திறந்தாச்சு வெள்ளியங்கிரி மலை.. 6000 அடி உயரம் ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரை உற்சாகத்துடன் தரிசித்தனர்.!

  Рет қаралды 416,574

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер
@kanthanpaathamkanavilumkaa8093
@kanthanpaathamkanavilumkaa8093 2 жыл бұрын
தென்கயிலாய மலை ...வெள்ளியங்கிரி ஆண்டாவ உன் பாதம் பணிந்தோம்...
@yes.thirumoorthy2974
@yes.thirumoorthy2974 2 жыл бұрын
அந்த மலையேறும் சுகத்தை அனுபவித்த பக்தர்கள் ஒரு லைக் போடுங்க...
@SURESHKUMAR-pp7nm
@SURESHKUMAR-pp7nm 2 жыл бұрын
நேற்றுதான் வெள்ளியங்கிரி மலை சென்று வந்தேன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் இறைவனுக்கு நன்றி...🙏🙏🙏🙏🙏
@abiramiabi9636
@abiramiabi9636 2 жыл бұрын
Anna girl's allowed da
@jeevakchiru
@jeevakchiru 2 жыл бұрын
@@abiramiabi9636 Romba kastam. Vendaam.
@Gateecenglish
@Gateecenglish 2 жыл бұрын
@@abiramiabi9636
@RockyBhai47777
@RockyBhai47777 2 жыл бұрын
@@abiramiabi9636 illa above 50 age
@bhuvanespavi5145
@bhuvanespavi5145 2 жыл бұрын
Bro eappa varaikkum open date sollu ga
@கொழுத்திபோடுவோம்
@கொழுத்திபோடுவோம் 2 жыл бұрын
பாபா பாஸ்கர் மாதிரி இருந்துச்சி னு பாத்தேன் 🤔
@Jayaprakash.V
@Jayaprakash.V 2 жыл бұрын
3:08 naanum than
@princelys4127
@princelys4127 2 жыл бұрын
Same
@vigneshmba1
@vigneshmba1 2 жыл бұрын
Same thing
@ajithammu6446
@ajithammu6446 2 жыл бұрын
Na keela yerangi varum podhu avara pathen bro...
@usa8341
@usa8341 2 жыл бұрын
3:06 baba baskar than
@kanthanpaathamkanavilumkaa8093
@kanthanpaathamkanavilumkaa8093 2 жыл бұрын
வெள்ளியங்கிரி ஆண்டவர்க்கு அரோகரா....நற்றுனையாவது நமச்சிவாயமே....🙏🙏🙏🔥🔥🔥
@Ravi_M_
@Ravi_M_ 2 жыл бұрын
முதன்முறை வெள்ளியங்கிரி சென்ற போது 7வது மலையில் மழையில் மாட்டிக்கொண்டோம் கடினமான மலை ஏற்ற முடிவில் மனதில் வேண்ட நினைத்த ஆசைகள் அனைத்தும் மறந்து மனம் முழுவதும் அந்த சிவமே நிறைந்து இருப்பதை மனதார நான் உணர்ந்த இடம்..
@rajivrajiv3222
@rajivrajiv3222 2 жыл бұрын
உண்மை நண்பா
@ivanveramathiri8330
@ivanveramathiri8330 2 жыл бұрын
Bro apou ninga 2019 la pourupinga nanum apouthan pounean
@manivannanmahalingam3006
@manivannanmahalingam3006 2 жыл бұрын
உண்மை . ஓம் நமச்சிவாய என்று சொல்லிக்கொண்டு என்னை அறியாமலேயே நான் மேலே இழுக்கப்பட்டேன்...
@selvakumarselva8273
@selvakumarselva8273 2 жыл бұрын
என்னுடைய அப்பா 32 வருடம் தொடர்ந்து சென்றுள்ளார்
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Ellam Shivan Seiyal
@RockyBhai47777
@RockyBhai47777 2 жыл бұрын
மஹா சிவராத்திரி அன்று தான் அவரை தரிசனம் செய்தேன், என் வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம்.🕉️🔱✨🙏
@rathnavel700
@rathnavel700 2 жыл бұрын
கடைசி வருஷம் போய்ட்டு வந்தேன் அது சிவலோகம் தான்...இந்த பூமியில் இந்த மாரி இடம் வேறு எங்கும் இல்லை
@All_ASMR_1
@All_ASMR_1 2 жыл бұрын
ஓம் தென்னாடு சிவனே போற்றி போற்றி 🙏🙏...
@naveeng4211
@naveeng4211 2 жыл бұрын
Pottri pottri
@sivakesavan7904
@sivakesavan7904 2 жыл бұрын
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
@aviraaworld517
@aviraaworld517 2 жыл бұрын
மீண்டும் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் 🙏🙏🙏 ஓம் நமசிவாய… சர்வம் சிவமயம் சர்வம் சிவார்ப்பணம்….🙏🙏🙏
@divagar6381
@divagar6381 2 жыл бұрын
நேற்று நான் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து வந்தேன் மறக்க முடியாத அனுபவம் நற்றுனையாவது நமச்சிவாயா🙏🏻🔱🙏
@cute_fight
@cute_fight 2 жыл бұрын
நான் 27 முறை சென்று இருக்கிறேன்.. என்றும் ஈசனின் அடிமை.. கடந்த 2 வருடமாக செல்ல முடியவில்லை.. நிச்சயம் அடுத்தமுறை ஈசனை தரிசிப்பேன்... ஓம் நமசிவாய நம
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி 🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
@karthick.r6368
@karthick.r6368 2 жыл бұрын
மிகவும் பிடித்த மற்றும் சக்திவாய்ந்த வெள்ளியங்கிரி ஆண்டவர்... நான் 8 முறை வெள்ளியங்கிரி மலை சென்றுள்ளேன் ஆனால் அங்கு முதன் முதலில் சென்றபோது இருந்த சுத்தம் செல்லும் வழிகள் பாதுகாப்பாக இல்லை.....
@porksvenu1128
@porksvenu1128 2 жыл бұрын
Bro than isha also called velliangiri malai na?
@pooranasundarpooranasundar9864
@pooranasundarpooranasundar9864 2 жыл бұрын
@@porksvenu1128 No Isha is different Velingiri is different But distance is very short. Isha is fake, velingiri is true.
@porksvenu1128
@porksvenu1128 2 жыл бұрын
@@pooranasundarpooranasundar9864 s bro. Isha 100% fake. I know. But i went isha only. How many hours different from isha to this temple? Than I saw this temple in arunaiyin perumagane song in jothi tv. That's y i asked.
@pooranasundarpooranasundar9864
@pooranasundarpooranasundar9864 2 жыл бұрын
@@porksvenu1128 Isha to this temple distance is very short. 2,3 kms only that Isha to that temple. You can see the Google map. That temple located in poondi. You will search the Isha to poondi vellliangiri temple. Kandipa poitu vanga bro semaya irukum.Naan Poona year uh poitu vanthe ipo nxt month la pooren.
@porksvenu1128
@porksvenu1128 2 жыл бұрын
@@pooranasundarpooranasundar9864 k thank u so much. But I am a lady bro. I from thanjavur. U?
@ஈரோடுவெள்ளிஈரோடுவெள்ளி
@ஈரோடுவெள்ளிஈரோடுவெள்ளி 2 жыл бұрын
அந்த உச்சி மலைகளில் நின்று இந்த உலகை பார்ப்பது எவ்வளவு அதிசயமாக இருக்கும் நன்பர்களுடன் அங்கே சென்று வாருங்கள் 🥰🥰🥰🥰🥰🥰
@kannankannan3655
@kannankannan3655 2 жыл бұрын
7 முறை சென்று வந்தேன்,ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம்,இந்த செய்தியில் சொல்வது போல் மதியம் 2 மணிக்கு கிளம்பினாள் அதிகாலை 3,4 என்பது தவறு , மலை ஏற 5 மணிநேரம் தான் ஆகும்,இரவில் மலை ஏறுவது நல்லது
@tamilselvan4234
@tamilselvan4234 2 жыл бұрын
வெள்ளியங்கிரி பற்றிய முழ விளக்கத்திர்க்கு நன்றி.... ஓம் நமச்சிவாய..🙏🙏🙏🙏
@rajesh_rn1525
@rajesh_rn1525 2 жыл бұрын
இந்த மலை ஏறுவதற்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும்...! ஓம் நமசிவாய 😍😍🙏
@thirumugamk699
@thirumugamk699 2 жыл бұрын
இரவு 10 மணிக்கு ஏறினா அதிகாலை 4 மணிக்கு 7வது மலைல சாமிய பத்திடலாம் 🙏 ஓம் நமச்சிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 அனைவரும் வருக வெளிங்கிரி ஆண்டவர் அருள் பெறுக 🙏
@sijupaiyan121
@sijupaiyan121 2 жыл бұрын
🙏🏻நான் கோயம்பத்தூர் தான் வருடம் வருடம் என் அம்மை அப்பனை தரிசனம் செய்வேன் ❤️❤️❤️
@NagaSaiDirector
@NagaSaiDirector 2 жыл бұрын
Baba baskar master ❤
@AzhakupullaAbitha111
@AzhakupullaAbitha111 2 жыл бұрын
Bro athu baba baskar illa bro. Kovil boosari
@balu64785
@balu64785 2 жыл бұрын
@@AzhakupullaAbitha111 illa baaba bhaskar thaan meendum parunga
@thalagaming8124
@thalagaming8124 2 жыл бұрын
Ama bro baba baskar maater dhan
@stephena1156
@stephena1156 2 жыл бұрын
இறைவா... உன்னை காண எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு உமக்கு என் மனமார்ந்த நன்றி ஆண்டவா.... நேற்று உம் திருவடியை பற்றியத்தில் வரலாறு காணாத பூரிப்பு. நேற்று உம்மை காண வரும் பாதை எங்கும் துயரமும், வலியும் மிகுந்தாலும் வலிக்கு மருந்தாக உம்மை கண்டதில் வலிகள் முழுதும் பறந்து போயின... ஓம் நமசிவய..🙏
@LordShiva11
@LordShiva11 2 жыл бұрын
இந்த மஹா சிவராத்திரி தினத்தன்று என் இறைவன் எம்பெருமான் ஈசனின் சித்தம் பெற்று அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் சிவா 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️
@chandruchandru2472
@chandruchandru2472 2 жыл бұрын
ஓம் நமசிவாயா 🙏🏻🙏🏻🙏🏻 இறையருளால் ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 மணி நேரத்தில் ஏறி விட முடியும். இளமையாக இருக்கும் போது கண்டிப்பாக ஒவ்வொரு இந்துவும் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் 🙏🏻🙏🏻🙏🏻
@RG-Farms
@RG-Farms 2 жыл бұрын
😍😍😍😍
@sudhakaras3123
@sudhakaras3123 2 жыл бұрын
Thumbnail baba bashkar pola irukkunu nenaichathu yaru 😅
@vairavanchidambaramtemplea5570
@vairavanchidambaramtemplea5570 2 жыл бұрын
Avarum.ponaru
@myvalliraj4831
@myvalliraj4831 2 жыл бұрын
த்ரையம்பகம் யஜாமஹே சுகந்திம் புஸ்டிவர்தனம் உர்வாருகமிவ பந்தநாத் ம்ருத்யோர் மோக்ஷி யமாம்ருதாத்.🙏🚩🔥
@myvalliraj4831
@myvalliraj4831 2 жыл бұрын
@Broken heart attack ♥ உன் ஐடி ஏன் டுமில் பாஷைல வக்கில.
@mastersangi8675
@mastersangi8675 2 жыл бұрын
@@myvalliraj4831 🤣🤣🤣
@Ra-Saa
@Ra-Saa 2 жыл бұрын
All youngsters devotees really appreciate. 🙏🙌🙌🙌🙏
@arumugammamatha93
@arumugammamatha93 2 жыл бұрын
Because it's a best teeking spot
@kanthanpaathamkanavilumkaa8093
@kanthanpaathamkanavilumkaa8093 2 жыл бұрын
ஜோதி டிவியில லைவ் போடுங்க பாலிமர்...
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய..🕉🙏
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
ஓம் நமசிவாய 👍🙏🙏
@dhonidinesh5361
@dhonidinesh5361 2 жыл бұрын
Dance master baba baskar madhiri irukaru
@ranjith9906
@ranjith9906 2 жыл бұрын
😅same thought....yarchu comment pannirupanga nu paatha pannitinga....
@craving_pot213
@craving_pot213 2 жыл бұрын
Ama pa 🤣🤣
@85batch
@85batch 2 жыл бұрын
என் வாழ்நாளில் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.
@இந்துவாகவாழ்வோம்
@இந்துவாகவாழ்வோம் 2 жыл бұрын
எங்கும் நிறைந்தவன் ஓம் நமசிவாய
@ரௌத்திரம்பழகு-த6ற
@ரௌத்திரம்பழகு-த6ற 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@balasubramaniyan5848
@balasubramaniyan5848 2 жыл бұрын
நான் சென்று வந்திருக்கிறேன் ஓம் நமசிவாய
@pattukkottaikarthik
@pattukkottaikarthik 2 жыл бұрын
இதேபோன்றுதான் சதுரகிரி தென்கைலாயம் சொல்லப்படும் சதுரகிரி 🙏ஓம் நமச்சிவாய
@Vijayanbala1994
@Vijayanbala1994 2 жыл бұрын
கடந்த வாரம் நான் அப்பனை பார்க்க சென்று வரும் போது அப்போது 11pm இரவு காலபரவரை வெள்ளை உருவத்தில் அமர்ந்து இருந்தார் 3வது மலையின் பார்த்தேன் உண்மயா தாங்கள் கருத்து
@atmanadames2103
@atmanadames2103 2 жыл бұрын
பூசாரி பாபா பாஸ்கர் மாதிரி இருக்காரு.....
@saravananveleesa8759
@saravananveleesa8759 2 жыл бұрын
Om namachivaya velliyangiri andavanee potri potri 🕉️🕉️🕉️🔥🔥🔥
@mouriyasanjay3795
@mouriyasanjay3795 2 жыл бұрын
The person in thumbnail and left of video look exactly like BABA BASKAR 😎
@krishnakaran5743
@krishnakaran5743 2 жыл бұрын
Avaruthan athu
@vlogstar5753
@vlogstar5753 2 жыл бұрын
Correct
@kabilant2357
@kabilant2357 2 жыл бұрын
No1 news channel nu proof pannitta poli ❤️❤️❤️
@karthickkarthick444
@karthickkarthick444 2 жыл бұрын
இப்பவாவது வெள்ளியங்கிரி ஆண்டவர் news வருதே மகிழ்ச்சி
@saravanantc8931
@saravanantc8931 2 жыл бұрын
Evening 18:50hrs we started from base reached 03:05am meanwhile one.5hrs relaks then dharshan again non stop re return to basement reached 09:15am meanwhile taken 45 minutes relaxed That's all over your houner 👍🙏🇮🇳
@elangom9459
@elangom9459 Жыл бұрын
One Of The Temple In Tamil Nadu. Lord Shiva 🙏🙏🙏🤍💚🤍🥰🤍🥰 ❤️🥰
@mounika9946
@mounika9946 2 жыл бұрын
Om Namasivaya 🙏
@sivamangalambigai5265
@sivamangalambigai5265 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@dhuvarakeshyadav5633
@dhuvarakeshyadav5633 2 жыл бұрын
That man in thumbnail looks like cwc baba baskar master😅
@mountainlover4831
@mountainlover4831 Жыл бұрын
கண்முளித்தாளே இவன் மலைதான் தெரியும் வாங்க கோவை மேற்கு எங்க ஊர் ஓம் நமசிவாய 🙏🏻🤩
@m.venugopal9135
@m.venugopal9135 2 жыл бұрын
My favourite malai ....🥰 Om namasivaya🙏
@visualeffects3965
@visualeffects3965 2 жыл бұрын
வெள்ளியங்கிரி என்ற பெயர் கயிலைக்கும்.. அப்பெயரே இம்மலைக்கும்.. இம்மலையை தென்திசையின் கயிலை என்பர் சைவப்பெரியோர்.. வாழ்க தமிழ் வாழ்க தமிழ் சொல்லும் தமிழர்களின் சிவம்
@barneeshbalasubramaniam6376
@barneeshbalasubramaniam6376 2 жыл бұрын
இந்த முறையாவது வாய்ப்பு கிடைக்குமா? உன்னை காண.. என் அப்பனை🙏🏻🙏🏻
@sameer_edi_ts
@sameer_edi_ts 2 жыл бұрын
Photo laa namma baba Bhaskar mathiri irukkaru paaa
@VenkatVenkat-qx4un
@VenkatVenkat-qx4un 2 жыл бұрын
நானும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@krishabiseiak6385
@krishabiseiak6385 2 жыл бұрын
🙏 The Extreme level of Spiritualism is one and only is SHIVAM 🙏
@rptnandha5208
@rptnandha5208 2 жыл бұрын
நான் 26 feb மாலை 5 மணிக்கு ஏரி இரவு 11 மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தேன்
@tn59maduravaasi26
@tn59maduravaasi26 2 жыл бұрын
Thumbnaila yenda baba master photova vaichurukeenga
@kannankannan3655
@kannankannan3655 2 жыл бұрын
இதோ புறப்பட்டு விட்டோம் வெள்ளியங்கிரி ஆண்டவனை கான
@arun-chellam6913
@arun-chellam6913 2 жыл бұрын
namba baba Baskar thumnail la irukaaru ana video la kanamey
@RanjithKumar-nf3pm
@RanjithKumar-nf3pm 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி நமக 🙏 போற்றி போற்றி 🙏 போற்றி போற்றி 🙏 போற்றி போற்றி 🙏 போற்றி போற்றி 🙏 போற்றி போற்றி நமக போற்றி 🙏
@vigneshn8569
@vigneshn8569 2 жыл бұрын
வடக்கே இமயமலையில் கைலாயத்தில் ஈசன் வாழ்கிறான் தென் கைலாயம் வெள்ளியங்கிரியில் ஈசன் இருக்கிறான் நம் உடலில் பஞ்சபூதமாக இருக்கிறன் .உடல் --பூமி இரத்தம் -- நீர் மூற்று காற்று --வாயு. உடல் உஷ்ணம்-- நெருப்பு உயிர் --ஆகாயமாக ஆவன்னின்றி நாம் இல்லை. ஈசன் ஸர்வஸ்த்தர அஸ்தி (எங்கும்நிறைந்ததுள்ளான்)ஓம் நமசிவாய
@penninkural3467
@penninkural3467 2 жыл бұрын
நற்றுணையாவது நமசிவாயவே... 🙏
@Jayaprakash.V
@Jayaprakash.V 2 жыл бұрын
Isha is a corporate! This is ours!
@ramasamyk6169
@ramasamyk6169 2 жыл бұрын
தென்னடுயுடையசிவனேபோற்றி
@rajkayu5528
@rajkayu5528 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ நமச்சிவாய ஓம் போற்றி போற்றி போற்றி சிவ சிவ சிவனே
@decisionpendingdinesh9724
@decisionpendingdinesh9724 2 жыл бұрын
Yathuku ya baba baskar pic ah pottu erukinga
@Supriya_Views
@Supriya_Views 2 жыл бұрын
வெள்ளியங்கிரி ஆண்டவா🙏🙏🙏🙏🙏
@richiekavin3907
@richiekavin3907 2 жыл бұрын
Today dhan dharisanam pannom it gives good vibes 🔱
@jeevaraghul
@jeevaraghul 2 жыл бұрын
From when it is opened..?
@richiekavin3907
@richiekavin3907 2 жыл бұрын
@@jeevaraghul maasi to chithirai
@jeevaraghul
@jeevaraghul 2 жыл бұрын
@@richiekavin3907 Thank you.
@scracykarthi8318
@scracykarthi8318 2 жыл бұрын
Bro night malai yera allow irukka
@karthikr4525
@karthikr4525 2 жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை தான் அங்க போயிட்டு வந்தோம்
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Superb must plan and visit
@jayamkanna3740
@jayamkanna3740 2 жыл бұрын
எத்தனை பேறு குக் வித் கோமாளி2... பாபா பாஸ்கர்ன்னு நெனச்சு வந்து பாத்திங்க
@prasmuru2500
@prasmuru2500 2 жыл бұрын
Yes
@tamilanvalga.savewaterndag8536
@tamilanvalga.savewaterndag8536 2 жыл бұрын
Dai avaru than pa .....avarum than poittu vantharu....
@saravanakumarmani4215
@saravanakumarmani4215 2 жыл бұрын
நான் கீழ் இறங்கும்போது அவரை பார்த்தேன். 2வது மலையில் கடந்து போனார்.
@suthild9357
@suthild9357 2 жыл бұрын
Yenga oor Coimbatore
@sampathkumarkannan3798
@sampathkumarkannan3798 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவாய நம ஓம் ஹராய நம ஓம் சிவசிவ சிவாய நம ஓம் ஹரஹர ஹராய நம ஓம்*ஸ்ரீராமஜெய ராமஜெய ஜெயராம*சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்**
@thecommonman7139
@thecommonman7139 2 жыл бұрын
அனுமதி ஓன்றும் மறுக்க பட வில்லை... போன வருடம் நான் சென்று வந்தேன்...
@muthusabapathi2853
@muthusabapathi2853 2 жыл бұрын
Best Trekking ✨😥
@SARAN-ky2bo
@SARAN-ky2bo 2 жыл бұрын
baba baskar aiya
@aruljothi1186
@aruljothi1186 2 жыл бұрын
Baba Bhaskar 😎😎😎
@dhanasekar6974
@dhanasekar6974 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய..🙏🙏🙏
@thenmozhi7275
@thenmozhi7275 2 жыл бұрын
சிவாய நமஹ 🙏🙏🙏🙏
@devasuresh2078
@devasuresh2078 2 жыл бұрын
பாபா மாஸ்டரா?
@dalu3950
@dalu3950 2 жыл бұрын
Baba baskar
@HappyHeart676
@HappyHeart676 2 жыл бұрын
Master😍
@rsubha23
@rsubha23 2 жыл бұрын
Baba master ponathala itha news aha kamikareenga illena enga oora ippadi kamichirupeengala
@varunmohanmc6816
@varunmohanmc6816 2 жыл бұрын
காலை 4மணிக்கு எற ஆரம்பிச்சோம் மதியம் 12மணிக்கு போய்ட்டோம் சாமி கும்பிட்டு 5மணிக்கே kela வந்துட்டோம்
@kiruthikjais4a154
@kiruthikjais4a154 2 жыл бұрын
Ok namashivaya
@thirdeye-tamil
@thirdeye-tamil 2 жыл бұрын
நாங்கள் கடந்த வருடம் தான் சென்று வந்தோம்
@poongavanam5679
@poongavanam5679 2 жыл бұрын
மலை மீது இருக்கும் எம்பெருமான் ஈசனை கான எலிகாப்ட்ர் வசதியோ அல்லது ரோம் கார் வசதியோ இருந்தால் இன்னும் சிரமம் இன்றி வழிபடலாம் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அந்த சேவையை அரசே வழங்கினால் மக்கள் எளிய முறையில் பயன் பெறுவார்கள் அவர்களுக்கு செலவு சற்று குறையும் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
@sankarm2417
@sankarm2417 2 жыл бұрын
Yenga appa shivan samy ah Mar 1st tharisithom om namha shivayam pottri pottri pottri
@VijayKumar-lb7gt
@VijayKumar-lb7gt 2 жыл бұрын
Baba basker Master 😎😎😎
@santhoshsanthosh4499
@santhoshsanthosh4499 2 жыл бұрын
Baba paskar nu nenachi ulla vantha ellarum oru like pottu ponga
@kvbdc9410
@kvbdc9410 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@viratgopal8364
@viratgopal8364 2 жыл бұрын
அப்போ போன ஆண்டு நாங்க போனோம் அது உங்களுக்கு தெரியாத மேடம் 😂
@amohanalakshmi5622
@amohanalakshmi5622 2 жыл бұрын
ஓம் நமசிவாய நம ஓம் என் சிவப்பா 💞🙏
@vas347
@vas347 2 жыл бұрын
சங்கு ஊதும் பக்தர் சினிமா நடன ஆசிரியர் பாபா பாஸ்கர் தானோ?
@tamilanvalga.savewaterndag8536
@tamilanvalga.savewaterndag8536 2 жыл бұрын
Mmmm s
@jeevaraghul
@jeevaraghul 2 жыл бұрын
Hello poli.. last year also I went. Only in 2020, it was restricted
@baskar.s9693
@baskar.s9693 2 жыл бұрын
சிவாய நம
@deepthi.......1558
@deepthi.......1558 2 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@Thenisaaral
@Thenisaaral 2 жыл бұрын
💯
@geethacj8103
@geethacj8103 2 жыл бұрын
Yaru Ella Isha yoga pogama vellikiri adavana matum pathu varathu... Pls tell me
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН