மிகவும் அருமையாக பேசுகிறீர்கள் உங்களுடைய பேச்சுத் திறமையை நாங்கள் வரவேற்கிறோம். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான உங்களுடைய கருத்துக்கள் உண்மையே வரவேற்கக் கூடியது வாழ்த்துக்கள். இயற்கை படைத்தது என்று சொல்கிறீர்களே அந்த சக்தி எது? ஒரு உயிர் இல்லாமல் இன்னொரு உயிரை உண்டாக்க முடியாது அதுதான் இறை சக்தி. எந்த உயிரணுக்களும் உயிர் சக்தி இல்லாமல் ஒரு உயிரை படைத்ததும் இல்லை படைக்கவும் முடியாது. இறைவன் தான் மனிதனை படைத்தார் அல்லாமல் இறைவனின் மனிதன் ஒருநாளும் படைக்க முடியாது. மனிதனின் கை வேலையாள் செய்யப்பட்ட உயிரற்ற எந்த ஒரு பொருள்களுக்கும் இறைவன் இல்லை இரக்கமுள்ள ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் இறைவன் வாழ்கிறார்
@vijaykumaralamanda23262 жыл бұрын
Excellent Explanation
@mahimairajmahimairaj8918 Жыл бұрын
சிறப்பு சகோ
@Eagleman76321 күн бұрын
Very informative Video, eventhough I watch it after 5 years. Shalini mdm looked nice before 5 years
@selvarajugurusamy974216 күн бұрын
தெரியாத அறிவியல் அற்புதங்கள் தெளிவான விளக்கம் சகோதரி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நன்றிகள்.
@velayuthamkanitha910314 күн бұрын
அருமை Sister
@h.rights14 күн бұрын
ஆண் எதிர்ப்புவாதி.
@thenmozhie75044 жыл бұрын
I like very much. Congratulations. Continue your speech.
@udayprabhakar67449 ай бұрын
Ma'am you have awesome scientific knowledge. Superb speech.
@breezean18 күн бұрын
The knowledge is well recognized in the way it's explained and how easy its to be understood. very well done Dr.Shalini !
@thampisumi586927 күн бұрын
ஆண் எப்போதும் productor.
@durairavi9364Ай бұрын
மருத்துவர் ஷாலினி அவர்களின் பேச்சு மிக அற்புதமானவை. இந்த சமூகத்திற்கு இப்படிப்பட்ட முற்போக்கு வாதிகள் கண்டிப்பாக தேவை. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@JA-MR29 күн бұрын
இப்படி பேசியாச்சு சந்தோஷ பட்டுகட்டும்
@arulmozhivarmanarjunapandi91515 ай бұрын
அருமை யான ஒப்பீடுகள் கரு உருவாக்கும் முதல் ஆண்களின் கடமையும் பொறுப்புக்களும் நன்றி மருத்துவரே🎉🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 🎉🎉
@MujeebrahmanMujeeb-st1qp18 күн бұрын
Excellent explain
@sindhusindhupriya87619 ай бұрын
Good explanation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mdcookingchannel7252 ай бұрын
Good information Doctor ❤🙏
@dhakshinamoorthia619211 күн бұрын
மனநோயும்,மனநோயுள்ள மனநிலை மருத்துவர்களும் குடலுக்குள் தான் உணவும் மலமும்
@gunaseelanjayaraj2125Ай бұрын
❤ excellent
@Anbu-or1ks17 күн бұрын
Nice
@user-sj9hy6en8n2 жыл бұрын
I love sister's
@aruldeva59294 ай бұрын
Ethuvai kekkatha onru but really facts 🎉🎉🎉🎉👌👌👌
@sraju24302 жыл бұрын
Varalakshmi panai maram .
@ponrajvallikkannu74636 ай бұрын
அம்மாவையே கல்யாணம்....இதை எதிர்மறையா கேட்டால் எப்படியிக்கும்? ஆனால் அது மிருகத்தனமாக எங்கோ நடக்குது.. ஆனால் தாய் மகனுக்கிட்ட படுத்ததற்கு தடயம் உண்டா?இதை சொல்லவே அருவறுப்பு.
@murugesanthirumalaisamy561316 күн бұрын
திக கழிசடை நாய்கள் செய்வது தானே 😮😮😮
@ramanathansubramanian59915 жыл бұрын
நல்ல கற்பனை
@arthanarisenthil15944 жыл бұрын
Madam oru pootu irundha adha thiraka savvi venum madam Oru veedu (kudumbam venumna ) poota savvi potu thirakanum madam apodhaen andha location kulla pogamudiyum (kudumbam nu sollura location) Poota correct aana saavi potu dhaen open pannanum (mutual understanding couples) Andha poota thirutu savvi potu thirundha (kudumbam urupadhu) Poota udaichi Ulla pona Adhu thappu Oru female ah pootu kuopidalaam Oru male ah savvi ku opidalaam Savvi ya potu oru poota thirandhu pokisatha veikalaam (original savvi ya irundha adhu pokisham) Pootai pennuku udharanam Savvi aanuku udharam Pootu illaina savvi nu onnu iruka vaipae illa Saavi nu onnu irundha pootu venum madam Madam eppa parthalum pootu pootu dhaen romba mukkiyam nu solladhinga Life cycle ku male um venum female um venum Pootu savvi madhiri purinjikunga
@sasikumars401816 күн бұрын
பெண் எதற்காக படைக்கப்பட்டால்?
@antonysusaimanickam661113 күн бұрын
படைக்கபடவில்லை, உருவாகியிருக்கிறது என்று சொல்லும்போது இது என்ன கேள்வி
@zahirhussain810317 күн бұрын
இந்த சகோதரியின் கூற்றை (ஆராய்ச்சி பேச்சைத்தான் 1445ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய அருட்கொடையாம் திருமறை குர்ஆன் கூறிவிட்டது ,மனிதர்களே திருக்குர்ஆனை வாங்கி படித்து பாருங்கள் ,மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு நான் திருக்குர்ஆனை தர தயாராக உள்ளேன்
@sriharanranganathan145019 күн бұрын
படைக்கப்பட்டானா :?
@velayuthamchinnaswami850315 күн бұрын
பெண் எதற்காக படைக்கப்பட்டாள்? என்பதில் அந்த கேள்விக்கு பதில் இருக்கிறது.
@streetyflowers803622 күн бұрын
மரபு செல்களின் குலுக்கல் முறை ஆண் இனம்...💁
@ArshathArshath-b9v24 күн бұрын
முதல் செல் எப்படி வந்தது??
@646nofear20 күн бұрын
Good question ❓
@narayanancs86746 ай бұрын
Romba thelivu athena kelisiripu Dr vera show leenimam ekkaalam vellumaa aan penn moondram palinam mele human anatomy vudal kuru maruthuvam aan padaipu pennuku velaiseyya egirithanam azhiyum
@zahirhussain810316 күн бұрын
இயற்கை, இயற்கை படைப்புஎன இந்த சகோதரி சொல்வதைத்தான் இஸ்லாம் இறைவன் (அல்லாஹ்)என கூறுகின்றது ,மேலும் மனிதனுக்கு ஆணுக்கு,மனைவி குழந்தைகளை நிர்வகிக்ககூடிய சம்பாத்தியம் செய்யக்கூடிய பொறுப்பும்,இருக்கு என்பதையும், மனிதர்களில்முதல் முதலில்படைக்கப்பட்டவன் ஆண் என்றும், உயிரினங்களை நான் நீரிலிருந்தே படைத்தேன் என வும், அருள் மறையாம் அல்குர்ஆன் கூறுகிறது,.விஞ்ஞானம் வளராத 1446 ஆண்டுகளுக்கு முன்பே பல,பல விஞ்ஞான உண்மைகளை அல்குர்ஆன் இந்த உலகம் அழியும் வரை குறிக்கொண்டே இருக்கும் சகோதரி அவர்களே அல்குர்ஆனை வாங்கி படித்து பாருங்கள் pls
@kathijanoor70643 жыл бұрын
It's science not nature
@AbdulSalam-li4gyАй бұрын
அறிவியல் என்பதும் இயற்கை என்பதும் ஒன்றே.காரண காரியம் அறிந்தவர்கள் அதை 15:44 அறிவியல் என்கிறார்கள்.அதை அறியாதவர்கள் இயற்கை என்கிறார்கள். ஆன்மீகம் உலகம் முதற்கொண்டு அனைத்துவிதமான உயிர்கள் வரை படைத்தது இறைவன் என்கிறது.ஆனால் நாத்திகம் அதை இயற்கை என்கிறது. இறைவன் படைப்பென்றால் அவன் படைத்தது எதுவும் மாறாது,மாறக்கூடாது. ஆனால் உலகம் முதற்கொண்டு அனைத்து உயிர்கள் வரை காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப அதில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன/இருக்கும்.அதுதான் இயற்கை,இறைவன் அல்ல.
@kathijanoor7064Ай бұрын
@@AbdulSalam-li4gyமாறாதுதான் இறைவன் படைத்ததா? என்ன மாறியிருக்கு எல்லாமே அப்படி தான் சூரியன் மேற்க உதயமாகுதா ஆண்கள் குழந்தை பெற்றெடுக்குறாங்களா என்ன மாறியிருக்கு......இயற்கை என்பது இறைவன் படைத்தது தான் இயற்கை இறைவன் இல்லை. அறிவியல் இறைவன் படைத்ததை இது உண்மை,பொய் என்று சொல்வது தான். Science என்றால் அழிவு மட்டுமே மனித ஆக்கத்துக்கு துளிக்கூடாதுஉபயோகம் கிடையாது. இறைவன் படைத்தை இயற்கை மனிதனுக்காகவே.
@ponrajvallikkannu74636 ай бұрын
50 இல்லாம 50 குட்டிபோடாது
@ponrajvallikkannu74636 ай бұрын
ஒரே முட்டைக்கு ஒரு அணுதான். மில்லியன் அணுக்கள் மாரத்தான் ஓட்டத்திற்கு... அதில் வீரியமிக்கது 1....2..தான்
@hiddengate36927 күн бұрын
You don't know basic
@Johnsekar-ko3io12 күн бұрын
God created man in his own image.Thereafter he created woman from man by a surgery.so both have become one through marriage.so lord Christ says they should not be separated even by divorce.Amen
@gunaseelan.m383212 күн бұрын
75 வயதில் 25 வயதை கரெக்ட் பண்ண முடியும்
@thimmaiahchikkamuniyappa243618 күн бұрын
Worstspeeh
@vedhaasanandh2835 Жыл бұрын
Males were created to follow periyar's attitude..Periyar married a lady who was 42 years less than periyar's age..Let doctor talk about it
@barathisellathurai6552Ай бұрын
ஏன் என்று இவவுக்கு படைத்தவன் சொன்னான் போல.???
@ShaikFareed-rk9ny2 ай бұрын
Female ku monthly oru karu muttai,Aanaal male ko daily 200ml sperm yen kodutadu eyarkai enna nokkam ?
@manimaran97654 жыл бұрын
படைக்கப்பட்டான் என்றல் படைத்தது யார்?
@kirubakannan67014 жыл бұрын
What ur expecting here religious?
@AravindhanBabu-z3z12 күн бұрын
அழகான மணித இணத்தை குரங்கிலிருந்து வந்தான் என்ரு சொல்லும் குரங்கு கூட்டம்
@jaijana120814 күн бұрын
பெண்கள் புத்தி பின் புத்தி
@devarajankasilingam99662 жыл бұрын
எப்போ பார்த்தாலும் ஆண்களை குறை சொல்லிட்டே இருக்குறாயா...
@michaelmanimaran41823 күн бұрын
பிழைப்பு
@santhirarajahrajah446417 күн бұрын
ithu oru panni nai
@murugesanthirumalaisamy561316 күн бұрын
@@santhirarajahrajah4464திக கழிசடை 😮😮😮
@johnkennadi59915 күн бұрын
பெண்களை அடிமைப்படுத்துவது ஆன்
@jeyakanthankanagasabapathy35052 күн бұрын
அவ அப்பன் அப்படி
@gokulkrishnan-qc2mt19 күн бұрын
Ethu oru seriyagatha paythiyam. Pombala, ambalaya mara mudiyathu 😂,
@arthanarisenthil15944 жыл бұрын
Madam R u Married Or Unmarried Or Separated Or Divorced
@DineshKumar-hg5gj4 жыл бұрын
Neega eppavumey ambalaingala korachu than pesuvingalo