திருமண வரவேற்பு ஊர்வலத்தில் அசத்திய மணப்பெண் | Tuticorin | Viral Video | Sathiyam TV

  Рет қаралды 2,394,283

Sathiyam News

Sathiyam News

3 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. திருமண வரவேற்பு ஊர்வலத்தில் அசத்திய மணப்பெண்
#tuticorin #viral_video #sathiyamtv
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 1 900
@Jimmikikammal09
@Jimmikikammal09 3 жыл бұрын
கற்றுக்கொள்ள உதவிய தந்தை க்கும் திருமண வைபவத்தில் இதை செய்ய அனுமதி கொடுத்த மாப்பிள்ளை உறவினருக்கு நல்ல மனது
@barnabas8408
@barnabas8408 3 жыл бұрын
கணவனுக்கும் மாமியாருக்கும் எச்சரிக்கை இது
@kritikamuralidhar3677
@kritikamuralidhar3677 3 жыл бұрын
Very true 😄
@kanmanihappy5310
@kanmanihappy5310 3 жыл бұрын
😌🤣🤣🤣😂😂
@PM-up1uw
@PM-up1uw 3 жыл бұрын
😂😂
@poornalingam6669
@poornalingam6669 3 жыл бұрын
Correct
@magizhini8745
@magizhini8745 3 жыл бұрын
😆😆😆😆😆😆
@kuganeshanbh
@kuganeshanbh 3 жыл бұрын
சீதனம் என்ன கொண்டு வந்தாய் என்று கேட்டால்... எடு சிலம்பையும்..
@manobharathi6902
@manobharathi6902 3 жыл бұрын
Semma br
@blessedmuslimah7299
@blessedmuslimah7299 3 жыл бұрын
😂
@Pippa5
@Pippa5 3 жыл бұрын
சீதனம் கேட்பது ஆண் அல்ல .பெண் தான் பெண்ணிடம் சீதனம் கேட்பார்கள் சீதன வரதட்சனை மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் போது பெண்ணானவள் சிலம்பை எடுத்து மாப்பள்ளை வீட்டாருக்கு விசுக்க வேண்டும் இதற்கு தான் தற்காப்பு சிலம்படி பளகுதல் அவசியம் வரதட்சனை கொடுமை ஒழியும் .
@user-wp3ri6oc3s
@user-wp3ri6oc3s 3 жыл бұрын
😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣
@santhuja3599
@santhuja3599 3 жыл бұрын
Beautiful comment
@aadhenmozhi639
@aadhenmozhi639 3 жыл бұрын
தற்காப்பு கலையை கற்று கொண்ட சிங்கபெண் 💪..!!! இதுபோல பல பெண்கள் தனக்குத் தேவையான கலையை கற்றுக்கொள்ள வேண்டும் 🙏🙏🙏
@dhamayanthipandiyan4323
@dhamayanthipandiyan4323 3 жыл бұрын
Husband povam
@aadhenmozhi639
@aadhenmozhi639 3 жыл бұрын
@@dhamayanthipandiyan4323 mm😁
@translatetamil689
@translatetamil689 3 жыл бұрын
Nee ennama kathukitta
@learnwithpoonguzhali6392
@learnwithpoonguzhali6392 3 жыл бұрын
வீர மிகுந்த தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் 💐
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@anbuondruthananathai2704
@anbuondruthananathai2704 3 жыл бұрын
ஹாய்
@RajRaj-nc6mm
@RajRaj-nc6mm 3 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப்பெண் அருமை தங்கையே💐💐வாழ்க பல்லாண்டு வீரத்தமிழச்சி
@balavenkatesh11
@balavenkatesh11 3 жыл бұрын
தமிழ் பெண்கள் பாரதி காணுவதற்கு முன்னாடியே புதுமை படைத்தவர்கள் தான்.. தமிழர்கள் பண்புகளை தயவு செய்து பாதியில் வந்தவர்களுடன் இனைத்து கூற வேண்டாம்..வீரமங்கை தமிழ் பெண் வாழ்க🥳
@jamalmohamed
@jamalmohamed 3 жыл бұрын
அருமையான பதிவு.
@shanthipandiyan7903
@shanthipandiyan7903 3 жыл бұрын
வெள்ளாளர் Raj Raj அவர்களே, அவள் எங்கள் வீர மள்ளத்தி. எங்களது சமூக வாட்ஸ் அப் தளத்தில் இன்று அவள் தான் ஹீரோயின்.
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
பாரதிகண்டபெண்கள்.கள்ளகாதல்தான்பண்ணுவாளுக
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 3 жыл бұрын
மணப்பெண்ணே! இனி மணமகன் கண்ணில் இருந்து ஆனந்தக் கண்ணீரைத் தவிர வேறு எந்த கண்ணீரும் வரக்கூடாது வாழ்க பல்லாண்டு
@premviji1175
@premviji1175 3 жыл бұрын
Bangam da 🤣🤣🤣🤣🤣🤣
@shawkathsha875
@shawkathsha875 3 жыл бұрын
ஹா ஹா ஹா......
@sasidheena3115
@sasidheena3115 3 жыл бұрын
பெண்களுக்கு தற்காப்பு கலைகள் மிகவும் அவசியமானது வாழ்த்துக்கள் சகோதரி 👌
@imformyjesus4509
@imformyjesus4509 3 жыл бұрын
பயங்கரம் இந்த மாதிரி எல்லா பெண்களும் தற்காப்பு கலைகளை கற்று கொள்ள வேண்டும்
@alimutalimut2165
@alimutalimut2165 3 жыл бұрын
முதல்ல நாம கத்துக்குனும்யா
@imformyjesus4509
@imformyjesus4509 3 жыл бұрын
@@alimutalimut2165 அதுவும் crt தாயா 😂 .aambalaingaley கத்துக்க mattukanguga
@vinothkrishnan9326
@vinothkrishnan9326 3 жыл бұрын
Ava Purusha naelamaiya konjam yoschiparungaya😢😢
@imformyjesus4509
@imformyjesus4509 3 жыл бұрын
@@vinothkrishnan9326 ama konjam kastam tha 😂
@radiopettitamil2915
@radiopettitamil2915 3 жыл бұрын
கல்யாணம் ஆயிட்டா தானா கத்துப்பாங்க...
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 3 жыл бұрын
மாப்பிள்ளை ரெம்ப ஜாக்கிரதையா இருக்கனும் 😂😂
@hildaprithvi3151
@hildaprithvi3151 3 жыл бұрын
😂😂😂
@Sudhikshasri2015
@Sudhikshasri2015 3 жыл бұрын
😁😁
@yoga7166
@yoga7166 3 жыл бұрын
😂😂
@dhashaavathaardhashaavatha2293
@dhashaavathaardhashaavatha2293 3 жыл бұрын
😄😄
@subashinisuba9425
@subashinisuba9425 3 жыл бұрын
Absolutely 😂🤣🤣🤣🤣
@samjebamani
@samjebamani 3 жыл бұрын
மாப்பிள்ளை செத்தான்..இது வெறும் sample தான்..
@chitranoel2997
@chitranoel2997 3 жыл бұрын
குத்து dance ஆடும் மணப்பெண்களை விட .... இவர் எவ்வளவோ மேல் ❤️❤️
@rajeshvetrivel19813
@rajeshvetrivel19813 3 жыл бұрын
தங்கையே உன் வீர விளையாட்டு மற்ற சகோதரிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் நன்றி.
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@perumalperumal1731
@perumalperumal1731 3 жыл бұрын
Enga oru ponnu bro
@packiyaprapakaren6337
@packiyaprapakaren6337 3 жыл бұрын
அருமை
@pasamalar8321
@pasamalar8321 3 жыл бұрын
வீரம் செறிந்த பெண்... இந்த அற்புத கலையை உங்கள் தலைமுறைக்கும் கற்று கொடுங்கள் சகோதரி......
@Senthilcatkittens2859
@Senthilcatkittens2859 3 жыл бұрын
Ok
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@aadeshnatukolipannai5605
@aadeshnatukolipannai5605 3 жыл бұрын
கல்யாணத்தில் டான்ஸ் ஆடுவதை விட இது நான் தான் பண்டைய தமிழச்சி என காட்டுவதாக உணர்கிறேன்.வாழ்க என் சகோதரி.
@marystella1809
@marystella1809 3 жыл бұрын
பாராட்டுகள் வாழ்த்துக்கள் என் மகிழ்ச்சி க்கு அளவே இல்லை உன் முகம் பார்க்க வேண்டும்👌👌👌😄😄😄
@j.s1790
@j.s1790 3 жыл бұрын
மாப்பிள்ளைக்கு இந்த பெண் காவல் தெய்வம்
@foodfeast3791
@foodfeast3791 3 жыл бұрын
சில நேரம் எமனும் கூட
@sureshk8030
@sureshk8030 3 жыл бұрын
@@foodfeast3791 🤣🤣🤣exactly
@gamingjagan6343
@gamingjagan6343 3 жыл бұрын
எனக்கு இதை பாக்கும் போது கோவை சரளா மற்றும் வடிவேல் நெனப்பு வருது 😁😁😁
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@ravichandrans5876
@ravichandrans5876 3 жыл бұрын
மண்ணின் திருமகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 3 жыл бұрын
மிக அருமை. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கலைகள். மணப்பெண் புதுமைப்பெண். வாழ்க வளர்க.
@dencilykarnadhass5563
@dencilykarnadhass5563 3 жыл бұрын
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை இப்படி ஒரு தற்காப்பு👍👍👍👍
@myfavvdos9714
@myfavvdos9714 3 жыл бұрын
உங்க அக்கா தங்கச்சி மற்றும் அம்மாக்கு கற்று கொடுங்க 1st
@selvin2233
@selvin2233 3 жыл бұрын
மாப்பிள்ளைக்கு கூடுதல் கவனம் தேவை அடி தடி அதிரடியை இவர் மறப்பது நல்லது.
@mac763
@mac763 3 жыл бұрын
🤣🤣
@sathiya.m3614
@sathiya.m3614 3 жыл бұрын
😂😂
@syed101951
@syed101951 3 жыл бұрын
ஏம்பா தனியறையில் பாதுகாப்பு கருதி கூடவே இரண்டு ஆளை வைத்துக் கொள்ளவா முடியும் 😤
@pkameswaran7833
@pkameswaran7833 3 жыл бұрын
💯
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@Mixedmasala8847
@Mixedmasala8847 3 жыл бұрын
பொன்னுக்கு பாட தெரியுமா ஆட தெரியுமா என்று கேட்கும் மாப்பிள்ளை வீட்டார்க்கு செருப்படி🤩
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@deepaoviya6986
@deepaoviya6986 3 жыл бұрын
Supar
@deepaoviya6986
@deepaoviya6986 3 жыл бұрын
@
@Rasigen
@Rasigen 3 жыл бұрын
திரு.மரியாதை.........நெல்.உணவு..வேலி.பாதுகாப்பு அதுதான் எங்கள் திருநெல்வேலி💙💚👍
@tamilarasi.7202
@tamilarasi.7202 3 жыл бұрын
❤️💚
@Rasigen
@Rasigen 3 жыл бұрын
@@tamilarasi.7202 🙏🤝
@m..4467
@m..4467 3 жыл бұрын
இந்த கால பெண்களுக்கு எல்லா கலைகளும் அவசியம் வாழ்த்துக்கள் சகேதிரி 👌👌👌👌👌
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
சபாஷ்! காலம் சரி இல்லை! நம் தங்களுக்கு இந்த மாதிரி கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும்! இருந்தாலும் வேடிக்கை என்னன்னா மாப்பிள்ளை கொஞ்சம் சேட்டை பண்ணாம இருக்கணும்😂💪🙏✨
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 3 жыл бұрын
பெண்களும் தற்காப்பு கலை கற்று வைத்துக்கொள்ள வேண்டும் 👌👏🎊என்பதற்கு சிறந்த சான்று🎊👏🎉🥳எப்பிடியும் தேவைப்படும்🤭🤭
@baskarane7823
@baskarane7823 3 жыл бұрын
வாழ்த்துக்கள வீர தமிழ் மகளுக்கு. என்ன அருமையான வீர தீர விளையாட்டு. அற்புதம். மணமக்களுக்கு வாழ்த்துக்கள். வீரத்தின் விளைநிலத்தை மனைவியாக அடைநத பாக்கியசாலி மணமகனுக்கும் வாழ்த்துக்கள.
@rajasegaranrsja6388
@rajasegaranrsja6388 3 жыл бұрын
@@baskarane7823 QQ
@thirumurugan594
@thirumurugan594 3 жыл бұрын
ஆம் நம் vitlum பெண் பிள்ளை இருக்க முடியும் என்று என்ன vendum....
@ramamani8716
@ramamani8716 3 жыл бұрын
@@baskarane7823 sexy video
@ravanangaming5821
@ravanangaming5821 3 жыл бұрын
Mm ama
@user-sh2ho3my6g
@user-sh2ho3my6g 3 жыл бұрын
இது சும்மா டிரெயிலர் தான் மாப்ள .....!! பின்னால இருக்கு மொத்தமா 🔥😂😀💐
@dharanignanasekar6586
@dharanignanasekar6586 3 жыл бұрын
me: be carefull that girl: Aiiiii me: mapillaiku sonna ma😅
@davidvijay8628
@davidvijay8628 3 жыл бұрын
மாப்பிளை மைண்ட் வாய்ஸ்: அட மழை வெளுத்து வாங்க போகுது ஓடம்ப இரும்பாக்கிகாடா கிரி காலா.,
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@timothytheboss
@timothytheboss 3 жыл бұрын
🤣🤣🤣
@sivasanthoshanandhan8489
@sivasanthoshanandhan8489 3 жыл бұрын
😂
@subakumar7511
@subakumar7511 3 жыл бұрын
Nanum itha than ninachen 😆😆😆😆
@vijayroyal2959
@vijayroyal2959 3 жыл бұрын
Arumbu illa ba erumbu ba
@simplesamaiyal
@simplesamaiyal 3 жыл бұрын
வீரப்பெண்,வாழ்க.
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@mrajkannan76
@mrajkannan76 3 жыл бұрын
இது நம்ம விளையாட்டு ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டும்
@Shanth220
@Shanth220 3 жыл бұрын
She is warning the bridegroom.. She shows that she knows all these ஜாக்கிரதை 😂
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@venkat-bq2vd
@venkat-bq2vd 3 жыл бұрын
@@user-si5mm9xx7e paithiyama ivan
@duraipandeeswaran3586
@duraipandeeswaran3586 3 жыл бұрын
@@user-si5mm9xx7e பைத்தியம் 😂😂
@mvvmadhavan6691
@mvvmadhavan6691 3 жыл бұрын
கணவனும், மாமியாரும் மரியாதையுடன் நடந்து கொண்டால் மரியாதை கிடைக்கும். இல்லை என்றால் வாளும் கம்பும் பேசும்
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
Correct 💖🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@spmspm8641
@spmspm8641 3 жыл бұрын
மாப்பிள்ளையின் நிலைமையை நினைத்தால் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது
@mac763
@mac763 3 жыл бұрын
🤣😂😂
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@maddymohan9110
@maddymohan9110 3 жыл бұрын
மாப்பிள்ள mind voice: ஆத்தாடி கல்யாணத்துக்கு அப்றம் எதாவது சண்டைனா பேசி தீர்த்துக்கனும் டா சாமி 🙄 கோவபட்ட க்ளோஸ் தான் 😂😂
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
Valagha valamudan nalamudan sister 😘.... ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு... தங்கமங்கை
@kaderkader4024
@kaderkader4024 3 жыл бұрын
, சீரும் சிறப்பும், பெற்று வளமோடு வாழுங்கள், 🙏
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@bhagyas1132
@bhagyas1132 3 жыл бұрын
She is really talented 👏
@Krishnan599
@Krishnan599 3 жыл бұрын
அடேங்கப்பா👍 நம்ம தமிழச்சியின் வீரம், மெய் சிலிர்க்க வைக்குது👌🙏 வாழ்க தமிழ் 🙏
@gshankargurusamy7612
@gshankargurusamy7612 3 жыл бұрын
மாப்பிள்ளை :எனக்கு மரண பயத்தை காட்டீடாங்க பரமா☺️☺️☺️☺️☺️
@KarthikKarthik-nx7zt
@KarthikKarthik-nx7zt 3 жыл бұрын
Me:😂😂😂 Frd: en da sirikira nalla thana suthuranga? Me: maplaya ninacha siricha 😂😂😂
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@KarthikKarthik-nx7zt
@KarthikKarthik-nx7zt 3 жыл бұрын
@@user-si5mm9xx7e ena bro josiyam la solringa
@JaanuSj-tc1zm
@JaanuSj-tc1zm 3 жыл бұрын
😁😂
@hariarjun1775
@hariarjun1775 3 жыл бұрын
@@user-si5mm9xx7e இன்னிக்கு மழ வருமா மாலா
@zozo-us9md
@zozo-us9md 3 жыл бұрын
@@hariarjun1775 😂yow avaru jhosiya ... 😂😂
@tamilmalayalifamily710
@tamilmalayalifamily710 3 жыл бұрын
மாப்பிள்ளையை பயமுறுத்துவதற்க்காக இல்லை சகோ,எல்லோரும் தவறுதலாக கருதுகிறார்கள், மாப்பிள்ளைக்கு சீர்ராக தைரியத்தை காட்டும் ,நான் வீட்டில் தனியாக இருந்தாலும் தாங்கள் கவலைபடவேண்டாம் என காட்டும் வீர கலை வாழ்க வளமுடன்
@comedyclub975
@comedyclub975 3 жыл бұрын
அவள் கணவனை நினைக்கும் போது மிகவும் பரிதாபமாகஇருக்கிறது 😂😂
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
அருமை.. 💐💐. பெண்கள் இப்படி பட்ட கலைகளை கற்க வேண்டும்.....
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 3 жыл бұрын
பெண் குழந்தைகளை வளர்க்கும் சரியான வளர்ப்புமுறை இது தான்.
@sugunamuthusamy6694
@sugunamuthusamy6694 3 жыл бұрын
நீங்கள் மிகச் சரியாக கூறினீர்கள்
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 3 жыл бұрын
@@sugunamuthusamy6694 நன்றி
@tamilearthvt3150
@tamilearthvt3150 3 жыл бұрын
இது திருநெல்வேலி, தூத்துக்குடி க்கே உண்டான சிறப்பு
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@KarthikKarthik-wd1wl
@KarthikKarthik-wd1wl 3 жыл бұрын
Supar ma
@albertraja315
@albertraja315 3 жыл бұрын
Super 💪💪💪💪sister
@vijayroyal2959
@vijayroyal2959 3 жыл бұрын
Kanyayakumarikum undu♡
@sachinthangaraj5403
@sachinthangaraj5403 3 жыл бұрын
Unmaiyava nalla vishayam thanga. 👍
@armstrongnapoleon3523
@armstrongnapoleon3523 3 жыл бұрын
இவள் மற்றவர்களுக்கு ஒரு பாடம். வாழ்த்துக்கள் சகோதரி.
@Mtgowshik
@Mtgowshik 3 жыл бұрын
இந்த காலத்தில் இது மிகவும் அவசியமானதுதான் வாழ்த்துக்கள் சகோதரி
@HelenRubavathy
@HelenRubavathy 3 жыл бұрын
Hats off to the parents... Who give space to learn this things... My great Applause to the women ... Wat a courage to do in front of people's on her wedding day... Super yaa
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@senthilmurugan6540
@senthilmurugan6540 3 жыл бұрын
தெரிஞ்சு போச்சு இனிமேல் மாப்பிளை அடங்கி ஒட்டுங்கி விட்டுல இருக்கணும் இது சேம்பல் தான் மெய்ன் பிச்சர் இனிமேல் தான் இருக்கு புது மாப்பிளைக்கு 😀😀😀
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@ranjith5279
@ranjith5279 3 жыл бұрын
Ellorum kalyanuthuku munnadi pada theriyuma aada theriyumanu kaepanga. Ithu vera level. Mapillai heart beat enakku kaekuthu.
@peaceandharmony4062
@peaceandharmony4062 3 жыл бұрын
What a bold woman she is? Husband is very fortunate to get this kind of a wife.
@mithrank6979
@mithrank6979 3 жыл бұрын
Setthan Mappillai...👍👍
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@poorniman9333
@poorniman9333 3 жыл бұрын
Super sister.en ponnukku 6 vayasu aaguthu.silambam sollikudukkanumnu romba naal aasai.ungala paakum pothu kandippa sollikodukanumnu thonuthu
@kalaidolphin2190
@kalaidolphin2190 3 жыл бұрын
மாப்பிள்ளை ரொம்ப பாவம் ஆனால் பெண்களுக்கு மிகவும் அவசிமான கலை வாழ்த்துக்கள் தோழி
@HS-bb5dq
@HS-bb5dq 3 жыл бұрын
Ellarum andha ponna encourage pandradhu super..with kalyana saree sillambam awesome...thiramai irukravanga yaraerundhalum encourage pananum..
@janezkaruna9048
@janezkaruna9048 3 жыл бұрын
Wow superb 💐 திருமணத்திற்கு பிறகும் இதனை ஊக்குவிக்கவும்
@revathis7710
@revathis7710 3 жыл бұрын
Vera level,,,,, கணவர் மற்றும் மாமியார் வாய்ப்பேசினீங்க 👊👊
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 3 жыл бұрын
ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு - அது அந்தகாலம். ஆண்களிடமிருந்தும், சில ஆண்களுக்கும் பெண்களே பாதுகாப்பு - இது இந்தகாலம்.
@Anbesivam510
@Anbesivam510 3 жыл бұрын
எங்கள் வீர தமிழச்சி, மண மக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 100ஆண்டுகள்
@devaraj7595
@devaraj7595 3 жыл бұрын
மாப்பிள்ளை : ஆஹா வெட்டு இருக்குடா இந்த வீட்ல 😂
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@bagyasharma8866
@bagyasharma8866 3 жыл бұрын
செத்தான்டா சேகரு பாவம்டா மாப்பிள்ளை
@BalaMurugan-jl1pn
@BalaMurugan-jl1pn 3 жыл бұрын
Devendra Kula velalar kingmaker,❤️💚
@sarusuper
@sarusuper 3 жыл бұрын
மாப்பிளை பாவம், ஆனாலும் வீர மங்கைக்கு பாராட்டுகள். 👸👸👸
@JoyJoy-iw5qk
@JoyJoy-iw5qk 3 жыл бұрын
மாப்பிள்ளை க்கு. சுரூல் தான். பெட்டெக்ஸ் காலி.
@sam3973
@sam3973 3 жыл бұрын
😂😂😂
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 3 жыл бұрын
😂😂😂😂
@chandragovind5745
@chandragovind5745 3 жыл бұрын
🤣🤣🤣
@lavanyakumaran2828
@lavanyakumaran2828 3 жыл бұрын
,,😁🤣🤣😁
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@lingasamysubbiah4521
@lingasamysubbiah4521 3 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஊரில் வீரத்திற்கு பஞ்சமே கிடையாது 🔥👍
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 жыл бұрын
Katta bommulu onnum perusa saadhikkala ellam dravida gumbalin build up.
@THENIDISTRICTCRICKET
@THENIDISTRICTCRICKET 3 жыл бұрын
மாப்பிள்ளை மைண்ட் வாய்ஸ் இது மொதல்லையே தெரியாம போயிடுச்சே 😨😢😭
@estherselvi194
@estherselvi194 3 жыл бұрын
Excellent. Almighty god will bless her abundantly. Wishing her will prayers.
@prakashm8237
@prakashm8237 3 жыл бұрын
மாப்பிள்ளைக்கு என்னுடை ஆழ்ந்த அனுதாம்பங்கள் அந்த மாப்பிளளை ரொம்ப தரியமான ஆல்தாபா...
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@pattammalvaradarajan9017
@pattammalvaradarajan9017 3 жыл бұрын
Good to see a Tamil girl showcasing her traditional crafts. I miss all these. There was not many such training schools in Chennai. Anyways congrats to both the manamagan and the veera manamagal. God bless.
@vizhinisnewworld6781
@vizhinisnewworld6781 3 жыл бұрын
Super ma
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@sulimaruthu6336
@sulimaruthu6336 3 жыл бұрын
இது தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பெருமை...... 👌👌👌
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
மாப்பிள்ளை பயந்திரு ப்பார், பாவம்... ஆனால் இங்கு அப்பெண்ணின் திறமை பாராட்டுக்குரியது 😃🤝💐
@rajeshwaryjosh3981
@rajeshwaryjosh3981 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழச்சி
@iamindian5163
@iamindian5163 3 жыл бұрын
மாப்பிள்ளை :- வேலைக்கு போறோமோ இல்லையோ மறக்காமல் ஜிம்முக்கு போனால் தான் சரிவரும் 💪💪💪💪💪
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@revathisundar1475
@revathisundar1475 3 жыл бұрын
வீர விளையாட்டு போன்று நீ வாழ போகும் வீட்டில் வீரத்துடன் இரு..... கோழையாக இருக்காதே...
@nambirajan1443
@nambirajan1443 3 жыл бұрын
Fr
@yamunaashok1981
@yamunaashok1981 3 жыл бұрын
Amazing sister very proud of you
@cruzvincarevin6324
@cruzvincarevin6324 3 жыл бұрын
Super. அப்போ மாமியார் தொல்லை இல்லை.
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@sheelamani1690
@sheelamani1690 3 жыл бұрын
Ennoda thambi than mapla,ennga ooru mapla, ponnu,congrats.
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@vijinagarajan4636
@vijinagarajan4636 3 жыл бұрын
அருமை👏👏👏 தோழி. Happy married life.🙌
@clararavishankar8288
@clararavishankar8288 3 жыл бұрын
Super ma. Congrats.Happy married life
@bujjie6680
@bujjie6680 3 жыл бұрын
Semmma... 🔥 congrats 💐sister
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@saraswathisaraswathi4895
@saraswathisaraswathi4895 3 жыл бұрын
மாப்பிள்ளை பத்திரமாக இருந்த சரி
@user-te4ej3vx8q
@user-te4ej3vx8q 3 жыл бұрын
இவர்களைப் பார்த்து மற்ற பெண்களும் இதுபோல தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் 🇮🇳
@goldendesigns2410
@goldendesigns2410 3 жыл бұрын
👌👌👌👌அருமை சகோதரி மாப்பிளையே நினைச்ச தான் கொஞ்சம்......
@venkatesanbalasubramanian6595
@venkatesanbalasubramanian6595 3 жыл бұрын
மாப்பிள்ளை மைண்ட் வாய்ஸ் தப்பே செய்யலையானாலும் அடக்கி வாசிக்கனுமோ
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய் ராம்
@dailybook1836
@dailybook1836 3 жыл бұрын
மாப்பிள்ளை வரதட்சணை கேட்டுறுப்பானு நினைகிற
@lakshanikakitchen8455
@lakshanikakitchen8455 3 жыл бұрын
Super sister amazing 👍🏻👍🏻👍🏻❤
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
அனைத்து மணப் பெண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்... 👌👌👌
@kamalangi8048
@kamalangi8048 3 жыл бұрын
இப்படி வீரமாக வரவங்க அமைதியாக இருப்பாங்க அமைதியாக வரவங்க தான் தண்டனையை தருவார்கள்
@johnsjohnbhaskar370
@johnsjohnbhaskar370 3 жыл бұрын
ஆமாம் சகோதரரே.
@shalinirangoli4294
@shalinirangoli4294 3 жыл бұрын
யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்💕💕💕
@helencronans4028
@helencronans4028 3 жыл бұрын
God bless you and your man
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
வீர தமிழச்சி ❤️
@chella01
@chella01 3 жыл бұрын
ராஜ்குமார் பாத்து நடந்துக்க பயமா இருக்கு
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@chandragovind5745
@chandragovind5745 3 жыл бұрын
Mappilai mind voice : Ada paavingala ponnu paakka vantha annike ethala therium nu solli eruntha annike thunda kaanum thuniya kaanom nu odi erupane da 😂😂😂😂😂
@badmanathan2833
@badmanathan2833 3 жыл бұрын
Thalivara sariya soninga , aadu sikidu god than kapathunum
@prishamathan8668
@prishamathan8668 3 жыл бұрын
😂😂😂😂😂
@understandinglaw6714
@understandinglaw6714 3 жыл бұрын
Superb long live free from dowry harassment cruelties suicide attack etc from all social evils.
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்.. 🙏🙏🙏
@S.Gkrishna
@S.Gkrishna 3 жыл бұрын
மாப்பு😭. உனக்கு இருக்கு டி ஆப்பு🤔
@priyankap4742
@priyankap4742 3 жыл бұрын
Yes
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடகம், சிம்மம் ராசி சனி வக்ர பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி.... ஓம் சாய்ராம்
@m.s.deepikasreemsd9508
@m.s.deepikasreemsd9508 3 жыл бұрын
Enakum silambam theriyum 🔥
@user-zs9qj5ko4m
@user-zs9qj5ko4m 3 жыл бұрын
Adra sakka super da Chellam ne kalakku da 👍👍🙏
@saravana2221
@saravana2221 3 жыл бұрын
மாப்ள மைண்ட்......👉நா யாருக்கு என்ன தீங்கு செய்தேன் எனக்கு எதுக்கு இந்த சோதனை 😭🤣🤣🤣
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 53 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,9 МЛН
தோலுரிக்கப்படும் போலிகள்
16:21
Our Temples Our Pride Our Right
Рет қаралды 33 М.
Sunita | KPY Bala | Pt 2  | ChillBro | Ep-3 | Cineulagam
20:12
Cineulagam
Рет қаралды 3,4 МЛН