#sachandrasekhar #mgr #vijay #Chithralakshmanan எம்.ஜி.ஆர் அழைத்தார் - கலைஞர் ஜாக்கிரதையாக போய் வா என்றார் | Chai With Chithra | S.A.Chandrasekhar | Part 2 | Exclusive Interview Music: www.bensound.com
Пікірлер: 209
@செந்தூர்சிவா5 жыл бұрын
ஒரு பேட்டி இவ்வளவு அற்புதமாக திரைக்கதை போன்று ஆர்வத்தை தூண்டுவது ஆச்சரியமாக உள்ளது.
@kabilan5 жыл бұрын
சிவகுமார் துரைப்பாண்டியன் director aachey
@balakrishanan32785 жыл бұрын
@@kabilan l 0
@subramaniyan68904 жыл бұрын
Athatku mgr
@nrajendars78723 жыл бұрын
0
@05bbc5205 жыл бұрын
பகுதி 3 க்கு காத்திருக்க முடியவில்லை. மிகவும் சுவாஸ்யமாக உள்ளது ஐய்யா அவர்களின் பேச்சை கேட்க. நன்றி சித்ரா லட்சுமணன் sir.
@sz24585 жыл бұрын
Hardwork leading to success! Respect ✊🏻
@jayasiljai15925 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பதிவு 👍 👍 👍
@செந்தூர்சிவா5 жыл бұрын
சம்பந்தப்பட்டவரே அத்தனை பெயர்களையும் மறந்துவிட்டார். ஆனால் சித்ரா சார் அத்தனை பெயர்களையும் இடங்களையும் உடனுக்குடன் சொல்லி தூள்கிளப்புகிறார். உண்மையிலேயே நீங்க பெரிய அப்பாடக்கர்தான் சார்.
Waiting for the continuity of 3rd part. It's looking like a novel for me 👍👍😃😃
@praveenkumar41355 жыл бұрын
Me too waiting for the 3rd part
@rajendiransethu17545 жыл бұрын
Waiting for என்று சொல்வது சரி....பல விபரங்கள் பொறுத்தமில் லாமல் இருக்கிறது....கற்பனையில் சினிமா கதை போல...
@ebidinesh93955 жыл бұрын
First time in my life time.. waiting for interview sequel.. SAC sir unga speech oru book reading mathiri iruku yenaku..
@ebidinesh93955 жыл бұрын
Chithra sir.. unga observation about the cinema industry and incidents is really ultimate.
@luxmyguest2675 жыл бұрын
Mgr God Best to best Mgr man
@SPMobiles-ev2jg5 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு அருமை படம் பார்த்து மாதிரி இருக்கு
@petchiammal18783 жыл бұрын
மலரும்நினைவுகள்சுப்பர்
@pasupathiumasutan3005 жыл бұрын
Waiting for the next part (Part 3) very interesting. Hats off to TT
@sakthi12545 жыл бұрын
Super interview ,waiting next part
@செந்தூர்சிவா5 жыл бұрын
பகுதி மூன்றில், இளையராஜா பற்றிய கேள்வி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
@Harish-hg3qf5 жыл бұрын
Hardworking person
@maghizhvlog17835 жыл бұрын
Waiting for next part
@brintak77525 жыл бұрын
It's great and nice to hear ur experience with kalaignar !! Great sir!!
@amalageorge3943 жыл бұрын
Excellent speech.
@rajakrishnan1655 жыл бұрын
Chitra sir ur memory power is superb
@கிராமத்தான்உங்கள்நண்பன்5 жыл бұрын
Very nice interview sir ... Am waiting for 3 part
@rammishmaniam28445 жыл бұрын
Good interview
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி5 жыл бұрын
அருமை சூப்பர் அருமை சூப்பர் சார் நன்றி எங்கள் அப்பாவின் அனுபவம்
@sudharshanamsridharan55515 жыл бұрын
The way MGR handled him, shows how MGR managed to be CM for 13 years, somehow I feel MGR was the only person who really read the pulls of the people. By making him wait for 2 hrs, he literally threthened him, without touching. That is also great leadership qualities.... Avaru Avarudan
@venkatachalamcs82945 жыл бұрын
If MGR passes urine u people support him. Only in TN otherthan Tamilians getting this kind of prostration sorry prostitution.
@goldfut68535 жыл бұрын
@@venkatachalamcs8294 nee moodinu un veliya paaru engaluku therium
@venkatachalamcs82945 жыл бұрын
People without eyes n heart.
@rajendiransethu17545 жыл бұрын
சரியாக சொல்லப்பட்ட ஒரு கருத்தை இவ்வளவு முட்டாள்தனமாக ஏன் எதிர்க்க வேண்டும்....sridharan சரியாகவே சொல்லியிருக்கிறார்.
@sudharshanamsridharan55515 жыл бұрын
@@venkatachalamcs8294 it is not about who is ruling, it is about what he has done. Btw, don't under estimate urine, there are people who need support even for urine problems, hope you know that. You can differ from my view, you are entitle do so, but not in this. way..
@kaviraj31535 жыл бұрын
I am waiting ....... 3 part...superrr
@voiceofjesusreigns10535 жыл бұрын
MGR Always MGR nobody like MGR real hero and good leader good actor good man God chosen chef minister in tamil nadhu mercy Herat we loves MGR Always 🇦🇺🇧🇷🇬🇧🇫🇮🇪🇪🇩🇪🇮🇴🇬🇷🇭🇲🇯🇲🇨🇦🇨🇭🇨🇰🇬🇧
@VINEEESH235 жыл бұрын
Suspense ending- Chitra Sir u r a encyclopaedic
@sasikumar-ml3ge4 жыл бұрын
Chitra sir enna oru memmory.pinringa sir👏👏👏👏👏👏👏👏👏
@நரவேட்டையன்19925 жыл бұрын
M.G.R பெயாிலும் S.A.C பெயாிலும் உள்ள ஒற்றுமை நீண்ட காலம் கழித்து எம்.ஜி.ஆரை சந்தித்த போது எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கூறியது நம் பெயாில் சந்திரன் என்று கூறினார் எம்.ஜி.ஆர்
@sivad72055 жыл бұрын
Super
@rajendiransethu17545 жыл бұрын
எங்க வீட்டுப் பிள்ளை 65 ல் வந்தது. சட்டம் ஒரு இருட்டறை 80ல் வந்தது. 23 வயசு என்கிறாரே....
@Tvk20245 жыл бұрын
விஜய் பிறந்தது 1974 மாற்றி சொல்லிவிட்டார் போல
@navaneethakrishnan77055 жыл бұрын
1st movie sattaum oru irutari illa he told that in part 1 watch properly
@rajendiransethu17545 жыл бұрын
@@navaneethakrishnan7705 //அவள் ஒரு பச்சைகுழந்தை கூட 78ல் வந்தது. வயோதிகம் காரணமாக மறதி ஏற்பட்டுள்ளது....62 ,63லேயே சென்னை வந்திருக்கக் கூடும்.
@aswinsharathcr31105 жыл бұрын
But sac sir சொல்றதுல உண்மை இருக்கு
@srinik58535 жыл бұрын
Making karunanidhi as if mahatma gandhi - muidyala pa - ANyway good interview chitra ji
@meetan-5 жыл бұрын
very interesting..I was thinking news about actors only will be interesting but now realised it is not so.. the director has narrated frankly and beautifully his life from his humble early days to his glory in the filmdom... the anchor is doing a fine job to the viewers now and to the posterity on the history of Tamil movies by entertaining information about the good old days in this field... great..
@marimuthuas41655 жыл бұрын
Behind the screen information in those days every much secretive & disturbing too.
@sureshsubha66725 жыл бұрын
👍👍👍
@antonykingsley61595 жыл бұрын
Next part pls.
@yuvadnc81095 жыл бұрын
Very interesting...
@DavidDavid-jh6sc5 жыл бұрын
i think sac is the most humble person. despite of workin with shivaji mgr rajini vijayakanth amitab chiranjivi vijay. he is so down to earth
@kottesvijay15445 жыл бұрын
Nic sir
@subramaniyan68904 жыл бұрын
Today tomorrow yesterday mgr
@joepaul71295 жыл бұрын
Most interesting interview.. 👍👍👍 waiting for the next part.
@vikknesvaran47705 жыл бұрын
Please upload the 3rd part
@yogekani2824 жыл бұрын
About Kalaignar 11.40....
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி5 жыл бұрын
சூப்பர் சார் ,எங்கள் அப்பாவுடய,பேட்டி ,தளபதி ,எங்கள் தெய்வம்
@premdwh5 жыл бұрын
எப்படி 1965 எங்க வீட்டு பிள்ளை 1972 வசந்த மாளிகை வேலை பார்த்துட்டு 1981 சட்டம் ஒரு இருட்டறை யில 23 வயசுல இயக்குநர் ஆனார் ? ??
@Tvk20245 жыл бұрын
Vijay birth 1974 Mathi sollitar pa
@navaneethakrishnan77055 жыл бұрын
Part 1 pakaliya pa ne sattam oru irutari avaroda 2 movie but 1st failed vanthathu kuda theariyathu nu sonnaru
@faizulriyaz91355 жыл бұрын
Little bit confused by SAC....he is 1945...i mean he is 40s kid...😃
இறந்த பிறகு [ அமரர். எம். ஜி.ஆர். சகாப்தம்.] . ஒரு மாமனிதனை குறை சொல்வது மடத்தனமான து.
@thalaivarda4 жыл бұрын
How can one justify the action of MGR??
@learningaboutlife41755 жыл бұрын
13:55 Jaggi Vasudev at the back! BJP Family
@vijinirmala75284 жыл бұрын
Vijay's. Other attended eesa dhiusanam.even she invited vijay also to attend.
@anandhselvaraju77925 жыл бұрын
Bangalow unnaku romba memory power ah
@lucdufils69465 жыл бұрын
This guy Sekar has gotten old and forgotten all key details due to senile dementia or something. Chitra sir has got great memory capacity and he is well experienced in the industry. Bravo.
@rickyr13555 жыл бұрын
Beware!.... don't belittle...mock old people on their health! At his age you might get much worser. Will you mock old people if their walk is little unsteady? This is a walk of a old brain. senile
@ckrishna19865 жыл бұрын
என்னது? நீதிக்கு தண்டனை படம் மாபெரும் வெற்றியா?
@selvakumarkumar54125 жыл бұрын
ஆம் 105 நாட்கள் ஓடிய மகத்தான வெற்றிப்படம்
@ckrishna19865 жыл бұрын
@@selvakumarkumar5412 என்ன பாஸ் இவ்வளவு சின்ன புள்ளையா இருக்கீங்க..... என் கேள்விலேயே அது டப்பா படம் ஊத்திக்கிச்சுனு இருக்கு..... இது கூட தெரியாம நீங்க இஷ்டத்ததுக்கு கொளுத்தி போடுறீங்க? YOU TUBEல் இருக்கு பாருங்க..... ஒரு கால் மணி நேரம் கூட பார்க்க முடியாது செம அறுவை....கதை வசனம் திரைக்கதை இயக்கம் எல்லாமே ஜவ்வு மிட்டாய் போல: இந்த மனுஷன் இஷ்டத்துக்கு கொளுத்தி போடுறார்னா.... நீங்களுமா?! இவர் தான் தலைவா பட ரிலீஸ் சமயத்திலே 2013 என்று நினைக்கிறேன் ///நான் அண்ணா மாதிரி என் மகன் எம்.ஜி.ஆர். மாதிரி/// என்று பேட்டி எல்லாம் கொடுக்க எப்படி எல்லாரும் கழுவி கழுவி ஊத்தினாங்க..... பிறகு அந்த படமே ரிலீஸ் பண்ணமுடியுமா பாவம் அந்த பட தயாரிப்பாளர் தவித்து கண்ணீர் விட்டு அழாத குறையா பேட்டி! கடைசியிலே நம்ம தளபதி விஜய் ///அம்மா அம்மா.../// என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு அறிக்கை விட்டாரே! அம்மா பாசத்திலே எங்களையே தூக்கி சாப்பிட்டியேடா என்று வடிவேல் சொல்ற மாதிரி ஒரு மீம்ஸ் எப்படி உலகமெல்லாம் சுற்றி வந்தது..... இந்த வார்த்தை சொல்றப்ப.... புரட்சித்தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் ஞாபகம் வருது.... இந்த படம் மட்டும் வந்தா நான் சேலை கட்டிப்பேன் என்று அன்றைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள்! சுவரெட்டியே ஒட்டாமே எந்த விளம்பரமே இல்லாம அந்த படம் எப்படி 325 நாட்கள் ஓடியது இதை பற்றி எல்லாம் ஏன் திரு சித்ரா லட்சுமணன் கேளிவியே கேட்கல.... இதுதான் பத்திரிகை தர்மமா? இதுதான் நடுநிலையா?
@rathigaprabhakaran72314 жыл бұрын
@@ckrishna1986 super bro😂😍
@rameshkumarparavel60865 жыл бұрын
He always support KALAIGNAR, I agree that kalignar is very talented in dialogue writing and about Tamil knowledge, I also admired him. But he is not good in politics which means he is the base for corruption and commission in TN.
@MrJeganjeni5 жыл бұрын
screenplay matriii semaaa intrest ah sollrarau...
@rizwanjb27375 жыл бұрын
களைஞர் அவர்களிடம் ச சேகர் சார் இருந்த அந்த நெருக்கம் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் தமிழ் என்ற மூன்று எழுத்து தான் அவர்களை ஒன்றாக இணைத்து சந்திரசேசகர் சார் களைஞர் அவர்களை பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் அதுக்கு பல பேர் உதவினாலும் சித்ரா சாரும் உதவி யாக இருக்க வேண்டும் எதிர்கால மாணவர்களுக்கு தங்கள் அனுபவம் அது ஒரு வாழ்ககையாக மாரும் தங்களுக்கு நினைவாற்றலை கொடுத்த இறைவனுக்கு நன்றி
@jeyamjeni68603 жыл бұрын
தலைப்பு ஊழல்ஜி
@arangaraj6715 жыл бұрын
விஐய்ய விட்டுருங்க சார்.....அவர் நல்ல குழந்தை நல்லா வருவார்.....
@mohamedshafiullah28055 жыл бұрын
நீதிக்கு தண்டனை வெற்றிப்படமா??????
@selvakumarkumar54125 жыл бұрын
105 நாட்கள் ஓடிய திரைப்படம்
@udhayalogu7085 жыл бұрын
Songs also good..
@vinod6819855 жыл бұрын
எமுசியார் லட்சணம்.. கேட்டா ஈரோவாம்.. ச்சைக்..
@mailerasanmailerasan36724 жыл бұрын
Vinod kumar.adi vangi sagap porada.
@anbazhaganchinnappillai35735 жыл бұрын
It’s really irritating when you split the interview it’s just a interview!
@rickyr13555 жыл бұрын
Lets calculate..... Single Part = 100,000 views. But if split.... 1st Part - 100,000 views. 2nd Part - 100,000 views. 3rd Part - 100,000 views. Which is more? 100K or 300K? KZbin pays according to number of views. Chitra is not doing social work. He has to pay his crew and himself too! got it?
@gopinathas95004 жыл бұрын
Plz do interview with goundamani and senthil
@vanansara875 жыл бұрын
Adutha part la dir shankar pathina details irukuma sir
@sriramnv14295 жыл бұрын
MGR wouldn't given importance to this man as he claims... This he had not told when he joined hands with ADMK during 2011 election
@@செந்தூர்சிவா correct sir. Antha timeila verum land line Thane. Irukkira Edam theriyamala phone pottiruppar.illena ivar kooptirukkanam. Interviewla avar kooptatha Thane sollarar. Delhila irukkira hotelukku phone adichitu Enna ethukku kekkanam.
@jayasiljai15925 жыл бұрын
@@CriticsAward un kita mobile na sonnaga 40yrs ku munnadi nadanthatha apdye soldrathu evlo kashtam theriyuma Pona varushatha pathi un kita ketale unaku nyapagam irukaathu
@saravanapriyanks57604 жыл бұрын
1000 crore Mela Kollai adichavaru jail pona neethikku Dhandanai uh? Jaldra for DMK. I am a Vijay fan but I hate sac.
@sathiraada26925 жыл бұрын
kalaavani ku drive panna thu la oru perumai ila kevalam
@parthipans89785 жыл бұрын
He said more lie about mgr
@srimayuran8745 жыл бұрын
18 dislikes from Vijay haters(not hardcore Ajith fans). Vijay haters are actually Bakthaals and some other idiots who are jealous about Vijay's growth. Honestly, genuine Ajith fans never criticize Vijay and vice versa.
@seyonagro60575 жыл бұрын
Paidiyama ivwn
@srimayuran8745 жыл бұрын
@@seyonagro6057 Hi Bakthaal! Ankiddu poi Katharavum
@sijumenon86325 жыл бұрын
என்னை H ராஜா படுக்கைக்கு அழைத்த விதமே வேறு சுந்தரவள்ளி
@Dk_Munraaj_7775 жыл бұрын
Uoolalukku thandanai endru vachirukalaam?
@ajithkumar.d Жыл бұрын
எம்ஜிஆர் என்னும் சைக்கோ 🤢
@நரவேட்டையன்19925 жыл бұрын
கலைஞரை வைத்து கார் ஓட்டும் போது வேகமாக சிக்னலில் திருப்பினார் சந்திரசேகர் அப்போது பாத்து ஓட்டு என்று கூறினார் கருணாநிதி அதற்கு சந்திரசேகர் தமிழ் என் பக்கத்தில் உள்ளது என்று கூறினார். அதற்கு கருணாநிதி அவா்கள் தமிழ் உன் பக்கத்தில் இருக்கு ஆனால் என்னை தமிழ்நாட்டிற்க்கு இல்லாமல் ஆக்கிடாதே என்று விளையாட்டாக கூறினார் இது அன்றைய செய்தி தாளில் வெளிவந்தது
@sathishshaji15 жыл бұрын
Part 3 enga da
@ajeeah62745 жыл бұрын
எம் ஜி ஆர் உண்மை குணத்தை அறிய பலர்க்கு வாய்ப்பிது???! எல்லோரையும் நம்பும் தமிழனுக்கு நல்ல ஒரு பாடமிது
@arumairajputhirasigamani29075 жыл бұрын
அது என்ன கையிலே சிகப்புக் கயிறு சந்திரசேகர் ?
@jeyamjeni68603 жыл бұрын
விஜய் யின் அப்பா தானே
@stellad54315 жыл бұрын
Chitra oru poiyan thiru mgr pattri poie thakalai allivituran mgr fan ungalai ? Mattarkal
@Good-po6pm5 жыл бұрын
நடிகர்களுக்கு அதீத மரியாதை கொடுத்து நீங்களே அடிமையானீர்கள் - பணம் கூடியோருக்கு அடிமையாகி கூழைக்கும்பிடு போடும் ஆட்களே தமிழக திரைத்துறையில் அதிகம் - எம்ஜிஆர் ஏன் கோபப்படணும். நீங்கள் உங்கள் தொழிலையே செய்தீர்கள் . எம்ஜிஆரின் கூடாத்தனங்களில் இதுவும் ஒன்றாகிறது.
@faujibindaas90skid5 жыл бұрын
Karuna Sombu thukki
@rvp99575 жыл бұрын
Saathapan Albert Chandrasekhar (is it Saa or Suu??) 🤡
@easwarikrishnan53293 жыл бұрын
Your son , first Your son got UK pr
@NoName-sy1ep5 жыл бұрын
If u are against MGR then u are wrong person
@jayasiljai15925 жыл бұрын
Part 3 paaru apro pesu
@NoName-sy1ep5 жыл бұрын
Jayasil Jai pooda pundey
@rajanbose15 жыл бұрын
No Name do u know how much murder mgr had made, is it possible in other countries, if done do u what will happen
@NoName-sy1ep5 жыл бұрын
Rajan Bose I know he have kill some people but he has done a lot n a lot of good deeds, and the people he kill is not a saint
@jeyamjeni68603 жыл бұрын
தீய சக்திகளின் உறைவிடம் தி மு க எக்காலமும் இது நியதி
@kabilan5 жыл бұрын
Mgr is very egoistic
@ssarunkumar1611925 жыл бұрын
Arrogant clown MGR.
@johnfranglin5 жыл бұрын
ரொம்ப திமிர் பிடிச்ச ஆளு
@tamilalagan19133 жыл бұрын
AYYA SA SATTAM ORU EIRUTTARAI (1980)PANNUMPODU UNGALUKKU 23 YRS .?NNU PETTI TARENGA.ACTUALLY U BORN ON 1945 .SO 35 YRS .YEPPADIYA YENGEYO UDAIKKUDEY KANAKKU. 30.03.21. P.TAMILALAGAN
@umachandra49155 жыл бұрын
Evan la Oru dummy peace.. worth ee illa
@jack323225 жыл бұрын
Pause @ 1:09. Fraud guys
@Belighted5 жыл бұрын
Mooka thodama pesunga sir
@Vinodkumar-rq8ol5 жыл бұрын
=D
@SaravanaKumar-my5pc2 жыл бұрын
Nee moodu mgr enna unna enna Pannitaru
@palanivel96735 жыл бұрын
S a santhirasekar ellam avvalu Periya directed illa
@yuvanshankarraja67195 жыл бұрын
ivan oruthan comedy panikitu
@ganeshsundararajan9135 жыл бұрын
This guy is bullshitting. His son without acting talent some how has become a big star. It is really a mystery
@srimayuran8745 жыл бұрын
haha! Katharu Katharu Bakthaal.
@danielgogee57235 жыл бұрын
Thalapathy no talent aa hahaha Can anyone DANCE even half as good as him Even at this age risk he takes for FIGHT who ll take For his ACTING talent IARA has acknowledge him for his COMEDY acting see Gilli for his ROMANCE acting see kavalan for his ACTIONS see thupaki Wat more u want to talk abt his talent
@umaramzar16835 жыл бұрын
vijay oru pundamavan
@r.krishnakumar98485 жыл бұрын
Bhaktals😂😂😂😂
@r.krishnakumar98485 жыл бұрын
Kathuda bjp ool
@johnpeter45845 жыл бұрын
Ivan kapmari audio lanche kaavi papaya sac
@ckrishna19865 жыл бұрын
@selvakumar kumar என்ன பாஸ் இவ்வளவு சின்ன புள்ளையா இருக்கீங்க..... என் கேளிவியிலே அது டப்பா படம் ஊத்திக்கிச்சுனு இருக்கு..... இது கூட தெரியாம நீங்க இஷ்டத்ததுக்கு கொளுத்தி போடுறீங்க? YOU TUBEல் இருக்கு பாருங்க..... ஒரு கால் மணி நேரம் கூட பார்க்க முடியாது செம அறுவை....கதை வசனம் திரைக்கதை இயக்கம் எல்லாமே ஜவ்வு மிட்டாய் போல: இந்த மனுஷன் இஷ்டத்துக்கு கொளுத்தி போடுறார்னா.... நீங்களுமா?! இவர் தான் தலைவா பட ரிலீஸ் சமயத்திலே 2013 என்று நினைக்கிறேன் ///நான் அண்ணா மாதிரி என் மகன் எம்.ஜி.ஆர். மாதிரி/// என்று பேட்டி எல்லாம் கொடுக்க எப்படி எல்லாரும் கழுவி கழுவி ஊத்தினாங்க..... பிறகு அந்த படமே ரிலீஸ் பண்ணமுடியுமா பாவம் அந்த பட தயாரிப்பாளர் தவித்து கண்ணீர் விட்டு அழாத குறையா பேட்டி! கடைசியிலே நம்ம தளபதி விஜய் ///அம்மா அம்மா.../// என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு அறிக்கை விட்டாரே! அம்மா பாசத்திலே எங்களையே தூக்கி சாப்பிட்டியேடா என்று வடிவேல் சொல்ற மாதிரி ஒரு மீம்ஸ் எப்படி உலகமெல்லாம் சுற்றி வந்தது..... இந்த வார்த்தை சொல்றப்ப.... புரட்சித்தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் ஞாபகம் வருது.... இந்த படம் மட்டும் வந்தா நான் சேலை கட்டிப்பேன் என்று அன்றைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள்! சுவரெட்டியே ஒட்டாமே எந்த விளம்பரமே இல்லாம அந்த படம் எப்படி 325 நாட்கள் ஓடியது இதை பற்றி எல்லாம் ஏன் திரு சித்ரா லட்சுமணன் கேளிவியே கேட்கல.... இதுதான் பத்திரிகை தர்மமா? இதுதான் நடுநிலையா?
@tamilmass9655 жыл бұрын
Dei sattam oru irutarai ku munnadi vijaykanth 5 Padam nadichitarya...inikum ilamai 1979)agalvilakku 1979) dhoorathu idi muzhakkam 1980)neerottam 1980)samandhipoo1980) ivar solraru prabhu 1980la busy ah iruntharam haha Prabhu oda first Padame 1982(sangili)than sattam oru irutarai (1981)
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி5 жыл бұрын
நாங்கள் வணங்கும் மனித கடவுள் எங்கள் தளபதி விஜய்
@r.krishnakumar98485 жыл бұрын
Vijay oda father so I called godfather 😍😍
@selvamselvam48985 жыл бұрын
Toooooo
@Efilstar01815 жыл бұрын
world la only one good very yaarum kadavul illa repspect pannalaam maiyadhai kudukkalam vananga vedniya avasiyam illa ....
@rathigaprabhakaran72314 жыл бұрын
அம்மா அப்பா வ வணங்குங்கள் அண்ணா 😡
@gkans1005 жыл бұрын
பகுதி 3 க்கு காத்திருக்க முடியவில்லை. மிகவும் சுவாஸ்யமாக உள்ளது ஐய்யா அவர்களின் பேச்சை கேட்க. நன்றி சித்ரா லட்சுமணன் sir.