Thiruvilayadal - நக்கீரர் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என சொல்லும் காட்சி | APN Films

  Рет қаралды 1,891,493

APN Films

APN Films

Жыл бұрын

@APNfilmsofficial Presents நக்கீரர் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என சொல்லும் காட்சி from the movie Thiruvilayadal.
Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh, Manorama and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
#ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
#ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
Thiruvilayadal Movie Details:
Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, Manorama, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional
Release Date: 31st July 1965
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

Пікірлер: 211
@farukmadurai4809
@farukmadurai4809 6 ай бұрын
இதை போன்ற படங்களை காணும் போது தான் நம் தமிழின் அருமை பெருமை புரிகிறது .... 2023 ல் இந்த படத்தை கண்டும் சலிக்கவில்லை ....
@lakshmiarun7578
@lakshmiarun7578 6 ай бұрын
என்ன ஒரு நடிப்பு அட்டகாசம் .என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு .நடிகர் திலகம் தவிர யாராலும் நடிக்க முடியாது.
@natesanandco4448
@natesanandco4448 Жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி இதைப்போன்ற நடிகர்கள் வரமுடியாது!!!
@arvindlakshmanan1
@arvindlakshmanan1 8 ай бұрын
"சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம். சங்கை அறிந்துண்டு வாழ்வோம், அரனே உம்மை போல் இறந்துண்டு வாழ்வதில்லை" OMG such an amazing dialogue 🔥🔥🔥 Hats off to the Writer and Director A.P.Nagarajan Sir 🙏🏼🙏🏼🙏🏼
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 7 ай бұрын
எழுத்துப்பிழைகள்- சங்கறுப்பர் - வல்லின று இரந்துண்டு - இடையின ர இரத்தல் - பிச்சை எடுத்தல் பிச்சாண்டி எனும் இறைவன்.
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 5 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@sankarigovind
@sankarigovind 3 ай бұрын
இரந்துண்டு...பிச்சை தொழில் செய்யும் பெருமான்... இடித்து கூறினார்...
@rajkumarmadhu9094
@rajkumarmadhu9094 3 ай бұрын
Last line oda meaning aennadhu sir??
@ragu9131
@ragu9131 3 ай бұрын
​@@rajkumarmadhu9094இறந்த பிணங்களை புசிப்பவன்...
@prasannaleo002
@prasannaleo002 Жыл бұрын
அருமையான நடிப்பு திரு.நாகேஷ் அவர்கள்... சூப்பா சூப்பர்...
@samsathbegum2943
@samsathbegum2943 Жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் வசனம் இனியாராளும் பேச முடியாது. வாழ்க அவர் புகழ்.
@sangeethagounder1022
@sangeethagounder1022 Жыл бұрын
ஆஹா உண்மையாகவே ஒவ்வொரு முறையும் இந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது. அனைவரின் நடிப்பும் போற்றுதலுக்குரியது 🙏
@DandapaniRamamurthy
@DandapaniRamamurthy Жыл бұрын
Oo ok kk❤
@jayaramkiller4909
@jayaramkiller4909 11 ай бұрын
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே......
@sasikumarp242
@sasikumarp242 Жыл бұрын
ஒரு உன்னதமான உணர்வுபூர்வமான மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்.... இது மாதிரி படங்கள் இப்பொழுது வராததால் தான் நாட்டில் சில தீய செயல்கள் நடைபெற்று வருகின்றன.... இப்போ உள்ள தலைமுறையினர் தர்மத்தின் படி நடப்பதில்லை
@v1931
@v1931 2 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் உடம்பு சிலிர்க்காம இந்த படத்தை பார்க்க முடியாது
@karthikuthvaganath8757
@karthikuthvaganath8757 Жыл бұрын
என்ன ஒரு வசன உச்சரிப்பு, சிவாஜி ஐயா. அருமை உமக்கு நீரே நிகர்.
@srivelramasamy6916
@srivelramasamy6916 Жыл бұрын
என் அப்பன் சிவபெருமான் பக்தர்களுக்கு சில சோதனைகளை மட்டுமே தருவார்۔பின்பு தன் பக்தர்களின் வேதனைகளை அடியோடு தீர்ப்பார்۔۔
@ananthakumar5764
@ananthakumar5764 9 ай бұрын
தேன் தமிழ் ❤❤❤❤
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடன் நடித்த நடிகர்களின் நடிப்பை நடிக்க வைத்து ரசிக்கும் ஒரே கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க அவர் புகழ்
@KaviTha-ob5ic
@KaviTha-ob5ic 3 ай бұрын
இப்போது இந்த படம் பார்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@ramkumarr5215
@ramkumarr5215 Жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத திரை காவியம்
@komalaa5530
@komalaa5530 Жыл бұрын
Lot of Thanks Bro .
@vijayvedesh2029
@vijayvedesh2029 2 ай бұрын
சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்?? சங்கை அருந்தொண்டு வாழ்வோம் அரனே உன் போல் இரந்துண்டு வாழ மாட்டோம்.❤
@user-me5pl5mv7f
@user-me5pl5mv7f Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி
@chinnusami7578
@chinnusami7578 9 ай бұрын
ஆஹா என்ன ஒரு நடிப்பு மிகவும் அருமை அருமை
@Jjravi
@Jjravi Жыл бұрын
பிறவி நடிகர். நடிகர்திலகம். இனை எவரும் இல்லை
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Жыл бұрын
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த கதை
@rohiniseema
@rohiniseema 5 ай бұрын
நல்ல நடிகர்களை இழந்துவிட்டோம்
@thomasjerome.k-nn7vc
@thomasjerome.k-nn7vc Жыл бұрын
Vaaazhga Thamizh, Valarga Thamizh.
@simplemusician7315
@simplemusician7315 Жыл бұрын
பக்தி காவியங்களை திரையில் கொண்டுவந்து மக்களின் அறிவு கண்களை திறந்த நக்கீரர் AP நாகராஜன் அவர்கள் புகழ் வாழ்க
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 Жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு! தூயத் தமிழ் வசனங்கள் மற்றும் உச்சரிப்புகள்! ஆடை அலங்காரங்கள் மற்றும் ஒப்பனைகள் அனைத்தும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை! நல்வாழ்த்துகள்!!
@venkatiyer3829
@venkatiyer3829 Жыл бұрын
P5bio
@sudhakarmurugan2163
@sudhakarmurugan2163 Жыл бұрын
​@@venkatiyer3829 and
@gopaltiruppur8020
@gopaltiruppur8020 Жыл бұрын
0
@selvarajkumarasamy2854
@selvarajkumarasamy2854 Жыл бұрын
Ra
@yunusyunus5576
@yunusyunus5576 Жыл бұрын
@@sudhakarmurugan2163 rre
@senthilkumart4696
@senthilkumart4696 6 ай бұрын
உனக்கு நிகர் இனி யாரும் இல்லை அருமை
@mohamedashik9605
@mohamedashik9605 7 ай бұрын
அருமையான பதிவு.....
@suganyaselvam1917
@suganyaselvam1917 5 ай бұрын
Vara level acting
@anbuvalar1462
@anbuvalar1462 Жыл бұрын
ஆஹா ஆஹா மிகவும் மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 65 வது லைக் 👍👍👍👍👍👌👌👌
@user-rh6sq6fv2b
@user-rh6sq6fv2b 6 ай бұрын
அருமையான காட்சி
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
சிவபெருமானிடம் வாதம் செய்பவர் தான் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் A.p நாகராஜன்
@peyathevandeva8794
@peyathevandeva8794 Жыл бұрын
அப்படியா அரிய தகவல் மிகவும் மகிழ்ச்சி!
@dysdysdyson
@dysdysdyson Жыл бұрын
Ohh
@selvakumarganesan7273
@selvakumarganesan7273 Жыл бұрын
Good
@fulltube8817
@fulltube8817 Жыл бұрын
இயக்குநரும் கூட.
@xyz7261-
@xyz7261- Жыл бұрын
APN ....LEGENDARY ACTOR
@sreeramchandarastro8674
@sreeramchandarastro8674 Жыл бұрын
திரு A .P .நாகராஜன் , திரு சிவாஜி கணேசன் திரு முத்துராமன் , திரு நாகேஷ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
@ananthanarayanan2157
@ananthanarayanan2157 9 ай бұрын
True incident from the tamil sangam era. Our ancestors had even challenged God for the love of tamil. Tamizhan tamizh vazhga ❤
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
இரு. மேதைகள் சிவாஜி ayyàa,நாகேஷ் அய்யா🙏🙏🙏👌👌👌💙🙏💙
@aranayanpetlovers1920
@aranayanpetlovers1920 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி.
@historydocumentaries7845
@historydocumentaries7845 5 ай бұрын
kzbin.info/www/bejne/j6Smk2uroMSGqNUsi=U79KKRxOEAGfoYqP 👍🪔🪔🙏
@deivasubramanian531
@deivasubramanian531 6 ай бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது. நாகராஜனும் சிவாஜியும் சாகா வரம் பெற்றவர்கள்.
@kkchandru4903
@kkchandru4903 11 күн бұрын
அருமை சிறப்பு மகிழ்ச்சி
@abbasalikhan733
@abbasalikhan733 8 ай бұрын
இதில் வரும் அணைத்துக் கதாபாத்திரங்களின் நடிப்பும் அபாரம். இது எந்தக் காலத்திற்கும் அழியாத காவியம்.
@rsakthirsakthi3066
@rsakthirsakthi3066 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@expressexpressdigital7509
@expressexpressdigital7509 5 ай бұрын
இனி ஒருவர் இப்படி நடிக்க முடியாது என்பதே இவரின் சிறப்பு வாழ்க நடிகர் திலகம்
@sampathkumar1779
@sampathkumar1779 Жыл бұрын
தமிழ் தமிழகமே தாயகமே
@kamal25121981
@kamal25121981 6 ай бұрын
Massss 🙏🙏
@RithikaPonnusamy-ry9ke
@RithikaPonnusamy-ry9ke 10 ай бұрын
நாகஷ் அவர்கள் நடிகர் திலகத்தை விஞ்சி நின்ற காட்சிகள் அதிகம்.! நாகேஷை தன்னை மீறி நடிக்க வைத்து ரசித்திருப்பார் நடிகர் திலகம்.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 5 ай бұрын
Athellaam onnu kedaiyaathu
@subadrasankaran4148
@subadrasankaran4148 7 ай бұрын
When sivaji speaking the poem and dialouge no words to say
@user-sg1cm5ly7t
@user-sg1cm5ly7t 7 ай бұрын
Old is gold
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 9 ай бұрын
The Producer and director A P Nagarajan himself acted as Nakkiran
@jayakumar7835
@jayakumar7835 Жыл бұрын
Wonderful movie. Have seen this movie many times for Dharm'is and Shivaji acting.Powerful delivering of dialogue s and acting.
@maruthuappu4955
@maruthuappu4955 Жыл бұрын
ஏபி நாகராஜன் அவர்தான் இத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவர்தான் நக்கீரர் வேடத்தில் வருபவர் சிவாஜி கூட கொஞ்சம் போட்டி போட்டு இருக்கிறார் பிரமாதமான நடிப்பு ஆனால் வெல்ல முடியாது நடிகர் திலகத்தை எவராலும் 🙏😊😎
@prmurugesan9454
@prmurugesan9454 9 ай бұрын
Vvio
@SHREEJAIPRODUCTIONS
@SHREEJAIPRODUCTIONS 8 ай бұрын
Best scene of movie 👌👌👌👌
@dr.arunachalamramasami777
@dr.arunachalamramasami777 9 ай бұрын
அருமை அற்புதம்
@vigneshwarir6091
@vigneshwarir6091 6 ай бұрын
கடைசி வரைக்கும் மணம் எப்படி வரும்னு சொல்லவே இல்லையே.... 😢😢😢
@user-fm9tf6fv2j
@user-fm9tf6fv2j 6 ай бұрын
வாசனை திரவியம் எண்ணெய் போன்றவற்றால் தான் மணம் வருகிறது என்பது தான் தீர்ப்பு
@sivarajendras
@sivarajendras 10 ай бұрын
"an unparallel performance"
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 Жыл бұрын
சிவ சிவ 👌
@subramaniammahendra2470
@subramaniammahendra2470 9 ай бұрын
ITS A TREASURE FOR TAMIL PEOPL. NO WAY ANOTHER MOVIE OR ACTORS EVER YOU CAN PRODUCE!!😊
@GokulGopal-dt2rc
@GokulGopal-dt2rc 2 ай бұрын
Super padam
@user-of4ix6pz6q
@user-of4ix6pz6q Жыл бұрын
கடைசி வரையும் சந்தேகம் தீரவில்லையே எனக்கு
@SivaSiva-cl3sj
@SivaSiva-cl3sj Жыл бұрын
🤔
@arulkumar.k2023
@arulkumar.k2023 Жыл бұрын
நக்கீரன் கூற்று தான் தீர்வு
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
​@@arulkumar.k2023... நக்கீரன் கூற்று தவறு.
@GokulGopal-dt2rc
@GokulGopal-dt2rc 2 ай бұрын
சங்கம் வளர்த்த தமிழ்
@vijaya8893
@vijaya8893 Жыл бұрын
எத்தனை பெரிய அரிய செயல் உலகத்து மக்கள் எங்கே வசிப்பினும் அவர்களிடம் போய்ச் சேர்ந்து வாழும் தமிழ் இறைவன் இப்படித் தான் அவனது திருவிளையாடல்கள் என்று மக்களிடம் சேர்த்த சினிமா இந்தப் பெரியோர்கள் அடக்கமே உருவானவர்கள் அழகாக செயலை செய்து விட்டு அமைதியாக இறைவனடி சேர்ந்தனர் மாமேதைகள் அப்போது டாம்பீகம் இல்லை தற்பெருமை இல்லை பணம் சம்பாதிக்க மட்டுமே படம் தயாரிக்கவில்லை கலை உணர்வு கொஞ்சம் கூட மாசு படாமல் சினிமா மூலம் மக்களைச் சென்றடைய வைத்தார்கள் அம்மாடி !!!! இன்றைக்கு என்னடா என்றால் ராஜ ராஜ சோழ மகாராஜா கதை என்று சொல்லிக் கொண்டு தங்களுக்கு தாங்களே புகழ்ந்து கொள்கின்றனர் நுனி நாக்குல தமிழ் கடவுளே முருகா இதெல்லாம் சினிமாவா காலத்திற்கு ஏற்ற மக்களுக்கு ஏற்ற படம் தான் இன்று நன்றி வணக்கம் ஜெய் பவானி
@kannank6993
@kannank6993 Жыл бұрын
உண்மை நேர்மை நியாயம் 🙏🙏🙏🙏🙏
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
அருமையான கருத்து
@r.p.revathi9258
@r.p.revathi9258 Жыл бұрын
@@yogishkumar.1972 6
@veerappanveera9951
@veerappanveera9951 Жыл бұрын
Ql togu
@kadersultan9141
@kadersultan9141 Жыл бұрын
u sleeping in
@choosenathan
@choosenathan 2 күн бұрын
Self realized Lord Shiva gives up and concedes at the end
@user-of4ix6pz6q
@user-of4ix6pz6q Жыл бұрын
இயற்கையில் பெண்கள் கூந்தலுக்கு மனம் உண்டு
@peyathevandeva8794
@peyathevandeva8794 Жыл бұрын
இல்லை ஐயா!
@peterromeo3092
@peterromeo3092 Жыл бұрын
இயற்கையில் கூல்தலில் இல்லை சாமானில் தான் மணம் உண்டு.
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@peyathevandeva8794 இயற்கை தலைவன் தலைவி ஊடல் தான் தமிழ் உயிர் மெய்
@gsphpkt8628
@gsphpkt8628 Жыл бұрын
Exactly acting is for sivaji...
@shiyamnair5976
@shiyamnair5976 Жыл бұрын
Simma nadai...simma kuralon.... 🙏
@vgiriprasad3836
@vgiriprasad3836 Жыл бұрын
இதற்கு முன்னர் வந்த நான் பெற்ற செல்வம் என்ற படத்தில் வரும் ஒரு ஓரங்க நாடகத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களே சிவபெருமான் மற்றும் நக்கீரர் ஆகிய இரு வேடங்களையும் தானே ஏற்று திறம்பட நடித்துள்ளதை சுமார் எட்டு நிமிடங்கள் ஓடும் ஒரு தனியான காணொளியாகக் காணலாம். அதில் தருமியாக நடித்தவர் சிவாஜியின் நெடு நாளைய நண்பரும், நடிகருமான சீனிவாசன் அவர்கள் (அன்னையின் ஆணை புத்த பிக்கு மற்றும் கர்ணனில் அப்பெயர் சூட்டும் முனிவர்). அவர் ஒரு மிகச்சிறந்த முன்னோடி டப்பிங் கலைஞரும் ஆவார். அதில் காட்டப்படும் தருமி அப்பாவித்தனமாக இருப்பார். நகைச்சுவை சிறிதும் இல்லாத, வெகு குறுகிய நேரம் மட்டுமே வரும் அக்காட்சிகளில் சீனிவாசன் மிளிர்வார். நாடகத்தில் ஒரே நேரத்தில் தோன்றும் வகையில் எப்படி இரு வேடம் புனைய முடியும் என்ற கேள்விக்கு பதில். நடித்தது என்னமோ சிவாஜி ஒருவர்தான். ஆனால் அதை இரட்டையர்கள் அல்லது கிட்டத்தட்ட ஒரே தோற்றம் கொண்ட அண்ணன் மற்றும் தம்பி நடித்தார்கள் எனக் கருதிக் கொண்டால் போதும். அன்புடன்,. V.GIRIPRASAD (70)
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 6 ай бұрын
திருக்குறளை 2000 வருடத்திற்கு முன்பே ஒருவர் எழுதினர்அதர்க்குஉறைஎழுதியவன்அவமானபடவேண்டும்டாதன்சுயமாக ஒருகுரல்
@raginiraguAntony-jg4pk
@raginiraguAntony-jg4pk Жыл бұрын
Nagesh sir record acting super shivaji same
@kumaran798
@kumaran798 6 ай бұрын
9th old book tamil 3 iyal 2nd lesson ❤
@barathbarath3263
@barathbarath3263 Жыл бұрын
Enga school drama ku intha script tha
@princeaugustin1991
@princeaugustin1991 Жыл бұрын
Che what an acting the legend
@priyankakannan4779
@priyankakannan4779 6 ай бұрын
Shiva perumaye kalaaitha perumai nakeeraraye serum
@yetoarmy3449
@yetoarmy3449 Жыл бұрын
Om Namasivaya❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥❤️❤️❤️❤️🔥👍👍🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️ Anba shivam
@tn_warrior_69
@tn_warrior_69 Жыл бұрын
Gg
@hrishikesh7572
@hrishikesh7572 Жыл бұрын
Cinpadal
@nadarajannadarajan
@nadarajannadarajan Жыл бұрын
Ok
@subadrasankaran4148
@subadrasankaran4148 7 ай бұрын
It was really happened in madurai but the legends ve made us to see this
@bagavathim7485
@bagavathim7485 6 ай бұрын
இந்த படத்தில் கருமி நடிப்பே சிறந்தது.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 5 ай бұрын
Karumi ??? 😂😂
@subadrasankaran4148
@subadrasankaran4148 7 ай бұрын
We cant imajine any othet actor as sivan
@pravipravi726
@pravipravi726 Жыл бұрын
Arumai
@palanisamya1403
@palanisamya1403 11 ай бұрын
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 Жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு
@thanamatoz6686
@thanamatoz6686 Жыл бұрын
நடிப்பில் சிவாஜியை வெல்ல எவனுமில்லை.
@aravinddavit4247
@aravinddavit4247 Жыл бұрын
Mauyru
@deenadhayalan186
@deenadhayalan186 Жыл бұрын
Nagesh won the match avar nadippuku Sivaji yal idu kuduka mudiyala
@nambirajan8779
@nambirajan8779 Жыл бұрын
2023 la yaravatha parkareengala
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 5 ай бұрын
Deetheruvedaiyadal
@sathishmallika2643
@sathishmallika2643 Жыл бұрын
Supre
@Channelclosed685
@Channelclosed685 Ай бұрын
Agni the God of 🔥 fire.
@tamilmeetpusangam
@tamilmeetpusangam 6 ай бұрын
Nakkeeran ever said this in real life. But this something portrayed like fishy. Not real. 😂
@MohammedAli-tz9td
@MohammedAli-tz9td 3 ай бұрын
Nagesh sir semma acting super comedy actor
@Mathanram0
@Mathanram0 Ай бұрын
வாழ்க தமிழ்
@Mani2492p
@Mani2492p Жыл бұрын
பெண்களுக்கு இயர்கையில் கூந்தலில் மனம் உண்டு நானு அதை ஒப்பு கொள்கிறேன்
@muthusumon8671
@muthusumon8671 5 ай бұрын
Now release this movie 10 auskar award ❤❤
@kannaaruna9414
@kannaaruna9414 Жыл бұрын
🔥🔥🔥
@suganyapunithavelan4565
@suganyapunithavelan4565 Жыл бұрын
Surakkottai sengakutti❤️
@durgaraka525
@durgaraka525 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ArunKumar-kg9rj
@ArunKumar-kg9rj 2 ай бұрын
any tnpsc aspirant watch this❤
@k.k.enterprises471
@k.k.enterprises471 Ай бұрын
🕉️
@tamilentertainment7284
@tamilentertainment7284 11 ай бұрын
💐💐💐💐💐💐
@papamama3308
@papamama3308 4 ай бұрын
தீந்தமிழ் தேன்மொழி உச்சரிப்பு
@abiabirami9135
@abiabirami9135 Жыл бұрын
🙏
@kantimj
@kantimj Жыл бұрын
music industry:each music must have"story"(without that its not a music)making music video:learn from king of pop michael jackson
@sethunakkeeran-jy2hn
@sethunakkeeran-jy2hn 9 ай бұрын
erunthundu vazhlbavargal sivakumar
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 8 ай бұрын
சங்கரனார்க்கு ஏதுகுலம் ஹா ஹா.ஹா
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 10 ай бұрын
I request All Experts in Other Languages.Plz translate in other language let Everybody understand Importance of Mother and Mother tongue.
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Netrikan thirapinum kutram kutramey
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ПАРАЗИТОВ МНОГО, НО ОН ОДИН!❤❤❤
01:00
Chapitosiki
Рет қаралды 2,5 МЛН
ХОТЯ БЫ КИНОДА 2 - официальный фильм
1:35:34
ХОТЯ БЫ В КИНО
Рет қаралды 2,7 МЛН
The Worlds Most Powerfull Batteries !
00:48
Woody & Kleiny
Рет қаралды 24 МЛН
$10,000 Every Day You Survive In The Wilderness
26:44
MrBeast
Рет қаралды 74 МЛН
Gold vs Silver Brushing Routine
0:33
Dental Digest
Рет қаралды 37 МЛН
Can they repeat the watermelon experiment?
0:36
Valja & Maxim Family
Рет қаралды 17 МЛН
Самый ХИТРЫЙ малыш!😂
1:00
Petr Savkin
Рет қаралды 2,7 МЛН
Смотри до конца 😻💔
0:44
mafo fashion
Рет қаралды 8 МЛН