இப்பாடலை கேட்க கூட என் அப்பன் அருள்வேண்டும். எத்தனை முறைகேட்டாலும் அதில் வரும் வார்த்தைகள் என் மனதை மயக்குகிறது ஓம் நமசிவாய... பாடலை கேட்டால்தான் உணரமுடியும் ஓம் நமசிவாய.. உணர்ந்தவர்கள் லைக்(👍) போடலாமே
@Periyasamy-ne8ev10 ай бұрын
எல்லாத்தியும் படத்தவன் நீ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🕉️
@sivanmeenakshi13832 жыл бұрын
சிவன் மாதிரி ஒரு தெய்வம் யாரும் இல்லை ஒரு அப்பா யாரும் இல்லை 🥰🙏🏻
கேட்க கேட்க இனிமை... பாடுபவர் வாழ்க்கை நீதி யை கண்கள் முன்பு நிறுத்துகிறார். இனிமையான குரல், வளமையாக பாடுகின்றார். 🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏
@sathishannachi199911 ай бұрын
தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤ஐயனார்❤❤❤❤
சிவன் தான் ரெம்ப ரெம்ப நல்ல கடவுள் எல்லா தெய்வமும் கருணை ஆறு சிவன் அப்பா கருணை கடல் i love you அப்பா 🥰
@mathiyalagann27573 жыл бұрын
2021la kekuruvanga like pannunga Yellam SHIVAmayam......
@blacks_sparrow3 жыл бұрын
Om namah shivaya
@SasiKumar-ej9uy3 жыл бұрын
Oom namasivaya potri
@rowenkendall59713 жыл бұрын
Not sure if anyone cares but if you are bored like me atm then you can stream all the latest series on instaflixxer. I've been binge watching with my girlfriend recently :)
@edisondecker91703 жыл бұрын
@Rowen Kendall definitely, I have been watching on Instaflixxer for years myself =)
@naveen.g.b37942 жыл бұрын
Ippoluthum kettu kondu irukiren
@boopathi_youtube5 жыл бұрын
கண்களில் கண்ணிர் தேங்குது இதுதான் இறைவனோ ❤
@1974gnanz3 жыл бұрын
That's Happiness......
@sumithamunusamy13833 жыл бұрын
அவனே ஈசன்....நமச்சிவாய
@harirayamohammedbinishana4793 жыл бұрын
Yes varum unimai..can't death...
@harirayamohammedbinishana4793 жыл бұрын
My game show last...I M Ramar seethai daughter....
@RK_JVRAC1433 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@lohanmuthu63414 жыл бұрын
கண்களில் நீர் வழிந்தது... அழகாக பாடி இசை அமைத்து கேட்பவர்கள் அனைவர் மனதையும் உருக செய்த உங்கள் இசைக்குழு அனைவருக்கும் ஈசன் அருள்புரிவாராக...
எவனுக்கும் சிவன் ஆசான்.... சிவனுக்கு எவன் ஆசான்.... என் அப்பன் டா..... சிவன் பிள்ளை......
@maanilampayanurachannel52435 жыл бұрын
" அட..நாடென்ன.. காடென்ன குலமென்ன.. பிரிவென்ன.. எல்லோரும் அடியார்களே ! " மிக மிக மிக மிக அருமை ! " Timely Punch "என்று கூறுவார்களே.. அதுபோல இந்த வரிகள் தற்போது தமிழகம் இருக்கும் இருப்பில் அவசியம் தேவையான வரிகள் ! பாடல் வரிகளும்.. இசையும்.. பாடுபவரின் குரலும்..bhaavத்துடன் பாடும் விதமும் அருமையோ அருமை ! 👌👌👌👌👌 💐💐💐💐💐💐 நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் !
@palrajnayakkar71925 жыл бұрын
உண்மை நன்பரே
@ajithaajitha85344 жыл бұрын
Very nice line frnd
@tamilankalaigal24 жыл бұрын
Seemanum thirumavalavanum kettutelivadaiyavendum
@thatparanthayaliniАй бұрын
❤
@maheswari52064 жыл бұрын
என் ஒவ்வொரு அணுக்களும் ஈசன் உறைந்து விட்டார். ஓம் நமசிவாய
@malarvili82524 жыл бұрын
ஆமாம் நண்பா
@msvjayavel89593 жыл бұрын
என்றும்
@owshadham1302 Жыл бұрын
நினைத்த போதெல்லாம் மனக்கண்ணில் ஈசனை காண முயற்ச்சி எடுங்கள்
@gayathribabu94835 жыл бұрын
இந்த பாடலை கேட்டு மனதில் மகிழ்ச்சி உண்டானது
@sivameena52094 жыл бұрын
🙏
@murugeswaris45992 жыл бұрын
ஓம் நமசிவாய அருமையான பாடல் வரிகள் சிவனை தஞ்சம் அடைந்தவர்களை அவன் ஒருபோதும் கைவிட்டது இல்லை சிவசிவ என்றநாமத்தை மட்டுமே உச்சரித்து கொண்டிருப்போம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹
@sathiyand424 Жыл бұрын
A
@owshadham1302 Жыл бұрын
ஈசனை நினைத்து தியானிக்க பரிபூரன நிலையை அடையாளம்
@abiramidurairaj75654 жыл бұрын
என்னை பெற்று எடுக்காத என் அப்பா நீ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் மல்க நிற்கிறேன் ௐ நமசிவயா....🙏🙏🙏
@paramanaiyepaaduvor10472 жыл бұрын
அனைவரையும் பெற்றவன் அவனே அவன் அனுமதி இல்லாமல் அணுவும் அசையாது அதில் விந்து நாதம் எம்மாத்திரம்
@bridgeforfoner46772 жыл бұрын
பரமன்😍🙏
@Respect.Respect56511 ай бұрын
உயிரின் தந்தை
@poojav28693 ай бұрын
Super words Real one also
@tamilmoviestamilmovies19614 жыл бұрын
ஆக்கும் போது அவன் பிரம்மனே காக்கும் போது அவன் விஷ்ணுவே நீக்கும் போது அவன் ருத்ரனே -ஈசா இந்த வரி எனக்கும் என் அம்மாவிற்கும் மிகவும் பிடித்த வரி இந்த பாடலை கேட்க்கும் போது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது ஓம் நமசிவாய
@owshadham13024 жыл бұрын
உண்மை ஐயா... படலை உணர்வு பூர்வமாக உணர்ந்து உள்ளீர்கள்
@priyas150211 ай бұрын
Om sivasakthi potri thunai Nandi ♥️😘🔥🔥🔥
@ramkumar-bw4sh4 жыл бұрын
எனையாளும் ஈசன் இந்த கொடுமையான வாழ்க்கையில்ருந்து விடுமுறை கொடு நன்றி
@sivasiva-sv7od4 жыл бұрын
இறை அருளால் நல்லது நடக்கும் கவலை வேண்டாம். அவனருளால் நல்ல மாற்றம் ஏற்படும்
@Mahi-or8vu4 жыл бұрын
Vazhkai vazhathane thavira payanthu Oda all iraivan azhagana manitha piravi koduthu irukkiran manam niraivai vazhungal nimathi kidaikkum sorry unga problem theriyamal advise pannadhukku bro
@indumathirathnam97614 жыл бұрын
Do you know? We are born to get rid of our previous karma. So don't worry about anything around you. Since God has already blessed and created you as Human with 6 sense so now it's your turn to grow and reach 7th sense. Try to learn "Kriya yoga" Search and Find your Guru. All the very best your journey towards destiny. Om Namah Shivaya.
@owshadham13024 жыл бұрын
அருமை
@parthibankesavan68534 жыл бұрын
'
@sivabharathy76854 жыл бұрын
ஈசனை கண் முன் காட்டிவட்டீர் நன்றி சிவா.
@manikandank60794 жыл бұрын
எங்கும் சிவ மயம் தென்னாட்டு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@arumugamparameswari89024 жыл бұрын
Om. Namachvya
@owshadham13024 жыл бұрын
சிவாயநம
@AffectionateCamperVan-wm6zj11 ай бұрын
என்னுடைய உலகம் சிவம்
@saganandhu2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உடம்பு புல் அரிக்கிறது ஓம் நம சிவாய சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻
@sathishannachi1999 Жыл бұрын
ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ
@media90234 жыл бұрын
என்னை எரித்து சாம்பலை ஒரு முறை பூசிக்கொள் என் தேவா
@owshadham13024 жыл бұрын
இந்த பக்திக்கு ஈடு இணை உண்டா ஈசா....
@preethipprtenglish74254 жыл бұрын
@@owshadham1302 shiva shiva .
@preethipprtenglish74254 жыл бұрын
Shiva shiva intha bakthiku thalivanagukiren.
@ambigapathyarunajadesan51594 жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🙏🙏
@markandeyan8263 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது
@bhuvananatraj63213 жыл бұрын
வாழ்க உம் குரல் வளர்க மிக்க நன்றி ஐயா இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏😌😌
@karnakarna94792 жыл бұрын
ஆடாத கால்களையும் ஆட வைத்த உங்கள் குரல் உங்கள் சேவை என்றும் தொடரட்டும் இறையருள் எல்லோருக்கும் வாழ்க வளமுடன்
@Sathu9942 ай бұрын
அப்பா உன் மீது கொண்டது பக்தியா 🙏🏻 பாசம ❤ பக்தியை காட்டிலும் உன் மீது பாசம் தான் அதிகமாய் உள்ளது 💯❤❤
Neeyindi naan illa eintha paadalai kekkamal en naal vidiyalum illai 🙏🙏🙏🙏♥♥♥♥♥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sivanmeenakshi13832 жыл бұрын
சிவன் தான் ரெம்ப நல்ல கடவுள் love you அப்பா 🥰
@rowdyponnu-ot8lq3 жыл бұрын
இந்த பாடலை கேக்குபோதெல்லாம் கண்முன்னாடி என் ஐயன் வருகிறார் 💙💙💙💙💙💙
@muthumari59752 жыл бұрын
கேட்க கேட்க கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு அன்பே சிவம்
@SpSelvam-vh3vx9 ай бұрын
Y
@SenthilKumar-ld4ef4 жыл бұрын
ஒன்றே எண்ணின் ஒன்றேயாம் பலவெண் றுரைத்தால் பலவேயாம் என்பதுபோல் இறைவன் ஒருவன் என்று சொன்னால் ஒருவனாக திகழ்கிரான் பலர் என்று சொன்னால் பலராக திகழ்கிரான்🕉🕉🕉🕉🕉
@sivac31512 жыл бұрын
Senthil nice quote. May I know from where did you find this quote?
@sureshkannamanjula90922 жыл бұрын
அருமை
@buvaneswariarunachalam4194 Жыл бұрын
Super song, I hear this song everyday
@gokulasivishnu87752 жыл бұрын
பாடல் கேட்டு அமைதி அடைந்து விட்டது என் மனம்.ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க ஓம் சற்குரு நாதனே வாழ்க.ஓம் நமச்சிவாய
@TamilArasi-by3xt10 ай бұрын
மிகவும் பிடித்த பாடல்❤
@selviparamasivam32633 жыл бұрын
மனதை கொள்ளை கொண்ட பாடல் கேட்க கேட்க திகட்டதா பாடல் 🙏🙏🙏
@diluxshinidilux Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஹர ஹர நமசிவாய போற்றி q
@SakthiVel-ut5xr4 жыл бұрын
தூய தமிழில் பாடல்கள் வெளியிடுங்கள் நன்றி நல்வாழ்த்துக்கள்
@madusubu40552 жыл бұрын
Endrenrum esan Arul Petru vaazhvom Om namasivaya vaazhga vaazhga
@tamilphotography2415 жыл бұрын
சிவாய நமக.... அப்பா உன் பாதம் அடைய மனம் தினம் தினம் தவிக்குதடா.....
@sivameena52094 жыл бұрын
ஶ்ரீ பொன் வீரனே போற்றி போற்றி அப்பா வீரப்பா நீங்கா இல்லாம நாங்க இல்லை சிவம் சிவமே போற்றி போற்றி சிவன் இல்லாம நீங்க இல்லை அப்பா வீரப்பா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥
@umauma13922 жыл бұрын
En appane eshane sarveswara neengala enakku mahanai pirakkanum ayya om nama sivaya
@priyabalakrishnan99303 жыл бұрын
🙏இதை கேட்கும் போது உடம்பே சிலிக்கின்றது கடவுளே 🙏
@nishathini5341 Жыл бұрын
Inthe padal enaku rombe pidichirukirathu, ithai ketkum bothelam sivan appa en kude irukirar polave irukirathu... Avarai naan vanangi pala varudam ayidichi ella nanmaigalum enaku kodutar i always love u sivan appa🙏🙏🙏🙏😭
@யசோதினிதர்மலிங்கம்3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் இருந்து கண்ணீர் வடிக்கிறது ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏
@rameshnadhi91504 жыл бұрын
மிகவும் அருமையாக வரிகள் அய்யாமனதைஉருக்கும்விதமக பாடல்கள்
@bhuvananatraj63212 жыл бұрын
மிக்க நன்றி ஐயா இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 🤗🤗🙏🙏🙏🙏🙏🙏😌😌
@sathishannachi1999 Жыл бұрын
ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ
@g.ranganayaki66712 жыл бұрын
சூப்பர் பாட்டுப்பா👌👌👌🙏🙏🙏இந்த திங்கள் கிழமையில் என் உயிரில் கரைந்த இந்த பாட்டை கொடுத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரிலைங்க🤝🤝🤝🤝🤝 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் மருதமலை முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@wowsparkle5514 ай бұрын
Om Nama Shivaya Appa Potri🙏🌹💞💞💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@RamKumar-jl1tx Жыл бұрын
🙏📿🐚🙏ஓம் நமசிவாயபோற்றி 🙏🙏🙏🐚🐚🐚🐚🐚📿📿🙏🙏🐚🐚🙏🙏
@ethuthanunmayani54513 жыл бұрын
எங்கும் நிறைந்த பரம்பொருளே உன்னால் வாழ்கிறேன் இந்த பாவி என்னை காப்பாய் அப்பா
@kathirshanboy5827 Жыл бұрын
Mei silirkum paadhal....om nama shivaye ❤
@sivathee-mr2of3 жыл бұрын
சிவத் தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவே அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் ஆத்ம உறவுகளே எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் சிவத்தை அடைய முதலில் சரணாகதி அடையுங்கள் வாசியை பற்றி பிடியுங்கள் நல்லதொரு ஆசான் மூலமாக வாசி பயிலுங்கள் அன்பே சிவம் அனைவரும் சிவத்தோடு சிவமாக கலந்திடுங்கள் தீர்கமான ஒரே வழி வாசி வாசி
@sathishannachi1999 Жыл бұрын
ஓம் சரவண பவ ஜெயந்தி நடராஜன் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ
@engshorts19794 жыл бұрын
பிறவியறுப்பாய் சிவனே
@selvarani36142 жыл бұрын
om nama shivaaya potri potri 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@marir14105 жыл бұрын
Voice super....Mei silirkum song .... Om shivaya namaga 🙏🙏
@lathadurairaj46333 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமச்சிவாயா
@sabareeswaransamidurai40815 жыл бұрын
தேனார்அமுதே சிவபுராணே. என் அப்பனே உனது அடியில் எமை அமர்ந்து வாய். ஓம் நமசிவாய
Motha odambu silrkudhu indha paata kekumbodu attagasamana varigal on nama shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@chandrakarthik58443 жыл бұрын
Sama sama badal varikal sir super excited entha badalai kattal manam urukuthu om nama Siva.
@boopathysakthisivan35325 жыл бұрын
மிக மிக மிக மிக அருமை! ஓம் நமசிவாய
@ChinnaChinna-og8mn11 ай бұрын
சிவாயநம🙏
@dhamodharana9392 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏 மிக மிக மிக மிக அருமை❤️ பாடலை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝 . ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
அகிலமே ஆடும் வண்ணம் சபைதனில் ஆடும் பாதம் சுடலையில் ஆடல் செய்தது ஏனோ.... எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த பாடல் இது மீண்டும் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது....
@renugadevikuppuraj33254 жыл бұрын
EnnakkumikavumpidithapaI
@sandhiyapooja7844 жыл бұрын
Enukum
@selvananya4 жыл бұрын
ஓம் நமசிவாய என உச்சரிக்கும் போது அய்யோ ஈசனே என்ன தவம் பெற்றேனோ என் அப்பனே
@sivamanim.g2201Ай бұрын
அழகு என்ற சொல்லிர்க்கு அடையாளமான முறுகனுக்கு அறுமையாண இசையில் அறுமையான குறளில் பாடியவர்க்கு நன்றி பாராட்டுக்கள்.
@bhuvanas64925 жыл бұрын
Pradosha nalil mudalmurayaga ip padalai ketka kudutuvaitirukiren nandri on namachivaya
@Sarankarthikraj2 ай бұрын
😊One day 100 times intha song kekkara semma sivaneye unara vaikkum voice + music lyrics super ❤om namahshivaya❤
@murugesanvalarmathi7693 жыл бұрын
அருமையான பாடல் மற்றும் இசை🎤🎼🎹🎶 ஆண்டவனை உணரும் விதம் உள்ளது இப்பாடல்
@TamilTamil-pg8lq2 жыл бұрын
Song vera level na kovila padikkalammunu erukken🙏🙏🙏🙏