தாயே ஈசனை பற்றிவிட்டீர்கள் உங்கள் வினை குறைய குறைய உங்கள் எண்ணம் ஈடேறும்.
@maheshbabum.s Жыл бұрын
Ungal virupam sivan arulal viraivil niraiverum
@SenthilKumar-bo4rj Жыл бұрын
ஓம் நம சிவாய.! நல்லதே நடக்கும்.
@என்றும்அன்புடன்-ண9ட Жыл бұрын
விரைவில் உன்னை வந்து சேர்ந்தார் என்று பதிவு செய்வாய் தாயே ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@kuppuswamyponnuswamy57782 жыл бұрын
ஒரு நாள் கேட்க தவறினாலும் ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறோம்.
@ramanid41542 жыл бұрын
அ்்
@ramanid41542 жыл бұрын
அஅஅ
@ramanid41542 жыл бұрын
🔥
@ramanid41542 жыл бұрын
😎😎😎 அஅஅ 😂ஈ
@ramanid41542 жыл бұрын
🔥🔥🔥🔥 அஅஅ
@piravar-k3i3 жыл бұрын
திரு ரமணி அவர்களின் இசையில் இறைவன் நமது உடலின் ஒவொரு அனுவிலும் உள்ளதை உணர முடிகின்றது. விருப்பு வெறுப்பு இல்லா வாழ்க்கையை உணர முடிகின்றது. இவர் இறைவனால் நமக்கு படைக்கப்பட்ட பரிசு. முதலில் இறைவனுக்கும் இவரை பெற்றெடுத்த அந்த தாயிற்கும் அவரை நன்றாக பக்தி நெறியுடன் வளர்த்த தகப்பனுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DamotharanM-kj5lu Жыл бұрын
கோளறு பதிகம் தினமும் கேட்க எனக்கு வந்த கொடும் நோய் நாற்பத்தி ஐந்து நாட்களில் முற்றிலும் நீங்கி பூரண நலம் பெற்றேன், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@pushpabaskar6050 Жыл бұрын
😅😅😅😅😊😊 3:41 3:49 3:54
@Gnanajothi-g9w7 ай бұрын
உண்மைதான் எனக்கும் நெஞ்சு வலி சரியாகி விட்டது கோளறு பதிகம் கேட்பதால் நோய்யற்றவாழ்வும. சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என நம்புகிறேன்
தற்கொலை என்னத்தில் இருந்து விடுபட நான் கேட்ட பாடல் இது முருகா
@muthusingammuthu12393 жыл бұрын
Like podu illa mutidu ponga da athukku yenta no like solringa Ayyavin kural sivan sakthi
@eswariv23283 жыл бұрын
இறைவனை நெருங்கும் உணர்வு ஏற்படுகிறது ஐயா🙏🙏🙏
@samthammoorthy67262 жыл бұрын
Thanks again for all
@samthammoorthy67262 жыл бұрын
Thanks for all your hard work in the morningo k
@thirugnanasambandama8284 Жыл бұрын
ஈசன் அடி போற்றி. ! எந்தை அடி போற்றி !! சிவன் சேவடி போற்றி!!! பணிவதே பணி எனக்கு!?*
@rangarajan54112 жыл бұрын
அய்யாவின் சிவ குரலில் மிகத் தெளிவான உச்சரிப்பு
@psmani18452 ай бұрын
ஓம் நமசிவாய சிவசக்த்தியின்அருளால் அதிகாலையில்இந்தபாடலைகேட்டுவிட்டு தொடங்கும் நாட்களில் இந்தப் பிரபஞ்சம் அனைத்து விதமான பாதுகாப்பையும் அளித்து நம்ப முடியாத அளவிற்கு உதவிகளை செய்கிறது வெற்றியின் நாளாகவும் மகிழ்ச்சியின் நாளாகவும் முன்னேற்றத்தின்நாளாகவும் அமைகிறது திருஞானசம்பந்தர் ஐயா அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி கள் சிவபெருமானுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி ஓம் நமசிவாய வாழ்க்கையில் நலிந்த நிலையில் உள்ள மக்களுக்கு இந்தபாடல் பதிவை ஷேர் செய்யுங்கள் அனைவரும் சிவன் அருள் பெற்று மகிழ்ச்சியாக வாழட்டும்
@kalimurhu62244 жыл бұрын
மனம் உருகும் குரல் வளம். ஈசன் புகழ் எங்கும் ஒலிக்கட்டும்
@kaidos4342 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@chandhraadhithyan10423 жыл бұрын
கோளாறு பதிகம் கேட்க மிக பிடித்த குரல் மற்றும் இசை 👍🙏
@BabuPrema-o4t29 күн бұрын
சின்ன மகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுத்து தெய்வமே ஓம் நமச்சிவாய
@kannansrinivasan1933 Жыл бұрын
மனது சங்கடமான நேரத்தில் இந்த பதிகம் கேட்டால் மனதிற்கு அமைதி கிடைக்கிறது.
@Gnanajothi-g9w8 ай бұрын
என் குடும்பத்தில் புகுந்த தேவையில்லாத உறவை முறித்து விட வேண்டும்.
கோளறு பதிகம் கேட்கும் மன அமைதி பெருகிறது. மனசு காற்றில் பறப்பது போல உள்ளது.
@murugankaliappan92383 жыл бұрын
00
@premalathamseeni84562 жыл бұрын
@@murugankaliappan9238 yysyy
@logikumar8048 Жыл бұрын
மீண்டும் கேட்கத் தூண்டும் தெய்வீக குரல் ஓம் நமச்சிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@சாய்நிறாேஜன்இலங்கை4 ай бұрын
Roomba roomba kastrathile irunthan entha song 3 thadava kekkiran mana amaithi nemmathi sathosama irukku ❤❤❤ om namasivaya
@kopithansothiraja14333 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சி சிவசிவசிவ வ சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@கவிகுயில்6 жыл бұрын
சிவனே உலகம். சிவனால் பாடப்படுகிறீர்கள்.
@kalamurugesan49434 жыл бұрын
OM Sivaya nama
@manivannanasanthini824710 ай бұрын
என்ன பிரச்சினைகள் இருந்தாலும் நிக்கி எனக்கு மனநிம்மதி ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@MohanKumar-yq8er3 жыл бұрын
பாடலைக் கேட்கும் போது மனம் ஆழ்ந்த நிம்மதி அடைகிறது நன்றி ஐயா🙏
@JJ-pj1jv3 жыл бұрын
Very true
@Thangam-8fg4be5o3 жыл бұрын
சிறந்த குரல் வளம் சிவாயநம🎵🎵🎵🕉️🕉️🕉️
@kalaiselvi93103 ай бұрын
இனிமேல் என் கணவருக்கு எந்த துன்பமும் வரக்கூடாது. ஆரோக்கியமாக வாழ அருள்புரிவாய். நலம் தருவாய். ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. நிம்மதி தருவாய். போற்றி. ஆரோக்கியம் தருவாய். ஆயுள் பலம் தருவாய். மாங்கல்ய பலம் தருவாய் போற்றி.
@dummymail32682 жыл бұрын
Thiru D.V.Ramani iyya avargalin voice migavum inimaiyaga ullathu. Vijay musical music inimaiyaga ullathu. Naal kettukonde irukka vendum pol thondrugirathu. Om Namah Sivaya
@latharajinitmm84334 ай бұрын
காலையில் கேட்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. மெய் மறக்க செய்கிறது. மிகவும் குரல் இனிமை. நல்ல அமைதி கிடைக்கிறது. ஓம் நமசிவாய சிவாய நம. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanr34664 жыл бұрын
ஐயா உங்களுடைய இனிய குரலால் கோளறு திருப்பதிகத்தை பாடி சிவ பெருமானை அவரவர் இல்லத்திற்கே அழைத து வந்தமைக்கு மிகவம் நன்றி, உஙகளை வாழ்த்த வார்த்தை களே இல்லை,
@sjayaraman65504 жыл бұрын
0
@mathaiiazhaganr74893 ай бұрын
🎉🎉🎉
@thamotharang12472 жыл бұрын
மண நிம்மதி மண வலிமை அடைய முடியும்
@rajendransubbiah485 Жыл бұрын
All praise goes to Prime minister Modi ji who has created an interest in me. To hear and learn .
@sridharansadagopan80304 жыл бұрын
D. v. ரமணி அவர்கள் பாடிய சிவபராணம் & கோளருபதிப்பகம் தான் நான் கேட்டதில் மிகசிறப்பானது TMS அவர்களின் குரல் போலவே உள்ளது, நான் நீண்ட காலமாக கேட்கிறேன் அருமையோ அருமை, வாழ்க நீவீர் பல்லாண்டு, நமசிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க ஒம் நமசிவாயா. இறைதாஸன் ஸ்ரீதரன் சுவாமிஜி.
அய்யா உங்கள் குரலில் இப்பாடல் கேட்க கேட்க திகட்டவில்லை.🙏
@sarorasan35945 ай бұрын
ஓம்நமவாய வாழ்த்துக்கள் ஜயா
@sharankumars57643 жыл бұрын
என் பெயர் செல்வி என் கணவர் பெயர் சரவணன் 47 வயது அவர்க்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வலதுபக்க ம் பக்கவாத ஏற்பட்டது வலதுகை செயல்படவும் நின்ற பேச்சு மிண்டும் நன்றாக பேசவும் சனியிலிருந்துவிடுபடவும் இறைவனை நாளும் வணங்குகிறேன் ஓம் நமசிவாய சிவாய நம ஏங்கள காப்பாத்துப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajasaranya92363 жыл бұрын
சிவாய நம🙏🙏🙏
@Gnanajothi-g9w7 ай бұрын
பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு இளநீர் பால் வாங்கி கொடுங்கள்
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி💐🌻🔱
@kalaiselvi93106 ай бұрын
என் கணவருக்கு இனிமேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது ஐயனே. ஆரோக்கியமாக நோயின்றி வாழ அருள்புரிவாய். என் தம்பி தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ அருள்புரிவாய் ஐயா
@kopithansothiraja14333 ай бұрын
கருணை கரம்கொண்டு காத்தருள்வாய் இனிய ஈசரே உன் ஆழ்ந்த கருணையால்🍃📿🙆
@m.rajeevanrajeevan5581 Жыл бұрын
வாழ்க ஐயா!உங்கள் பணி தேன் மதுர குரல் ஒங்குக!. 🙏🙏🙏🙏இறைவா!உன் அடிக் கீழ் என்னை வைப்பாய்.. 💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@சாய்நிறாேஜன்இலங்கை7 ай бұрын
ஓம் நமசிவாய
@ammassuvaiyanasamayal84577 ай бұрын
Om namasivaya om... Give good health to our sister ms. Uma. One fellow cheated us. He must return back the amount. Kadavulae give us peace of mind. Theivamae kappathu. Om namasiva om.
@chinnapandianchinnapandian44094 жыл бұрын
ஓம் நமசிவாய தங்கள் பாடிய கோளறு பதிகம் வீட்டில் கேட்கும்போது ஒரு நிமிடம் எம்பெருமான் ஈசனே ஒரு நிமிடம் வீட்டிற்கு வந்து செல்வது போல் ஒரு திருப்தி நமசிவாயம் நன்றி ஐயா
@@lalithathiru3171 njnmn🙏 I am (。•́︿•̀。)(。ノω\。)(。•́︿•̀。)(。•́︿•̀。)(ᗒᗩᗕ)ಥ╭╮ಥ(ꏿ﹏ꏿ;)(˘・_・˘)(;;;・_・)(;ŏ﹏ŏ)(●´⌓`●)(☞^o^) hhfjbgkco☞(?・・)σ(☞゚ヮ゚)☞←(*꒪ヮ꒪*)🥫ℹ️👍😉💞🟥👻👺😷👍🥫🥫😉🟥👻👺
ஐயா அவர்களின் அருமையான இதமான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் தெளிவாக பதிகம் கேட்ட சந்தோஷம் மனதுக்கு மிகவும் இதமாக சந்தோஷமாக இருந்தது சிவா ஓம் நமசிவாய
@vasanthikaliyamoorthy47455 ай бұрын
நான் நன்றாக நடக்கிறேன்இறைவா எல்லாம் உன் .அருள்சிவ சிவ
எங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் நீங்க வேண்டும் ஓம் ஓம் நமச்சிவாய
@msethu78552 жыл бұрын
கோளாறு பதிகம் கேட்கின்றேன் ... பாடல் + குரல் மிகச் சிறப்பு 👌🙏 கேட்பவர்கள் அனைவரும் நலம் பெற்று வாழ்வோமாக...
@drkavithar50252 жыл бұрын
நம் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை கோள்கள் தலையிட்டு அறுத்தெறிய வேண்டும் என்பதாலேயே கோள் அறு பதிகம் என்றார்கள். அது இப்படி கோளாறு ஆகிவிட்டதே நண்பரே!!!
ஐயா வணக்கம் குரல் வளம் இறைவனின் ஆசிகள் மேலும் தமிழ் நூல்கள் பாடல்கள் வெளியிட வேண்டும் உங்கள் சேவை உலக தமிழ்மக்கள் மட்டும் இறை தொண்டு.
@krishnaa.s9143 жыл бұрын
Super Vijay musical
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
Thank you Mr. Krishna
@Gnanajothi-g9w8 ай бұрын
அடியார் அனைவரும் சிவன் ஆசி பெற வேண்டுகிறேன்
@ranganathanraju606 Жыл бұрын
இனிமை இனிமை இறையே அருள் தருக
@psmani18455 ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய வாழ்க வாழ்க
@thirugnanasambandama8284 Жыл бұрын
இடை இடையே விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த. ........
@durai6222 жыл бұрын
கோள் அறு பதிகம் நவக்கிரக கோளறு பதிகம்
@varahiviews43853 жыл бұрын
வேறு எவரேனும் பாடி இருந்தால், அப்படியே பாடி இருப்பார்கள், நமக்கு புரிந்திருக்காது. சிவபுராணம் சுலபமாக புரியும், பாடல்களே தனி தனி வார்த்தைகளுடன் இருக்கும். ஆனால், கோளாறு திருப்பதிகம் அப்படி அல்ல. தங்களது உச்சரிப்பு, குரல் வளம் அப்படியே கேட்க கேட்க இனிமையாக இருக்கும். வாழ்க வளமுடன். மேலும், நீங்கள் சிவன் பாடல்களை மட்டும் பாடாமல் வைனவ பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடினால் நன்றாக இருக்கும் . தற்போது பாடி இருப்பவர்கள் பாராயணம் போல் இருக்கும் , புரியும் ஆனால் இனிமையாக இல்லை. அப்படியே பாடல்களை போன்று பாடி இருப்பவர்கள் கார்நாடக இசை கச்சேரி போல் பாடியதால், அவ்வளவாக புரியவில்லை.