தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்... உங்களது ஆன்மீக சேவை மேன்மேலும் சிறப்பாக தொடர கடவுளிடம் என் பிரார்த்தனைகள்... வாழ்க வளமுடன் அம்மா தேசமங்கையர்கரசி...
@prabhugubendaran31234 жыл бұрын
கோடினா கோடி நன்றி நேரில் உங்கள் கூட பயணம்செய்ததுபோல்இருந்தது அம்மா மிகமிக நன்றி
ஆறு நாட்களும் நம்மையும் ஆறுபடை வீட்டுக்கு அழைத்துச் சென்று அழகன் முருகனை தரிசிக்க வைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@maheswaris84294 жыл бұрын
L
@maheswaris84294 жыл бұрын
0 ji I am an
@rajrascal25274 жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை மயில் இருக்க பயம் ஒன்றும் இல்லை குகன் இருக்க குறை ஒன்றும் இல்லை மனமே கந்தன் இருக்க கவலை ஒன்றும் இல்லை மனமே வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா 🙏🙏🙏
ஆறு படை வீடு அருமையான கந்த சஷ்டி பக்தி சுற்றுலா. தங்களின் நிகழ்சிகளில் மகுடம் சூடும் நிகழ்ச்சியாக உள்ளது. கோரானா காலத்திலும் இறைஅருள் அனைவரரும் பெற தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு தங்களின் குரு நாதரின் ஆசிகளும் காரணமாய் அமைந்து உள்ளது. நமஸ்காரம்.
@thenmozhir12544 жыл бұрын
ஆத்ம ஞானம் மூலமாக ஆத்ம திருப்தி. கோடி நன்றி. தங்களது அறுபடை கந்த பயணத்தில் மனதார நானும் பயனித்து மனம் குளிர்ந்தேன்.எனக்கு தெரிந்த முருகனின் திருதகவல்கள் பெரும்பாலானவை தங்களது ஆத்ம ஞானம் மூலமாக தெரிந்தவை.தங்களது பணிகள் மிகவும் சிறப்பானது. கோடி நன்றி அம்மா.
@r.deepakkumar7884 жыл бұрын
கோடிமுறை நன்றிகள் சொன்னாலும் அது ஈடாகாது அம்மா. வாழ்க தங்கள் புகழ்! வளர்க தங்கள் ஆன்மீக சேவை !நன்றிகள் பல அம்மா.
@akilaselvaraj19904 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏 அறுபடை வீட்டுக்கு சென்ற மகிழ்ச்சி மனதில் இருக்கிறது. கோடான கோடி நன்றி அம்மையே 🙏🙏🙏
@revathi61284 жыл бұрын
இது இந்தப்பதிவு டிஸ் லைக் பண்ண உங்களுக்கு எல்லாருக்கும் ஒரு கேள்வி அந்தம்மா பேசறது பிடிக்கலையா இல்ல அந்த முருகனை பிடிக்கலையா இந்தப் பதிவை ஏன் டிஸ் லைக் பண்றீங்க உங்களுக்கும் முருகர் அருள் தருவார் அம்மா உங்களுக்கு இந்த ஆறுபடை வீட்டையும் நாங்களே நேரடியா போயிட்டு தரிசனம் செய்தது மாதிரி இருக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி
@sanahoney93164 жыл бұрын
அறியாமல் குழந்தைகள் செய்திருப்பார்கள், நல்ல மனமுதிர்ச்சி பெற்ற யாரும் விரும்பவில்லை என்று சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்....
@saravananshanmugam28013 жыл бұрын
ஆறுபடை episode கண்டேன் எம்பெருமான் முருகனின் அருளிள் மனம் குளிந்தது🙏🙏🙏🙏🙏🙏
@meenal-manjuparamasivam89254 жыл бұрын
வணக்கம் தாயே! அருமையான பதிவுகள்! தொலைதூரத்தில் இருக்கும் என் போன்றோரின் கண்களுக்கு எம்பெருமானின் திருத்தலங்களைக் காட்டி விருந்தளித்த தங்களது சேவையைப் பாராட்டிப் பணிகின்றேன்! வாழ்க வளமுடன்!
@msuguna57314 жыл бұрын
அறுபடைவீடுகளின் தரிசனத்தை காண செய்ததற்கு நன்றி அம்மா.உங்கள் இறைபணி மென்மேலும் தொடற வாழ்த்துக்கள் அம்மா.
@rajakumarsennayan89274 жыл бұрын
கந்த சஷ்டின் நிறைவு நாளான இன்று மன நிறைவு அடைந்தேன். என் முதல் ஆறு நாட்கள் விரத பயணம் உங்கள் வழிகாட்டலுடன் இனிதே சென்றது. உலகின் பல பகுதி பக்தர்கள் இந்த பதிவினால் பயன் அடைந்தோம். பக்தர்கள் அனைவரின் வேண்டுதல்கள் நிறைவேற பிரார்திக்கிறேன். தங்களுக்கு ஆத்மார்ந்த நன்றிகள்.
@ushar85484 жыл бұрын
மிகவும் அருமை. 6 நாட்களும் பார்த்தேன். நன்றி
@ramasrinivas65414 жыл бұрын
நம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளைத் தரிசிக்க வைத்தது மட்டுமன்றி எங்கள் ஒவ்வொருவருக்காகவும் மனதாரப் ப்ரார்த்தனை செய்து கொண்டு வந்ததற்காகவும் அடியேனின் தாழ்மையான நமஸ்காரங்கள். மகளே,தாங்களும் தங்களின் வீட்டார் அனைவரும் மிகவும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
@parimalamkumar94864 жыл бұрын
இந்த ஆறுநாட்களும் தங்களுடன் அறுபடைவீடுகள் தரிசனம் செய்தது மிக்க மனமகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gsingham12004 жыл бұрын
அம்மா தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆறுபடை வீடு சிறப்பாக சென்று வந்த மன நிம்மதியை தந்த தங்களுக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் சிறப்பான பணி தாயே. நன்றி, நன்றி, நன்றி. 🙏🙏🙏🙏🙏
@rajeshgaming17014 жыл бұрын
அறுபடை வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்று பரவசமடையச் செய்த சகோதரிக்கு நன்றிகள் பல
@elangovank68474 жыл бұрын
அப்படியே நவகிரக கோவிலுக்கும் போயிட்டு வாங்க அக்கா...நாங்களும் உங்கள் வாயிலாக இறைவனை தரிசிக்கிறோம்...
@msezhilarasi14524 жыл бұрын
நாங்களும் உங்களுடன் சேர்ந்து அறுபடை வீடுகள் முருகனின் அருள் பெற்றோம்.மிக்க நன்றி
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
ஓம் பழமுதிா்சோலை முருகனே துணை🙏
@e.dhanalakshmi93504 жыл бұрын
ஆறு நாட்களும் திருத்தலங்களையும் உங்கள் மூலமாக கண்குளிர கொண்டு வணங்கினோம் மிகவும் நன்றி இந்தப் பதிவுகள் மிக அருமையாக இருந்தது உங்களின் மூலமாக மறுபடியும் முருகனையும் வணங்கியது மிகவும் மகிழ்ச்சி🙏
@jayaravi66754 жыл бұрын
கந்த சஷ்டி விழா - ஆறுபடை வீடு தரிசனம் - அரிய விளக்கங்கள்... உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் எம்மைப் போன்றவர்களுக்கு வழங்க உறுதுணையாக விளங்கிய தங்களுக்கும், தங்களின் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள் 🙏 மிக்க மகிழ்ச்சி 😊
@keerthanik2254 жыл бұрын
அறுபடைவீடு முருகனுக்கு அரோகரா 🙏🙏நன்றி 🙏🙏🙏🙏amma🙏
@satishkumarsubramaniam5874 жыл бұрын
Ungalukku kodi punniyam amma romba nandri 🙏🙏🙏🙏🙏
@sarojap83184 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@mullaim98494 жыл бұрын
அறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யக் கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்ததற்கு. தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா.
@wingsfashionzone4 жыл бұрын
பழுதிர்சோலை முருகன் அருள் பரிபூரணமாக கிடைத்த மனநிறைவு 🙏🙏🙏மிக மிக நன்றி அம்மா 6நாள்களும் ஆறுபடை வீடுகளின் சிறப்புகளையும், ஆறுபடை ஆலயத்திள்ள என் அப்பன்முருகனின் அருளும் அனைவருக்கும் கிடைக்க செய்தீர்கள் அம்மா கோடி கோடி நன்றி சொன்னாலும் போதாது உங்களுக்கு🙏🙏🙏🙏🙏நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@kandiyarmani77235 ай бұрын
வருடா வருடம் 108 காவடிகளுடன் ஆறு நாட்கள் பாத யாத்திரையாக சென்று தரிசிப்போம் பழமுதிர்ச்சோலை முருகனை
@NRVAPPASAMY14 жыл бұрын
Lord Murugan is a war God. To win any war, you need to have desire (Valli) to win and perfect execution of plan(Devayani) with resources assigned. Energy of Action (Devayani- Tripura Bhairavi/ Gauri); To fulfill Energy of Desire(Valli- Tripura Sundari/ Rajeswari); Aided by Energy of Knowledge(Vel- Shyama/ Meenachi)
@karthikakala89553 жыл бұрын
சொல்லுமா அம்மா எந்த சாமி எப்படி கும்பிடுவது தெரியாது கொஞ்சம் விளக்கமாக எனக்கு
@karthikakala89553 жыл бұрын
அம்மா எனக்கு பாட்டு பாட வரலை நான் எப்படி சாமி கும்பிடுவது
@rr16852 жыл бұрын
Eat and slp
@meenas87334 жыл бұрын
ஆறுபடை வீட்டையும் மிக அருமையாக தொகுத்து தந்த உங்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் அது குறைவே....
@ruthiravaanyravindranathan30634 жыл бұрын
நன்றி நன்றி மிக்க மிக்க நன்றி இந்த ஆறு நாளும் ஆறு நாளும் ஆறுபடை வீடு பார்ப்பதற்க்கு கொடுத்துவைத்திருக்கிறோம். உங்களுக்குதான் நிறைந்த ஆசீர்வாதம் நன்றி
@vaijayanthikr60784 жыл бұрын
உங்கள்களுடன் ஆறு படை வீடு முருக பெருமானை தரிசனம் செய்தோம் நன்றி சகோதரி
@bhuvaneshwarinatarajan78484 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏 தங்களின் இந்த காணொளியை கண்டு எல்லாம் வல்ல திரு முருகப்பெருமானின் அருளை பெற்று நாங்களும் பாக்கியம் அடைந்தோம் தாயே. 🙏 ஓம் சரவணபவ 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@muthurajanavarany6664 жыл бұрын
ஓம் ! முருகா ! பழமுதிர்ச்சோலை ! இன்று தரிசிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒழுங்கு செய்த தங்களது சேவைகள் சிறக்க எமது வாழ்த்துக்கள் ! எமது குடும்பம் ஒற்றுமையுடனும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழவேண்டும் என்று எம்பெருமான் முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் காட்சிகொடுக்கும் பழமுதிர்ச்சோலை கந்தன் திருவடிகளை வணங்கி இன்று ஷஷ்டியில் வேண்டுதல் செய்கிறேன். அப்பா ! முருகா ! சரணம் சரணம் ! சரவணபவ !ஓம்.
@maharajanuthiraksham82314 жыл бұрын
கந்த சஷ்டி தினத்தன்று பழமுதிர்சோலை முருகனின் அருள் எங்களுக்கு கிடைக்கச் செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றி கள்..... 💐💐💐🙏🙏🙏
@a.vaidhegiashok48084 жыл бұрын
ஆறு படைக்கும் உங்களுடன் பயணித்ததில் மிகவும் மகிழ்ச்சி ஓவ்வோரு படைக்கும் நீங்கள் கொடுத்த பதிவி மிகவும் அருமை நன்றி அம்மா
@msarguna4 жыл бұрын
இந்த லாக்டவுன் சமயத்தில் முருகப்பெருமானின் ஆறுபடைவீட்டையும் நேரில் சென்று தரிசனம் செய்த திருப்தியை தந்து விட்டீரகள் மிகவும் அருமையான வர்ணனையோடு முருகப்பெருமானை தரிசனம் செய்வித்த உங்களுக்கு என் இதயத்தாமரை இருகரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கறேன் நன்றிங்க அம்மா
@omtv25804 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻 ஆறு படை வீட்டின் தரிசணம் கிடைக்க உதவிய உங்களுக்கு நன்றி அம்மா💐
@rajicreations25524 жыл бұрын
வீட்டில் இருந்தபடியே முருகனின் அறுபடை வீடுகளை தரிசனம் செய்தோம் மிகவும் நன்றி அம்மா
@swaruparani90174 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது ஆறு படை வீடு தரிசனம் கிடைத்தற்கு மிகவும் நன்றி
@selvammurugaiah20744 жыл бұрын
பல முறை இந்த ஆலாயங்களுக்கெல்லாம் சென்றிருந்தாலும் அதன் சிறப்புகளை முழுமையாக அறிந்ததில்லை.கடந்த ஆறு நாட்களும் கந்தன்,உங்கள் வாயிலாக எங்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.சன்னதியில் நின்று வழிபடக்கூடிய அந்த இன்பத்தை எங்களின் இல்லங்களிலும் மனங்களிலும் நிறைத்த உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந் நன்றிகள்🙏🙏🙏.செல்வம்,சிங்கப்பூர்👍
@meeravijayasarathy40184 жыл бұрын
மிகவும் அருமை வாழ்க வளர்க உங்கள் ஆன்மீகதொண்டு வெற்றிவேல் வீரவேல்
@thanuthanu4064 жыл бұрын
மிக சிறந்த பதிவு அம்மா உங்களால் வேலவனின் அறுபடை வீட்டையும் தரிசிக்கும் பேறு பெற்றோம் மிகவும் நன்றி அம்மா
@kumarabi33654 жыл бұрын
எங்களுக்கும் இப்புண்ணிய தரிசனத்தை காண செய்தமைக்கு மிக்க நன்றியும் வணக்கமும். முருகப்பெருமான் உங்களுக்கும் ஆராேக்கியத்தை யும் மகிழ்ச்சியையும் அருள வேண்டும் என ப்பிராத்திகிறாேம்.மிக்க மகிழ்ச்சி
@dhanu_dj344 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இந்த பதிவை அளித்த உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிll
@shanthishanthi75934 жыл бұрын
உங்களின் வழிகாட்டுதல் மற்றும் முருகனின் ஆசிர்வாதத்தாலயும் இந்த ஆண்டின் சஷ்டி விரதம் இனிதாக நிறைவடைந்தது. நன்றி 🙏🙏🙏.முருகனுக்கு அரோகரா
@komathi94594 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ஆறு படையும் தரிசிக்க வைத்ததிர்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@padmapriya39914 жыл бұрын
அழகான ஆன்மீக சுற்றுலா... Thanks to all (especially technical )supporters to make this travel well and good... Really Happy, feels like travelled with you...
@vansanthivasantha88664 жыл бұрын
மிக மிக நன்றி நாங்களும் உங்களோடு முருகனை தரிசனம் செய்தது போல் உணர்கிறோம் வாழ்த்துகள்
@gopinathmahalakshmi47074 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. ஆறுபடை வீடு தரிசனம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் சஷ்டி விரத முறைகளை பற்றி தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி அம்மா. ஓம் சரவணபவ...🙏🙏🙏🙏🙏🙏
@davershsumalatha33434 жыл бұрын
Ma'am I did pooja I am really happy 🙏🎉💐 my heart full thanks to u ma'am bcoze in pandamic we r not able to see different temple , u made us really we are happy and thank you maam
@kousalyaravi39644 жыл бұрын
உங்கள் சேவைக்கு நன்றிகள் கோடி தாயே நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
@yathavarayarganageswary4714 жыл бұрын
ஆறுபடைவீட்டிற்கும் சென்றுவந்த பெருமை உங்களை சாரும் அம்மா நன்றி தாயே
@manjulasaravanan45724 жыл бұрын
Thank you very much madam. 👌🙏உங்கள் உதவியால் ஆறுமுக கடவுளை தரிசனம் செய்தது நன்றாக இருந்தது.
@premkishore35974 жыл бұрын
ஓம் நமசிவாய அம்மா உங்களள் பதிவின் மூலம் நாங்கள் ஆறுபடை தரிசனம் கண்டனம் உங்கள் பதிவு பார்த்து மகிழ்ந்தேன் அம்மா நன்றி நன்றி நன்றி ஒம் நமசிவாய திருவல்லிக்கேணி பிரேம் நன்றி
@incomeopportunity99844 жыл бұрын
மிக்க நன்றி ஆறுபடையப்பனை தரிசனம் செய்ய உதவிய தங்கள் சேவை தெடரட்டும். வாழ்க வளமுடன்
@suchathasuvi36392 ай бұрын
இப் பதிவிற்கு மிகுந்த நன்றிகள் அன்னையே!
@mythilyraja97354 жыл бұрын
எங்கள் அனைவருக்கும் இப் பாக்கியம் தந்தமைக்கு மிகவும் கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@KAMALESHFFGAMER4 жыл бұрын
அம்மா நாங்கள் ஆறுபடை வீட்டு முருகனையூம் தரிசனம் பார்த்தது போல் மன நிம்மதி 🙏நன்றி 👌👍👏
@padhminiiyer85344 жыл бұрын
No words to say . Travelled with you and completed the Vritham. Thank you very much Dear.
@sundaramrevathi62624 жыл бұрын
மிகவும் நன்றி. ஆறு படை வீட்டையும் தரிசித்து மகிழ்ந்தோம்.கடவுள் அருளால் தங்கள் அருட்தொண்டு சிறப்பாக இருந்தது
@padmapriya39914 жыл бұрын
😊அன்பான ஆத்ம தோழி, வணக்கம் 🙏 அறுபடை வீடு வழிபாடு செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி 🙏 மிகுந்த மகிழ்ச்சி 😊 வாழ்க வளமுடன் 🌹
@sarathaganesh81134 жыл бұрын
இந்த ஆண்டு சஷ்டி விழா ஆறு நாட்களில் உங்களோடு எங்களையும் சேர்த்து ஆறு படைவீடுகளுக்கு அழைத்து சென்றதற்கு மிகவும் நன்றி அம்மா
@jayalakshmivijayakumar90184 жыл бұрын
அந்த ஆலயத்திற்கே சென்ற மகிழ்ச்சி. ரொம்ப நன்றி மா🙏🙏🙏
@selvagowriuthayakumaran17904 жыл бұрын
நன்றி தாயே🙏🏽 நாங்களும் ஆறுபடை வீட்டிற்கு உங்களுடன் சென்ற அனுபவம் கிடைத்திருக்கிறது. உங்கள் பணி மேன்மேலும் தொடர முருகப்பெருமான் அருள் கிடைக்கட்டும்😍 வாழ்க வளமுடன்💐🙏🏽
@revathyganapathy21214 жыл бұрын
ஆறு நாளும் தங்களுடன் வீடியோ வழியாக பயணித்து ஆறுபடை வீட்டையும் தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்கின்றோம்...மிக்க நன்றி சகோதரி
@paatisollaithattathey30504 жыл бұрын
நீங்கள் காண்பித்த ஆறுபடை தரிசனம் நன்றாக இருந்தது நன்றி கோ.கிரி
@vijayalakshmiarumugam56574 жыл бұрын
அம்மா ஆறுபடை வீடு பார்த்த மனநிறைவு மிக்க நன்றி
@kuttyponnukabaddy93034 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ஆறுபடை வீட்டையும் தரிசித்த வாக்கியம் எங்களுக்கு தந்ததற்கு மிக்க நன்றி
@padmavathisaravanan73064 жыл бұрын
ஆறுபடை வீடு ஆலய தரிசனம் காண செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி
@baskaranvaradhan23694 жыл бұрын
🙏 வணக்கம் சகோதரி 🙏 இத்தருணத்தில், உங்களால் மட்டுமே சாத்தியம். இந்த பயனமும், ஆறுபடை முருகன் வழிபாடும் எங்கள் அனைவருக்கும் கிடைக்க செய்த உங்களுக்கும், துணை நின்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏
@srigow2852 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா ஆறு படைவீட்டையும் எனக்கு காச்சி கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sathyasri25964 жыл бұрын
ஓம் முருகா போற்றி அம்மா ஆறுபடைவீட்டையும் நேரில் சென்று பார்த்தபோல் இருந்தது அம்மா தெரியதாதகவல்கள் தெரிந்துகொண்டோம் அம்மா மிக்க நன்றி மற்றும் திரிசூலம் பற்றிய தகவல் தெரிய விரும்புகிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.n.mohan-7384 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@geethasankaran84354 жыл бұрын
Thanks madam, I recollect my memories, as myself and my husband visited these places, once again thanks u very much.
@karthikeyan-rq4sd4 жыл бұрын
சுவாமி கிருபானந்தவாரியார் என் அப்பன் முருகப்பெருமானை நேரடியாக தரிசித்திருக்கிறார்களா. ஆர்வமாக உள்ளது உங்களின் பதிலுக்காக
@meerak63244 жыл бұрын
Mikka nandri eppadi sasti virutham irupathu entru puriyammal iruthen ungaludaya valikatuthalin padi virutham irukiren very tnq mam
@kethinimurugendran99164 жыл бұрын
வணக்கம், நாங்கள் எல்லோரும் உங்கள் ஆத்ம ஞானம் நிகழ்ச்சி மூலமாக கந்தசஷ்டி விரதம் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்தோம், மிகுந்த நன்றி, உங்களுக்கும் முருகக்கடவுளின் அருள் கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்!!!!!
@sabarishajai70774 жыл бұрын
வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா நான் இன்னும் பழமுதிர்சோலை இன்னும் பார்க்கவில்லை உங்களால் இன்று முருகன் தரிசனம் கிடைத்தது ரொம்ப நன்றி அம்மா 🙇🙇🙇
@vanishri15314 жыл бұрын
அறுபடை வீடுகளையும் நேரில் சென்று தரிசனம் செய்த திருப்தி.மிக்க நன்றி மேடம்
@krishnank14724 жыл бұрын
கோடானுகோடி நன்றி அம்மா சகல செல்வங்களும் பெற்று வாழ்க முருகன் அருளோடு.
@sivavinoyaalvendan3934 жыл бұрын
ஓம் சரவணபவ... வணக்கம் அம்மா...இந்த 6 நாற்களும் எங்களுக்கு ஆறுபடை வீடுகளை தரிசனம் செய்யும் பாக்கியம் தங்கள் மூலமாக கிட்டியது...ஆத்ம சந்தோசம்..முருகன் திருவருளால் நாங்கள் நேரடியாக ஆறுபடை வீடுகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க பிறாத்திக்கின்றோம்...அங்கேயே கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்ளவேண்டும்...நன்றி அம்மா...அன்புடன் சிவராஜா ❤️ ❤️வினோ ❤️ ❤️ யாழ்வேந்தன்...மலேசியா.
@malathisaravanan75334 жыл бұрын
அருமையான பதிவுகள் மூலம் இந்த ஆறு நாட்களும், அம்மா உங்களுக்கும் அந்த அழகான முருக பெருமான் வள்ளி தேவையானி சமேதராக காட்சி அளித்த அவர்களுக்கும் மிக கோடி வந்தனம் அம்மா 🙏 நேரில் சென்று தரிசனம் செய்யவில்லை என்று மனம் வாடியது போது. இந்த பதிவுகள் மூலம் நேரில் சென்று கான கிடைக்காத முருக பெருமானின் அருள், என்ன ஒரு காட்சி அருள், என்ன ஒரு பாக்கியம்,மிக அருகில் பார்த்து காட்சி மிக அருப்புதம் அம்மா🙏 வாழ்க வையகம்..... வாழ்க வளமுடன்.....
@kalaipriyav10654 жыл бұрын
Thank you mam,now I am pregnant 5 months .already I have one girl child now she's in 6 yrs. I think l m really blessed. Bçoz in this situation Aarupadai murugan dharishanam to me by ur you tube channel. Once again really very much thanks mam