பேட்டியாளர் பங்கு அருமை. புதி செய்தி. வரவேற்கிறோம்.
@thirugnanamk.k.thirugnanam48042 ай бұрын
உணவு பற்றிய நல்ல விழிப்புணர்வு பதிவு தொடர்பு முகவரி இல்லாதது வருத்தமாக உள்ளது.
@MenagaSR-xj6wc4 ай бұрын
வணக்கம் சகோ திருகை முறையில் அரைக்கும் இயந்திரம் வைத்துள்ளேன் மற்றும் சிறு தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகளில் தின்பண்டங்கள் செய்து விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறேன் பரணி பாரம்பரிய சுவைச் சூழல் எனும் பெயரில்
Give their no and where will get this type of mechines bro
@subbaiyashanmugam473010 ай бұрын
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல இரண்டாம் தெரு அரசு மருத்துவ மணை அருகில் உள்ளது
@BalachanderRamasamy10 ай бұрын
Suggest you share their address and contact details
@சரவணன்-த4ள10 ай бұрын
நல்ல செய்தியாக உள்ளது ஆனால் தொடர்பு எண் இல்லையே தம்பி
@muthum872910 ай бұрын
எல்லாமே நல்லாத்தான் இருக்கு ஆனா இந்த மல்லிக்கு சல்பர் அதை மாத்திக்கிட்டு சரி செய்து பாருங்களே
@Manonmani-t5y10 ай бұрын
Plss give his no
@selvarajvasantha502010 ай бұрын
எல்லாம் சரி. ஃபோன் நம்பர் எங்கே தம்பி
@biggshotsreviews10 ай бұрын
அதான் Address சொல்லி இருக்கோம்ல நேர்ல போய் பாருங்க...
@Paḻakalām-KarthiK10 ай бұрын
My self from Chennai so...... contact number pls
@andrewsart710 ай бұрын
Discription address phone number podhu yow weast video edit
@biggshotsreviews10 ай бұрын
அவர் கடும் உழைப்பாளி... அவர் இருக்கும் இடத்தை அவர் நிறுவனம் இருக்கும் இடத்தை வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன்... நம்பர் கொடுப்பது அவரின் வேலையை கெடுக்கும் செயல்... சும்மா இப்படி கமெண்ட் போடுவது போல் அவருக்கு கால் செய்து அரிசிக்கு அரவைகல்லுக்கு விளக்கம் கேட்பீர்கள்... அதனால் தான் கொடுக்கவில்லை...
@hairnail635910 ай бұрын
@@biggshotsreviewsAnna namalukku அவங்களிடம் பொருட்கள் vaanganum அதனால் number kudunnga
@biggshotsreviews10 ай бұрын
@@krishnamurthysudhakar3322 அவருக்கு வியாபாரமே நேரில் சென்று வாங்குபவர்கள் மூலமாகதான்... அவர் மில் வைத்து இருக்கிறார்... அவரை நடக்கும் போது போன் செய்து "அந்த கல் பற்றி சொல்லுங்கள்... அந்த அரிசி பற்றி சொல்லுங்கள்" என்று வெட்டி வியாக்கியான கேள்வி கேட்பார்கள்... அதற்காகதான் விலாசம் தெளிவாக சொல்லி நேரில் சென்று வாங்குபவர்கள் வாங்கி கொள்ளலாம் என்று குறிபிட்டு இருக்கோம்...
@biggshotsreviews10 ай бұрын
@@krishnamurthysudhakar3322 அவருக்கு நான் பணம் வாங்கி Promotion செய்ய வில்லை...அவர் எங்க ஊர்... அவரை பற்றி எங்க ஊர் மக்களுக்கே பலருக்கு தெரியைல்லை... அதை தெரிய படுத்ததான் இந்த பதிவு... "தொந்திரவு என்பது உங்களை போல் விதண்டாதம் செய்து Comment போட்டு அதுக்கு விளக்கம் கொடுக்க என்னுடய 10 நிமிடத்தை வீன் செய்வதுதான்" நேரில் சென்று வியாபாரம் செய்தாலோ அதை பலருக்கு தெரியும் படி "ஞாயிற்று கிழமையில்" விடுமுறை நாளில் வீடியோ எடுத்து போடுவதோ தொந்திரவு இல்லை...
@biggshotsreviews10 ай бұрын
@@krishnamurthysudhakar3322 எப்பா!!! அவர் Online வியாபாரம் செய்யவில்லையப்பா!!! அப்படி செய்தால் தான் Number கொடுக்க வேண்டும்!!! இன்னும் புரியவில்லை என்றால் என்னசெய்வது சென்று தெரியவில்லை... Phone பண்ணி என்ன செய்ய போறீங்க!!!! விலை கேட்டு கேட்டு தொல்லை தான் செய்வாங்க!!! பொருள் வேண்டும் என்றால் நேரில் கண்டிப்பாக செல்வார்கள்!! என்ன சொன்னீங்க??? மரியாதை இல்லாமல் பேசவில்லையா!!??? அப்படி பேசி இருந்தால் உங்களை தேடி நேரில் வந்து இருப்பேன்....
@bharathikannan243710 ай бұрын
sir will u give us his phone number so we can buy karruppu kavuni rice so kindly give his phone number