ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏 திருப்பதி ஸ்ரீ நிவாசம் காம்ப்ளக்ஸ்க்கு அருகே உள்ள PS4ல் காலையில் மினி டிபன் சாப்பிட்டோம். தமிழ்நாட்டு சுவையில் அருமையாக இருந்தது.... விலை சிறிதளவே அதிகம்....
@yuvarajas165516 күн бұрын
Tiruchanur food information 👌👌👌
@POLLACHI-LIC14 күн бұрын
❤
@lakshmananwritter682116 күн бұрын
வணக்கம் சகோதரி சுபா அவர்களுக்கு. நேற்றைய முன் தினம் தான் அங்கு சென்று தேநீர் அருந்தினோம் மற்றும் உணவும் சாப்பிட்டோம் மிகவும் சிறப்பாக இருக்கும் . வழக்கமாக நாங்கள் அங்குதான் சென்று உணவு சாப்பிடுவோம்.
@jaichandran356816 күн бұрын
நன்றி மேடம்.நாங்கள் கடந்த நான்கு முறையும் ஆனந்த பவனில் சாப்பிட்டிருக்கிறோம். நன்றாக இருக்கும்.
@rajendirank781616 күн бұрын
🙏🙏🙏
@PonniraviPonniravi-b7j16 күн бұрын
HAPPY ALL' THE BEST WISHES 🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏
@mallishr57175 күн бұрын
பெரம்பூரில் நான் ஓப்பன் ஹார்ட் சர்ஜ்ஜரி செய்து பெட்டில் இருந்தேன் அப்போது அந்த ஹோட்டல் சாப்பாடுதான் என் உடலுக்கு ஒத்துவந்தது நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தோழி
@homegamerrms839216 күн бұрын
Hi Subha, Ananda Bhavan Tiruchanur at times nice at times not good when we packed breakfast for train due to time constraint it was not at all good n some items missing.only for coffee it is okay. i am just sharing my experience. Next time when i informed hime least to be bothered. Uma Shankar tiffin shop very good n homely food taste. as you are sharing so much information with us. i am just sharing my experience. WISH YOU N YOUR FAMILY A HAPPY NEW YEAR
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Thanks for sharing Yes we too like uma sankar shop
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Thanks wish you a very happy new year
@sushmitaarun667016 күн бұрын
Our favourite restaurant ps4 we usually go there.
@srisakthi721416 күн бұрын
சுபாம்மா நீ முன்பு ஶ்ரீ வில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் கிளி வாங்கியதை சொல்லி இருந்தாய் அங்க எல்லாம் நம்ம எப்ப போகிறோம் கிளி வாங்கப் போகிறோம் என்று நினைத்தேன் இன்று எதிர் பாராமல் அந்த கிளி வேறு ஒருவர் மூலம் கைக்கு வரப்போகிறது நன்றி மா🙏
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
சூப்பர் அக்கா மகிழ்ச்சி
@usharani53216 күн бұрын
Mam nanga gopuram nearby erukra thirunelvely karargalin shop than regular ah porom unga vedio mulam therinthu anguthan povom rompa nalla erukkum ethupola niraya pagirungal anaivarukkum uthaviyaga erukkum thank you very much mam
PS4 and A2B near Kapila Theertham are among the best hotels in Tiruchanoor and Tirupati
@Hema071116 күн бұрын
Om Namo Venkateshaya Namah 🙏🙏
@Arunkumar19_8716 күн бұрын
Om namo Venkatesaya 🙏🙏🙏 Govinda Govinda 🙏🙏🙏
@dhanapalck883316 күн бұрын
Om namo venkatesya. Thanks for the information 🙏🙏🙏
@sashi648016 күн бұрын
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
@govindaraju932216 күн бұрын
Om namo venkatesaya
@gomathibalaji493616 күн бұрын
Omnamo venkatesaya
@vigneshmathi72915 күн бұрын
Om namo Venkateshya 🙏
@jevitha1616 күн бұрын
Thank you for the information mam it's so useful❤
@chittam8316 күн бұрын
Hello Sister, This PS4 is very nice, i also visited last friday.
@chittam8316 күн бұрын
Devaragam Fine Dine Restuarant is good in tirumala which is maintained by APTDC...
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Recently opened have to try ...heard service is not good
@chittam8315 күн бұрын
@@ssblifestyletirupatiupdates service is very good also they ask us to rate their service in google. Might be it would differ during peak hours.
@Sasilucky1813 күн бұрын
Madam , nalaiku nanga thiruchannur la lakshmi pooja book Pani irukom apdye kumkumarchana pana after noon pana ena pananum nu solunga.. Tholappa gardens la epadi room book panradhu nu Theriyala konjam sola mudiyuma pls
@ssblifestyletirupatiupdates13 күн бұрын
@@Sasilucky18 thollapa only online Lakshmi pooja 9 am Kumkumarchana 3 pm Ninga private lodge AVR residency nu gopuram edhir road la iruku..anga thangikonga
@VinothKumar-yl8ov16 күн бұрын
Advance Happy New year to you 🎉 sister this place food super price Extra sister
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Happy new year bro
@vasanthavenkatesh965216 күн бұрын
Amma Subha, PS4 mini tiffin very nice and worth for the cost. Stomach friendly. We had breakfast.
@vasanthavenkatesh965216 күн бұрын
In Thiruchanur.
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Nice sister thsnks for sharing
@Indiancrafter52016 күн бұрын
Ma'am today heavy rush . My dad went to tirumala, dad said it took hardly 4½-5 hrs to darshan in 300rs . Darshan paathutu sonnarau.
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Thanks for sharing
@srinivasan856116 күн бұрын
PS4 is best
@madeshwaranr393616 күн бұрын
A2B review add pannunga... Near to flyover at tirchanoor
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Ok
@kavithabalakrishnan889816 күн бұрын
Thanks sister
@ganesandmk495615 күн бұрын
Uma shankar hotel correct ega eruku mam
@pangajavallir522813 күн бұрын
Mam naanga 28th to 30 three days um ella vellayum ingathaan saaptom Anga parupu podi,poondu podi manathakali thoku etc nu neraya irruku snacks counterlanalla irrukum
@SivaKumar-ro9ip16 күн бұрын
Subha sister, PS4 and A2B were the best for good taste... Usually when I stay in srinivasa nilayam or madhava nilayam.. I used to order via Zomato or Swiggy I used to get to the room also sometime.
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Yes forget to mention..swiggy available thanks
@ChitraR-z1r16 күн бұрын
Mam thayar Kovil suprapatha seva markali month eruka mam. Thirumala la suprapatha seva thavira vera seva offline lucky dip eruka mam markali matham.
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Thayar koil yes Tirumala no
@ChitraR-z1r15 күн бұрын
Thank u very much mam
@gavoussaliasenthilkumar882716 күн бұрын
Veg biriyani ₹500
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
500₹ a
@venkataravanaiah.nvenkatar711816 күн бұрын
Ps 4 la meals rate how much mam
@SudhaN-j8y16 күн бұрын
Akka PAT. Ap Seva information pls
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Sure
@sathiyanaren978716 күн бұрын
Sister janavery date 5th படி ல நடந்து பொரோம். சாமி பாக்க டோக்கன் கிடைக்குமா. டோக்கன் எந்த பாதை ல available erukum.
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
ஸ்ரீவாரிமெட்டுல கிடைக்கும் படில வாங்கனும்னா
@govindaraju932216 күн бұрын
Akka tirupathi railway station near tiffin centre name
Yes try over crowd na mattum 1 hr before vanganu solvanga
@gowrishankar559416 күн бұрын
Halo സഹോദരി നമസ്കാരം. January 10th..SED TOKEN BOOKED.. ഓം നമോ നാരായണായ🙏
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Happy darshab
@garuda.07garuda3416 күн бұрын
அக்கா மந்த்ராலய பதிவு போடுங்கள்
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
விரைவில்..நீங்க போயிருக்கீங்களா ?
@garuda.07garuda3415 күн бұрын
@ssblifestyletirupatiupdates டிசம்பர் 25 அன்று சென்றேன் செல்வதாக இருந்தால் ஒரு மாதத்திற்கு முன்பே ரூம் SRS matha என்று கூகுள் மூலமாக 250,500, 1000 ரூபாய் வரை தேவஸ்தானம் ரூம்கள் புக் செய்து கொள்ள வேண்டும் தனியார் ரூம்கள் 2000 முதல் 5000 வரை கேட்கிறார்கள் நான் இரண்டு முறை சென்று வந்தேன் ஒருமுறை சென்று வாருங்கள் பிறகு உங்கள் விருப்பம் போல் நன்றி வணக்கம் அடியேன் ராமானுஜதாசன் ராயர் நேசன் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏🙏