THUTHIKKUMPADI-துதிக்கும்படி (Official Video)| DAVIDSAM JOYSON| ANDREW JONATHAN

  Рет қаралды 89,794

Davidsam Joyson

Davidsam Joyson

Күн бұрын

Lyrics, tune & Sung by Davidsam Joyson
Music produced and arranged by Andrew Jonathan (JONATHAN STUDIOS)
Additional keys & Rhythm - Samuel Jonathan
Drums - Liben Tom
Acoustic, Guitalele & Electric Guitars - Joshua Satya
Bass - John Praveen
Flute - Aben Jotham
Violin: Francis Xavier
Backing vocals
Vocal Harmony arrangement by Benny Visuvasam
Team: BenOrchid Choir
Nancy Saranya
Jonna Sherly Benny
Angelin Phebe Visuvasam
Obeth Jeshurun
Benny Visuvasam
Vocal Recorded @Waveline Digi by Ben
Vocal processed by Godwin
Vocals recorded at Teedah Audio Production
Guitars recorded @ Madras Music Production, Chennai
Flute Recorded by Abishek Eliazer at Oasis Studio, Chennai
Live drums Mixed by Rupender venkatesh ( Mix Magic Studios )
Mix and Mastered by Joshua Daniel ( Audio Huddle )
DOP : Wellington Jones
Poster Design : Prince Joel
Set Work by Mervin (Pro Audio)
Light Arrangements by Pravin (Sincere Audio)
Thanks to FGPC Nagercoil
Lyrics:
துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி
துதிக்கும் பாடலை என்னில் வைத்தீர்
உண்மையாய் துதித்திடுவேன்
இயேசுவே துதித்திடுவேன்
ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரை
ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுள் முடியும்வரை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவையே
1. துதிகளின் மத்தியில் வாசம் செய்ய
விரும்பிடும் தெய்வமே
துதித்திடும் போது எங்கள் நடுவில்
இறங்கியே வந்திடுவீர்
துதித்து உயர்த்திடுவேன்
தூயவர் இயேசுவையே (ஆராதனை)
2. துதித்திடும்போது உம் பிரசனத்தால்
எம்மை நிறைத்திடுவீர்
மலைகளை போன்ற துன்பம் எல்லாம்
மெழுகுபோல் உருகிடுமே
துதித்து உயர்த்திடுவேன்
தூயவர் இயேசுவையே
3. பரிசுத்ததோடும் தாழ்மையோடும்
துதிகளை செலுத்திடுவேன்
(எல்லா) கனமும் மகிமையும் கடைசிவரை
உமக்கே செலுத்திடுவேன்
துதித்து உயர்த்திடுவேன்
தூயவர் இயேசுவையே
THUTHIKKUMPADI ENNAI YERPADUTHI
THUTHIKKUM PAADALAI ENNIL VAITHEER
UNMAIYAAI THUTHITHTHIDUVEN
YESUVAE THUTHITHTHIDUVEN
AARADHANAI AARADHANAI AAYUL MUDIYUM VARAI
AARADHANAI AARADHANAI AANDAVAR YESUVUKKAE
AARADHIPAEN AARADHIPAEN AAYUL MUDIYUM VARAI
AARDHIPAEN AARADHIPAEN AANDAVAR YESUVAIYAE
1. THUTHIGALIN MATHTHIYIL VAASAM SEYYA VIRUMBIDUM DEIVAMAE
THUTHITHTHIDUM POTHU ENGKAL NADUVIL IRANGIYAE VANTHIDUVEER
THUTHITHTHU UYARTHTHIDUVAEN
THOOYAVAR YESUVAIYAE
2. THUTHTHIDUM POTHU UM PRASANATHAAL EMMAI NIRAITHTHIDUVEER
MALAIGALAI PONTRA THUNBAM ELLAM
MELUGU POL URUGIDUMAE
THUTHTHITHTHU UYARTHTHIDUVAEN
THOOYAVAR YESUVAIYAE
3. PARISUTHTHATHODUM THAAZHMAIYODUM
THUTHIGALAI SELUTHTHIDUVEN
(ELLA) KANAMUM MAGIMAIYUM KADAISI VARAI
UMAKKE SELUTHTHIDUVEN
AARADHANAI AARADHANAI AAYUL MUDIYUM VARAI
AARADHANAI AARADHANAI AANDAVAR YESUVUKKAE
AARADHIPOM AARADHIPOM AAYUL MUDIYUM VARAI
AARDHIPOM AARADHIPOM AANDAVAR YESUVAIYAE
HA HA HA HA HALLELUJAH……
#thazhvilninaithavre #worshipsongs #worship

Пікірлер
@DanielKishore
@DanielKishore 2 ай бұрын
துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி துதிக்கும் பாடலை என்னில் வைத்தீர்-2 உண்மையாய் துதித்திடுவேன் இயேசுவே துதித்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரை ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுள் முடியும்வரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவையே 1.துதிகளின் மத்தியில் வாசம் செய்ய விரும்பிடும் தெய்வமே துதித்திடும் போது எங்கள் நடுவில் இறங்கியே வந்திடுவீர்-2 துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே-2-ஆராதனை 2.துதித்திடும்போது உம் பிரசன்னத்தால் எம்மை நிறைத்திடுவீர் மலைகளை போன்ற துன்பம் எல்லாம் மெழுகுபோல் உருகிடுமே-2-துதித்து 3.பரிசுத்ததோடும் தாழ்மையோடும் துதிகளை செலுத்திடுவேன் (எல்லா) கனமும் மகிமையும் கடைசிவரை உமக்கே செலுத்திடுவேன்-2-துதித்து
@punithahepsibai7673
@punithahepsibai7673 2 ай бұрын
God bless you pastor 😊very nice song ❤️🙏
@Justinraj-x3k
@Justinraj-x3k 2 ай бұрын
God bless you🙏🙏🙏 Amen Amen Amen
@mercyjeba7496
@mercyjeba7496 2 ай бұрын
Helleluya
@Jesuschosencouples
@Jesuschosencouples 2 ай бұрын
Hatsoff bro For everysong Ur lyrics really helps❤🎉
@nivashnivash1646
@nivashnivash1646 2 ай бұрын
💐💐💐💐🙏🙏
@gildaraj2594
@gildaraj2594 26 күн бұрын
. நீங்க பாடிய ஒவ் ஒரு பாடலும் முத்துகள் கர்த்தருக்கும கி மை உண்டாவதாக ஆ மேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joshuva955
@joshuva955 2 ай бұрын
துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி துதிக்கும் பாடலை என்னில் வைத்தீர் உண்மையாய் துதித்திடுவேன் இயேசுவே துதித்திடுவேன் ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரை ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுள் முடியும்வரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவையே 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்ய விரும்பிடும் தெய்வமே துதித்திடும் போது எங்கள் நடுவில் இறங்கியே வந்திடுவீர் துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே (ஆராதனை) 2. துதித்திடும்போது உம் பிரசனத்தால் எம்மை நிறைத்திடுவீர் மலைகளை போன்ற துன்பம் எல்லாம் மெழுகுபோல் உருகிடுமே துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே 3. பரிசுத்ததோடும் தாழ்மையோடும் துதிகளை செலுத்திடுவேன் (எல்லா) கனமும் மகிமையும் கடைசிவரை உமக்கே செலுத்திடுவேன் துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே THUTHIKKUMPADI ENNAI YERPADUTHI THUTHIKKUM PAADALAI ENNIL VAITHEER UNMAIYAAI THUTHITHTHIDUVEN YESUVAE THUTHITHTHIDUVEN AARADHANAI AARADHANAI AAYUL MUDIYUM VARAI AARADHANAI AARADHANAI AANDAVAR YESUVUKKAE AARADHIPAEN AARADHIPAEN AAYUL MUDIYUM VARAI AARDHIPAEN AARADHIPAEN AANDAVAR YESUVAIYAE 1. THUTHIGALIN MATHTHIYIL VAASAM SEYYA VIRUMBIDUM DEIVAMAE THUTHITHTHIDUM POTHU ENGKAL NADUVIL IRANGIYAE VANTHIDUVEER THUTHITHTHU UYARTHTHIDUVAEN THOOYAVAR YESUVAIYAE 2. THUTHTHIDUM POTHU UM PRASANATHAAL EMMAI NIRAITHTHIDUVEER MALAIGALAI PONTRA THUNBAM ELLAM MELUGU POL URUGIDUMAE THUTHTHITHTHU UYARTHTHIDUVAEN THOOYAVAR YESUVAIYAE 3. PARISUTHTHATHODUM THAAZHMAIYODUM THUTHIGALAI SELUTHTHIDUVEN (ELLA) KANAMUM MAGIMAIYUM KADAISI VARAI UMAKKE SELUTHTHIDUVEN AARADHANAI AARADHANAI AAYUL MUDIYUM VARAI AARADHANAI AARADHANAI AANDAVAR YESUVUKKAE AARADHIPOM AARADHIPOM AAYUL MUDIYUM VARAI AARDHIPOM AARADHIPOM AANDAVAR YESUVAIYAE HA HA HA HA HALLELUJAH……
@joshwajoshwa2847
@joshwajoshwa2847 2 ай бұрын
ஆண்டவர் இந்த பாடல் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்படவேன்டும் என்று ஜெபிக்கிறோம் ஐயா... 🙇🏼
@Jose_Pastor_108
@Jose_Pastor_108 2 ай бұрын
Amen
@francis.s103
@francis.s103 Ай бұрын
😂😂😂😂😂🎉❤❤❤😂❤
@joshdan50
@joshdan50 2 ай бұрын
என்னை ஏற்படுத்தியதே இயேசப்பாவை துதிப்பதற்காக.. உயிர்யுள்ளவரையும் ஆராதிப்பேன்❤ After hearing this beautiful worship song.. Got this phrase.. நன்மையை நினைத்து துதிக்க மறந்த சவுல் மாற்றப்பட்டான் மறகாமல் துதித்த தாவீது உயர்த்தப்பட்டான் 😇🙏 So always keep praising Him and His name 😍
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Ай бұрын
ஆமென் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆண்டவருக்கே எப்போதும் ஆராதனை என்றும் துதிப்பேன் என்றும் மகிமை நன்றி தேவனுக்கே நன்றி இயேசு கிறிஸ்து நாமத்திர்க்கு என்றும் மகிமை நன்றி செலுத்துகிறேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி
@eunicej4987
@eunicej4987 2 ай бұрын
Thank you Pas Davidsam for this song. We are created by HIM and for HIM, to proclaim HIS praises. Isaiah43:21 , Colossians 1:16 God bless you and your family and your ministry.🙏
@ritzcarlton4746
@ritzcarlton4746 2 ай бұрын
#Highest Praise to the Highest God#. எல்லா துதிக்கும் கனத்திற்கும், மகிமைக்கும் பாத்திரர் என் இயேசு அப்பா ஒருவரே, என் ஆயுள் முடியும் வரை இயேசுவை ஆராதிப்பேன்.🙌🏼 #Praise #God #Jesus #Holy #Holyspirit
@godislove1320
@godislove1320 2 ай бұрын
Praise be to God alone 🙏 Wonderful Praise song 🙏 Aayiram aayiram nanmaigal seidhavarai Thudhithu thudhithu jeyam eduppom! Hallelujah 🙏 Hallelujah 🙏 Hallelujah 🙏❤❤❤
@alexanderlawrence4341
@alexanderlawrence4341 2 ай бұрын
Psalms 9:1 (To the chief Musician upon Muthlabben, A Psalm of David.) I will praise thee, O LORD, with my whole heart; I will shew forth all thy marvellous works.
@kanthinijohnson1726
@kanthinijohnson1726 29 күн бұрын
Hallelujah ✝️Amen 🙏
@seethan4801
@seethan4801 2 ай бұрын
Wonderful worship pastor davidsam!👏🏻👏🏻🙏💐💐may this song be used in all the churches to worship the lord for His glory!Amen!
@ஜில்லாஅருண்
@ஜில்லாஅருண் 2 ай бұрын
ரொம்ப மகிமையாய் இருக்கு ஐயா. ❤❤❤ 🎉 இயேசப்பா நாமம் மகிமை படட்டும் ஆமென்🎉
@RameshSaraswathi-oy7er
@RameshSaraswathi-oy7er 2 ай бұрын
Amen Appa love you Jesus ❤❤❤❤🛐🛐🛐🛐
@lkemusic4312
@lkemusic4312 2 ай бұрын
Karthave ummai thithikum janamai engalai erpadithinadharkai sthothiram
@swathip2532
@swathip2532 2 ай бұрын
Amen ✝️🛐🙌🙏🤲 Hallelujah
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 2 ай бұрын
ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் ❤❤❤
@jlshministry2021
@jlshministry2021 2 ай бұрын
Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to Wonderful Mighty Jesus புது கிருபை பெருகும்.
@PrathishShree
@PrathishShree 2 ай бұрын
Amen hallelujah 🙇🏻‍♀️✝️so nice song pester 👏❣️
@B.karthikeyan-w9c
@B.karthikeyan-w9c 2 ай бұрын
Praise the lord Amen Amen Amen.
@sophiajoel2242
@sophiajoel2242 2 ай бұрын
Glory to God. Very nice worship song.God bless you Thambi and your family and ministries more and more Amen Hallelujah....
@Jothikajuliet
@Jothikajuliet 2 ай бұрын
Glorious Anna❤
@JohnSon-pc9cv
@JohnSon-pc9cv 2 ай бұрын
Aaradhipaen Aayul Mudiyum Varai ❤
@hemalatha7183
@hemalatha7183 2 ай бұрын
Praise the lord Jesus Christ 🙏🙏🙏🙌🙌 Jesus Christ bless you pastor you and your family members and your ministry 🙏
@ramyav9865
@ramyav9865 2 ай бұрын
Amen praise God hallelujah 🙌
@johnspurgeon5656
@johnspurgeon5656 2 ай бұрын
Praise the Lord! Nice song!
@Sora.716
@Sora.716 2 ай бұрын
இந்த பாடல் மூலம் எங்களை யும் கேட்கிற யாவரையும் ஆசீர்வதித்து வழி நடத்தும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
@jkkiruba
@jkkiruba 2 ай бұрын
கனமும் மகிமையும் கடைசிவரை உமக்கே செல்லுத்திடுவேன் ❤️🙌
@beulajansi3434
@beulajansi3434 2 ай бұрын
Thank you Jesus for your presence by listening this wonderful song... God bless this ministry 🙏🙌
@moulilawrance3899
@moulilawrance3899 2 ай бұрын
ஆமென்🙏 இயேசு அப்பா உமக்கு நன்றி❤❤❤
@premlathakankanwadi4758
@premlathakankanwadi4758 Ай бұрын
Love you jesus ❤️ Prase tha lord brother's ❤️ amen 🙏 amen 🙏 🙌 ❤️
@suganthisuganthi983
@suganthisuganthi983 2 ай бұрын
இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா தயவாக இரங்கி வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா தயவாக
@deepthisibi4698
@deepthisibi4698 2 ай бұрын
❤❤❤❤
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவருக்கே இன்றும் என்றும் சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக....
@klogeshwai8083
@klogeshwai8083 2 ай бұрын
Aarathipen aarathipen life long aarathipen aarathipen ❤
@philipkamal
@philipkamal 2 ай бұрын
Praise GOD...
@steejamol
@steejamol 2 ай бұрын
Blessed song brother.....Amen ..Hallelujah. praise God 🙏🙏🙏
@arvinthjoshua2358
@arvinthjoshua2358 2 ай бұрын
Glory to God. Thanks for giving this blessed song. God bless you all ♥
@vijisekar5521
@vijisekar5521 2 ай бұрын
@shaunkevin2198
@shaunkevin2198 2 ай бұрын
Amen praise you Father God. Hallelujah 🙌🏻 🙏🏻🙏🏻
@emmanueledwardprince.d8826
@emmanueledwardprince.d8826 2 ай бұрын
🎉
@prexcidaarokiyanathan7061
@prexcidaarokiyanathan7061 2 ай бұрын
Praise the Lord. Emanuel You and your Familie are Blessed. Thank you for the Wunderful Song 🙏🙏🙏😘😘😘🌹🌹🌹🌹🤍🩵💙🇮🇱🇮🇱🇮🇳🇮🇳🇮🇳
@arockiajegan777
@arockiajegan777 2 ай бұрын
GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR THANK YOU JESUS YESU NALLAVAR
@Riya333-m1x
@Riya333-m1x 2 ай бұрын
இயேசு அப்பா எவ்வளவு அருமையான பாடல்.
@GOVINDRAj-cf1zb
@GOVINDRAj-cf1zb 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt 2 ай бұрын
Amen hallelujah 🙏
@nehemiah3790
@nehemiah3790 2 ай бұрын
Amen Hallelujah
@vijayalakshmi-bz8tl
@vijayalakshmi-bz8tl 2 ай бұрын
Amen yesappa
@PirathapanP
@PirathapanP Ай бұрын
Happy Christmas 🎄
@JesusHeals9884
@JesusHeals9884 2 ай бұрын
❤amen உண்மையாய் துதித்திடுவேன்❤
@nancynancy7064
@nancynancy7064 2 ай бұрын
Amen hallelujah ❤
@thomasfranklin1613
@thomasfranklin1613 2 ай бұрын
Praise The Lord. Amen
@clementandrew89
@clementandrew89 2 ай бұрын
Amen hallelujah ❤️ thank you Jesus Christ 🙌
@Usharanisubburayar
@Usharanisubburayar 2 ай бұрын
Amen hallelujah praise the lord 🙏
@sumathiyesu5101
@sumathiyesu5101 2 ай бұрын
Glory to Jesus 🙌🙏
@dorathykalarajan3709
@dorathykalarajan3709 2 ай бұрын
Amen God will bless all worshipers and their ministry lyrics are Amazing love you all ❤
@elsonfernando356
@elsonfernando356 2 ай бұрын
ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே
@dr.n.shunmugavadivoovadivo2460
@dr.n.shunmugavadivoovadivo2460 2 ай бұрын
Praise the lord, amen
@blessedsubin8349
@blessedsubin8349 2 ай бұрын
Amenappa ❤❤glorytojeaus
@kalalazer8543
@kalalazer8543 2 ай бұрын
Arumaiyaana paadal God bless you❤
@Augustinsamuvel_
@Augustinsamuvel_ 2 ай бұрын
Praise the Lord
@kumarisubramanian794
@kumarisubramanian794 2 ай бұрын
Amen allayluya nandri appa God bless you paster
@grandmamary-h4f
@grandmamary-h4f 2 ай бұрын
Glory Glory Glory to God... Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DayanaRaj-rr1vb
@DayanaRaj-rr1vb 2 ай бұрын
Praise the Lord ❤️
@jayasrijohnson426
@jayasrijohnson426 Ай бұрын
கர்த்தர் உங்களோடு இருந்து இன்னும் ஆசீர்வதமான பாடல்களை தர வேண்டும்... உங்க பாடல் ..உம்மை நம்பி நடக்கிறேன் இயேசுவே அந்த பாடல் கேட்காம நாள் இல்லை ...தயவு செய்து நீங்க திண்டிவனம் வர வேண்டும் அங்க ஜெப கூட்டம் நடத்த வேண்டும் plzzz
@sivapauls9159
@sivapauls9159 2 ай бұрын
Amen. உண்மையாய் ஜீவன் உள்ள துதித்திடுவேன் ஆண்டவரே!
@jeganjohnrose978
@jeganjohnrose978 Ай бұрын
God bless you amazing song
@lkemusic4312
@lkemusic4312 2 ай бұрын
துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி துதிக்கும் பாடலை என்னில் வைத்தீர் உண்மையாய் துதித்திடுவேன் இயேசுவே துதித்திடுவேன் ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரை ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுள் முடியும்வரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவையே 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்ய விரும்பிடும் தெய்வமே துதித்திடும் போது எங்கள் நடுவில் இறங்கியே வந்திடுவீர் துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே (ஆராதனை) 2. துதித்திடும்போது உம் பிரசனத்தால் எம்மை நிறைத்திடுவீர் மலைகளை போன்ற துன்பம் எல்லாம் மெழுகுபோல் உருகிடுமே துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே 3. பரிசுத்ததோடும் தாழ்மையோடும் துதிகளை செலுத்திடுவேன் (எல்லா) கனமும் மகிமையும் கடைசிவரை உமக்கே செலுத்திடுவேன் துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே THUTHIKKUMPADI ENNAI YERPADUTHI THUTHIKKUM PAADALAI ENNIL VAITHEER UNMAIYAAI THUTHITHTHIDUVEN YESUVAE THUTHITHTHIDUVEN AARADHANAI AARADHANAI AAYUL MUDIYUM VARAI AARADHANAI AARADHANAI AANDAVAR YESUVUKKAE AARADHIPAEN AARADHIPAEN AAYUL MUDIYUM VARAI AARDHIPAEN AARADHIPAEN AANDAVAR YESUVAIYAE 1. THUTHIGALIN MATHTHIYIL VAASAM SEYYA VIRUMBIDUM DEIVAMAE THUTHITHTHIDUM POTHU ENGKAL NADUVIL IRANGIYAE VANTHIDUVEER THUTHITHTHU UYARTHTHIDUVAEN THOOYAVAR YESUVAIYAE 2. THUTHTHIDUM POTHU UM PRASANATHAAL EMMAI NIRAITHTHIDUVEER MALAIGALAI PONTRA THUNBAM ELLAM MELUGU POL URUGIDUMAE THUTHTHITHTHU UYARTHTHIDUVAEN THOOYAVAR YESUVAIYAE 3. PARISUTHTHATHODUM THAAZHMAIYODUM THUTHIGALAI SELUTHTHIDUVEN (ELLA) KANAMUM MAGIMAIYUM KADAISI VARAI UMAKKE SELUTHTHIDUVEN AARADHANAI AARADHANAI AAYUL MUDIYUM VARAI AARADHANAI AARADHANAI AANDAVAR YESUVUKKAE AARADHIPOM AARADHIPOM AAYUL MUDIYUM VARAI AARDHIPOM AARADHIPOM AANDAVAR YESUVAIYAE HA HA HA HA HALLELUJAH……
@vidhyajones6521
@vidhyajones6521 2 ай бұрын
Glory to Jesus Hallelujah 🙏
@AjithKumar-p5h
@AjithKumar-p5h 2 ай бұрын
Jesus bless to all🎉
@merlinjeni9987
@merlinjeni9987 2 ай бұрын
Amen yeasappa
@Rose-so6ko
@Rose-so6ko 2 ай бұрын
💕💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️
@geethaj7335
@geethaj7335 2 ай бұрын
Amen 🙏
@josephjoseph2100
@josephjoseph2100 2 ай бұрын
Amén hallaluya appa 🙏❤️
@SivaRanjani-f4p
@SivaRanjani-f4p 2 ай бұрын
Amen❤❤❤❤❤❤🎉🎉🎉
@hazeljoshua6738
@hazeljoshua6738 2 ай бұрын
Praise God 🙏 Thank you Jesus 🙏
@pastor.samuel5641
@pastor.samuel5641 2 ай бұрын
When we listen to that song, we can feel God's Presence very well. 🎉🎉🎉 #Glory Be to GOD 🙋🙋🙋 #Ayya Tnks for this song🙏
@omanamanikandan396
@omanamanikandan396 2 ай бұрын
Amen. Glory to Jesus Christ
@shinesharon4886
@shinesharon4886 2 ай бұрын
Amen thank you Jesus
@alinsprabinlal
@alinsprabinlal 2 ай бұрын
Beautiful song , nice composing
@karthivincent915
@karthivincent915 2 ай бұрын
Glory Glory to Jesus ❤
@bhuvanatabithal6625
@bhuvanatabithal6625 2 ай бұрын
Super Anna 👏🏽👏🏽 God bless you 🙌🙏🙏
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 2 ай бұрын
Amen Appa Nandri Appa hallelujah hallelujah
@rahinib3644
@rahinib3644 2 ай бұрын
Thank u jesus this song going to touch any people lifes. ❤
@samcthomas
@samcthomas 2 ай бұрын
Blessed song brother👌👍
@Arowana-s9n
@Arowana-s9n 2 ай бұрын
Glory to God 🙏🙏🙏 God bless you all abundantly 🙏
@styleestella5464
@styleestella5464 2 ай бұрын
Amen appa 🙏🙌🙌🙌
@blessycathrine8838
@blessycathrine8838 2 ай бұрын
Beautiful worship song pastor. God has made us to worship him Alone...May GBU Pastor ❤❤
@Sujatha-p5m
@Sujatha-p5m 2 ай бұрын
Amen hallelujah thank you lord glory to God 🙏 God bless you pastor
@kumard9956
@kumard9956 2 ай бұрын
❤❤❤❤❤
@kishoretitusofficial
@kishoretitusofficial 2 ай бұрын
Very good Song awesome song lyrics is wonderful God bless you.Pastor David
@samgaming6350
@samgaming6350 2 ай бұрын
Hallelujah
@jaipriya1018
@jaipriya1018 2 ай бұрын
மலைகளை போன்ற துன்பங்க எல்லாம் மெழுகு போல் உருகிடுமே🙏🙏🙏🙏🙏🙏
@EstherRider-hz2rk
@EstherRider-hz2rk 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Shivagami_R
@Shivagami_R 2 ай бұрын
GLORY TO GOD THANK YOU MY DEAR LORD JESUS CHRIST VERY NICE SONG BRO AMEN AND AMEN
@saranyav9639
@saranyav9639 2 ай бұрын
Every time I get the same experience of Holy spirit teaching me the lyrics When I listen it 1st time He helps me to sing with Thnq anna and thnq team 😊
@rohinijason5168
@rohinijason5168 2 ай бұрын
Amen praise the Lord Amen
@shanthibalu4667
@shanthibalu4667 2 ай бұрын
Amen appa en magaludiya piilaku feevar hospital la eruka appa entry aval udambu setyagum ena appametunambren
@deepakjamesraj6711
@deepakjamesraj6711 2 ай бұрын
Beautiful worship song. Glory be to God.
@Evg.Edwin_Paul
@Evg.Edwin_Paul 2 ай бұрын
Nice song
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,9 МЛН
SITHAM  | PAS.JOHN JEBARAJ  | DAVID SELVAM  | JORDAN MUSIC
6:36
Jordan Music
Рет қаралды 317 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,6 МЛН
PRAISE AND WORSHIP | EPISODE-01| DAVIDSAM JOYSON | FGPC NAGERCOIL
57:20
JUKEBOX 1 - JOHNSAM JOYSON SONGS - KARUNAIYIN PRAVAGAM
47:24
Johnsam Joyson
Рет қаралды 164 М.