எங்களுக்கும் உங்களுடன் மணல் தரையில் அமர்ந்து சாப்பிட ஆசையாக உள்ளது அண்ணா.....I Miss U மீனவர் வாழ்க்கை
@blacktigerssportsclub40582 жыл бұрын
👍
@thevamendis44103 жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் வீடியோக்களை நான் சுவிஸில் (eutopa) இருந்து பார்க்கின்றனான் 👌அருமை உங்கள் அண்ணியின் சமையல் பார்க்கும் போது வாய் ஊறுகின்றது😋கடல்கடந்து இங்கு இருக்கின்றதை விட இப்படி உங்களோடு சேர்ந்து சாப்பிடும் பாக்கியம் கடவுள் கொடுக்க வேண்டும்்உங்கள் பணி தொடரட்டும் 👍இரண்டு குட்டீஸ் இருக்கிறாங்கள் 👍soooo cute kids
@Dhaarani-fh3sf3 жыл бұрын
வணக்கம் தம்பி நாங்கள் இந்த வகை மீன் பார்த்தது இல்லை இப்போது தான் பார்க்கிறேன் மிகவும் அழகாக இருக்கிறது அதைவிட மீன் வறுவல் மிகவும் அருமையாக உள்ளது அதை பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது அன்னிக்கு எனது நன்றிகள் சொல்லுங்கள் தம்பி 🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🙏🏻
@stellajudith51693 жыл бұрын
இந்த மீனை நானும் இதுவரை பார்த்ததில்லை. சூப்பர்.
@sathvik_sriram95133 жыл бұрын
மதினி சமையல் சூப்பர் அலங்க செய்யிரத பார்த்தா சமையல் தெரியாதவர்களும் கூட செம சுடலாம் போல இருக்குது இந்த மாதிரி சமைக்கிறது ரொம்ப அழக இருக்கு அவர்களின் அன்பும் உலகம் தெரியாத அந்த சிரிப்பும் அருமை 👏👏👏👏👏👏👏🌹💓
@sarithasaritha99123 жыл бұрын
மதினி குடும்பம் மழை பெய்து. பார்த்து பத்ரமா இருக்க சொல்லுங்க... பாண்டிச்சேரி நாங்க... தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் மதினி...
@deviarumugam30043 жыл бұрын
நல்ல சமையல் மதனி
@sasijagan91263 жыл бұрын
ஏங்க தரை போடமுடியாது ஆனா தார் பாய் மாதிரி போட்டு குடுங்க
@abinayaa42383 жыл бұрын
Nanim pondicherry than
@sheebarani52793 жыл бұрын
Nanum Pondicherry than
@mathimoulees98153 жыл бұрын
நம்ம ஊரு 👍
@madhavanmadhan70592 жыл бұрын
இவளோ மணல் இருந்தும் கூட இவளோ சுத்தமா பண்றீங்க .....எனக்கும் உங்களோட இருக்கணும்னு ஆசையா இருக்கு..... லவ் யூ அக்கா........எப்பவும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டுகிறேன்.............
@stephyleo64393 жыл бұрын
அண்ணா, மதினி சமயல் வீடியோ அடிக்கடி போடுங்கள். ரொம்ப ஆசயா இருக்கு பாக்க. மதினி க்கு அம்மி கொத்தி குடுங்க, அரைக்க easy ஆ இருக்கும். றொம்ப வலுவலுனு இருக்கு கல்லு.
@garnishwithlove3 жыл бұрын
ஆம்.. அம்மியை கொத்தி கொடுங்கள்
@vedavalliravindradass13763 жыл бұрын
I had not tasted this fish.
@kuttystory_official2303 жыл бұрын
Nanum ithae comment dhan sonnen
@Remi_Reni3 жыл бұрын
நானும் இதேபோல் மீன் எண்ணெய் ஊற்றி சாப்பிட்டிருக்கேன் சூப்பர்
@nikkil_nithya3 жыл бұрын
யாருப்பா அது @8.34ல ஒரு தேவதை அழகா எட்டி பாக்குறாங்க. அழகு குட்டி.
@jeevamania48493 жыл бұрын
⁵ ft ⁷❤️🙄 no Nc
@rathinamchinnadurai15793 жыл бұрын
@@jeevamania4849 ⁰⁰
@navfalmusthafa38913 жыл бұрын
சூப்பர் 🥰🥰🥰
@selva5533 жыл бұрын
Pp
@selva5533 жыл бұрын
@@jeevamania4849 pp
@muthukumars66123 жыл бұрын
மசாலா அரைத்து மதினி சமைக்கும். முறையே தனி ருசி 👌👌👌👌👌👌👌👌👌👍👍💙💚💙💚💙💚💙💚
@--Asha--3 жыл бұрын
Yes. No more ready made masalas
@zariscooking6543 жыл бұрын
Hi 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekaran00353 жыл бұрын
Mm @@--Asha--
@selvavideos68343 жыл бұрын
மதினி உங்கள் சமையல் எல்லாம் super good👍 எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை அருமை அருமை
@k.subhashinik.subhashiniku15873 жыл бұрын
Madhini video kaga yarellam wait pannittu irundhinga, yetthana samaiyal video patthalum madhini video kaga dhan Na wait pannuven , my favorite dish, fish dhan but indha fish ha Na ippo dhan pakkuren super anni ❤️🐟🐋🐬🐠🦈
@RandysTime3 жыл бұрын
Vera level fish fry.அழகான கடற்கரை கிராமத்து சமையல்.👌👌
@rajraj87123 жыл бұрын
சக்தி தம்பி அண்ணிக்கு மீன் வெட்டுவதர்க்கு நல்ல புளியங்கட்டையும். நல்ல அறுவாளையும் வாங்கி கொடுக்கவும்.பாவம் அவர்கள் மீனை மண்ணில் போட்டு வெட்டுகிறார்கள்.அன்பான வேண்டுதல் செய்வாயாக. வாழ்க வளமுடன்.
@neengalvirumbumsamayal12513 жыл бұрын
Amam
@mcsekar43513 жыл бұрын
தம்பாமீன் பொரித்த விதம் அருமை அனைத்து பொருட்களையும் அம்மியில் அரைத்து செய்தது அருமை பாக்கெட் மசாலா இல்லாதது தான் அருமை இயற்கை பாரம்பரிய முறையில் செய்தது சூப்பர் எங்களுக்கு இது போன்ற மீனை கண்ணால் பார்த்தது கூட கிடையாது
@idhayarajahvelayutham88933 жыл бұрын
மீன்...பொரியல் சூப்பர்....அனைத்தும் மதினியின்...கைவண்ணம்......நான் இலங்கை-- எனது இடம்....கல்முனை.....2 நன்றி
@vernaverna47973 жыл бұрын
நான் கல்முனை( பாண்டிருப்பு) சவ்வூதி
@mahendranmahendran71902 жыл бұрын
நாங்க எல்லாம் கடல்கிட்ட கூட வந்தது இல்ல எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உங்க வீடியோஸ் பார்த்த ஆறுதலாகவும் ஆவலாகவும் இருக்குது அண்ணா
@சாய்ராம்ஓம்முருகா3 жыл бұрын
அக்கா அம்மி அரைக்கும் போது நான் அரைத்து அம்மாக்கு கொடுத்த ஞாபகம் வருகின்றது. அக்கா, சமையல் சூப்பர். சாப்பிட ஆசை வருகின்றது. சமையலும் சுத்தமாக செய்கிறார்கள். 👌👌👌👌👌
@saravanankumar53313 жыл бұрын
அக்கா சமையல் சூப்பர்
@bravohmovement71133 жыл бұрын
இந்த மீன தோலுரிச்சு பொரிச்சா இன்னும் சுவையா இருக்கும். மைனி சூப்பர் சமையல்.
@revathic87093 жыл бұрын
She is very hygiene on washing fishes and other items. Doing good job mam, keep it up, stay blessed🙏
@shiamalasubramaniam14443 жыл бұрын
Mathani ke nalla kalaiyana mugam iruku. Sweet smile. Suthama samayal seiranga. Allame super. Vai vuruthu. Episode ethum miss panna maten. Good work. Nan malaysian. Oru nalliku nan vanthu ungal ellarum pakanum.
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Hi how are you
@thulasilakshmi63 жыл бұрын
அம்மியில் அறைக்கும் அழகே அழகு குழம்பும் மிகவும் ருசியாகவும் இருக்குமே தம்பி
@VillageLocalCooking3 жыл бұрын
சமைக்கும் முறை மிகவும் அருமையாக உள்ளது ..
@velusuvi20013 жыл бұрын
மதினி அம்மா சமையல் வீடியோ அடிக்கடி போடுங்கள் அண்ணா. Super amma
@akvlogs33953 жыл бұрын
மதனி சமையல் சூப்பர் 👍👍👍👍கண்டிப்பா ஒரு நாள் மதனியோட வீட்டுக்கு வந்து சாப்பிடணும் 😘
@zariscooking6543 жыл бұрын
Hi 💐🙏🙏🙏🙏🙏
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
இந்த மீனை நான் இப்ப தான் பார்கிறேன் அண்ணி சமையல் அருமை அண்ணா உங்க அண்ணிக்கு கேஸ் அடுப்பு வாங்கி தாங்க
@prishashah863 жыл бұрын
viragu adupil sapidura rusi ungaluku theriyala
@a.afifaibrahima36473 жыл бұрын
Viragu aduputhan best
@Vijayakumar-hp9ps3 жыл бұрын
Red snapper fish
@Amalorannette3 жыл бұрын
அருமை மிக நன்றாக இருக்கு நன்றிங்க எங்க வீட்டல்ல இந்த மின் எண்னைக்கே பல பேர்கள் ஒரு சிறிய அன்பு சண்டை போட்டு சாப்பிடுவதூண்டுங்க மிக்க நன்றி
@kingofsajith6323 Жыл бұрын
மீன் சூப்பர் வீடியோசூப்பர்சக்தி அண்ணாமதினி சமையல்சூப்பர்வாழ்கவளமுடன்🙏🙏🙏
@jomayusa3 жыл бұрын
A good hardworking lady 👍👍👍👍❤️🇩🇪. She needs a new frying pan
@shivasr18643 жыл бұрын
சிறப்பு . இதற்கான நோய் தீர்க்கும் வழிமுறைகளையும் சொன்னால் சிறப்பாக இருக்கும் .உதாரணமாக உடம்புக்கு எதற்க்கு நல்லது யார் யார் சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று. சொல்லவும்.!
@jashinarose22063 жыл бұрын
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல் இருக்கிறது உங்கள் வாழ்க்கை முறை மேலும் உங்கள் வாழ்க்கை உயர்ந்த நிலையை அடைய வேண்டும்
@swathi88353 жыл бұрын
தீபாவளிவாழ்த்துகள் அண்ணி. உங்கள் அனைவரையும் சந்திக்க மிகவும்ஆசையாக இருக்கு ❤️❤️❤️
@thavavisshnu92013 жыл бұрын
அருமையான சமையல்👍👌 மதனியின் சமையல் எப்பொழுதுமே சூப்பர்👌👌👌 உங்களை விட, உங்கள் அண்ணன் ரொம்ப குடுத்து வச்சவரு👍🤝👌! இவ்வளவு நல்ல மனைவி அமைந்தthirkku! 🙏🙏🙏👍
ரொம்ப சூப்பர் அண்ணி ✋ கை வண்ணம் சொல்லவா வேணும் மீன் பொரித்து எண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் செமயா இருக்கும் எங்களுக்கு அனுபவம் இருக்கு அண்ணி டிபன் செய்து காட்டுங்க
@fishchannel71493 жыл бұрын
அருமையான பதிவு மிக அழகான சமையல் இயற்கையான சுகாதாரமான வாழ்க்கை சூப்பர் நண்பா வளர்க உங்கள் யூடியூப் சேனல் வாழ்த்துக்கள்
@dominicmikelsamy65392 жыл бұрын
Wow thosai Kallule meen poriyalaa puthusa iruku super ....intha ok kudusaile naanum few nights thangganum irungha koodiyaviraivil madam Unghala paarka Malaysia lernthu naangha tour varuvoem
@prabushalini49683 жыл бұрын
மசாலா அரைத்து சமைப்பது ருசி அதிகம் சக்தி 👌❤
@harisubbu69193 жыл бұрын
அண்ணி பேச்சு அழகாக இருக்கு.
@alfreddamayanthy41263 жыл бұрын
அரைத்து வைத்த எல்லாமே எப்பவும் மீனுக்கு super வாழ்த்துக்கள்
@arulnithimakkaliyakkam32353 жыл бұрын
தமிழ் பெண் + அன்பு +வெட்கம் +சமையல் + புன்னகை ❤❤☺️☺️🔥🔥🔥அண்ணி fans🔥🔥
@miriamravichandran6513 жыл бұрын
மதனி அம்மியில் மசாலா அரை க்கும் அழகே தனி கலை.இந்த மீன் நாங்கள் சாப்பிட்டதில்லை. மகனே மீன் .எறால் ஊறுகாய் மதனி செய் து அதை வீடியோ போடவும்.God bless you and ur family.Advance Happy Deepawali.
@vishal73553 жыл бұрын
உங்கள் அண்ணியின் சிரிப்பில் தூய்மையான அன்பை உணர்கிறேன்
Intha parampariya mural enga oorula alunchupochi nice I love you akka....
@Venuadventures2 жыл бұрын
பாக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது 😋😋
@thoothukudimeenavan2 жыл бұрын
ரெம்ப நன்றி brother 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Venuadventures2 жыл бұрын
@@thoothukudimeenavan ஒங்க வீட்டுக்கு வர ரொம்ப ஆசை அண்ணா 🥰
@thoothukudimeenavan2 жыл бұрын
வாங்க brother 8428835213
@mathinabegam46933 жыл бұрын
Enga veetla fish oil potu sapduvom 🙌 sema taste ah erukum.. enoru vishayum endha video la enaku romba romba romba puduchudhu...white net la water pearls maari erundhadhu...romba azaga erundhuchu...super....
@stephyleo64393 жыл бұрын
Fresh meen sapudradhukaaga vachum adutha jenmathil meenava kudumbathil pirakanum...🤗👌 Inga one kg nalla fresh fsh vanganumnah minimum 500 😑that too ice meen dhan.
Avanga ovoru ingredients um podumpothu oru siripu sirikranga....avlo azhagu anna...😊💫sirichite santhoshama samaikumpothu food taste aah varum...hatsoff to ur anni anna😊❤❤❤❤
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Hi how are you.
@nancytamilchannel133 жыл бұрын
intha meen oru time partheruken...cuddalore district la very rare...super akka
@jeyalakshmisubramani38023 жыл бұрын
இந்த வீடியோ பார்ப்பதே உங்க மதினி சமைப்பதை பார்ப்பதற்காகவே
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Hi how are you..
@maryjaikumari82623 жыл бұрын
Ever smiling face... I like ur cooking sister..😍😍
@HRajICE20003 жыл бұрын
I m a vegetarian but still watching caz the way she cooks it’s so neat and clean.
@yasminbanu3982 жыл бұрын
Hñp
@MangaiyarkarasiA-x7h7 ай бұрын
இப்போது தான் இந்த மீனை பாக்குறேன் மீன் வறுவல் 👌
@Hemaanandhan2 жыл бұрын
மதனி சமையல் மிக மிக அருமை👌👌👌👌👌
@kabilraj23243 жыл бұрын
Unga mathini yella cooking kaum interested da pantranga❤️❤️❤️
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Hi how are you.
@santhiyasanthiya72133 жыл бұрын
Fish so cute, naa atha paakavey video kulla vantha really super cooking 🥰🥰🥰
@revathirevathi23803 жыл бұрын
அண்ணி சமையல் சூப்பர் சக்திவேல் சூப்பர்
@zariscooking6543 жыл бұрын
Hi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ads46063 жыл бұрын
Beautiful creation of God..First time i am seeing this fish..looks nice...😍😍😍
@lohitdisha23713 жыл бұрын
Super cooking video nanba Shakti val 👌👌👌👌👌✌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍
@mahalakshmiarunachalam65393 жыл бұрын
Anna fish samakratha pakum podhu nakul echil ooruthu it's really nice to see nice family
@chenia86733 жыл бұрын
Mathani u look so positive and well cooking
@marycatherine33932 жыл бұрын
Cathy p frm Chennai thambi super paa, Amma samayal yellam super,Nadu soup,sala meen fry excellent,Amma samayal saapida kidurhu irrukkanumo.,gd bls
@marycatherine33932 жыл бұрын
U n ur mother n ur fly tc.
@haseebbutt91223 жыл бұрын
Anni nenge romba alaga irukkenga I like you so much feels like my family i cant write tamil, I really feel sad to see the floor of your home - just sand may be try to put some wood flooring - will be nice and confortable god bless you and your family for making us happy watching your videos
Thuthukudi menavan thamba fish fri super nala payam ellama pesunka aniyum neenkalum nama ulaipill sapapidupavarkal neenkal
@Monikutty1233 жыл бұрын
Mathini cute...smile cuteness overloaded...recently addicted to ur video..bcoz of her
@devananthimoses99103 жыл бұрын
I like this mathini samayal sapdanum pola iruku kedaikuma anna
@mayilaifood90803 жыл бұрын
சின்ன வயதில் பொறித்த மீன் எண்னை சாப்டில் போட்டு சாப்பிட்டு உள்ளேன் அருமையாக இருக்கும்
@kowsipk97733 жыл бұрын
அண்ணி சமையல் சூப்பர்👍👍👍
@storytellingbyfirdous25493 жыл бұрын
Family la ellarum onna ukkathu sapadaraga aana ipo ellam neraya peruku intha mari ellarum onna ukkathu sapdara chance pala peruku keadaikarathu ila anna...... Unga family nanum iruthurukalam miss u anna unga hole family....... Love u all anna including unga madhuni....... Enaku anni gara word rmba pudikum......... Allah ungalukku unga family kum eapvum kuda irupa anna ............🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@sivaharan93313 жыл бұрын
First time paakra thamba 🐠 super
@soniyasuresh5863 жыл бұрын
Video pakkurathuku munnadi comment panren video super Anna.........kutty pappu epdi irukkanga
@rafishrafish80623 жыл бұрын
Hi anna .... Anni family ya safety ya paathukonga ... Pls 5 days heavy rain sollirukaga so be safe anna .... And anni family members um ...🤗🤗
@tamilrocking15763 жыл бұрын
Bro super and how's toor podunga bro mathini samayal super unga manasum super God bless you brother
@bhuvaneshwarip47322 жыл бұрын
Very nice awesome fish very attractive to see and superb u cooked akka👌👌
@rajinirajini28812 жыл бұрын
Naan ungal Rajini ungal program super madine ki Deepavali valthukkal Tirupur
@sathyasathyavelu82613 жыл бұрын
அக்கா சமையல் சூப்பர் நன்பா
@hidb38722 жыл бұрын
Super.vera.level.cooking.mathini.❣❣❣❣
@Akali15153 жыл бұрын
She does with lot of patience , nic young good lady
@pavi90503 жыл бұрын
நீங்கள் சமையல் செய்யும் முறை மிகவும் அருமை அம்மா 👍👍
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Hi how are you
@m.radhamanimanivel99742 жыл бұрын
Hai anni unga fish🐠🐋🐟 varuval semmaya iruku mathani 👍
@jeyanthimariappan27453 жыл бұрын
Sakthi thambi dhamba araitha kaipakuva masala fish fry superrrrrrr nakkila thaneer varudhu semmeen na.
@dhanalakshmiganesh17643 жыл бұрын
Madhani yellaraiyum sapida koopidugirar. Arumai
@HappyHeart6763 жыл бұрын
Am u r new sbcbr😍vdo spr😍😍
@lalithamoorthy12353 жыл бұрын
யாரது ..... யாரது .....அந்த குட்டி தேவதை அழகு
@jasoorasmotivationjourneyw89273 жыл бұрын
Wow super vere level cooking go ahead congratulations 🇱🇰🇱🇰🇱🇰❤❤❤❤💪