Thirupugazh Thamarum Amarum ( pazhani ) - திருப்புகழ் தமரும் அமரும் ( பழநி )

  Рет қаралды 17,000

Yaazh Music

Yaazh Music

Күн бұрын

Thirupugazh Thamarum Amarum (pazhani)-திருப்புகழ் தமரும் அமரும் (பழநி)
#thirupugazh #thamarumamarum #திருப்புகழ் #murugansong #arunagirinathar #godmurugansongs #pazhanimalai
Written By - Saint Arunagirinadhar
Vocals - Venkatesan Thirunaukkarasu, Sriya Venkatesan
Violin - Sai Prassana
Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor youtube - / karthiksekaran
Arts - Created by Venkatesan Thirunaukkarasu
Pazhani Andi Murugar Art - Theena
Video editing and Animation - Aura Branding Solutions. Arunan - 7200306591
Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
......... பாடல் .........
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.
thamarum amarum manaiyum iniya
dhanamum arasum ...... ayalAga
thaRukaN maRali muRugu kayiRu
thalaiyai vaLaiya ...... eRiyAdhE
kamala vimala maraka thamaNi
kanaka maruvum ...... irupAdham
karudha aruLi enadhu thanimai
kazhiya aRivu ...... tharavENum
kumara samara muruga parama
kulavu pazhani ...... malaiyOnE
kodiya pagadu mudiya mudugu
kuRavar siRumi ...... maNavALA
amarar idarum avuNar udalum
azhiya amarsey ...... dharuLvOnE
aRamu niRamum ayilu mayilum
azhagum udaiya ...... perumALE.

Пікірлер: 102
@pavithrankpavi
@pavithrankpavi 24 күн бұрын
❤❤ அருணகிரியார் தவம் செய்ய உட்காரும் போது. தியானம் கைவர மறுக்க . அவர் தியானம் கைவர முருகனை போற்றிப் பாடுகிறார் . எம்மவர்களும் அவ்வானவர்களும் இனிய செல்வங்களும் பதவிகளும் என்னை விட்டு விலகும்படி அந்த எம பயல் பாசகயிற சுற்றி வீசினால் நான் தனியாளா அனாதை ஆகிடுவேன் முருகா. அதனால எமன் என்னை தேடி வராம என் தனிம நீங்க நான் உன் தாமரை போன்ற குறையில்லாத மகரதமணியும் தங்கமும் கலந்தது போன்ற பாதங்களை நினைத்து தியானிக்கும் அறிவினை தா முருகா .னு கேட்கிறார். வரம் கேட்பவர் வயதில் பெரியவர் தருபவன் குழந்தை அதனால செல்லங் கொஞ்சுகிறார்.. குமரா போர்களத்தில் அழகா பரமரின் குலம் விளங்க வந்து பழனிமலை உடையவனே. ஒரு காரணத்தினால் மத யானையால் துரத்தப்பட்ட குரவர் குலச் சிறுமியான வள்ளியின் கணவனே. அமரர் துன்பத்தையும் அசுரர் உடலையும் ஒன்றாக அழிய சமர்செய்த நீ அருளும் செய்கிறாய். அறமும் சிவந்த நிறமும் வேல்(அயில்) மயிலும் அழகும் உடைய பெருமாளே. என்று கொஞ்சுகிறார்.. கடைசி வரிய இன்னும் பாக்கலாமா. அறமிகுந்த ஒழுக்கம் கொண்டாய். போரில் கோபத்தாலும் கொடுத்து கொடையாலும் சிவந்த நிறம் கொண்டாய் அமருக்காக அசுரரை அழித்த வேல் கொண்டாய் ஏன் தனியா அழகும் னு சொன்னாரு தெரியுமா?. அத்தனை அழகும் அவனுக்கு அடிமையாம்.. அழகான மலர் பறவைகள்ள அழகான மயில் நிலத்தில் அழகானது மலை . சோலை ஆயுதங்கள்ள அழகானது வேல். அப்படி அழகு எல்லாமே அவனுக்கு அதனால தான் அழகுனு தனியா சொல்றாரு.. எல்லாம் சரி அருணகிரியாரு ஏன் தியானம் கைவரலனு கேட்டா. எங்க முருகனுக்கு தமிழவிட சிறந்த படையல் எதுமில்ல. பாடிப்பாடி கொண்டாடுங்கய்யானு தான். ஏதோ மூலையில உட்கார்ந்து என்ன பண்ணப் போற என்ஜாயி எஞ்சாமினு தான் தியானம் கைவரலயாம். இந்த பாட்டால தான் அருணகிரியாருக்கு சடாக்சர உபதேசமான சரவணபவ மந்திரம் வந்தது. இசைப்பயில் சடாக்சரம் அதாலே இகபர சௌபாக்கியம் அருள்வோனேன்னு சொல்றாரு. அந்த பாட்டு வரப்ப ஏன்னு சொல்றேன். இவ்ளோ சொல்லிட்டு நம்ம பங்குக்கு எழுதலனா எப்புடி ?. அமுதினிற் செரிந்த அழகிய இதழுடை அணங்கினர் மீதுரும் - மையல்தீர அறுமுக சரவண அருகினை எருக்கினை அணிபவர் இளையவ - குமரேசா குமுதமும் குளகமும் குடியமர் திருவடி குழைந்தெனக் கருளிட - வருவாயே குணமிகு சிவநிலை குடிபுக துணைதரு குருபர தமிழ்புகழ் - முருகேசா நமசிவ பரமரும் நதியுடை முனிவரும் நமவென மனமகிழ் - பரவேளே நயமிகுத் தமிழ்கவி நவிழ்தரு திறமதை நிதமெனக் கருள்கிற - வடிவேளே சமரிடை அவுணரும் சிகரமும் பிளந்திட சரமென அயில்விடு - சமரேசா சிவசுத கணபதி சிறந்தவள் குறமகள் சகமுடை தணிகையாள் - பெருமாளே
@rajalakshmi4581
@rajalakshmi4581 21 күн бұрын
Super 👍
@RGokila-dc2fm
@RGokila-dc2fm 11 күн бұрын
Super
@parthipanm4110
@parthipanm4110 2 күн бұрын
உங்கள் செயல் தொடரட்டும் முருகர் அருள் கிட்டும் ❤❤❤❤❤❤உங்கள் Chanel வளரட்டும் வாழ்க வளமுடன்
@ilapandi5217
@ilapandi5217 28 күн бұрын
என் செல்ல குட்டி முருகா உம் பாதத்திற்கு உம் அம்மாவாகிய என்னுடைய கோடான கோடி முத்தங்கள் என் தங்க பிள்ளை 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🦚🔯🐓🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸I LOVE YOU MY MURUGA, En Theivamea 🦚🔯🐓🪔🌸🙏
@beautifulmonths9887
@beautifulmonths9887 28 күн бұрын
வடபழனி கோவிலில் இருந்து காலை திருப்புகழ் பார்க்கிறேன் ❤🙏
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
🙏🏽🙏🏽
@ananthakumarg8501
@ananthakumarg8501 18 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@DawnSolstice870
@DawnSolstice870 27 күн бұрын
Na Solliye aaganum Neenga edit panna Muthai Tharu (Thirupugazh) Na Loop la pathu kathukuten... And Indha thirupugazh um na kathukka poren...Indha Thirupugazh edit...Azhagu na azhagu apdi oru azhagu 😍💟 Pathute Irukalam pola iruku... Beautiful🥺🫀 Muruga Sengalvaraya Selvakumara🦚🤍🫀
@pavithrankpavi
@pavithrankpavi 24 күн бұрын
எனக்கு பாப்பா குரல் தான்.. ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤ எங்க அண்ணன் உழைப்பும் திருப்புகழும் தலைமுறைக்கும் தாண்டி தொடரும். ❤❤❤
@YaazhMusic
@YaazhMusic 24 күн бұрын
Thanks 🙏🏽 Pavithran
@rajalakshmi4581
@rajalakshmi4581 28 күн бұрын
💖muruga💖What a devotional voice Venkatesan thirunaukarasu sir.
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
Thank you @rajalakshmi4581
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 26 күн бұрын
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@drawing2711
@drawing2711 10 сағат бұрын
Thanku so much for ur great effort nice songs 💐💐💐💐💐pls do all Thiruppugazh songs
@vanitham68
@vanitham68 22 күн бұрын
Fantastic 🎉no words to say.Mesmerizing female voice.முருகனின் அழகுக்கு மேலும் அழகு சேர்ந்துள்ளது
@indhiramadhu88
@indhiramadhu88 13 күн бұрын
Nice editing nerla pakura feel thatinga bro..... super
@anbbusaravanan1252
@anbbusaravanan1252 27 күн бұрын
@Yaazhmusic The toughest thing in life is to calm a wavering mind; and this rendering has done that to me🙏 I was walking when I heard this for the first time this morning; my walk slowed down, gradually stopped and was almost overwhelmed in tears. It cannot be possible for someone to render it so soulfully without his complete grace. May you, your daughter, your team and everyone listens to this stay blessed 🙏
@YaazhMusic
@YaazhMusic 27 күн бұрын
You brought tears to my eyes with your words , thank you , we are blessed that god choose us to do these 🙏🏽🙏🏽🙏🏽, all the credit goes to Ayya Arunagirinathar for the treasure he left for all of us .
@balajimanoharan23694
@balajimanoharan23694 26 күн бұрын
ஓம் முருகா போற்றி
@lijuchowannur5562
@lijuchowannur5562 4 күн бұрын
Murukaaa 😔😔💓💓💓💓💓💓💓💓💓💓
@lktsaravanan
@lktsaravanan 28 күн бұрын
அருமை 🙏🏾🙏🏾🙏🏾இந்த பணி எப்போதும் தொடர வேண்டும் 🙏🏾🙏🏾♥️♥️♥️
@YaazhMusic
@YaazhMusic 27 күн бұрын
நன்றி
@Onnumilapa
@Onnumilapa 24 күн бұрын
👌👌👌👍more thirupugal please
@kokilanarayanan6480
@kokilanarayanan6480 28 күн бұрын
Amazed and astonished to hear sriya's unpredictable voice initially.. and then flowed along with her Dad's melodies voice..too devotional to hear and see.. congratulations sriya chellakutty.🎉..long way to go..தமரும் அமரும் மனையும் இனிய .... கேட்டுக் கிட்டே இருக்கேன்❤
@YaazhMusic
@YaazhMusic 27 күн бұрын
Thank you 🙏🏽 🙏🏽
@அன்பில்இனைவோம்
@அன்பில்இனைவோம் 28 күн бұрын
ஓம் சரவணபவ முருகா செந்தூர் அழகா குமரா குகா வள்ளி தெய்வானை மணவாளன் அழகா சரணம் ❤❤❤
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 27 күн бұрын
மிகவு‌ம் அருமை..தெளிவு...இனிமை..நன்றி.நமச்சிவாயம்.
@ramayakalaivani7401
@ramayakalaivani7401 28 күн бұрын
தெய்விக குரல் அய்யா ஓம் சரவணா பவ எங்கள் ஊரில் குடி கொண்டிருக்கும் பழநி ஆண்டவா
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
நன்றி அய்யா
@Captanjacksparrow2104
@Captanjacksparrow2104 9 күн бұрын
அண்ணா இந்த திருப்புகழ் முருகன் எனக்கு காட்டுனறு இந்த திருப்புகழ் லா பாட்டாக தந்த சந்தோசம இருக்கும் அண்ணா ❤❤🙏🙏🙏🙏 அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.
@YaazhMusic
@YaazhMusic 9 күн бұрын
வெகு விரைவில்!
@Captanjacksparrow2104
@Captanjacksparrow2104 8 күн бұрын
@@YaazhMusic நன்றி அண்ணா😭😭😭😭
@bakiap650
@bakiap650 26 күн бұрын
Every songs very very nice 👍👍👍👍
@keerthanaa9979
@keerthanaa9979 28 күн бұрын
Irai pakthi illathavar kuta adimai aakivituvar ayyanehhh what a voice really awesome 🙏om muruga saranam 🙏 ♥️
@DTANGO14
@DTANGO14 17 күн бұрын
Kindly upload thiruvasagam by your animated and little krishna leela video so that we can show it to infants and also everyone can see ,got overwhelmed.thanks a lot
@chellabalan8058
@chellabalan8058 28 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரேராகரா
@mrtamilan8631
@mrtamilan8631 28 күн бұрын
பெருங்குறவர் முருகன் வள்ளி அருள் கிட்டும் ❤️
@senthilkumarss1248
@senthilkumarss1248 28 күн бұрын
பணி சிறக்கட்டும் 🎉
@YaazhMusic
@YaazhMusic 27 күн бұрын
நன்றி
@MarkandanM-v3t
@MarkandanM-v3t 28 күн бұрын
Always yaazh team doing their passion, passion. A lot of thanks to the whole team members. May God bless you
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
Thank you @MarkandanM-v3t
@karthickv7197
@karthickv7197 28 күн бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@ezhilarasik9522
@ezhilarasik9522 28 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🥺🙏
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
🙏🏽🙏🏽
@veenak1577
@veenak1577 27 күн бұрын
Excellent🙏🙏🙏
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS 28 күн бұрын
எப்போதும் போல... ஸ்ரீ. வெங்கடேஸன் அவர்கள் குரலும் பா(4)வமும் (Bhaavam) அருமை. 🎉🙏.
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
நன்றி அய்யா
@g.s.prakasam7048
@g.s.prakasam7048 28 күн бұрын
அனைத்து பாடல்களும் மிகச்சிறப்பாக உள்ளது மிக்க மகிழ்ச்சி 🙏🏻
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
Nandri
@LoganayakiChandran
@LoganayakiChandran 8 күн бұрын
Vaitheeswaran murugan thirupugal podunga bro
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 28 күн бұрын
Om muruga ❤❤❤❤❤❤❤❤❤
@manivelou7337
@manivelou7337 28 күн бұрын
Hi appa, just returned from Kollur Moogambika and am listening to this early am. I am thrilled Sriya has joined the team and another fantastic and fabulous rendition🙏🤙🌹
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
Thanks for your wisher Amma
@guruprasadp8512
@guruprasadp8512 28 күн бұрын
Super Yaazh music🎉🎉🎉 Pazhani appanukk harharoo haraharaa
@YaazhMusic
@YaazhMusic 27 күн бұрын
Arohara 🙏🏽🙏🏽
@MsUma28
@MsUma28 28 күн бұрын
1.30-1.50 cutest❤ my azhagu deivam family
@savithrivenkataraman6397
@savithrivenkataraman6397 28 күн бұрын
Nice 🎉🎉🎉🎉
@geobalaji3230
@geobalaji3230 28 күн бұрын
Very nice.
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
🙏
@mathumk9972
@mathumk9972 28 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@AbiramiAbi-l7m
@AbiramiAbi-l7m 28 күн бұрын
Thanks for updating this video sister ❤
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
🙏🏽🙏🏽
@Oldmonk-ep3bf
@Oldmonk-ep3bf 28 күн бұрын
🙏
@priyadarshinin8777
@priyadarshinin8777 28 күн бұрын
Bro Sarana kamalalayathai thiruppugazh please bro
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
Yes, very soon
@priyadarshinin8777
@priyadarshinin8777 28 күн бұрын
@@YaazhMusic Thank you so much bro
@umamaheswari3263
@umamaheswari3263 7 күн бұрын
Pls pls ..... yella thirupugazhum serthu ore thoguppa pathividungal sago.
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 26 күн бұрын
`வேலுண்டு வினையில்லை`
@ecityquery6203
@ecityquery6203 28 күн бұрын
🙏🙏
@mr.uruttu
@mr.uruttu 28 күн бұрын
❤❤❤❤❤
@followyourheart7107
@followyourheart7107 7 күн бұрын
திருப்புகழ் 632 கழுகுமலை பாடல் போடுங்கள். முருகா சரணம் ....
@YaazhMusic
@YaazhMusic 2 күн бұрын
sure bro, added to the list
@sakthigopi662
@sakthigopi662 26 күн бұрын
ஏது புத்திஐ யாஎ னக்கினி thirupugazh poduga
@arunkirush
@arunkirush 19 күн бұрын
வேல் மாறல் மகா மந்திரம் பாடலையும் பதிவு செய்ய...
@AmudhaBarathi
@AmudhaBarathi 13 күн бұрын
Hi yaazh music we want vel maaral song ur voice anna
@user-mf7se9hb6i
@user-mf7se9hb6i 28 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🦚🦚🦚🪷🪷🪷OM SARAVANA BAVA OM 🪷🪷🪷🦚🦚🦚🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
🙏🏽🙏🏽
@Mathikutty2020
@Mathikutty2020 28 күн бұрын
பாடலின் பொருள் பதிவிடுங்கள் ❤ முருகா சரணம் 🙏 சண்முகா சரணம் 🙏
@YaazhMusic
@YaazhMusic 27 күн бұрын
பாடலின் பொருள் நீங்கள் cc பட்டனை எனேபிள் செய்தால் காணொளியில் பார்க்கலாம்
@Mathikutty2020
@Mathikutty2020 27 күн бұрын
நன்றி 🙏
@lakshmimanipal5074
@lakshmimanipal5074 28 күн бұрын
Just came across your channel, amazing quality of animation 3d and very soothing music vocals. Subscribed, keep up the good work. Om saravanabhava 🙏🏻
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
Thank you 🙏🙏
@Jananitamilarasan
@Jananitamilarasan 4 күн бұрын
@YaazhMusic Can you do thirupugazh video for Education
@YaazhMusic
@YaazhMusic 4 күн бұрын
Name of the song ? Is it mathiyal vithaganagi?
@Jananitamilarasan
@Jananitamilarasan 4 күн бұрын
@@YaazhMusic yes it is! Can you do it in upcoming days?
@YaazhMusic
@YaazhMusic 4 күн бұрын
@Jananitamilarasan yes, it is in my list
@Hari_0821
@Hari_0821 12 күн бұрын
முருகனின் எதிரி சூரன் அ சூரன் - அசுரன் இல்லை மாயோனின் எதரி அவுணர் அ சூரன் - அசுரன் இல்லை
@ANANTHARAJAGOPALAN.M
@ANANTHARAJAGOPALAN.M 28 күн бұрын
Bro allal sadnangai thirupuzhal poodunga pls
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
Enda kovil or thirupugazh number sollunga bro
@ANANTHARAJAGOPALAN.M
@ANANTHARAJAGOPALAN.M 28 күн бұрын
@@YaazhMusic 219 ,வள்ளிமலை
@ANANTHARAJAGOPALAN.M
@ANANTHARAJAGOPALAN.M 28 күн бұрын
42,வள்ளிமலை ,219
@manjubhattathiri
@manjubhattathiri 25 күн бұрын
🥹🙏🏻♥️😍🥰🥰
@avyukth4bpremkumar806
@avyukth4bpremkumar806 28 күн бұрын
Kanneer varudhu bro
@YaazhMusic
@YaazhMusic 27 күн бұрын
🙏🏽🙏🏽
@veerapandiankaruppiah7438
@veerapandiankaruppiah7438 28 күн бұрын
Super
@YaazhMusic
@YaazhMusic 28 күн бұрын
Thanks
@Sabitharanivijakumar
@Sabitharanivijakumar 28 күн бұрын
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 78 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 102 МЛН
Bagalau
3:29
Әсет Есжан - Topic
Рет қаралды 307 М.
Jaloliddin Ahmadaliyev - Shunday o'tib ketmasmiz (audio 2024)
2:51
Jaloliddin Ahmadaliyev
Рет қаралды 9 МЛН
Bones - White Boy Rick (DIEEZ & MANNONOV REMIX)
7:13
Dj Valka
Рет қаралды 1,2 МЛН
Alisher Konysbaev & Duman - Мен болуым керек (Official MV)
2:35
Diana Ismail - Сені кездестіргелі (Mood Video)
2:51
Betsy, Мария Янковская - Сигма Бой (official Audio)
2:15