திருமூலர் அருளிய திருமந்திரம் ( பகுதி - 1) Thirumular aruliya thirumanthiram(part - 1)| Minaliya Tv

  Рет қаралды 383,650

Minaliya Tv

Minaliya Tv

Күн бұрын

Пікірлер: 250
@kvisvanathan5784
@kvisvanathan5784 2 жыл бұрын
எங்களை போன்ற ஞான சூனிகளுக்கு.. தங்களின் தமிழ் கருத்துக்களை கேட்க கேட்க மெய் சிலிர்த்தோம் நன்றி ஐயா நன்றி..🔱🔱🔱🔱
@stg.thiruvalluvarcuijk5279
@stg.thiruvalluvarcuijk5279 3 жыл бұрын
திருமூலர் அருளிய திருமந்திரம் அற்புதம் . அதைவிட அறியாதவர்களும் அறியவேண்டுமென நினைத்த உங்கள் மதிநுட்பம் அற்புதம்! அற்புதம்!!. நந்திதேவர் திருவருளும், திருமூலர் திருவருளும், எட்டிலும் உறைந்தருளும் சிவபெருமான் திருவருளும், உங்களுக்குக்கிடைக்க வேண்டி வணங்கி வாழ்த்தி உங்கள் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏.
@kmsakthivel3078
@kmsakthivel3078 4 жыл бұрын
அற்புதமான விளக்கம்.... தாங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும் என இறைவனன பிராத்திக்கிறேன்...
@gratitude1450
@gratitude1450 3 жыл бұрын
ஐயா மிகவும் அருமை.நீங்களும் என் அழகிய தமிழ் மண்ணின் சொத்து.
@maduraifilms8900
@maduraifilms8900 5 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் பேசுவதைக் கேட்டு உண்மையில் பரவசமடைந்தேன் நன்றி.
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 3 жыл бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளது அய்யா நன்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@udhayammasila2641
@udhayammasila2641 5 жыл бұрын
🙏OM NAMASIVAYA. THANK YOU VERY MUCH FOR THIS WONDERFUL INFORMATION AND EXPLANATION. YOU ARE MAKING US TO REALIZE THE TRUTH ABOUT LIFE. TRYING TO REMEMBER THIS ALWAYS. SO THAT WE WILL IMPROVE OURSELVES AS GOOD HUMAN BEINGS. GRATEFUL TO BE BORN IN INDIA, PARTICULARLY IN THIRUVAVADUTHURAI(PUNYA BOOMI). MAY GOD BLESS US ALL TO BECOME PUNYATHMAS🙏
@KBSN-i6d
@KBSN-i6d 3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@udhayammasila2641
@udhayammasila2641 5 жыл бұрын
When we become upset about something and get mad, instead of staying angry, if we can turn to this kind of Godly spiritual materials we can not only calm down. We will start to realize that nothing is more important than becoming a good, kind, humble soul. For sure we will find fulfillment in that, I believe. Once again thank you so much. The person explained this also has done a wonderful job.👍👌🙏
@dinakarande2041
@dinakarande2041 2 жыл бұрын
Qqqqq
@PunithamPunitham12
@PunithamPunitham12 5 ай бұрын
Therumalar Therumantheram Is God SONGS Is Very Great God SONGS. I Am Very Happy That Therumantheram Velakavuri Sotpolevu I'm Hearing FROM You So I'm LISTEN THIS SONGS ❤. Thanks Very Much.
@webmarketer7
@webmarketer7 5 жыл бұрын
வாழ்க வளமுடன் திருமூலர் போற்றி போற்றி
@murugaraj1179
@murugaraj1179 5 жыл бұрын
ஓம் நமசிவாயா. நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏
@rhadarkrishasamy8448
@rhadarkrishasamy8448 4 жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் அருமை.... ஐயா
@kulothungans1433
@kulothungans1433 5 жыл бұрын
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்......பாடலின் மூலம் புரிந்து கொண்டேன்.நன்றி!
@panimalar6556
@panimalar6556 5 жыл бұрын
மிக்க நன்றி அய்யா தி௫மூலரைப்பற்றி தெறிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@panimalar6556
@panimalar6556 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@murugaiyanntkseemansmomnag9945
@murugaiyanntkseemansmomnag9945 4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க புகழ் பெற்று.
@வாடாமல்லிகவிதைகள்
@வாடாமல்லிகவிதைகள் 5 жыл бұрын
பரங்கிப்பேட்டை சட்டநாதன் மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
@sujathakm4807
@sujathakm4807 Жыл бұрын
Excellent Explanation. Who is this great person? What a clarity in his speech....awesome.
@parthasarathy1861
@parthasarathy1861 Жыл бұрын
சிறப்பாகக் கூறினீர் அய்யா. எனக்கு தமிழ் பேச எழுதத்தான் கற்றேன் அரசு பள்ளியில். ஆனால் இத்தகைய தமிழ் ஞான நூல்களைப் படித்ததில்லை. காலமோ கடந்து வயதாகிவிட்டதே. இனி நான் படிப்பதைவிட செவிமடுத்து இன்புற வேண்டியதுதான் உரிய வழி. நன்றி. அடியேன் தங்களை போற்றி வணங்குகிறேன். 🙏
@arumugamnarayanan934
@arumugamnarayanan934 5 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏
@prabupm7185
@prabupm7185 5 жыл бұрын
🙏🙏🙏அய்யா மிகவும் நன்றி உங்களவாழ்த்தவயசில்லை வணங்குகிறேன் உங்கள்பணிதொடரசிவனைபிராத்திக்றேன் 🙏🙏🙏
@sathyakns4382
@sathyakns4382 5 жыл бұрын
நன்றி. ஐயா சிறப்பாண திறுழு லற் மந்திரம்..தந்தமைக்கு...நன்றி ஐயா
@dhanasekaran1177
@dhanasekaran1177 5 жыл бұрын
அய்யா மிக்க நன்றி ஓம் நமச்சிவாய
@lathar7183
@lathar7183 3 жыл бұрын
உங்களின் விளக்கம் மிக அருமை ஐயா.
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 2 жыл бұрын
அருமையான கதை அப்பாநன்றி
@theredbullstar
@theredbullstar 4 жыл бұрын
Great sir,your bhakthi has no boundaries,wish you long life and kind enough to make more videos and enlighten us....
@scienceandtechnology3743
@scienceandtechnology3743 3 жыл бұрын
Excellent discourse. Thank you very much.
@AbiramiSekar
@AbiramiSekar 5 жыл бұрын
Super Speech
@sriramn167
@sriramn167 4 жыл бұрын
ௐநமசிவாய🙏❤️🌹🔱😍😘🙏 தாயே துணை🙏🙏😍🔱🌹❤️🙏
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல 3 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@msathiyaraj2902
@msathiyaraj2902 5 жыл бұрын
ஓம் நமசிவாய.... 🙏🙏🙏🙏🙏🙏 திருமூலர் அப்பா.....
@krmusicals3430
@krmusicals3430 4 жыл бұрын
மிகவு‌ம் அருமையாக சொன்னிர்கள்🙏👏👏👏👌
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 5 жыл бұрын
Thanks lot for wonderful discourse.
@venugopalchinnu8496
@venugopalchinnu8496 4 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம் மிக்க நன்றி
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 5 жыл бұрын
Very good explanation. Enjoyed viewing the video.
@suryakalai1869
@suryakalai1869 4 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@sivaprakasamanbalagan1328
@sivaprakasamanbalagan1328 3 жыл бұрын
ஓம் நமசிவாய நம🙏
@loganaadhanlogu3404
@loganaadhanlogu3404 5 ай бұрын
வணக்கம் அய்யா
@saktiavathar
@saktiavathar 5 жыл бұрын
ஐயா உங்களுக்கு சிரம் தாழ்த்தி அகம் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன் .திருமந்திரத்தை யாராவது விளக்கம் கூறுவார்களா என்று மிகவும் ஆவலுடன் துளாவி கொண்டிருக்கும் வேளையில்அருமையாகவும் தெளிவாகவும் ஆத்மபூர்வமாக விளக்கம் தந்துளீர்கள்.வாழ்த்துவதற்கு எனக்கு வயது போதாது.எனினும் மக்கள் தொண்டே மககேசன் தொண்டு என்பது போல நமது ஆன்மீகத்துக்கு நீங்கள் ஆற்றும் பணி மிகவும் சாலச் சிறந்தது.உங்களின் ஆன்மிக ஞானம் மென்மேலும் ஓங்க எல்லா வல்ல எம்பெருமானே அடியேன் அடி பணிந்து பிராத்திக்கிறேன்.நன்றி வணக்கம்
@vigneshnagarajanmanickavas5943
@vigneshnagarajanmanickavas5943 5 жыл бұрын
Padalum vaadum aiya
@sp-sg3mt
@sp-sg3mt 5 жыл бұрын
திருமந்திரம் விளக்கத்தை கூறாமல் இவன் வேறு எதையோ சொல்லுகின்றான். திருமந்திரம் இறைவனின் பெருமைகளை கூறும் நூல். திருமூலரின் பெருமையை கூறும் நூல் அல்ல. இவரை போன்றவர்களாலே மக்கள் தெளிவு பெற முடிய வில்லை.
@km.chidambaramcenathana2766
@km.chidambaramcenathana2766 5 жыл бұрын
முன்பு பொதிகை தொலைக்காட்சியில் மிப . சோமு என்ற தமிழறிஞர் திருமந்திரத்தை பற்றி தெளிவாக விளக்கம் சொல்லி வந்தார். ரஷ்யா நாட்டில் சைக்கோட்ரானிக்ஸ் என்றபெயரில் மனோவியல் பற்றி ஆராய்ச்சித் துறையில் திருமந்திரம் பற்றி ஆராய்ந்திருக்கிறார்களாம்!!! இன்றைய உலகம் மனோதத்துவ மேதை சிக்மன் பிராய்டு பற்றி மட்டுமே பேசுகிறது. பிராய்டுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே மனோதத்துவம் இறைவன் பற்றியெல்லாம் முழுமையாக திருமந்திரத்தில் பாடியுள்ளார் திருமூலர்.
@lochandrasekaranchandra.6752
@lochandrasekaranchandra.6752 2 жыл бұрын
அற்புதமான விளக்கம்.
@mani67669
@mani67669 5 жыл бұрын
Now only I understood the basis of Thrumanthiram. Kaal padiginrane iyya. Vanakkam.
@somasundaram765
@somasundaram765 5 жыл бұрын
அய்யா மிகவும் நன்றி உங்களவாழ்த்தவயசில்லை வணங்குகிறேன்உங்கள்பணிதொடரசிவனைபிராத்திக்றேன்
@sundarrajan5524
@sundarrajan5524 4 жыл бұрын
Appreciate your excellent explanation 🙏🙏
@kkssraja1554
@kkssraja1554 5 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா,
@msathiyaraj2902
@msathiyaraj2902 5 жыл бұрын
நன்றி ஐயா.....
@mercystellamary3513
@mercystellamary3513 4 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு ஐயா கேட்டு கிட்டே இருக்கணும் பல இருக்கு
@நோட்டாபொத்தான்
@நோட்டாபொத்தான் 4 жыл бұрын
🙏 நன்றி ஐயா வணக்கம்
@kanagopal3239
@kanagopal3239 3 жыл бұрын
What deep understanding of the Paramatma.
@ilayaraja2244
@ilayaraja2244 5 жыл бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
@arulkrishna3692
@arulkrishna3692 5 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@parameswarijeyaveeran8863
@parameswarijeyaveeran8863 5 жыл бұрын
ஐயனே! தங்கள் திருப்பாத மலரினை வணங்குகின்றேன். திரமூலர் பற்றிய காணொளி காட்சி பார்த்தேன நேற்று(17/03/19).இன்று தங்கள் திருவாய் மொழியில் கேட்டு மெய் மறந்தேன்மகரிஷி இரமணர் ஐயா கூறுவார் அவரவர் பிராப்த்த்தின் படியே எல்லாம் நடக்கும் என்று.அதுதான் உண்மை தங்களால் ஆன்மீக உரையாடலைக் கேட்டேன்.மீண்டும் எதிர்நோக்கி காத்திருப்பேன்.நன்றி கூறக்கூட எனக்கு தகுதி இல்லை.தங்கள் திருவாய் மொழிக்காக காத்திருக்கும் இவண் மு.ஜெயவீரன பரமேஷ்வரி, திருப்பத்தூர்,சிவகெங்கை. 18/03/19.
@devidevi7959
@devidevi7959 5 жыл бұрын
parameswari jeyaveeran y
@bharathidhasan7891
@bharathidhasan7891 4 жыл бұрын
அறிந்ததைகண்டுநன்றி
@akino007ful
@akino007ful 5 жыл бұрын
Excellent thanks ayya
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 3 жыл бұрын
திருமூலர் அருளிய திருமந்திரம் பாயிரம் கடவுள் வாழ்த்து பத்தாம் திருமுறை திருச்சிற்றம்பலம் ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. திருச்சிற்றம்பலம்
@s.vijayalakshmi2435
@s.vijayalakshmi2435 3 жыл бұрын
Thank you 😊 🙏
@venikrishna7511
@venikrishna7511 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது
@sivabalanveldurai3970
@sivabalanveldurai3970 4 жыл бұрын
அருமை..மிக்க நன்றி.
@prakashalitalit4883
@prakashalitalit4883 4 жыл бұрын
OM NAMA SIVAYA 🙏
@gopalakrishnan5352
@gopalakrishnan5352 Жыл бұрын
Super Super
@SP-ok5go
@SP-ok5go 6 жыл бұрын
Miracle...explanation
@mahalakshmikousalya
@mahalakshmikousalya 4 жыл бұрын
8.54 verse starts
@thamaraip9983
@thamaraip9983 4 жыл бұрын
Nandri iyaaya miga thelivana urai
@babua9671
@babua9671 5 жыл бұрын
Amazing speech gurove
@preethipowerlogics58
@preethipowerlogics58 5 жыл бұрын
எனக்கு ஆன்மீகத்தில் அதிக ஆ ர்வம் இறை அருளால் இந்த ஆர்வம்
@preethipowerlogics58
@preethipowerlogics58 5 жыл бұрын
இந்த பதிவே இறை யின் கருணை
@dganapathi7968
@dganapathi7968 5 жыл бұрын
Ayya thangalin paadhangalukku en siram thazhndha vanakkam. Arumaiyaana padhivu avasiyamaana padhivumkuda. Kodaanakodi nandri. THIRUMANDHIRAM dhinam oru paadal adharku vilakkamum kodungal.
@kumarnkr6053
@kumarnkr6053 2 жыл бұрын
சிவாய நம
@PRABHU8654
@PRABHU8654 5 жыл бұрын
நன்றி ஐயா
@sivamtv4759
@sivamtv4759 3 жыл бұрын
sivaththamiltv யில் திருமந்திரம் பாடலும் எழுந்தும் வடிவில் வெளியிடுகிறது அதனையும் காணுங்கள்.✍️👏👏👏
@govindarajv6697
@govindarajv6697 4 жыл бұрын
அருமையான வரலாறு
@jagadeesharun
@jagadeesharun 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@sathyakiruba1756
@sathyakiruba1756 5 жыл бұрын
கோடி நன்றிகள் ஐயா
@manivannancn1844
@manivannancn1844 5 жыл бұрын
அருமை அய்யா
@nareshnadarajan9226
@nareshnadarajan9226 4 жыл бұрын
really superb , i am impressed
@simplemanpreciouslife3169
@simplemanpreciouslife3169 3 жыл бұрын
அருமை அருமை
@dharsanamoorthib1324
@dharsanamoorthib1324 2 жыл бұрын
VANAKAM THIRUVHITRAMBALAM IYYA NAMASIVAYE YENTRE AYINTHELUTHU MANTHIRATHAI THANI THANIYAGE KODUPPEERKALAGA
@rajapandian5191
@rajapandian5191 4 жыл бұрын
நன்றி அய்யா
@sasee1974
@sasee1974 Жыл бұрын
நன்றி
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 3 жыл бұрын
THELIVU...AYYA..VAALGA VALAMUDAN.....THIRUMOOLA...MOOTHAMUM..KOORUNGAL..SUPERB..LIKES..SUPERB. AYYA...GAMBEERAM..KANIVU...
@ramulakshmi8842
@ramulakshmi8842 2 жыл бұрын
Om namasivaya.
@raghuracharya
@raghuracharya 5 жыл бұрын
Ayya, ungaladhu pechai ketkumbodhu aanmeegam evvalavu uyarndhadhu enru purindhukonden. Nanri ayya...
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 3 жыл бұрын
If someone wants to secure immense peace and tranquility, he has to study the chaste Tamil and its vast essence from Thirumandhiram...
@tpkamalahasan3793
@tpkamalahasan3793 5 жыл бұрын
Arumaiyane vilakkam iyya vanakkam
@sivavigneshwars6159
@sivavigneshwars6159 4 жыл бұрын
நான்கு வேதங்கள் என்பது நான் மறைகள் ,கிழக்கு முதல் தெற்கு வரை சிவாயநம
@சிவஅருண்குமார்
@சிவஅருண்குமார் 5 жыл бұрын
siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva namasivaya om namasivaya🙏🙏🙏...
@munisswaarymahendran5123
@munisswaarymahendran5123 5 жыл бұрын
நன்றி 🙏
@maruthachalammoorthy8131
@maruthachalammoorthy8131 Жыл бұрын
Vanakam ayya
@lakshmananarayananfilms8832
@lakshmananarayananfilms8832 4 жыл бұрын
சிறப்பு அய்யா
@sdevkavin5061
@sdevkavin5061 3 жыл бұрын
Superb information sir
@tamilselvan3158
@tamilselvan3158 3 жыл бұрын
👏👏👏👏
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 🙏🏻😊💐
@jayamichael3832
@jayamichael3832 4 жыл бұрын
🕉 Namah Shivaya 🙏🏻🔱🙏🏻
@rajahealthsecretsroyalmult5808
@rajahealthsecretsroyalmult5808 4 жыл бұрын
Fantastic . Ungalathu sevai thodarattum
@melmangalamsrinivasan6825
@melmangalamsrinivasan6825 4 жыл бұрын
Arivey shiva and anbe sakthi intelligence is shiva and love is sakthi
@savithri9392
@savithri9392 2 жыл бұрын
Nantri ayya
@ramanathand.sreenivasan5104
@ramanathand.sreenivasan5104 5 жыл бұрын
rombe nandri aiyaa
@balabalraj1887
@balabalraj1887 5 жыл бұрын
Ivai marai porulai kurikkudhu boss 🌹
@vijayraagav
@vijayraagav 3 жыл бұрын
ஐயா இந்த ஒரு பாடல் பாடுவதற்க்கு ஒரு வருடம் ஆனதா?
@SAGUNAMful
@SAGUNAMful 3 жыл бұрын
haha yare pa ni
@radhamohanmanavazhi1308
@radhamohanmanavazhi1308 3 жыл бұрын
@@SAGUNAMful a
@abinaya6418
@abinaya6418 2 жыл бұрын
Aama thirumoolar 3000 paadalgalai ezhuthinar varudathirku oru paadal
@aelango715
@aelango715 3 ай бұрын
🙏
@santygaming7848
@santygaming7848 4 жыл бұрын
Om namashivaya
@maragathamkarthik6453
@maragathamkarthik6453 3 жыл бұрын
🙏🙏🙏
@pandiyarajan3890
@pandiyarajan3890 5 жыл бұрын
Arumaiyana sorpolivu mikka makilchi ayya
@bhuvanavenu7205
@bhuvanavenu7205 6 жыл бұрын
Ayya rombha nandri
@fmgamerking....5448
@fmgamerking....5448 5 жыл бұрын
லலிதா நவரத்தின மானல
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24