#SDI ❤❤ Source & References - bit.ly/3J17AXi Part 01 - kzbin.info/www/bejne/r3Kcemadp7mXoJI Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
@gnanamkmoorthy152110 ай бұрын
Seriously 1st looking KGF -01, second video kku wait panna bro.. KGF -2 pola mass ah irundhuchi…👍🔥
@nocashmame714110 ай бұрын
நன்றி
@dheenadhayalanrajkumar584210 ай бұрын
Anna resent ,a Goat life movie true story podunga na please 😢
@karthi665310 ай бұрын
Anna human biriyani case poduga anna
@JohanLiebert-wj3kb10 ай бұрын
interview update kudunga bro
@GowsalyaVinodKumar10 ай бұрын
7ஆம் அறிவு படம் மாதிரி இதுவும் ஒரு திரைப்படமா வெளிவந்தா தமிழோட பெருமை இந்த உலகத்திற்கு தெரியவரும்.
@Theekkuchigal29 ай бұрын
❤
@SebasthiyanSebasthiyan-hk8oi9 ай бұрын
Kantipa
@kgystores75969 ай бұрын
S
@subithasubitha23809 ай бұрын
Kandipa 🎉❤
@shreeram-hp5zp5 ай бұрын
S 7 yrs a talk ponalum enaku innaiku than truth video pathen ena mathiri inum niraya tamilians inum atha pathi theriyama irukalam so film a vantha truth um velila varum super hit um agum. Nanum intha truth story film a Vara pray panren
@PariKal-r5u10 ай бұрын
எனக்கு.ராணி செம்பவளம் பற்றிய வரலாறு இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரியும் அண்ணா இப்போது உங்களுடைய குரலில் கேகும்போது இன்னும் மெய்சிலிர்க்க வைக்கிறது அண்ணா ❤தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா🔥
@sathiyaselvam118810 ай бұрын
இந்த மாதிரி நமக்கு தெரியாத வரலாறு நிறைய போடுங்க அண்ணா 🙏👍👍
@dhansiskitchen532710 ай бұрын
நான் ஒரு தமிழச்சியாக பிறந்திருப்பதில் பெருமைப்படுகிறேன்....... வாழ்க தமிழ்..... வளர்க அதன் புகழ்.....❤❤
இதை அனைத்தையும் விட குமரித் தமிழனாய் பிறப்பதே பெரிது
@lithish342910 ай бұрын
குமரி ல பிறந்த இப்ப என்ன?😂 தமிழ்நாட்டில எங்க பிறந்தாலும் தமிழன் தான். வேற நாட்டில பொறந்து தமிழ நேசிக்கிறவனும் தமிழன் தான்💯💯💯😎
@kaviyachinnasamy469410 ай бұрын
Ellame history mattum than but ippo iruka current situation la thamizhargal jadhi jadhi nu thamizhana poranthathuku vekkapada vendiya nelama
@JahanaraBegam-t8w10 ай бұрын
இந்த மாதிரி மறைக்கபட்ட தமிழர்களோட வரலாறு போடுங்க இன்றைய தலைமுறை தெரிஞ்கட்டும்..
@Suvarniya1810 ай бұрын
அண்ணா நான் Srilanka 🇱🇰 இருந்தாலும் நீங்களும் நாங்களும் நாடு ரீதியாக பிரிந்து இருந்தாலும் நமது தாய் ஒன்று .அதான் மெய் சிலிர்க்க வைக்கும் தமிழ் மொழி அண்ணா ❤ வாழ்க தமிழ் மொழி
@Priyanka-2official8 ай бұрын
Me to srilanka 🫡
@Shankari_ganyajakshan3 ай бұрын
எனக்கு ஸ்ரீலங்கா தமிழ் ரொம்ப பிடிக்கும் எல்லோரையும் மரியாதையாக கூப்பிடுவாங்க❤❤❤
@haru-er5zo10 ай бұрын
ராணி செம்பவளம் பற்றி எனக்கு முன்பே தெரியும், ஆனால் உங்களிடமிருந்து அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் போது எனக்கு மிகவும் புல்லரித்தது. இத்தகைய தகவல்களை மேலும் பகிருங்கள் அண்ணா. உங்களுடைய கதை சொல்லும் திறன் எனக்கு ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தருகிறது, உங்களுடைய வீடியோ வந்தவுடன் பார்த்து விடுவேன் . சமீபத்தில் உங்களுடைய மிகப்பெரிய ரசிகையாக மாறிவிட்டேன்.😊 இப்படிக்கு உங்கள் அன்பு தங்கை.🤍
@deepasaravanan126010 ай бұрын
அண்ணா நீங்க சொல்ல சொல்ல ஒவ்வொரு ஆதாரமும் நீங்க சொல்லும்போது என்னை மீறியே மகிழ்ச்சி அடைகிறது காரணம் சொல்லாமலே மகிழ்ச்சி அடைகிறது ரொம்ப பெருமையாக இருக்கிறது தமிழன் என்று சொல்லும் போதே ஒரு கம்பீரம் வருகிறது தமிழன்டா
@lithish342910 ай бұрын
ஆஹான்😊
@SaravanaAmmu-h4w10 ай бұрын
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@adrinadass55934 ай бұрын
Really Goosebumps 😊❤
@silviyasherin79610 ай бұрын
I'm working in Ireland. One of my coworkers is from South Korea. Whenever I talk in tamil with other tamil coworkers, she used to say, your language sounds similar to Korean. Then I explained her about the relation between tamil n Korean language and also about how a tamil princess became their queen. I feel proud.
@sujathasathish88179 ай бұрын
What was ur co-workers reaction?
@silviyasherin7969 ай бұрын
@sujathasathish8817 she was surprised to know that. Even a few of my colleagues from the Philippines always say that the way I talk in tamil makes them feel similar to my Korean accent 😃
@preethigowtham508110 ай бұрын
❤"சூரிய ரத்னா" என்ற பெயரை கேட்டதுமே அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்று தோன்றியது. முதல் பகுதியை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன் இரண்டாம் பகுதி பார்க்க ஆவலாக இருந்தேன், பார்ததில் மகிழ்ச்சி. இத்துடன் நமது கடமை முடிந்தது என்று இல்லாமல் இந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகறியச் செய்ய வேண்டும். எப்படி, சரவணன் bro வீடியோ மூலம் நம்மை போன்ற பல ஆயிரம் பேர் ராணி ❤'செம்பவளம்' பற்றி அரிந்து கொண்டோம். இது வரை யார் இவர் என்று எனக்கு தெரியாது. இப்போது தெரிந்த பிறகு இதை ஒரு திரைப்படமாக பார்க்க தோன்றுகிறது. ஏழாம் அறிவு, பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன், போன்ற திரைப்படங்கள் போன்று நம் ராணி,' செம்பவளம் ' வாழ்க்கையையும் திரைப்படம்க எடுக்க வேண்டும். ஒரு நல்ல டைரக்டர் பார்வையில் சரவணன் bro-வோட இந்த வீடியோ படும் படி செய்யுங்கள். ❤❤❤❤❤ நிச்சயம் நன்மை பயக்கும் ❤
@yashusudhi339910 ай бұрын
Exactly, me too try to tell that same only.
@srivaramangai726510 ай бұрын
எனக்கு 4 வருடங்களுக்கு முன்பே தெரியும் நான் பல கொரிய நாடகங்களைப் பார்த்ததால் இந்தக் கதை எனக்குத் தெரியும் .. ஆனால் நீங்கள் விளக்கும் விதம் மிகவும் கவர்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா 😊
@Kavitha_Vijayan10 ай бұрын
அம்மா அப்பா கேட்கும் போதே அவ்வளவு சந்தோஷமா இருக்கு ❤
@PramiBenny-wi3hm10 ай бұрын
Neenga sollli thaan theriyum intha story ❤❤really goosebumps thaan ..proud to be a tamilan😊😊
@thasneemshahul514710 ай бұрын
உண்மையாகவே புல்லரிச்சு போய்டேன்...இப்படி ஒரு மறைக்கப்பட்ட சரித்திரம் 😮தமிழ்நாட்டில் தான் தோன்றியதா...!வாழ்க தமிழ்❤🎉🎉வளர்க தமிழரின் புகழ்🎉🎉🎉🎉
@subashvisakan10 ай бұрын
இந்த விஷயத்தை பற்றி திரு. ஒரிசா பாலு அவர்கள் கூறியுள்ளார்.... ஆனால் இவ்வளவு விலாவரியாக நீங்கள் கூறியுள்ளது சிறப்பான நிகழ்வு.. நன்றிகள்
@masilamanimasilamani720410 ай бұрын
நம் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ராணி செம்பவளம் அவர்களின் வரலாற்றை திரைக்கதையாக உருவாக்கலாம்.🏹🏹🏹
@deepikapalanikumar332210 ай бұрын
Super
@Lokiearth204710 ай бұрын
Appadiyum vadakkans vida maatanga Raani Sembavalam pirandhadhu ayodhyanu solli manipulate pannuvanga 😢 bitter truth
@suganthisuganthi261810 ай бұрын
அண்ணா இந்த வீடியோ போடலனா உண்மையாவே எனக்கு இந்த வரலாறு தெரியாமலேயே போயிருக்கும்😮 நான் நிறைய கொரியன் ட்ராமா பாக்குவே so ரொம்ப நன்றி அண்ணா 🙏
@arasikumari219810 ай бұрын
Satiyama soldrena inda video ku ta marana waiting...😊😊😊..yenaku history romba pidikum anna❤❤❤
@poongodiudhayakumar606810 ай бұрын
This historical event should be pictured in cinema and displayed on cini theatres. So present generations will come to know about this.Feel proud to be Tamizhan.Great job.
@kalaiselvi763510 ай бұрын
கேட்கும் போதே மெய்சிலிர்க்க வைக்கிறது ❤❤❤❤❤ கண்கள் தன்னை அறியாமல் குளமாகிறது ❤❤❤❤
@Siva-c7v10 ай бұрын
😭😭😭😭உண்மை😭😭😭
@hashithasherlyn141610 ай бұрын
Same here ❤❤❤
@sujathasuperanna363010 ай бұрын
உண்மை😭😭😭😭
@MrJambu-hk7nb10 ай бұрын
Yes your rait.
@suhantaprabagaran661610 ай бұрын
மெய் சிலிர்த்து கண்கள் கலங்கினேன். "ரெட்டை மீன் சின்னம் கொண்ட பாண்டிய நாட்டு இளவரசியான நம்முடைய ராணி செம்பவளம் 🙏🥺❤️ தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க மலேஷியா
@aiswaryapushpakaran839410 ай бұрын
I'm proud kanniyakumari ponnu sollavay pullarikuthu really goosebumps 🎉🎉🎉😢
@abishekvl364110 ай бұрын
🙌ss..Kanya Kumari people's so proud to hear about ...this queen
@aathiyababy460510 ай бұрын
Yes
@Shivaaa__10 ай бұрын
இது மாதிரி நெறைய videos போடுங்க ப்ரோ❤✨...
@Natchathra-iz8lq10 ай бұрын
Kanyakumari ah ... kanyakumarilathan iruken ana ethuvaraikum ithu pathi theriyathu intha video pathathuku aprom than therinjukitten thanks anna ❤
@amuthaajay10 ай бұрын
Naanum than colachel
@ashwinnerthillai144110 ай бұрын
சூரிய ரத்னா என்ற பெயரை கேட்டதுமே ஒரு இணை புரியாத ஆர்வம். அப்பொழுதே தோன்றியது தமிழ் மொழிக்கு தான் சம்பந்தம் உள்ளது என்று. ❤❤❤
@RekhamurugesanM-in3or10 ай бұрын
இந்த கதையை நான் ஏற்கனவே தமிழ் பேக்டரி சேனலில் கேட்டிருக்கிறேன்.ஆனால் உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் பெருமையாகவும் அதே அளவு ஆதங்கமாகவும் உள்ளது .மிக்க நன்றி தம்பி.
@Perfect776610 ай бұрын
நம் ஊர்களின் இயற்பெயரை அறிந்து அதை நடைமுறைக்கு கொண்டுவந்தாலே நாம் யார் என்று நமக்கு நன்கு தெரியும். ஆங்கில மொழியின் ஊடுருவல் நமது வரலாற்றையே மாற்றி உள்ளது.
@sivasakthisivasakthi379210 ай бұрын
எனக்கு பெருமையாக இருக்கிறது அதே நேரம் ஆதங்கம் ம இருங்கிங்க நம்ம தமிழ்நாட்டிலே வர வேண்டிய பிரம்மாண்டமான நினைவிடம் up la வந்தது
@loganeswariselvaraja260310 ай бұрын
the proud moment bro, this particular video made me to plan trip to Korea. So much of things has been seized from Tamil cultures....please post more videos pertaining to indian cultures which has been faded.
@hemaelango996010 ай бұрын
ஆங்கிலம் என்பது வெறும் மொழியே தமிழ் என்பது உணர்வு ஆங்கில வழி படிப்பை தவிர்ப்போம் தமிழ் வழி கல்வியை ஆதரிப்போம்... அடுத்த தலைமுறைக்கு நமது மொழியையும் அதன் பெருமையையும் சொல்லி தருவோம்...
@thiyaguragu928410 ай бұрын
Really!! Amazing. நீங்க சொல்லி தான் தெரிகிறது!! சூப்பர் ப்ரோ ஹண்ட்ஸாப்
@r.vishwa778210 ай бұрын
நான் தமிழன். இதை விட பெருமை என்ன வேண்டும்.தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் என்னால் எந்த களங்களும் வராமல் வாழ்வதே வாழ்வின் பெருமையாக கருதுகிறேன் 🙏🙏🙏 நன்றி 🙏
@annehingisj373Ай бұрын
நம் தமிழகத்தின் பெருமையையும் மறைக்கப்பட்ட வரலாற்றையும் மிக துல்லியமாக விளக்கிக் கூறியமைக்கு மிக்க நன்றி அண்ணா 👏 மேலும் இது போன்ற தமிழ் வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூற வேண்டுகிறேன்🙏🏻 வாழ்க தமிழ் 😊
@ruby_yeobo10 ай бұрын
தமிழின் பெருமை மெய்சிலிர்க்க வைக்கிறது உண்மை ஆனால் தமிழில் பேசினால் சற்று குறைவாகவே பார்க்கும் எண்ணம் தமிழர்களுக்கே உள்ளது 😢
@InshirahHafeel10 ай бұрын
This is one of the most important and best video I have ever seen 😮😮😮😮😮😮
@harshakutty731310 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்த சிலர் தமிழ் பேச படிக்க தெரியவில்லை என்று சொல்லி ஆங்கிலம் மோகத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள்... "தமிழ்" இந்த ஒரு சொல் போதும் தமிழ் மொழியின் அழகுக்கு.....
@lithish342910 ай бұрын
ஆங்கிலம் பேச வரவில்லை என்பதற்கும் தமிழ் அழகு என்பதற்கும் என்ன சம்மந்தம்😂😂😂
@harshakutty731310 ай бұрын
@@lithish3429 thamil.nattula poranthuttu tamil peasa therilanu solrathu alaga.... En Thai moli tamil alagu nu na en karutha solren
@lithish342910 ай бұрын
@@harshakutty7313 ninga eluthunatha padichu parunga Ninga first sonnathukkum irantavathu sonnathukku sammantham illa
@harshakutty731310 ай бұрын
@@lithish3429 unga comment ah padiga na tamil peasa varlanra meaning la solliruken but neega English peasa varlanu na sonatha sollirukega bro
@Pearloyster0310 ай бұрын
@@lithish3429Tamilnatila erunthu tamil pesa theriyathuna tan asingam ,English pesa theriyalana tamil alagu ella nu poirathu ji 😂
@Tamilachi.199410 ай бұрын
Amma appa varthaiya ketta udane goosebumps.....
@bangtansoneyongtan10 ай бұрын
Goosebumps 💜 Already entha information teriyum anna but full explanation unganala thana teriyum
@nithushikapathmanathan91283 ай бұрын
வாழ்க நம் தமிழ் உலகமெங்கும்...❤ தலைவணங்குகிறேன் என் தமிழை...❤ நன்றி இந்த பதிவிற்கு... தொடர்க... From srilanka
@Vinodkumar-u5b3k10 ай бұрын
Amma appa moment I can't control tears in my thank u so much 😭😭😭
@lakshmivanaraj417110 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு தெரிந்தது நம்ம நாட்டில் தமிழச்சி என்பதில் பெருமையாக இருக்கிறது ஆனால் நம்முடைய தை மறைக்கப்பட்டது திருடப்பட்டது என்று நினைக்கும் போது மனமெல்லாம் கொந்தளிக்கிறது ஒரு கோபம் வருகிறது அண்ணா🎉🎉
@priyavenkat567010 ай бұрын
அன்புள்ள சகோதரா என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்படி ஒரு புல்லரிப்பான பதிவு இது. நமது நாட்டின் பெருமை அன்றிலிருந்து இன்று வரை கடல் தாண்டியும் பறந்து கொண்டுள்ளது. இனிமேலும் இது கண்டிப்பாக தொடரும். இது ஒவ்வொரு தமிழனின் பொறுப்பும், கடமையும் கூட. என்றுமே நான் ஒரு தமிழச்சி என்பதில் எனக்கு ஒரு கர்வமும் பெருமையும் உண்டு. இப்போது அது அதிகரித்துள்ளது. என்னால் பகுதி 2 வரும் வரை 2 நாள்கள் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. எப்போது உங்கள் பதிவு வருமென்று காலையிலிருந்து எனது பேசியை கையிலேயே வைத்திருந்தேன். உங்கள் பதிவு அனைத்தும் அருமை. நீவீர் வாழ்க வளமுடன் அன்பு சகோதரா.
@jaa_onair10 ай бұрын
Ithu kutty Bodhi dharmar kadha partha madri irunthuchu anna 😊 agmark goosebumps 🎊😍 I'm studying TNPSC(not mention anywhere) en lifelaye ipdi oru vishyam kelvipattathey illai.well explained❤
@anandhalakshmi581410 ай бұрын
முதல் முறையாக இப்போதுதான் கேள்வி படுகிறேன் நீங்கள் சொல்லும் போது மெய்சிலிர்த்து போனது
@srihanasrahaa957510 ай бұрын
I have heard that Korean is derived from Tamil but Princess pathi laam and ivvolo clear details laam neenga solli thaan theriyudhu...!! Always I'm proud to be a Tamizhachi !!!
@Mirrormeetskhavi10 ай бұрын
Wonderful.. so inspiring. Proud to be Tamil women. Keep exploring and sharing brother. ❤From Malaysia
@nishanishandhi208610 ай бұрын
சரவணன் அண்ணா, எனக்கு ஒன்னு மட்டும் தான் புரியல, வட நாட்டு மக்கள் எதாச்சும் சாதனை செய்தாலும் இல்லை எதுவாக இருந்தாலும் நம் தமிழ் நாடு மக்கள் கொண்டாடுகின்றோம் அதில் பெருமை படுகிறோம் நம் இந்திய என்று ஆனால் நம்முடைய வரலாறும் செரி சாதனையும் செரி அதில் பெருமை படாமல் நம்முடைய தமிழ் நாட்டில் இந்த விசயம் நடந்திருக்கு , நம் இந்திய என்று கொண்டாடாமல் அதை மறைக்க பார்க்கிறார்களே ஒரு சில வடநாட்டு காரர்கள்,ஏன் என்று எனக்கு புரியவில்லை அண்ணா,இதிலூம் நம்முடைய தமிழ் நாடு பெருமை நம் தமிழர்களுக்கே புரியவில்லை அது தான் என்னுடைய வருத்தம் 😢. இருந்தாலும் next generation மக்களுக்கு தமிழ் பற்றிய விவரங்களை சொல்லி வளர்ப்போம் 😊 அண்ணா
@nishanthiparthasarathi524710 ай бұрын
Ama 😢
@babupriyan7762 ай бұрын
தமிழர்களின் சாதனைகளை திராவிடர்கள் அபகரிதுக்கொள்வர்...
@jeevajegan784010 ай бұрын
தமிழ் நாடு அரசு இந்த வரலாற்று சிறப்பு மிக்க உண்மை வெளிக்கொண்டு வருவதற்கு முழுமுயற்சி செய்யலாமே அப்படி செய்தால் முழு தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமைதானே இது நிரூபித்தால் நம் தமிழின் பெருமை மேலும் உயருமே நம் அங்கீகாரம் உயருமே... இதில் பெருமை தக்க விஷயம் அவர்கள் பெற்றோர்களை இப்போதும் அம்மா அப்பா என்று அழைப்பது ஆனால் வருந்த வேண்டிய செயல் நம் தமிழர்கள் தங்கள் பிள்ளைகள் Daddy Mummy Mom Dad என்று அழைக்க கற்றுகொடுகின்றது...
@gayathiri.l507710 ай бұрын
எங்க கேட்டனு தெரியள ஆனா கொஞ்ச நாட்களுக்கு முன் எனக்கு தெரியும் ஆனா கொஞ்சம் தான் தெரியும் ரொம்ப பெருமையாக இருக்கிறது தமிழ் வாழ்க ❤
@parameshwarijeonjungkook857810 ай бұрын
அண்ணா , எனக்கு இத பத்தி 2½ ஆண்டுக்கு முன்னாடியே தெரியும்.நா இத பத்தி சொன்னப்ப என்னோட நண்பர்கள் யாருமே நம்பல இப்போ அவங்க எல்லாருக்கும் உங்களோட வீடியோ வ அனுபுனதும் எல்லா நம்ப ஆரம்பிச்சிட்டங்க.. ரொம்ப நன்றி அண்ணா naa BTS army ana oru year la India ku Korea ki edhavadhu relation irukanu pakka neraya search panna apo enaku edhella theriya Vandhuchi ana naa sonnapa yaarum pannala.. apola irundhu enaku north indian ah pudikama poiduchi
@kiruthikkiruthik289910 ай бұрын
தமிழனாய் பிறந்ததில் பெருமிதம் கொள்கிறேன்.அரசி செம்பவளம் நம் தாய் மொழிக்கு பெருமை சேர்த்து உள்ளார்.அம்மா,அப்பா.
இந்த வரலாறு எனக்கு ஏற்கனவே தெரியும் ஆனால் உங்கள் கதை சொல்லும் விதம் அருமை ❤
@sakkaraipandin823110 ай бұрын
இதை நான் இப்பதான் கேள்விப்படுகிறேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது தமிழர்கள் வளரக் கூடாது என்று இப்போ உள்ள ஆட்கள் போலவே அப்போ உள்ளவர்களும் நினைத்திருக்கிறார்கள் ஆனால் உண்மை எப்பவுமே வெளிவரும்
@jayashreek747910 ай бұрын
Tamil girl solrathuku romba happy ah eruku
@KappuKavin-tc8mf10 ай бұрын
த்
@KappuKavin-tc8mf10 ай бұрын
அதென்ன தமிழ் girl தமிழ் பொண்ணுன்னு சொல்லு
@zeenathraliya781510 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. தம்பி உங்களது பதிவைப் பார்த்து தான் தெரிந்துக் கொண்டேன். உங்களது பதிவ்வை மிகவும் சரியான தருனத்தில் தான் பதிவிட்டுள்ளீர்கள் . அனைத்து தமிழ் மக்களும் அவசியம் பார்க்க வேண்டும். நீங்கள் மிகவும், அருமையாகவும், தெளிவாகவும், படங்களுடன் எங்களிடம் விளக்கும் விதம் அருமை, அருமை, அருமை.👏👏👏👏👏. “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”. I like the way you say “BYE” 👍👍👍
@casualthamizhan804810 ай бұрын
தமிழ் மொழி பழமையானது எல்லா இடத்திடத்திலும் பரவியுள்ளது என்றது பெருமையாக உள்ளது. இது கண்டிப்பா ஒரு goosebumbs moment தான். இப்பவாவது தமிழ் மொழி மூத்த மொழி என்பதை உணரட்டும் அறிவிலிகள். Bro நீங்க போடுற video எல்லாமே inspiration ஆ இருக்கு. Keep up good work and all the very best 😍.
@HareshspianoOfficial_153 ай бұрын
இன்று தான் இவரைப்பற்றி தெரியும் சகோ,மிக்க நன்றி மறைக்கப்பட்ட வரலாறுகளை எமக்கு அறியத் தந்தமைக்கு.❤️🙏🏻🙏🏻🙏🏻
@Shalinirajvel4810 ай бұрын
உண்மையாவே நீங்க சொன்னதுக்கப்புறம் எனக்கு தெரியும் அண்ணா ❤❤❤❤உண்மையாவே ரொம்ப பெருமையாக இருக்கு அண்ணா 💖💖💖உங்க குரலில் சொல்ல சொல்ல புல்லரிக்குது 🤩🤩
@KappuKavin-tc8mf10 ай бұрын
எந்த நாட்டிற்கு போனாலும் நம் தமிழ் தா ஆளும்ங்கரது இந்த வரலாற்று கதைய கேட்க்கும் போது தெரியுது வாழ்க தமிழ்
@janakiraman36110 ай бұрын
தலைவா etha ஒரு படமாகவே எடுக்கலாம் சூப்பர் 🤝🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹
@jasmineraji58596 ай бұрын
இந்த வீடியோவிற்கு மிக்க நன்றி! நமது வரலாறு திருடப்படுவதையும், தென் கொரியா மீது தமிழ் மக்கள் வெறுப்பு காட்டுவதையும் பார்க்க எனக்கு கோபம் வருகிறது! தென் கொரியா தமிழர் பூர்வீகத்துடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டுள்ளது, மேலும் ஆவேசத்தைக் காட்டுவதற்குப் பதிலாக நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டாட வேண்டும்! உங்கள் காணொளி எனக்கு நிம்மதியை அளித்துள்ளது, குறைந்த பட்சம் சில தமிழர்களாவது நமது வளமான தமிழ் வரலாற்றின் உண்மையை அறிந்து கொள்வார்கள் 💪
@SeenuVaasan-sl7pd10 ай бұрын
வணக்கம் நண்பரே. ஒருவர் பற்றி சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.அதைப்பற்றி உலகறியச் செய்ய வேண்டும் என்று நினைத்து அதை செய்து காட்டுபவர்கள் மகத்தானவர்கள்❤❤❤❤. யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்று சொன்னார் தமிழர். மேலும் போதிதர்மர் பற்றி 7ம் அறிவு படம் மூலம் அறிய செய்திகள் பல தெரிந்து கொண்டோம்.உங்கள் பதிவு அப்படித்தான் இருந்தது 🎉🎉🎉❤. மூத்த மொழிகளில் தமிழ் உள்ளது.மதன்மையாககககக🔥🔥🔥🔥 நன்றி.
@jebasolomon555010 ай бұрын
Really goosebumps video..idhu patri yen indha paada puthagathil ellam kurippidala...thamilargal ellarum migavum mukkiyamaga ariya koodiya oru purana kadhai idhu..
@KirthikaVijaykirthika10 ай бұрын
நானும் இதை சொல்லனும் நினைச்சேன் bro, நான் கொரியன் web series பார்ப்பேன், அப்போ யோசனை செய்து பார்த்துருக்கேன் bro, இவங்க சாப்பிடும் சாப்பாடு நம்ம ஊரு சாப்பாடு போலவே இருக்கு, நம்ம போலவே அம்மா, அப்பானு சொல்லுவாங்க, எப்படின்னு யோசிப்பன் அண்ணா 😊 இப்போ இந்த வீடியோ பார்த்த பிறகு தான் அவர்கள் நம்ம தமிழ் மூலமாக தான் பேசுறாங்கனு தெரிஞ்சுகிட்டேன். I am proud to say that I am Tamilachi 😊😊😊 Thank you அண்ணா... தமிழன் என்று சொல்லடா.... தலை நிமிர்ந்து நில்லடா....🫡
@KappuKavin-tc8mf10 ай бұрын
அதையும் ஆங்கில வழியில் தான் கூறுகிறீர்கள் தமிழ்லச்சியே😅
Neenga sonna mathiriye real goosebumps 🥺 Itha pathi na already padichurukken...neenga solla vara answer therinchalum neenga sollaila real goosebumps 🔥
@jimin-l8y10 ай бұрын
Anna unga edit supera irukkuna i like your edit💜
@kullavangurusamy584610 ай бұрын
ஏழாம் அறிவு படம் பார்த்துதான் போதிதர்மர் பற்றி தெரிந்து கொண்டோம் அதேபோல் உங்கள் வீடியோ பார்த்துதான் இராணி செம்பவளத்தை அறிய முடிகிறது.... உலகம் முழுவதிலும் நம் முன்னோர்கள் இன்னும் எத்தனை பேர் இப்படி பேர் புகழுடன் வாழ்ந்து மறைந்தார்களோ.?
@ARAsketpomakathai10 ай бұрын
கொஞ்ச நாள் முன் தான் ராணி பற்றி கேள்விப்பட்டேன்... தங்களின் விளக்கம் அருமை, நான் கூட அதனால தான் நம் மக்களுக்கு BTS ரொம்ப பிடிச்சிருக்கு போல ன்னு சொல்ல வந்தேன், நீங்களே சொல்லிட்டீங்க, எனது மகன் 11 வயது உங்களின் இந்த பதிவை ஆர்வத்தோடு கேட்டு மகிழ்ந்தான், மிக்க நன்றி சரவணன்
@susrajah10 ай бұрын
Bro...since I started watching your contents...I've gotten so glued that I stopped watching TV series...nothing particularly about this video.....but In general I thoroughly enjoy your videos...I learn a thing or two and the way you narrate the crimes without giving people nightmare or disturbing insights...right to the point..capturing all necessary details within a short time ..great job
@AnishaNisha-b5v10 ай бұрын
இங்கே பார்த்துதான் இதை தெரிந்து கொண்டேன் அருமையான விளக்கம் சகோ தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது இந்த பதிவை படித்தவுடன் நானும் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன்
@priyapriya647410 ай бұрын
தமிழயும், தமிழ் வரலாறு களையும் எவ்வளவு மறைத்தாலும், புதைத்து வைத்தாலும், அது பொக்கிஷமாக வெளில வந்து அனைவரையும் அதிசியத்தில் வியக்க வைக்கும்,❤❤❤❤
@rajaselvaraj757410 ай бұрын
சண்டே ஸ்பெஷலா சரவணன் ப்ரோ இன்று வீடியோ விரைவில் பதிவிறக்கம் செய்வதற்கு நன்றி 👍💕💕💕
சரவணன் நண்பா ராணி செம்பவளம் பற்றிய பகுதி 2 காணொளியில் பாக்க போது மிக ஆனந்தமாக இருக்கிறது நம் தமிழ் மொழி மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் கொரியா மொழி உணவு பழக்க வழக்கங்கள் ஒரு மாதிரி இருக்கிறது என்று நான் நினைத்தேன் இன்று உங்கள் பகுதி 2 காணொளியில் முழு வறலாற்றை தெரிந்து கொண்டேன் நண்பா மிக மிக அருமையான காணொளி 😍😍🥰🥰💯👌
@NithishJaya10 ай бұрын
Hi anna today enoda paiyan ku birthday 🎂
@KANNANC-cf8gi10 ай бұрын
Happy birthday my dr child ❤
@NithishJaya10 ай бұрын
@@KANNANC-cf8gi thank you bro
@sarrundevi798310 ай бұрын
Happy birthday God bless you
@NithishJaya10 ай бұрын
@@sarrundevi7983 thank you
@barkavik70037 ай бұрын
Bro athu naan than ungakita instagram la request Pani keten...Nenga sonamari naan video pathu santhosa paten😊❤ Romba thanks anna
@ruthsharmini86189 ай бұрын
Feel So Proud To Be a Tamilan ❤ 🇲🇾 Thanks for sharing this Sara 😊
@Susmithar-ul7so10 ай бұрын
BTS army 💜🦋😎
@p.sharmila497710 ай бұрын
💜💜💜
@kayalshivi_BTS10 ай бұрын
💜💜💜💜💜💜💜
@btsarmygirl57410 ай бұрын
💜
@yam8248 ай бұрын
💜💜💜💜💜💜
@joybismi9894 ай бұрын
💜💜💜💜💜💜
@loganayakisubramani505510 ай бұрын
Already naan ithu kettu irukken bro but unga voice la ketkum pothu goosebumps ahh irukku bro
@kalaichelvi641710 ай бұрын
அண்ணா, நான் இலங்கை சேர்ந்தவர், ஆயினும் தமிழ் என்று வரும் போது இலங்கையரோ,இந்தியரோ ஒரு தாயின் பிள்ளைகளாவோம், இந்த பதிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது , வாழ்க எம் தாய் மொழி தமிழ் வாழ்க வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranraj821310 ай бұрын
Literally avagha yaaru nu kooda ennaku theriyadu but avagha ne ketta odane ennaku goosebumps aaghudu !
@MuthuLakshmi-wk2kd10 ай бұрын
Wow bro really very very happy to hear I got goosebumps brother. Very nice nice I am a thamizhachi we are thamizhan bro👏👏👏👏👍👍💐💐🙏🌹
@Suresh-r4i9z10 ай бұрын
இப்போ தான் brother semma history 😮😮😮i like your voice ❤