கனவுத் தோட்டம் | பெரிய வெங்காயம் வளர்ப்பது எப்படி? | மயிலோடு ஒரு மல்லுக்கட்டு, வெற்றி கிடைத்ததா?

  Рет қаралды 101,726

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
புதிய முயற்சி காலத்தின் கட்டாயத்தால் திருவினை ஆகும் வாழ்த்துக்கள் உங்கள் உழைப்புக்கு 🙏
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 2 жыл бұрын
பல்வேறு தோட்ட பணிகள் மற்றும் அலுவல் அழுத்தம் உள்ளவர் நீங்கள், உங்கள் உடல் நலம் பேணுவதும் முக்கியம், விரைவில் பூரண நலம் அடைய வாழ்த்துக்கள் 🎊
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி. இப்போது உடல்நிலை பரவாயில்லை.
@thottamananth5534
@thottamananth5534 2 жыл бұрын
இப்பணிக்கு நம் உடம்பு தான் மூலதனம் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு பிரச்சினைகளிலும் ஒரு சிறப்பான அறுவடை தான் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி ஆனந்த் 🙏
@malaraghvan
@malaraghvan 2 жыл бұрын
ரொம்ப அருமையான வார்த்தை. தோட்டம் என்பது சவால்கள் நிறைந்தது. அதை புரிந்து கொண்டு செயல் பட மிகவும் பொறுமை தேவை
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@roselineselvi2399
@roselineselvi2399 2 жыл бұрын
பெரிய வெங்காயம் ஆரம்பித்து அருவடை வரை அழகாக காண்பித்திர்கள்..மேக் தலைவர் பார்த்தில் மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் உடம்பை கவனித்து கொள்ளுங்கள்.God bless you and your family anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி 🙏
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
உங்கள் தனியாத ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்
@mannargudimasala5959
@mannargudimasala5959 2 жыл бұрын
வணக்கம் சார்🙏 இயற்கையையும் வாயில்லாத ஜீவன்களையும் நேசிக்கும் மனிதாபிமானமுள்ள என் அருமை சகோதரரே நீங்கள் நூறு வயது நன்றாக இருக்க வேண்டும் உடல்நலம் முக்கியம். உங்களுக்கு எந்தக் குறையும் வராது. நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் வீடியோ அனைத்தும் அருமை மேக் பையனிடம் மயில் தேசியப்பறவை என்று நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது எப்படித்தான் உங்களுக்கு கரெக்டாக எப்படி தோன்றுகிறதோ தெரியவில்லை அதுதான் சிவா சார்👍🙏🙏🙏❤
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் அனைத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி 🙏🙏🙏
@geethaprabhakaran4203
@geethaprabhakaran4203 2 жыл бұрын
பெரிய வெங்காயம் வளர்ப்பு வீடியோ உபயோகமாக இருந்தது நன்றி நன்றி நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@sathyadhasphysics7520
@sathyadhasphysics7520 2 жыл бұрын
உங்கள் வீடியோ ஞாயிற்றுக் கிழமை வரும் என்று எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன் சிவா அண்ணா......... உங்கள் உடல் நிலை சரியாக ஆண்டவணை வேண்டிக் கொள்கிறேன்.....
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
எல்லா விபரங்களும் பயனுள்ளவைகள் தான்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@akilaravi6043
@akilaravi6043 2 жыл бұрын
Unkal vidamuyarchi ku kidaitha parisu... Nalla pathivu...nei milakai superrrr ah ketha nikuthu super....
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Unga parattukku nantringa 🙏
@Manivlog2023
@Manivlog2023 2 жыл бұрын
Sir, Unga video pathuttu, Nanum enga vettula terrace garden start paniten.. Thank you for your informative videos
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Romba santhosam. Vazhthukkal. Varum aadi pattathil irunthu niraiya arambinga 👍
@cracyjones
@cracyjones 2 жыл бұрын
Sooper. Hope you get well soon... Lot of work for aadi pattam irukku. Unga video ku waiting... Kadavul ungalukku nalla sugam tharanum.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Unga anbukku nantri. Amam.. Aadi pattaththai ellorum sirappaai seivom 👍
@tmalathiaepwdthiagarajan9473
@tmalathiaepwdthiagarajan9473 2 жыл бұрын
U always attempt for all type of plants... inspiring us anna...
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you so much 🙂
@karanG007
@karanG007 2 жыл бұрын
வீடியோ சூப்பர் அருமையான பதிவு அண்ணா ஒரு சின்ன இடத்தில் எப்படி வெங்காயம் வளர்க்கும் அழகா செய்து காமிச்சிட்டு ங்க அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி 🙏
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி take care of your health வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@sureshsubbramani3371
@sureshsubbramani3371 2 жыл бұрын
Arumai bro. I learned how to secure from birds. Thanks a lot.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks 🙏
@Manojspidey18
@Manojspidey18 2 жыл бұрын
Anna neenga seekiram sugamaha kadavuka venduran. Neenga pesama seyra velaigalaye engala somberiya iruka odura endu sollura mari irukum. Ipa niraya per nammala inspire panranga athula neengalum oruthar endu solrathula perumaya iruku ❤️ from srilanka
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri 🙏🙏🙏 Unga comment padikka romba santhosam. intha alavukku ennai nesikkum, support pannum ungalai pola nanbarkalai parkka santhosam 🙏
@ShortsVloggs
@ShortsVloggs 2 жыл бұрын
Entha area Coimbatore la
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 2 жыл бұрын
உடல்நலம் முக்கியம்.👍
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி.
@krishhub.3724
@krishhub.3724 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 💐👍
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி.
@stellamary4110
@stellamary4110 2 жыл бұрын
Take care sir festallf your health next work God bless you
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 жыл бұрын
Get well soon sir.🌹🌹🌹🌹.. onion super 🌷🌹
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks 🙏
@harsath243300
@harsath243300 2 жыл бұрын
Take care of health சிவா.Get well soon...
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@meenasarathy2881
@meenasarathy2881 2 жыл бұрын
Get well soon bro. Spend some time for your own relaxation, interest and health. Atleast on weekends. I see you are a different and unique person.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you. Health is back to normal now. Thanks for your care 🙏
@pavithrasasikumar1983
@pavithrasasikumar1983 2 жыл бұрын
Take care of your health sir. Very useful tips 👍🏻👍🏻👍🏻
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@s.ratnabalu1531
@s.ratnabalu1531 2 жыл бұрын
வணக்கம் சகோதரரே நம் உண்ணும் உணவில் எத்தனை விவசாயிகளின் கடின உழைப்பு இருக்கிறது, உங்கள் காணொளி மூலம் தெளிவா தெரிகிறது. நன்றி ,
@raginisundar7559
@raginisundar7559 2 жыл бұрын
Take care of u health . With lot of problem u have taken out good harvest 👏🏻👏🏻
@jaseem6893
@jaseem6893 2 жыл бұрын
Unggal ulaippukku kedacha vetri thaan anna arumai
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri
@saralabasker130
@saralabasker130 2 жыл бұрын
பயனுள்ள பதிவு சகோ 👍🏻🤝💚💚
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Wonderful sharing take care and take rest bro i m wating This video tks for sharing hi mack beautiful peacock
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙏
@shanthielango7664
@shanthielango7664 2 жыл бұрын
Thank you so much sir. Pls take care of your health
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 2 жыл бұрын
பயனுள்ள தகவல் அண்ணா 🙏🙏
@samprem
@samprem 2 жыл бұрын
Take care of your health sir. It gives happiness to us when you harvest your onions. God bless.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 2 жыл бұрын
Vanakam siva ayyah, take care
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri 🙏
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
🐕மேக் பையனுக்கு🦮 மிகப்பெரிய குட்மார்னிங்🐕‍🦺🙏
@amrithasivakumar689
@amrithasivakumar689 2 жыл бұрын
Vanakam Anna. Epadi irukinga udambu parthukonga. Intha video parthathu mikaagizhchi. Take care u and ur family anna.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙏
@sakthisabha6280
@sakthisabha6280 2 жыл бұрын
Take care anna, Mac parthathu romba happy annachi
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri
@rahulrahavi484
@rahulrahavi484 2 жыл бұрын
Super anna
@anjuv7
@anjuv7 2 жыл бұрын
Waaawww. Superb. Wonderful effort.. God bless you abundantly.. happy to see Mac
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 2 жыл бұрын
Thanks brother. Always inspiring.👍😊
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@rajirajeswari2064
@rajirajeswari2064 2 жыл бұрын
Very nice onion tips video. Take care sir...
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@lilymj2358
@lilymj2358 Жыл бұрын
Oru vithakku oru sabola nashttam thaan 🎉🎉🎉
@sreesree6269
@sreesree6269 2 жыл бұрын
Take care of your health sir as usual good information...
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@avadichandru4186
@avadichandru4186 2 жыл бұрын
Congratulations 👏👏👏🎆 Siva
@sumathyselva8998
@sumathyselva8998 2 жыл бұрын
நலம் பெற வாழ்த்துக்கள் .நானும் போனமாதம் பெரியவெங்காயம் விதை போட்டு தோட்டத்திலே நட்டாச்சு இங்கை மயில் இல்லை .ஆனால் ஓடு இல்லாத ஒருவகை நத்தை .என்ன நட்டு வைச்சாலும் கடிச்சு வைக்கும்.ஆனால் அதுக்கு வெங்காயம் பிடிக்காது போல அதை இன்னும் கடிக்கவில்லை.எனக்கு உங்களின் சின்னவெங்காயம் Video நிச்சியமாய் உதவியாய் இருக்கும் நன்றி .முடிந்தால்"நத்தை என்ன செய்யலாம் என்று ஒரு Video போடுங்க.நன்றி.ஜேர்மனியில் இருந்து
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நத்தை தரையில் உள்ள தோட்டத்தில் வருகிறதா இல்லை Container- ல வைக்கும் செடிகளை குறி வைக்கிறதா? நத்தை பிரச்னைக்கு தீர்வு என்று நான் ஏதும் முயற்சிக்கவில்லை. பார்த்து சொல்கிறேன்.
@sumathyselva8998
@sumathyselva8998 2 жыл бұрын
நன்றி தரையிலே வைக்கிற செடிகளைத்தான் சாப்பிடுது.
@rameshm7259
@rameshm7259 2 жыл бұрын
i like u r dedication sir
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙏
@karthikt51
@karthikt51 2 жыл бұрын
Get well soon 🙏🙏🙏
@renubala22
@renubala22 2 жыл бұрын
We throw a lot of unused fruits, veg and food This video shows the challenges the farmers face Everyone needs to realise this and stop wasting Take care Thank you
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Exactly
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
Everyone should know about this especially traders & merchants & brokers
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
True. Each produce from a farmer has so much struggle behind it. Everyone should realize it 👍
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
@@ThottamSiva true
@jayachandrika6343
@jayachandrika6343 2 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family long live bro
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@jenifermoses7573
@jenifermoses7573 2 жыл бұрын
Very good sir
@4321srinivasan
@4321srinivasan 2 жыл бұрын
Get well soon sir 🤗
@learnwithmaha4531
@learnwithmaha4531 2 жыл бұрын
Take care anna get well soon
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@vijayas6095
@vijayas6095 2 жыл бұрын
Thank you bro eventhough you feel tired you are working hard to give us update take care of your health we are learning many things from you don't feel about the yield next time you will get the best Vaalga Valamudan
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you so much for your nice words. Really encouraging. 🙏
@babykala1798
@babykala1798 2 жыл бұрын
அருமை சகோ
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 жыл бұрын
Happy to learn through you.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks 🙏
@revathipriya4629
@revathipriya4629 2 жыл бұрын
Take care of your health Anna.. get well soon 😊🙏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙏
@sankarsankarsg6959
@sankarsankarsg6959 2 жыл бұрын
take care Siva sir
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 жыл бұрын
திருபவும் nursery live try பண்ணிருக்கீங்க, தலைக்கு தில்ல பார்த்தியா dialogue தான் நியாபகம் வருது gurunaathaa, நான் உங்களிடம் கேட்டு கொண்டு இருந்த விடியோ.very informative video, Thanks gurunaathaa 🙏🧒
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
இதெல்லாம் ஒரு சில மாதங்களுக்கு முன்பு முயற்சி செய்தது. அது தான் கடைசி. அதோட Nursery Live- க்கு ஒரு கும்பிடு.
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 2 жыл бұрын
Are u alright? Please take care of your health. Wish you a better yield next time and sound health too. I had been to SRM for agri expo. It was very useful. At last I got air potato from there. Thank u for information. Please keep me informed.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Happy to hear that the agri expo was useful to you. Hope you bought some seeds from there. My wishes to you
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 2 жыл бұрын
@@ThottamSiva yes. Bought hand full of seeds for aadi pattam. Thank u
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 2 жыл бұрын
சார் வணக்கம், நான் உங்கள் subscriber, உங்கள் எல்லா வீடியோக்களும் மிகவும் பயனுள்ள பதிவு, நெய் மிளகாய் விதையோ, நாற்றோ கிடைக்குமா, நான் சென்னையில் வசிக்கிறேன். நன்றி சார். வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி. நெய்மிளகாய் விதை இப்போது இல்லை. நீங்க இந்த லிங்க்ல உள்ளவங்ககிட்ட கேட்டு பாருங்க. கிடைக்கலாம். thoddam.wordpress.com/seeds/
@kirubascreations6852
@kirubascreations6852 2 жыл бұрын
Get well soon anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you🙏
@luckyz_narayan
@luckyz_narayan 2 жыл бұрын
Anna air potato seed wanted 1 seed is enough
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 2 жыл бұрын
Super Anna ....great effort....
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks
@dovikutta5498
@dovikutta5498 2 жыл бұрын
Super anne
@hanupriya1232
@hanupriya1232 2 жыл бұрын
Anna engal veetil mangai maram nandraga kaithathu ipo Kai elaam pinjilae karugi kotti viduthu enna seivathu anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
itharkku chemical poochchi marunthu thaan adikkiraanga.. Organic method patri visariththu parkiren
@kavitharangasamy2703
@kavitharangasamy2703 2 жыл бұрын
Sir, Can you try to grow indigo plant and give us some ideas to grow that plant at our home. indigo leaf powder is very expensive. Many of them using along with henna power for dying their hair. This is chemical free hair colour.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Hi, I will check this and see if I can get seed to grow.
@kavitharangasamy2703
@kavitharangasamy2703 2 жыл бұрын
I didn't expect you replied me. Thank you sir 🙏
@anandhi9100
@anandhi9100 2 жыл бұрын
Good morning uncle, take care uncle.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks ma
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
Hai sir pl recall my early texts. In continuation to that am noticed a shorts in KORAI WHALES in that noticed that fruit, described to you. If possible by viewing that please tell that fruit name. Tnx. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
@Ashok_KumarA
@Ashok_KumarA 2 жыл бұрын
Super anna.. Take rest..
@kanyasubramanian3052
@kanyasubramanian3052 2 жыл бұрын
Uncle take care your Health please😍😘😘😘
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks ma
@subhasaro9065
@subhasaro9065 2 жыл бұрын
Take care anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks
@chockalingamsenthilnathan3253
@chockalingamsenthilnathan3253 2 жыл бұрын
Take care of your health Anna.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri
@Rahul-by2zq
@Rahul-by2zq 2 жыл бұрын
Uncle your voice 😮 Take care
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Sure ma
@praveenalisha3211
@praveenalisha3211 2 жыл бұрын
uncle hope u r doing good now uncle........take care uncle.....be safe..........
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks ma. I am fine now
@lakshmansanthosh3791
@lakshmansanthosh3791 2 жыл бұрын
Use old CDs bro to get rid of birds my father's idea we used CDs in terrace garden it completely works.....
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks for the suggestion. Will try this
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 жыл бұрын
Super
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 2 жыл бұрын
Super bro
@meenasarathy2881
@meenasarathy2881 2 жыл бұрын
Bro, jack fruit tree is there in your thottam ? I dont remember I have seen it, if not try to have it.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
I have 2 Jack fruit trees. Will give a update on that by this week
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Sir, thankyou👌👌🌼🌼
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Good size
@sheerinnisha6773
@sheerinnisha6773 2 жыл бұрын
Tk care of ur health sir
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
🙏
@suganyachandru
@suganyachandru 2 жыл бұрын
Take care anna Frist unga health ah paarunga take rest 😊
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Sure. 👍
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 2 жыл бұрын
Take care of yourself sago,and I apriciate your sincerity
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@kalakala3615
@kalakala3615 2 жыл бұрын
காலை வணக்கம் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சார் 🌴🌱🌴🌱
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@ambujamparameswari165
@ambujamparameswari165 2 жыл бұрын
Take care thambi
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri 🙏
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 2 жыл бұрын
Anna health pathukonga anna, Pappu va daily kutit poninga na pothun Oda vitruvan, so don't worry anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri 🙏
@narasimhancb1465
@narasimhancb1465 2 жыл бұрын
To avoid peacock plant kambu around fence, it took that n fly
@fashionwithshankari5476
@fashionwithshankari5476 2 жыл бұрын
Take care uncle
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
🙏
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Vanakkam Anna Ungal health eppo eppadi irruku Anna Vengayam valarppu pathi ungal anubhavam mighavum payamulladha Irruku Anna Vengayam Vaikka particular month edhavadhu irruku Please konja sollaunga 🙏🕉Vazgha Valamudan Vazgha Pallandu
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri. Vengayam valarkka pona video-la season solli irunthen.. Chinna vengayam ippo june-la arambikkalaam.. vithai pottu kondu vanthu arambikkirathu ippo nalla season illai.. oru 2 months munnaadi arambichirukkanum.
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா. வெங்காயம் அருமையா வந்திருக்கு.. சூப்பர் அண்ணா.. அடுத்த முறை வெங்காயம் மயில் கிட்ட இருந்து தப்பி பிழைக்க வலையை முன்னமே கட்டிருங்க அண்ணா.. வாழ்த்துக்கள்.. உடல்நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் பாதுகாப்பு அவசியம்.. நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் அண்ணா.. அபிக்கும் அண்ணிக்கும் மேக் பயலுக்கும் என் அன்பு வணக்கம். நற்பவி. எல்லாம் நல்லபடியாக நடக்க இயற்கை துணை. 🙏💐👍💯💐🙏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி. 🙏 உடல்நிலை சரியாகி விட்டது. அடுத்த முறை சின்ன வெங்காயம் ஆரம்பித்து மயில் பிரச்சனை இருக்குதா என்று பார்த்து வலை கட்டி விடுக்கிறேன்.
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
@@ThottamSiva thank God. God bless you Siva Anna.. Take care of everything.. Nature is always support you Anna. Bye 👍🙏💐👍
@sreevigahomegarden
@sreevigahomegarden 2 жыл бұрын
Good 👍
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks
@girija4
@girija4 2 жыл бұрын
Ground la easy ah compost (using dried leaves) technique irundha sollavum..mulching is taking a lot of time..vegetable beds zero cost la yeppudi fertile ah ready pannuradhu..
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Neengal pothuvaa oru pallam eduththu dried leaves pottu konjam sanam karaiththu ootrinaal vegamaa makkirum.. will try to give a video
@girija4
@girija4 2 жыл бұрын
@@ThottamSiva summer la adikkira veyilukku 1/2 inch kuda ground ah thonda mudiyala sir..nattru kuda thondi nattu veyika mudiyadhu..
@shanthiraja5851
@shanthiraja5851 2 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வணக்கம்.
@krishnakumarmannil1526
@krishnakumarmannil1526 2 жыл бұрын
I need seeds of onion Krishna Kumar
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL 2 жыл бұрын
Take care of your health
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
🙏
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 2 жыл бұрын
Nice
@achievehigh9405
@achievehigh9405 2 жыл бұрын
i can understand your pain.In my house monkey group is eating all bottle gourds ,plantain tree etc.No solution for that also :(
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Monkey problem is more sever than this. Peacock is less problematic compared to monkeys.. Hmm :(
@achievehigh9405
@achievehigh9405 2 жыл бұрын
@@ThottamSivaI hope ur health is better now. yes.there is no stopping for monkeys.i hope they will stop coming around monsoon time.i saw cucumbers vine near onions in ur video still.is it giving yield still?mine gave a little yield and not sure when to remove those to put other plants in that area
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 жыл бұрын
Thambi சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். உங்களுடைய health நன்றாக இருந்தால் மென் மேலும்👍👍 கடுமையாக உழைக்க முடியும். உங்கள் பயணம் சிறக்க👏👏 வாழ்த்துக்கள்.நன்றி.வாழ்க வளமுடன்🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி.🙏 இப்போது உடல்நிலை தேறி விட்டது.
@chandrasekar1271
@chandrasekar1271 2 жыл бұрын
இனி வரும் காலம் மாடி தோட்டம் போல நிழல் வலை அமைக்கவும் .
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН