💥புழுங்கல் அரிசியில் சிக்கன் பிரியாணியா 🤯

  Рет қаралды 668,397

TS FAMILY

TS FAMILY

Күн бұрын

Пікірлер: 527
@dharsh2220
@dharsh2220 Жыл бұрын
வீட்டில் செய்வது போலவே சூப்பர் பிரியாணி.. எதார்த்தமான வீட்டு சமையல் ❤
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நன்றி
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 Жыл бұрын
பிரியாணி சூப்பர் சகோதரி நானும் புழுங்கல் அரிசியில்தான் பிரியாணி செய்வேன் சகோதரி ஆனா தக்காளி கொஞ்சம் அதிகம் மா கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க மா 👌👌👌👌👌👌👌
@gnishanthi9006
@gnishanthi9006 Жыл бұрын
Curd also too much
@pazhanivelumunusamy9529
@pazhanivelumunusamy9529 Жыл бұрын
உங்கள் சமையல் எல்லாம் சூப்பர் இருக்கு வாழ்த்துக்கள் தலைவ சகோதரி
@momandsontamil
@momandsontamil Жыл бұрын
பிரியாணியில் நெய் சேர்க்க வில்லை!? ஆனால் மகிழ்ச்சியுடன் சமைத்து அன்புடன் பரிமாறி குடும்பத்துடன் சாப்பிடும் போது நெய்யின் மணத்தை விட அதிக மணமாக இருக்கும் என்று நம்புகிறேன்... வாழ்த்துக்கள்...
@lulukitten2268
@lulukitten2268 Жыл бұрын
Amanga athan unmai naa family illama thaniya sapudren enna saptalum ottuna maari irukathu
@rajaperumal9437
@rajaperumal9437 Жыл бұрын
உங்கள் சமையல் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் சூப்பர் அம்மா
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நன்றி
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
எல்லா videos பார்த்தாச்சு புதுசு இன்னும் வரலியே என்று பார்த்தேன் வந்துடுச்சு..ஆனால் இந்த மாதிரி தக்காளி, இஞ்சி பூண்டுக்கு விளக்கம் கொடுத்து பார்க்கல ( பஞ்சாயத்து )😂😄.....சூப்பர் பிரியாணி ❤️நெய் சேர்க்கலியா
@punithak2034
@punithak2034 Жыл бұрын
Enga ooru side la yellam pulungal arisi la briyani seivangah..
@kalaichelvi8740
@kalaichelvi8740 Жыл бұрын
L
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
@@punithak2034 எந்த ஊரு?
@punithak2034
@punithak2034 Жыл бұрын
@@THALAPATHY-VARAHI village in karur.. Village la intha arisi la tha seivanga...
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
@@punithak2034 oh ok ma. Good👍🏽
@Kavithalifestyle2
@Kavithalifestyle2 Жыл бұрын
அக்கா இந்த மாதிரி தான் நானும் பிரியாணி வீட்டுல இருக்குற அரிசி வச்சு செய்வேன் நீங்க செஞ்ச பிரியாணி நல்லாவே இருக்கும்
@jameelafarvinmohamedabubak2875
@jameelafarvinmohamedabubak2875 Жыл бұрын
Arumai Arumai.. Semaya irunthuchu.. Paal Payasam senji katunga ma.. unga dish ellamey easy ah iruku.. intha method la nanum try panen easy n tasty too..elarukum happy en bryani pathutu. keep Rocking.. super ma.. intha malaiku aha va irunthuchu.. 👍🏻🤝🏻😘 neraya soli kodunga engalukum ipdi.. 🖐
@anbuk5472
@anbuk5472 Жыл бұрын
நானும் வீட்டில இருக்கிற புழுங்கல் அரிசியில் தான் பிரியாணி செய்வோர்🤤
@I.Ayeshaimran
@I.Ayeshaimran Жыл бұрын
Nalla irukkum ah anna,,
@I.Ayeshaimran
@I.Ayeshaimran Жыл бұрын
Na sappada saptrukka ana ipdi pannadhey ella
@punithagopi4733
@punithagopi4733 Жыл бұрын
Naalukum anna ❤️❤️❤️❤️
@Amraazwa
@Amraazwa Жыл бұрын
Naanghalum indha arisilatha seivom aunty. Supera irukkum
@rekhatandaeduban1509
@rekhatandaeduban1509 Жыл бұрын
Akka unga samayal vida neenga solli Tara vitham enakku rombe pidichirukku Akka... ❤️
@அன்பே.சிவம்-ல1ண
@அன்பே.சிவம்-ல1ண Жыл бұрын
செம அக்கா புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@creationvideos5470
@creationvideos5470 Жыл бұрын
Ellaruthukkum nalla mariyathai kuduthu pandrenga athuve Super amma
@ragupathipalani4440
@ragupathipalani4440 Жыл бұрын
அக்கா பிரியாணி மசாலா மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து செய்தால் இன்னும் சுசியாக இருக்கும்
@maheswari9525
@maheswari9525 Жыл бұрын
ருசியாக
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Жыл бұрын
சில நேரங்களில் எழுத்து பிழை வரும்தான் சகாதரி நம்ம தான் கரெக்டா படிக்கோனும்
@radhicalm
@radhicalm Жыл бұрын
Ipppadi oru briyani explanation kettadhe illa akka. Kadaisila anna iru iru naan thookiren nu sonnaru paarunga neenga romba lucky anna maari oru husband kedaika. ♥️ sila veetla ladies enna senjalum help pannalanalum kashta Pattu senji kodutha kurai sollamattum vandhuduvanga. Neenga rendu perum great 👍.
@redrose8867
@redrose8867 Жыл бұрын
💯 sis
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Tw
@daisydaisy8250
@daisydaisy8250 Жыл бұрын
Nanum sapatu arisilathan seiven biryani ..vera levella irukkum
@jegathasahana6340
@jegathasahana6340 Жыл бұрын
Amma nanum pulungal ariselathan biriyani pannuvean ithu romba safe namakku aalavu correct ta theriyum oruthadava biriyani arisi vangee try panni kolanchu pochu athilirunthu nan pulungal arisila than pandrean but cockerla pandrean one time vattakaila try pannanum suuper amma appa seama explanation love you both 🥰🥰🥰
@dhashuma20
@dhashuma20 Жыл бұрын
Neenga Biriyani seaumpothu unga vasanam 👌👌👌I am first comment unga videos 👌👌👌✨✨✨
@raghuljanani8364
@raghuljanani8364 Жыл бұрын
Super akka........ounga video's naaga tavarama paarpom....nice ka
@kalpanakalpana6879
@kalpanakalpana6879 Жыл бұрын
நீங்க பேசுற விதம் சூப்பர் இப்பதான் உங்க வீடியோஸ் பார்க்கிறேன் நன்றாக உள்ளது சூப்பர் சூப்பர்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா எல்லா வீடியோவும் பாருங்க
@kalpanakalpana6879
@kalpanakalpana6879 Жыл бұрын
கண்டிப்பா பார்க்கவே
@pugazhenthi3542
@pugazhenthi3542 Жыл бұрын
Unga videos yen pudikuthunu theriyala.. Sontha akka mama mathiri feel aaguthu😍 Vazhakkam pola unga biriyani and unga pechu Super Akka👌
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Tq
@Kanmani-nj1ju
@Kanmani-nj1ju Жыл бұрын
Amma neenga Enna arisi use panrenga Enna brand arisi nu solunga
@srijaya8045
@srijaya8045 Жыл бұрын
Unga videos and ungala unga pechu enaku romba pudikum Amma 😻💖
@padma-aadhi
@padma-aadhi Жыл бұрын
Akka unga video s parta romba super and use ful ah iruku
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@padma-aadhi
@padma-aadhi Жыл бұрын
@@ts_family_2311 thanks for your s
@radhababu7140
@radhababu7140 Жыл бұрын
நானும் புழுங்கல் அரிசியில் தான் செய்வேன் அருமையான விளக்கம் அம்மா
@Jeevkavi
@Jeevkavi Жыл бұрын
நானு தா
@kalidosskalidoss7820
@kalidosskalidoss7820 Жыл бұрын
Nanumthan
@ibrahimfariyath2781
@ibrahimfariyath2781 Жыл бұрын
நாத்தனார் வருகிறார் என்று சொல்லி விட்டு நீங்க சாப்பிட செய்த பிரியாணி கொஞ்சம் நெய் சேர்த்தால் நன்றாக இருக்கும் நீங்கள் பேசும் மொழி நடை நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...
@bellasc89
@bellasc89 Жыл бұрын
I really love the way you narrate akka.. Your recipe is very simple and nice..
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நன்றி
@pkchef7814
@pkchef7814 Жыл бұрын
Neenga recepie sollura vidham super akka
@kannankrishna6782
@kannankrishna6782 Жыл бұрын
அக்கா recipe cooking style awesome..... also the slang வேற லெவல்....
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நன்றி
@santhoshksandy
@santhoshksandy Жыл бұрын
Camera man yaru
@rekhapragadish
@rekhapragadish Жыл бұрын
Saapattu arisi la Biryani nallave irrukhum mam..Lunch box recipie ku adikadi seivoam... Adhu oru Thani taste..😋😋🥰❤️❤️... Nice padham...
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Tq
@aneekaashika5752
@aneekaashika5752 Жыл бұрын
Super akka parthale biriyani Sema taste ah irukum nu theroyudh🥰
@JaanuJaanu-yi4zm
@JaanuJaanu-yi4zm Жыл бұрын
Super akka nangalum ide madiri pannino test semmaya irundichi
@karthikathiyagarajan4732
@karthikathiyagarajan4732 Жыл бұрын
அருமை அம்மா 👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
@rajismangai239
@rajismangai239 Жыл бұрын
Akka home tour video podunga please
@LavaRamu-zs5nv
@LavaRamu-zs5nv 3 ай бұрын
அக்கா சூப்பர் ஆஹ் இருக்கு. Thanks ka❤
@dharmananthidharmanandhi9813
@dharmananthidharmanandhi9813 Жыл бұрын
Akka itha paththavudane சாப்பிடணும் போல இருக்கு yammy taste😋😋😋
@meenae9633
@meenae9633 Жыл бұрын
அம்மா உங்க குரல் சூப்பர்
@deva___1424
@deva___1424 Жыл бұрын
Neega seiyara samayal nalla taste ah iruku pakka entertainment ah iruku akka ❤
@sasayt5026
@sasayt5026 Жыл бұрын
Unga குரல் alaga iruku ma... Appa ungala kooptrathum cuty ah iruku
@Myuva1515
@Myuva1515 Жыл бұрын
Arumai Akka super nan try pannipathu comment panren.. Recently addicted ur vedios akka
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே சந்தோஷம் பா
@suzukiammu6419
@suzukiammu6419 Жыл бұрын
Akka super iurukaratha vaichi samaiyal pannathu super
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@divyakumar7081
@divyakumar7081 Жыл бұрын
I love the way he said ne thookatha na thookikuraen ❤… super couples ❤
@sanandres3170
@sanandres3170 Жыл бұрын
Daily unga video's pathuduvan enna work irundhalum ..😍 cute couples 😊 nan ungaloda periya fan🙌❤️
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Tq
@janakiesakki6104
@janakiesakki6104 Жыл бұрын
நெய் எப்ப போடனும்
@sanandres3170
@sanandres3170 Жыл бұрын
@@janakiesakki6104 lasta podanum dum poduradhuku munnadi
@jagadeesraja-ie4qb
@jagadeesraja-ie4qb Жыл бұрын
Nalla comedya pesi priyani panringa akka super valthukkal
@shanthinims7484
@shanthinims7484 Жыл бұрын
அதிகமா வீடியோஸ் போடுங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... நேத்து தான் உங்க சேனல் விடியோ ஷார்ட் பார்த்தேன் ரொம்ப பிடிச்சிருக்கு எல்லா வீடியோஸ் பாத்துட்டென்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நன்றி
@PoongodisDiary2528
@PoongodisDiary2528 Жыл бұрын
அழகா பேசிரிங்க அருமைஅருமை
@bavaram1319
@bavaram1319 Жыл бұрын
Neenga entha place akka
@RamyaRamya-qk2hx
@RamyaRamya-qk2hx Жыл бұрын
Nangalum vitla use pamdra rice latha biriyani panuvom supr ahh irukum ❤
@jansiranisino967
@jansiranisino967 Жыл бұрын
உங்க பேச்சு அருமை அம்மா அப்பாவ வேளை வாங்காதிங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰
@mohammedajmalmohammedajmal9226
@mohammedajmalmohammedajmal9226 Жыл бұрын
Rendu perum seiyyurathu than carrect amma mattum vela paththa romba kastama irukkum . Help panna easy ya vela mutuchitum
@jansiranisino967
@jansiranisino967 Жыл бұрын
@@mohammedajmalmohammedajmal9226 correct Appa 👍
@ashlinvini9138
@ashlinvini9138 5 ай бұрын
Hi aunty cooker la sanji katunga evolo aluvu nu solunga
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 Жыл бұрын
Super ra pesuringa amma
@nazusyed3243
@nazusyed3243 Жыл бұрын
Way of u r slang was so nice to hear ,,,super
@islamicupdates2002
@islamicupdates2002 Жыл бұрын
Thakkali naraiya poda koodadhu ..two or three tha podanum thakkali naraiya pota taste nalla irukadhu
@ajithsandhiyaajithsandhiya7882
@ajithsandhiyaajithsandhiya7882 Жыл бұрын
Akka muttam kulambu recipe podunga🥰
@wetamilans1961
@wetamilans1961 Жыл бұрын
Ne pesurathuuu veraleval
@karuppasamydavid4610
@karuppasamydavid4610 Жыл бұрын
Akka unga samayal super unga speech super
@iyappana3585
@iyappana3585 Жыл бұрын
Super samayal Akka
@divyakarthikeyan9635
@divyakarthikeyan9635 Жыл бұрын
Neenga pesarathu romb pudichiruku
@m.subasinii2555
@m.subasinii2555 Жыл бұрын
Akka Inji poondu kari masala milagai thool alavu ?
@amudhas2439
@amudhas2439 Жыл бұрын
Curry masala thool vasanai kudukkuma?
@josephinesuguna9877
@josephinesuguna9877 Жыл бұрын
TS family ku oru jayyyy podalam SOOPER maam..sir romba helping minded ..Great sirrrr
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நன்றி
@KDM_lhs
@KDM_lhs Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு நான் ஒரு நாள் ட்ரை பண்ணி பாக்குறேன் நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க
@bommipapa7289
@bommipapa7289 Жыл бұрын
Unga V2 outside semmayaa iruku enga Papa ku andha vilayaada idam illa appadi irundhaa nalla irukum enga 1 year dhaan aagudhu aanaa nalla vilayaada aasa padraa
@Jesus-ex8ju
@Jesus-ex8ju Жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணி அண்ணா பிரியாணி சூப்பர் வேற லெவல் மாஸ் 😍🌹🤝💐💖💯✨😘😘😘😘😘🥰👍🙏💪🍗
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Tq
@suganthis.k1439
@suganthis.k1439 Жыл бұрын
சூப்பர் அக்கா & உங்க அழகு தமிழ்
@sdaniyasree9713
@sdaniyasree9713 Жыл бұрын
akka super .enga ealaiku thagundha ellurundakka ninga, thanks akka, i lv u akka
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@revavini5334
@revavini5334 Жыл бұрын
உங்க சொந்த ஊர் எது சிஸ்டர்
@Lovelybharath121
@Lovelybharath121 Жыл бұрын
Neenga pesardhu enakku romba pidichirkku amma
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நன்றி
@veerammalhariharan9212
@veerammalhariharan9212 Жыл бұрын
Home tour poodunga akka
@nandhinithangaraj3066
@nandhinithangaraj3066 Жыл бұрын
மட்டன் பிரியாணி செஞ்சு காட்டுங்கள் அம்மா
@deepavelusamy
@deepavelusamy Жыл бұрын
எல்லாம் சரி ,ஆனா மழை பெய்யும் போது அதை தயவு செய்து திட்டாதீங்க . உலகின் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ மழை தான் ஆதாரம்.
@SakthiVel-yk4jm
@SakthiVel-yk4jm Жыл бұрын
குக்கரில் பிரியாணி எத்தனை விசில் விடவும்
@rashikalifestyle1437
@rashikalifestyle1437 3 ай бұрын
Neenga tastes recipes seiringa❤
@KannanKannan-xe6eh
@KannanKannan-xe6eh Жыл бұрын
அக்கா நானும் எங்க வீட்டுல செய்து பார்த்தேன் அருமை அருமை அருமை சகோ
@kamalakannankamal6356
@kamalakannankamal6356 Жыл бұрын
Thum podum pothu 20 minites aduppu simlaye vaikkanuma
@keerthzzzz
@keerthzzzz Жыл бұрын
Apudiyea enga amma style la seiuriga maa❤
@dheivangalaithedi
@dheivangalaithedi Жыл бұрын
👌👌 சாப்பிட வரலாமா
@Kanmani-nj1ju
@Kanmani-nj1ju Жыл бұрын
Ungala pakum pothu enga ammava pakraa mathri iruku..unga face cut apdiye enga ammava pakraa mathri iruku... continue ahh video podunga
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Tq
@nithyas9096
@nithyas9096 Жыл бұрын
Super sister...en peru Nithya unga video enakku romba pudikkum..en peru sollunga sister
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Unga videos ellam sema super amma
@kathkathayee9186
@kathkathayee9186 Жыл бұрын
Engakitta mannenai iruku akka okva chumma fun
@thangalathaa9630
@thangalathaa9630 Жыл бұрын
Like your simplicity. Who edited your videos
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@saraswathybala6281
@saraswathybala6281 Жыл бұрын
Super sister enga amma seiramari iruku
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 Жыл бұрын
Enakku romba pidikkum akka oru parcel plz
@pushkalajayaraman6011
@pushkalajayaraman6011 Жыл бұрын
Hi akka I never use briyani rice I use only regular cooking rice.
@gurusami4915
@gurusami4915 Жыл бұрын
Akka annan super neenka kirakam enru sollathinka akka unka samaiyal super
@arumaisamaiyal4886
@arumaisamaiyal4886 Жыл бұрын
அருமையான பிரியாணி ரெசிபி 😋👌🏼👍🏼
@aneeshbabu5111
@aneeshbabu5111 Жыл бұрын
மஞ்சள் தூள் போட்டு சிக்கன் கலுவுங்க
@suryacablevision5529
@suryacablevision5529 Жыл бұрын
End la en lemon podanum enna use .. next time enga v2la nanum try panran sollunga amma
@menagajeyachandran1714
@menagajeyachandran1714 Жыл бұрын
Arisi kolayama irukkum
@adimoulam5485
@adimoulam5485 Жыл бұрын
Briyani very super ma tasty & delicious
@jeyakanth7032
@jeyakanth7032 Жыл бұрын
Amma super ♥️♥️♥️Briniyani
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 Жыл бұрын
ஆமா பிரியானிக்கு நெய் போடவில்லையா👌👌👌
@kalaivanipanneerselvam6805
@kalaivanipanneerselvam6805 Жыл бұрын
Ghee podana briyani romba bala irukum, thegatadhu
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 Жыл бұрын
Super akka valthukal
@krishnakumarb9837
@krishnakumarb9837 Жыл бұрын
Super biryani 👌👌👌 Pakkave romba nalla irukku. Ungale romba pidikkum ❣️❣️❣️❣️ From Kerala ❣️
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ தேங்க்யூ
@krishnakumarb9837
@krishnakumarb9837 Жыл бұрын
@@ts_family_2311 Pls. Reply in English...🙏🙏🙏 Tamil theriyaathu anna From Kerala ❣️
@yogadevi
@yogadevi Жыл бұрын
Karimasal podi,thanimilakaai podi ithu mattum thaan pottinga vera ethuvum sekkala sis
@abithapalu7201
@abithapalu7201 Жыл бұрын
Hai amma appa nalairukangala amma unga sameial super😍😍😍😍😍😍😍😍😋
@ananthjuli221
@ananthjuli221 Жыл бұрын
Super akka unga videos ellam enakku pudikkum
@AGVA_29
@AGVA_29 Жыл бұрын
Coconut oil use pannalama
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Na idhuvarikkum kelvi badala
@praibapraiba9395
@praibapraiba9395 Жыл бұрын
தயவுசெய்து. பாக்கெட்டில். விர்கும். மிளகாய். தூள் எல்லாம். வாங்கி. பயன்படுத்தாமல். முழுசா வாங்கி. பொடி. செய்து. பயன்படுத்துங்கள். உடலுக்கு நல்லது
@anjalinprema0613
@anjalinprema0613 Жыл бұрын
Ssuuppeerrr mam thanku 🙏❤️
@RenUday436
@RenUday436 Жыл бұрын
அக்கா உப்பு அதிகமாக இருந்தால் என்ன செய்வது? Tips சொல்லுங்கள்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நான் வெஜ் குழம்பா இருந்தா தேங்காய் சேர்த்துக்கோங்க இல்ல வெஜ் குழம்பா இருந்தா தக்காளி சேர்த்துக்கோங்க
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 78 МЛН
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН