நேரடியாக செல்வதற்குத் தான் மக்கள் விரும்புவார்கள்! இறங்கி ஏறி மாறி செல்வது என்பது பெண்கள், வயதானவர்களுக்கு ஏற்றது இல்லை. ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரங்கள் மாறும்! கோவைக்கு நேரடி ரயில் தான் தேவை. மேலும் போடியிலிருந்து மதுரை, விருதுநகர், சிவகாசி, தென்காசி, நெல்லை, வழியாக திருச்செந்தூர் வரை தினசரி ரயிலை இயக்க வேண்டும்.
@KathiravanP-p2x11 ай бұрын
Pollachi தமிழ்நாட்டுல இருக்கு கண்ட்ரோல் புல்லா கேரளா பாலக்காடு மண்ட்லதில் இருக்கு எப்படி பொள்ளாச்சி விளங்கும் கேரளாவின் அடிமை ஸ்டேஷன் பொள்ளாச்சி
@deenadayalang487011 ай бұрын
தமிழ்நாட்டில இருக்கிறவங்களு முதல்ல சுயமரியாதை வேணும். இந்த பதிவு போட்ட சொம்பு மாதிரி இருந்தா எப்படி வெளங்கும்
@muthualief285111 ай бұрын
பொள்ளாச்சி முன்னர் மதுரை டிவிஷனில் இருந்தது.அதை புடுங்கி பாலக்காட்டிடம் கொடுத்து.பதிலுக்கு பாலக்காடு டிவிஷனில் இருந்த கோவையை சேலத்துக்கு மாற்றினார்கள்.கோவையும் ,பொள்ளாச்சியும் கெட்டது தான் மிச்சம்...
@shreenath689011 ай бұрын
Once upon a time coimbatore rameswaram metre gauge train and coimbatore kollam metre gauge train run aanadhu via podanur,pollachi, udumalaipettai, palani, oddanchatram, dindugal, madurai same route rameswaram usual routela poghum adhae pola kollam poora vandi virudunagar, rajapalayam, ten kasi, sengottai, punalur, kollam poghum andha rendu trainum eppo varum broadgaugela
@kanniahviankannaiyan130311 ай бұрын
மேட்டுப்பாளையம் திருச்செந்தூர் ரயில் கட்டாயம் தேவை..இதை ரயில் வே நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.
@s.natarajanrajan811 ай бұрын
நாகர்கோவில்-கோவைக்கு நெல்லை-மணியாச்சி-கடம்பூர்-கோவில்பட்டி-சாத்தூர்-விருதுநகர்-திருப்பரன்குன்றம்-மதுரை-சோழவந்தான்-திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம்-பழனி-பொள்ளாச்சி-உடுமலைப்பேட்டை-போத்தனூர் வழியாக இரு மார்க்கங்களிலும் கோவைக்கு மிகத்தேவையானதாகும்
@shunmugasundaramsundaram4311 ай бұрын
நான்குநேரி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்
@imrohith384711 ай бұрын
Palakad to chennai express ah icf to LHB ah change panna nalla irukum bro safe journey kedaikum , neraiya passengers polam❤
@arulrajarulraj326111 ай бұрын
சரிதான் மைசூரு திருச்செந்தூர் விரைவு வண்டி இப்போது இயங்கும் தகவல்கள் தேவை
@milkybala349911 ай бұрын
Super bro. But coimbatore to dindugul train permanent panuvga nenasa ,, soo sad train kanama pochi 😢😢😢
@dmohan982011 ай бұрын
People from downhills of Kodaikanal , Munnar. Kindly can be enabled by introducing a train to Coimbatore from Bodinayakkanur. Which is along standing demandi of the residents. Living there.
@subramaniangomathi408011 ай бұрын
Sir direct train from CBE to NellI is good request.
@gokulnaths359411 ай бұрын
ரயில்வே பொறுத்த வரைக்கும் கேரளா காரனுக்கு எதிராக ஒரு சின்ன துரும்பை கூட அசைக்க முடியாது
@deenadayalang487011 ай бұрын
100% உண்மை. இந்த மாதிரி கேவலமான ஆட்கள் திரித்து நல்லது நடக்கறமாதிரி பேசி. போராட்டங்களை மழுங்கடிக்கிறார்கள்.
@sathiyaseelan412511 ай бұрын
Welcome back Anna ❤❤
@udayachandranchellappa988811 ай бұрын
Best two boggies need to connect Tiruchendur train and Chennai train daily basis so no need not change over each station
@Varadarajan-l9p11 ай бұрын
WHAT HAPPENED TO MAYAVARAM THARANGAMBADI PASSENGER TRAIN PLEASE UPDATE ABOUT IT ????
Welcome Want more videos Unreserved special express Pathi video podunga இது பயணிகளுக்கு சாதகமானதா பாதகமானதா அடுத்த பதிவாக எதிர்பார்க்கிறேன் இதில் மேலும் பயண சலுகைகள் அனைத்தும் உபயோகப்படுத்த முடியுமா என்று கூறவும்
@rameshl126711 ай бұрын
Good information
@natarajanmsw680111 ай бұрын
Confirmed ticket ஆக பொள்ளாச்சி to சென்னை ரயில் டிக்கெட்ஆக செய்யலையே? மூன்று ரயிலும் open ticket ஆக தீன் செல்ல முடியும்
@sk77-p6i11 ай бұрын
Bangalore to Coimbatore vandhe bharat express update solunga
@ramakrishnansethuraman206811 ай бұрын
Bro., Train Way, One overnight express train should be run between Covai to Chennai Egmore via Pollachi, Pazani, Dindugal, Trichy, Villupuram, Chengulpet, Tambaram. SR Headquaters officials should consider this request and do the needful in due course.
This RSA provides all days connectivity between POY and CBE. Previous rake was not running on Saturday evening and Sunday morning
@palaniswamyp903711 ай бұрын
Tamil Nadu M P s are not caring about Coimbatore region. Coimbatore present MP always support Kerala
@BIRLASK11 ай бұрын
Coimbatore to southern districts direct Night train and one day time train will be permanent solution to Passengers. The recent announcement is only eye wash to Coimbatore district passengers
@shreeram813711 ай бұрын
மேட்டுப்பாளையம் To திருச்செந்தூர் வரை பயணிகள் ரயில் விட ஏற்பாடு செய்யவும். பயணிகள் கஷ்டம் இல்லாமல் பயணிக்க வேண்டும். கோவை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுங்கள்.தொடர்ந்து கோவை ரயில் சேவை புறக்கணிக்க பட்டு மக்களை கஷ்டப்படுத்தி சந்தோஷசம் அடைகின்றனர்
@Sidhu165211 ай бұрын
Yes corrcet pa
@palghatparameswaran404311 ай бұрын
Catching a train at 5 20 in the morning is difficult for those from suburbs of coimbatore like Saibaba Colony, Vadavalli, tatabad etc when no buses will be available. For whose benefit is this train?
திருச்செந்தூர் உடன்குடி தட்டார்மடம் இடைச்சிவிளை திசையன் விளை பெட்டைக்குளம் ஆற்றங்கரை பள்ளி கூடங்குளம் செட்டிகுளம் கன்னியாகுமரி வரை புதிய. இரும்பு பாதை அமைத்து ரயில் நிலையங்கள் அமைக்கபட்டு ரயில் போக்குவரத்து சேவைகள் தொடர வேண்டும் என மக்கள் விரும்பும் விதத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@SenthilKumar-qv8zs11 ай бұрын
Villupuram to katpadi passenger eppi
@vijayakumar-og1iu11 ай бұрын
Covai to Pollachi ku share auto porume???
@suganthansugu648811 ай бұрын
Where can I see this press release
@sureshsuresh-uc1xr11 ай бұрын
If a Coimbatore person catch early morning 5.20 am Pillachi train , he can go to Madurai at 10.20 am by travelling thro திருச்செந்தூர் express at Pollachi. Good connectivity to Madurai vice versa during evening time either they can come thro Amirtha or திருச்செந்தூர் express to reach CBE at 10.00 pm
@vpkgamers564011 ай бұрын
Sor I having a doubt for 1-2years Why icf coach changed into yellow colour
@trainway11 ай бұрын
It's called as UTKRISH COACHES. REMODELING ICF BY COLOUR, BIO TOILET, AND ALSO SOME PARTS CHANGE OVER.
@Sattatamizh11 ай бұрын
THOOTHUKUDI to Coimbatore Direct train epa bro varum
@trainway11 ай бұрын
Final stage la iruku. Wait for its announcement
@Sattatamizh11 ай бұрын
@@trainwayThankyou bro,கொரோனாவிற்கு முன் ஏற்கனவே ஓடிய ரயில் ; அந்த ரயில் இப்போது இயக்க என்ன பிரச்சினை? என்று தெரியவில்லை.
@trainway11 ай бұрын
@@Sattatamizh Link trains concept railways la irunthu remove pannitanga. So the train is cancelled
@கதிரவன்-ங3ண11 ай бұрын
பாஜகவுக்கு ஓட்டுப் போட்டால்
@vellaiyappanvaiyapuri240511 ай бұрын
Correct genuine details for train passengers long time pending demand problem solved.no gain access one train link train. Connecting train number links .no new train introduce .but unfortunately shortcut solved.
@anandbaskar573411 ай бұрын
oru train kedaikkavave ivvalavu request vakka vendi irrukku
@mohannarayanaswamy187311 ай бұрын
Coimbatore TO LTT train no 11013 bangalore halt canceled. This is permanent
@karunamurthysubramanian647511 ай бұрын
கோவை MP என்ன செய்கிறார்?
@sathiyaseelan412511 ай бұрын
1st comment 😅😅
@railsnegan11 ай бұрын
🤣first comment me
@jeganathann422611 ай бұрын
More BJP top people are in cbe. They can do, if there is a will.
@kandasamynagarajan382411 ай бұрын
More confusion 😊
@jahirhussainhussain801311 ай бұрын
வேளாங்கன்னி.காரைக்கால் கன்னியாகுமரி க்கு இன் நேரடி சேவை இல்லை வாரியம் க்கு புகார் மனு கொடுக்கவும்
@BSSaravanaKumaran11 ай бұрын
கோவை போடிநாயக்கனூர் இணைப்பு வேண்டும் 🙏🏼
@Railfan3811 ай бұрын
CRT tha bro. IPA vena 16616 Chemolizi express la karur varaikum 3.00am ku poi wait panni 20601 la Mas bodi express la connect pannikalam 4.40ku .but 1.40-2.00hrs madurathirila wait pandrathukarathu kastam tha
@kamalakkannanjayaraman997011 ай бұрын
What a shame. Is Tiruchendur in Kerala?!!!
@kamalakkannanjayaraman997011 ай бұрын
Wonder what Tamil Nadu politicians are doing?!!
@MukeshRaj-d7c11 ай бұрын
Bro coimbatore junction redevelopment news full detail video plz❤
@trainway11 ай бұрын
Sure 👍
@s.s.mobile690511 ай бұрын
We want
@srikrishnaindustriessriniv669511 ай бұрын
பொள்ளாச்சியில் எந்த திட்டம் போட்டாலும் அது தோல்வியில் முடியும்
@jeganathann422611 ай бұрын
No. What exactly you wish to say sir?
@vadivelpalaniappagounder150911 ай бұрын
இரயில் சேவை எப்பவும் கேரளாவை நோக்கியே செல்லும். இது தமிழ்நாட்டின் சாபக்கேடு.
@manisubbu1111 ай бұрын
ஆம் உண்மை தான்
@jayasurya1311 ай бұрын
Kongu Nadu BJP Special Pongal with Wada
@Railfan3811 ай бұрын
Ena bro romba Nala alava kanom. Enga ponega Yeipdi oru valiya ena pannanumoo pannitaga Puthusa oru train example ku Cbe- Mas nu yedutha yeipdi Demand irutha launch pannuvaga . Nu solluga Weekly oru video vathu poduga
@trainway11 ай бұрын
Previously pora trains waiting list vechu decide pannuvanga