Sir Na kadagam lagnam enaku budhan lagnam La irukaru sir suryan budhan asthangam paditaru sir ithu thik palama sir
@vinoth-df9hb3 жыл бұрын
விருச்சக லக்னம் அஷ்டமாதிபதி புதன் திக்பலம் புதன் அவேயாகி எப்படி பலன் தரும்
@muralirajkr2566 Жыл бұрын
உதாரணம்..... சூரியன் லக்கனதிற்கு 10. திக் பலம் சரி....... சூரியன் வேறு இடத்தில் இருந்து தனது 7ம் பார்வை... ல / to... 10 ல் இருந்தால்
@visha35345 жыл бұрын
Apo 10th House la suriyan sukiran puthan yerunthal yena palankal nadakum appa
@harinid16595 жыл бұрын
Ayya en husband ku 1 la sani 7 la sevvai?? Idhu asuba dhigpalana
@wignarajahs.10505 жыл бұрын
லக்னத்தில் குரு இருந்தும் 60 வயதிலும் ஒன்றுமில்லை இன்றும் பிரம்மச்சாரி.
@kandasamypandian86175 жыл бұрын
வணக்கம் ஐயா! ஷட்பலத்தில் ஒரு பலமே திக் பலம்,திக் பலம் பெற்ற கிரகம் எல்லாம் நற்பலனை தரும் என்றும்,திக் பல ஸ்தானத்திற்க்கு 7அமர்ந்தால் அசுப பலன் தரும் என்றெல்லாம் உறுதியாக கூற முடியாது,லக்கணத்தில் சனி இருக்கப் பெற்றவர்கள் எத்தனையோ பேர் சகல வசதி வாய்ப்புகளுடன் சிறப்பாக வாழ்கிறார்கள்,7ல் குரு இருப்பவர்களும் அப்படியே. எந்த பாவகத்திற்க்கு பலன் பார்க்கிறோமோ அதை முழுவதும் ஆராய்ந்தே பலனுரைக்க வேண்டும் என்பது என் கருத்து.
@gajendranastroservices70955 жыл бұрын
திக் பலன் என்றால் என்ன? அதன் விதி என்ன என்பதனை இங்கே குறிப்பிட்டு உள்ளேன். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள. இருப்பினும் அனுபவப் பாடமே சிறப்பு. நன்றி.