இக்கானொளியை ஆரம்பத்தில் எப்படி உரையாற்றுகிறார் என்று சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தேன். உரையின் நிறைவில் இந்த அய்யாவின் மூலமாக இறைவனின் பேரருள் கிடைக்கபெற்றது போன்ற ஒரு உணர்வு கிட்டியது.அற்புதமான உரை.அய்யா அவர்களின் பாத கமலங்களை வணங்கி போற்றுகின்றேன். நற்றுணையாவது நமச்சிவாயவே.. திருச்சிற்றம்பலம்.
@sreemoolanathanr64702 жыл бұрын
முற்றிலும் உண்மை. 🙏🙏🙏
@tejeshkumar36652 жыл бұрын
Ĺlĺĺlllll
@shanmugamn39602 жыл бұрын
W
@Aanmikam2 жыл бұрын
❤
@seshangopal83122 жыл бұрын
@@sreemoolanathanr6470 q
@praneshmahesh-vu7hu11 ай бұрын
அய்யா சிவபுராணம் அர்த்தம் சொல்லியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா
@SivamTRBTAMILacademy12 күн бұрын
மதிப்பிற்குரிய ஐயா ... உங்கள் பேச்சில் இறைவனே பேசுவது போல உள்ளது. தருமபுரி சிவபாத அடியேன் ....
@RaviKumar-ss2wx10 ай бұрын
அருமை ஐயா.ஓம் நமசிவாய.வாழ்க வளமுடன்
@thiyagarajan6296 Жыл бұрын
அய்யா தங்கள் பேச்சு நன்றாக இருந்தது, இதை கேட்டு திருவாசகம் படிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நன்றி 🙏
@nithiananthangn39966 ай бұрын
இப்படி ஒரு ஏற்பாடு செய்து அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டு வாழ்ந்து வணங்குகிறேன்
@semparuthi82 Жыл бұрын
உங்களைப் போன்று விளக்கமாக யாரும் சொல்ல முடியாது... நீங்கள் எங்களுக்கு கிடைத்த சிவன் அருள்... நமச்சிவாய.
@Gnanawalli Жыл бұрын
திருவாசகம் என்னும் தேன் நானும் அருந்தினேன்.ஐயா பூசிய திருநீறு நானும் மனசார பெற்றுக் கொன்டேன்❤ நன்றி 🙏
@gnanasundarams5565 Жыл бұрын
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வார் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்த பணிந்து.ஓம் நமசிவாய
எத்தனையோ ஜன்ம புண்ணியம் தான் உங்கள் உரையை கேட்க வைத்தது. இறையருள் உங்களை நூறாண்டு வாழவைக்கும்.
@Malliga-wh6ve2 ай бұрын
You are the god namaste 🙏
@arjunanvijayalakshmi7071 Жыл бұрын
சிவாய நம அன்பே சிவம் வாழ்த்துக்கள்.வாழ்க வளத்துடன்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.எல்லாம் வள்ளஇறையருளாள் ஐயா அவர்கள் நீண்டஆயுள் நிறை செல்வம்உயர் புகழ் பேரின்பம் பெற்று நீடூழி வாழ்க வளர்க எனஅகம் மகிழ்ந்து வாழ்த்திவணங்கும் அன்பு அர்ஜுன் விஜயலட்சுமி விருகம்பாக்கம் சென்னை.92
@malarsangeeth97152 жыл бұрын
உங்களின் ஆன்மீக பேச்சை கேட்கவே இந்த ஜென்மம்,மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க
@Amutha.266 ай бұрын
658 வது comment ❤ சிவபுராணம் படிக்க போகிறேன். முன்பு படித்தேன். இனி விடாமல் படிப்பேன். புண்ணியம் உங்களுக்கு அய்யா
@vishalammu16752 ай бұрын
சிவாய நம🙏🏻
@deventranadeventrana22682 жыл бұрын
புண்ணியம் செய்தவர்கள் மட்டும் இவருடைய பேச்சை கேட்க முடியும் ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻
@duraisamy4472 жыл бұрын
Good
@rajabhagwan92 жыл бұрын
Yes
@mangalakumar3127 Жыл бұрын
நிச்சயமாக
@mohanrajlr6083 Жыл бұрын
சிவ சிவ
@selfmotivate38302 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிது நன்றி ஐயா நல்லவேலை என் ஆன்மா என்னை விட்டுப் பிரியும் முன் திருவாசகம் பற்றி நான் தெரிந்துக் கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா☺😌😌
@IBakthiPasi2 жыл бұрын
இறைவன் அருள் 🙏
@bijayadas9469 Жыл бұрын
Thanks for a wonderful lecture on THIRUVAASAGAM. NAMASKARAM . I like the poem " Nadagattaal unnadiyar Pola ......"
அர்த்தம் அறியாமல் பாடிய நாவு.. அர்த்தம் அறிந்தபின் கண்ணீர் வருகிறது.. சிவார்ப்பணம்.. சிவமயம்.....
@IBakthiPasi2 жыл бұрын
இறைவன் அருள் 🙏
@luxraje2 жыл бұрын
Very true 🙏🙌
@huptap Жыл бұрын
Shivayanamaha
@mangalakumar3127 Жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@saravananbanu8283 Жыл бұрын
❤🙏🙏🙏
@pandianokpandian2355Күн бұрын
சற்று முன்சிதம்பரத்தின் பெருமையும்திருவாசகத்தின் பெருமையும்கூலி அய்யா அவர்களுக்குபணிவான வணக்கம்
@chellammalviswanathan21522 жыл бұрын
அய்யா உங்கள் அருளுரை கேட்டால் மண்ணில் நல்லவண்ணம் வாழ லாம் .அடியார்க்கு அடியேன் .
அய்யா அவர்களின் ஆன்மீக உரையைக் மெய்மறந்து கேட்கும் அடியார்களில் அடியேனும் ஒருவன். ஞானக்கடலாகிய அய்யா அவர்களின் சொற்பொழிவு கேட்கும்பொழுது நம்மை அறியாமல் கண்ணீர் வழிகிறது.அய்யாவின் ஞானஉரையை கேட்பது நாம் பெற்ற பேறு!
@M.Sevveல் Жыл бұрын
மிக அவசியமான உண்மை. தமிழ்நாட்டை கொஞ்சம்விட்டா என்னாவே நடக்குது.. அதனால திருமுருக வாரியார் போல இந்து மத பக்திப் பிரசங்கம் மிக மிக முக்கியமா ஒன்று.
@ammkmurthitv1602 Жыл бұрын
❤ இறைவன் ஈசனைப் பற்றி இவர் என்னதான் பேசப்போகிறார் நீண்ட நேரம் பேசுவார்.போரடிக்கும் என்று தான் சாதாரணமாக நினைத்தேன்.ஆனால் தாயிற் சிறந்த தயாவான பரமசிவனே இவரது பேச்சைக் கேட்க வைத்திருக்கிறார்.
@karthikmonish24352 жыл бұрын
சிவபுராணம் படித்தல் கோடி நன்மைகள் உண்டாகும்...சிவ சிவ ஓம் நமசிவாய... நாதன் தாள் வாழ்க🙏🙏🙏🙏
@kumaresansuriyamoorthy8633 Жыл бұрын
Poole
@kumaresansuriyamoorthy8633 Жыл бұрын
Poo pool lo
@KalaiSelvi-rh1qc Жыл бұрын
அருமையான பேச்சு இன்று காலைநேரம் இனிமையாக இருந்தது செட்டியார் குடும்பத்திற்கும் நன்றி கலந்த வணக்கங்கள்
@p.g.chiranjeevi7044Ай бұрын
நமச்சிவாயங்க ஐயா🙏🙏🙏 திருவடி வணக்கங்க ஐயா 🙏🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 சிவாய நமங்க ஐயா 🙏
@harissivakumar58142 жыл бұрын
ஓம்நமசிவாய ஐயா நான் உங்களை பார்த்து ஆசி வாங்கணும் என் கும்பத்தில் உள்ள அனைவரும் உங்களின் ஆசி பெறணும், உங்களை போல் ஆசிரியர் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️😂😂😂😂😂💥
@IBakthiPasi2 жыл бұрын
இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு 🙏
@chellappans3992 Жыл бұрын
இந்த வீடியோவினால் , திரும்பவும் இந்த அய்யாவை விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெற்றுவிட்டேன். நன்றி பக்தி பசி குழுமமே
அய்யா வின் திருவடிகளை வணங்கும் பக்தர்கள் திருவடிகளை அடையலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤
@latharajinitmm8433 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய சிவாய நம. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjulaa102 жыл бұрын
உரையின் நிறைவில் இந்த அய்யாவின் மூலமாக இறைவனின் பேரருள் கிடைக்கபெற்றது போன்ற ஒரு உணர்வு கிட்டியது.அற்புதமான உரை.அய்யா அவர்களின் பாத கமலங்களை வணங்கி போற்றுகின்றேன். நற்றுணையாவது நமச்சிவாயவே..
@IBakthiPasi2 жыл бұрын
இறைவன் அருள் 🙏
@gnanasekarank7583 Жыл бұрын
ஐயா மகா சிவராத்திரி அன்று உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன். என்ன அருமையான சொற்பொழிவு. உள்ளம் சிலிர்த்தது. நீங்கள் நீடூழி வாழ வேண்டும். சிவா திருச்சிற்றம்பலம்...
@divyadhanasekaran35402 жыл бұрын
ஐயா வின் மாதா மலர்கள் போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா சிவ பெருமானை பற்றி நானும் தெரிந்து கொண்டேன்.சிவன் அருளால். 🙏🙏🙏🙏🙏
@ananthani505 Жыл бұрын
சிந்தனையும் சிற்பமாக பேச்சு சிற்பிகுள் முத்து வாழ்த்த வயது இல்லை ஆத்மார்த்தமான வணக்கம் நன்றி
@komuvijay4019 Жыл бұрын
அய்யா அவர்களது பயண அனுபவங்கள் நெகிழ்ச்சி... எத்தனை எத்தனை அரிய செய்திகள்... புண்ணியம் செய்துள்ளோம்... ஓம் நமசிவாய...🙏🙏🙏
@vjeyacademy79292 жыл бұрын
ஆஹா! எப்பேர்பட்ட அருமையான சொற்பொழிவு. மனத்திற்குள் என்றென்றும் அகலாத கருத்துகள். திருவாசகத்தில் வாழ்ந்தால் தான் இது முடியும். எங்களுக்கு சௌராஷ்ட்ரா கல்லூரியில் நீங்கள் வணிகவியல் வகுப்பு எடுத்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது எனக்கு. வாழ்க உங்களது சிவத் தொண்டும், நீங்கள் மனித குலத்திற்கு ஆற்றும் தொண்டும் அளப்பரியது!!!
@pandialakshmi2508 Жыл бұрын
ஓ்சிவசிவஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@சுமன்ராசன் Жыл бұрын
ஐயா அவர்களின் அருமையான ஒரு சொற்பொழிவு திருவாசகத்தின் அருமையை உணர்த்துகொட்டேன் கண்ணீருவுடன் ..நமசிவாய வாழ்க
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய எங்கள் வீட்டின் செத்து பிரச்சனை வெகுவிரைவில் சமுகமாக தீர்க்கபட்டு இந்த வீட்டைநாங்கள் வாங்கி தந்தை, தாயர் பெயர்கள் போற்றும் வகையில் வாழ்ந்திட வேண்டும் அதற்கு இறைவன் அருள்புரியவேண்டும் ஓம்நமசிவாய நம
@om8387 Жыл бұрын
இவையெலாம் இன்றுள நாமறியத் தந்த சோ சோ மீ சுந்தரம் ஐயாவிற்கு எம் நன்றிகள் ஓம்நமசிவாயவாழ்க நாதன்தாள்வாழ்க சிவன்புகழ் பாடுவோர்வாழ்க தண்டாயுதம் என்றே சொன்னவர்கள் வாழ்வில் உண்டாகும் சிவமென்ற திருமந்திரம் வாழ்க
அய்யா அருமையான சிவபுராண சிறப்புரை கண்ணீர் மல்க உணர்ந்து கவணித்தேன் நன்றி அய்யா ஓம் நமசிவாய...
@panchalingammalathy7654 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. அருமையான கருத்துக்களை எளிமையாகவும் சுவராஸ்யமாகவும் எல்லோருக்கும் புரியும்படியாக முன்வைத்துள்ளீர்கள். உங்களை வணங்கி நிற்கிறேன்.
@சந்தியா-வ6ல2 жыл бұрын
ஓம்நமச்சிவாய ம்... ஐயா. கோடாண கோடி நமஸ்காரங்கள். நன்றிகள் ஐயா.. இந்த உரையை கேட்க. என்னே தவம்செய்தோமோ. நன்றிகள் அய்யா.🙏🙏🙏🙏🙏❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@IBakthiPasi2 жыл бұрын
இறைவன் அருள் 🙏
@rajasekaran5811 Жыл бұрын
வாழ்க வையகம், உங்கள் சொற்பொழிவு வையகம் முழுவதும் பரவட்டும், ஓம் நமசிவாய வாழ்க
@krishnadasc4647 Жыл бұрын
Amma Ai uruvaakkiyathum Easan thane.... Siva Siva.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@santhakumariv922611 ай бұрын
Arumaiyana sorpozhivu
@ndurga852 жыл бұрын
இப்பதிவை ஏற்றத்திற்கு மிக்க நன்றி ஓம் நமச்சிவாய
@IBakthiPasi2 жыл бұрын
இறைவன் அருள் 🙏
@sivabalashanmugakarthikeya5687 Жыл бұрын
வாண் கலந்தார் மெய்யர் மெய்யன் என்ஊண் கலந்தார் மாணிக்க வாசகர் திருவடிகள் போற்றி ஆனி மகம் மாணிக்கவாசகர் குருபூசை நன்னாள் திருவாசகம் திருக்கோவையார் முற்றோதல் தொடக்கம் சிறு சந்தேகம் காரணமாக பதில் தேடினேன் இந்த வீடியோ வந்தது, முழு மூச்சுடுன் இடைவெளி இன்றி ஆனந்தம் பேரானந்தம் ஆக கேட்டோம் ஐயா உங்கள் திருவடிகள் நோக்கி நெடுஞ்சாண்கிடையாக கைகள் கூப்பி வணங்கி போற்றி அமைகிறேன் இந்நாள் இறைவன் குரு வடிவில் வந்து அவரே எனக்கு அருளிய வரம் 🙏🙏🙏
இறைவன் அருளால் உங்கள் உரையாடல் கேட்க அருள் செய்தார் இறைவனுக்கு பல கோடி நன்றி இறைவா சிவாயநம ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺🌺🌺🌺