எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே ஏற்பட்ட உரசல் | சினிமாக்குள்ளே ஒரு சினிமா-137

  Рет қаралды 184,500

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 71
@rajkumara3309
@rajkumara3309 2 жыл бұрын
என்னங்க இது மக்கள் திலகத்தின் வரலாற்றை கேட்க கேட்க சுவாரசியமாக உள்ளது அதுவும் உங்கள் குரலில் கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 2 жыл бұрын
சித்ராலட்சுமணண்கூறுவது பொய்தலைவர்இல்லையென்றால்என்னபொய்வேண்டுமானாலும்பேசலாமாகண்ணதாசனை கழட்டிவிட்டுவாலியைகொண்டு வந்தவர்தலைவர்வாலி நன்றியைமறந்தமனிதன் பின்னாலில்மருதகாசி புலமைபித்தன்என்றுகொண்டு வந்தவர்தலைவர்பாடலால் மக்கள்முன்னேறவேண்டும் என்றஉறுதியுடன்பாடலைகண்கானிப்பார்வாத்தியார்பட்டமே பாடலைதிருத்திமக்களுக்காக வடித்தவர்MGRஅவர்கள் சமரசத்திற்க்குஅப்பாற்பட்டவர் இன்றும்தெய்வமாகவாழ்கிறார் வாலிஒருஆள்ன்னுஅந்தபயலைபத்திடூப்விடுகிறார்லட்ச்மணண்
@kalaiarasuarumugam2437
@kalaiarasuarumugam2437 5 жыл бұрын
Yengal deivam MGR ! Thank you so much for providing insights of Makkal Thilagam -- a hard-core fan of Ponmana semmal from Amercia !!
@karthikselva8
@karthikselva8 3 жыл бұрын
Oru manithar iranthu 34 varudangal ana piragum Inum avarai patri therinthu kolla makkal virumbukirargal endral...avar indrum makkal manathil valthu kondu irupatharku intha video VA satchi❤
@vettrivelswamy4836
@vettrivelswamy4836 3 жыл бұрын
இது கண்ணதாசன் பாடலாயிற்றே, வாலியைப். பற்றிப் பேசும் போது கண்ணதாசன் பாடல் ஏன்!
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 5 жыл бұрын
MGR 🌱 sir,Ku nirandara ethiri yarum illai, avar than ethiri Ku kuda nanmai saevaar avar than THALAIVAR VAATHIYAAR MGR 🌱
@redsp3886
@redsp3886 4 жыл бұрын
Chandra babu?
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
இன்று வரை எம்ஜிஆர் பிம்பம் மனதில் இருக்கிறது என்றால் கருத்துமிக்க பாடலில்தான் கண்ணதாசன் வாலி புகழ் என்றும் இந்த புவியில்
@malaimani4u
@malaimani4u 5 жыл бұрын
வாலி என்னுடைய All time favorite poet
@nbvellore
@nbvellore 3 жыл бұрын
vaali is great.
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 5 жыл бұрын
You are a great and exceptional story teller!!!!!! Great to hear these vintage stories!!! Awesome work!!!!
@007-j9q
@007-j9q 5 жыл бұрын
சின்னவர் சின்னவர் தான்..
@jgunarajah4712
@jgunarajah4712 5 жыл бұрын
சின்னப்பர் தேவர் படங்களில் எப்போதும் TMS பாடல்கள்தான் இருக்கும். அதையும் சொல்லவும். TMS இற்கும் MGR இற்கும் இடையில் மனக்கசப்பு இருந்த காலத்தில் தயாரான படம் தான் சின்னப்பரின் நல்லநேரம். படத்தில் Tms இற்கு பாட சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாம் என MGR சின்னப்பரிடம் பிடிவாதமாக சொன்னார். அதைமறுத்த சின்னப்பர். TMS பாடித்தான் ஆகவேண்டும் இல்லையேல் படம் எடுக்கிறதை நிறுத்திடுவன் என்றார். திகைத்துப் போன MGR, சின்னப்பரின் விருப்பத்தின் படியேவிட்டுவிட்டார்
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
நல்ல நேரம் தான் MGRக்கும் தேவருக்கும் கடைசி படம்...
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Good Story Sir & M.G.R Sir Is Legend
@vasanthastudios3864
@vasanthastudios3864 4 жыл бұрын
Vaali the human form of god
@jamalmydeen1158
@jamalmydeen1158 5 жыл бұрын
MGR great as an actor and not as politician.
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 3 жыл бұрын
உலக அளவில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொன்மனச்செம்மலை ஏற்க மனமில்லையா சகோதரா🙏
@AshokKumar-jt7tz
@AshokKumar-jt7tz 3 жыл бұрын
தமிழகத்தில் தொடர்ந்து 3 முறை முதலமைச்சராகி எவராலும் செய்யமுடியாத சாதனையை செய்திருக்கும் எம்ஜிஆர் நல்ல அரசியல்வாதி இல்லையா? கொடுமைடா சாமி!
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 5 жыл бұрын
ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம்.மனிதன் எங்கே காணவில்லை தேடுகிறேன் நான் என்றாராம் என்று வாலி எழுதினார் எம்ஜிஆருக்கு விளங்கவில்லை. வாலி சாக்ரடீஸ் செய்த இந்த செயலை பாடலில் கொண்டு வந்து இருக்கிறேன் என சொல்ல மக்களுக்கு புரியுமா என கேட்க நீங்க நடித்தால் அவர்களுக்கு புரிஞ்சுடும் சொல்லி வாக்கு வாதம் செய்து வந்த பாடல் அது. கே.ஆர்.விஜயா தயாரித்த நான் ஏன் பிறந்தேன் படத்தில் வரும்.
@manidhanrk8325
@manidhanrk8325 5 жыл бұрын
ஒரு திருத்தம், அவர் டையொஜெனிஸ் என்ற கிறேக்க தத்துவ மேதை, சாக்ரடீஸ் அல்ல.
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
" I was supported by MGR not because of his liking for me but due to his aversion for Kannadasan." -- Vali. This is an interesting anectode unheard of so far.
@stark2568
@stark2568 5 жыл бұрын
Yes it is true! So Vaali knew this from the beginning!
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
@@stark2568 கண்ணதாசனுக்கு எதிராக வாலியை எம்ஜிஆர் கொண்டு வந்தார்.ஆனால் அரச கட்டளை படத்திற்காக "ஆண்டவன் கட்டளை முன் அரசகட்டளை நில்லாது" என வாலி பாடல் எழுத , எம்ஜிஆர் வாலியை அழைத்து ஆண்டவன் கட்டளை சிவாஜி படமாயிற்றே என கோபித்துக் கொண்டு வாலி பாடலை நிராகரித்தார். உடனே முத்துலிங்கத்தை அழைத்து பாடல் எழுத சொல்ல அவரும் "ஆடிவா..ஆடிவா ஆடப்பிறந்தவளே ஆடிவா" என்ற பாடல் எழுத அது படத்தில் வந்தது. இதை வாலி குறிப்பிட்டுள்ளார் ஆக கண்ணதாசனுக்கு எதிராக வாலி.. பின் வாலிக்கு எதிராக முத்துலிங்கம் என அவர் நிலைப்பாடுகள் மாறின. இது வாலியின் சொல்.
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
@@stark2568 Sir, உமது பதிவிற்கு கீழே எமது பதிவு காண்க. பதில் தருக.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Jaganathan V 🤔🤔🤔
@pdamarnath3942
@pdamarnath3942 5 жыл бұрын
Yes, but MGR called kannadasan several times to get the best for the situation. Kannadasan's in Ulagam sutrum vaaliban is the best example for this. MGR is always a bundle of extreme opposites.
@senthilk1148
@senthilk1148 5 жыл бұрын
வாழை பழம் ஒன்னு இங்க இருக்கு .இன்னொன்னு எங்க இருங்கு என்கிற கவுண்டமணி செந்தில் commedy தான் நினைவுக்கு வருகிறது.கடைசி வரைக்கும் என்ன பாடல் என்று சொல்லவே இல்லை
@mohansundaram3708
@mohansundaram3708 5 жыл бұрын
MGR changed vail's lurings so many times It was told by Vali himself
@mangayarkarasiemayavel8294
@mangayarkarasiemayavel8294 5 жыл бұрын
Super vaali sir .. that's the spirit of individuals self respect..
@venkateshramachandran8016
@venkateshramachandran8016 5 жыл бұрын
Vaali has written more films for sivaji than MGR
@SRBALA-ky7jf
@SRBALA-ky7jf 5 жыл бұрын
சின்னவர் நிழல் உலகில் மட்டுமல்ல புத்தியிலும சின்னவர் என்பது தெரிகிறது .
@srikanthasachi3578
@srikanthasachi3578 5 жыл бұрын
This particular episode has been described lyricist Vaali, in his autobiography, 'Naanum Intha Nooraandum' (1995), page 430-432. Even Vaali did not identify the Tamil Pandithar, and also the particular song. This movie, from Vaali's detail, can be identified as 'Naan Yaen Piranthaen' (1972). Four songs written by Vaali were recorded. These are, (1) 'Naan paadum paadal - nalamaga vendum', (2) 'Naan Yaen Piranthaen - Naatuku Nalam Enna Purinthaen?', (3) 'Yennamma Chinna Ponnu', (4) 'Thalai Vaazhai Poddu Virunthu Vaipaen'. Among these four songs of Vaali, which one pricked the nerves of MGR, is anybody's guess.
@trivikrama8699
@trivikrama8699 4 жыл бұрын
naan yen piranthen
@vigneshw4160
@vigneshw4160 5 жыл бұрын
Super sir!!!!
@cipetmadurai4569
@cipetmadurai4569 5 жыл бұрын
the anchor is having special feature by speaking fast with clarity which is possible only when you speak truth.
@gopalgk2096
@gopalgk2096 5 жыл бұрын
Nice speech ending time song super
@ravikumarts8845
@ravikumarts8845 5 жыл бұрын
பண்டிதர் யாரு என்ன பாட்டு என்று சொல்லாதது இந்த சம்பவம் உண்மையாக நடந்ததா என்பது கேள்விக்குறிதான்.
@kaleshkumar6495
@kaleshkumar6495 5 жыл бұрын
Sir , கடைசி வரைக்கும் அந்த சண்டைக்குறிய பாட்டு என்னன்னு சொல்லலியே....
@lotus4867
@lotus4867 5 жыл бұрын
அது எந்த பாடல் எந்த வரிகள் எப்படி மாற்றப்பட்டது???
@csbalajicsb3778
@csbalajicsb3778 4 жыл бұрын
இறுதியில் கண்ணதாசன் பாடல் ஏன்? சரி, எந்த பாடலை எம்ஜிஆர் புறக்கணித்தார்?
@klaurence1949
@klaurence1949 5 жыл бұрын
Master of Tamil cinema,he paid attention even to the meaning of the song lines, camera angle, Slowly he moved towards the cm Post.
@balajisubramanian7847
@balajisubramanian7847 5 жыл бұрын
உங்களின் காணொளிகள் எல்லாமே அருமை! ஆனால், இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்?
@ganesand7664
@ganesand7664 5 жыл бұрын
Director A.Beemsingh also not taken any movie with 'chinnavar'
@selvakumar2247
@selvakumar2247 5 жыл бұрын
Sir athu yetha song nu soliruntha nalla irunthurukum
@vinayagam4732
@vinayagam4732 5 жыл бұрын
Mgr
@t.p.madhavan4082
@t.p.madhavan4082 5 жыл бұрын
அது எந்த பாட்டு, என்ன குற்றம் காணப்பட்டது போன்ற விவரங்களை கூற வில்லையே MR.C.L!
@sathasivansuppiah8087
@sathasivansuppiah8087 5 жыл бұрын
Sir why msv never did music for thevar films?
@pdamarnath3942
@pdamarnath3942 5 жыл бұрын
Devar called msv once but msv refused due to his high respect to KMV. K V M only did music for devar films banner.
@advsaravanankannan7222
@advsaravanankannan7222 5 жыл бұрын
Thirai isai Thilagam, K.V. Mahadevan, Provide, Dress & food. while M, S. V. In the Beginning, Stage of Searching Chance.in Cine field K. V. M. Provide. Money & Sent MSV To Channai. While, Devar Booking his Vettaikkarsn movie MSV. At the time, MSV, Mother Refused the Advance of Vettaikkarsn. Movie. Due to The Beginning Stage of K.V.Mahadevan Help, Excellent, Gratitude Heart Of M..S. VISWANATHAN. and his Mother.So MSV Refused The Chance of Devar films.
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி 5 жыл бұрын
அது என்ன பாடல் சார்
@leokarthi1
@leokarthi1 5 жыл бұрын
I think it's Aadiva aadiva aadiva song from Arasakattalai Movie.
@omshantiprakash5466
@omshantiprakash5466 5 жыл бұрын
@@leokarthi1 same film
@lotus4867
@lotus4867 5 жыл бұрын
அந்த தமிழ் பண்டிதர் யார் என்று கூறவே இல்லையே
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 4 жыл бұрын
கடைசிவரை பாடல் என்னவென்று சொல்லாததால், இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை ஐயத்திற்கு இடனாக உள்ளது! ஒருவேளை இந்தச் சம்பவம் உண்மைதான் என்றால், அந்தத் தமிழ்ப் பண்டிதர் அநேகமாக வித்வான் வே. லட்சுமணனாக இருக்க வேண்டும்! அவர் இல்லையென்றால் புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய நா. பாண்டுரங்கனாக இருக்க வேண்டும்!
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 5 жыл бұрын
enna pattu adhu?
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
என்ன பாடலது என்று சொல்லாது நிகழ்வை கண்ணதாசன் எழுதிய பாடலுடன் முடிப்பது நன்றாக இல்லை பணாபாகாது உம்மை ஆவலுடன் நேசிக்கும் இரசிகர்களை அவமதிப்பதாகும். இனிமேல் தங்களது நிகழ்ச்சி பார்க்க பெரிதாக விரும்ப மாட்டேன். பூடகம் போடுதல் கூடாது.
@stark2568
@stark2568 5 жыл бұрын
Every one knew about MGR - what will happen if you have different opinion/view than MGR's! So all those surrounded him were his Amam Samy Adimaikal or they will be made address less! What a Rusted Irumbumana Chemmal He already have a problem with MSV, Kannadasan etc etc so he does not want to lose Vaali too so he humbly surrendered to Vaali via TN Velumani!
@pdamarnath3942
@pdamarnath3942 5 жыл бұрын
MGR supported vaali tocounter kannadasan. But kannadasan never bothered about it. Even after the rift, MGR called kannadasan several times for specific dongs as none else could satisfy him with appropriate and satisfying song. And, that's MGR and that's Kannadasan.
@mangayarkarasiemayavel8294
@mangayarkarasiemayavel8294 5 жыл бұрын
That group ah Konjam nonsense ah Ella...!?!
@TheMadrasCut
@TheMadrasCut 5 жыл бұрын
Appo antha moondru ezhuthu தமிழ் illaiya?
@digital6528
@digital6528 5 жыл бұрын
Unnai arinthaal paatu thaana athu??? Konjam rply pannunga Chitra bro
@digital6528
@digital6528 5 жыл бұрын
@Arjun Arj Seri ippo athuku enna
@jairam1028
@jairam1028 5 жыл бұрын
கவிஞர் முத்துக்கூத்தன்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
நீங்க நல்லாவே ஜால்ரா அடிக்கிறீங்க
@saravanannr3189
@saravanannr3189 5 жыл бұрын
வித்துவான் வே.இலட்சுமணன்
@pdamarnath3942
@pdamarnath3942 5 жыл бұрын
That generation and perhaps most of the people who worked then also are gone. What is the benefit the anchor will get by flattery( jalra)? Nothing.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 17 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 46 МЛН