திருப்பதி லட்டு - அடுத்த பரபரப்பு தகவல்...! ஒப்பன்னா ஒத்துக்கிட்ட ஜெகன் அம்மா !6 NARRATION அம்பலம் !

  Рет қаралды 6,664

TM Infotainment

TM Infotainment

Күн бұрын

For advertisement call : +91 8668056774
Mail : contacttminfo@gmail.com
திருப்பதி லட்டு - அடுத்த பரபரப்பு தகவல்...! ஒப்பன்னா ஒத்துக்கிட்ட ஜெகன் அம்மா !6 NARRATION அம்பலம் !
வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
__________________________________________________________________
எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
/ @tminfotainment
__________________________________________________________________
#thirupathiladdu #andhrapradesh #tminfotainment #chandrababunaidu #jaganmohanreddy #pawankalyan #jaganmohanreddymother #andhrapradeshgovt #thirupathiladduissue #thirupathitemple #bjp #congress #narendramodi #tdp #janasenaparty #ysrcp #thenmozhi #rangarajan

Пікірлер: 221
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Сағат бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் தெய்வ நம்பிக்கையை யாராலும் அழிக்க முடியாது 🙏
@lime2trichy
@lime2trichy Сағат бұрын
இங்கு இது போல் பிரச்சினையை செய்ய செய்ய, செய்பவர்கள் அழிந்து போவார்கள்.
@cartigueyanecovindaperouma9038
@cartigueyanecovindaperouma9038 Сағат бұрын
தமிழ்நாட்டில் திராவிட மாடல் இந்துக்களுக்கு செய்யாத துரோகமா
@gnanasekar3214
@gnanasekar3214 Сағат бұрын
பவன் கல்யாண் கருத்தை நூறு சதம் வரவேற்ப்போம் ஜெய்ஸ்ரீராம் ‌ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
@Sitaraman-e2l
@Sitaraman-e2l 54 минут бұрын
Package pavan
@sunram1
@sunram1 Сағат бұрын
இதன் பின்புல தீயசக்திகள் முற்றிலும் அழிவை சந்திக்கும் என்பதே நிதர்சனம்.
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Сағат бұрын
ஜகன் மோகன் 2023ல் ஆட்சியில் இருக்கும் போது தான் 2023 ஜுலையில் தமிழக R.R .நெய் கலப்படம் என்பது கண்டுபிடிக்கப் பட்டு ஊடகங்களில் ந்யூஸ் வந்து விட்டது. உடனே அமுக்கப் பட்டு மக்கள் மறந்தாகி விட்டது. 2021 ல் , நாஸ்திக திமுக. ஆட்சிக்கு வந்ததுமே நான் புரிந்து கொண்டேன் ; திருப்பதியில் தீய சக்தி ஊடுருலப் போகிறதென்பதை. அரக்கோணம் அல்லது வேலூர் (இதில் ஒன்று என எண்ணுகிறேன்) திமுக. எம்.எல்.யோ.வோ எம்.பி.யோ திருப்பதி தேவஸ்தான ட்ரஸ்டில் லட்சக் கணக்கில் பணம் கட்டி மெம்பரானார் ; திமுக. ஆட்டம் ஆரம்பித்தது. என சந்தேகப் பட்டேன். அது சரிதான். அங்கு கிறிஸ்துவ முதல்வர் ; இங்கு நமக்கு வீட்டில் இந்து பூஜை செய்யும் மனைவியாக காட்டிக் கொண்டு , கேவலமான ஓட்டு & ஆட்சி தலைமைக்காக கிறிஸ்தவர்களை ஆதரிக்கும் முதல்வர் நமக்கு. வேறென்ன நடக்கும் !? தமிழக வியாபார நெய் ஏன் அங்கு போனது என்பது , இப்போது தமிழருக்கு புரிகிறதா !? 1+1=2
@vassanjeevirajan
@vassanjeevirajan 28 минут бұрын
Time to test Standards being followed by HR&CE.
@ntvpudukkottai8951
@ntvpudukkottai8951 58 минут бұрын
தப்பு செய்தவர்கள் குடும்பங்கள் விரைவில் அழிந்து விடுவாங்கள்.
@anandanthiru4108
@anandanthiru4108 25 минут бұрын
உண்மையான இந்துக்களிடம் மட்டுமே கோயில் நிர்வாகங்கள் அமையப் பெற வேண்டும்
@uk2261
@uk2261 Сағат бұрын
All hindus united... இனிமேலாவது பிராமணர் முதல் இந்து தலித் வரையிலும் ஒன்றிணைந்து சுத்தமான சுவையான லட்டுகள் செய்து பகவானை தரிசிப்போம் 🎉🎉🎉
@arumugammurugan5951
@arumugammurugan5951 Сағат бұрын
ஏலு மலையான்.இவ்வளுவ்.நாளும்.பார்த்துகிட்டு.எப்படி.இருந்தார். கூடிய விரைவில் தண்டனை.உண்ணடு
@kumaravel8261
@kumaravel8261 45 минут бұрын
தெய்வம் நின்று கொள்ளும்
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 сағат бұрын
What a shame . It came from tamil nadu. Kevalam. What will happen in Tamilnadu temples. Devil knows.
@harikrishnang451
@harikrishnang451 Сағат бұрын
குற்றவாளிகளை ஏன் இது வரை கைது செய்யவில்லை
@subramani9546
@subramani9546 49 минут бұрын
ஐயா இந்து கோயில்களில் முக்கியமான திருச்செந்தூர் மற்றும் அனைத்து பெரிய கோயில்களிலும் குத்தகை வாகனம் நிறுத்தும் இடம் என அனைத்துமே கிறிஸ்தவ திமுக புள்ளிகளே வசூலிக்கின்றன அவர்கள் எப்படி இந்து மதத்திற்கு சப்போர்ட்டாக இருப்பார்கள் ஆதரவாக இருப்பார்கள் என்பதை சொல்லுங்கள்
@KGAstroResearch-s3g
@KGAstroResearch-s3g 5 минут бұрын
DMK is a hoax. It's a Christian missionary's benami.
@kamalaacharya4542
@kamalaacharya4542 26 минут бұрын
சார் இதில் திருமலை கோவில் நிர்வாகம் பொறுப்பு சார். ஏழுமலையான் தகுந்த தண்டனை கொடுக்கவேண்டும்
@subalakshmis9777
@subalakshmis9777 Сағат бұрын
Even if we don't eat lladdoes faith in Lord Venkateswara will multiple thousand fold 🙏
@sridharmha1917
@sridharmha1917 50 минут бұрын
கடவுள் நிச்சயம் தண்டிப்பார்
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Сағат бұрын
What Sri Rangarajan sir said is perfectly correct Thagidu tattam seiradu anti hindus
@P.mohankumarMohan
@P.mohankumarMohan 48 минут бұрын
இதயம் நொறுங்கி விட்டது
@baskarana1817
@baskarana1817 24 минут бұрын
அருமை மிக அருமையான செய்தி நன்றி
@subalakshmis9777
@subalakshmis9777 Сағат бұрын
First India must be declared a Hindu State
@venkatraman666
@venkatraman666 55 минут бұрын
Must punishable immediately
@swathytraders229
@swathytraders229 54 минут бұрын
After the long time 5 months back happened visited & had our holy dharshan of lord Balaji. Really After tasting the Laddu Prasadham Really it's taste quite different, & un tasty, & started blaming the management. Jagan is no 1 Christian missionaries pavadais group.
@mselvaraj6669
@mselvaraj6669 47 минут бұрын
VERY.WOREST.JAGAN.AATCHI
@5936......
@5936...... 40 минут бұрын
தேன்ன்மொழி,இவங்க ஏன் அங்க ஒரு ஆய்வகத்தை இனியாவது அமைத்து, வரும் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி உபயோகிக்க கூடாது?
@SureshBabu-yw2yu
@SureshBabu-yw2yu Сағат бұрын
Special benefit to minority central government should stop
@JayaramanNs
@JayaramanNs Сағат бұрын
The company is in Dindigul, Tamilnadu. All those responsible bureaucrats should be made accountable....
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 38 минут бұрын
நல்ல கவனிப்பு & கருத்து
@baskarsah6058
@baskarsah6058 56 минут бұрын
Super massage sir
@ramalingamtk8279
@ramalingamtk8279 Сағат бұрын
Kalyuagathin effect
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Сағат бұрын
Yes we must believe only ours
@venkatraman666
@venkatraman666 17 минут бұрын
Very Clear Cut Explanation Sir. Extremely True
@appischakra
@appischakra Сағат бұрын
சமையல் அறையில் முதலாளி கூறியதையே சமைக்கப்படுகிறது அனைத்தையும் பல்வேறு இடங்களிலிருந்து வாங்கப்படுகிறது😮 அனைவரும் தூய்மையை கடைப்பிடிக்கின்றார்கள் என்று😮
@kamalakannani2513
@kamalakannani2513 Сағат бұрын
15:21
@dindigulsskinnovations85791
@dindigulsskinnovations85791 Сағат бұрын
Jai shree Ram 🎉🎉🎉
@sivaerode05
@sivaerode05 24 минут бұрын
கடையில் விற்பனை செய்யப்படும் நெய்யை வாங்கக்கூடாது...... என்று முடிவு செய்து பல வருடங்களாகி விட்டது .
@varadharajasampath6676
@varadharajasampath6676 Сағат бұрын
They should be sued for this adulteration Whether it is intentional or situational they should be sued and proper punishment should be awarded and again such incident should not occur
@gjanardhanan9652
@gjanardhanan9652 54 минут бұрын
அந்த ரெட்டி நாயின் பிணம் சுரண்டி எடுக்க பட்டது
@thirukumaran8923
@thirukumaran8923 Сағат бұрын
2000 வருஷத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு மனுஷன் சாத்தானா
@mayilvaagana
@mayilvaagana Сағат бұрын
ஆமாம். ஆணியடித்து கொன்றால் அது சைத்தான்தான். (இப்பவும் நம்மூர்ல பேய் பிடிச்சா பேயை ஓட்டும்போது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள மரத்தில் தலைமுடியுடன் "ஆணியடித்து" பின் பேயின் முடியை அறுத்துவிட்டு நபரை வீட்டுக்கு கூப்பிட்டு வந்திடு வாங்க).
@sennal999
@sennal999 Сағат бұрын
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வழிபட்டு வரும் சிவன் சாத்தானா?
@Hariphone
@Hariphone Сағат бұрын
Now onwards no government special benefits should be awarded to minorities in India.. Hindus should unite to raise their voice… Every one should have the same treatment..
@srinivas_a.r.
@srinivas_a.r. 56 минут бұрын
well said. When the Constitution says all are equal, why special benefits and allowances for religious minorities ?
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 3 минут бұрын
@@srinivas_a.r. And for certain castes also !
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Сағат бұрын
Hindus must be united and need not believe tweets which r diverting and useless or fake ideas
@swarnaanand9263
@swarnaanand9263 44 минут бұрын
மலையை சுற்றிலும் பல இடங்களில் சர்ச்கள் கட்டப்பட்டுள்ளன
@praveenraj8536
@praveenraj8536 18 минут бұрын
இவை அழிக்க பட வேண்டியது
@shivramsharma3212
@shivramsharma3212 58 минут бұрын
As long as public are fools these corrupt politicians will cheat them
@padmanabhanrengaswamy8348
@padmanabhanrengaswamy8348 Сағат бұрын
ராஜசேகர் ரெட்டி காலத்தில் குங்குமப்பூ இத்தாலியில் இருந்து வாங்கப்பட்டது.
@muthuraj-cp7sj
@muthuraj-cp7sj Сағат бұрын
Correct sir
@user-rp9og3kj4e
@user-rp9og3kj4e 41 минут бұрын
👌👌👌
@thirukumaran8923
@thirukumaran8923 Сағат бұрын
இயேசு என்னும் சாத்தான் உயிர்த்தெழுந்தால் உலகம் அழியும்
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 Сағат бұрын
Already dying
@kandhasamy1002
@kandhasamy1002 Сағат бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.... சாத்தான்😈👹 ஒருபோதும் உயிர்த்தெழாது.. 😅😅😅😅😅
@jothikumarvp8144
@jothikumarvp8144 Сағат бұрын
3 Ani pudugamutiyaley 😂😂
@subalakshmis9777
@subalakshmis9777 Сағат бұрын
Not only in Christianity even Hindus first offer food to the Crow and pray to God before having food
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 Сағат бұрын
We do neivedyam
@damodaran4267
@damodaran4267 Сағат бұрын
Tq for the clear information.
@swathytraders229
@swathytraders229 41 минут бұрын
Put jagan & his uncle both put behind the bars under food adulteration cases. He is a crypto Christian. Hindus 🕉 must realized about our our community.
@mee2430
@mee2430 3 минут бұрын
அட நீங்க வேற தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பிரசாத கடைன்னு வைச்சு வியாபாரம் செய்கிறத எங்க போய் சொல்றது.
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Сағат бұрын
Bjp is late or keeping mums
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 3 минут бұрын
Correct cost will give quality ghee low tender rate give mixed ghee
@shivramsharma3212
@shivramsharma3212 Сағат бұрын
Ghee tender matter is politician's handwork for corruption as every politician is corrupt in India
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan Сағат бұрын
Many mosques may also use the same ghee for their beef biryani for distribution on Friday Namas and Ramalan time.
@kandhasamy1002
@kandhasamy1002 Сағат бұрын
பன்றி கொழுப்பு சேர்ந்தால் தான் துலுக்கனுக்கு பிரியாணி ருசியாக இருக்கும்😅😅😅😅😅😅
@rameshv62
@rameshv62 Сағат бұрын
Why should we talk about mosque or muslims here.
@uk2261
@uk2261 Сағат бұрын
​@@kandhasamy1002பன்றிக்கறி சாப்பிட்ட எனது சாமான் நல்ல ஸ்ட்ராங் வந்தூம்புடா Niyog ல பொறந்தவனே 😂😂😂
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 58 минут бұрын
@@rameshv62 Muslims never take poke or pig ghee. It is haram. These thieves might have supplied the adulterated ghee to them also. Christian will eat all.
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 40 минут бұрын
So what. What do you want to convey. Why unnecessarily you drag other religions into this. Shut up.
@jothikumarvp8144
@jothikumarvp8144 Сағат бұрын
Jegam Mohan reddy madam. maruna nai .saganum
@ramanarayanansubramanianpe2330
@ramanarayanansubramanianpe2330 35 минут бұрын
Sir The Govt and ttd has deceived the public and instead of buying the ghee from manufacfurers who are owner of farms or from reputed brands only only these people suppliers should be checked .this is not only for ghee but also other ingredients and only zHindus should be appointed as executive officers Any how it is a shame that this has happen in place of worship
@narasimhulubalani2597
@narasimhulubalani2597 10 минут бұрын
Madam crowd will never reduce. Since God's belive is much more with Tiripati 7 Malian.
@natarajansivanandam9076
@natarajansivanandam9076 19 минут бұрын
நான் ‌இனித்‌திருப்பதி‌லட்டுஒரு‌போதும் சாப்பிடமாட்டேன்
@praveenraj8536
@praveenraj8536 14 минут бұрын
நல்லது
@shyamalas9550
@shyamalas9550 51 минут бұрын
HR& CE minister here sits in Sanatana ozhipu Manadu & holds ministry also
@gokuldas6163
@gokuldas6163 Сағат бұрын
Really good, no useful steps taken by HINDUS against anti-religion government. but home minister should take clear stand. Hindu's should support BJP
@greenvalley48
@greenvalley48 9 минут бұрын
All the Temple and Religious worship places belongs to any religion in India should come under the Centre forming New Organising committee District wise. All the funds and offerings donated to any worship place should be accounted directly under the Finance Minister of Central Government to Reconstruct many uncared temples in India to promote our Tradition, Culture and Heritage.
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 Сағат бұрын
Aarumai pathivu
@Nathancsr
@Nathancsr 2 сағат бұрын
Bakery items=animal fat... investigate..
@eshwarsankarasetty4203
@eshwarsankarasetty4203 2 сағат бұрын
If the adulteration did happen till now no arrests... Isn't it funny ???
@srinivas_a.r.
@srinivas_a.r. 55 минут бұрын
no report also. Very strange that the cooks didn't, or didn't bother to, smell the difference in ghee.
@govindrajan9887
@govindrajan9887 Сағат бұрын
No ghee in the world is pure. It takes 25 ltrs of milk to prepare one kg of pure ghee. The cost of one ltr milk is 60 rupees. 25×60 1500. Add overheads, cost of preparations transport and handling will be around rupees 500. Total cost 2000 per kg. Even the government organisations cannot supply below this cost. All ghee is adulterated Vande Mataram
@krishnakumarisrinivasan2626
@krishnakumarisrinivasan2626 Сағат бұрын
Kaliyil nijamana rakshanga abhramic religion dan puranagalil mamisam veesi yagatha rakshargal kedupanga nu padithirukom
@AshokKumar2024-h3d
@AshokKumar2024-h3d 5 минут бұрын
இனி திருப்பதி லட்டு எந்த பக்தன் பிரசாதமாக ஏற்பான்
@praveenraj8536
@praveenraj8536 11 минут бұрын
ஆந்திராவில் பல இந்து கோவில்கள் அழிக்கப்பட்டன.
@kmurugarajraj4838
@kmurugarajraj4838 54 минут бұрын
Kallikalam kettavan vallvan kalki avatharam varum neram thaivam entry
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 Сағат бұрын
சுப்பிரமணிய ஸ்வாமியே, ஜகன்மோகன் ஹிந்து என்று வக்காலத்து கொடுத்தார். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@bharatham6910
@bharatham6910 Сағат бұрын
They why His daughter married a Muslim. She works in NDTV, which is anti Hindu channel.
@devanathajagannathan722
@devanathajagannathan722 Сағат бұрын
All religious fsith should condem this fraud in temple.
@SubraMani-p6h
@SubraMani-p6h 44 минут бұрын
அரசியல் லாபத்திற்காக இதைப் பேசியது தவறு. மக்கள் நம்பிக்கையில் கை வைத்தது சரியான செயல் அல்ல.
@praveenraj8536
@praveenraj8536 16 минут бұрын
இவர் பேசுவது அரசியலா.கொடுமையை பேசுகிறார்.
@varadharajasampath6676
@varadharajasampath6676 Сағат бұрын
Is It a commercial venture to make.profit Stakeholder should ensure quality at What eve r cost to maintain the culture and sentiments attached to.the laddu peasadam
@rameshv62
@rameshv62 Сағат бұрын
Missionary project "one village one church" was supported by Jagan. Surprisingly Many villages had not even one christian. Jagan appointed his uncle Subba rao a christian as head of TTD board. What for? To pleass lord venkateswara? He cancelled the Nandhini Ghee order and sourced from various unknown vendors. Why to please Sri Bhalaji? Three years back 23 christian employees were removed from TTD by the court. Who inducted them?
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 10 минут бұрын
இது ஊழல் மற்றும் அல்ல முறை கேடு, அநியாயம்.
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 сағат бұрын
But Christian haz Reddy name.
@p.suyambu4564
@p.suyambu4564 Сағат бұрын
Religious places Hindus, Christians, Muslims .govt. Should allow only the concerned religious people's.
@badripoondi5181
@badripoondi5181 Сағат бұрын
There is arecord that late Dr Radhakrishnan once used the same comparison of human Mother's milk with NV diet in a conversation with Gandhiji. So even well studied people in key posts have been making irresposible comparisons in the past also when leaders used to be predominantly noble people.
@krishnakumarisrinivasan2626
@krishnakumarisrinivasan2626 Сағат бұрын
Tirupati la vaira kreeedam missingame
@varadharajasampath6676
@varadharajasampath6676 Сағат бұрын
Why Chandra babu naidu raising it is a political millage he wants to strike Both jagan and chandrababu naidu should be initiated legal action
@Sitaraman-e2l
@Sitaraman-e2l 53 минут бұрын
Chandra babu diversion program for super six diversion
@karthikd1000
@karthikd1000 18 минут бұрын
Jagan reddy father rajasehar reddy done a mistake. God punished. Now he is also in queue
@greenvalley48
@greenvalley48 18 минут бұрын
Laddu poana ennanga samy mukiyama laddu mukiyama. Devotees anga annadhanam sapidaraanga that is fair and good we can praise that and extend annaprasadham. Don't panic it no way affects the Shrine and its power. The food prepared and offered to GOD is no way connected with outsiders. But still if something is fishy it will be showcased shortly by the DIVINE POWER soon.
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Сағат бұрын
Vishamigal ozhiga
@venkatraman3437
@venkatraman3437 Сағат бұрын
Indamadiri pechellam keduketta tamilnatilurundum, Prakashraj madiri porukinga kittirundumdan varudu. En TR Ramesh inda matterla oru case podalame.
@Jisookitkim
@Jisookitkim 19 секунд бұрын
Perhaps anti hindu people want to reduce the income of Thirupati devasthanam
@krish4070
@krish4070 55 минут бұрын
Mam please avoid making too many movements. Seeing you this close and you keep on moving like this is very irritating..
@mozhi407
@mozhi407 53 минут бұрын
Please see rangarajan only. Not my movements. Thanks
@manface9853
@manface9853 40 минут бұрын
Indian black christean original white chr planeing cia team i no herful bharath and hindus thanks
@UshaSrinivasan-c1p
@UshaSrinivasan-c1p Сағат бұрын
Deivam nindru kollum
@sainathr7116
@sainathr7116 44 минут бұрын
*Wolf in sheep's suit*
@manface9853
@manface9853 30 минут бұрын
Hindus thinging bharath 1 hindus country bharath your country dont afaraid hill mus and chr thanks
@balakrishnab719
@balakrishnab719 Сағат бұрын
இதற்கு முன் நந்தினி நெய்யை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சப்ளை செய்வதாக கூறி கலப்படம் செய்து சப்ளை செய்து பின் டெண்டர் கேன்சல் செய்யப்பட்டது. நமது தமிழக == ஆவின்== சப்ளை செய்து வந்தது. நந்தினி நெய்யை விட நமது ஆவின் தரமாக இருந்தது.
@rameshv62
@rameshv62 Сағат бұрын
ஆவின் நெய் பசு நெய் அல்ல. சந்தேகம் இருந்தால் பாட்டில் பட்டியலை பாருங்க.
@gr2886
@gr2886 23 минут бұрын
ஆவின் லாம் ஒரு பிராண்டு ன்னு சிப்பு கட்டாதீங்க. அது எல்லாம் மலை ஏறிப்போயிடிச்சி. அரசு பால் நிறுவனங்கள் அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லாத கம்பெனி நிறுவனம் போல அதிகாரிகளால் நடத்தப்படும் மாநிலங்களில் viz. Karnataka, Gujarath... இங்கெல்லாம் நல்ல படியாக நடந்து வருகிறது. அமைச்சக கட்டுப்பாட்டில் இயங்கும் ஆவின் தரம் நாசமாகி விட்டது. நாங்களெல்லாம் நந்தினி தான் வாங்குகிறோம்.
@jagadeesansai
@jagadeesansai 12 минут бұрын
ஆவின் நெய்யும் டால்டா மிக்ஸ் தான்
@srkrishnaswamy
@srkrishnaswamy Сағат бұрын
👀Often, 'innovative rascality'🤨captures popular mentality, both in fear and in thrill like watching ghost/terror movies, willing to feel fear, willing to get afraid in various ways; theatrical behaviour of 'instigators', anti-religious groups ridiculing one religious group can just be borne with for a time, as the Guest says.👍
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 11 минут бұрын
Yella paliyum iryvan oruvanuke.
@sudhakarraju1520
@sudhakarraju1520 Сағат бұрын
Until its going to san nathi its not prasatham. Even in lunch after food r placed in front of God and then given only it is not prasatham, more than That without rest u keep it open the temple, so u r wrong and giving support, for the mistake and blunder going on in tirumala. 7To 12 and 4 to 9 is the temple timing, is it followed in tirumala. Then its not at temple it is business center.
@thirukumaran8923
@thirukumaran8923 Сағат бұрын
கோடான கோடி இந்து மதம் கடவுளா
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 Сағат бұрын
சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியவர்கள் : மனிதன் சாப்பிடும் ஒவ்வொன்றும் செறிப்பது பாக்டீரியாக்கள் உதவியுடன் என்பதால் மனிதன் non veg ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@BaskarRaju
@BaskarRaju Сағат бұрын
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
@shiyamsunthar
@shiyamsunthar Сағат бұрын
இப்ப உள்ள பசுக்கள் ஊசிமூலம் பிறந்த கலப்பின மாடுகள், அது கொடுக்கும் பால் இப்படித்தான் கண்டபடி டெஸ்ட் ரிசல்ட் காண்பிக்கும்🙏
@kumarsamy9955
@kumarsamy9955 Сағат бұрын
You are a fool...
@praveenraj8536
@praveenraj8536 9 минут бұрын
அறிவாளியாக பதில்
@sridhark510
@sridhark510 Сағат бұрын
சார் உண்மையில் இவ்வளவு நெய் உற்பத்தி செய்ய படுகிறதா..எவ்வளவு பால் தேவைப்படும்...அந்த அளவு பால் இருக்கா....????
@vasudevan6249
@vasudevan6249 Сағат бұрын
Doubt arises why test was done in Gujarat It is nearly six months since govt changed in Andhra Why was the govt silent all these months Let the test be undertaken in some other labs and prove
@rameshv62
@rameshv62 Сағат бұрын
Sample tested in five labs. One is Amul's NDTL. All the reports are published in NDTV
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 53 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН