TOLL GATE-ல் தவிக்கும் கல்லூரி மாணவியின் கனவு..! சிங்கப்பெண் வசந்தி கண்ணீர் பேட்டி

  Рет қаралды 200,420

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

TOLL GATE -ல் விடிய விடிய முந்திரி வியாபாரம் செய்து தன் குடும்பத்தை காப்பாற்றும் கல்லூரி மாணவி வசந்தி கண்ணீர் பேட்டி
#tollgate #collegestudent #emotional #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 465
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@rajesharmi1988
@rajesharmi1988 Жыл бұрын
Thanks to mahe thangam
@rajesharmi1988
@rajesharmi1988 Жыл бұрын
mahe is hero for turning her life
@rajendranp1214
@rajendranp1214 Жыл бұрын
சுப்பார் தங்கை உழைப்பு உயர்வு
@thulasi_08
@thulasi_08 Жыл бұрын
இந்த சகோதரியை இவ்வளவு வீடியோ எடுத்து பிரபலமாக்கிய அந்த தம்பி தம்பிக்கு நன்றி சகோதரி அந்த அண்ணாவை என்றும் மறவாதீர் முடிந்தால் அந்த அண்ணாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றி கூற வேண்டும் இந்த சகோதரியை நேரில் பார்த்து அந்த தம்பி வாழ்த்தும் கூற வேண்டும்👌👌👌👍👍
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
Yes
@Banusrecipe2117
@Banusrecipe2117 Жыл бұрын
@@mammam-bg6cw correct a sonninga sis....மனித வடிவில் வந்த கடவுள் அவர்
@packiam8638
@packiam8638 Жыл бұрын
Unmai
@bhaarathkarunagaran
@bhaarathkarunagaran Жыл бұрын
youtube.com/@mahethangamvlog6284
@ManiMani-wo8du
@ManiMani-wo8du Жыл бұрын
Super
@malligadurai1437
@malligadurai1437 Жыл бұрын
தங்கையை வெளிக்கொண்டு வந்த ஓட்டுநர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அண்ணன்
@santhkumar3466
@santhkumar3466 Жыл бұрын
ஓட்டுநர் அல்ல M Studio தாராபுரம் ஓனர் மகி
@s.kintegratedfarms4972
@s.kintegratedfarms4972 Жыл бұрын
அவர் ஒட்டுனர் இல்லை நண்பா வேறு ஒருவர்
@mahaammu800
@mahaammu800 Жыл бұрын
Antha ponnu ippo odi poi marraige pannicham,video potta athae annan than itha sollirukkanga
@patrickburnas8441
@patrickburnas8441 Жыл бұрын
தான் கஷ்டப்பட்டாலும் "நம்ம மாதிரி கஷ்டப்படுறவங்க இருப்பாங்கல அவர்களுக்கு விலை குறைத்து தருவேன்" என்று சொல்லும் அந்த மனசு இருக்கே.... அந்த மனசு தாங்க கடவுள்.... 😥😢
@Anand-ej4tt
@Anand-ej4tt Жыл бұрын
😥😥😥😥🙏🙏🙏🙏
@pavithrailangovan2085
@pavithrailangovan2085 Жыл бұрын
Any one after Netherlands tamilan video🙋🏻‍♀️
@sagulhammedd6748
@sagulhammedd6748 Жыл бұрын
Yes bro
@RameshRamesh-bu7lp
@RameshRamesh-bu7lp Жыл бұрын
எதுவும் சில காலம் தான் தங்கையே உந்தன் நிலை சரியாகிவிடும் சகோதரி👍👍👍
@tamilvanan606
@tamilvanan606 Жыл бұрын
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡 Watch Netherland tamilan video.
@ayyappanaj6763
@ayyappanaj6763 Жыл бұрын
அதான் கல்யாணம் பண்ணிட்டு வீட்ட விட்டுட்டு ஓடிடாலே.....
@viyoshop5052
@viyoshop5052 Жыл бұрын
மனித உருவத்தில் கடவுள் வருவார் கவலை வேண்டாம் தங்கையே நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் நாம் தமிழர்.
@prabhakaranvalarmathi9070
@prabhakaranvalarmathi9070 Жыл бұрын
பாவம் இந்த பிள்ளைகளுக்கு யாராவது உதவிபண்னுங்க படிக்க வைங்க இந்தகாலத்துல தப்பானவழியில் போகுதுபெண்கள் இந்தபொண்பாத்தா பாவம் படிச்சி வளரட்டும்
@ganesana6244
@ganesana6244 Жыл бұрын
கடவுள் உனக்கு நல்ல வீடு வசதியெல்லாம் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன் மா 👍💯
@tamilselvi832
@tamilselvi832 Жыл бұрын
Andha manasdha kadavul
@gokulnath8885
@gokulnath8885 Жыл бұрын
அகரம் சூர்யா அவர்கள் தயவு செய்து இது போன்ற மாணவர்களை கவனிக்க வேண்டுகிறோம்
@amanullahibrahim2085
@amanullahibrahim2085 Жыл бұрын
எதுவும் நிரந்தரமில்லை இதுவும் கடந்து போகும் வாழும் வரை போராடுவழியுண்டு என்றே வாழு
@tamilvanan606
@tamilvanan606 Жыл бұрын
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡 Watch Netherland tamilan video.
@dhuruvan5554
@dhuruvan5554 Жыл бұрын
😂😂😂
@shandeebak8695
@shandeebak8695 Жыл бұрын
மாஸ்டர் லாரன்ஸ் அண்ணா இந்த பொன்னுக்கு உதவ முன் வரனும்
@Ajith-Raj7
@Ajith-Raj7 Жыл бұрын
ஆனா எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் அந்த குடும்பமே சிரிசிகிட்டு பேட்டி கொடுக்குது பாருங்க
@tmani6273
@tmani6273 Жыл бұрын
T.maniyan
@ravimarieswari3600
@ravimarieswari3600 Жыл бұрын
இந்த உலகில் பெற்ற தாய் தந்தைக்கு உண்மையான பாசத்துடன் கஷ்டங்கள் இருந்தாலும் அவைகளை தாங்கி தங்கை தன் குடும்பம் நீ போற்றதலுக்குரியவள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😇😇
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இந்த சகோதரிக்கு இந்த நேரத்தில் உதவி செய்தால் அதை பிற்காலத்தில் மிகப்பெரிய உதவியாக இருக்கும்
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul Жыл бұрын
உதவி கிடைத்துவிட்டது ☺️
@tamimansari0072
@tamimansari0072 Жыл бұрын
தங்கச்சி உங்க வீடியோ பார்த்து ரொம்ப நான் கண் கலக்கிட்டேன்
@aruns3648
@aruns3648 Жыл бұрын
வசந்தியை கண்ணிற்கு காட்டிய அந்த வாலிப நண்பன் எங்கிருந்தாலும் வாழ்க ❤️❤️
@tamilvanan606
@tamilvanan606 Жыл бұрын
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡 Watch Netherland tamilan video.
@aruns3648
@aruns3648 Жыл бұрын
@@tamilvanan606 😱😱😱 enadhuuuuuu
@Tamil69973
@Tamil69973 Жыл бұрын
நல்ல ஓல் காரி காமம் கண்ணை மறைத்து விட்டது
@Seasore648
@Seasore648 Жыл бұрын
சகோதரி உனது தைரியமும் தன்னம்பிக்கையும் உன்னை உலகத்தில் ஒரு பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் கவலைகொள்ளாதே அம்மா 🤝🤝🤝🤝🤝
@maskking2104
@maskking2104 Жыл бұрын
கொள்ளை அடித்த பணத்தில் வாழும் அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்
@yakoophussain5074
@yakoophussain5074 Жыл бұрын
😆💯
@maskking2104
@maskking2104 Жыл бұрын
@@yakoophussain5074 🎭
@soofiasabeel739
@soofiasabeel739 Жыл бұрын
Correct but avargal vatkap pade matargal
@tamilvanan606
@tamilvanan606 Жыл бұрын
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡 Watch Netherland tamilan video.
@tamilselvam2742
@tamilselvam2742 Жыл бұрын
🤣 அவ கடைசில அவளுக்கு உதவி பண்ண எல்லா பணத்தையும் கொள்ளையடிச்ட்டு ஓடி போய்ட்டலா ஒருத்தன் கூட😂
@ranukaranu4810
@ranukaranu4810 Жыл бұрын
இது போல கஷ்டபடும் பென்னை திருமணம் செய்யுங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக வாழலாம் நானும் அப்படித்தான் அம்மா அப்பா இல்லாத கஷ்டப்பட்ட பென்னை திருமணம் செய்து அன்பு பாசம் அக்கரை எல்லாம் கிடைத்து ரொம்ப ரொம்ப சந்தோசமாக வாழ்கிறேன்
@Priyabhavani89
@Priyabhavani89 Жыл бұрын
❤️
@punniyaraju4609
@punniyaraju4609 Жыл бұрын
❤️
@thalapathy4098
@thalapathy4098 Жыл бұрын
❤️❤️❤️
@ajmeerpettai3650
@ajmeerpettai3650 Жыл бұрын
வாழ்த்துக்கள் வறுமையால் வாடும் என் சொந்தங்களுக்கு நல்ல மனம் உள்ளவர் உதவி செய்ய வேண்டும் வீடியோ எடுத்து பதிவிட்டதற்கு நன்றி சகோதரர் நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
நீ நல்லா இருப்பமா, God Bless you ma 🙏🙏🙏
@thuppakkisureshthuppakkisu8249
@thuppakkisureshthuppakkisu8249 Жыл бұрын
தயவு செய்து. ...இவங்களுக்கு வீடு வசதி செய்து தர வேண்டுகிறேன்
@rajendranrajendran9527
@rajendranrajendran9527 Жыл бұрын
இந்த மாணவியின் துணிச்சலை பாரட்டுகிறேன் கவலைப்டாதிங்க உங்கள் துன்பம் தழிழக அரசாங்கம் கண்டிப்பாக உதவிசெய்யும். நிருபருக்கு நன்றி உங்கள் தன்னம்பிக்கை உங்களை வாழவைக்கும். 🙏
@selvakalai506
@selvakalai506 Жыл бұрын
நல்லா இருக்கனும்.......... இப்படி பட்ட பிள்ளைகளுக்கு தான் அரசு வேலை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏
@radhadenis0782
@radhadenis0782 Жыл бұрын
உதவி கரம் நீட்டுங்கள்.பணம் படைத்த நல்ல உள்ளங்களே இப்படி பட்ட குடும்பத்தை வாழவையுங்கள்.
@tamilvanan606
@tamilvanan606 Жыл бұрын
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡 Watch Netherland tamilan video.
@velunationalginco4948
@velunationalginco4948 Жыл бұрын
உங்களது பிள்ளைகளுக்கு அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் கொடுப்பதே முக்கிய கடமை
@Banusrecipe2117
@Banusrecipe2117 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்வில் வெற்றி உண்டாகட்டும்
@smileyajis0512
@smileyajis0512 Жыл бұрын
உன்னுடைய அழகான சிரிப்பிற்கு அண்ணன் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் சிங்க பெண்ணே நீ எதற்கண்டும் அசராத சிங்க பெண்ணே உன் பாதையில் நீ ஓடிக்கொண்டே இரு என்றென்றும் நீ நிற்க வேண்டாம் உன் பாதையை விட்டு நீ செல்லும் பாதையிலே சென்று கொண்டே இரு யாரைக் கண்டும் அஞ்சாதே நீ ஒரு நல்ல அரசாங்கம் வேலைக்கு வர வேண்டும் என்று நாங்கள் எல்லாம் வேண்டிக் கொள்கிறோம் வாழ்க 😈💯💯💯
@tamilvanan606
@tamilvanan606 Жыл бұрын
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡 Watch Netherland tamilan video.
@laesa424
@laesa424 Жыл бұрын
Bon courage ma fille. God bless you.
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 Жыл бұрын
Behainwods நினைத்தால் அந்த குடும்ப நிலைமை மாறும் நாங்களும் உதவி செய்ய ஆசை படுகிறோம் தொடர்பு எண் போடுங்க
@johnprabhun6272
@johnprabhun6272 Жыл бұрын
Unga nalla ennathukku nandri
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
முதல்வர் ஐயாவின் பார்வைக்கு எடுத்து செல்லவும் பாராட்டுகள் தம்பிக்கு
@nedumarank6166
@nedumarank6166 Жыл бұрын
Dmk will not help. They are busy for corruption.
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Жыл бұрын
இது தான் மோடியின் ஸ்மார்ட் இந்தியா. டிஜிட்டல் தமிழ் நாடு.
@kishank4289
@kishank4289 Жыл бұрын
போனாலும் ஒன்னும் பன்ன போரது இல்ல
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 Жыл бұрын
Yes. PM kann only his Familie pick up
@MEANBARASANP
@MEANBARASANP Жыл бұрын
நீங்க நல்ல வரணும் பாப்பா 🥺😢🙏🙏🙏
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
நல்ல பெண் எதிர்காலம் கண்டிப்பாக நல்லா இருக்கும் சகோதரி.
@elumalaim7856
@elumalaim7856 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தைரியமாக இருங்கள் 👍👏🙏
@harishrajraj4186
@harishrajraj4186 Жыл бұрын
இந்த தங்கையை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய விழுப்புரம் சிட்டி இன்ஸ்டாகிராம் ஐடி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@tamilvanan606
@tamilvanan606 Жыл бұрын
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡 Watch Netherland tamilan video.
@sathisha7208
@sathisha7208 Жыл бұрын
வருமையில் வாடிய உனக்கு பல வலிகளை தாண்டி நீ சிரித்த சிரிப்பு இனி உனது பெயர்போல் உனது வாழ்க்கை காலமெல்லம் வசந்தமாக மாறும் இனி வெற்றியின் படிக்கட்டை ஏற தொடங்கி நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்...
@ChristianFaithLife
@ChristianFaithLife Жыл бұрын
சில வீட்டில் அப்பா அம்மா கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண் செலவு செய்யும் தம்பி தங்கைகள் இந்த தங்கச்சியை நினைத்து பாருங்கள். பெற்றோருக்கு ஆறுதலாக இருங்கள் 🙏
@sivan.s7523
@sivan.s7523 Жыл бұрын
பிகின்ஸ் கூட்ஸ்க்கு ரொம்ப நன்றி அந்த பாப்பாவுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்யுங்கள் அந்த பாப்பா கட்டாயம் கவர்மெண்ட் ஜாப் போகும் என்னுடைய மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
@vibishaammu4140
@vibishaammu4140 Жыл бұрын
இந்த பாப்பா என்ன மாதிரி இருக்கு முகம் என்னோட தங்கச்சி மாதிரி 😊😍
@Banusrecipe2117
@Banusrecipe2117 Жыл бұрын
Lovely dear...may God bless you
@vickycoolv2384
@vickycoolv2384 Жыл бұрын
அப்ப போய் முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க...
@Harish-nt7zz
@Harish-nt7zz Жыл бұрын
@@vickycoolv2384 En bro Niga help panna mattingalaaa
@vijijeyamraviirasigai9864
@vijijeyamraviirasigai9864 Жыл бұрын
Neega future la nalla varuviga... Don't worry sis..
@navarasanarasan5691
@navarasanarasan5691 Жыл бұрын
Handsoff 2 Singa penne , all is well,.
@srinivasanselvaraj8505
@srinivasanselvaraj8505 Жыл бұрын
உங்கள் தன்நம்பிக்கைக்கு வாழ்த்துகள் சகோதரி 👍
@Lifetimetraveller0
@Lifetimetraveller0 Жыл бұрын
She is a hardworking women and she deserves very good education and life... Also she has 2 little cute sisters they need good food,shelter,clothes.. We can see that there is 0% safety... Kindly, Leaders please help 🙏🏻❤️🥰
@motivationquotesviews7924
@motivationquotesviews7924 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி 👏👏👏💐💐💐
@roseff7880
@roseff7880 Жыл бұрын
Thangachii ma nee kandipa oru nala nalamaiku varuva ma ✨❤️
@rajan5717
@rajan5717 Жыл бұрын
சூர்யா அண்ணா தயவு செய்து இந்த சுமை தாங்கி தங்கைக்கு உதவி செய்யுங்க னா
@ajeshsd6941
@ajeshsd6941 Жыл бұрын
அந்த சகோதரிக்கு அரசு வேலை வீடு வழங்க வேண்டும் 🙏🙏
@ChristianFaithLife
@ChristianFaithLife Жыл бұрын
அழகான குடிலில் அழகான குடும்பம் அழகான தங்கச்சி 💐 சினிமா, அரசியல் தொழில் செய்பவர்களே ! இந்த குடும்பத்திற்கு உங்களால் உதவ முடியுமா 💔
@karthickaviya1471
@karthickaviya1471 Жыл бұрын
இந்த நிலையில் மாற்றம் வரவேண்டும் இறைவா 🙏🙏🙏
@-lifejourney6984
@-lifejourney6984 Жыл бұрын
நெறியாளர் அருமையானதொரு ஆற்றுப்படுத்தவராக உள்ளார்.
@muthumanimarans8844
@muthumanimarans8844 Жыл бұрын
பழகிவிட்டது என்ற வார்த்தை
@rameshkanna1945
@rameshkanna1945 Жыл бұрын
It's shows how blessed we are then Poor'. You will succeed Vasanthi. Keep Smiling
@jsrramesh7621
@jsrramesh7621 Жыл бұрын
இந்த மாணவிக்கு உதவி செய்த அனைவரும் வருத்தப்படுகின்றனர்... ஏனென்றால் நண்டு கொழுத்தா வங்குக்குள் இருக்காது அதுபோல பல பேர் செய்த உதவியை வைத்து தனது காதலனுடன் ஓடிவிட்டாள் என இந்த பிள்ளைக்கு உதவி செய்த யூடியூப் மூலமாகவே நான் உறுதி செய்யப்பட்ட தகவல்.... இதே போல் கோவையில் பஸ் ஓட்டும் ஒரு பெண் பிள்ளையை இதே போல் பப்ளிசிட்டி செய்கிறார்கள்... வாழ்த்துக்கள்..... ஆனால் நல்லவர்கள் ஆவதும் தீயவர் ஆவதும் அவரவர் மனநிலையை பொருத்ததே.....
@seaplayer4674
@seaplayer4674 Жыл бұрын
கடவுளே பாதுகாப்பான ஒரு வீடு கிடைக்க கோதரிக்கு உதவிசெய்யப்பா ...
@sundaravenkatesh9957
@sundaravenkatesh9957 Жыл бұрын
Great work BehindWoods.... Keep rocking.. Be bold sister.. Work is worship... Helping poor child to study is service to God.
@aishaaisha3002
@aishaaisha3002 Жыл бұрын
Indha video unga valkai marum sister..allah ungal life va mathapogiran....in Sha Allah
@riversidefoundation9807
@riversidefoundation9807 Жыл бұрын
Please send her address i would like to help this family
@kirshikakirshika9622
@kirshikakirshika9622 Жыл бұрын
Entha ponnoda kastatha vedio eduthu pottavarukku romba nandi 🙏🙏🙏entha papavukku ethu oru vaippu kadavul kuduthuerukkaru 🙏🙏🙏🙏
@edusupportservices5493
@edusupportservices5493 Жыл бұрын
Anchoring Super broooo...... Best wishes to Sister .....God Bless 🙂🙂💫💫
@anchorsaravanaramkumar4495
@anchorsaravanaramkumar4495 Жыл бұрын
நன்றி நண்பா
@saraswathiv532
@saraswathiv532 Жыл бұрын
இந்த வறுமைக்கு காரணம் ஓவர் population Oru குழந்தை பெற்றுக்கொண்டு அதை நல்லா வளர்க்கலாம் ,நாலு பெற்றுக்கொண்டு வறுமையில் ஏன் வாடனும்.மக்கள் மார வேண்டும்
@user-oj5qm4ej1p
@user-oj5qm4ej1p Жыл бұрын
அவர்கள் தவறு இல்லை அரசாங்கம் தவறு இலவச கல்வி குடுக்கணும் அவர்கள் அப்பாவுக்கு நல்ல வேலை இல்லை இதற்கு யார் காரணம் அரசாங்கம் தான
@saraswathiv532
@saraswathiv532 Жыл бұрын
@@THANJAVURJILLAKAARAN ஒருத்தருக்கு ஒருவர் உடவியா அல்லது சுமையா,இன்னொருவர் உதவியை நாடி ஏன் ஒருவர் வாழ வேண்டும்,சரியாக திட்டமிட்டு வாழலமே
@prettysecret6236
@prettysecret6236 Жыл бұрын
Correct
@thinakaran6745
@thinakaran6745 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி
@praveenkumar-gb9rt
@praveenkumar-gb9rt Жыл бұрын
Sari mrge achu .. nallapadiya irundha sari .. vera ena soldradhu .. nama vaila irundhu nalla varthayave irukatum.. 🙏
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 Жыл бұрын
We would like to support her family.
@ksudhagar3321
@ksudhagar3321 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி💐
@Priyabhavani89
@Priyabhavani89 Жыл бұрын
suriya anna entha video parunga kandipa unga agaram la padika veinga ❤️❤️
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul Жыл бұрын
உதவி கிடைத்தது 😊
@muthuvelmurugan184
@muthuvelmurugan184 Жыл бұрын
ஒரு காலத்தில் என்னுடைய நிலைமை இது தான்..
@vijaylakshmi4857
@vijaylakshmi4857 Жыл бұрын
Poor girl born as a elder in the family worrying for family and wants to support her parents and siblings. But parents are irresponsible to have so many kids despite knowing their financial situation. Girl has more maturity than her parents. God bless this girl and her sisters.
@devrabindranath4832
@devrabindranath4832 Жыл бұрын
Don't tell like that that all choice depends upon the poor girl parents they are very much likely to have 2 or 3 or 4 childrens also.. they having own thoughts...big family... very much hard work family...
@vijaylakshmi4857
@vijaylakshmi4857 Жыл бұрын
@@devrabindranath4832 please write in Tamil for people to understand your comments
@devrabindranath4832
@devrabindranath4832 Жыл бұрын
@@vijaylakshmi4857 why u cannot understand English 😌😌
@vijaylakshmi4857
@vijaylakshmi4857 Жыл бұрын
@@devrabindranath4832 That's very funny. I wrote my comment in English,many thanks. Read your English please does it make any sense? If you can't write please write it in a language that people understand.
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 Жыл бұрын
You words 💯 correct
@jayasri3375
@jayasri3375 Жыл бұрын
சகோதரியே உன் தைரியம் பிரமிக்க வைக்கிறது 🙏👍படிக்க உதவி செய்ய நினைக்கிறேன் 👍....வழி....கூறு
@veeramanimani3007
@veeramanimani3007 Жыл бұрын
முதல்வரே இந்த சகோதரியின் வறுமையின் போராட்டம் உங்கள் கவனதிர்க்கு வரவில்லையா? நம் தமிழ் இனத்தின் அவலம்.
@guruprashanthv5918
@guruprashanthv5918 Жыл бұрын
இறைவா இந்த பெண் ஒரு நல்ல நிலைமைக்கு போகனும்.
@kathiravankathiravan9132
@kathiravankathiravan9132 Жыл бұрын
உழைப்பும் தன்நம்பிக்கையும் இருக்கும் உங்களிடமும் வரும் சீக்கிரமே போய்விடும்.
@Alphamale97511
@Alphamale97511 Жыл бұрын
Enna varum enna pogum 🙄
@deva7139
@deva7139 Жыл бұрын
@@Alphamale97511 😂😂
@ielts.english
@ielts.english Жыл бұрын
Her father also Smiling face always
@vincentkavin9568
@vincentkavin9568 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் நடத்துவார்
@kassalimaraikar1333
@kassalimaraikar1333 Жыл бұрын
God bless sister you have great future
@priyankapunniyamoorthi8264
@priyankapunniyamoorthi8264 Жыл бұрын
Ellam nalla padiya nadakanum God...ethuvum kadanthu pogum da...don't worry ma...
@priyas6508
@priyas6508 Жыл бұрын
Please help for tis girl house and studies also... please help them 💯❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@adambasha6832
@adambasha6832 Жыл бұрын
Congratulations sister all the best for future life
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x Жыл бұрын
Semma. Nandri Channelkaar. Indha Pen kandipa saadhipaar.
@kumarmkumar8424
@kumarmkumar8424 Жыл бұрын
Supper sister Sama very nice God bless you papa take care da 👌👌👌👍👍👍🍫🍫🍫🍫🍫💐🙏🙏🙏
@vijayvlogs8037
@vijayvlogs8037 Жыл бұрын
நல்ல குணம்
@sheenjiji20r23
@sheenjiji20r23 Жыл бұрын
சகோதரி கடவுள் உங்கள உங்க குடும்பதை யும் பாதுகாப்பார் 🙏🙏🙏🙏
@tamilvanan606
@tamilvanan606 Жыл бұрын
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡 Watch Netherland tamilan video.
@vijaydeepak3778
@vijaydeepak3778 Жыл бұрын
Thangachi ur great😊😊👏👍
@DK-wv9ze
@DK-wv9ze Жыл бұрын
Super super sister....
@udhayakutty6120
@udhayakutty6120 Жыл бұрын
God bless you sis👸
@coolrobin000
@coolrobin000 Жыл бұрын
இப்படி வீடியோ போடுவதால்...அவர்களுக்கு நல்லது நடந்தால்....🙏
@clarasomanathan6462
@clarasomanathan6462 Жыл бұрын
God bless you ma
@s.tamilnadu7334
@s.tamilnadu7334 Жыл бұрын
Congratulations 👏👏👏👏👏
@gopinath6422
@gopinath6422 Жыл бұрын
I support my girl vasanthi keep it your smile God plus u
@arunbaarkavi460
@arunbaarkavi460 Жыл бұрын
Thanks to that video grapher
@neelakandan424
@neelakandan424 Жыл бұрын
நன்றி...🙏 Behindwoods
@visubharathiswaminathan9153
@visubharathiswaminathan9153 Жыл бұрын
dont worry sister, definetly your life will change
@bakyabalaji8616
@bakyabalaji8616 Жыл бұрын
God bless you vasanthi
@tamilselvi832
@tamilselvi832 Жыл бұрын
Uyaram thoda valthukkal god bless you
@EK079
@EK079 Жыл бұрын
பரவாயில்லை... இந்த பாப்பாவுக்கு இதுவாவுது இருக்கிறது.... எனக்கு தங்க இந்த ஓட்ட குடிசை கூட இல்லை.... வாழ்த்துகள் சகோதரி... இன்னும் நிறைய குடும்பங்கள் இதுபோல் உள்ளது... எல்லாரும் வீடியோ போடலாமா?
@parthipanmurugan8001
@parthipanmurugan8001 Жыл бұрын
God bless you
@DavidDavid-sm9nv
@DavidDavid-sm9nv Жыл бұрын
எங்க பேத்தியா நினைத்து கொண்டு உன்னை வாழ்த்துகிறேராம் தங்கோ உன் முயற்சி உன்னை வாழவைக்கும் தன்நம்பிக்கையை மட்டும் விட்டு விடாதே சாமி 👋
@thanark2375
@thanark2375 Жыл бұрын
Enime ni nalla irupe thangam🙏
@user-ey5ks2tu9d
@user-ey5ks2tu9d Жыл бұрын
Behindwoods thanks da macha
@umananthu3711
@umananthu3711 Жыл бұрын
Ir responsible parents her worries seen in her smile govt should give home and free higher education to that girl
@rvictorjohn8754
@rvictorjohn8754 Жыл бұрын
God bless all your family amen
@tharmarajansrikutty5822
@tharmarajansrikutty5822 Жыл бұрын
Sister nalla padikkanum so all the best ma
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 156 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
Alia's Baby shower vlog - Part : 2 |   Irfan's View❤
19:49
Irfan's view
Рет қаралды 199 М.
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 556 М.
СОБАКИ ГОЛОДАЮТ ИЗ-ЗА ЛЕРЫ 🥲
1:00
HOOOTDOGS
Рет қаралды 2,2 МЛН
Monster found alien in my chips 👽🤣 #shorts
0:38
Yoeslan
Рет қаралды 12 МЛН