Tiruvannamalai Thoppi Amma Story | Thoppi Amma daughter speech | உண்மையில் தொப்பி அம்மாள் யார் ?

  Рет қаралды 800,269

News7Tamil Bakthi

News7Tamil Bakthi

Күн бұрын

Пікірлер: 441
@umakamaraj2777
@umakamaraj2777 Жыл бұрын
அந்த ஆன்மீக மண்ணில் அண்ணாமலையாரை தவிர எவரும் வணங்க உகந்தவர் இல்லை. அவனே எல்லாம் அவன் மட்டுமே எல்லாம்!
@Dharmapurikaran
@Dharmapurikaran Жыл бұрын
Unmai anna
@arunagirir8606
@arunagirir8606 Жыл бұрын
உண்மை🙏
@raghup9494
@raghup9494 Жыл бұрын
Correct
@mpramila5653
@mpramila5653 Жыл бұрын
மகான் ஸ்ரீ ரமணரை வழிபடுங்கள்.
@umakamaraj2777
@umakamaraj2777 Жыл бұрын
@@mpramila5653 மகான் ரமணர் மீது எனக்கும் பக்தி உண்டு சகோதரி ஆனால் இப்பிறவியில் என் அப்பன் ஈசன் ஒருவனே வணங்குதலுக்கு உரியவன் என்று சங்கல்பம் கொண்டுள்ளேன். அவனின்றி அணுவும் அசையாது. ஓம் நமசிவாய
@billie_jean_2021
@billie_jean_2021 7 ай бұрын
நடிகர் விவேக் மறைந்தாலும் திரைப்படங்களில் அவர் கூறிய வசங்களை நாம் அடிக்கடி பார்க்க வேண்டும்
@joshuasirkali
@joshuasirkali Жыл бұрын
மனநலம் பாதிக்கப்பட்டவரை மனிதர்கள் இப்படி வணங்குவது வேதனைக்குரியது
@mr.warning2642
@mr.warning2642 Жыл бұрын
its true
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
Yes100% true
@sekarsekar16
@sekarsekar16 Жыл бұрын
Llllblllllll
@Gkiniyavai2024
@Gkiniyavai2024 Жыл бұрын
இங்கு அவர் மட்டும் பாதிக்க படவில்லை... ஆன்மீகம் என்ற பெயரில் நிறைய பேர் அவரை போல பாதிக்கபட்டு உள்ளார்கள்... என்ன செய்வது நண்பா... காலத்தின் கொடுமை என்பது இதுதானா....
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
மனம் நலம் பாதிக்கப்பட்ட நபர் தினம் மூன்று முறை 14 கி.மீ .தூரம் கொண்ட மலை பாதையை நோக்கி நடந்து பயணிக்க முடியுமா உன்னால் நடக்க முடியுமா பார்க்க போனால் மனநலம் பாதிக்கப்பட்டவர் நீதான் நல்ல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்
@karuppasamy6747
@karuppasamy6747 Жыл бұрын
ஒரு எந்த அம்மா ஒரு சித்தர் என்று அனைத்து மக்கள் வணங்கி செல்லாது மூடநம்பிக்கை இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மனநலம் பாதுகாப்பு சமூக சொருக்க வேண்டும்
@revathikarupps2151
@revathikarupps2151 Жыл бұрын
ஆமாம் மனநல காப்பகத்தில் சேர்ப்பது நலம்....
@MOHANRAJ-kk8zw
@MOHANRAJ-kk8zw Жыл бұрын
மனநலம் பாதிக்கப்பட்ட அவரை காப்பகத்தில் சேர்ப்பது நல்லது
@RaniAmma-g2s
@RaniAmma-g2s 7 ай бұрын
Ama correct sir
@rajagopalu7334
@rajagopalu7334 Жыл бұрын
இறைவனுக்கு இனை வைப்பதே பெரும் பாவம்...
@vasukivaradharajan6762
@vasukivaradharajan6762 Жыл бұрын
சரியாக சொன்னீங்க ஆமென் கடவுளைதவிர வேறே எந்த சிருஷ்டிப்பையும் வணங்கினாள் பாவமே வணக்கத்துக்குரிவர் கடவுள்மட்டுமே
@saradhas6048
@saradhas6048 Жыл бұрын
மிக சரி...இறைவன் மட்டுமே வணங்க தக்கவர்...வேறு எந்த ஒன்றையும் இணை வைக்க கூடாது. 🎉
@RaniAmma-g2s
@RaniAmma-g2s 7 ай бұрын
Yes really really true
@krishnamurthy-mt5qk
@krishnamurthy-mt5qk 6 ай бұрын
சிவ சிவ​@@vasukivaradharajan6762
@ananthit9961
@ananthit9961 Жыл бұрын
அவங்க தொப்பி அம்மா இல்லடா பழனியம்மா 😂அந்த அம்மாக்கு மனநிலை சரியில்லடா.. பாவம் டா அவங்கள மனநல காப்பகத்தற்க்கு அனுப்பி வைங்கடா.. ஆசிரமம் வச்சு நீங்க காசு சம்பாதிக்க அந்த அம்மாவ use பண்ண பாக்காதீங்கடா
@nithyaganesh5710
@nithyaganesh5710 Жыл бұрын
ரமண மகரிஷி சுவாமிகள்✨🙏🏻 சேஷாத்ரி சுவாமிகள் ✨🙏🏻 யோகி ராம்சுரத்குமார் சுவாமிகள். திருவண்ணாமலையின் பொக்கிஷங்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SrtLord
@SrtLord Жыл бұрын
@@sureshb3019 yaru Sami nee ithey comment ah copy paste panitu irukka🤣
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh Жыл бұрын
@@sureshb3019 இந்து மதம் உலகில் தோன்றிய முதல் மதம்
@karthikabalaji2186
@karthikabalaji2186 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud 5 ай бұрын
அந்தகால தொப்பிகள்தான் மேற்சொன்னவர்கள்😂
@உரிமைகுரல்-ச6ள
@உரிமைகுரல்-ச6ள Жыл бұрын
சித்தரும் இல்லை புத்தரும் இல்லை அந்தம்மாவை அது போக்குல விடுங்க
@vivekanand5700
@vivekanand5700 Жыл бұрын
Mutta payaluha
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Athu oru paithiyam. Athay vathu kaasu earn panna alayaranuga
@mantrasuperstar-hindi5848
@mantrasuperstar-hindi5848 Жыл бұрын
Neenga Dravida naaiyaa
@vivekanand5700
@vivekanand5700 Жыл бұрын
Saamy ah nambalam but oru mananalam sarillama iruka ammava saamy nu solli avangalum kashtapaduthi makkalaum emathurathu than muttaal thanamnu soldren...
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 Жыл бұрын
மூடநம்பிக்கை அந்தம்மாவ குளிக்க வச்சு துணிய மாத்திவிட ஆளில்லை.பூ,தொப்பி வைக்க வந்திடுரானுக.வாயில் எச்சியை துடைக்க தோணல அந்தம்மா சித்தராம் போங்கடா போக்கத்தவனுகளா.
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
இதெல்லாம் தேவையில்லாத வீடியோ... அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதே 100 சதவிகிதம் உண்மை.. ( இந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து விரைவில் ஆசிரமம் தொடங்கி சுகபோக வாழ்க்கை வாழ ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்பதும் 100 சதவிகிதம் உண்மை)
@Saibaba003
@Saibaba003 Жыл бұрын
நீங்கள் என்ன கடவுளா துல்லியமாக சொல்வதற்க்க
@abisibi1153
@abisibi1153 Жыл бұрын
சந்திர சைக்கிள் ஓட்ரான் பாரு டாய்
@shanthi1461
@shanthi1461 Жыл бұрын
உண்மை உண்மை
@suryasurya5085
@suryasurya5085 Жыл бұрын
Crt
@sundaramv6637
@sundaramv6637 Жыл бұрын
Unmai
@babug4377
@babug4377 Жыл бұрын
அண்ணாமலையாரை நம்புங்கள்
@srisocialmedia5830
@srisocialmedia5830 Жыл бұрын
வாழ வழி தெரியாம சாமியாரா போனவங்கிட்ட பல பேர் வாழ வழி கேட்டு நிக்குரா
@statustamilan
@statustamilan Жыл бұрын
🤭
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Iraivan இருக்கிறna ??? manidan ketkiraan ( நான் aatigan சொன்னேன் ( I didn't see) naatigen சொன்னேன் ( I didn't see) enna taaan solution??? இடுக்கு???? ஒண்ணுமே puriyala
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
எதுவும் quality qualified இல்லாத ory dept---------- + easy aaaa ---------
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
அய்யோ பாவம இந்தத் makallukku anda Anna malaiyar taan ( oru வழி root காட்ட வேண்டும்)
@vigneshvickys9275
@vigneshvickys9275 Жыл бұрын
திருந்தாத ஜென்மங்கள்
@englishenglish3803
@englishenglish3803 Жыл бұрын
sema supper
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்..
@Iniyaaponnu
@Iniyaaponnu Жыл бұрын
😅😅😅manam nalaam kappagamalaa ivangalathan 😅😅join pannanum thoppai 😅amma vea illa
@ravichandrang3724
@ravichandrang3724 Жыл бұрын
என்ன அருள் கிடைத்தாலும் மனிதன் ஒன்னும் சாதிக்கப் போவது இல்லை.நல்லவனாக இருப்பதும் மற்றவர்களுக்கு உதவி செய்வது மட்டும்தான் நல்ல வாழ்க்கை.அதற்கு நாம் பணம் சம்பாதிக்க வேண்டும்.நாமும் இன்புற்று மற்றவர்களையும் இன்புற்று இருக்க செய்வதே வாழ்க்கை.
@JB-lk5ds
@JB-lk5ds Жыл бұрын
உனக்கு தேவையான எல்லா ஆற்றலும் சக்தியும் உனக்குள்ளேயே உள்ளது,வெளியே தேட வேண்டாம்
@ananthig1734
@ananthig1734 Жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@devakumaridevakumari1720
@devakumaridevakumari1720 Жыл бұрын
இவங்களை நல்ல மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை கொடுங்கள்.....
@Raiamani567
@Raiamani567 Жыл бұрын
மனநிலை பாதிக்கப்பட்ட முதியோர் அவர்களை தொந்தரவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@swethaselva142
@swethaselva142 Жыл бұрын
நம்ம தமிழன் எதை வேண்டும் என்றாலும் நம்பி விடு வார்கள்
@Rajan0530
@Rajan0530 Жыл бұрын
அவங்க மகளே யாரோ சொல்லி கொடுக்கிற மாதிரி தான் பேசுறாங்க
@amrahase3456
@amrahase3456 Жыл бұрын
நானும் அதை தான் யோசித்தேன்
@mathuramaths9784
@mathuramaths9784 Жыл бұрын
Correct.
@subramaniamk4960
@subramaniamk4960 Жыл бұрын
சூப்பர் duper
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 Жыл бұрын
யாராக இருந்தாலும் அது அவரவர் நம்பிக்கை ஆனால் அம்மாவை சுற்றி கூட்டம் சேர்ந்து அவர்களுடைய தனிமையை கெடுக்க கூடாது
@mandodari4037
@mandodari4037 Жыл бұрын
அந்த அம்மாவுக்கு பல் விளக்கி விடுங்கள் 😡 முதலில் மனநிலை மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்க
@devi7056
@devi7056 Жыл бұрын
கரெக்ட்
@Praveen51
@Praveen51 Жыл бұрын
Correct
@tamilmaran4423
@tamilmaran4423 Жыл бұрын
100:/: correct
@muruganjayakodi4855
@muruganjayakodi4855 Жыл бұрын
Your correct yaravathu ketacha pothum namma aluga over ha pulukuvaga I am in thiruvannamalai athalam summa avaga sittarlam ila
@jagankani9678
@jagankani9678 Жыл бұрын
Super
@cvvadivelu9887
@cvvadivelu9887 Жыл бұрын
ஒன்றும் சொல்வதற்கில்லை...
@vengatyadav2551
@vengatyadav2551 Жыл бұрын
Yen time illaya 🤣🤣🤣😂😊
@MaggieMaggie-b7d
@MaggieMaggie-b7d 3 ай бұрын
Enya uyira edukkareenga antha ammavukku mana nilai sariyillai intha video patha namakku paithiyam pidikkum anganga vellam vanthu ulagam azhiyuthu samiya kumbidama thirunthunga
@babug4377
@babug4377 Жыл бұрын
அவங்க வீட்டில் உள்ளவங்களே மனது சரியில்லாதவர் என்று கூறுகிறார்கள்
@kamarajkamarajmithriya1722
@kamarajkamarajmithriya1722 Жыл бұрын
Yaru sonnaga
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
@@kamarajkamarajmithriya1722 அவர் மகள்
@mds6644
@mds6644 Жыл бұрын
oru ponnu pesuthu manapadam panni super super
@sridharsridhar7042
@sridharsridhar7042 3 ай бұрын
சில விஷயங்களை ஜீரணிக்க முடியாத மன அழுத்தம் அதன் உச்ச கட்டத்தை அடைந்து நிலையில் ஏதோ ஒரு தெய்வம் அதன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சித்தம் செல்லும்..... காதல் தோல்வியால் இந்த நிலை நானும் அடைந்தேன்....
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 Ай бұрын
This may be true but it has psychological causes.
@ponsankar4988
@ponsankar4988 Жыл бұрын
100% thoppi Amma is great soul
@amirtharaj3002
@amirtharaj3002 Жыл бұрын
இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்
@savithris5127
@savithris5127 3 ай бұрын
சாமியை தான்கும்மிடவேண்டும்❤❤❤
@jafer_1988
@jafer_1988 Жыл бұрын
Actor Vivek in run film
@VisuVisuvanathan-y8b
@VisuVisuvanathan-y8b Жыл бұрын
இந்த அம்மா ஒரு மனநல நோயை வியாதி பிடித்தது இதுவே மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்
@parthibankrishnamoorthy.k2206
@parthibankrishnamoorthy.k2206 Жыл бұрын
பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து ...நீங்கள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யனும் நினைச்சா அவரை நல்ல மனநல மருத்துவமனையில் சேர்த்து ....அவருக்கு மறுவாழ்வு தாருங்கள் ..மேலும் உண்ண உணவு உடுத்த நல்ல ஆடை கொடுங்கள்...தயவு செய்து யாரையும் மகான் ஆக்கி விடாதீர்கள்.....அதற்காக நான் இறைவன் மேல் நம்பிக்கை இல்லாதவன் என தயவுசெய்து நினைக்க வேண்டாம்.....மகான்களை வணங்குங்கள் இல்லை என சொல்லவில்லை ...ரமணமகரிஷி ஸ்வாமி ...சேஷாத்திரி ஸ்வாமிகள் ...காஞ்சி மஹா பெரியவர் .....குரு ராகவேந்திரர் ....ஞானாநந்தர்....போன்ற வாழ்ந்து மறைந்த மகான்களை வணங்குங்கள் புதிதாக யாரையும் கொண்டாடாதீர்கள் ....போதும் நண்பர்களே .....
@jaiho-wc9ze
@jaiho-wc9ze Жыл бұрын
Yarum thirundha povadhillai..epdi manidhargalai kadavulaga paarpadhai apo dhan nirutha porangalo.edharku badhilaga sivanai manam urugi vendinal sivan arul kitum.om nama shivaya.
@psvcreatinos7562
@psvcreatinos7562 Жыл бұрын
மனிதன் மனிதன் மட்டும்தான் ஐம்பூதங்களே இறைவன் புரிந்துகொள்ளுங்கள்
@selvakumarram5907
@selvakumarram5907 Жыл бұрын
Thoppi amma unmaiyana siththardhaan 🙏🙏🙏
@aswinkumar1001
@aswinkumar1001 Жыл бұрын
AVADHOOTHA THOPPI AMMA KI JAI AVADHOOTHA THOPPI AMMA KI JAI AVADHOOTHA THOPPI AMMA KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@kumarvratha2556
@kumarvratha2556 Жыл бұрын
ஆன்மா தான் கடவுள்
@joyjeeva9063
@joyjeeva9063 Жыл бұрын
எங்க ஊரு திருவண்ணாமலை ஆன்மீக பூமி 🔥
@virginsam
@virginsam 10 ай бұрын
Proud tu be a Christian.Jai Jesus.
@neeldani7450
@neeldani7450 6 ай бұрын
​@@virginsam Jesus was a Hindu saint who traveled West from India to civilze the violent and blood-thirsty MiddleEasterners and Barbarians.
@jayachitra337
@jayachitra337 Жыл бұрын
Iraivan Jothi roopam avlodhan Inga elarukulayum iraivan irupaaru adha purinji nadanga andha ammava yaarum tholla pannama avanga avanga servicea pannatum nama ellarum namakana servicea seivom that's it 🙏🙏
@AyyappanPalaniyappan
@AyyappanPalaniyappan Жыл бұрын
திருவிளையாடலில்‌ இதுவும் ஒன்று...
@muthusamy8652
@muthusamy8652 Жыл бұрын
பாவம் மனநல காப்பகத்தில் விடுங்க
@kasiammal4159
@kasiammal4159 Жыл бұрын
We, Thiruvannamalai people knew that Lord Arunachaleshwara is only "The God"
@sureshb3019
@sureshb3019 Жыл бұрын
*இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙌✝️🕊️
@sureshb3019
@sureshb3019 Жыл бұрын
JESUS is the only true GOD. There is no other GOD. Except JESUS 🙌✝️🕊️
@kasiammal4159
@kasiammal4159 Жыл бұрын
@@sureshb3019 by bus or train or air way? Have you booked a ticket? Funny guy. Did jesus spoke tamil at jerusalem? He born and died somewhere, not in tamilnadu. He shed blood for that land and people, not for tamil land and tamil people. So, Next time when jesus coming, please book a ticket to come to tamilnadu and let him shed blood for tamil people then i accept yes Jesus is true. Place to place, culture to culture God name is vary. Thats it.
@kasiammal4159
@kasiammal4159 Жыл бұрын
@@sureshb3019 you gave exemption to Jesus. What shall i do? I cannot accept jesus. What will you do? Will jesus punish me? Let him punish me. What's wrong with you? Do you want me to read bible? I am not interested to read it. Should i cut தாலி and wear white dress as like living women ghost? I cannot. Better u comment somewhere praise worth about jesus. Let me pride myself to worship Lord Arunachaleswara.
@kasiammal4159
@kasiammal4159 Жыл бұрын
@@sureshb3019 will you tell Jesus is Only God at Mecca in Saudi Arabia? You have guts? If u r male, having guts, book flight ticket to visit mecca, at mecca entrance you tell Lord Jesus only God, No other God in this world, except jesus, if they agree your words then i am sure i agree your words and from that moment i will be your slave till to my death date. Come to Thiruvannamalai and contact me, Please visit my home i serve u good food, treat u nicely. This is our tamil culture taught by our hindu Gods. I hope u too born at tamilnadu, not jeruselam who drank red wine and bread. Here tamilnadu has so much of vegetation resources to offer varieties of vegetation cooked food stuffs to our God. Our God blessed us to born in this beautiful holy land. We didnot born at hot deserts or cold deserts. So let me accept Lord Arunachaleswara is our only God.
@pandialakshmi2508
@pandialakshmi2508 Жыл бұрын
Om toppy ammavin thirupatham paninthen 🙏🏻🙏🏻🙏🏻 amma neethan thunai 🙏🏻🙏🏻🙏🏻
@patricmj2269
@patricmj2269 Жыл бұрын
Om Namo Shree Toppy Amma Namaha.🙏🙏🙏🙏🙏🙏
@Deepudeepu-y5u
@Deepudeepu-y5u 29 күн бұрын
🌍🙏
@Eswarikumar-o5c
@Eswarikumar-o5c Жыл бұрын
நம்ம கர்மாவ அந்தம்மா தலையில கட்டறது நியாயமா..? ஏற்கனவே அந்தம்மா மிகுந்த மன உளைச்சலில் தான் தாங்க முடியாமல் இப்படி சுற்றி சுற்றி வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறது... மேலும் மேலும் அந்தம்மாவ கஷ்டபடுத்தாதீங்க
@rajaj699
@rajaj699 Жыл бұрын
Om shivaya namah 🙏
@krishnamurthy-mt5qk
@krishnamurthy-mt5qk 6 ай бұрын
சிவ தொப்பி அம்மா நமக அம்மாவை அநாகரிகமா பேசாதீங்க
@srideviashokkumar137
@srideviashokkumar137 Жыл бұрын
Yell manithanum oru vagai mananalam pathikka pattvarkal than ovvaruvarum oru vithaithil pathikka pattarvargal than yarai kurai koorathey avargal nirai parrunga nam parvail than errukirathu nalla tha parthal nallathu nadakum vazga vallamudan frieds
@radhikaselvi3201
@radhikaselvi3201 Жыл бұрын
Iyayayayaya chacha .. yean makkale ipdi irukinga....
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy Жыл бұрын
🙏🙇👣🙇🙏...😍
@maheshprabu4299
@maheshprabu4299 7 ай бұрын
ஒரு மனநிலை சரியில்லாத பெண்மணியை அறிவு சார்ந்த மக்கள் எப்படி வணங்குகிறார்கள் என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை அந்த அம்மாவிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து ஒரு மகளும் இருக்கிறார் தனது தம்பி இறந்த துக்கத்தில் மனநிலை சரியில்லாமல் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சுற்றி வரும் நபரை தெய்வம் என்று சுற்றி வருபவரே கொஞ்சமாவது யோசித்து பாருங்கள் யோசித்துப் பாருங்கள் நீங்கள் செய்வது சரியா என்று ???
@jbbritto223
@jbbritto223 Жыл бұрын
Vanagam vanagam
@devilisbackk
@devilisbackk 6 ай бұрын
Amma va....ada nyaya sooniyangala 😢😮
@sacredking5770
@sacredking5770 Жыл бұрын
Shes in not of unsound mind people. She became avadhuta by grace of thiruvannamalaiyan... Annamalai girivalam is something not to be taken lightly
@crystalcleartruth
@crystalcleartruth Жыл бұрын
Definitely she is unsound mind person according to the news she walked away from her house after her brother’s death so to her it’s a unbearable . Instead of helping her to come out of that situation you people are making her go even crazy🤷🏼‍♀️
@MalathiPerumbalu
@MalathiPerumbalu 8 ай бұрын
அம்மாவுக்கு குண்டலினி சக்தி இருக்கு
@swethaseelan2932
@swethaseelan2932 Жыл бұрын
Easy people trust everything
@kavinmsb1340
@kavinmsb1340 Жыл бұрын
Great...
@Ind_Thamizhan
@Ind_Thamizhan 6 ай бұрын
தமிழ் நாட்டில் தான் இது போல் அதிசயம் நடக்கும் 😂😂😂
@skinfo360view9
@skinfo360view9 6 ай бұрын
Kaduvulai nambatharkal dhan siththarkalai nambi yemaruvarkal. Pls believe God only 🙏
@vinumavinuma3801
@vinumavinuma3801 Жыл бұрын
கடைசில அவங்க உண்மையான சித்தாரா இல்லயானு சொல்லவே இல்லை....🤗🥱🥱🥱
@s.p.nayagam5817
@s.p.nayagam5817 Жыл бұрын
Yaru yellam Thiruvannamalai sollunga😊
@MurugappanMurugappan-rc5pe
@MurugappanMurugappan-rc5pe Жыл бұрын
ANTHA AMMA VAI MANANALA MARUTHUVAMANAIYIL SERKKAVENDUM PANAM PANNA ORU KUMPAL SUTRUKIRATHU
@eanakupedthathu2786
@eanakupedthathu2786 Жыл бұрын
எங்களுடைய ஊர்
@saipokkisham9441
@saipokkisham9441 Жыл бұрын
Om Arunachaleshwaraya Namaha 🙏🏻🙏🏻🙏🏻
@anverdeensyed6166
@anverdeensyed6166 4 ай бұрын
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார இவரை கடவுள் என்று நம்புவது மூடத்தனம்
@jothir2592
@jothir2592 Жыл бұрын
Etha sola vekama ela en appan sivan
@yogesyogeswary620
@yogesyogeswary620 8 ай бұрын
🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹
@ArulAnga2017
@ArulAnga2017 Жыл бұрын
Shiva siva
@harihari7125
@harihari7125 Жыл бұрын
onnum solrathuku illa 🤦‍♀️
@googleaccount350
@googleaccount350 Жыл бұрын
Don't spoil Siddhargal
@esanyoga7663
@esanyoga7663 Жыл бұрын
சித்தர்என்றுகூறுவதுசிரிப்பற்குரியது
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 3 ай бұрын
மனநலம்குன்றியபெண்முற்பிறவிபலனாலதுஅண்ணாமலையாரின்திருவடியில்.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
Tamil nattil mattume ippadi makkal muttal aaga irukirarkal.. Mentally disturbed lady. Don't give too much of importance. Annamalayar mattume aatchi seiyum boomi Thiruvannamali🌹🌹🙏🙏🙏
@Redrockers1998
@Redrockers1998 Жыл бұрын
Apdi paatha evlo thoppi amma appa la irukanga theriyuma....yenda ipadi sothikirenga....
@soundharyalakshmi8101
@soundharyalakshmi8101 Жыл бұрын
Pls
@kirubasumathi3465
@kirubasumathi3465 Жыл бұрын
TN 25🔥🔥🔥
@nicolettadegregori3875
@nicolettadegregori3875 2 ай бұрын
somone can say in english what tell the daughter?
@devarajraj18
@devarajraj18 Жыл бұрын
Karnataka la same story running in one temple ..
@doughijones3781
@doughijones3781 10 ай бұрын
Hello I don't speak tamil How old Age Of toppi Amma?
@barathihw7944
@barathihw7944 6 ай бұрын
It doesn't say so either in this video or in any other video that I've seen.
@doughijones3781
@doughijones3781 6 ай бұрын
Thx❤
@barathihw7944
@barathihw7944 5 ай бұрын
​​@@doughijones3781 Hi, I did some detective work for you. At 3:36 the daughter of this person says her mother's younger brother died suddenly in a traffic accident when she was in the 7th standard (13 years old). That's when her mother went mad. All her family, extended family and neighbours in this and other videos say she is mad, not a holy woman, and that people are mistaking her madness for holiness. Anyway, when she was 13, her mother then left for Bangalore to live with her grandmother for two years, after which she disappeared. In another video from 2022 a sadhu from Tiruvanamalai says she appeared in Tiruvanamalai around 15 years ago. Other people have given the same time period. Therefore in 2024 the daughter must be 15+17 years, meaning she's 32 now. So you should guess how old the mother of a 32 year old girl is, if she had given birth to her in her early '20s.
@kumaraveluk5567
@kumaraveluk5567 Жыл бұрын
காகம் உட்கார பணம் பழம் வீழ்ந்த கதை அவங்க சாமியார் இல்லை
@DB-tl3uk
@DB-tl3uk Жыл бұрын
It depends to person to person.
@renukarenuka7790
@renukarenuka7790 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@lakshmipriya7566
@lakshmipriya7566 Жыл бұрын
3:00 Foreign THOPPI AMMA😊🥴
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
எப்படிங்க நம்ம makallukku பட்டை per இப்படி suitable laaaa tarranga
@renuga2007
@renuga2007 Жыл бұрын
Someone has to show why people believe in her. Show her talking to people and prove it
@mahipmm
@mahipmm Жыл бұрын
Intha ponnu yaro sollikututhu Pesura mathriye pesuthu
@selvisiva8859
@selvisiva8859 Жыл бұрын
Thoppi amma enkirathu poiya irukalam but om nama shivaya ellam shiva mayam
@raliyavlogs3158
@raliyavlogs3158 Жыл бұрын
Manalam pathithaver
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl Жыл бұрын
அவங்கள ஏதாவது hospital la சேர்த்து விட்டு வைத்தியம் பாருங்க பாவம் அவங்கள தொந்தரவு செய்யாதீர்கள்... திருவண்ணாமலை ஒரே கடவுள் சிவன் மட்டுமே வேறுயாரும் இல்லை 🥴🥴🥴
@SasikalaPadmanabhan-r9k
@SasikalaPadmanabhan-r9k Жыл бұрын
கடவுள் இருக்கிறார் ஆனால் இல்லை சித்தர்கள் வாழ்ந்தார்கள் ஆனால் இல்லை இது வரை யாரும் யாரையும் பார்த்தது கிடையாது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி உள்ளது யாராலும் பார்க்க முடியாது ஆனால் மனிதன் உடைய பேராசை மற்றும் நவரசங்களும் உடைய குணங்கள் காரணமாக வீண்கற்பனையில் பார்ப்பவர் எல்லாம் சித்தர் சாமியார் ஞானி என்று பலவாறு நினைத்து அவர்களை பெரிய ஆள்ளாகி விடுவது யோசிக்கும் திறனே இல்லாத மனிதர்கள்
@isuqueen4247
@isuqueen4247 Жыл бұрын
Ennatha solla kadavul irukura itathula kadavul mulu manathaga kumpitunga ipadi manithargalai kadavul akkathirgal
@ms-zw7dh
@ms-zw7dh Жыл бұрын
கடவுல் நம்புங்க இது போன்ற மனநலம் பாதிக்க பட்டவர் நம்பி போக வேண்டாம்
@Cantycrush
@Cantycrush Жыл бұрын
News 7chennal ல தேவையில்லாம இந்த மாதிரி நியூஸ் எல்லாம் போடாதிங்க. பாக்க வெருப்பா இருக்கு. அந்த அம்மாவ நிம்மதியா இருக்க விடுங்க.
@sureshb3019
@sureshb3019 Жыл бұрын
*இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு சீக்கிரம் வரப்போகிறார். 🙌✝️🕊️
@devarajand7082
@devarajand7082 Жыл бұрын
தொப்பி அம்மாவை தரிசனம் செய்துவிட்டு போனவர்களுக்கு நல்லதுநடந்துகொண்டுஇருப்பதால்தானே மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.கல்லை தெய்வம் என்று வணங்கும் பொழுது இவரை தெய்வமாக வணங்குவதில் தவறு ஒன்றும் இல்லை.
@karthikeyanm5373
@karthikeyanm5373 Жыл бұрын
Ipti than aravakuruchila sitharnu solli avara vachu kasu pathanga kadasila avaru mananilai seri illathavarnu sonnanga. Annamalaiyarai vankunga pothum.
@seetharamanj78
@seetharamanj78 Жыл бұрын
Super
@ezhilarasanezhilezhil3982
@ezhilarasanezhilezhil3982 Жыл бұрын
Om namashivaya potri ❤️
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 57 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 6 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 47 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Thoppi topi Amma arunachala - Social service manimaran
10:24
World People Service Centre Dr P Manimaran
Рет қаралды 630 М.
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 57 МЛН