திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி? | Tiruvannamalai Girivalam | Landmarks Channel |

  Рет қаралды 28,192

Landmarks

Landmarks

2 жыл бұрын

#Thiruvannamalaigrivalam #thiruvannamalai #Tiruvannamalaihill #howtogogrivalam #thiruvannamalaigirivalmvideos #Girivalam #landmarks #landmarkschannal
| Like, Share and Subscribe to our Channel |
Channel URL: / landmarkschannel
திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி? | Tiruvannamalai Girivalam | Landmarks Channel |
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழக்கம் இங்குள்ளது. மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியன் என்ற மன்னரால் கி.பி 1240 -ல் திருப்பணி செய்யப்பட்டது. பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்ற பல சித்தர்களின் சமாதிகள் அமைந்துள்ளன.
Our Channel Videos related to Tiruvannamalai temple:
Tiruvannamalai Girivalam in Tamil | திருவண்ணாமலை கிரிவலம் | 8 Lingas Darshan | • Tiruvannamalai Girival...
Tiruvannamalai Temple in Tamil | திருவண்ணாமலை கோவில் | Sri Arunachaleswara | • Tiruvannamalai Temple ...
Siddhars in Thiruvannamalai | சித்தர்களும் திருவண்ணாமலையும் | Miracles | • Siddhars in Thiruvanna...
karthigai Deepam Tiruvannamalai in Tamil | திருவண்ணாமலை தீபம் | • karthigai Deepam Tiruv...
Contents Disclaimer: This channel / Videos are meant for Entertainment only. This Channel does not promote or encourage any illegal activities; all contents provided by this Channel are original.
Copyright Disclaimer: Under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 26
@murugananthamkk5915
@murugananthamkk5915 2 жыл бұрын
அருமை அய்யா...
@Landmarkschannel
@Landmarkschannel 2 жыл бұрын
மிகவும் நன்றி
@sitah7360
@sitah7360 Жыл бұрын
@@Landmarkschannel 🙏🙏👋👋
@Landmarkschannel
@Landmarkschannel Жыл бұрын
@@sitah7360 Thanks
@vinithar3978
@vinithar3978 10 ай бұрын
ஐயா பௌர்ணமி இல்லாமல் மற்ற நாட்களில் கிரிவலம் செல்லலாமா,அப்படி சென்றால் இரவு நேரத்தில் ,அல்லது அந்தி பொழுதில் செல்லலாம் அப்படி நெறய நபர்கள் செல்வார்களா
@Landmarkschannel
@Landmarkschannel 10 ай бұрын
செல்லலாம்.... குறைந்த அளவில் தான் கூட்டம் இருக்கும்
@praveshpraveshk1262
@praveshpraveshk1262 Жыл бұрын
Girls white dress anindu grivalam varalama sir
@Landmarkschannel
@Landmarkschannel Жыл бұрын
There's no dress code in grivalam
@krishnaswamireddi9144
@krishnaswamireddi9144 10 ай бұрын
Om namaha shivay
@Landmarkschannel
@Landmarkschannel 10 ай бұрын
OHM OHM
@mehuls2097
@mehuls2097 Жыл бұрын
ஐயா March 4 சனி பிரதோஷம் அன்று மாலை கிரிவலம் செய்தால் கூட்டமாக இருக்குமா. சனி பிரதோஷம் அன்று கோவிலில் கூட்டம் எப்படி இருக்கும்
@Landmarkschannel
@Landmarkschannel Жыл бұрын
கூட்டம் அதிகம் இருக்கும்
@mehuls2097
@mehuls2097 Жыл бұрын
@@Landmarkschannel கிரிவலம் கூட்டமாக இருக்குமா அய்யா
@Landmarkschannel
@Landmarkschannel Жыл бұрын
@@mehuls2097 normal
@Landmarkschannel
@Landmarkschannel Жыл бұрын
@@mehuls2097 normal crowd only
@surentherram6003
@surentherram6003 9 ай бұрын
Girivalam sendru kovilku poga venduma illai kovilku sendru girivalam poga venduma Pls answer replay
@Landmarkschannel
@Landmarkschannel 9 ай бұрын
Kovilukku sendra pin grivalam selvathu vazhakkamaga ulladhu
@surentherram6003
@surentherram6003 9 ай бұрын
@@Landmarkschannel thanks
@surentherram6003
@surentherram6003 9 ай бұрын
Girivalam sendra pin v2ku pogalama
@Landmarkschannel
@Landmarkschannel 9 ай бұрын
yes
@Landmarkschannel
@Landmarkschannel 8 ай бұрын
yes
@rajakanagajothi5028
@rajakanagajothi5028 Жыл бұрын
அய்யா பௌர்ணமி கிரிவலம் சென்றாள் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்குமா ஐயா சொல்லுங்கள்
@Landmarkschannel
@Landmarkschannel Жыл бұрын
இறைவனை நினைத்து செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபை தரும்
@ammu7292
@ammu7292 Жыл бұрын
மாலை எதன அணிய வேண்டும் நடை பாதை செல்லும் போது
@Landmarkschannel
@Landmarkschannel Жыл бұрын
No information about that
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 24 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 28 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 151 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 24 МЛН