திருவொற்றியூர் நகரத்தார் பிரம்மாண்டமாய் நிகழ்த்திய மகிழ்வித்து மகிழ்வோம்-நிகழ்ச்சியின் முன்னோட்டம்

  Рет қаралды 3,277

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

2 ай бұрын

திருவொற்றியூர் நகரத்தார் சங்கம் மேதினத்தன்று மகிழ்வித்து மகிழ்வோம் என்ற சிறப்பு நிகழ்ச்சியை அதி சிறப்பாக நிகழ்தினார்கள். இது ஒரு கொண்டாட்டமான நிகழ்வாக உற்சாகம் ஊற்றாக ஓடியது. ஒரு பக்கம் சிறுவர்களுக்கான நிகழச்சி- மறுபக்கம் மாபெரும் பட்டிமன்றம்- ஒரு புறம் ஆச்சிமார்களின் பாரம்பரிய நடனம்- மறுபுறம் நகைச்சுவைப் பேச்சாளர் மோகனசுந்தரத்தின் சிரிப்பு வெடிகளுடனான பேச்சு-நிறைவு விழாவில் பிளாசம் அழகப்பன்- அபிராமி இராமநாதன்-நல்லம்மை இராமநாதன் போன்ற ஜாம்பவான்களின் சிறப்புரை காலை எட்டு மணி துவங்கி இரவு ஒன்பது மணி வரை 13 மணி நேர நிகழ்வும் திகட்டாத தேன் துளிகளாக தித்தித்தது. அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து வழங்குவதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி பெருமையடைகின்றது.
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #thiruvotriyur #thiruvotriyurnagaratharsangam

Пікірлер: 9
@vk5972
@vk5972 2 ай бұрын
ஆச்சிகளின் நடனம் அனைத்தும் மிகவும் அருமை இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள் சென்னையில் உள்ள அனைத்து நகரத்தார்கள் அனைவரையும் இணைந்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்💐💐💐💐💐
@sivageetha1623
@sivageetha1623 2 ай бұрын
Highlights of all programs.Very nice
@adaikkalavanchidambaram104
@adaikkalavanchidambaram104 2 ай бұрын
Good, Team is energetic, Best wishes to Thiruvottiyur Nagarathar Community connect and joy
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 2 ай бұрын
Super
@meyappansellappan6001
@meyappansellappan6001 2 ай бұрын
ஆச்சிமார்களின் கலை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக உள்ளது. பங்கு கண்டவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.மற்ற நிகழ்ச்சி களும் நன்றாக இருந்தது. அமைப்பாளர்களுக்கு நன்றி.
@vijayalakshmichidambaram9955
@vijayalakshmichidambaram9955 2 ай бұрын
Really all went in excellent and Highly impressive manner Without any interruption In anyway from A to Z All programmes were very good Hospitality was excellent Food including water And tea And coffee was supplied To all attendants with Good smile by governing Committee and all Volunteers by managing Good crowd without Any displeasure to any of the Attendants Strain taken by present Governing committee Including nattukottai Nagarahtar tv team Was also fine Pl arrange for many such Beautiful programmes
@vijayalakshmichidambaram9955
@vijayalakshmichidambaram9955 2 ай бұрын
One addition in above without any exaggeration which was Omitted In fact credit also goes to all Cooks as entire food items Was delicious and that too Supplied in hot without Any break to food In all four times of the day (Morning , afternoon,evening, And night) Thanks to sponsors and donors Too
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 2 ай бұрын
Nice
@user-eo3hr3jj5k
@user-eo3hr3jj5k 2 ай бұрын
Anna vekupatti yenamari amman kovil agnipaal kudam fulla video podunga pls
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 108 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 52 МЛН