மெல்லிசை மன்னர் என்றுமே இனிய பாடல்கள்தான் அருமை அருமை
@NICENICE-oe1ct5 ай бұрын
மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம் இந்த மாதிரி ஒரு பாடலை கனவில் கூட யாரும் போட முடியாது
@sankarapandian45128 ай бұрын
அருமையான பாடல் tms ayya குரல் அருமை
@johnbaskarssavarimuthu91833 ай бұрын
Superb. இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இனியும் வருமோ...... இசை ,காட்சிகள் எல்லாம் மிக அருமை. அணைத்தையும் ஒருங்கினைக்கும் Legend TMS அவர்களின் தேன்மதுரக் குரலில் அணைவரின் நடிப்பும் Fantastic.... மெல்லிசை மன்னர் முதல் இயக்குனர் வரை பாடல் காட்சிகளில் நம் கண்முன்னே தோன்றுகிறார்கள். ❤❤❤
@subramanianannamalai58568 ай бұрын
இனிமையான இசைக்கோர்ப்பு.
@ravivenki6 ай бұрын
ஒரு நகைச்சுவை நடிகருக்கு பாடினால் கூட எவ்வளவு ஆத்மார்த்தமாகப் பாடி தன் தொழில் பக்தியை வெளிப்படுத்தியுள்ளார் மாமனிதர் TMS ஐயா. அவர் புகழ் வாழ்க.🙏🙏
@rangarajan30886 ай бұрын
அருமை அருமை இனிமை இனிமை நன்றி
@vincentpaul6759 Жыл бұрын
Very very super song❤❤❤
@salilnn5662 Жыл бұрын
TMS 🙏 Nagesh 🙏 ❤ ❤
@mkprakash7326 Жыл бұрын
mr msv brian A one. no body else now. great man.
@mkprakash7326 Жыл бұрын
mr tms voice suit for nagesh sir. great mr msv and mr kk.
@sivasubramanian4936Ай бұрын
Very good song
@ThirumudiNagarajan7 ай бұрын
Tmsgoodsong🎉❤😢😅
@mharish4396 ай бұрын
❤🎉
@dhanasekaransubbiah85665 ай бұрын
None of them were actually on the air ship. Someone else on Long shot . Cinema cheating