திருப்பள்ளியெழுச்சி 7-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 7 l

  Рет қаралды 9,223

Kavasam Konnect

Kavasam Konnect

25 күн бұрын

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin
this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் அருள்புரிபவனே பள்ளி எழுந்தருளாய்
திருப்பள்ளியெழுச்சி - 7-வது பாசுரம்
அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
Stay Connected with us! Follow us for further updates:
► KZbin: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Пікірлер: 90
@vaijayanthigovindarajan
@vaijayanthigovindarajan 23 күн бұрын
தெளிவாக புரிவதால் பிரபந்தம் சேவிக்க எளிதாக ஆர்வமாக உள்ளது.
@user-ro5kn9kr1c
@user-ro5kn9kr1c 23 күн бұрын
Swamiji Namaskar. Ungal Pasuram ennai Shrirangam koillukku azhaithu cellukirathu. Thank you. Vazhga pallandu.🙏🙏🙏🙏🙏
@jayavarathan9677
@jayavarathan9677 23 күн бұрын
DR.VENKATESH avargale!vungalodu serndhu dinamum kalaiyil prabandham solla vavitha perumalukkum vungalukkum nanri.enna punyam saideno bagavane!🙏🙏🙏🙏
@muthulakshmi6642
@muthulakshmi6642 23 күн бұрын
இதுபோல் கேட்டு பாசுரம் சேவிக்க அநுபவம் அலாதியானது 🙏🙏🙏🙏
@aravasundarrajan766
@aravasundarrajan766 23 күн бұрын
பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...
@vaijayanthigovindarajan
@vaijayanthigovindarajan 23 күн бұрын
ரொம்ப நன்றி ஸ்வாமி. வார்த்தை வார்த்தையாக தெளிவாக புரிகிறது.
@malinimurali9937
@malinimurali9937 23 күн бұрын
Horse, elephant and cow come during the Visharoopa seva of Sriranganathan. Anxiously waiting to know the importance. Thondar adi podi aazhwar thiruvadigale sharam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🍃🍃
@raginiprasad9327
@raginiprasad9327 23 күн бұрын
ARD.Veettil vakkaandukonde Viswaroopa Darisanam aahinrana Swamin.Anugraham pettrom. Dhanyosmi.
@nithyaramadurai1148
@nithyaramadurai1148 23 күн бұрын
சுவாமி வணக்கங்கள் தங்களது விளக்கவுரை கேட்டு, அந்தக் கூட்டத்தில் என்னை அறியாமல் நானும் சிக்கி ,மூர்சித்து நிற்கிறேன் சுவாமி..... 15:04 நேரத்தில் நிஜமாகவே நானும் அந்த கூட்டத்தில் சிக்கி தவிக்கிறேன் சுவாமி ... கண்களில் நீர் ததும்ப ததும்ப, அந்த திருவங்கத்து தலைவனை எம் கண் முன் கொண்டு வந்து அவரின் கடாட்சத்தை எங்களுக்கும் பெற்றுத் தரும் உங்களின் பாசுர விளக்கத்துக்கு என்றும் நாங்கள் அடிமை.... ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 23 күн бұрын
நன்றி dr. வெங்கடேஷ் 🙏🙏🙏... அற்புதமான விளக்கம்!!!... தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏
@narayananv1087
@narayananv1087 23 күн бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம். தொண்டரணி பொடியாழ்வார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்
@narayanan4all
@narayanan4all 21 күн бұрын
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼
@user-by4dj7vc1o
@user-by4dj7vc1o 23 күн бұрын
Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram Sri Krishna Paramathma Parambrahmane Namaha
@jnanasambandarinyoutube8026
@jnanasambandarinyoutube8026 23 күн бұрын
Thondaradipodi azhwar Thiruvadigale Thanjam 🙏
@ushasukumaran677
@ushasukumaran677 23 күн бұрын
Great explanation 👌 👍 👏 alzwar Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 22 күн бұрын
Adiyaen Namaskarams swami. Alwar Acharyan thiruvadikalae Saranam. Arumaiyana Vilakkangal. Renga Renga Renga. Thondaradi podi Alwar thiruvadikalae Saranam🙏🙏
@natarajans5512
@natarajans5512 23 күн бұрын
Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼. ஆழ்வார் ஆச்சார்யா திருவடிகளே சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@meenar3402
@meenar3402 23 күн бұрын
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@mannar3736
@mannar3736 23 күн бұрын
Super viyakiyanam and your english version. Swamy thiruvadikale saranam.
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 22 күн бұрын
🙏🙏 Thondaradipudi Azhwar Thiruvadigale saranam Nanri, Nanri Swamy Pasuram made easy with word by word meaning... Dhanyosmi adiyen dasan 🙏🙏🌺🌺
@sathishkrishnan936
@sathishkrishnan936 23 күн бұрын
Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama Thanks sir
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 22 күн бұрын
நமஸ்காரம் சுவாமி சரணம் மனதை மயக்கும் தோற்றம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம்
@HariKrishna-xe9zq
@HariKrishna-xe9zq 23 күн бұрын
Adiyen Ramanuja Darshan swami 🙏🏻
@rajendrar2822
@rajendrar2822 23 күн бұрын
Nandri swamy 🙏
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 23 күн бұрын
Thondradi podi Alwar thiruvadikalaya saranam
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 23 күн бұрын
AZHWARHAL NAMPERUMAAL JEEYAR சுவாமிகள் எம்பெருமானார் ஆச்சர்யம் திருவடிகளே சரணம்
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 23 күн бұрын
Acharyan thiruvadikalaya saranam
@parthasarathymsms3548
@parthasarathymsms3548 23 күн бұрын
Adiyan Ramanuja Dasan Om Namo Narayana Ya Namaga Acharya Thiruvadiya Saranam Andal Thiruvadiya Saranam 🌹🙏🌹
@renganathan9778
@renganathan9778 22 күн бұрын
அருமை அருமை சுவாமி
@kanchaniraman3557
@kanchaniraman3557 22 күн бұрын
மிகவும் அருமையான விளக்கம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம். 🙏🙏🙏
@vimalamohan6073
@vimalamohan6073 23 күн бұрын
Srimathe Ramanujaya Namaha 🙏 Very rhyming your English version. Nice.
@ramasubramani1276
@ramasubramani1276 22 күн бұрын
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@ushas5233
@ushas5233 23 күн бұрын
Vary interested Thanku so much Namaskaram sir
@venkatakrishnanranganathan8514
@venkatakrishnanranganathan8514 22 күн бұрын
அற்புதம் ஸ்வாமின் தன்யோஸ்மி
@Lakshyvision
@Lakshyvision 23 күн бұрын
Om Namo Narayanaya 🙏 Om Namo Narayanaya 🙏 Om Namo Narayanaya 🙏
@srinivasanramanujam2964
@srinivasanramanujam2964 23 күн бұрын
Adiyen arumai
@jaishreer2592
@jaishreer2592 19 күн бұрын
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
@drjagan03
@drjagan03 23 күн бұрын
Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari Om.
@jeyababu1436
@jeyababu1436 22 күн бұрын
Very very nice poem🎉🎉🎉🎉
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 23 күн бұрын
Super அருமையோ அருமை.
@ammupaati4171
@ammupaati4171 22 күн бұрын
🙏🙏🙏🙏 Azhwar Thiruvadigalea Saranam
@usharaniasaithambi3048
@usharaniasaithambi3048 23 күн бұрын
Om namo Narayana 🙏
@alamelumangai5532
@alamelumangai5532 23 күн бұрын
Om namo narayana
@malathynarayanan6078
@malathynarayanan6078 23 күн бұрын
அடியேனின் நமஸ்காரங்கள்.
@vijiaru3147
@vijiaru3147 23 күн бұрын
We had such experience at kanchee during Athivaradar Lord darshan at kanchee.
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 22 күн бұрын
Arputhudaman villakam 🎉
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 23 күн бұрын
ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@velvizhiradhakrishnan5296
@velvizhiradhakrishnan5296 23 күн бұрын
Nantri Guruji 🙏
@andalmanoharan8210
@andalmanoharan8210 22 күн бұрын
Jai sriman narayana 🙏
@LalithaKavali-cc4fg
@LalithaKavali-cc4fg 23 күн бұрын
Adiyen swami Acharya thiruvadigale Saranam 🙏
@seethaswaminathan
@seethaswaminathan 22 күн бұрын
🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏
@vimaladominic
@vimaladominic 23 күн бұрын
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
@malolanp5771
@malolanp5771 23 күн бұрын
ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் ஶ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஶ்ரீ ரங்கநாத சுவாமி திருவடிகளே சரணம் 🪷 🙏 🙏🪷 ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 23 күн бұрын
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா
@alamelusubramanian932
@alamelusubramanian932 20 күн бұрын
ரங்கராஜன் திருவடிகளே சரணம்
@malathysrini3009
@malathysrini3009 23 күн бұрын
🙏🙏 Aacharyaar thiruvadigale saranam...
@vasavisridharan5922
@vasavisridharan5922 23 күн бұрын
Thondaradipodi alwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻
@vijayabaskarp1211
@vijayabaskarp1211 23 күн бұрын
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 23 күн бұрын
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hamsinis4448
@hamsinis4448 23 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@lathamani3969
@lathamani3969 23 күн бұрын
🙏🙏swamigalae. Om namo narayanae 🙏🙏🙏
@logaiyam8621
@logaiyam8621 23 күн бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@vijayavenkatesan1755
@vijayavenkatesan1755 23 күн бұрын
Adiean yr english translation is very nice yr great Namaskaram🙏🙏
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 23 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 23 күн бұрын
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@shanthamani9772
@shanthamani9772 23 күн бұрын
Adiyen swami koti pranamagals
@jayanthikalyanaraman6038
@jayanthikalyanaraman6038 22 күн бұрын
👌 Excellent
@pramilanarasimhan9493
@pramilanarasimhan9493 23 күн бұрын
🙏🙏
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 23 күн бұрын
🙏🙏🙏🙏
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 23 күн бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@thirumurthym7980
@thirumurthym7980 23 күн бұрын
Excellent... Pl arrange to publish these explanations in BOOK form thanks
@SrirangaVaasi
@SrirangaVaasi 22 күн бұрын
Rangaa ❤️ 🙏🏻 Adiyen 🙏🏻
@sandhyathirumeni4978
@sandhyathirumeni4978 22 күн бұрын
Om namo❤❤❤
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 23 күн бұрын
🙏🙏🙏💐💐
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 23 күн бұрын
ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன் தான்
@sowmyanmugesh1063
@sowmyanmugesh1063 2 күн бұрын
Super sir
@rangarajankrishnaswamy7255
@rangarajankrishnaswamy7255 23 күн бұрын
Experienced this type of crowd during Athi Varadhar (Temple , Streets, Entire Kanchipuram). You can refer this in subsquent episode. Suggestion.
@sudarsan1974
@sudarsan1974 23 күн бұрын
🙏🙏🙏
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 23 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@arjunaarjuna2616
@arjunaarjuna2616 23 күн бұрын
Upload 7th paasuram. 6th paasuram uploaded. Correct in description. Thanks
@perumals1283
@perumals1283 23 күн бұрын
ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.
@shakthikumarraja1523
@shakthikumarraja1523 23 күн бұрын
ஏழாம் பாசுரம் வேண்டுமே பழைய பாசுரம் மாறுமா
@padminiap3466
@padminiap3466 22 күн бұрын
Sir,Why some pasurams especially the first one to be read twice, Is there any particular reason. NAMASTE
@user-oq5xf6xb7k
@user-oq5xf6xb7k 22 күн бұрын
Where is the 7th pasuram. 6th pasuram is there.
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 23 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumudikkarasuthyagaraja754
@thirumudikkarasuthyagaraja754 22 күн бұрын
🙏🙏🙏
@nirmalarajagopal5922
@nirmalarajagopal5922 22 күн бұрын
🙏🙏🙏🙏
@gururajmr2004
@gururajmr2004 22 күн бұрын
🙏🙏
@user-oq5xf6xb7k
@user-oq5xf6xb7k 22 күн бұрын
🙏🙏🙏🙏
@k.m.ambika1391
@k.m.ambika1391 22 күн бұрын
🙏🙏🙏🙏
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,1 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 83 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
How to search for a true Guru? || Tamil || Chennai || Jul 2024
59:37
Voice of Rishis Swami RamanacharanaTirtha (Nochur)
Рет қаралды 24 М.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН