திருவைந்தெழுத்துப் பதிகம் கேட்பதற்கு இனிமை.இதைக் கேட்டாலும் பாடினாலும் படித்தாலும் பலன் தரும் என்பதில் ஐயம் இல்லை சிவ சிவ திருச்சிற்றம்பலம்.
@Shivanandafoodinn Жыл бұрын
ஓம் நமசிவாய
@dr.rama.thirupathi107 Жыл бұрын
ஓம் நம சிவாய
@Shivanandafoodinn Жыл бұрын
அஞ்சு எழுத்துமே எனக்கு துனை
@dr.n.mohan-7382 жыл бұрын
அற்புதம் ஐயா. இடையே இடையே விருத்தமாக இல்லாமல் முழு பதிகத்தையும் பாடலாகவே அளித்த மயிலை திரு சர்குருநாதன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. கேட்பதற்கு மிக இனிமை. வணக்கம்.