''திமுக வெறும் கூடு மட்டும்தான் இருக்கு'' பாஜகவின் நிலை என்ன? துக்ளக் குருமூர்த்தி பதில் | PTT

  Рет қаралды 71,899

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

4 ай бұрын

சிறப்பு நேர்காணல் | ''திமுக வெறும் கூடு மட்டும்தான் இருக்கு'' பாஜகவின் நிலை என்ன? துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பதில் | PTT
#admkbjpallaince #jayakumar #annamalai #aiadmk #bjp #eps #pmmodi #amitshah #jeyakumar #jeyakumarspeech #jayakumarspeech #admk #admkbjp #admkbjpalliancebreak #edappadi #admkvsbjp #ADMK #BJP #EPS #Annamalai #EdappadiPalaniswami #TamilNadu #PMModi #AmitShah
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 502
@sathyavageswaranramani6331
@sathyavageswaranramani6331 4 ай бұрын
நெறியாளரிடம் நடு நிலை இல்லை.
@1006prem
@1006prem 4 ай бұрын
நடுநிலையாக இருந்தால் தமிழகத்தில் ஊடகங்களில் வேலை இல்லை😂😂😂😂
@sundaramoorthymarimuthu9225
@sundaramoorthymarimuthu9225 3 ай бұрын
😅😅😅😅😅😅​@@1006prem
@srinivasannagarajan5548
@srinivasannagarajan5548 4 ай бұрын
அருமையான பேட்டி! எப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் நிதானமாக, தெளிவாக பதில் கூறுகிறார்.
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 4 ай бұрын
நல்ல பதில்கள் குருமூர்த்தி
@ssathyamoorthy.1885
@ssathyamoorthy.1885 4 ай бұрын
வாழ்க பாரதம்! வந்தே மாதரம்!❤❤
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 4 ай бұрын
You say or don't say parath is going to live . But vante Mataram murmer.
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 4 ай бұрын
குறை கண்டுபிடித்துக் கொண்டே வாழ்க்கை முன்னேற்றத்தை தனக்குத் தானே தடுத்துக் கொள்பவர்கள் தான் பத்திரிக்கையாளர்கள் என்ற பெயர்களில் உலாவுகிறார்கள்
@sundarn.v777
@sundarn.v777 4 ай бұрын
Enda - Vennai - have you asked any questions to DMK?
@sekarramaswami6543
@sekarramaswami6543 4 ай бұрын
Yes,Mr.Gurumurthy view is perfect
@kprabhakar975
@kprabhakar975 4 ай бұрын
Great interview by most knowlegble journalist.
@aksisters2189
@aksisters2189 4 ай бұрын
தெளிவான விளக்கம் சார்
@sridharkalyanasundaram6793
@sridharkalyanasundaram6793 4 ай бұрын
Lack of professionalism by the so called Anchor His experience is so vast he should have rejected the interview by an inexperienced anchor
@umamaheswaranmaheswaran6992
@umamaheswaranmaheswaran6992 4 ай бұрын
The anchor is not balanced and incapable of grasping the answers given by Shri Gurumoorthiji
@jithamithra7997
@jithamithra7997 4 ай бұрын
Well said. Trying to be a bit oversmart
@panneerselvamdmk5854
@panneerselvamdmk5854 4 ай бұрын
பாரி வேந்தன் பாடு பரிதாபமாக உள்ளது
@indianmilitary
@indianmilitary 4 ай бұрын
Pariventhan ippothan mulichirukkaru. DMK thiruttu kumbal avaroda channeleyum oruduvittangannu.
@Velumani785
@Velumani785 4 ай бұрын
அருமையான நேர்காணல். Mr. குருமூர்த்தி, நெறியாளர் இருவரும் சூப்பர்.
@King-fq4me
@King-fq4me 4 ай бұрын
யார் கொடுத்தது? யார் வாங்கியது என்ற வெளிப்படை தன்மை வேண்டும்.
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 4 ай бұрын
யார் யாருக்கு எவ்வளவு பணம் என்று தெரியாமல் மறைக்கப்பட்டால் அதுதான் கருப்புப் பணம்.
@indianmilitary
@indianmilitary 4 ай бұрын
@@gandhimathikaruvelamuthu1352 Athu vunnoda kanavula. Black money means either taxes not paid for legally earned money or illegally acquired wealth
@lv8520
@lv8520 4 ай бұрын
​@@gandhimathikaruvelamuthu1352no it is not. If you know who bought it, then it is white money. If it goes to proper party account it remains white. Not black. Don't Spread lies and false information with no knowledge
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 4 ай бұрын
பாண்ட் வர்றதுக்கு முன் டமாரம் அடிச்சுட்டுதான் குடுத்தாங்களா. பேங்க்ல கட்டும்போது அது சட்டத்துக்குள் வந்துவிடுகிறது.
@sureshsurya8582
@sureshsurya8582 4 ай бұрын
Excellent ❤❤❤
@pazhanikumarr1938
@pazhanikumarr1938 4 ай бұрын
Puthiya Thalaimurai needs to be unbiassed, needs to tell their interviewer to read more
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 4 ай бұрын
Of late, judicial over reach has become day today affair. Unfortunate.😊
@rajeshviswanathan9794
@rajeshviswanathan9794 4 ай бұрын
Nicely says about seeman katchi
@muralidass9155
@muralidass9155 4 ай бұрын
Bond holder has right to object court order,because,he took the bond only on the basis of secrecy!
@lv8520
@lv8520 4 ай бұрын
Yes. They should file cases
@gomesmuthu
@gomesmuthu 4 ай бұрын
எந்த ஒரு கேள்விக்கும் முழுமையாக பதிலை உள்வாங்காமல், பிஜேபியை குற்றவாளி ஆக்க வேண்டும் என்பதற்காகவே கேள்விகளை தயார் செய்துள்ள திராவிட நறியாளர்... Gurumurthy is the most intellectual...
@themask1513
@themask1513 4 ай бұрын
Most intellectual Nakki.
@user-lz5qq3mg8r
@user-lz5qq3mg8r 4 ай бұрын
Stupid questions by interviewer.
@ldkdinesh
@ldkdinesh 4 ай бұрын
One of the finest interviews in recent days ...
@somasunderamramanathan2828
@somasunderamramanathan2828 4 ай бұрын
நெறியாளர் கேட்ட கேள்விகள் அருமை 👍
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d 4 ай бұрын
❤❤❤jai sree ram🎉🎉🎉
@sachithanantham3860
@sachithanantham3860 4 ай бұрын
நல்ல அருமையான உண்மையான பயனுள்ள வகையில் விவாதம் நடந்தது வாழ்த்துக்கள்.
@natarajnataraj3998
@natarajnataraj3998 3 ай бұрын
அடிட்டார் அவர்கள் பதில் suparo supar
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d 4 ай бұрын
❤❤❤jai sree ram🎉🎉🎉😢
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 4 ай бұрын
Bjb or cong. என பேச வேண்டியது தானே.பேசிய பத்து வாக்கியங்களில் ஒரு வார்த்தை கூட பிஜேபியை பயன்படுத்தாமல் பேச முடிகிறது.
@jinovajinova5906
@jinovajinova5906 4 ай бұрын
Frod + Frod = frod O frod
@petervetriselvan3056
@petervetriselvan3056 4 ай бұрын
அருமை+அருமை=அபாரம்
@geethamani9448
@geethamani9448 4 ай бұрын
Mr. Moderator, you are trying to twist Mr. Gurumurthy s words. Why this partisan attitude? If Congress had received more by electoral bonds, then would they have opposed this?
@babysarangi5572
@babysarangi5572 4 ай бұрын
What the hell you trying to say. No one is forcing u comment in English. Comment ur pov in the language which u are comfortable with.
@beeam52
@beeam52 4 ай бұрын
Very honest and straightforward answers
@jayakumar1167
@jayakumar1167 4 ай бұрын
He is cleverly speaking
@nkan12
@nkan12 4 ай бұрын
Supreme court தீர்ப்பே தப்புன்றான் . பேட்டி முடிவில் court க்கு போ ன்றான் ? எல்லாம் அவன் வசதி தான் .
@SurprisedKomodoDragon-vr5bx
@SurprisedKomodoDragon-vr5bx 4 ай бұрын
Parlimentla oru sattam potta mudinjithu.. Supreme Court ellam parthukalam
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 4 ай бұрын
கடைசியில் கோர்ட்டுக்குப் போ என்கிறான்.எதுக்கு கையாலாகதவன் வழக்கை ஒத்தி வைத்துக்கொண்டே போகவா.??
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 4 ай бұрын
ஒவ்வொருவருக்கும் தனது கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஆனால் கலவரம் போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட முடியாது🤔
@baskarp4184
@baskarp4184 4 ай бұрын
யோ மூர்த்தி டிமனிடேசன் செய்தாரே மோடி.கள்ளப்பணம் ஒழிந்ததா இல்லையா.கள்ளப்பணத்தை ஒழிக்க முடியாத மோடி எதற்காக திடீரென ஆயிரம் ரூபாய் நோட்டு சொல்லாது என்று அறிவித்தார். மக்களை முட்டாளாக வைத்து இருக்கறதுதான் இந்த ஆர்எஸ்எஸ் பாஜக வேலை.நெறியாளர் குறுக்கு கேள்வியே கேட்க கூடாதுனு தான் இந்த குருவும் சரி,மோடியும் சரி நினைப்பாங்க.மங்கிபாத் மோடி இஷ்டத்துக்கு உளறுவது போல சொளகரியமாக இருக்கனும்.
@user-tk4bk4rc8d
@user-tk4bk4rc8d 4 ай бұрын
He gave a fair critique for one judgement.. did he ever say supreme court is useless or I lost the trust on judiciary so we should close down judiciary...???? Avar enna seemana..summa maathi maathi urutta....
@sbrnshomens3637
@sbrnshomens3637 3 ай бұрын
Interview was conducted in a very dignified manner hatsoff to the journalist
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 4 ай бұрын
ஒபிஎஸ் ரூ 100000 கோடி DTCP and CMDA மூலம் சம்பாதித்துள்ளார்!
@sundarsundar3157
@sundarsundar3157 4 ай бұрын
வார்த்தைகளைத் தமிழில் அதன் கூர்மையுடன் பயன்படுத்தி எழுதுவது என்பது துக்ளக் போன்ற மிகச் சில. இதில் வாசகனின் தீவிர கவனம் தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதினால் வியாபாரம் நன்றாக ஆகும் என்பது வேறு விஷயம். பேச்சிலும் கூர்மையைப் புரிந்து கொண்டு ப‌தி‌ல் கேள்விகள் கேட்க , மொழியை மொண்ணையாகப் புழங்கும் இக்கால சூழ் நிலையில் கொஞ்சம் புரிதல் வேண்டும். அதை நெறியாளர் வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது 10% தான் உள்ளது.
@hugeindian
@hugeindian 4 ай бұрын
Mr. Gurumurthy is clearly explaining the facts. Instead of black money and corrupt process the EB least brought transperency instrad of the Congress years where the underhand black money generated total economic failures. I ser many just bashing Gurumurthy because he is a brahmin but all he gives a clear picture on how black monry vs white money has changed transparency regardless of the people who see only hatred to his caste rather than what he clarified.
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 4 ай бұрын
No questions on Sandeshkali incidents and Costly bungalow constructed by AAP CM in Delhi
@BuytoytcmryKrish
@BuytoytcmryKrish 3 ай бұрын
Same question applies to our state as well
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 4 ай бұрын
The venom and the hatred of the Anchor is apparent on his body Language and in his face. Not seen a fiendish attitude in any of the TN Anchors . Gurumurthi handled the situation very skill fully and with great elon. Excellent.
@venkatsanjai985
@venkatsanjai985 4 ай бұрын
குருமூர்த்தி அவர்கள் கோர்ட்டை அவமதிக்ரார்
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 4 ай бұрын
உண்மை.
@Ramalakshmisona
@Ramalakshmisona 4 ай бұрын
நடுநிலை என்பது தெரியவில்லை புதிய தலைமுறை ஊடகவியலாளரக்கு
@geminivirat9065
@geminivirat9065 4 ай бұрын
தமிழ் நாடு நிராகரிக்கும் கருத்துக்களை மட்டுமே தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு ... இல்லாத ஊருக்கு போகாத வழியைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் ஒரு அரசியல் வழிப்போக்கன்.
@petervetriselvan3056
@petervetriselvan3056 4 ай бұрын
👏👏👏👏
@ayapan872
@ayapan872 4 ай бұрын
Tn oru tasmac podai kadathum gumbal case..
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 4 ай бұрын
THAMIZHNAADU NIRAAGARIKKIRATHU ENRU EPPADI CHOLGIREERGAL ?
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 4 ай бұрын
தமிழ் நாடு என்பதை திருட்டு திராவிடம் என்று புரிந்து கொள்ளவும்..
@ilakkiyatami207
@ilakkiyatami207 4 ай бұрын
இது ஒரு விவாதமாட!!!புதிய தலைமுறை செய்தி நடுநிலை யை இழந்து விட்டது...
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 4 ай бұрын
புரிந்துணர்வு அடிப்படையில் இரு தரப்பும் மனப்பூர்வமாக பணவரவு செலவு செய்வது அல்லது நன்கொடை அல்லது பரிசு கொடுப்பதை பொது வெளியில் சொல்வது சரி அல்ல என்பதை சுப்ரீம் கோர்ட் ஏற்கிறதில் என்ன தயக்கம்?
@sbala2719
@sbala2719 4 ай бұрын
அருமையான கருத்துக்கள் தெளிவான விளக்கங்கள் ஜெய் மோடி ஜி.....ஜெய் அண்ணாமலை ஜி.....ஜெய் பிஜேபி...... ஜெய் பாரத்.....
@pazhanikumarr1938
@pazhanikumarr1938 4 ай бұрын
Gurumurthyji's knowledge is awesome, the interviewer needs to read a lot, he is exposed his ignorance and mainly biassed against BJP. The interviewer does not know teh Vyapam scam was by congress, the interviewer behaved like a layman, better read more and get out of the bias against BJP
@sujanpremkumar6048
@sujanpremkumar6048 4 ай бұрын
vyan scam was by BJP in bjp rules Madhya pradesh...how blatantly you are lying 🤥
@sundarn.v777
@sundarn.v777 4 ай бұрын
When did you ask these questions to DMK? No: 1 scam party.
@lookbeneaththeapparent.4516
@lookbeneaththeapparent.4516 3 ай бұрын
மிகவும் திறமையான செய்தி தொகுப்பாளர் தயவுசெய்து “ழ” வை சரியாக உச்சரிக்க சிறிது முயற்சி செய்யலாம்.
@user-yv2fm9fl7v
@user-yv2fm9fl7v 4 ай бұрын
உடம்பெல்லாம் விஷம் உள்ளவனே பேட்டி எடுப்பதே ஒரு விஷத்தன்மை உள்ள ஒரு போக்கு
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 4 ай бұрын
Athu sudalai ikku😊
@lv8520
@lv8520 4 ай бұрын
ஆமா. பேட்டி எடுத்த தமிழினியன் உடம்பு பூரா திமுக விஷம்.
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 4 ай бұрын
Anchor you mean that other parties like DMK and ADMK are giving importance to Brahmins. They are always against Brahmins .
@SurprisedKomodoDragon-vr5bx
@SurprisedKomodoDragon-vr5bx 4 ай бұрын
Who will be the pm if indiya alliance wins. Very likely a brahmin. Who will the pm if bjp wins? Obc. Rest my case
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 4 ай бұрын
​@@SurprisedKomodoDragon-vr5bxGood point on which opposition parties silent
@Sticklemako
@Sticklemako 4 ай бұрын
@@SurprisedKomodoDragon-vr5bx Nah not EVEN a brahmin but a half white half iranian lol.. Ghandi is not even techinically Indian ethnically.. Ironically he is the spawn of invaders through the ages.. His iranian half isnt 'aryan' to all the dravidian parties rofl.. And his italian half isnt 'fascist'
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 4 ай бұрын
நன்கொடை கொடுப்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றால் மற்ற எல்லாவிசயங்களிலும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் வைத்துக் கொண்டு இதை மட்டும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது நியாயமாக இருக்கிறதா?
@jayanitt
@jayanitt 4 ай бұрын
Arisal mama
@srinivasavaradhansudarsana7207
@srinivasavaradhansudarsana7207 4 ай бұрын
There was a scheme in the Congress government to declare black money voluntarily promising the secrecy and promising not to file any cases on them. Bcos of that scheme, some black money converted to white money and some good amount of tax collected one time. The promise was important. The government cannot go against the promise. The court should have considered it in the case of electoral bonds. Only bcos of electoral bonds the court could ask for who paid and who received how much. What about cash payments? There is a lot of money paid to political parties by cash(black money). And most of this money getting pocketed by a few politicians and the party will not get the full money. The court should have made it mandatory to pay only by electoral bonds and the information should be in public going forward.
@nkan12
@nkan12 4 ай бұрын
Dont compare individuals declaring black money to donation to influence a political process. It is unconstitutional to hide contributing to politicians as the Supreme Court says. Would you be OK if ISIS or Pakistan donates 1000 crores to Congress and it is hidden?
@civsam1437
@civsam1437 4 ай бұрын
கடும் விஷம்
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 4 ай бұрын
நீ கறுப்பாக கொடு அல்லது வெள்ளை யாக கொடு.யார் கொடுத்தது யாருக்கு கொடுத்தது என்பதை ஏன் மறைக்க வேண்டும்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 4 ай бұрын
முன்பு கருப்பாக இருந்தது, ஆனால் இப்போது அது வெள்ளை, எனவே ஒரு படி மேலே செல்ல அதை ஊக்குவிக்கவும்😊
@lv8520
@lv8520 4 ай бұрын
கருப்பாக இருந்தால் யார், யாருக்கு, எவ்வளவு என்று எதுவும் தெரியாது. இப்ப எவ்வளவு யாருக்கு என்றாவது தெரியும்
@jeyaprakash663
@jeyaprakash663 4 ай бұрын
யார் கொடுத்தது என்று சொல்லலாம் இல்லையா...நல்ல கேள்வி...நல்ல கேள்வி. கொடுத்தவன் சொல்ல வேண்டாம் என்கிறான்...எப்படி சொல்ல
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 4 ай бұрын
திருட்டுப்பையன் எப்படி பேசுகிறான் பாருங்கள்.
@user-hz5cg8uf8o
@user-hz5cg8uf8o 4 ай бұрын
அருமையான கேள்விகளை தொடுத்த நெறியாளருக்கு மிக்க நன்றி,உங்கள் கேள்விகள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தது.
@jayaayer5268
@jayaayer5268 3 ай бұрын
Respect the man sitting and talking to you He is Guru Murthy not any ordinary person Don't interrupt have the sense to hear fully then ask or talk
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 4 ай бұрын
என்னடா அருமை
@wahid1037
@wahid1037 4 ай бұрын
ஏன்டா சங்கிதொலைகாட்சிஎன்பதைமீன்டும் மீன்டும்நிருபிக்கிரீர்
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 4 ай бұрын
Monkey, Sangi thaan thamizhan yen yendral sangam vaithu thamizhai valarthavan Sangi, aanaal Nee oru vantheri, unakku ithu theriyaathu😊
@marivukarasu
@marivukarasu 4 ай бұрын
Waste of time
@harathyraghavan8937
@harathyraghavan8937 4 ай бұрын
Perfect argument by GuruMurthy.
@prabhaharansingaraj493
@prabhaharansingaraj493 4 ай бұрын
Moderator spoils the interview
@chandranvasu1164
@chandranvasu1164 4 ай бұрын
This man is having very poor knowledge if there is no opposition India will grow quickly like China. India suffering because of opposition parties.
@alagarswamy7182
@alagarswamy7182 4 ай бұрын
Very intelligent speech sir.welldone sir
@rangavesa2016
@rangavesa2016 4 ай бұрын
Talk about electrol bonds.
@pichumanisankar2617
@pichumanisankar2617 4 ай бұрын
26:47 - a mischievous question from the interviewer about Brahmins being neglected by BJP 😂
@vijayakumrnachimuthu6915
@vijayakumrnachimuthu6915 4 ай бұрын
மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி
@muthuvijayan3224
@muthuvijayan3224 4 ай бұрын
என்னன்ன சொல்றாரு பாரு கம்பி கட்ற கதையெல்லாம்யெல்லாம் சொல்றாரு
@MrLongbow007
@MrLongbow007 4 ай бұрын
If electoral bonds are such small amount in election spending according to the anchor, then why make it a big deal. Can you trace a cash contribution? Then why do you want to make bonds transparent.
@chitralayasevatrust2802
@chitralayasevatrust2802 4 ай бұрын
பாஜக நாட்டை நல்ல முறையில் நடத்தி வருகிறது.
@kumaR.0306
@kumaR.0306 4 ай бұрын
உச்சநீதிமன்றத்தை துச்சமாக கருதி திமிர் ஆனவம் பிடித்த இவனுக்கு
@user-xo6ic7rq5h
@user-xo6ic7rq5h 4 ай бұрын
நெறியாளர் நிறைய படிக்க வேண்டும்
@sivaspsiva0019
@sivaspsiva0019 4 ай бұрын
நீ எல்லாம் வாழும் காலத்தில் நாங்கள் வாழும் நிலை அரசியல் மாம.......
@rajeshthoppe
@rajeshthoppe 4 ай бұрын
Let anchor allow guest to completes his sentence. Interrupts a lot.
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 4 ай бұрын
எப்படி குரு கூச்சம் நாச்சம் இல்லாம.... சிரிக்காம இப்படி ஒரு பேட்டி கொடுக்குறீங்க??? நல்ல வெண்ணெயில் சுட்ட நெய் பால் தேநீர் போல இருக்கு உங்கள் கருத்து
@kumarankumaran3947
@kumarankumaran3947 4 ай бұрын
DMK has lost total credibility as a party?? Also ADMK loosing grounds!! As DMK & ADMK they won't bother about hindus!! a majority power vote prevailing!! As well the good minds of minorities!! Just they think the lump of money and things will do!! The other side the BJP is pulling real family crowds!! BJP has to provide some concessions and a good manifesto before they should go with reliable candidates on the other grounds!!
@harikrishnanthangavel6480
@harikrishnanthangavel6480 4 ай бұрын
Gurumurthy is the best partner of Arnab Goswami 😅
@sundarn.v777
@sundarn.v777 4 ай бұрын
Supreme court is against the parliament. This is not good. One person decides the india. His mind is like - one party. People knows it also. Most of his decisions are against Government. 1) Ramar temple - Decided by parliament. 2) Article 370 - passed and removed by parliament. Court kept - lakhs of pending cases. Let them take care.
@user-il1rt6vh3l
@user-il1rt6vh3l 4 ай бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆர எஸ் எஸ் அமைப்பின் அடிமை சேனல்லா மாரிடிச்சே அய்யோ பாவம்😂😂😂 ஜெய்ஹிந்த்
@bhuvarahanramachandran4215
@bhuvarahanramachandran4215 4 ай бұрын
Super Sir .... Excellent reply ..Keep it up...
@seramaiitu9353
@seramaiitu9353 4 ай бұрын
😂😂😂
@VellingiriArukutty
@VellingiriArukutty 4 ай бұрын
Soao,Reentrie,welcome
@muthulingam6340
@muthulingam6340 4 ай бұрын
நல்ல கணிப்பாளர்..
@dayandamadi1159
@dayandamadi1159 4 ай бұрын
😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣 ஐயோ அப்பா முடியவே இல்ல
@geethamani9448
@geethamani9448 4 ай бұрын
Puthiyarhalaimurai Channel MUST EDUCATE THEIR MODERATORS ON THE FACTUAL MATTERS OF THE TOPIC TAKEN UP, THE WAY OF GETTING INFO FROM THE GUEST RATHER THAN IMPOSING THEIR OPINION
@mdrtmurali8032
@mdrtmurali8032 4 ай бұрын
The moderator is excellently asking questions to expose this Gurumurthy very nicely. This person is literally crying on these judgement of Supreme Court and Dravidian Political Supremacy. HIS TONGUE IS ______________
@rajkumarsubramaniyan4983
@rajkumarsubramaniyan4983 4 ай бұрын
கண்ணாடி போட்டு பார்த்தாலும் தெரியாது ஏனெனில் கொஞ்சம் நஞ்சம் கண் தெரியனும்ல
@lavanyabangaru132
@lavanyabangaru132 4 ай бұрын
Mr.Gurumoorthi sir...👌👌👌🔥🔥🔥
@i.v.rameshi.v.ramesh7397
@i.v.rameshi.v.ramesh7397 4 ай бұрын
🎉
@AshokKumar-hd8mz
@AshokKumar-hd8mz 4 ай бұрын
The anchor think that theirs common debate..you go and study from 1,2,3,😂
@user-un4hd5wh9s
@user-un4hd5wh9s 4 ай бұрын
Clear explanation..thank u gurumurthy ayya🎉🎉
@sankarbalasubramanian1185
@sankarbalasubramanian1185 4 ай бұрын
Excellent interviewer
@nkan12
@nkan12 4 ай бұрын
Amit Shah நினச்சா CBI கேஸ் ஏ இல்ல . என்னடா ஆட்சி ? இதுக்கு முட்டு கொடுக்க குருமூர்த்தி
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 4 ай бұрын
இவர் வேலையெ BJPக்கு முட்டு கொடுப்பதுதான்
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 4 ай бұрын
துனை சபா நாயகரே தேவை இல்லை இந்த வலதுசாரி புத்தி எப்படி பேசுகிறது
@seku0087
@seku0087 4 ай бұрын
பண்ணீர் செல்வம் அரசியல் வாழ்க்கை கெடுத்தது நீதான, துக்ளக்கு.....
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 4 ай бұрын
Muttal. ADMK regime was saved by Gurumurthy.😅
@Maheshwaran-lb4nf
@Maheshwaran-lb4nf 4 ай бұрын
குரு மூர்த்தி நீயெல்லாம் ஒரு மனிதன் தான் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
@user-mp7in8hi3n
@user-mp7in8hi3n 4 ай бұрын
Unmai
@k.selvamkaruppannan5593
@k.selvamkaruppannan5593 4 ай бұрын
He very clearly said about page no 21 business in his twitter. So you are feeling about that So getting angry on him.
@ayapan872
@ayapan872 4 ай бұрын
That is your problem 😂😂😂😂😂
@TheSriGudi
@TheSriGudi 4 ай бұрын
@@ayapan872 I agree with Maheswaran.. enakku arivaaLigalai pidikkaadhu, sEppa irukkaravan pidikkaadhu,
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 4 ай бұрын
பாண்ட் மூலம் கொடுத்தால் யாருக்கு எவ்வளவு போகும் என்று ஆளும் கட்சிக்கு தெரிய வேண்டும் அதுதான் உண்மை
@madanama1
@madanama1 4 ай бұрын
உண்டியல் வேணாம், தட் மேலே போடுங்கோ! தட் மொமண்ட்
@sesha1974
@sesha1974 4 ай бұрын
22:40
@bharathidasan9265
@bharathidasan9265 4 ай бұрын
Farud what you say is first why they want to give ? To get some benefit correct
@rajprakash8601
@rajprakash8601 4 ай бұрын
Wt we public say all r culprit don't support anyone
@sanapeena
@sanapeena 4 ай бұрын
மச்சான் நீ துக்ளக்கை ஆட்டோ போட்டது உலகறிந்த ஒன்று
@lv8520
@lv8520 4 ай бұрын
மென்டல். அதை சோ தான் அறிவித்தார். அன்று அது நஷ்டத்தில் ஓடிய பத்திரிகை
@pichumanisankar2617
@pichumanisankar2617 4 ай бұрын
Former Finance Secretary said that Electoral Bonds was a beautiful compromise compared to transparent donations to political parties.
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 27 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 27 МЛН