ஏன் திருப்பதி வெங்கடாசலபதி மட்டும் இவ்ளோ Busyயா இருக்காரு : Rangaraj Pandey | Press Meet

  Рет қаралды 81,897

Rangaraj Pandey

Rangaraj Pandey

Күн бұрын

Rangaraj Pandey addresses the Press and delivers his answers to all the questions. Part 2
Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 66
@melumalai632
@melumalai632 4 жыл бұрын
உங்களை போன்ற ஆள் தான் ரஜினி ஐயா பக்கம் வர வேண்டும்
@sarathamma1546
@sarathamma1546 4 жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் பிடிக்கிறது......my legend ur bro
@duraisubramani5058
@duraisubramani5058 4 жыл бұрын
பாண்டேவின் கேள்வி பதில் நிகழ்ச்சி பார்க்க வேண்டும் எல்லாம்
@dhineshkaliyan9319
@dhineshkaliyan9319 4 жыл бұрын
Rangarj Pandey speech very incredible iam salutes sir
@dheivayanisampath3724
@dheivayanisampath3724 4 жыл бұрын
உங்களை போல் யாரும் பேசமுடியாது very very good speech. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் thanks sir.
@vedamsivam2723
@vedamsivam2723 4 жыл бұрын
பாண்டே அண்ணா பெஸ்ட்
@manigandanradhakrishnan8548
@manigandanradhakrishnan8548 4 жыл бұрын
Excellent reply Pandey
@malarrganesan2008
@malarrganesan2008 4 жыл бұрын
Very true. Pandey. Why can't doctors , economist, scientist become politicians
@vimalnathan5426
@vimalnathan5426 4 жыл бұрын
Sir you are great
@ksadwaithanjayvarshan1090
@ksadwaithanjayvarshan1090 4 жыл бұрын
Super sir....
@user-oo5eg1sn4x
@user-oo5eg1sn4x 4 жыл бұрын
மிக மிக அருமையான ஆசிரியரதிரு ரங்கராஜ் பாண்டே அரசியல் களத்துக்கு வரவேண்டும்
@ilovegod9650
@ilovegod9650 4 жыл бұрын
🤘🤘🤘🤘
@thamizhmarans3521
@thamizhmarans3521 4 жыл бұрын
Sir upload recent speech's because there is lots of changes in these past months
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 4 жыл бұрын
Excellent
@akilan111
@akilan111 4 жыл бұрын
Jaihind sir
@senthilmurugan3687
@senthilmurugan3687 4 жыл бұрын
திருவள்ளுவர் பற்றி பாண்டே பதிவேற்றிய வீடியோ நீக்க, வந்த அழுத்தம் எங்கிருந்து?
@saravanana2061
@saravanana2061 4 жыл бұрын
I like dhanush
@satheeskumar124
@satheeskumar124 4 жыл бұрын
Quit answer
@madhubala-yz8ec
@madhubala-yz8ec 2 жыл бұрын
ஏன் ரங்கராஜ் பாண்டே மட்டும் இவ்வளோ busya இருக்கு காரு busyo busy
@RevathiRevathi-zh2jy
@RevathiRevathi-zh2jy Жыл бұрын
நீங்கள் கும்பகோணம் வந்தது தெரியாது தெரிந்தால் உங்களை நேரில் வந்து பார்த்திருப்பேன் இன்னும் ஒருமுறை கிடைக்குமா பார்கிறேன்
@malarrganesan2008
@malarrganesan2008 4 жыл бұрын
Pandey, why you dont Interview Professor Vaithiyanathan
@bemanis7660
@bemanis7660 4 жыл бұрын
who's that
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
@@bemanis7660 அன்பு நண்பரே ! kzbin.info/www/bejne/qnKamGqaprGAlcU மேலே உள்ள காணொலியைப் பாருங்கள் ஐயா ! இது உடனடியாகக் கிடைத்தது. அவருடைய மற்ற காணொலிகளையும் தேடிப் பாருங்கள். நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 4 жыл бұрын
Indha kelvi kettadhu dhan micham ippa shutter potutanga. Kannu vechu keduthuteengaley da
@rameshneshan3810
@rameshneshan3810 4 жыл бұрын
துக்ளக் வைத்திருந்தவர்கள் அத்தனை பேரும் அறிவாளிகள் முரசொலி வைத்திருந்தவர்கள் அத்தனை பேரும்????????
@thavavisshnu9201
@thavavisshnu9201 4 жыл бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே நீங்கள் தந்தி டிவியில் சில காலங்கள் காணாமல் போன பொழுது எனக்கு மனம் தவித்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை தந்தி டிவி பார்க்க பிடிக்கவில்லை. பிறகு நீங்கள் தந்தி டிவியை விட்டு விலகி விட்டீர்கள் என்று தெரிந்து எனக்கு கண்கள் கலங்கியது அன்றிலிருந்து இதுவரையில் நான் தந்தி டிவியை வெறும் செய்திகளை மட்டுமே பார்க்கிறேனே தவிர எந்த விவாதங்களையும் எந்த நேர்காணல்களையும் நான் பார்க்கவில்லை பார்க்கவும் பிடிக்கவில்லை. எனக்கு உங்கள் மீது ஒரு பெரிய வெறுப்பு இருந்தது என்னவென்றால் நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என்று எனக்கு இன்று புரிகிறது நீங்கள் வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புகிறீர்கள் என்று! சுதந்திரப் பறவையாக வானில் பறக்க வேண்டும் இந்த சமுதாயத்திற்கு இன்னும் நம் பேச்சுக்களின் மூலம் பல உண்மைகளை புரிய வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். உங்கள் ஆசை வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் இன்னும் உயர்ந்து பல உயரிய பதவியை அடைந்து, என் எண்ணம் என்னவென்றால் ஏதேனும் ஒரு அரசியல் தளத்தில் நேர்மையாக இருக்கும் சில அரசியல் தளத்தில் நீங்கள் ஒரு தலைமைப் பொறுப்பை பெற வேண்டும் என்று எனது ஆசை...
@MUTHUKUMAR-lg2wg
@MUTHUKUMAR-lg2wg 4 жыл бұрын
Sir seema enargy
@mohammedhaneefajinnah5304
@mohammedhaneefajinnah5304 4 жыл бұрын
Annetangamohamednabiavarhalvaralaraipadikkaum.nantry
@manickampadhmavathi202
@manickampadhmavathi202 4 жыл бұрын
TAMIL NATLA civil ELLAM kollai adikkumedamapochu Ennum 1000 vaeusham tantalum Koilasurandi KOLLAI ADICHU Ellamal panniruvan TAMILAN 6 padividu emveruman kovilgalil kodikodiyai PANAM VARUTHU ENGAY paguthu KATCHI KARANUM mandrigalim Kovilvealai parkkum punniyavn galsappudranga Tripathi,iyyappan NALLA VEALLAI ENGAY ULLAY TAMILAN MEADAI potuu PEASI PEASI Brandi kadayum ENAM KODUTHU Makkalai MITTAL AKKI KOLLAI adidikkerergal
@smallworld5212
@smallworld5212 4 жыл бұрын
thats why conversion at full swing by jagan
@sivashankars
@sivashankars 4 жыл бұрын
Dinathanthi start the Sathak Sathak Kathi kuththu paraparappu seithi
@ajaydev9355
@ajaydev9355 4 жыл бұрын
Puthiya thalaimurai DMK KU sombu thokkaranga nu naa solra ithu KU Enna bathil sir
@natheeshkumar
@natheeshkumar 4 жыл бұрын
1 view, 1 comment
@smallworld5212
@smallworld5212 4 жыл бұрын
chrstian song in tirupati website, propsal for church room, christian statement in tirupati bus tickets.. all non sense going silently with jagan efforts but journalist wont open mouth
@rajaroja2252
@rajaroja2252 4 жыл бұрын
2 view 2 comment
@RaviKumar-or2gi
@RaviKumar-or2gi 4 жыл бұрын
Avlo puthiya pathil illay.not good.
@jeyaprakashananthan8225
@jeyaprakashananthan8225 4 жыл бұрын
திருப்பதியில் நல்ல சாமி முகம் தெரியிற மாதிரி எல்இடி லைட் போடுறாங்க. நல்ல பிரைட்ட சாமி தெரியுது. ஆனா நம்ம ஊருல தீபம் வெளிச்சத்துல சுமாரா தெரியுது. ஏன்னு கேட்டா லைட் போட கூடாதுன்னு சொல்றாங்க. அவனுங்க மட்டும் சாமி ய பிரைட்டா காமிக்கிறாங்க. அதனாலதான் அங்க அவ்வளவு கும்பல் கும்மி இது.
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 4 жыл бұрын
Tirupati la enga LED light potrukanga.. Tirupati poirukeengla
@mohammedibraheem3570
@mohammedibraheem3570 4 жыл бұрын
Unna Mari olu avara pesipesi busy irukuraru
@Sandy-to7oo
@Sandy-to7oo 4 жыл бұрын
please dont put ur nose on our religious beliefs
@sutharpost
@sutharpost 4 жыл бұрын
எங்கேயாவது பெருமாள் மலையில் இருப்பாரா முருகன்தான் மலையில் இருப்பான்
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
நிறைய இடத்தில் இருக்கார். சோளிங்கர் , திருநீர்மலை , ஈரோடு அருகில் பெருமாள் மலை . இப்படி பல்வேறு இடங்களில் உள்ளார். சிவபெருமான் மலையாகவே இருக்கிறார். பழமுதிர் சோலையில் முருகன் தரை மட்டத்தில் இருக்கிறார். அது அந்த கடவுள்களின் விருப்பம்.
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
சிவபெருமான் மலையாக இருப்பது திருவண்ணாமலை. ஈரோடு அருகில் சிவன்மலை என்ற ஊரே இருக்கிறது. அங்கும் சிவபெருமான் மலையில் தான் உள்ளார்.
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
அவர் தூணிலுமிருப்பார், துரும்பிலுமிருப்பார்....மலையிலுமிருப்பார்....
@SoorajKishan
@SoorajKishan 4 жыл бұрын
Ithu ennada puthu poralaya irukku 😂😂
@helmetwater5134
@helmetwater5134 4 жыл бұрын
@@SoorajKishan என்னது புளிப்பாக இருக்கா
@sutharpost
@sutharpost 4 жыл бұрын
அது வெங்கடாஜலபதி இல்லையடா முருகன்.. பாப்பான் ஆட்டையை போட்டு வெங்கடாஜலபதி ஆக்கிட்டான்
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
டேய் ! பாவாடை !முட்டாளே ! நான் நிறைய இடம் கொடுத்திருக்கிறேன். பதில் சொல்லி விட்டேன். மேலும் உன் பதிலையும் எதிர் பார்க்க மாட்டேன். அதற்கு பதிலும் சொல்ல மாட்டேன். நீ பாவாடை என்பதால்.
@johnwick3021
@johnwick3021 4 жыл бұрын
அட தேவ்டியா பய்யா, அது ஒன்னும் போப் ஆட்டைய போட்டது இல்ல கண்டாறஒலி!!
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
குன்று வேற மலை வேற....குமரன் குன்றில்தானிருப்பார், மலையிலில்லை...
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
துலுக்கன் நாட்டையே ஆட்டைய போட்டான்...கிரித்தவன் அமெரிக்காவையே ஆட்டைய போட்டான்....
@Ivy_Inquisitor
@Ivy_Inquisitor 4 жыл бұрын
@@johnwick3021 Brahmins have committed no mistakes yet they are targeted because they are minorities by census and useless for vote bank politics. Some vested interests wanted political gains and knew the caste dynamics of TN and they plotted since they found Brahmins will not give up job to join politics and made sure others believed that Brahmins are not Dravidian but other castes were willing because of lack of disciple and long term thought. Today there is heavy brain drain in TN because a lot of brahmins are leaving TN to become CEOs like google's sundar, and other 6 CEOs of 6 of Forturne top 10 of the entire world!!! Some are even founders with CEOs tags in US and some are founding CEOs in India like Sridhar Vembu and Narayana Murthy. They don't understand that the number of Brahmins across all states in India was same for the past 3k years! Only recently that many tamil south Brahmins have moved due to local politics. They are approx. 5% in all other states except TN(0.5% thanks to DK parties) currently. They also don't know how dalits come into this world. These dalits comprise of all castes some 10 centuries back. The popular name we recognise today as natamai gave fair judgements and if someone be it any caste does wrong like murdering then that person and family was kept out of society. Those people were actually from all castes! Even if Brahmins commit mistake then he also will be taken off the village and has to live separately. These later became the major composite of the dalit group. Others include tribal people these people where there in all states but here in TN you see huge number of dalits because of Natamai judgement factor. Many talk about Brahmin colour without knowing the colour of female leads in all tamil movies. does vijay romance dark women in his movies? He wants his pair to be very fair and talk all the patriachial dialogue of his.... even his wife is very fair. So successful people only prefer women who look fair in colour. So after last 4 centuries where brahmins have been considerably successful they have married white complexion women and have given birth to fair complexioned offspring! All tamils are asking how much money samiyars have... have they ever asked how much money vatican has??? www.nasdaq.com/articles/how-much-money-does-vatican-have-2015-07-24 Its a blood publicly listed company!!! with $64 billion!!! And these clowns are questioning $0.05 billion!!! Samiyar has to pay tax as an individual but pope can take any amount after tax...Oh wait vatican is an entire country so no tax and pope decides how all that money is spent!!! Dai vibuthi kodukatha da Bible koduda panakaaran aiduva!!! Emanthavanukae nee ematharana theriyadhu!!! www.brainyquote.com/quotes/desmond_tutu_107531 Desmond Tutu Not a hindutva or a muslim and is a black African!!! In the past there was only jobs no discrimination, a Brahmins - priest was proud of becoming Sudhra if he liked a Sudhra's work like blacksmithing, mining and other production oriented jobs - more money can be earned from Sudhra's job and a Sudhra can become Brahmin if he liked that line of work, learning and singing mantras or becoming poet in king's court and there was intermixing till the advent of pillages by Mughal empire. They made Nalanda a harem to rape hindu women there hence Sati was born!(It was later misused too but need to note how it got introduced!). Today Nalanda and several north temples are either toilets or destroyed! They today cannot even stomach one babri masjid demolition. The British empire did its work and tampered a lot of history for the benefit of pakistan, www.bbc.com/news/world-asia-india-36339524 Jinah wouldn't have be afraid of Indians if his ancestor had treated us well. So the rich muslims who owned properties in India and were nizams etc., stayed and other caught train to pakistan. The muslim population didn't bother to birth control and became poor as they had to support more than 10 children in each family!!! No one talks about so many atrocities committed against Brahmins one of them- www.quora.com/Whats-your-most-controversial-political-opinion/answer/Srinidhi-B-9 Tipu and other clowns that tried to destroy our culture also killed around 1.8k Brahmins. So you can see how selected these impure tamil tears are. They cry only selectively. Even if one sect of their own die their minds have been so twisted by these politicians that they cannot don't want to see the truth! They will only stop after they murder every last Brahmin!! Haha The idiots don't even know they are killing their own kind!
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 10 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 35 МЛН