பல்லவர்கள் தமிழர்கள் தான் இவர்கள் வரலாறை ஏன் மறைக்கிறார்கள் சேர சோழ பாண்டிய மன்னன் தொடர்ந்து பல்லவ மன்னன் சிறந்த மன்னன்.
@Thirukkai-Vaal3 ай бұрын
தமிழர்கள் இல்லை 💯 அவர்கள் ஆட்சி மொழி சமஸ்கிருதம், அலுவல் மொழி பிராகிருதம்! பேட்டி கொடுப்பவன், எடுப்பவன் இருவரும் தெலுங்கன்'ஸ்
@வன்னியர்-ட7ஞ2 жыл бұрын
பல்லவர் வம்சம் என்பதில் பெருமை கொள்கிறோம்❤❤❤❤❤
@வன்னியர்-ட7ஞ2 жыл бұрын
@மோ.ராகுல் என்னடா சம்பந்தமே இல்லாம பைத்தியம் மாதிரி ஏதாவது ஓடிட்டு இருக்கு
@mamannanrajarajan36522 жыл бұрын
வன்னியர்களில். உள்ள சாதி வெறி தெலுங்கு கலப்புகளை களைய வேண்டும்.
@Tyler_breeze Жыл бұрын
@மோ.ராகுல் நீ உன் வீட்டு பொண்ணை ராஜபக்ஷேவுக்கு கூட்டி கொடுத்து வெளக்கு புடி
@Tyler_breeze Жыл бұрын
@@mamannanrajarajan3652 யார் தெலுங்கு கலப்பு மெண்டல் கூதி .. எதையாச்சும் ஒளறாதடா கூம்தி
@Manijkoi Жыл бұрын
Konjam kuda vekkam maanam illaya, cholarum unga vamsam, pandiyarum unga vamsam, pallavarum unga vamsam eh yennathuku neenga ipdi quote kettutu irukinga, perumai pada onum kidaika kudathu udane odi varathu
@sathish52022 жыл бұрын
இவருடைய நேர்காணலுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன் நன்றி.
@murugesanmuruga84582 жыл бұрын
தமிழர்கள் தெளிவுபெரவேண்டிய பதிவு... வாழ்த்துக்கள்....
@pandiyanshanmugam49062 жыл бұрын
பல்லவர்கள் பற்றிய சிறப்பான நேர்காணல்
@manip20 Жыл бұрын
பல்லவர்கள் தமிழர்கள்
@thenimozhithenu4 ай бұрын
போட்டு thallitanga. 🤔. Epo yaru pallavan
@thamizhchelvansangaran71102 жыл бұрын
பல்லவர் காணொளி அருமை...ராஜேந்திரன் அய்யா,தம்பி இரும்பொறை,_IBC தமிழுக்கு நன்றி
@ahapporul3655 Жыл бұрын
நன்றாக விளக்கினீர்கள், பல்லவர்கள் தமிழர்களே, நன்றி. மேலும், பரத்துவாசர் என்பது பரத்தில் வசிப்பவர் பரம் + வாசம் = பரத்தில் + வசிப்பவர் = பரத்துவாசர் = ஒரு முனிவர். பரம் என்பது தமிழ்ச்சொல், பரப்பு, பரபரப்பு, பரந்து, பருந்து, பரந்தன் என்பன "பர" த்தை அடியாகக் கொண்ட சொற்கள் வாசம் என்பது தமிழ்ச்சொல்: வசிப்பு, வசம், வசி, வசை, வச்சி, என்பன "வச" வை அடியாகக் கொண்ட சொற்கள். பரத்துவாசர் என்பது சொந்தமாக ஒரு வீட்டில் வசிக்காத, எங்கும் வசித்த ஒரு முனிவர். இவர் கற்பனையான ஒரு பாத்திரமகவும் இருக்கலாம். பரத்துவாசர் என்பது தமிழ்ச் சொல்லே. இதுவே கொச்சையாகி பரத்வாஜ் ஆகியது, சமஸ்கிர்தத்தில். சமஸ்கிர்தத்தில் பரத்வாஜ் என்பதற்குப் பொருள் இல்லை , சமஸ்கிர்த சொற்களெல்லாம் கொச்சையான தமிழ்ச்சொற்களே.
@gokulraj22442 жыл бұрын
சூதும் வாதும் அறியாதவர் பல்லவர் ,எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் நல்லவரே.வல்லவரே ..
@thamizhchelvansangaran71102 жыл бұрын
அய்யாவின் காணொலிக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.. ராஜேந்திரன் அய்யா,தம்பி இரும்பொறைக்கு வாழ்த்துக்கள்.. நன்றி
@meenakshik77775 ай бұрын
பல்லவர்கள் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் என்பதை தெளிவு படுத்தினிர்கள்
@stressbusters.7829 Жыл бұрын
கன்னடர்களை கதர விட்டவர்கள் நம் பல்லவர்கள்,வதாபி போர் மரக்கமுடியுமா,பல்லவர்களை போல் யாரும் தமிழை நேசிக்க முடியது.
@vickyvicky4396 Жыл бұрын
😅
@maghee83 Жыл бұрын
palli enpadum pallavargale telungu karanunga. ithule perumai vera
தெலுங்கர்கள் களப்பிரர்கள் வழி மட்டுமே. சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் தமிழர்களே. தயவு செய்து தெலுங்கு என்ற பேச்சே இங்கு பயன்படுத்தாதீர்.
@BS-pl4fg Жыл бұрын
சரியான பதில்
@MyLove-xn7sc Жыл бұрын
700 varudam kalithu tan nayakkar atchi
@thenimozhithenu4 ай бұрын
😂 ஒரிஜினல் பல்லவன் - சிங்களவன். உண்மை தான். இவர்கள் ஆரிய பார்ப்பன அடிமை
@greenfocus75522 жыл бұрын
படைபலம் பெரும்பாலும் உற்பத்தி, விவசாய வளம் மற்றும் வியாபாரம் சார்ந்தது. வடக்கை விட தென்னிந்திய சூழலில் விவசாய வளம், நீர் வளம் மிகுந்துள்ளமையால் வலிமையான பல்லவ, சோழ ராணுவங்கள் உருவாகி இருக்கலாம்.
@mani_bhaitn61892 жыл бұрын
திருப்பாம்புறம் போரில் எஞ்சிய பல்லவர்கள் சம்புவராயர்கள் மற்றும் காடவராயர்களாக பிரிந்தனர் , இவர்கள் பல்லவ வம்சத்தினர்
@anbalagapandians12005 ай бұрын
அருமையான தகவல்பதிவு.நன்றிஐயா
@ragavan82002 жыл бұрын
நீண்ட நாள் தலை தெரியாத வாள் தெரியாத.. விளக்கங்களுக்கு விடை தந்தது இக் காணொளி ... இன்றும் சில அரிய தகவலை தந்தீர்கள் இன்றுதெரிந்து கொண்டோம் ... உங்கள் பணி தொடர்த்திட வாழ்த்துக்கள்....🙏
பல்லவர்கள் தாய் மொழி தமிழுடன் , வடமொழியையும் கற்றுக் கொண்டவர்கள் தான் , பல்லவர்கள் தமிழர்கள் தான்
@natarajankalyan78925 ай бұрын
கல்வெட்டை ஆராய்ச்சி செய்யுங்க முதலில். பல்லவர்கள் மிக பெருமை மிகு தமிழ் மன்னர்கள்.
@plainspeaking88852 жыл бұрын
It's 1 pm sir watching 2 time. Got a clarity on the bharadwaj gothram . Can't wait for the next episode. Claps 👏👏 for the Explanation on naga vamsha.
@mahiramvevo2 жыл бұрын
பல்லவர்கள் வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சியில் திராவிடம் மற்றும் ஆரியம் செயல்படுகிறது
@mr.2k4052 жыл бұрын
நன்றி ...வாழ்க வளர்க..வாழ்க வளமுடன்
@PerumPalli2 жыл бұрын
Awaited So Long இப்ப தான் Video Suggest ஆச்சு 💖💖💖🤩🤩🤩😍😍😍
@Valour-qh9ie2 жыл бұрын
Soon second part podunga. Eagarly waiting.
@TK-bh8fz Жыл бұрын
யாழ்ப்பாணத்துக்கு மணிபல்லவம் என்பதை விட நாகநாடு , நாகதீபம் என்றும் பெயர்உண்டு அதிசயம் என்னவென்றால் யாழ்ப்பாண இராசதானியினதும் பல்லவ அரசினதும் கொடி நந்திக்கொடி யாழ்ப்பாணம் என்பது வட இலங்கை முழுவதும் இருந்த இராச்சியத்தை குறிக்க பயன்பட்டது
@VijayaKumar-oh9qu Жыл бұрын
Hmm hmm❤❤😂😂😊😊
@thenimozhithenu4 ай бұрын
😂 வன்னிய பண்டரங்கள். Singalavangal- அசிங்கதுகு பிறந்தவன் க. அப்பன் பேரு 😅
@tamizbalan Жыл бұрын
சேரர் சோழர் பாண்டியர் என அனைவரும் தமிழிலே கல்வெட்டுகள் எழுதியிருக்கும்போது, பல்லவர்கள் மட்டும் பிராகிருத மொழி, சமஸ்கிருத மொழியில் எழுதியிருக்கிறார்களே அது என்???
@ramanankannan2322 Жыл бұрын
சோழர்கள், பாண்டியர்களும் கூட சமஸ்கிருதம் கலந்து தான் கல்வெட்டு எழுதினர்.
@tamizbalan Жыл бұрын
@@ramanankannan2322 இதனால் தாங்கள் சொல்ல வருவது..??
@ramanankannan2322 Жыл бұрын
@@tamizbalan பிற்காலப் பல்லவர்களும் தமிழில் கல்வெட்டுகள் வெளியிட்டுள்ளனர். அவர்களும் தமிழர்கள் தான்.
@tamizbalan Жыл бұрын
@@ramanankannan2322 அப்போது முற்கால பல்லவர்கள் தமிழர்கள் இல்லையா??
@ramanankannan2322 Жыл бұрын
@@tamizbalan அவர்களும் தமிழர்களாக ஆனவர்கள் தான். ஆனால் தமிழில் கல்வெட்டுகள் வெளியிடவில்லை.
@CSK33366 Жыл бұрын
சிறப்பு ஐயா
@KamaleshKamalesh-xc2ei Жыл бұрын
முக்கிய ஆதாரம் 1.பல்லவநாடு = 1. சென்னை 2.திருவள்ளூர் 3.காஞ்சிபுரம் 4.செங்கல்பட்டு 5.ராணிப்பேட்டை. 6.வேலூர். 7.திருப்பத்தூர். 8.திருவண்ணாமலை 9.விழுப்புரம்
@thenimozhithenu4 ай бұрын
😂 விழு ப்புரம் முழுக்க சோழன் நாடு.தென்னாற்காடு மவட்டத்தில்
@sriraamraju3238 Жыл бұрын
கடப்பா மாவட்டத்தில் வாழ்ந்த ராஜபுத்திர வம்சம் காவிரி பிறப்பிடம் தீவு பகுதியில் வாழ்ந்த வர்கள்
@Valour-qh9ie2 жыл бұрын
Please upload the 2nd part of the video soon
@SAIKARTHICKVASANSME- Жыл бұрын
Nandri thalaiva
@PerumPalli2 жыл бұрын
பல்லவர் க்கு அடுத்து "அதியர் & கங்கர்" பத்தி சொல்லுங்க 💖
@spslogistics36332 жыл бұрын
Very good explanation for pallavar history.thank you very much sir.
@plainspeaking88852 жыл бұрын
Long waited.. Super sir as always
@rajaramvallamrajaram7744 Жыл бұрын
அருமையான பதிவு
@rajaramramkumar1627 Жыл бұрын
ஐயா பல வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் பல்லவ வம்சம் எப்படி உருவானது என்று எனது சிறு வயதில் படித்ததாக ஞாபகம் ஏறதாழ ஐம்பதாண்டுகள் ஆகி இருக்கலாம் சோழ மன்னன் காட்டில் வேட்டைக்கு சென்ற போது அங்கு அழகிய இளம் வனமங்கையை கண்டு அவள் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்கிறான் அவளோ தான் பெறுகின்ற மகனுக்கு அரச பட்டம் கட்டுவதாயிருந்தால் மணந்து கொள்கிறேன் என்கிறாள் மன்னனும் அவள் பெற்ற மகனுக்கு பல்லவ நாட்டை உருவாக்கி தந்ததாக படித்த ஞாபகம் இதை வேறு யாராவது படித்திருந்தால் கமெண்டில் தெரியபடுத்தவும் இதை நம்பிக்கை இல்லாதவர்கள் ஏற்றுகொள்ள வேண்டியதில்லை
@ahapporul3655 Жыл бұрын
பிராமணர்களின் கற்பனைக்கதை.
@thenimozhithenu4 ай бұрын
@@ahapporul3655❤
@malathim81332 жыл бұрын
Arumai super sir 💐
@gopalsamy1950 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@elangovane853411 ай бұрын
வரலாறு நமக்கு மிக முக்கியம் ஆனா இனி வரக்கூடிய காலங்களில் இதைவிட பெரிய இயற்க்கை பேரிடர் வந்தால் மக்களை எப்படி காப்பாற்றுவது என்று ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
@thenimozhithenu4 ай бұрын
😂 வரணும். கொழுப்பு அடங்கும் . திமிரு போகும்.
@elangovane85344 ай бұрын
@@thenimozhithenu கொரோனா வந்து போயும் இன்னும் திருந்தல
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
மிக்க சரி அய்யா
@Crbalaji-cs9gc Жыл бұрын
3:36
@prakashpattukkottai7888 Жыл бұрын
திரு சுவடுகள் ராஜேந்திரன் அவர்களுக்கு வணக்கம் உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றாளர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் உங்களுடைய காணொளி இந்த தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் மிக மிக இன்றியமையாத ஒன்று அடிக்கடி உங்களுடைய காணொளிகள் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நான் தங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் உண்மை என்பது ஒரு சிலரால் தான் நேர்மையாக பேசப்படும் அந்த நேர்மை வரலாற்று உண்மை உங்களிடம் இருப்பதால்தான் உங்களுடைய காணொளி அடிக்கடி வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@ramadassariputran127 Жыл бұрын
Respected Sir A very good fact advice and explanation
@lakshmikanthan73416 ай бұрын
Sir your greatest sir very clear explain sir🙏🙏🙏🙏🙏
@the_number_one Жыл бұрын
6:30 Pulakesin II had allies as Cholas, Pandyas and Cheras too.. All four were not equal to Pallavas at Narasimhavarman's hands...
@manip20 Жыл бұрын
ஆரிய படை என்று ஒன்றுமில்லை. அது கற்பனை
@abimanyumeha51712 жыл бұрын
காணொளி சிறப்பாக இருந்தது. எனக்குள்ள ஓர் ஐய்யம் யாதெனில் தென்க பகுதியில் தெலுங்கு பேசும் மக்களிடையே ஓர் பெயர் அதிகம் இடம்பெற்று இருக்கிறது. அந்த பெயர் போத்தீராஜ். குறிப்பாக நாயக்கர்கள் இந்த பெயர் வைத்திருக்கிறர்கள். ஊருக்கு நாலூபேர் இருக்கிறார்கள்.
@senthilkumarnlr2 жыл бұрын
போத்தராஜா திரெளபதி கோவில் ல இருக்கும் காவல் தெய்வம். பல்லவர் தொடர்பு உடையது. தெற்கில் உள்ள ராஜீஸ் க்கு எந்த தொடர்பும் இல்லை
@mani_bhaitn61892 жыл бұрын
அவர் சொன்ன முக்கண்ணன், காடுவெட்டி, போத்தரசன் அனைத்தும் வன்னியர்களைக் குறிக்கின்றன, ஆந்திராவில் நேரடியாக தங்களை பல்லவ வம்சாவழியினர் என வன்னியர்கள் கூறுகிறார்கள் .
@mamannanrajarajan36522 жыл бұрын
நிறைய கலப்பு உள்ளது. தெலுங்கர்கள் திட்டமிட்டே தங்கள் பெயர்களில் தமிழ் இடம்பெறும் வகையில் மாற்றிக் கொள்கிறார்கள். வேலு முருகன் குமரன் என்று.
@nattarpalayamchandrasekar53912 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா 💐
@SahiSam0012 ай бұрын
பல்லவர்கள் தமிழர்கள் பெரும்பள்ளி வன்னியர்கள்
@-karaivanam75712 жыл бұрын
பிராகிருத சம்ஸ்கிருத வேறுபாடு எதை வைத்து சொல்லப்படுகிறது? கல்வெட்டு எழுத்து பல்லவகிரந்தம்தானே ?தேவநாகரியல்லவே?இதற்கு விடை கிடைக்குமா? அய்யா நன்றி.
@logeshwarandurairaj54182 жыл бұрын
பாகதம்(பிராக்கிருதம்) என்பது குறில் விகுதியில் முடிவது. சங்கதம்(சமசுகிருதம்) என்பது நெடில் விடுதியில் முடிவது. கிரந்தத்தை உருவாக்கியது பல்லவர்கள் தான். தேவநாகரி இங்கு வந்தது பல்லவர்கள் ஆட்சி முடிவில் தான். அதுவும் மிகவும் பிற்பகுதியில் ,பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த ஆய் நாட்டு அரசர்களால்!
இவர் சொல்வது போல தான் நடிகர் ராஜேஷ் அவர்களிடம் ரத்னகுமார் என்பவரும் சொன்னார் பல்லவர்களை பற்றி பல்லவர்களின் முன்னால் சோழர்கள் பொரி உருண்டை தான் இதையும் அந்த ரத்னகுமார் என்பவர் தான் பதிவு செய்திருக்கிறார்
@prk9579 Жыл бұрын
Aarumai aarumai nandri ayya.
@jays7192 жыл бұрын
தமது தனிப்பட்ட திறமை, ஆளுமைகளால் வெற்றி பெற்றவர்களை "எங்கவாளாத் தான் இருக்க முடியும்😆" என ஒட்டிக் கொள்ளும் இயல்பு மானுட இயல்பாக இருக்கிறது!! எப்படி வேணாலும் வரலாறுகளை உருட்டி, பெரட்டி connection குடுத்துக்கலாம் 😆
@mamannanrajarajan36522 жыл бұрын
எல்லா சிலைகளுக்கும் காவி துண்டு போடும் நாதாறிகள் அன்றும் உண்டு
@palaninathanrajee4064 Жыл бұрын
Thanks for great explanation sir Pallavas built lakes great
@ramarramar3122 Жыл бұрын
🌹 Very 👍 nice 🌹 vallthukkal 🌹👍🌹
@svisvi86882 жыл бұрын
ஐயா சோழனுடைய திருமங்கை ஆழ்வார் அவருடைய சிலை திருப்பூரில் பெருமாநல்லூர் கிருஷ்ணர் கோயிலில் உள்ளது மிக கம்பீரமான சிலைகளோடு சிலையாக இருக்கிறது கள்வர் பெருமகனார்
@svisvi86882 жыл бұрын
திருமங்கை ஆழ்வார் கள்வர் பெருமகனார் தோழர்களுக்கு மிகப்பெரிய அடை தளபதி திருமங்கை மன்னன்
@@thamizhchelvansangaran7110😂 பள்ளி நா சேரி , பள்ளசேரி
@Crbalaji-cs9gc Жыл бұрын
5:13
@shankars.r6181 Жыл бұрын
Ulagamae nadaga medai neegalum nadigargal thaane
@BODHIDHARMA-t1uАй бұрын
பல்லவர்கள் மாமல்லன்,பந்தல் பள்ளி, அரசபள்ளி, ஓட பள்ளி , கச்சிராயர் ,காடுவெட்டியார், படையாட்சியார் போன்ற பட்ட பெரு கொண்ட பல்லவ வம்சம், போதிதர்மன் வன்னிய குல அரசன் காஞ்சிபுரத்தின் தலைநகரம்
@narasimhannarasimhan3571 Жыл бұрын
வெறுப்பு இல்லை உண்மையைத்தான் பேச வேண்டும் இவர்கள் வழி வந்தவர்கள் வன்னிய குல அக்னி வம்சம் சத்திரியர்கள் எனப்படுவோர் இவர்களுடைய தலைநகரம் ஆந்திராவில் உள்ள அமராவதி இப்பொழுது மொத்த ஆந்திராவிற்கு தலைநகரம் கிருஷ்ணா நதி கரையில் உள்ளது இதைத்தான் பல் நாடு என்றும் பல்லவ நாடு என்றும் அழைப்பது உண்டு இவர்களுடைய வாரிசுகள் லட்சக்கணக்கில் ஆந்திராவில் உள்ளனர் இவர்களுடைய கூட்டத்திற்கு நான் சென்றிருக்கிறேன் உண்மை வரலாற்றை பேச வேண்டும்
@thenimozhithenu4 ай бұрын
இருக்கருங்க சென்னை செங்கை. Dt la. பூராவும் tennugu
இந்த கேள்வியே கேவலமான ஒன்று.... வரலாற்று மறைப்பு ,வரலாற்று அபகரிப்பு.... ஆரியமும் ,திராவிடமும் தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் மண்ணுக்கும் செய்த துரோகம் ஏராளம்......
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@KavadaKavada Жыл бұрын
மாபெரும் உண்மை தோழரே
@thenimozhithenu4 ай бұрын
Pallar- பள்ளி. Padaiyatchi-kala பொத்தரையர்
@anbursmani94582 жыл бұрын
தமிழும் சமஸ்கிருதம் கலந்துதெலுங்கு எந்த எந்த நூற்றாண்டில் உருவானது சமஸ்கிருதம் எந்த மொழி குடும்பம்
@chandrasekaransundaram2134 Жыл бұрын
பல்லவர்கள் யார் என்பது குறித்து திருவருட்பிரகாச வள்ளலார் எழுதிய தொண்டை மண்டல சதகம் என்ற நூலை பார்க்கவும்.
@thenimozhithenu4 ай бұрын
பௌத்த மதம் மாறியவர்கள் சிங்களவன். இவனே பல்லவன். Epo இலங்கை லா வந்து குல thivam கும்ம்பிட வரனுக . பாலி மொழி
@viswamadeshramachandran5 ай бұрын
Vaikuntha perumal temple walls sculptures starts the story from brahma, bharathwaj, soma, throna and aswathama and pallav..As per copper plates of kuram
@kinema3507 Жыл бұрын
எங்கள் குலத்தெயவம் போத்தராஜா
@thenimozhithenu4 ай бұрын
😂 பௌத்த - ராஜா, குதிரை வீரன். அப்புறம் வன்னிய குல மக்கள்.
@siva19082 жыл бұрын
பல்லவம் சோழம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது..
@sivasakthi52642 жыл бұрын
@@saraswathimuthuaayaan7527 பல்லவர் ஆட்சி பகுதியை தான் சோழர்கள் ஆட்சி செய்தனர் பல்லவர் வம்சாவளி படை தளபதிகள் தான் சோழருக்கு வெற்றியை தேடி தந்தவர்கள்...
@sivasakthi52642 жыл бұрын
@@saraswathimuthuaayaan7527 மன்னர்களுக்கு உள் பெண் கொடுத்து எடுப்பது என்பது சாதாரண காரியம்.. மூவேந்தர்களும் அவர்களுக்குள் பெண் கொடுத்து எடுத்து உள்ளனர்... மூவேந்தர்களும் அவர்களுக்குள் சண்டையிடும் உள்ளனர்
@sakthivelsubramaniyan21032 жыл бұрын
Super
@gogulc61452 жыл бұрын
katchirayan descendants from cuddalore district
@MathavanRenganathan4 ай бұрын
பேட்டி எடுப்பவர் கொடுப்பவர் தங்கள் தாத்தாவோட அப்பா பெயர் கூறவும் 😂😂😂 செத்தவனுங்களை கூட நிம்மதியா விட மாட்டிங்க 😢
@rajeshganapathy86883 ай бұрын
Naam tamilar ah
@Thirukkai-Vaal3 ай бұрын
@@rajeshganapathy8688நீ இல்லை 😂
@rajeshganapathy86883 ай бұрын
@@Thirukkai-Vaal what
@balamuruganvillavarpandian7039 Жыл бұрын
Nagar fight with early villavars is kalithogai?
@aathawan4508 ай бұрын
😢😢para thuwar raja kothiram. Pra thesi enbathan artham parayar thesathai serthawan enbathagum. Athawathu inadiya Baratha - parayar kandathai serthawan enbathagum. Para thuwaram enbathu parayar thesathukku warum wali enbatham. Iwangal Kaiser kalwaya than para thuwaram engiran. Enewe ariya wantherigal wali wanthawan enbathagum. Bara thuwara Raja kulam - parathwaraja kulam. 😢
@shivasundar98232 жыл бұрын
👍👍👍
@plainspeaking88852 жыл бұрын
I missed the astrology interview.. Later friends gave the link to the other channel of ibc.
@anbursmani94582 жыл бұрын
காஞ்சிபுரத்தை ஆண்ட கணபதியை பற்றி சொல்லுங்கள்
@chanemougam3252 жыл бұрын
அருமை
@sylesh13062 жыл бұрын
Waited for his video நிறைய விடியோ பேசி வெளியிடுங்கள் இவரை வைத்து..
@vadagalai Жыл бұрын
திருமங்கை ஆழ்வார் பாடுவது கைலாசநாதர் கோயில் அல்ல. வைகுண்ட பெருமாள் கோயில்
@manip202 жыл бұрын
பல்லவர்கள் தமிழர்கள
@kothandaramanjaganathan48982 жыл бұрын
Parajyothi is real historical character
@vijaykuppusamy8936 Жыл бұрын
Good
@sankarmunusami30332 жыл бұрын
Ippa ennapalam solunga
@karuppiahkaruppiah88252 жыл бұрын
Pl Thamby vanakkam, pl explain about the truthfulness of Saraswati river , near by Narmada rivers, so that gangai rover, yamuna rivers are only living, what about our historically Satyawati river , why it was blocked at haridwar it self ,
ஆமாம். தெலுங்கர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தார்கள். தமிழன் ஒரு குரங்கிலிருந்து வந்தான். வேறு ஒரு குரங்கை இறைவன் படைத்து அதிலிருந்து தெலுங்கன் வந்தான்.
@Sakthivel-gp5eq7 ай бұрын
பரத்வாஜகோத்திரம் பல்லவர்கள் குலம்தான் பரத்வாஜர் தமிழ் அந்தணர்தான் ஆரியர் கிடையாது பல்லவர்கள் தமிழர்கள்தான்