This verse is from Silappathikaaram sung by Kovalan in praise of the river Kaveri

  Рет қаралды 1,243

A R Rahman Foundation

A R Rahman Foundation

Күн бұрын

A visual website for Tamil Music commemorating 100 years of the classic treatise on Tamil Music Karunamirthasagaram ( 1917 - 2017 ) by the musicologist Abraham Pandithar.
www.karunamirthasagaram.org
பாவோ டணைதல் இசையென்றார் பண்ணென்றார்
சங்கம் மருவிய காலம்
பாடல்: சிலப்பதிகாரம் கானல் வரி
பண்: முல்லை யாழ் திறம்
தாளம்: ஆறன் மட்டம்
இசையமைத்தவர்: குடந்தை பா. சுந்தரேசனார்
பாடுபவர்: அரிமளம் பத்மநாபன்
இந்தச் செய்யுள், சிலப்பதிகாரத்தில் காவிரி நதியைப் புகழ்ந்து கோவலானல் பாடப்படுவது. இந்தச் செய்யுள் கோவலனுக்கும் மாதவிக்கும் இடையே பிளவையும் அதனால் பிரிவையும் உண்டாக்குகிறது.
டாக்டர். அரிமளம் எஸ். பத்மநாபன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பாளர். செவ்வியல் இசையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்.
Being surrounded by verses. They called it music. They called it melody.
The Transitional Sangam Period
Verse: Silappathikaaram Kaanal vari
paN: mullai yaazh thiRAm
Thalam: AaRAn mattam
Music Composed by: Kudanthai Pa. Sundharesanar
Singer: Arimalam Padmanabhan
This verse is from Silappathikaaram sung by Kovalan in praise of the river Kaveri. This creates a rift between Kovalan and Madhavi and leads to their separation.
Dr. Arimalam S. Padmanabhan is a former fellow at the Central Institute of Classical Tamil. He has over 37 years of professional experience in Classical music.

Пікірлер: 7
@HemaNemoo
@HemaNemoo 4 жыл бұрын
அருமை 👌
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
சிலப்பதிகாரம் 👏👏
@chellachellam3259
@chellachellam3259 2 жыл бұрын
அருமை ஐயா
@thediscoveryofmuziris-anto7487
@thediscoveryofmuziris-anto7487 2 жыл бұрын
@rajeshpala1
@rajeshpala1 Жыл бұрын
🙏🙏
@babyjebakumar5295
@babyjebakumar5295 2 жыл бұрын
Very good. Your work also high in bringing out Abraham Pandithar's ability and hard work A. R. Rahman brother. I am willing to meet and talk with you. When it is God's time I will talk with you. Do you know Sis. Sarah Navaroji? She is also one of the legend in tamil Christian musical ministry.
@HemaNemoo
@HemaNemoo 3 жыл бұрын
திங்கள் மாலை வெண்குடையான், சென்னி,செங்கோல்-அது ஓச்சி, கங்கை-தன்னைப் புணர்ந்தாலும், புலவாய்; வாழி, காவேரி! கங்கை-தன்னைப் புணர்ந்தாலும், புலவாதொழிதல், கயல் கண்ணாய்! மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன்; வாழி, காவேரி!
Ponnammal narrates the background of Abraham Pandithar.
9:18
A R Rahman Foundation
Рет қаралды 3,6 М.
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 293 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН
Similarities Between Arabic and Sicilian
14:11
Bahador Alast
Рет қаралды 1,4 МЛН
1 Hour Ilayaraja Instrumental
1:00:30
TGF Videos
Рет қаралды 518 М.
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН