இப்படி சந்தோஷமாக கதைகள் கேட்டு கொண்டே சமைக்கிக்றது பெரிய பாக்கியம் அன்பான கணவர் அழகான தேவதை போல் மனைவி வாழ்த்துக்கள்
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@punithagopi4733 Жыл бұрын
Yes
@ajithkumarv1306 Жыл бұрын
@@ts_family_2311 pppppp
@suganthis9485 Жыл бұрын
Super akka 😊😊
@smartselvamsemartselvam8345 Жыл бұрын
👌
@steffikanchana8622 Жыл бұрын
வீட்ல இருக்கிற பொருட்கள வச்சி இவ்ளோ சுவையாவும், இவ்ளோ சுலபமாகவும் செய்யலாமானு ஆச்சரியம்மா இருக்கு☺️I really love you guys
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@gracearokiasamy5392 Жыл бұрын
@@ts_family_2311 >. IM. 😊... Z0.p9😅
@goodmorning19688 ай бұрын
நல்ல கணவன் மனைவி உரையாடல்.ஒரு நடுத்தர குடும்ப மனைவி இதமாக கணவருடன் உரையாடுவதை கேட்க்க நன்றாக இருக்கிறது!சமையலும் சிறப்பு!
@SubathiraSubathira-qx2sl6 ай бұрын
26:27
@karthikasrifhar8807 Жыл бұрын
சகோதரி நீங்கள் செய்த பரோட்டா நன்றாக உள்ளது neega parota visara vena akka குழந்தைகள் paper' la visisi seivola athumari seiga akka innum semaya leyar varu akka adotha videola unga pasaga pathi solluga plz therijikka asaiya irukku akka neega pesura style vera Mari irukku enga papavum onga video pathuto intha resipi la eanakku senjithaga Amma nu solluraga adotha video podorappa enga papa Peru solluga akka plz papa peru ஹர்சதா
@ranirani9940 Жыл бұрын
அக்கா உங்க சமையல் எல்லாமே அருமை, உங்கள் சமையல் செய்முறையை பார்க்கும் போது நானே செய்து சாப்பிட்ட உணர்வு. நன்றி அக்கா.
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@nirmaladevi.mnirmaladevi.m257526 күн бұрын
Mootheviki itha kuda tamila type pana terla
@KumarKumar-kt1ew Жыл бұрын
அக்கா நீங்க செய்றது சூப்பர் எங்களுக்கு கிடைத்த secret சமையல் chef நீங்க தா உண்மையா thank you
@hems2628 Жыл бұрын
Cute expression and way of talking 👌👌👌
@dhanalakshmisenthil5899 Жыл бұрын
துணிந்து வைப்பது போல தான் நல்ல உதாரணம்super
@logeshwaranannadurai6232 Жыл бұрын
அருமை அம்மா👌👍. தேங்காய் விழுதுடன் சிறிது முந்திரி சேர்த்தால் சுவை மிக அருமையாக இருக்கும்.
@shreyad6853 Жыл бұрын
Aq
@sulochanagnanaolivu53359 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ji ni hu😮 ko@@shreyad6853
@skjs3040 Жыл бұрын
Super Amma Samayal 👌👌😋😋😋👍👍
@bharanidharankarthik6677 ай бұрын
What maida brand use please சொல்லுங்க 😊
@ajithampm1330 Жыл бұрын
அக்கா முட்டை உடைக்கிற ஸ்டைல் தேங்காய் உடைக்கிற மாதிரி இருக்கு சூப்பர்👌👌
@sarojinis9202 Жыл бұрын
Super amma nanum parrota veetlaum try panna pora super appa yenaku romba pudikum ungaluku romba support errukanga aantha energy vera level ma neenga vadalur errukingala ma.
@kokilah3250 Жыл бұрын
Hi அக்கா உங்கள் சமையல் குறைந்த செலவில் சமைக்க நான் கற்றுக் கொண்டேன். இந்த காலத்தில் மனிதனுக்கு கூட மரியாதை இல்லை ஆனால் நீங்கள் காய்கறிகளுக்கு அவுங்க இவுங்க என்று கூறுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது அக்கா வாழ்க வளமுடன்
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ கோகிலா
@Mayadharanmahishasri Жыл бұрын
Nice recipe for parota and veg kuruma
@sridevikarthick6258 Жыл бұрын
Wow super receipe... Na Andhrapradesh erukom, enga parotta ila Enga area la, so epdi senju pakalam, super akka yummy😋
@kavikavi Жыл бұрын
Super Akka nanum ipadithan seiven..
@dpiselvidpiselvi645 Жыл бұрын
En kaiya focus pani edunga super amma 😍😍😍😍😍
@dididitoto Жыл бұрын
LOOK AT THE VIEWS 7.9 LAKHS... THAT MEANS INDIANS STILL LONG TO SEE THE SIMPLICITY LIFE BUT DON'T WANT TO LEAD IT. BUT STILL LOVES IT
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@mastergaming5969 Жыл бұрын
Supper akka unkal samayalum alaku peasum alaku👌
@chenche6316 Жыл бұрын
அருமையான குருமா.....அப்பா சொன்னது அதா விட சூப்பர் குருமாவே வருக
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@kokilakoki7296 Жыл бұрын
Unga samyal pathu tha try pandra eppo ellam romba nala eruku parota enakunsariya varamatengudu edhu kandipa try pandra Amma 😊😊😍
@gomu4490 Жыл бұрын
👍👍👍👍👌👌👌 nga akka
@sumithrajohny7676 Жыл бұрын
நீங்க நல்ல ஒரு அப்பா அம்மா எனக்கு இப்படி ஒரு அம்மா அப்பா இல்ல உங்களைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்குது பிள்ளைகளுக்காக நீங்க பார்த்து பார்த்து செய்கிறீர்கள்
@sumithrajohny7676 Жыл бұрын
உங்கள நான் எங்க அம்மா அப்பாவை நினைக்கிறேன்
@ts_family_2311 Жыл бұрын
ஓகே பா
@vimalavenkatakrishnan91668 ай бұрын
@@ts_family_2311 ...
@NithyaS-g2jАй бұрын
சூப்பர் அக்கா செம ரெசிபி😊❤
@mohamednaleemnaleem3207 Жыл бұрын
Super 💕rendu perum nalle otrumai👌 continued your videos 👍
@VimalaGovindasamy-p5k Жыл бұрын
Valadhu pakkathil erundhu arampithal nalladhu ma otrai Padail vaippadhum nalladhu ma tips super
@bhuvaneswaribhuvana2714 Жыл бұрын
Super sister sappidunu Pola irukku super
@Bio-com.sci...7761 Жыл бұрын
உங்கள் சேனலில் வீடியோ எல்லாமே super akka and உங்களுக்கு எந்த ஊர் மற்றும் உங்களுக்கு எந்த குழந்தைகள்
@padmavathykolendai7169 Жыл бұрын
நல்ல கணவன் மனைவி நீங்கள் இருவரும். ஆண்டவன் இறுதிவரை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மனமொத்த தம்பதிகள்👌👌👌🙏
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@labpuppiesworldvnr5231 Жыл бұрын
Super ma
@FatimaMosba Жыл бұрын
❤❤
@tamilmirlivlogs Жыл бұрын
Amma evanga avanga enu solutradhu super ah eruku 😍😍😍😍😍
Very nice neenga romba azhaga solrenga continue it all the best
@vijayakumari2623 Жыл бұрын
Hi Amma appa haw are you unga samayal enaku rompa putikkum super ❤️ 👌 enjoy Pannuga
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@vanithasaraswathi34305 ай бұрын
இந்த அக்கா பேசற அழகு கணவர் மனைவி உரையாடல் அது க்காகவே தெரிந்த சமையல் என்றாலும் பார்ப்பேன்.
@ts_family_23115 ай бұрын
Thank you 😊
@MMMFathummah5 ай бұрын
😢😊On by😊😊😊😊
@harshanshankari2297 Жыл бұрын
Super anna Anni unga video meegavum arumai 👏👏
@usefulent9257 Жыл бұрын
Wh kadi speech while cutting veg!?😊
@Arulkumar-tw5ov9 ай бұрын
Unga renberum pakka romba super suthi podunga,samaiyal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@karkuzhalivandayar297 Жыл бұрын
Vera level அம்மா. சூப்பர் சமையல் அம்மா i like u amma
@vijayalakshmisivasivagurun8564 Жыл бұрын
மாவை தூக்கி வீசறதுக்கு' முன்னாடி எண்ணை தடவ வேண்டும் அப்பொழுதுதான் விச் பரவலாக வரும் மிகவும் சாப்டாக செய்தால் போராட்ட நன்றாக வரும் துணி துவைப்பது போல் துவைத்தால பரோட்டா கல்லு மாதிரி தான் இருக்கும்
@karthikeyanbala3553 Жыл бұрын
Amma dhosakal palakurathu epti please tip solunga
@NandhinisakthiNandhinisakthi Жыл бұрын
Unga stylea sambar satham senjiparthen super a irunthathu t u ma...
@angelat3728 Жыл бұрын
The way you talking is so sweet
@karthikasujithАй бұрын
சூப்பர் அக்கா❤
@dineshkrishnan9916 Жыл бұрын
அக்கா உங்கள் ஹோம்லி புரோட்டா மேக்கிங்...ரியலி யம்மி😋😋😋 கோதுமை புரோட்டா மேக்கிங் வீடியோ உங்கள் சேனலில் போஸ்ட் பண்ணி இருந்தால் அதோட லிங்க் ரிப்ளையில் போட்டு விடவும்.... நன்றி ❤❤
@ts_family_2311 Жыл бұрын
ஓகே அடுத்த முறை கோதுமை மாவில் புரோட்டா செய்து காண்பிக்கிறோம் அப்போ வந்து உங்களுக்கு லிங்க் கொடுக்கிறோம்
@dineshkrishnan9916 Жыл бұрын
@@ts_family_2311 Thankyou so much 👍👍💥💥
@nirmalasubb7632 Жыл бұрын
What is replacement for egg. We don't eat eggs. Please reply
Na today neega seitha mari parota kuruma pannen rombha nalla vanthathu ellarum shop le eruka mari nalkarukunu sonnaka akka thanks for your recipe
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@Eswarikumar-o5c5 ай бұрын
3.20 உங்க மனைவி கஷ்டப்படும் போது நீங்க சந்தோஷமா தான் இருப்பீங்கண்ணா...
@UshaRani-ne9fn Жыл бұрын
Kari masala powder நீங்களே செய்ததா? எப்படின்னு சொல்லுங்கப்பா
@ts_family_2311 Жыл бұрын
விரைவில்
@kohilakaruppaiyam75 Жыл бұрын
Super akka.. today senju parthen. Super ahh parota vanthuchu. Tasty ya irunthuchu ka...❤
@beulahmathews3054 Жыл бұрын
What a nice cooking.. unga rendu peraum paaka romba pudicheruku husband wife ipidithan erukanum god bless you from srilanka
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@abd4rahim993 Жыл бұрын
@@ts_family_2311 ok ni😊 ni hu XD me ni ni Hai ni ni ni
@TomBoom2 Жыл бұрын
😮
@Mygoldentime26 Жыл бұрын
பட்டர் பீன்ஸ் மா உங்களுக்கு தெரிந்து இருக்கும்.நீங்க ஒரு ஆசிரியை அளவு சொல்லுகிறீர்கள்.சூப்பர்
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@shanthis3479 Жыл бұрын
Akka semmaya seithinga 😋😋😋😋😋😋😋😋
@n.balakumaran.n.balakumaran Жыл бұрын
சூப்பர் அம்மா🎉🎉🎉🎉🎉🎉
@m.archanam.archana5329 Жыл бұрын
Super amma appa neenga cooking panrathum super solrathum super vera level super 🔥🔥🔥
@ammudivya1157 Жыл бұрын
Super Amma appa unga video super parrotta kuruma vera level ,👏👏👏👏👍❤️
@kaviyakaviya2960 Жыл бұрын
Amma unga samayal sprrrrr🥰🥰🥰unga pasagala kamika amma
@Krishnagalatta Жыл бұрын
சமையல் வேலை செய்துகொண்டே எவ்வளவு பெரிய விஷயத்தை அசால்ட்டாக பே சிட்டிங் க உண்மை இப்பொழுது உள்ள வெங்காயத்தில் காரம் அதிகம் இல்லை அதற்கான காரணத்தையும் சொல்லிட்டீங்க மிகவும் அருமை
@rajamanickamg36008 ай бұрын
😊
@ritasavarimuthu56488 ай бұрын
Houka samayal haroumai
@ritasavarimuthu56488 ай бұрын
Annai mavu houbayaklm
@skannank187 Жыл бұрын
Kulambu milagai thool and idly podi senju Kaminga akka.
@vasukimukesh135 Жыл бұрын
அக்கா நீங்க செய்த புரோட்டா வெஜ் குருமா சூப்பர்
@sindhusenthil31 Жыл бұрын
Super vera level mass akka simple kuruma will try to this recipe 🌹🌹💐💐
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@KeerthikaKamalakannan4 ай бұрын
Super Amma naan try panren
@vallivalli934 Жыл бұрын
Unga vedio ellam super ah iruku. And your continuous speech super.
@SAHENAAZLOVESTOCOOK Жыл бұрын
So Nice sharing...best wishes sty connected new frndd here
அம்மா எல்லாம் ok தான் ஆனா பரோட்டா மாவு இன்னும் கொஞ்சம் நேரம் ஆயில் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும் அப்போதான் ரொம்ப பஞ்சி போல நல்ல உப்பி வரும் 1/2 கிலோ மாவுல 15 பரோட்டா செய்யலாம்
@ahilandeswarypalaniyandy7193 Жыл бұрын
Enakkum thandhai endral piriyam ivaraipol thandhaithan kudumbattukku thevai nandri valga
@kalaravi4151 Жыл бұрын
nalla explain pandringa vazhga valamudan 👌👌🌹
@s.thulasibrundha.3840 Жыл бұрын
Super parotta and kurma. Your all veg recipe is very tasty. Please upload your sambar powder recipe. Thank you. God bless.
@ts_family_2311 Жыл бұрын
Will upload soon
@jeyaram5507 Жыл бұрын
Ovvoru movement i inch inch a solringa sister,,,super
@selvavignesh4022 Жыл бұрын
Konjam sharp aana knife use pannunga akka easy ah irukkum vegetable cut panna
@mageesukumar20276 ай бұрын
Akkaaa kozhambu nalla vaikka terinjachavangalukku alavu avangalukkey teriyum but ennamari samaiklavey teriyadhavanga alavu teriyaka kasta paduvomeyyyy 😢akkaaa
@cugjvjgvifjcjv2571 Жыл бұрын
அம்மா குலாம் ஜாம் செஞ்சு வீடியோ போடுங்க அம்மா plz ❤
@ts_family_2311 Жыл бұрын
நம்ம சேனல்ல குலோப்ஜாம் வீடியோவா இருக்கு பாருங்க பார்த்து என்ஜாய் பண்ணுங்க சந்தோஷமா செய்து குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுங்க அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💖💖💖
@maduraikitchen399 Жыл бұрын
neega pasura peachu super akka neega seira Ella recipe um super👌
@indiraguru1443 Жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு செய்ய முடியலன்னுதான் கடையில் வாங்கி சாப்பிடறோம்
@amuthaahtuma6450 Жыл бұрын
Vegetable biryani eppadi pananum soluga amma
@jenilivi7245 Жыл бұрын
Helloo aunty and uncle...........ur samayal is ultimate
@இன்றுஒருதகவல்777 Жыл бұрын
Daily. Night. Thiripala. Anna na sapda. Sollunga. Thoppai. Sariyagidum. And. 3. Months. Once. Take. Bethi. Method.
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க்யூ பா
@arunaaruna8899 Жыл бұрын
Simple dishes senjalum supera seiringa akka
@Rammanju29 Жыл бұрын
lovely and caring husband and wife
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@arugajalakshmi Жыл бұрын
Super amma.porotta master.super superb nice 👌 👍🏻 👏
@ezhilrajamanickam235 Жыл бұрын
கண் பார்த்தால் கை செய்யனும் என்று சொல்வது அருமையோ அருமை அ்அக்கா நானும் இதைத்தான் அடிக்கடி சொல்வேன் என் மகளிடம்
@geethaelamparithi75457 ай бұрын
Intha dialogue than yen Amma yen kittayum solluvanga
@abiramir8464 Жыл бұрын
உங்கள் குரல் மற்றும் வீடியோ மிகவும் சிறப்பு.உங்கள் கையால் சாப்பிட வேண்டும்