தமிழை தாய் மொழியாகக்கொண்டோர் அனைவரும் தமிழர்கள்தான்
@selvakumar94483 жыл бұрын
@@bashsolotravels3794 மாநில எல்லையோர மக்கள் இரு மொழிகளில் பேசுவார்கள் அவர்கள் யார்? தமிழகம் முழுவதும் ஆங்காங்கே செவிட்டூமைகள் உள்ளனர்.அவர்கள் யார்?
@selvakumar94483 жыл бұрын
@@SathishKumar-wb2in தமிழ் என்பது பேச பயன் படும் ஒரு ஒலி.அவ்வளவு தான் தமிழன் என்பது பொய்யான ஒரு சொல்.சில கும்பல்கள் இதை பிழைப்பாக வைத்து திரிகின்றன
@சந்திரநிலவன்3 жыл бұрын
தமிழர் வாழ்வியலில் தமிழர் அறத்தில் தமிழர் பண்பாட்டிலும் தமிழர் வீட்டிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் புறத்திலும் தமிழ் பேசும் அத்தனை பேர்களும் அறம் சார்ந்த மரபு சார்ந்த தமிழர்களே ,,, இங்கே ஒரு அன்பர் தமிழ் என்பது ஒலி தானே என்கிறார் காக்கா காக்கா கரைப்பது ஒலிதான் குருவி கூவுவதுவும் ஒலி தான்
@peterparker-pl8wt3 жыл бұрын
@@selvakumar9448 உனக்கு அறிவிருக்கா? எல்லோரும் தமிழனை தான் கேள்வி கேட்பானுங்கள். ஏன் கன்னடர் உனக்கு தண்ணி தரவில்லை என்று இப்போ தான் தெரியுது.
@mybrotherthalapathyvijay2633 жыл бұрын
நானும் தமிழ் ஈழம்தான் நண்பா எனக்கு ஒரு like தருவிங்கலா 😘😘😘😘😘
@chelladuraimathivathanaraj65953 жыл бұрын
பிற மொழி கலப்பில்லாத ஈழ தமிழ் இணிமையிலும் இனிமை
@manickam19763 жыл бұрын
வாழ்க
@samraj51302 жыл бұрын
100 million likes 👍 for you !
@nithishnellai82962 жыл бұрын
ஒரு நாள் உங்கள் முன்னேற்றத்திற்கு நாங்கள் முன்வருவோம் நண்பா
@arumugampriyankan5243 жыл бұрын
ஈழத்தமிழர் பற்றி நீங்க சொல்லும்போது என்ட மெய் சிலுத்ததுன்னா நானும் ஈழத்தமிழன் என்ற கர்வம் எனக்கு எப்பவும் இருக்கும்💙💪
@tamilzhi65113 жыл бұрын
நன்றி தம்பி 🙏
@shanmugam1935 Жыл бұрын
True
@ramesharunagiri2943 жыл бұрын
யார் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் தமிழர்களை கானும்போது அன்புடன் பாசத்தோடு பழகுங்கள் என் தாழ்மையான வேண்டுகோள்
@kanthavelp78573 жыл бұрын
Tamilan marpu
@thevalokarahselvaranjan57523 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி. அத்தோடு கனடாவில் ஈழத்தமிழர்கள் 5 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். ஜெர்மனியில் இருந்து ரஞ்சன்
அனைத்து நாடுகளிலும் வகிக்கும் தமிழர்கள் ஓன்று சேர்ந்தால் ஒரு தமிழ் சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம் வாழ்க தமிழ் 💗💗
@gopalramadoss5684 Жыл бұрын
ஆனால் தமிழர்களை அரசியல் வாதிகள் ஜாதி வாரியாக பிரித்து முன்னேற விடாமல் செய்து விட்டார்கள்.ஜெய்ஹிந்த்.
@KamalKamal-xu5ho9 ай бұрын
❤
@muralishankar59713 жыл бұрын
தம்பி தமிழ் ஈழம் என்று சொன்னதுக்கே என் முத்தம்😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️. மிகச் சிறப்பு💪💪💪👍👌👌👌 வாழ்த்துக்கள் தம்பி💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🇬🇧🇬🇧🇬🇧🇬🇧.
@tamilzhi65113 жыл бұрын
எனது மனமாற்ந்த நன்றி அண்ணா 🙏
@janu50772 жыл бұрын
@@tamilzhi6511 சகோ இங்கே 70 ஆயிரம் இலங்கை tamilarkal இருகிறார்கள், from 🇨🇭,,, 🇱🇰
@jeyamlatciya79733 жыл бұрын
தமிழனுக்கு என்று ஒரு நாடு நிச்சயமாக கிடைக்கும் அதற்காக எமது அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கை உரம் இட்டு தொடர்ந்து தூய தமிழையே பேசுவோம் தமிழனாக வாழ்வோம் "வாழ்க தமிழ்* *வளர்க தமிழன்* ஈழத்து தமிழனாக நான்👍
@URIMAYAIARASIAL3 жыл бұрын
சிறப்பு அண்ணா
@karunanithithangavelu75123 жыл бұрын
பளய மன்னர்கள் சண்டயிட்டது போல் ஒருவருக்கு ஒருவர் சாதிச் சணடை போட்டுக் கொண்டிருப்பார்கள். கூரையி ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வாகுண்டத்தைப் பிடிப்பான். வெற்று வாய் வீரம். சேர நாட்டு (குமரி மாவட்டத்து) நாடார்கள், பாண்டிய நாட்டு தேவர்கள், தொண்டை நாட்டு வன்னியர்கள். கொங்கு நாட்டு கவுண்டர்கள். இந்த சண்டைதான் நடந்து கொண்டிருக்கும்.
@kirusna82983 жыл бұрын
தமிழனுக்கு என்னு ஒரு நாடும் இல்லை தமிழ்ழன் இல்லாத நாடும் இல்லை
@rajusri99223 жыл бұрын
currect anaal veru maanil makkal pizhakka vandhal perumbalorukku vatherichal
@786-Shan3 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@sengaijay41773 жыл бұрын
Correct
@conclavious10753 жыл бұрын
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன் என்று சொல்லடா
@rajkumar.d31303 жыл бұрын
Aani adicha madhuri punch ❤️❤️❤️
@eieithin33723 жыл бұрын
I am Burma Tamilan. In Myanmar also there are so many Tamil people and we celebrate every tamil festivals
@gabieralsa9378 Жыл бұрын
Pl.see my comments. I have pointed out why there is no mention about MYANMAR Tamils population lives in MYANMAR (BURMA)!
@SUDHAN9940 Жыл бұрын
மகிழ்ச்சி தோழரே.....❤️ - இப்படிக்கு இலங்கை தமிழன்...🙌🇱🇰❤️
@Theepansworld3 жыл бұрын
உழுதுண்ட இனமடா தமிழன் தமிழீழம் 😍😍😍😍
@chitravasantharajah11713 жыл бұрын
@@kmCode8262 ilangai thamizargal matum than prabakaran pillaigal.thamiz natu makal illai.enga natil niraiya nalla thalaivargal irukirargal.avargalai engaluku pothum
@chitravasantharajah11713 жыл бұрын
@@kmCode8262 neenga epothum indiava,kevalama pesuratha pozapa vachikitu thiriranga.agathi ippo thaivaiku thamiz natu makal thopul kodi uravunu nadikiringa.ungaloda intha narikunathuku than agathigala ulagam muzuvathum thiriringa.inum nalla azivinga.india aziyanumnu ninaikira neenga ntk katchi ku atharavu koduthu nadikiringa.corona ulagam muzuvathum than vanthiruku indiavula matum illa.thamiz natula unga agathigala pichai karanga mathiri vachirukanga athu sariyanathu than.unaku manam rocham, soudu suranai iruntha indiavula pichai eduthu vazra pichai kara parathesi agathi koutatha koutitu po.ellathukum indiavula pichai eduthu vazra pichai kara parathesi agathi koutam ellam indiava pathi pesa vanthuduchu.unoda intha pathivu thamiz natu makaluku pogum.germany gvm sonnanga neenga santharpa vathinganu.inum india than izam vangi kodukanumnu pesuringa.india ethuvum saiya koudathu.savunga.singalavan unga nari kunam therinji than adichi virati irukan.vazga singalavan.
@chitravasantharajah11713 жыл бұрын
@@kmCode8262 ungaluku nadu kidaiyathu. ipadiyai agathigala thiriya vendiyathu than ha ha ha ha ha ha ha ha ha ha. kalyanam na pudavai vanga indiyavuku odaveenga.kalyanathula enga natu pata potukitu adura parathesi koutam, enga padam ethaiyum parkathinga.entha arivum, thiramaiyum illama enga kita pichai eduthu vazra pichai kara parathesi indiava pesuthu
@chitravasantharajah11713 жыл бұрын
@@janu5077 hello nan europ la epadi manam keta vazkai vazranganu parthutu thanai irukom.puruchan pillaingala vittutu velaikaranoda oduralunga keta ithu France inga ipadi than vazanumnu solralunga.ivanga kevalama vazrathuku french karangala karanam katuranga.french karanga kouda ivlo kevalama vazala.french karan sonnana enga natula oru puruchanoda vaza koudathunu sonnana.ipadi France la vazra vera natu karanum ipadi pesala.ambalaingalum apadi than.ilangaila irunthu velinatuku vara kizavinga whisky adikuthunga.ilangai kara pombalainga ellarum velinatla whisky adikuthunga.ithu than unga ozukama.iravu 2 maniku pombalainga whisky adichikitu ambalaingaloda kouthadichikitu thiriralunga.ilangaila irunthu velinatuku vara ilaingargal ava, mukal, venilanu group groupa thodangi kudiyum kutiyuma vetikitu saguranga.gvm emathi panam sambathichi vazringa.ithula perumai oru kedu.fraud, thirutu vela sainji vazringa.unga fraud vela, poruki thanam ellathaiyum France TV la news paper la poduranga.canada la kondatam mudinji purachan pondatiya mathikitu asingam apuram original puruchan pondati veetuku poranga.thuuuuuuuuuuuu.intha lachanathula nanga than thamizargalnu solli thamizan pera keduthukitu thiriringa.velinatla iza thamizargaluku entha mathipum illa.Germany gvm ilangai thamizargal santharpa vathinganu sollidichi.unga yokiyatha ennanu ulagathukai theriyum.
@chitravasantharajah11713 жыл бұрын
@@janu5077 ina patra puruchan pondati pilaingala kolai panran.pondati puruchana kolai panra.ithu than ivanga velinatla sainjikitu irukanga.vara varam kolai panranga avangalukulavai
@மட்டுஎழுகதிர்3 жыл бұрын
I'm Srilankan Tamil. How are you my other countrys Tamil friends?
@ntk_daily_bodi3 жыл бұрын
நலம் உறவே❤️
@மட்டுஎழுகதிர்3 жыл бұрын
@@ntk_daily_bodi wre r u frm?
@statusonly32823 жыл бұрын
Neenga batticaloa va
@மட்டுஎழுகதிர்3 жыл бұрын
@@statusonly3282 ya!y?
@statusonly32823 жыл бұрын
@@மட்டுஎழுகதிர் me also batticaloa
@parthanparthan87253 жыл бұрын
I am a , Malayalee, Tamilar, are ,not Our Friend, They are our, Brothers and Sisters, 👍👍👍( Love them....🙏🙏)
@dhanasekaranraman86163 жыл бұрын
Good chetan..
@raja86543 жыл бұрын
Thanks
@shanmugamkm53643 жыл бұрын
Brother malayalam 500 year no Tamil sanskrit mixing language malayalam
@AbdulAleem-fl3yr3 жыл бұрын
Nandri thambi
@victorarunachalam46453 жыл бұрын
சகோதரர் என்று செல்லி கொண்டு முதுகில் குத்துவது தான் தமிழர் அல்லாதவர்களின் இன்று வாரை செயலாக இருக்கிறதே.
@vicky-tj9zb3 жыл бұрын
நம்ம மக்கள் எல்லாம் செல்வாக்கான நாடுகள் தான் இருக்காங்கன்னு நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது
@pathmarajahtharmasunda94193 жыл бұрын
தமிழ் ஈழம் என்று சொன்னதற்காக நன்றி
@Panimalar39873 жыл бұрын
தமிழ் நாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தமிழ்மொழி தாய்பால். ஆனால் ஆங்கிலம் பாக்கெட் பால். ஆங்கிலம் காற்றாலும் எம் மொழிக்கு என்றும் அழிவில்லை நல்ல பதிவு நன்றி.
@arsathahamed30803 жыл бұрын
ஆதி மனிதன் கண்ட முதல் இனம் நம் தமிழ் இனம்👑👑👑👑👑
@AnandhaKrishnanPT3 жыл бұрын
Amazing Facts About the Tamil Language We Should Know (1) Tamil is the first Indian language to be printed and published. (2) Root words of Tamil are found in languages across the world. (3) The only language to have a separate community ruled by kings. (4) Tamil is one of the longest surviving classical languages in the world. (5) Tamil is a part of UNESCO’s “Memory of the World” register. (6) Tamil is the only language that is also worshipped as a god. (7) Official Language of three countries.
@joni16583 жыл бұрын
Mauritius 🇲🇺 எனும் நாட்டில் பல லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
@@lrgsegar8158 ugal naatil tamil pesuvadhu koraivu ena kanoli kanden
@raaji_lk3 жыл бұрын
@@lrgsegar8158 உங்கள் கேள்விக்கு சரியான பதில் சொல்ல பல பக்கங்கள் போதாது என்பதால் சுருக்கமாக சொல்கிறேன். உங்களை தேடி பிடித்து அரவணைக்கும் அளவுக்கு தாய் தமிழ்நாட்டில் எந்த தமிழனுக்கும் சொரணை கிடையாது. அவனே தன் நிலத்தையும் உரிமையையும் வந்தேறிகளிடம் கொடுத்து விட்டு சினிமாகாரர்களுக்கு அடிமை பட்டு கிடக்கிறான். தயவு செய்து தற்போது உள்ள சமூக ஊடக வசதிகளை பயன்படுத்தி ஏனைய நாட்டு தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் இருப்பை அடையாளப்படுத்த, ஏனைய நாட்டு தமிழர்களுடன் ஒன்றிணைய இது தான் தற்போதுள்ள ஒரே வழி.
எந்த ஊர்ல இருந்து ..பேசினாலும்..நாம்ம தமிழ் பேசுகிற வீரத்தமிழர்கள்...பிரித்து பேச வேண்டாம்..நண்பர்களே..
@rajeshwarankumar59863 жыл бұрын
FROM MALAYSIA 🇲🇾 TAMIL IS NOT A LANGUAGE THAT IS OUR IDENTITY 🙏
@bashsolotravels37943 жыл бұрын
இதையும் தமிழில் எழுதலாமே? அப்போதுதான் தமிழ் வளரும் யாழ்/லண்டன் T Bash
@pragasamanthony32513 жыл бұрын
நன்றி.தமிழ் செல்வி, தமிழிசை,தமிழச்சி, தமிழரசு, தமிழரசன், தமிழன்பன் செல்லப் பெயர்கள் போன்று ஆங்கில செல்வி, ஜெர்மன் அரசன், இந்தி செல்வி, சமஸ்கிருத அரசி, சிங்களச்சி உண்டா? பத்தாயிரம் வருடங்களாக அதே வேட்டி, சேலை, காதணி,காலணி, இலை சாப்பாடு,வாழைத் தோரணம், இரட்டை சடை, ஒத்த தாவணி தொடரும் உலகின் மூத்த உயர்ந்த தமிழ் கலாச்சாரம்! விக்டோரியா மகாராணி காலத்து உடை எலிசபெத் அரசி காலத்தில் இல்லையே!
@AnandhaKrishnanPT3 жыл бұрын
💯🙏👍🎉🔥❤️
@blacksheaperd15393 жыл бұрын
@@bashsolotravels3794 அவர் கைபேசி வழி பதிவிட்டிருப்பார் ஒரு சில கைப்பேசிகளில் தமிழ் எழுத்துரு வராது, நானும் மலேசிய தமிழன் தான்
@karunanithithangavelu75123 жыл бұрын
Go and test your DNA. There will not be a marker for language. your DNA has the same data as that of a Telugu, Kanadika Malayali etc. So Tamil could not be an identity. If you think like that, it would become a lunatic. Ultimately it would be a sentimental idiotism.
@arul_bgm93373 жыл бұрын
9.20 Malaysian tamils.. 80%indian Tamil 20%tamileela (srilanka)tamilan Yes it's true... மலேசியா 3வது பணக்காரர் மட்டக்களப்பு (குருமண்வெளி) தற்பறானந்தம் ஆனந்த கிருஷ்ணன்... இரட்டை கோபுரம். கட்டினதே நம்ம ஈழத்தமிழன் தான் .
@josephbfernando5258 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@sanjai9203 жыл бұрын
முடிஞ்ச வரைக்கும் தமிழ்நாட்டை பாதுகாருங்க From இலங்கை
@vinnarasuanbu8103 жыл бұрын
Matham jathi vachu pirichu ippo fulla namma colour illatha north indian aariyargal 1 1/2 kodi peru ulla vanthutanuga.
@pasumairaj48673 жыл бұрын
நன்றி தோழ
@sanjai9203 жыл бұрын
@@vinnarasuanbu810 யார் காரணம்
@vinnarasuanbu8103 жыл бұрын
@@sanjai920 yara irukattum
@vinnarasuanbu8103 жыл бұрын
@@sanjai920 mathama inama jathiyanu problem iruka
@shafrasmohammed86173 жыл бұрын
I'm a srilankan....my mother tongue is tamil....I'm proud of that.....
@kuppusamytg15943 жыл бұрын
மொரிசியசு தமிழர்களை குறிப்பிட மறந்தது ஏன்?
@baashmanoj61363 жыл бұрын
@@kuppusamytg1594 niraya kanolihali avargal tamil a sariyaga pesuvadhu illa nanba
@@baashmanoj6136 நானும் இலங்கை நாட்டை சேர்ந்தவன் இனம் என்பது மரத்தை போன்றது மதம் என்பது அதன் கிளயஐ போன்றது
@aasaithambi42753 жыл бұрын
Nee Tamilana ah
@VidyaharanSankaralinganadar3 жыл бұрын
பூர்விகத்திலிருந்து இடம்பெயர்ந்து மலேசியாவை தாயகமாக கொண்ட பின்னும் தமிழ்மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் தாங்கி பிடிக்கும் மலேசிய தமிழர் போற்றுதலுக்குறியவர்கள். தென் ஆப்பிரிக்க தமிழர்கள் இன அடையாளமாக தமிழர் மதம் என்று கடைப்பிடிக்கிறார்கள் என்பது அறியப்படாத செய்தி.👍
@bashsolotravels37943 жыл бұрын
கனடாவில் சுமார் 5இலட்சமும் பிரித்தானியாவில் சுமார் 3இலட்சமும் தமிழர்கள் வாழ்கிறோம் ஈழத்தமிழர் மட்டும் சுமார் 10-12 இலட்சம்பேர் ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்ரேலியா கண்டங்களில் தூய தமிழை பேசி வாழ்கிறோம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம் யாழ்/லண்டன் T Bash
@varadhrajan57653 жыл бұрын
எதிரிகளான ஆரியம் திராவிடம் சிங்களம் தமிழை அளிக்கும் துரோகிகள் இவர்கலின் துரோகதால் ஈழம் மலராமல் போயிற்று தமிழன் அரியணை ஏறும்போது ஈழம் மலரும் உறுதி
@conclavious10753 жыл бұрын
From Tamil Eeelam . தமிழனுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@இரத்தக்களரி3 жыл бұрын
அப்படி தந்தா உலகம் அழிஞ்சிரும் சகோ
@manivannannagappan33073 жыл бұрын
Don't ever dream
@kmCode82623 жыл бұрын
@@இரத்தக்களரி 🤣
@ஓம்வாழ்கவையகம்3 жыл бұрын
@@இரத்தக்களரி நமக்குள் ஏற்ற தாழ்வு மறைந்தால் எல்லாமே சாத்தியம் தான்.
@tamilnadu9163 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி (உலகில் உள்ள அனைவரும் தமிழர்களே) திருக்குறள் பொது மறை தமிழினம் பொது இனம்
@thillainatarajan27253 жыл бұрын
உலகம் முழுவதும் ஒலிக்கும் எங்கள் குறள்🔥👍
@sureshbabuc86213 жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்💐
@divakarvel40483 жыл бұрын
Tamils will come back with great potential. By birth tamils are soul powerfull community.
@sivakumarshidan61543 жыл бұрын
இதில் விடுபட்ட நாடுகள் ஜெர்மன் மியான்மார் வளைகுடா நாடுகள் மொரிசியஸ் இந்தோனேசியா இன்னும் ஏராளமான நாடுகளும் உள்ளன தமிழன் எங்கெல்லாம் உள்ளார்களோ அங்கேல்லாம்அந்த நாடுகள் உயர்வாக வளர்ந்து உள்ளன வாழ்க தமிழ் வளர்க தமிழன் ஓங்குக தமிழ்
@selvinsiva81442 жыл бұрын
ஆனா தமிழ்நாடு மட்டும் ஏன் இவ்ளோ கேவலமா இருக்கு
@g.kannan69273 жыл бұрын
உலகத்தில் எந்த மூளைக்கும் போனாலும்.....கம்பீரமாக உரக்க சொல்லுங்கள் ..தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிா்ந்து நில்லுங்கள்...
@organicagroland62843 жыл бұрын
What about in Burma. Now myanmar
@ladhu10173 жыл бұрын
Yes bro
@nagamalaimuthupandir91953 жыл бұрын
But Jaadhi Nam Inanththin sabam 😭
@ravikrish81753 жыл бұрын
மேதகு தலைவன் காலடிப்பட்ட மண் எடுத்து பொட்டு வைக்க ஆசை.. 🙏
@bawanisundharalingam21733 жыл бұрын
மிக நல்ல ஆய்வு.இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்(மலையகத்தமிழர்) ஆகிய எங்களைப் பற்றிய தகவல்களையும் சேர்ப்பது அவசியம்.
@murukanchellappan35893 жыл бұрын
10 லட்சம் தமிழர் வாழும் பர்மா வை விட்டுட்டீங்களே....
@sivashankar-fl8wt2 жыл бұрын
பர்மா ,மொரிஷியஸ் பட்டியலில் வரவில்லையே ?
@naren91883 жыл бұрын
தலைப்பு பாத்த ஒடனே காணொலி பாத்துடேன்
@maageelanmariappan97223 жыл бұрын
Same
@naren91883 жыл бұрын
@@maageelanmariappan9722 அருமை அருமை
@donaldjack25303 жыл бұрын
India, Sri-Lanka, Malaysia, Singapore, ( French Reunion Island)+ ( France & Denmark), England, Canada, USA, Fidji, Mauritius Island, South Africa.
@udcreation25063 жыл бұрын
I am Sri Lankan tamilan
@antonysanthosh41333 жыл бұрын
தமிழனுக்கு என்று தனி நாடு இருந்தால் நாமும் உலக வல்லரசு ஆகலாம் எல்லா துறையிலும் சிறந்து விளங்களம்
நீங்கள் கூறுவது மிகவும் சரியானது . இதனால்தான் "அகண்ட தமிழீழம்" உருவாகும் என்று பயந்து விடுதலைப்புலிகளைப் பல நாடுகள் சேர்ந்து அழித்தார்கள் . யூதனைப் போல தமிழனும் உயர்வான் . ஒற்றுமையே பலம் 🙏💪👍
@uservivo68423 жыл бұрын
@@josephc6024 😭😭தமிழனாகிய நாம் தமிழை காப்பாற்ற என்ன சாதித்தோம்?
@sureshkumarm32203 жыл бұрын
தமிழனாய் வாழ்வோம் தமிழை நேசிப்போம்
@dharmalingam14453 жыл бұрын
அருமையான பதிவு நன்றி. பர்மா வில்அதிக அளவிலான தமிழர்கள் வாழ்கிறார்கள். தர்மலிங்கம்.
@srinivasann41263 жыл бұрын
Thanks..... Welcome.... Thamizh people must develope our Thamizh language, even though we are teaching and giving respect to other languages, our Thai Mozhi Thamizh is first and foremost, so, we should not forget to teach to all the children of Thamizh Nadu in very good manner.... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM
@Zhariya273 жыл бұрын
Then u have to type in tamil accent...or tamil language 😒😒😏 முதலில் தமிழலில் பேசுங்க அப்றம் அங்கிலத்துல பேசுங்க ....தமிழ் தட்டச்சு பயன்படுதுங்க .....😐😑 சொன்னா மட்டும் போதாது அதை நாமலும் கடைபிடிக்கனும் ..அதை புரிந்துகொள்ளுங்கள்
@harirajan13933 жыл бұрын
இந்த வீடியோ க்கு நன்றி 🙏🙏😀
@Felix_Raj3 жыл бұрын
மிகச்சிறப்பு... ஒட்டு மொத்த உலக தமிழர்களின் எண்ணிக்கையையும், உலக மக்கள்தொகையில் நாம் எத்தனை சதவீதம் என்பதையும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் சகோ.
@rvpulsride85693 жыл бұрын
Malaysia தமிழன்... பதிவு அருமை... நன்றி 🙏
@nimmis37943 жыл бұрын
நாங்கள் இலங்கையிள் வாழும் இந்திய தமிழர்கள் ஆனால் எங்களால் செய்ய முடியாத எவ்வளவோ நல்லதுகளை ஈழத்தமிழர்கள் செய்துள்ளனர் இவ்வளவு நாடுகளுக்கு தமிழை பரப்பிய பெருமை ஈழதமிழர்களையே சாரும் 🙏
@murty-soda441 Жыл бұрын
துவேசம் பிடித்த யாழ்ப்பானியர்கள்
@MohanMohan-kf7zp5 ай бұрын
@@murty-soda441 யஷ்
@FSHSindia3 жыл бұрын
பர்மிய தேசம், இன்று மின்மார் என்று அழைக்கப்படுகிற நாட்டில் 10 லட்சம் தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருப்பதை நீங்கள் அறிவது நல்லது.
@josephc60243 жыл бұрын
மியான்மர் * தகவல் சரியானது .
@selvammugesh3 жыл бұрын
நானும் பதிவிட வந்தேன் நீங்கள் செய்து விட்டீர்கள்
@anbuvadivan96373 жыл бұрын
ஆஸ்திரேலியாவிலும் அதிக தமிழர்கள் இருக்கின்றனர்.
@janu50773 жыл бұрын
@@anbuvadivan9637 swiss இல் 60 ஆயிரம் tamilarkal, from Switzerland
@vijay-hx8ep3 жыл бұрын
Super
@seyonthamil27273 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் .
@tansan47533 жыл бұрын
ம்
@ntk_daily_bodi3 жыл бұрын
நன்றி உறவே இந்த காணொளி ku❤️
@simonmount59263 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
@NomadicAsia3 жыл бұрын
மொரீசியஸ் லா ri யூணியன் தாய் லேண்ட் இந்தோனேசியா ப்பிலிப்பினேஸ் மற்றும் உலக நாடுகளில் தமிழ் தமிழன் சுவடுகள். ..
@Jay-iu2sm3 жыл бұрын
We are one of the surviving civilization in the world, many of old valuable civilization were gone, but we are still strong and educate next generation to follow the same. Proud to be Tamilan and I respect other languages too.
@gnanasekar88233 жыл бұрын
பர்மா தற்போது மியான்மார் இந்த நாட்டிலும் தமிழர்கள் லட்சக்கணக்கில் வாழ்கிறார்கள்.
@kanthanabraham51523 жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு . ஈழத்தமிழர்கள் வேற்றுமொழி கலப்பில்லாது தமிழ்மொழியை பேசுபவர்கள் என்ற உன்மையை பதிவுசெய்தற்க்கு பாராட்டுக்கள்.தொடர்ந்து தமிழ்மொழிசார்ந்த பதிவுகள் படைப்புக்கள் அலைபரப்ப வாழ்த்துகள்♦.
@ntk_daily_bodi3 жыл бұрын
உலகில் எங்கு தமிழர்கள் வாழ்வினும் அவர்கள் நம் உறவுகளே❤️
@user-dk8yh2nz7w3 жыл бұрын
இந்த பதிவில் பேசிய சகோதரர் வாழ்க 10 நாடுகள் மற்றும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை விவரித்ததற்கு நன்றி. தினமும் அதிகாரப்போரில் இலங்கையில் வாழும் தமிழர்கள் வேறு மொழியை நாடாமல் சுத்தமான தமிழ் பற்றுடன் உண்மையாக வாழும் ஈழத்தமிழர்கள் எங்கே........ 7 கோடிக்கும் மேலாக வாழும் தமிழ் மக்கள் தாய் மொழி பற்று இல்லாமல் போலியான நாகரிகம் கொண்டு வாழும் தமிழ்நாட்டின் தமிழர்கள் எங்கே ....... நினைக்கும் போது மனதிற்கு வேதனை தருகிறது. எப்படி இருந்தாலும் தமிழ் மக்களின் உலகளாவிய வாழ்க்கையை பற்றி கொடுத்த விபரங்களுக்கு நன்றிகள். மதுரையில் இருந்து ஒரு தமிழ் மகனின் ஏக்கங்கள். 04-07-2021
@parvathan25003 жыл бұрын
I am from Malaysia , super video 👍👍👍
@siyanbrushoth2753 жыл бұрын
ஈழத்தமிழ் என்றும் தமிழ்
@romeomohan33043 жыл бұрын
Sri Lanka paththi romba alaga Sonninga. Migavum Nandri Anna🙏 I am proud to be a srilankan. ❤️
@ThamilNesan3 жыл бұрын
உலகிலே மூத்த குடியான தமிழ் இனம் உலகமெல்லாம் பரவி வாழ்ந்தாலும் உலகிலே தமிழருக்கு என ஒரு தமிழ் நாடு இல்லை என்பதே மிகவும் வேதனையாயுள்ளது
@selvakumar94483 жыл бұрын
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த உளுத்துபோன பழைய கதை யை பேசி பேசியே காலத்தை ஓட்டுவது?
@ThamilNesan3 жыл бұрын
@@selvakumar9448 ஏன் Bro நீங்கள் தமிழன் இல்லையா
@raaji_lk3 жыл бұрын
@@selvakumar9448 அது தமிழனுக்கு இருக்கும் கவலை, உனக்கு ஏன் எரியுது எல்லா இடத்திலும் வந்து உன் கேன புத்தியை காட்டுற? தமிழர்கள் பற்றிய பதிவில் வந்தேறி உனக்கு என்ன வேலை?
@kirubanadarasa47963 жыл бұрын
வணக்கம் தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழ்நாட்டின் நிலப்பரப்புதான் பெரிது இந்த நிலப்பரப்பை தமிழ் ஆட்சி செய்வது தான் சரி அதனல் ______ வாழ்க வளமுடன்.
@naguleswaransivarajah27093 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு , வாழ்க தமிழ் 🙏🙏🙏 நன்றிகள் உரித்தாகுக 👍🌺😂
@tmatamil35393 жыл бұрын
இந்த பூமியை அழிவிலிருந்து காக்க முதலில் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையெனில் வரும் காலத்தில் நம் உலகம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் 😔🥺
@selvakumar94483 жыл бұрын
மக்கள் தொகை பெருக்கம் மிக மிக ஆபத்தானவை .இது பேரழிவை ஏற்படுத்தும்.உங்கள் கருத்தை நான் முற்றிலும் ஏற்கிறேன்.உங்கள் பதிவு மிக சரியானது.நன்றி....
@mathumithathayumanvan62843 жыл бұрын
உண்மை
@rajaaslam23163 жыл бұрын
I'm proud to be a TAMILAN...
@amazingvibes78383 жыл бұрын
தமிழீழம் 🔥
@ladhu10173 жыл бұрын
Me to
@chandrasekar-xy4rk3 жыл бұрын
அருமையான பதிவு மேலுமான நாடுகளைப்பற்றி தொடர்ந்து கூறுங்கள் உங்கள் சேவை சிறக்கட்டும்
@jaffnagallery36033 жыл бұрын
ஈழத்து மறத்தமிழன் என்று சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் 🔥 அழிந்து போனது எங்கள் உறவுகள் மட்டும் அல்ல தமிழர்களின் எதிர்காலமும் தான். மறந்துவிடாதீர்கள் தமிழ் மொழி அல்ல எம் அடையாளம் 💪💪💪. கூடிய விரைவில் தமிழன் முடிசூடுவான். வாழ்க தமிழ்!! தமிழன் என்று சொல்லடா தரணியை நீ வெல்லடா!!! அருமையான பதிவு... நன்றி!!
@ilamaran9723 жыл бұрын
A Fiji Indian woman is working in my office in NZ, she said her grandfather is from Madras and his name was Thangavelu but she didn't even know she is of tamil origin.
@tamilzhi65113 жыл бұрын
Thank you ila Maran 🙏
@saikrish11443 жыл бұрын
Till 1953 Madras = current day Tamil land + Telugu Andra being Madras born doesn't make him Tamil he may be Telugu too
@varietypraleo2 жыл бұрын
@@saikrish1144 kiruka eduvathu olaru avangu Tamil dan ne Telugu vandu enga podugatha
@thiyagarajarajasingam92423 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நான் ஈழதமிழன் கனடா வில் இருக்கின்றேன் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@biketravelling98223 жыл бұрын
I am Tamil Nadu me 😈😘👑🙏🙏❤️❤️😍🥰🤩
@anthonymervynprakash27963 жыл бұрын
வாழ்த்துக்கள்... இலங்கையில் இருந்து...❤
@tansan47533 жыл бұрын
நானும்
@Manickamauditing3 жыл бұрын
நல்ல தகவல்
@hariumar313 жыл бұрын
Nan srilanka Tamil nanri brother 🇮🇳🇱🇰
@ananthanyogesh7123 жыл бұрын
Nanri tamil urave....
@hariumar313 жыл бұрын
@@ananthanyogesh712 nal varavu brother
@rajaselvam42703 жыл бұрын
அருமையான பதிவுகள் தெளிவான காட்சிகள் மகிழ்ச்சியான செய்திகள் தொடரட்டும் முயற்சிகள்
@tamilzhi65113 жыл бұрын
நன்றி.நண்பா 🙏
@sharu92203 жыл бұрын
ஈழத்தமிழனா இருக்கும் போது பேருமையா இருக்கு.ஆனால் என் இனத்துக்காக எதுவும் செய்ய முடியாது உள்ளது என்று நினைக்கும் போது கவலையாக உள்ளது
@ananthanyogesh7123 жыл бұрын
கவலை வேண்டாம் உறவே,,,, எல்லாம் ஒரு நாள் மாறும்
@ananthanyogesh7123 жыл бұрын
From தமிழ் நாடு
@sharu92203 жыл бұрын
@@ananthanyogesh712 கவலையா! அதுக்கு இடமேயில்லை.எங்கள் தலைவர் காட்டிய பாதையில் செல்பவர்கள்.எங்கு தப்பு நடக்குதோ அதை தட்டி கேட்பவர்கள். இறங்கமாட்டம் அப்படி இறங்கினால் தயங்கமாட்டம் முடிவு தேரியும் வரை. எப்பவும் எங்கள் தலைவர் காட்டிய பாதையில் செல்வோம்.
@sharu92203 жыл бұрын
@@ananthanyogesh712 உலகத்தமிழர் அனைவரும் ஒன்று இனைதந்தால் என்ன நடக்கும் என்பதை இந்த உலகத்திற்கு நாம் காட்ட வேண்டும்.
@kowsekogi32363 жыл бұрын
கவலை வேண்டாம் எல்லாம் ஒரு.நாள் மாறும்
@இரண்டாம்ராவணன்3 жыл бұрын
என்னோட பெரும் வருத்தம், தாகம் தமிழனுக்கென்று ஒரு நாடில்லையே நாம் அதிகார மற்று இருக்கிறோம் அதை அடைய போராடுவோம்
@sarathkumar52883 жыл бұрын
தமிழ்நாடும் ஈழமும் சேர்த்து🙏 தமிழ்நாடு தனி நாடாக உருவாகும் மிக விரைவில் 💥
@a.chandru16883 жыл бұрын
நல்ல பதிவு .நன்றி..🇱🇰
@iyarkai93663 жыл бұрын
அனைத்து நாட்டையும் ஆள பிறந்தவன் தமிழன் வாழ்க தமிழ்👍👍👍
@rajanindra52403 жыл бұрын
Bro u miss out malaysia has the most tamil language primarry school outside tamil nadu Tottal about 400 primary school .all with modern facility. There are quite a lot of tamil in the federal & state goverments as ministers dep minister & sanators.
@gowtham.s20433 жыл бұрын
We proud to be tamilan❤️😁
@aaryansingam71513 жыл бұрын
Tamizh Eeelamm👍🏻🤝🏻
@paulelizhabeth1183 жыл бұрын
வீர மறவர் கூட்டம்💪
@gopinathanpillai37363 жыл бұрын
அருமையான பதிவு நன்றி... ஆப்பிரிக்க நாடுகளில் நிறைய தமிழர்கள்... நான் சாம்பியா வில் பத்து ஆண்டுகள் மேலாக உள்ளேன்.
@tansan47533 жыл бұрын
நான் ஈழத்தமிழன் அண்ணா
@sivanirmal3 жыл бұрын
We Tamil.. We Proud.. WE WILL RISE TO SAVE HUMANITY
@landsea72653 жыл бұрын
U forgot : INDONESIA (Medan) MYANMAR (Burma) MAURITIUS MALDIVES ANDAMAN & NICOBAR Island
@dineshkumar37713 жыл бұрын
Also Seychelles Island
@southemperor812 Жыл бұрын
MYANMAR 5 LAKH TAMILIANS
@sriharanindiran22523 жыл бұрын
France Germany italy denmark sweedan Norvège denmark Belgium swiss Australia new-zilande (serkkavillai ) Total 12 L ..
@shanmugavelj80483 жыл бұрын
அழுகை வருது அண்ணா...
@tamilzhi65113 жыл бұрын
இன்நிலை மாறும் தம்பி 🙏
@rp2063 жыл бұрын
I am afraid your goodself has missed out many other countries where there is a substantial tamil population.Time to do further research and to come up with a further report.Anyway thanks for the existing one.
Sri lanka has 23% of Tamils so it should be number one percentage vice
@dineshkumar37713 жыл бұрын
தமிழ் வாழ்க, தமிழர் வாழ்க🙏❤💐 தமிழர்களிடையே அன்பும், ஒற்றுமையும் மேலோங்க வேண்டும்🙏💞💐🎉🎊
@hariramram90333 жыл бұрын
Super video bro Tamil Nadu
@PraveenHR3 жыл бұрын
Top 10 high indians irukun countries video podunga Anna
@madanmohan92163 жыл бұрын
சீனர்,ரஷ்யர் ,ஜப்பானியர் தங்கள் தாய் மொழியில் கற்பது போல் நாமும் தமிழ் மொழியில் கற்க வேண்டும்
@balakrishnant43353 жыл бұрын
Elagai ya pathi sonatu super anna news la namaku sanda mootratukune tappa solranga. Unmaiya enta natukum enta natukum sandaiye illa. Yatum ure yavarum Kellir🥰