அழகு தமிழ்.. அழகிய வண்ணம்.. அடுக்கடுக்கான வார்த்தைகளாய் தேன்மாரி பொழிய.. அதில் நனைந்த உணர்விலிருந்து மீண்டுவரக் காலங்கள் தேவைப்பட்டது.. .. 22.39
@panneerselvamramaswamy84743 жыл бұрын
Super Ayya 🙏
@rajithav44573 жыл бұрын
🙏ஐயா 🙏வாழ்க வளமுடன் 💐
@mvv48663 жыл бұрын
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவதன் சிறப்புக் கூறி, பசுமை, வெண்மை, நீலம் ஆகிய கருத்தியலோடு பொருத்திக் காட்டி, மனித மனம் செம்மையாகி, பக்தியின் மூலம் இறையருள் கிடைக்கப் பெற்றால், நீங்காதசெல்வம் நிறையும் என்று முடிவுரை கூறியள்ளது மிகச்சிறப்பு! நன்றியும் வணக்கமும்.
@umarsingh43303 жыл бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@mohankumart8763 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க நாடு
@anbuview79093 жыл бұрын
ஐயா உண்மையாகவே அருமை நான் திருப்பாவை வாங்கி படித்தேன் ஆனால் என்னால் பொருள் உணர சிரமம் பட்டேன் இப்பொழுது நன்றாக புரிந்து கொள்கிறேன் நன்றி ஐயா 🙏
@muppakkaraic86403 жыл бұрын
நன்றி வணங்குகிறேள் அய்யா
@SANKALPAM99913 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@selvaKumar-oo5fp3 жыл бұрын
செயற்கை வாழ்வை சுருக்கிவிட்டது, இயற்கை வாழ்வை செழிக்க வைக்கும் அதை பின் தொடருங்கள்..
@suganthinimalan89083 жыл бұрын
Beautiful explanation
@thamizhvendan90773 жыл бұрын
நன்றி ஐயா
@jaykumarnadar273 жыл бұрын
அருமை 🙏🙏
@revathyshankar34503 жыл бұрын
👌😍🙏🤩💐மிக்க நன்றி ஐயா 🙏வணக்கங்கள்🙏
@suraensuraen7733 жыл бұрын
நாங்கள் தெரிந்து கொள்ள தங்களின் உழைப்பிற்கு எந்தன் வந்தனம்.
@lakshmisunder46433 жыл бұрын
Migha migha Azhagana vilakkam. V nice to hear Thiruvembavai also please explain
@gthirunavuckkarasu265 Жыл бұрын
Arumai ayya
@kannandevika95243 жыл бұрын
Super explanation
@SS-eg2en3 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏🙏
@BalaSubramanian-pr3de3 жыл бұрын
உத்த மா அடி பணிந்து உத்தம குணம் பெறு உலகம் உயிக்கும் நன்றி ஐயா
@kudanthaisisters459511 ай бұрын
Thank you so much sir
@artsc553 жыл бұрын
🙏🏽🪔🪔 santhi santhi santhi 💐👌🏾🕉gratitude aïyya 🙏🏽💐
@selvaKumar-oo5fp3 жыл бұрын
நெருங்கிய உறவுகளால் சங்கடமும் அன்பும் இரண்டும் ஏற்படுவது இயல்புதான். பெரும்புரிதல்தான் வழிகாட்டியாக இருக்கும், புரியவைப்பதுதான் வேண்டிய பெரும்முயற்சி..
@divyaalayamany75233 жыл бұрын
🙏Sir, Thanks for your explanation on the beauty of nature😊 🌊ஆழியின் சில முத்துக்கள் 👉அதமன், மத்தியமன், உத்தமன்👉 மனிதன் நல்லவனானால் இயற்கை அவனை விட நல்லவனாகின்றது
@Angel17angel3 жыл бұрын
காலை வணக்கம் ஐயா🙏🏽😊
@chandrakk3193 жыл бұрын
Nandri iya. Valga valamudan
@jayanthim35603 жыл бұрын
AyyaMika bandri very use ful
@baskaranv93113 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@venkatr64813 жыл бұрын
Thank you sir
@vvijayeee3 жыл бұрын
Thank you sir 🙏🏻
@om83873 жыл бұрын
ஐயா... மகா சமுத்திரம் எனக்கூறும் தமிழ்க் கடல் நீங்கள்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
@kavithaanamaly6533 жыл бұрын
Pleasure to listen..
@ajsfacts86683 жыл бұрын
Thank u Ayya..we youngsters nowadays doesn't listen or read these treasures ..thanks for making us understand
@krishnakumar-bg2no3 жыл бұрын
Nice sir 👍
@asothatinabalan87033 жыл бұрын
🙏🙏🙏
@chandrannatarajan66163 жыл бұрын
May you be blessed always with good health, long life and great energy to dwell in spirituality forever through which we can also learn these great scriptures 🙏
@lancevignesh22063 жыл бұрын
பக்தி யோகம் 🌺🌺🌺 - பலன் எண்ணாமல் உழைக்க சொன்னால்🌺🌺🌺 பக்தி செய்து பிழைக்க சொன்னால்🌺🌺
@violinthamizhan14982 жыл бұрын
திருவெம்பாவைப்பற்றியும் சொல்லுங்கள் ஐயா
@elamaransivasamy56103 жыл бұрын
🙏🏾❤️❤️❤️❤️❤️❤️🙏🏾
@rameshsadhasivam20933 жыл бұрын
'தீங்கின்றி' மழை!
@Saravanansr0773 жыл бұрын
Sir can you tell right way to meditate?????
@sukisivam552211 ай бұрын
Meditation is totally marketed by our corporate swamijis and spoiled the entire society. Try to watch your breath. Slowly you will feel the breathe is the real I. After some time slowly you will disappear and universe alone will exist. Meditation is not doing anything. Becoming nothing is real meditation. Doing nothing. But corporate gurus misuse a very big crowd and mint money.