திருப்பதியில் முருகனா? பெருமாளா? - வாரியார் சுவாமிகளின் விளக்கம் - Tirupati - Murugan or Perumal?

  Рет қаралды 49,426

Guhashri Vaariyaar Pathipagam

Guhashri Vaariyaar Pathipagam

5 ай бұрын

#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #tirupati #thirumalai #tirumala #perumal #balaji #venkatesaperumal
===========================================
திருப்பதியில் முருகனா? பெருமாளா? - வாரியார் சுவாமிகளின் விளக்கம் - Tirupati - Murugan or Perumal?
Please subscribe to kzbin.info?su...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to kzbin.info...

Пікірлер: 166
@ramnareshnaresh8075
@ramnareshnaresh8075 5 ай бұрын
கோவிந்தா நாமம் ஒன்றே போதும் ❤😂 கோடி கணக்கான பக்தர்கள் கோவிந்த கோவிந்த கோவிந்தா என்று கீர்த்தனா கோஷம் கொடியக கிளியின் சொல் மணி தேராக அடியவர் சரிதம் அச்சாக திரு அண்ணா ராஜ தேர் உருடுகவே ❤ 🎉கோவிந்தம் நம்ம ருசிம் பரிகசமாக டேய் கோவிந்த என்று கூறினால் குட பகவான் வந்து வந்து என்னை அழைக்கிறார்கள் என அப்போ கோடிகணக்கான பக்தர்கள் பக்தியோடு கத்தினாள் வரமடன கோபாலன் 😂
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 5 ай бұрын
முருகா சரணம். வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி.
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 5 ай бұрын
கந்தா முருகா சரணம் வாரியார் பாத மலரடி போற்றி
@indhumathiindhumathi427
@indhumathiindhumathi427 4 ай бұрын
காந்த குரு கவசம் பாடலில் திருமலை ஆண்டவனே ஏலுமலை ஆண்டவனே என்று வரிகள் வரும்
@harish43258
@harish43258 5 ай бұрын
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறை மார்பா நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே நிகரில் அமரர் முனிக்கனங்கள் விரும்பும் திருவேங்கத்தானே புகல் ஒன்றுயில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே - நம்மாழ்வார்
@harish43258
@harish43258 5 ай бұрын
அண்டப் புழுகும் வாரியார்
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 5 ай бұрын
​@@harish43258வாரியர் சுவாமிகளை இவ்வாறு கூறக்கூடாது. திருமலையில் இருப்பது பெருமாளாக இருந்தால் என்ன... முருகனாக இருந்தால் என்ன... வணங்கினால் பேரானந்தம் கிடைத்தால் அதுவே போதும்... மாமனாக இருந்தாலும், மருமகனாக இருந்தாலும் எல்லாமே ஒன்றுதான்... வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@user-nc6xh5eo7q
@user-nc6xh5eo7q 4 ай бұрын
ஸ்ரீ ராமஜெயம்! ******************* தாய் தமிழ் வாழ்க!வளர்க!! ******************************* முருகனும், முகுந்தனும் ஒருவரே. ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில், தேவர்களின் சேனாபதி முருகனும் (ஸ்கந்தன் ) நானே என்கிறார்.
@bhuvaneshwaran4656
@bhuvaneshwaran4656 29 күн бұрын
​@@harish43258ஹா ஹா...ஊரில் உள்ள பெருமாள் கோவில்களை எல்லாம் விட்டு வாரியாருக்கு திருப்பதியை சும்மா சீண்ட வாரியாருக்கு எந்த அவசியமும் இல்லை. *உண்மையை* ஒப்புக் கொள்ள மனது வேண்டும். 1.பாஞ்சராத்ர ஆகமத்திற்கும் ராமானுஜருக்கும் என்ன சம்பந்தம்??? 2. வைகானச ஆகமத்தை அனைத்து வைணவரும் ஏற்பார்களா?? 3.பத்மநாபசுவாமி கோவில் பூரி ஜெகன்னாதர் கோவிலில் ராமானுஜர் பாஞ்சராத்ரத்தை திணிக்க முற்பட்டு அங்குள்ள பக்தர்களால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார் என்று வைணவ கிரந்தங்களே சொல்கிறதே?? இவை அனைத்தையும் ஒருங்கே சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
@jayapradhachandramohan5813
@jayapradhachandramohan5813 4 ай бұрын
அலங்காரம் இல்லாமல் பார்த்தால் மட்டுமே தெரியும். அந்த நாள் எந்நாளோ
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 Ай бұрын
அந்த நாள் வியாழக்கிழமை அன்று பார்க்கலாம்
@porkodijawahar2113
@porkodijawahar2113 4 ай бұрын
உண்மையில் அங்கிருப்பது கொற்றவை தெய்வமே. சுற்று புற சுவரின் மேலுள்ள சிங்க சிலைகளே சாட்சி
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 4 ай бұрын
ஸ்வாமிகளுக்கு என் பணிவான நமஸ்காரம் 🌹🙏🌹
@girijasekar5584
@girijasekar5584 2 ай бұрын
வேங்கட சுப்பிரமணியப் பெருமான் திருவடிகள் போற்றி
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 5 ай бұрын
🕉️🌙ஓம் முருகன் போற்றி 🌙🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bala7965
@bala7965 4 ай бұрын
பெருமாள் மார்பில் மகா லட்சுமி இருப்பாங்க இரண்டு பக்கமும் , பெருமாள் ஸ்ரீவஸ்த மருவு இருக்கும் வெள்ளி கிழமை அபிஷேகம் அப்போ மஹாலக்ஷ்மி மேல சந்தனம் வைப்பாங்க அந்த அச்ச வாங்க எவ்ளோ பேர் காத்துட்டு இருப்பாங்க தெரிரியுமா போய் பாருங்க , சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க
@mugesh10
@mugesh10 4 ай бұрын
முருகனுக்கு அரோகரா ....முருகனுக்கு அரோகரா .....
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 5 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏
@rakeslinga1446
@rakeslinga1446 4 ай бұрын
Mama eruntha enna ,maithunan eruntha enna , avaroda arul kittatum 🙏🙏om saravana bhava, Govinda Govinda 🙏🙏
@kannansrirangam9117
@kannansrirangam9117 5 ай бұрын
திருப்பதி கோவிலில் ஸ்ரீ நாராயணன் இருப்பதே வரலாறு அதன் பிரகாரமே இப்போது வழிபாடு நடக்குது ஆழ்வார்கள் பாடிய ஸ்தலம் ஆழார்கள் நாராயணனை தவிர வேறு யாரையும் பாடியதும் இல்லை புறனதிலும்குட ஒரு முறை சிவ பெருமானிடம் பூலோகத்தில் நான் தபம் செய்ய வேண்டும் அதற்க்கு நாள்ளதோர் இடம் எங்கு உண்டு என்று முருகன் கேட்பதாகவும் அதற்க்கு சிவ பெருமான் பூலோகத்தில் ஸ்ரீ நாராயணன் குடிகொண்டிருக்கும் திருவேங்கட மலையை நல்லதொரு இடம் என்றும் கூரபடுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது என்று சொல்ல படுகிறது
@rahulsrilanka934
@rahulsrilanka934 5 ай бұрын
(திருப்பதியில் எழுந்தருளி இருப்பவர் "திருமால்"என்று கி பி 2 ம் நூற்றாண்டில் தமிழ் சமண துறவியான இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சங்க தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது) "வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை- விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, நல் நிற மேகம் நின்றது போல பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும், தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு, பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!"
@saravana2532
@saravana2532 5 ай бұрын
❤❤
@partha6522
@partha6522 5 ай бұрын
ஓம் நமோ வெங்கடேசய
@varalakshmi2631
@varalakshmi2631 4 ай бұрын
அருணகிரிநாதர் திருப்புகழில் திருப்பதியைப் பற்றி இவ்வாறு பாடியுள்ளார் " வேந்த குமார குக சேர மயூர திருவேங்கட மாமலையில் உறைவோனே " என்று. திருப்பதியில் உறைபவர் முருக கடவுள் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் வேண்டுமா? அருணகிரிநாதரை மிஞ்சிய ஒரு முருக பக்தரை காட்டமுடியுமா? அருணகிரிநாதரே திருப்பதியில் உறைபவர் முருக கடவுள் என்று பாடிய பிறகும் வேறு சான்று வேண்டுமா?
@bala7965
@bala7965 4 ай бұрын
பெருமாள் மார்பில் மகா லட்சுமி இருப்பாங்க இரண்டு பக்கமும் , பெருமாள் ஸ்ரீவஸ்த மருவு இருக்கும் வெள்ளி கிழமை அபிஷேகம் அப்போ மஹாலக்ஷ்மி மேல சந்தனம் வைப்பாங்க அந்த அச்ச வாங்க எவ்ளோ பேர் காத்துட்டு இருப்பாங்க தெரிரியுமா போய் பாருங்க , சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க
@bala7965
@bala7965 4 ай бұрын
​@@varalakshmi2631பெருமாள் மார்பில் மகா லட்சுமி இருப்பாங்க இரண்டு பக்கமும் , பெருமாள் ஸ்ரீவஸ்த மருவு இருக்கும் வெள்ளி கிழமை அபிஷேகம் அப்போ மஹாலக்ஷ்மி மேல சந்தனம் வைப்பாங்க அந்த அச்ச வாங்க எவ்ளோ பேர் காத்துட்டு இருப்பாங்க தெரிரியுமா போய் பாருங்க , சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க
@kumares8552
@kumares8552 5 ай бұрын
சிறப்பு
@rupakrishnanb.s6489
@rupakrishnanb.s6489 5 ай бұрын
சிலாதர முனிவருடைய திருக்குமார ராகிய நந்தி பகவான் தன்னைச் சிவபெருமான் வாகனமாக்கிக் கொண்டது போல ஆஸனமாகவுங் கொண்டு எழுந்தருளி யிருத்தற்குச் சிந்தித்துத் தவங்கிடந்து ஸ்ரீசைலம் என்னும் மல்லிகார்ஜுன பர்வதமாகத் திருவுருக் கொண்டு ஸ்ரீசிவபெருமானைத் தனது முடிமீது தாங்கும் பேறெய்தினர். அவரைத் திரிபுரதகன காலத்தில் உபாசித்து அவருருப் பெற்றுச் சிவபெருமானைத் தாங்கினோ மாகையால் அவருக்கும் நமக்கும் ஸம்பந்த முடைமை காரணமாக அவர் பருப்பதமாய் நின்று சிவபெருமானைத் தாங்குவது போல நாமும் அவரைப் பருப்பத வடிவாய் நின்று தாங்க வேண்டுமென்று விஷ்ணுவானவர் சிந்தித்துத் தவஞ் செய்கையில், *சிவசூநுவாகிய குமாரக் கடவுள் தோன்றி அவருக்கு வேங்கட மென்னும் மலையுருவந் தந்து, அம்மலையின் உச்சியில் தாம் எழுந்தருளித் தம்மைத் தாங்கும் படியான பெரும் பாக்கியத்தை அவருக்குப் பிரஸாதித்தனர் என்று அத்திருவேங்கட மாந்மியத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது.* இந்தப் பிரமாண பாஹுள்ய வுறுதி கண்டே *'நாகாசல வேலவ' எனவும் 'வேங்கட மாமலைமேவிய விய பெருமாளே' எனவும் அருணகிரியார்* பாடியருளினா ரென்க. இராமாநுஜ(ர்).... ஓர் காலத்திற் றனக்கிருந்த அரச வலிவால் அந்தக் கௌமார க்ஷேத்திரத்தைக் கவர்ந்தார் என்பது பிரஸித்தி யாகையால் அதை யாம் இங்கே விஸ்தரிக்க வேண்டுவதின்றாம்
@user-iw7cx5gp7f
@user-iw7cx5gp7f 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@bala7965
@bala7965 4 ай бұрын
பெருமாள் மார்பில் மகா லட்சுமி இருப்பாங்க இரண்டு பக்கமும் , பெருமாள் ஸ்ரீவஸ்த மருவு இருக்கும் வெள்ளி கிழமை அபிஷேகம் அப்போ மஹாலக்ஷ்மி மேல சந்தனம் வைப்பாங்க அந்த அச்ச வாங்க எவ்ளோ பேர் காத்துட்டு இருப்பாங்க தெரிரியுமா போய் பாருங்க , சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க
@harish43258
@harish43258 4 ай бұрын
உருட்டுகள் பலவிதம். அதில் இது ஒன்று.
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
இந்த மாதிரி எல்லா புராணங்களும் தெரிந்த பெரியவர் போன்று பேசுவது கூடாது. நமக்கு முன்னமே பாடிவிட்டார்கள் திருமலை தெய்வம் திருமாலே
@b.vikram2301
@b.vikram2301 9 күн бұрын
இந்த குறிப்பு எந்த புத்தகத்தில் உள்ளது
@rupakrishnanb.s6489
@rupakrishnanb.s6489 5 ай бұрын
ஸ்ரீ ஸ்காந்தபுராணம், (ஸ்ரீமஹாஸ்காந்த புராணம் ஸம்பவ காண்டத்தில் "குன்றுதோறாடல் உவந்த குமரக் கடவுள்..... கௌமார க்ஷேத்திரம் என்று கூறுவது கவனிக்கத் தக்கது) ஸம்பவ காண்டத்தில் குன்றுதோறாடல் உவந்த குமரக் கடவுள். குறிஞ்சிநில மக்கள் வேண்டத் திருத்தணிகையிற் குடிபுகுந்தது போல், *ஓர காலத்தில் தன்னை ஈன்றருளிய லோகமாதாவாகிய பார்வதியாருடன் பிணங்கிக் கொண்டு திருவேங்கடத்தை மேவி அதனைத் தமது பதியாகக் கொண்டெழுந்தருளி இருக்கின்றாரென்று சொல்லப் பட்டிருக்கின்றது.* இதனால் குன்றுதோறாடலி லொன்றாக எண்ணப்பட்ட அக்கௌமார க்ஷேத்திரம் விஷ்ணுபதியாகக் களவு செய்யப்பட்டதென்றே தீர்மானிக்க வேண்டியது.
@marisankarm58
@marisankarm58 4 ай бұрын
arumai
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
அப்படி பார்த்தால் பல்வேறு புராண கோயில்கள், சிக்கல் , வயலூர், போன்றவை மருத நிலத்திலும்,திருச்செந்தூர் போன்றவை நெய்தல் நிலத்திலும் அல்லவா உள்ளது.
@marisankarm58
@marisankarm58 4 ай бұрын
@@malolanp5771 இராமானுசன் ஆழ்வார்களைப் போன்று உண்மை உரைத்தவனன்று பல பித்தலாட்டங்களை செய்தவன். சோழ அரசன் வாதுக்கு அழைத்த போது பயந்து வெள்ளை ஆடை உடுத்துக்கொண்டு ஓடியவன். தன் அரசியல் செல்வாக்கால் அம்மலையை ஆக்கிரமத்து முருகன் மேல் திண்ணமாக நாமம் சாத்தித் திருமாலக்கினார் வேங்கடமலை தான் திருமால் அந்த மலை மேல் இருப்பவர் முருகப்பெருமான். வேங்கடநாதன் முருகனே.
@kumares8552
@kumares8552 5 ай бұрын
அருமையான தொகுப்பு தகவல் . நன்றி நன்று என்று ம் 🙏🙏🙏👏👌
@cheppaedurajendran2006
@cheppaedurajendran2006 5 ай бұрын
தமிழ் கடலே போற்றி
@gomathinithyanandam2425
@gomathinithyanandam2425 5 ай бұрын
ஓம் சரவணபவ 🙏
@mu.ganesan6305
@mu.ganesan6305 5 ай бұрын
ஏகன் அநேகன் இறைவன்
@rupakrishnanb.s6489
@rupakrishnanb.s6489 4 ай бұрын
திருப்பதி மலையுருக் கொண்ட விஷ்ணுவின் சிரஸில் தமது திருப்பாதங்கள் பொருந்தும் படி ஆதியில் அருளுருக் கொண்டவர் வேங்கட சுப்ரமணியன் என்பதற்கான இலக்கியச் சான்றுகள்: ஸ்காந்தத்தில் "க்ருதே ஸேநாபதி ஸ்கந்தஸ் த்ரேதாயாஸ்து குமாரக:! ஸுப்ரஹ்மண்யா த்வாபரேது கலௌ வேங்கட நாயக!" மார்க்கண்டேய புராணத்தில் "சேஷசைல சிரோரத்நம் ஸமஸ்தஸுரஸே விதம்! ஆவிர்பூதம் சிவஸ்தாநே கோடி கந்தர்ப்ப ஸுத்ரம்! ஸுப்ரஹ் மண்யம் ஸமஸ்தேட்யம் கலிதோஷ நிகருஸ்தநம! ஸௌபாக்ய தாயகம் விஷ்ணும் வேங்கடேசம் ஸமாச்சய!" கந்தபுராணம் "அண்டம் மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித் தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து மண்டு பாதலத் தேகியே ஒர் குகை வழியே பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்" திருவேங்கடம் திருப்புகழ் - கறுத்ததலை வெளிறு "அயிற்குமர குகைவழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே" திருப்புகழ்ச் சான்று 1. 'கறுத்த தலை' என்று தொடங்கும் திருப்புகழில் "மலர்க் கமல வடிவுள செங்கை அயிற் குமர குகைவழி வந்த மலைச் சிகர வடமலை நின்ற பெருமாளே " 2. என்றும், 'சரவண பவநிதி' என்னும் பாடலில் "திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர சமரபுரி தணிகையும் மிகுமுயர் சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடிவேலா" 3. என்றும்,'நெச்சுப் பிச்சி' என்னும் பாடலில், "கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு கறுவிய சிறியவ! கடவைகள் புடைபடு கடவட மலையுறை பெருமாளே" 4. என்றும்,'கோங்கின நீரிளக' என்னும் பாடலில், " வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும்வளர் வேங்கட மாமலையில் உறைவோனே" 5. என்றும், 'சாந்தமில் மோக' என்னும் பாடலில், "வேந்த குமார குக சேந்த மயூரவட வேங்கட மாமலையில் உறைவோனே" 6. என்றும்,'வரி சேர்ந்திடு சேல்' என்னும் பாடலில், " தெச மாஞ்சிர ராவணனார் முடி பொடியாகச் சிலை வாங்கிய நாரணனார் மரு மகனாங் குகனே பொழில் சூழ்தரு திரு வேங்கட மாமலை மேவிய பெருமாளே" திருமந்திரம் - 190 "வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகறி யாதவர் தாங்கவல் லாரினுயிர் தாமறி யாரே" கபிலதேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி-15 "வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம் வேங்கடத்து நோயால் வியந்து" பால தேவராயர் அருளிய கந்த சஷ்டி கவசம் - திருப்பரங்குன்றம் "தண்ணளி அளிக்கும் சாமி நாதா சிவகிரி கையிலை *திருப்பதி* வேளூர்" பாம்பன் சுவாமிகள் அருளிய திருவலங்கற்றிரட்டு பல்சந்தப்பரிமளம் வெவ்வேறு சந்தர்ப்பம் பாடல்-28 "தேம் கடல் ஆய பராபர சண்முகன் சேத்திரம் ஆம் வேங்கடம் தன்னை ஐந்து ஆயுதற்கு ஆக்கி அவ்வேங்கடத்தில் புங்கடம் கொள் அரியைக் குகன் பூசித்ததாப் பொறித்தோர் தாம் கடம் விட்ட பின்பு ஏது அடைந்தாரோ சழுக்குடனே." ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பெருமான் அருளிச் செய்த தணிகைப் புராணம், வீராட்டகாசப் படலம்:89 " ஆங்கவன் படைப்பி னோடு மடிகளெம் பாங்கர் வைத்த ஓங்கிய பணியுந் தானே யுஞற்றிவேங் கடத்தில் வைகும் ஈங்கிதன் பொருட்டு நின்னை யெய்தினே மென்று போற்றப் பூங்குழ லுமையை நோக்கிப் பூரண னவர்க்குச் சாற்றும்" 95 "பொலங்குவட் டருவி தத்திப் பொன்மணி வரன்றி வீழ்ந்து நிலங்கிழித் தொழுகி யோடி நிமிரும்வேங் கடத்தை யண்மி அலங்கலங் கடப்பந் தாரா னடிமல ரன்பிற் றாழ்ந்து நலங்கிளர் குடந்த முற்று நயத்தகு துதிக ளார்த்தி." "வேங்கட ராம னென்போன் வேங்கட மலையாய் நின்றோன் வேங்கட சுப்ப னென்பொன் வேங்கட மலைமேல் நின்றோன் வேங்கட மலையாய் நின்று வேலனைத் தாங்க லாலே வேங்கட ராமன் செய்த விழுத்தவஞ் செப்பற் பாற்றோ" ~சிவபரத்துவ நிச்சயம் " மன்னன்னை யோடுமுனி வாகித்தன் வெற்பொரீஇக் கொன்னதத்தூ டேகிக் குகைவழியே - முன்னம் வருவேங் கடமாம் வரைகண்டான் அன்பாம் குருவேங் கடமாங் குகன் " ~தி. சு வேலு சாமிப்பிள்ளை இயற்றிய கந்தபுராண வெண்பா " வடவேங் கடமலையில் வாழ்முருகா நிற்கும் திடமோங்கு நின்சீர் தெரிந்து - மடமோங்க நாமத்தைச் சாத்தினார் நம்மையென் செய்வாரோ காமுற்றிங் காரிருப்பர் காண் " -அருணாசலக் கவிராயர் விவேக சிந்தாமணி - பாடல்: 24 "திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி இரப்பவர்க் கீயாக் கைகள் இனியசொல் கேளாக் காது புரப்பவர் விழிகள் கண்ணீர் பொழிதரப் போகாத் தேகம் இருப்பினும் பயன்தான் என்னே எரிப்பினு மில்லை தானே" முத்துசுவாமி தீச்சிதர் தன சுபிரமன்யேன ராக்ஷிதொஹம் என்ற சுருதியில் வெங்கடேஸ்வர நாமருபேன என்றே பாடுகிறார்.
@rupakrishnanb.s6489
@rupakrishnanb.s6489 4 ай бұрын
ஆசனத்தைக் கருத்தில் வைத்துக் கொண்டு சங்கவிலக்கியங்கள் சில பேசும். அவ்வாசனத்தின் மேல் எழுந்தருளியிருக்கும் பிரதான தெய்வமாகிய முருகப் பெருமானைக் கருத்தில் வைத்துக் கொண்டு சாத்திரங்கள் பேசும். தொல்காப்பியம்: "வடவேங்கடம் தென்குமரி " தமிழ் நாட்டுக்கு வடக்கண் பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் அகத்தியனாருக்கு தமிழைச் செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பு (மலை ) என்னும் இயைபு பற்றியே. நச்சினார்க்கினியார் (ஸ்ரீகுமாரக் கடவுளுக்குத் தான் ஆசனமாயிருக்கும் பொருட்டு) அரிய தவஞ்செய்து அனுக்கிரகிக்கப் பெற்ற நிலங்கடந்த நெடுமுடி யண்ணலாகிய மலையை நோக்கி, அப்பேற்றை அவருக்குக் கொடுத்தருளிய அச் சண்முகக் கடவுளைச் சிந்தித்து உலகினர் தவஞ்செய்து வீடு பெற்றனர் என்று பொருள்படக் கூறினர் என்பதே யமையும். 'நெடியோன் குன்றம்' எனச் சிலப்பதிகாரத்திற் கூறியது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகப் பொருள்படக் கிடக்கும். நெடுமுடியண்ணலை நோக்கி முருகக் கடவு ளருளைப் பெறவேண்டின் அங்ஙனம் பெற்ற தன்மையால் அக்கடவுளைத் தாங்கும் மலையுரு வெய்திய விட்டுணுவையே சான்றெனக் கண்டு, உலகந் தவஞ்செய்து வீடுபெற்ற மலை உலகத்தவர்கள் தன்னை யடைந்து தன்னை யிடமாகக் கொண்டிருக்குங் குமாரக் கடவுளைக் குறித்துத் தவங்கிடந்து வீடு பெற்ற மான்மியத்தால் விளங்குந் திருமலை என்று பிரித்தோதல் தெளிபொருளாதல் காண்க. அன்றியும், நெடியோன் ஆகிய குன்றமென முன்னர்க் கூறியபடியும் நெடுமால் வேங்கடகிரியாகத் திருவுருக்கொண்டிருப்பது வெளிப்பட்டமையால், அது காரணமாகக் காளமேகர், சிவப்பிரகாசர், கம்பர், வில்லிபுத்தூரார் முதலினோர் கூறிய பாடல்களுக்கு அவரே பாட்டுடைத் தலைவரா யிருப்பது கொண்டும் அத் திருமலை முருகக் கடவுள் வரைப்பாதலில் இழுக்கா தென்க.
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
பல்வேறு நூற்றாண்டுகள் முற்பட்ட அகநானூறு புறநானூறு தமிழ் காப்பியங்கள் திருமாலே என்று ஆணித்தரமாக கூறுகிறது. ஆழ்வார் களும்,வைணவ ஆச்சார்யார்களும், அன்னமாச்சார்யார் போன்ற மகான்களும், முருகக் கடவுள் என்றால் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
இவர்களெல்லாம் குமரககடவுள் அடியார்கள்.
@vijayalakshmimurugesan4335
@vijayalakshmimurugesan4335 5 ай бұрын
ஓம்சரவனபவ
@chandrapriyan
@chandrapriyan 4 ай бұрын
முருகனின் ஆயுதங்களில் சங்கு சக்கரம் உண்டு என்று புராணங்கள் கூறுகிறது அலகா புத்தூர் முருகன் கோயிலில் முருகன் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்
@AASUSID
@AASUSID 5 ай бұрын
🤗🤗
@iamgunasekaran
@iamgunasekaran 4 ай бұрын
இதுதான் பாரததேசம் என்இறைவன் என்விருப்பம் முருகனாக வணங்குவதும் கோவிந்தனாக வணங்குவதும்.திருப்பதியை தமிழ்நாட்டுடன் சேர்த்தால் கோவில் பணத்தை கொள்ளை அடிக்கலாம்
@seenavin3762
@seenavin3762 5 ай бұрын
Murugaa saranam...om saravana bhava,
@AASUSID
@AASUSID 5 ай бұрын
🤗
@devanvasu7077
@devanvasu7077 5 ай бұрын
முன்னொருமுறை தங்கி இருந்த இடம். அவ்வளவுதான்.
@sankaraseshan760
@sankaraseshan760 4 ай бұрын
MY FATHER'S NAME IS VEKATA SUBRAMANIAN
@instagramreels6515
@instagramreels6515 5 ай бұрын
முருகன் என்பது அகிலம் அறிந்தது அதை காஞ்சி பெரியவர் மற்றும் நம் வாரியார் சுவாமிகள் பல முறை கூறி உள்ளார்கள். எதுவானாலும் முருகனை உயர்ந்த இடத்தில் venka.. Te.. Eswaran என கும்பிடு வது நல்லது.
@bala7965
@bala7965 4 ай бұрын
பெருமாள் மார்பில் மகா லட்சுமி இருப்பாங்க இரண்டு பக்கமும் , பெருமாள் ஸ்ரீவஸ்த மருவு இருக்கும் வெள்ளி கிழமை அபிஷேகம் அப்போ மஹாலக்ஷ்மி மேல சந்தனம் வைப்பாங்க அந்த அச்ச வாங்க எவ்ளோ பேர் காத்துட்டு இருப்பாங்க தெரிரியுமா போய் பாருங்க , சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க
@harish43258
@harish43258 4 ай бұрын
இந்த ஆரிய பெரியவரும் வாரி பொய்யிரைக்கும் வாரியாரும் திருமாலின் பரத்வத்தை தெரிந்து அதை மறைக்கும் பொருட்டு தமிழ் கடவுள் திருமாலை ஆரிய சிவனின் மகனாகிய முருகன் என திருவேங்கடத்தானை கூறுகிறார்கள்
@msw1174
@msw1174 4 ай бұрын
முருகனுக்கு மட்டுமே முடிக்காணிக்கை
@kalaivannankalai256
@kalaivannankalai256 5 ай бұрын
முத்தமிழ் முருகனின் துணையில் நான் 🙏✍️🎶🎹🎬🙏
@bala7965
@bala7965 4 ай бұрын
பெருமாள் மார்பில் மகா லட்சுமி இருப்பாங்க இரண்டு பக்கமும் , பெருமாள் ஸ்ரீவஸ்த மருவு இருக்கும் வெள்ளி கிழமை அபிஷேகம் அப்போ மஹாலக்ஷ்மி மேல சந்தனம் வைப்பாங்க அந்த அச்ச வாங்க எவ்ளோ பேர் காத்துட்டு இருப்பாங்க தெரிரியுமா போய் பாருங்க , சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க
@balabala-kc3rb
@balabala-kc3rb 4 ай бұрын
திருமால் (மகாவிஷ்னு) வடிவம் தான் முருகன்.......
@logicalbrain4338
@logicalbrain4338 4 ай бұрын
குன்றின் மீது என்றும் குமரனே. அதிகம் முருகன் கோவில்கள் மலை மீது தான் இருக்கும். மலேஷியா கூட பார்க்கலாம்
@uruppadi4606
@uruppadi4606 4 ай бұрын
Please upload the entire audio
@sujathalakshminarayanan8703
@sujathalakshminarayanan8703 4 ай бұрын
Hariyum sivanum same. 🙏
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 4 ай бұрын
ஒற்று நோக்க..... த்யாகராஜ க்ருதி - ராகம் கல்யாணி " ஏடாவுநரா..... அதில் அனுபல்லவி..."சீதா கௌரீ...........கோவிந்தா....மேலும் "எவரநீநிர்ணயிஞ்சி என்பதில்...சிவ....மாதவ...கமலபவுட...என்றும் அதைத்தாண்டி....பரப்ரும்மநோ...என்று வியக்கிறார். அபேத பாவனை பக்திக்கு வித்து. ஸ்வாமிகள் உரைப்பது வரலாறு பற்றியது ஆயினும் கந்தவேள் "சமஷ்டி " மார்கபேதம்தாண்டிநோக்கவொக்கது. ஸ்ரீவேங்கடேசாய நம:❤🎉
@ramnareshnaresh8075
@ramnareshnaresh8075 5 ай бұрын
ஆண்டாள் கூட திருப்பாவையில் வென்று பகை குடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்று படி இருக்கா அந்த குழந்தை❤ஒரே தேவன் தேவ தேவன் அந்தம் புருஷோத்தமன்❤😂so adhanala innum thirupathi la iruka perumal ah muruga rudran badrakali nu sollama govinda solluga govinda solluga 😂yellarum ❤jai jai ram krishna hari
@elayarajahbalu
@elayarajahbalu 5 ай бұрын
Malaimel Murugan mattume...
@rcramarrcramar1600
@rcramarrcramar1600 5 ай бұрын
திருக்குருங்குடி யில் மலையில் தான் நம்பி பெருமாள் கோவில் உள்ளது
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
மலைமேல் முருகன் மட்டுமே என்றால் திருச்செந்தூரில் மட்டும் ஏன் கடலோரம் குடிகொண்டுள்ளார், என்று கேட்கிற அளவிற்கு நான் பழிப்பவன் அல்லன்.
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 5 ай бұрын
விசிஷ்டவிசாகமஹோத்ஸவம்... என்றும், வெங்கடேச்வரநாம, என்றும் - ஸ்ரீதீக்ஷிதர் முருகனை திருப்பதியில் பாடியுள்ளார் (ராகம் சுத்ததன்யாசி).."சுப்ரம்மண்யேன ரக்ஷிதோஹம்..."என்னும் வடமொழிகீர்த்தனை...
@grtvannikulakshathriyan6734
@grtvannikulakshathriyan6734 5 ай бұрын
குமரன் திருவேங்கட மலையில் தங்கினார் என்பது உண்மை ஏன் என்றால் வேல் வாங்குவதற்கு முன்பு தனது தாய் மாமாவிடம் ஆசி பெற்ற பிறகு தான் தாயிடம் வேல் வாங்கினார் குமரன். அப்படி அங்கு தங்கி தவம் செய்த இடமே குமாரசுவாமி புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் இருவரை தவிர மற்ற ஆழ்வார்கள் அனைவராலும் பாசுரம் பாடப்பட்ட திருத்தலம் புஷ்ப மண்டபம் என்று வைணவர்களால் கொண்டாடப்படுகிற திருவேங்கடமலை திரு முருகனின் தாய்மாமா உரையும் தலம் அது முருகன் இருந்தால் தாவறில்லை வீணான வாதத்தை தவிர்த்து தேச நலனை கருத்தில் கொண்டு பயணம் செய்வது ஹிந்து சமயத்திற்கு நல்லது
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 4 ай бұрын
யாரெல்லாம் இந்து நண்பரே வேறு எந்த பெருமாள் கோவிலில் மொட்டை போடும் வழக்கம் உள்ளது திருப்பதி முருகன் கோவில் தான் வரலாறு மீண்டும் சொல்லும்
@rupakrishnanb.s6489
@rupakrishnanb.s6489 5 ай бұрын
*ஸ்காந்தத்தில்* "க்ருதே ஸேநாபதி ஸ்கந்தஸ் த்ரேதாயாஸ்து குமாரக:! ஸுப்ரஹ்மண்யா த்வாபரேது கலௌ வேங்கட நாயக!" எனப் போந்த வுண்மையை விசாரிக்கில், ஸ்கந்தரானவர் கிருதயுகத்திலே ஸேநாபதியும், திரேத யுகத்தில் குமாரக் கடவுளும் துவாபர யுகத்தில் சுப்பிரமணியக் கடவுளும், கலியுகத்திலே வேங்கட நாயகரும் (ஆயினர்) என்று வெளிப்பட்டது. அன்றியும், *மார்க்கண்டேய புராணத்தில்* "சேஷசைல சிரோரத்நம் ஸமஸ்தஸுரஸே விதம்! ஆவிர்பூதம் சிவஸ்தாநே கோடி கந்தர்ப்ப ஸுத்ரம்! ஸுப்ரஹ் மண்யம் ஸமஸ்தேட்யம் கலிதோஷ நிகருஸ்தநம! ஸௌபாக்ய தாயகம் விஷ்ணும் வேங்கடேசம் ஸமாச்சய!" என்னும் வசனத்தால் திருவேங்கட மலைக்குச் சிரோரத்ந்மா யுள்ளவரும் ஸகல தேவர்களாலுஞ் சேவிக்கப்பட்டவரும், சிவஸ்தானத்திலே வெளிப்பட்டவரும், கோடி மனமதர்களுடைய வழகைக் கொண்டவரும், ஸுப்ரஹ்மண்யரும், எல்லாப் புகழையு முடையவரும், கலிகால தோஷத்தை நீக்குபவரும், நல்வாழ்வைக் கொடுப்பவரும் வியாபகரு மாகிய வேங்கடேசரைப் பூசித்திருக்க வென்று பெறப்பட்டது
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
முருகன். ஈசனுக்கும் ஆதி மூர்த்தி எம்பெருமான் கோவிந்தன்.
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
முருகனே ஏற்றுக் கொள்ள மாட்டார். தாரகனை கொல்வதற்குக்கு முன்னர் தனது தேவியர்களுடன் வேங்கடம் வந்து நீராடி மகாவிஷ்ணுவை துதித்தார். அது கண்டு களிப்படைந்த பெருமாள், என்றும் கேட்க,குமரனை ஒரு சிறு குகையில் இருக்க பணித்தார். அந்த தீர்த்தமே குமாரதாரா தீர்த்தம். இன்றும் குகையில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.
@KaalaantargatA
@KaalaantargatA 5 ай бұрын
Well versed puranas , the venkatachala maahatmya hails the lord as Lakshmi pati. Brahmanda Purana has a 1000 names of bhagavan venkateshwara. Here its evident to note he is Narayana the lord of Lakshmi himself than murugan or oth. Deities. Kindly don't spread misconceptions.
@logicalbrain4338
@logicalbrain4338 4 ай бұрын
Not spreading false stories facts only
@KaalaantargatA
@KaalaantargatA 4 ай бұрын
@@logicalbrain4338 What kind of facts huh? Plane imagination of facts. Your own skanda Purana's description says the lord to be Narayana. So are you saying your own skand Purana is false?
@logicalbrain4338
@logicalbrain4338 4 ай бұрын
@@KaalaantargatA no imagination. no devotee tried to chant skanda's mantras
@KaalaantargatA
@KaalaantargatA 4 ай бұрын
@@logicalbrain4338 at this point there's no point to talk with do called skanda devotees who are legally blind in various ways. So damn blind to even verify before talking. Skanda worshipped venkateshwara in the hills of tirumala. How are you guys even mixing the subjects. Aye bade lavde
@KaalaantargatA
@KaalaantargatA 4 ай бұрын
@@logicalbrain4338 sure lol
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 4 ай бұрын
முருகா....முருகா....பாலகா... குமரா.....கந்தா...கடம்பா.... திருவேங்கடா..... திருத்தணிகா....பழனிவேலா.... அப்பா...அப்பா...அப்பா....
@bala7965
@bala7965 4 ай бұрын
பெருமாள் மார்பில் மகா லட்சுமி இருப்பாங்க இரண்டு பக்கமும் , பெருமாள் ஸ்ரீவஸ்த மருவு இருக்கும் வெள்ளி கிழமை அபிஷேகம் அப்போ மஹாலக்ஷ்மி மேல சந்தனம் வைப்பாங்க அந்த அச்ச வாங்க எவ்ளோ பேர் காத்துட்டு இருப்பாங்க தெரிரியுமா போய் பாருங்க , சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க
@bala7965
@bala7965 4 ай бұрын
பெருமாள் மார்பில் மகா லட்சுமி இருப்பாங்க இரண்டு பக்கமும் , பெருமாள் ஸ்ரீவஸ்த மருவு இருக்கும் வெள்ளி கிழமை அபிஷேகம் அப்போ மஹாலக்ஷ்மி மேல சந்தனம் வைப்பாங்க அந்த அச்ச வாங்க எவ்ளோ பேர் காத்துட்டு இருப்பாங்க தெரிரியுமா போய் பாருங்க , சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க
@bbbccc166
@bbbccc166 5 ай бұрын
Sri sailam.... From where to seeee
@kvr1234.
@kvr1234. 5 ай бұрын
Andhra kurnool city
@jegank6066
@jegank6066 5 ай бұрын
Ivuru Enna solraru enga poitu vantha marupirappu illanu solraru
@neelamegamsathasivam9825
@neelamegamsathasivam9825 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏.....
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 4 ай бұрын
Varriyar
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 4 ай бұрын
Varriyarswamy greatdivinlecture about divinenstoryexpecallygivenspecistory ofkandapuram andmahaharsthamokthannls
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 5 ай бұрын
Proof study பண்ண வேண்டும்
@venkatabalasubramanianramu9911
@venkatabalasubramanianramu9911 5 ай бұрын
.my name is venkatabalasubramanian
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
குமாரதாரர தீர்த்தத்தில் தனது தேவியருடன் நீராடி திருமாலை துதித்தவர், வேங்கட சுப்ரமணியர்.
@ramkumarg1252
@ramkumarg1252 4 ай бұрын
இந்த மாதிரி பதிவு தவிர்க்கவும். இதுபோல் சர்ச்சை ஏற்பட்ட பொழுது, இரு சமய(வழிபாட்டு) சின்னங்களையும் மூலஸ்தானத்தில் வைத்து கதவு மூட, மறுநாள் நடை திறக்கையில், சங்கு சக்கரம் ஏந்தி ஏழுமலையான் பெருமாளாக காட்சி தருகிறார், அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள், இதுவே உண்மை.
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 Ай бұрын
Wow
@cartoonstorytamil2370
@cartoonstorytamil2370 4 ай бұрын
Unga ullam nalla Ullama ketta ullama first parunga
@gpsm9414
@gpsm9414 4 ай бұрын
பெருமாளா இல்லை முருகனா என்று தலைப்பு போட்டு இருக்கிறது. ஆனால் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களில் கடைசியில் பெருமாளே என்றுதான் முடித்து சிரிக்கிறார். அப்போ அருணகிரி படி பார்த்தால் முருகனும் பெருமாளும் ஒன்றுதானே. இதில் எது உண்மை. முருகன் தான் பெருமாளா இல்லை விஷ்ணு தான் பெருமாளா ?
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
பல்வேறு காலமாகவே, இந்த மாதிரி தவறான கருத்துகள் உலா வந்துள்ளன. அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கி வேங்கடத்தில் உறைபவர், ஏழுமலையானே என்று ஆணித்தரமாக உள்ளது. இதற்கு எந்த ஒரு விவாதமும் தேவை இல்லை.
@sarathy07
@sarathy07 4 ай бұрын
முருகன் திருப்பதியில் பெருமாளை நோக்கி தவமிருந்து வரம் பெற்றது உண்மை. அங்கே முருகனும் ஒரு பக்தர்
@malolanp5771
@malolanp5771 4 ай бұрын
சிவ சின்னங்களையும், சங்கு சக்கரங்களையும் கருவறையில் வைத்து பூட்டி விட்டார்கள். மீண்டும் கருவறையில் மூலவர் சங்கு சக்கரம் தரித்து உண்மையை உணர்த்துவதற்கு ஸ்ரீனிவாசனாக அருள் புரிந்தார்.
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 5 ай бұрын
தயவு செய்து இப்படி பதிவு செய்ய வேண்டாம். எனக்கும் முருக கடவுள் மீது அதீத பக்தி உண்டு. அதற்காக திருப்பதியில் இருப்பது பெருமாள் இல்லை முருகன் என்பது தவறான கருத்து. திருப்பதி ஸ்தலம் ராமாயணத்துடன் தொடர்புடையது. வெங்கடேஸ்வர சரித்திரம் முழுவதும் படிக்கவும். ஓம் நமோ நாராயணா ஓம் சரவணபவ சைவம் வைணவம் கெளமாரம் ஒற்றுமையாக இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@govindarasuarumugam9665
@govindarasuarumugam9665 5 ай бұрын
வாரியார் சுவாமிகள் கூறியது சத்தியம்.
@muthukumar5512
@muthukumar5512 4 ай бұрын
அய்யா அவர்கள் சொன்னது சத்தியமான உண்மை
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 4 ай бұрын
நண்பரே வேங்கடம் என்பது அந்த மலையின் பெயர் திருப்பதி கோவில் தவிர வேறு எந்த பெருமாள் கோவிலில் மொட்டை போடும் பழக்கம் உள்ளது என்று சொல்லுங்க மதுரை யில் உள்ள பழமுதிர்சொலை எப்படி அழகர் என்று பெருமாள் கோவில் ஆனது ஆரியர்கள் அவர்களுக்கு சாதகமாக கடவுளையே மாற்றி கொண்டனர் என்பது தானே உண்மை நண்பரே
@user-yn1lx2ox7f
@user-yn1lx2ox7f 4 ай бұрын
முருகனும் ஹரியும் வேறில்லை
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 4 ай бұрын
​@@user-yn1lx2ox7fநண்பரே இப்படி தான் செல்லுமிடமெல்லாம் பூர்வ குடி மக்களின் கடவுள் கலாச்சாரம் பண்பாடு மொழி என அனைத்தையும் தனதாக்கி கொள்வது ஆரியர்களின் வழக்கம்
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 5 ай бұрын
Idhu ippa thevaiya
@sarathy07
@sarathy07 4 ай бұрын
வயதான காலத்தில் வாரியார் ஓய்வெடுக்க வேண்டும் தானும் தவறாக பேசி மக்களை தவறாக வழி நடத்தக் கூடாது
@ponvelsenthil7118
@ponvelsenthil7118 5 ай бұрын
கிருபானந்த வாரியார் சுவாமிகள் தூத்துக்குடி2ம் கேட் அருகே வரதராஜபுரம் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோயில்கு வந்து சொற்பொழிவு நடத்தும் போது அருகில் இருக்கும் பார்த்து இருக்கிறேன்
@bala7965
@bala7965 4 ай бұрын
பெருமாள் மார்பில் மகா லட்சுமி இருப்பாங்க இரண்டு பக்கமும் , பெருமாள் ஸ்ரீவஸ்த மருவு இருக்கும் வெள்ளி கிழமை அபிஷேகம் அப்போ மஹாலக்ஷ்மி மேல சந்தனம் வைப்பாங்க அந்த அச்ச வாங்க எவ்ளோ பேர் காத்துட்டு இருப்பாங்க தெரிரியுமா போய் பாருங்க , சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க
@rajeswariradhakrishnan4893
@rajeswariradhakrishnan4893 5 ай бұрын
Please dont put this type of videos. Murugan Or Perumal. It's all good only Luckily it was not under TN govt. Otherwise like in other temples in TN, it will be looted by draaavidians nayigal
@bhuvana2626
@bhuvana2626 4 ай бұрын
Very well said
@SaravanaKumar-zl3zl
@SaravanaKumar-zl3zl 4 ай бұрын
Correct
@BM-et3vb
@BM-et3vb 5 ай бұрын
அங்க இருப்பது பெருமாளும் இல்லை...முருகனும் இல்லை....வெறும் கற்சிலை...
@KaalaantargatA
@KaalaantargatA 5 ай бұрын
Nein
@saravana2532
@saravana2532 5 ай бұрын
என்ன ஒரு கண்டுபிடிப்பு
@ecpvikyindia8355
@ecpvikyindia8355 4 ай бұрын
அப்படியா சாமி? நல்லது
@KaalaantargatA
@KaalaantargatA 4 ай бұрын
@@ecpvikyindia8355 yourself are eligible for reading it from the sources
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 55 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 53 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 16 МЛН
Kanda Sasti 2023 - Kandha Puranam #1- Thriumuruga Kripananda Vaariyar | கந்தபுராணம் | Murugan Bhakti
59:04
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 55 МЛН