This was a surprisingly different feeling in Tiruvannamalai | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 19,427

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Check these Links for more interesting videos ☺🥳 1. Is our life a Big Lie or is it not ? What does Bogar say | Bogar 7000 - kzbin.info/www/bejne/gqqwo6OCftiFnsk 2. 11 important lesson's for life in Bhagavad Gita - kzbin.info/www/bejne/f5_UaqGuoNKXZ6M 3. How to get Godly Power | Secrets from Thirumanthiram - kzbin.info/www/bejne/hWiyk62rqtN5Z7M
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
நீங்கள் சொல்லும் போதே மனது அமைதி என்பது உண்டாயிற்று நானும் சென்று உணர வேண்டும் என்ற உத்வேகம்..... என்னே ஆனந்தம்..... மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே "மடியில் கனம் இருந்த போது மனம் கனமாகக் கண்டேன் மடியில் கனம் தானமாக ஆன பின் மன சாந்தி அடைந்தேன்" எல்லாம் நன்மைக்கே
@Naveen_Chandran
@Naveen_Chandran Жыл бұрын
எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊர் சகோ... எம் முன்னோர்கள் திருவண்ணாமலை கோவில் கட்டும் பணியில் ஈடுப்பட்டவர்கள் என்று எங்கள் பாட்டி கூறுவார்... இன்றளவும் எங்கள் சொந்த ஊர் கிராமமே கார்த்திகை மாதம் புலால் உண்ணா விரதம் இருந்து கார்த்திகை தீபம் அன்று அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சீர் வரிசை கொடுப்போம்.... மூன்று தலைமுறை முன்னரே அவ்வூரில் இருந்து எங்கள் கிராமமே குடிப்பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்து விட்டோம்..... 100 தடவை மேல் அங்கே சென்று விட்டோம் எண்ணற்ற அனுபவங்களை அப்பன் அங்கே கொடுத்துள்ளார்... அதிலும் ரமணமகரிஷி ஆசிரமம் ஆத்ம நிம்மதி அடையும் இடம்... எல்லாம் அவன் சித்தம்
@thilanaranasamy9345
@thilanaranasamy9345 Жыл бұрын
Yes Thiruvanamalai is totally different energy. Very true Ramana Ashram when we sit no heart to come back. Just visited in December from Malaysia. Can't wait to go back again. Wonderful feeling.
@yvanbador4086
@yvanbador4086 Ай бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. இவன்லஷ்மி 🐞🍀🙏
@Laraainc
@Laraainc Жыл бұрын
Tiruvannamalai is my native place. I live in US now. You simply brought back my childhood memories. I have seen yogi ramsurathkumar many times on our way to school back and forth , he has blessed me many times, but I was a child I just didn’t know the value as much. I would love to re-live those days if given a chance. Such a blessed place it is with so many Mahans And siddhargaL. Thanks for the lovely post .
@9710558147
@9710558147 Жыл бұрын
நன்றி நிதிலன் அவர்களே , இந்த காணொளி பார்த்து . நான் திருவண்ணாமலை கிரிவலம் சுற்றும் பாக்கியம் பெற்றென். அண்ணாமலையார் தரிசினம் பெற்றேன்.அடிமுடி சித்தர் அம்மணி அம்மாள் ஜீவ சமாதியய் பார்த்தேன் மற்றும் பலரது ஜீவ சமாதி பார்த்தேன் . அப்பொழுது உங்களை நினைத்து நன்றி கூறினேன்.
@durgaumar7781
@durgaumar7781 Жыл бұрын
ரமண ஆசிரமம் very🌹powerful very neet gd vibe
@manirajamarimuthu8837
@manirajamarimuthu8837 Жыл бұрын
Excellent sharing brother. I was 5 days at Thiruvannamalai an travelled from Malaysia. Amazing experience on Hil and Girivalaam.
@HemanthKumar-qw9mr
@HemanthKumar-qw9mr 9 ай бұрын
Super bro God bless you 🔥🙏💐
@porusthegreat
@porusthegreat Жыл бұрын
exactly bro same feeling bro i dont want to go from thiruvannamalai. I saw you in the ashramam and told "sonna maariye vandhuteengale bro" i dont know u rememberme or not i thought i should speak many things with you but i missed ok if universe allows we will meet and speak again. thiruvannamalai ❤❤❤❤❤❤❤❤ ramanashramam ❤❤❤❤❤❤❤❤❤ alla alla kurayadha amudham bro....
@selviscooking
@selviscooking Жыл бұрын
நடந்ததை தெளிவாக சொன்னிர்கள் தம்பி 🙏🙏🙏
@saravanakumarp9441
@saravanakumarp9441 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி உங்கள் அனுபவம் பகிர்ந்து நண்பரே
@s.dineshkumar834
@s.dineshkumar834 Жыл бұрын
மனதில் எவ்வளவு பாரம் இருந்தாலும் அண்ணாமலையில் கால் வைத்தவுடன் அனைத்தும் பணி போல விலகி விடும் இந்த குகைகளுக்கெல்லாம் அடியேனும் சென்று இருக்கிறேன் அருமை ஆனந்தம் ஆனந்தமே ...
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
Hi bro, good evening.. tiruvannamalai sema feel.
@Sasikumar477
@Sasikumar477 Жыл бұрын
நன்றிகள், திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
கேக்கும்போதே 😌❣️ சூப்பர்ரா இருக்கு 😍💖
@laxmiarun7608
@laxmiarun7608 Жыл бұрын
First time u visit there at Tiruvannamalai
@CA-qj3cr
@CA-qj3cr 7 ай бұрын
Simple and humble words...bro..thanks
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Bhagawan yogiram surat kumar said" who ever enters this ashram gate ,is blessed by my father . They will never go empty handed. The moment they enter this ashram's gate ... Father starts to act on them. They cannot enter this gate without the call of this begger. " Even if they realise this or not this is sathyam " ( he ussually refers god or bramhan as his father) 🙏🏻🙏🏻👍🏻👍🏻
@vijiayavanisankar7289
@vijiayavanisankar7289 Жыл бұрын
Vanakkam Mithilan sir🙏
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN Жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@calvinkumar7302
@calvinkumar7302 Жыл бұрын
hi ND May God Bless You, you are doing wonderful Job,keep it up
@sundaravallis3137
@sundaravallis3137 Жыл бұрын
அருமையான பதிவு உங்கள் வழியாக தி.மலையை தரிசித்தோம். நன்றி நன்றி
@MysoreMist
@MysoreMist 5 ай бұрын
What all you've told I experienced today during Girivalam Bro
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 Жыл бұрын
Very true brother i visit before corona 26th Jan 2020. But still now i am waiting for that day when it's come back. Shivaya namaha
@ASHOKNARAYANAN07
@ASHOKNARAYANAN07 Жыл бұрын
சார்...சூப்பர்
@porusthegreat
@porusthegreat Жыл бұрын
10:26 the genuineness you have, the way you analyse and letting it go, that shows ur on it, you will soon attain the gyana nilai and see the light in you
@Arunai-8698
@Arunai-8698 Жыл бұрын
திருவண்ணாமலை என்பதில் பெருமிதம் அடைகிறேன்
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Vanakam sago. Na tmalai poganu nu eruken .neenga sonna enda video enaku and ennoda frds Ku usefulla erukum. Thank you sago🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🔱📿🌷சிவாய நம🥀🌻🔱🌿🐦🔥
@KarthiKeyan-bz2tf
@KarthiKeyan-bz2tf Жыл бұрын
நித்திலன் அவர்களே வணக்கம் உங்கள் மூலமாக மக்களுக்கு ஒரு கோரிக்கை வைக்க ஆசை படுகிறேன் 21.1.23 மற்றும் 22.12.23 அன்று பழனி மலை உளவாரபணிக்கு சென்றிருந்தேன்.சுமார் 7 லாரி குப்பைகள் அதில் 2 லாரி அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில், இலை, உணவுக்களிவுகள் 4000 சிவனடியார்கள் பணி செய்தும் முழுமையாக முடிக்க முடியவில்லை தயவு செய்து இதுபோல் கோவிலை அசுத்தம் செய்யாமல் இருக்க அறிவுருதுங்கள் 100 பேரில் 10 பேராவது இது போன்ற செயல்கள் செய்யாமல் இருப்பார்கள் நன்றி.சிவயநம
@Arunachalam-bf3pv
@Arunachalam-bf3pv 8 ай бұрын
❤❤🎉
@Surya-m16
@Surya-m16 Жыл бұрын
Iam Tiruvannamalai 👍👍🤗
@karunanidhia8940
@karunanidhia8940 Жыл бұрын
இந்த அனுபவம் எனக்கும்இருந்தது.
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
This voice over vlog is very good too
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
yes your right me also same feeling like you
@kamilar8202
@kamilar8202 Жыл бұрын
Same experience anna
@vanithavani7612
@vanithavani7612 Жыл бұрын
Sir the experience you share made me visualise the whole journey and the way explained about Ramana ashram I felt the inner bless within me as if I landed there.May the same energy bless me also to visit him soon .🙏 Sir for giving an Astra travel 😀
@rajeshperiyasamy2068
@rajeshperiyasamy2068 Жыл бұрын
ப்ரோ வணக்கம் திருவண்ணாமலை சென்று வந்தீர்கள் மகிழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலம் சுற்றும் போது நாம் ஒரு குழந்தை போல் இருப்போம் அதுதான் அண்ணாமலையார்
@saranyakesavaraj07
@saranyakesavaraj07 Жыл бұрын
அண்ணா, நானும் கோவை தான்.. அடுத்த வாரம் என் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்த போகிறோம் மேல்மலையனுர் அங்காளம்மன் கோவில்... அப்பன் சிவனை திருவண்ணாமலை பார்த்த பின்பு தான் அம்மாவை பார்க்க போகிறோம்.. ரமணர்க்கு திருவண்ணாமலை என்னும் பெயர் அவர் உறவினர் சொன்னா பொழுது தான் ஒரு ஈருப்பு ஏற்பட்டது.. சில நாட்களாக எனக்கும் அப்படி ஒரு ஈருப்பு மனதில்.. ஆன்மிக தேடல் தமாக அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.. உங்கள் காணொளி மூலமாக நிறைய தெரிந்து கொண்டேன்.. இந்த காணொளி எனக்காகவே என் அப்பன் ஈசன் வழி கூறுவது போல் உள்ளது.. மிகவும் அகம் மகிழ்ந்து போனேன்🙏🙏
@vallirajoo5483
@vallirajoo5483 Жыл бұрын
Superb sharing tq..
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Ippa kooda just now frnd ta sonnen ... Thiruvannamalai ponum da nu
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Nice even iwant tosee that siddharth because you allblessedtelling about siddharsand others guru s
@sivakamiv1914
@sivakamiv1914 Жыл бұрын
🙏 Thanks 🙏
@raviravichandiran6005
@raviravichandiran6005 Жыл бұрын
Neenga sollaurathu 100 💯 percent true
@anithamani5080
@anithamani5080 Жыл бұрын
அருமை
@ArunKumar-vd6tk
@ArunKumar-vd6tk 4 ай бұрын
Am a localite from Tiruvannamalai. Right now in 2024, the local population is really finding it hard to take stock of the floating population due to unbearable traffic constraints. To the extent, you could see only countable vehicles with TN 25 registration!! Either it is AP or KA registered vehicles only. My humble request for the floating population is to try and visit Tiruvannamalai only by bus so as to avoid the extreme difficulty of finding a parking lot in the town and making life horrible for the local people. People from other places just drop their vehicles right in front of the house not leaving any space to venture out of home !! Unfortunately, the local bodies do not seem to do any good to have control of this, everything is getting commercialized to the core in the name of Bhakthi !!
@miraculousflowercream1335
@miraculousflowercream1335 Жыл бұрын
Yes yes true
@kumudhavalli8416
@kumudhavalli8416 Жыл бұрын
Wheni we.visited thiruvannnamalai we got the Darsham of iddaikattu siddhar and also we visited his jeeva samadhi. It's a great thrilling experience.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@Srividhya1682
@Srividhya1682 Жыл бұрын
12:26 pullarikkudhu bro, great blessings from mauna siddhar.
@perfectplate5898
@perfectplate5898 Жыл бұрын
I had a complete feeling of visiting Thiruvannamalai with you brother. Thanks for that wonderful feeling! I am excited to hear about your next video!
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
Really nice vedio 👌😀🌹
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Great you saw thesiddhar
@suganyap6781
@suganyap6781 Жыл бұрын
Some 4 or 5 years back i went to Ramana asramam also did girivalam ... While hear your talk i see the glimpses of Thiruvannamalai. Waiting to hear your experience.. in second part💐💐
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂🙏
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN Жыл бұрын
Same ayya thiruvannamalai la periya koil la irukkuradhu vida i spend more time in ramanashram ayya.
@naalainamathe3026
@naalainamathe3026 Жыл бұрын
Vanakkam
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏 மிக்கநன்றி 🙏
@velusubu3939
@velusubu3939 Жыл бұрын
True adding to this while doing girivalam you need to fully involve and moreover if you go alone then that feeling will be pretty good nenge ungaleye mrantuduvenge fulla anthe iyearkai ode ayekemayeduvenge apedeye nenge Sona Matri just go and visit each jeeva samathi in girivalam and do some meditation that will be give you a diff vibe.and do annadhanam to the people's who ask for food that will give you a diff feeling unge manasu full ha lesa ayedum and you will understand what is the purpose of your life.. Tanaku endru illamal pirarkaku kudukum pothu atil kideyukum inbam vere level athu Sona pueyathu kudukum pothu vangupavar kangaleye parunngal ungaluku athu puryum Thanks for this video All grace goes to god....🙏🙏🙏
@aiswaryalakshmy485
@aiswaryalakshmy485 Жыл бұрын
Dear brother I loved the way you explained the trip and i actually felt as if I visited the place it was mesmerising thanks a lot brother
@bhavanikamalakannan8715
@bhavanikamalakannan8715 Жыл бұрын
Tiruvannamalai peoples attendence ❤️
@murugantemple6699
@murugantemple6699 Жыл бұрын
அருமையான பதிவு 🙏
@ssmsathish
@ssmsathish Жыл бұрын
The real feeling I could feel I was also was there in thiruvanamalai🤘🙏🏻
@muniyaraj4368
@muniyaraj4368 Жыл бұрын
தம்பி நமது கண்ணே புகைப்பட கருவி நமது மனமே பிரதி காட்சி
@anandkumarsubramaniam9488
@anandkumarsubramaniam9488 Жыл бұрын
Very correct
@kowsiparamesh3682
@kowsiparamesh3682 Жыл бұрын
Bro nenga sonna madhri ramanasram than enaku romba pidichathu na anga poiruken
@subhabala263
@subhabala263 Жыл бұрын
Ji , unga urla irukira isha yoga center ponga, ashram la cottage la thangi unga experience sollunga.
@sankaralingamv1058
@sankaralingamv1058 Жыл бұрын
Adi annamalai koil pogalaya?
@drindumathi6985
@drindumathi6985 Жыл бұрын
Soooper
@maalinim8975
@maalinim8975 Жыл бұрын
I also experienced the same feeling when I was climbing skandashram.( behind Ramanar ashram ) Myself and my friends felt suddenly energetic. Even after coming back to Chennai we all felt energetic for nearly a week. A very blissful experience indeed.
@agmurugesan2659
@agmurugesan2659 Жыл бұрын
Is hill climbing allowed daily , please advice
@phb0617
@phb0617 Жыл бұрын
SUPER
@rishanthrishanth5569
@rishanthrishanth5569 Жыл бұрын
Bro naxt time neka parvathamalai poka bro very amazing place
@TamilTamil-xp8tc
@TamilTamil-xp8tc Жыл бұрын
I am tiruvannamalai🤗
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai Жыл бұрын
Which is your nect video? As you have mentioned...i can't find it
@DhanaLakshmi-ut3lo
@DhanaLakshmi-ut3lo Жыл бұрын
In ramanashram we feel some energy. One week before I went sir.
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் நண்பரே
@kalaichelviprabaharan7072
@kalaichelviprabaharan7072 Жыл бұрын
@karthikr6136
@karthikr6136 Жыл бұрын
அட்டகாசம் நன்பா
@sarvamsivam6557
@sarvamsivam6557 Жыл бұрын
திருவண்ணாமலை 🙏
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Anna nan insta la thiruvannamalai trip ku help ah irukum nu msg pannen pathingala ... Same than sonnen. Madhyanam yogiramsuratkumar ashram lunch free ... And amirthama irukum etc etc sonnen. Similar ah thaan loirukeenga pola
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@ledkarthish
@ledkarthish Жыл бұрын
Super bro
@Apbk-k5o
@Apbk-k5o Жыл бұрын
next video waiting
@ramanraman6097
@ramanraman6097 Жыл бұрын
இராமன் மலேசிய எனக்கு உங்கள் தொலைபேசி என் தயவு செய்து எனக்கு கொடுக்கும் நன்றி ஐயா
@ponnammasankar8679
@ponnammasankar8679 Жыл бұрын
Very happy thambi. Eagarly waiting for continuation.🙏🙏🙏. One doubt. Other then girivalam days can we go for girivalam (normal days). Is it safe? Ex. Like amavaasai night
@Universe_Speaks
@Universe_Speaks Жыл бұрын
Suhaiyiiees!
@annamalaia7803
@annamalaia7803 Жыл бұрын
Solli iruntha nan company kuduthu irupa bro..from T.v.malai..
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
🙏🙏🙏
@THIRUVALLUVAR917
@THIRUVALLUVAR917 Жыл бұрын
சதுரகிரி வாங்க அண்ணா
@shasvathinaya8580
@shasvathinaya8580 Жыл бұрын
My native place also
@dheekshishrutinilaya8019
@dheekshishrutinilaya8019 Жыл бұрын
Hi Bro, i had the similar exp in RamaAshram and also in Adi Annalamalai temple, regarding the room rent, Arunachala also charges 2400 per day
@gunasekaran2584
@gunasekaran2584 Жыл бұрын
Nagaraj swamigal pathingala bro?
@avinashrajan3602
@avinashrajan3602 Жыл бұрын
😅😅😅அடுத்த முறை வரும்போது சொல்லுங்க..... 😅😅cheap best comfortable rooms la iruku... Near by temple. 🙏🏿
@avinashrajan3602
@avinashrajan3602 Жыл бұрын
🤣🤣🤣true bro my native is thiruvannamalai........ Everyone says the same thing...... Tatz why we uses to say the sacred mountain as south kailash 😅😅😅😅
@balaempire8767
@balaempire8767 Жыл бұрын
வியாசர்பாடி கரபத்திர சிவப்பிரகாச சுவாமிகள் பற்றி சொல்லுங்க pls
@ramayegappan1765
@ramayegappan1765 Жыл бұрын
Thiruvannaamalai yenraley poganuunu aasaiya irukku
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Arunachachala Shiva Arunachala Shiva Arunachala Shiva arunachala
@sivarajm7287
@sivarajm7287 Жыл бұрын
சட்டைமுனி நாதர் ஞானம் விடியோ போடவும்..
Even GODs feared this Rishi | But Why ? | Nithilan Dhandapani | Tamil
15:38
Nithilan Dhandapani
Рет қаралды 18 М.
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН