takes you to a blissful state, Great work angels, involve all muragan songs like vel maaral vel virutham mayil virutham
@malar2579
@malar2579 4 ай бұрын
முருகா எல்லாருக்கும் நீங்க துணையாக இருக்கணும் ❤
@ppriya205
@ppriya205 Жыл бұрын
Please do more like this on our traditional devotional songs... So that it will reach the younger generation... Let them be blessed by listening and let God bless you for the great job... 👍
@senlav12
@senlav12 6 ай бұрын
மிக அருமையான படைப்பு! வாழ்த்துகள்!! கந்தனுக்கு அரோகரா!! 👏🏼👏🏼❤️🙏🏼🕉️
@manimaranmanimaran6079
@manimaranmanimaran6079 2 жыл бұрын
Ethirparthirundhen
@Amutha.26
@Amutha.26 3 ай бұрын
இப்படி ஒன்றைத் தான் எதிர் பார்த்தேன். Cutest one.
@kokilasakthivel8213
@kokilasakthivel8213 2 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை❤
@madhushalinir1657
@madhushalinir1657 3 ай бұрын
You are doing such a great job ❤ May lord Muruga bless you
@Brammapureeswarartemple
@Brammapureeswarartemple 2 жыл бұрын
தங்களின் படைப்பு ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழும் இசையும் ஒருசேர கேட்க முருகனின் அருள் பூரணமாய் கிடைக்கும். வாழ்க தங்களின் குழு பல்லாண்டு.... வளர்க தங்களின் பணி...
@chitravinay4475
@chitravinay4475 5 ай бұрын
இசை மிகவும் அருமை மிகவும் தெளிவாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
@vinodkumarramanpillai7997
@vinodkumarramanpillai7997 3 ай бұрын
முருகன் அழகு உங்கள் குரல் அழகு ❤❤❤❤❤❤❤
@agasthiyar_siddhar_payanam
@agasthiyar_siddhar_payanam Ай бұрын
muruga muruga.....editing megavum arumaya erukku
@Aarooran13
@Aarooran13 2 ай бұрын
ஓம் நமசிவாய❤ ஓம் முருகா❤
@NatureKavin
@NatureKavin Жыл бұрын
Thalaiva vera level
@XtremeRacing9
@XtremeRacing9 2 жыл бұрын
Amazing composition unique. Om muruga potri
@ரெண்டுசக்கரம்
@ரெண்டுசக்கரம் Жыл бұрын
Thank you so much ❤️❤️
@bharathmurali1150
@bharathmurali1150 2 жыл бұрын
itha continue..... intha series romba nalla iruku
@thyagurajan3674
@thyagurajan3674 2 ай бұрын
Yaazh music thankyou murugan gift thanks lot
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
சாய் பாடல் வாராஹி அம்மன் பாடல் வேண்டும்🌷 இந்த குரலில் வேண்டும் வேண்டும்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@lakshmananselvarasu1736
@lakshmananselvarasu1736 2 жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி 🌺🌺🌺🙏
@kanagarajraja2986
@kanagarajraja2986 8 ай бұрын
nice creativity, wonderful song , amazing team work , Thalaivare Murugan always be with us ..❤
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz 5 ай бұрын
திருப்புகழ் பாடல் இறைவனை பார்க்க எளிதான சூத்திரம்
@kokilasakthivel8213
@kokilasakthivel8213 3 ай бұрын
முருகா போற்றி❤
@VijayalakshmiRanganathan-f7n
@VijayalakshmiRanganathan-f7n 4 ай бұрын
What a beautiful voice bowled over the voice ❤❤❤
@kiruthishanmugam5278
@kiruthishanmugam5278 10 ай бұрын
முருகா நீயே துணை
@OT11ArmlinkForever
@OT11ArmlinkForever 4 ай бұрын
ஓம் சரவணபவ 🙏
@TinuTinushan
@TinuTinushan Жыл бұрын
My favorite song every day
@aspiranttothethrone3431
@aspiranttothethrone3431 2 жыл бұрын
Really thank u so much for the vdo and ur effort.. my murugar will b always with u and ur family
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 4 ай бұрын
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@gigigayu3520
@gigigayu3520 11 ай бұрын
Wah hatts off work..... amazing work congrats team
@divyakl6784
@divyakl6784 6 ай бұрын
Super murugan song . Nice graphics
@anandhnarayanan
@anandhnarayanan 2 жыл бұрын
🙏🙏🙏
@bangtanarmy665
@bangtanarmy665 10 ай бұрын
Heart felt listening your voice. Congratulations to this team. Awesome your efforts
@malar2579
@malar2579 4 ай бұрын
என்ன தவம் செய்தேனோ திருப்புகழை இன்று நான் கேட்க
@prathapprathap9776
@prathapprathap9776 6 ай бұрын
❤best medicine in lonely feelings times ❤ love this song ❤❤❤
@sukithasukitga9166
@sukithasukitga9166 Жыл бұрын
இனிமையான குரல் மனதிற்கு இனிமையானக உள்ளது 🥰🥰
@marimuthua3052
@marimuthua3052 2 ай бұрын
Muruga naanum jayapriya vum kalyanam panni santhosama... nee kuduka pora antha valkaiya un pugala padi santhosama valanum ayya ...🙏🙏🙏🦚🦚🦚...vetrivel muruganuku arogaraaa
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,6 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
Muruga Video Song  | Nivas K Prasanna | Lord Muruga
7:56
Think Divine
Рет қаралды 2 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,6 МЛН