ஆத்திரத்தில் குதிக்கும் H.ராஜா வகையறாக்கள்! வழக்கு போடமால் நழுவுவது ஏன்?

  Рет қаралды 56,471

Sharmila talkies

Sharmila talkies

Күн бұрын

©
SHARMILA TALKIES 😊!
[ current affairs | politics | recipes | vlog | blog | tricks ]
Hi! I’m Dr. Sharmila Balaji. On my channel, you will find SHARMILA TALKIES. I love sharing [ current affairs | politics / food recipes / health tips / DIY tricks etc. ] with you guys as I experience them myself.
Subscribe here to see more of my videos in your feed!
*******************************************************
⏲️ CLICK BELOW TIME STAMP :-
00:00 Intro
05:05 Important
15:15 News
25:52 Conclusion
*******************************************************
🔔 SUBSCRIBE FOR MORE KZbin VIDEOS :-
/ @sharmilatalkies5472
*******************************************************
📺 RECOMMENDED VIDEOS :-
▶️ Video 1 - • "பீப் பிரியாணி"யுடன் ச...
▶️ Video 2 - • உக்ரைன்: விளம்பரம் தேட...
▶️ Video 3 - • பார்த்து பார்த்து செய்...
▶️ Video 4 - • காட்சிகளில் ஒளிந்திருக...
▶️ Video 5 - • யாரைக் காப்பாற்ற இந்த ...
*******************************************************
🔁 LET’S CONNECT :-
👉 SUBSCRIBE :- / @sharmilatalkies5472
👉 TWITTER :- DrSharmila15?t=8Q...
👉 FACEBOOK :- profile.php?...
👉 INSTAGRAM :- drsharmila15?ig...
*******************************************************
🏫 ABOUT ME :-
Here we’re sharing latest news, current affairs, useful resources, tips & tricks and helpful articles.
Mail : sharmilatalkies2022@gmail.com
Phone : +91 86829 86505
*******************************************************
🚫 DISCLAIMER :-
NOTE : All content used is copyright to SHARMILA TALKIES,
Use or commercial display or editing of the content without proper authorisation is not allowed.
👉 Thank you for supporting me so I can continue to provide you with strong content each and every days. 👈
*******************************************************
#drsharmila
#mkstalin
#மோடி
#rnravi
#subramaniamswamy
#narayanan
#modi
#bjp
#அண்ணாமலை
#hraja
#rraja
#dmk
#ஆராசா
#மனு
#manusmriti

Пікірлер: 168
@balasubramaniansethumadhav3637
@balasubramaniansethumadhav3637 Жыл бұрын
Sumanth mama gunathala Brahmanan suthiran agaran sona... Sankaraman murder casela samantha pada sankaracharyar suthirarah.. Share scam chitra ramakrishna mami, sivasubramaniam mama gunathala Brahmanan suthiran ayitana.. Thayavuseithu Sankaramadam.. Ivargala bagirangha magha sollunga suthiran nu..
@premraj9938
@premraj9938 Жыл бұрын
தமிழில் டைப் அடித்திருக்கலாமே.
@mumtaznizamudeen9436
@mumtaznizamudeen9436 Жыл бұрын
You are rocking the base with your questions.
@krajendran2161
@krajendran2161 Жыл бұрын
1
@rajamanickamraja8702
@rajamanickamraja8702 Жыл бұрын
Good Rules
@josephhari2583
@josephhari2583 Жыл бұрын
@@premraj9938o0
@premraj9938
@premraj9938 Жыл бұрын
மிக மிக அருமையான விவாதம் தெளிந்தேன், நான். கற்றவர் கற்றவர்தான்.
@manikandant9443
@manikandant9443 Жыл бұрын
அருமையான விளக்க உரை டாக்டரின் சிறப்பான நேர்காணல் பேராசிரியர் தோழர் அருணன் அவர்களின் வரலாற்று களை தெளிவாக வகுப்பு போல் எடுத்தார் நன்றி
@puthukaivetrivelanputhukai5812
@puthukaivetrivelanputhukai5812 Жыл бұрын
அருமை.பேரா.அருணன் அவர்கள் தெருவெங்கும் ஊரெங்கும் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.அருசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும்.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
சகோதரி சார்மிளா அவர்கள் மிகவும் நுணுக்கமான வினாக்கள் தொடுத்து திரு அருணன் அவர்களிடமிருந்து பல ஆராய்ச்சிகள் சார்ந்த உண்மைகளை உலகின் பார்வைக்கு தந்தமைக்கு பாராட்டுகள் நன்றிகள் 🙏
@radhakrishnan5840
@radhakrishnan5840 Жыл бұрын
அருமை
@masthanjayam2280
@masthanjayam2280 Жыл бұрын
சக மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதவன் எவனோ அவனே மனிதன்.சாதி மதம் கடந்து மனிதம் நேசிப்போம்.அருணன் ஐயா அவர்களுக்கும் சகோதரி ஷர்மிளா அவர்களுக்கும் நன்றி
@kanagaraj8414
@kanagaraj8414 Жыл бұрын
அய்யா சிறப்பான விளக்கம்
@annaduraip7924
@annaduraip7924 Жыл бұрын
திருப்புகழை பாட வாய் மணக்கும் மனுதர்மத்தை படித்தால் மனது அழுக்கடையும்.
@pjeevajeeva2534
@pjeevajeeva2534 Жыл бұрын
Very Very Very Good Speach COMRATES....
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 Жыл бұрын
Thanks prof sir.
@masterbakers5943
@masterbakers5943 Жыл бұрын
முடை நாற்றம் பிடித்த மநு தர்மத்தின் அசிங்கம் குறித்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மொழி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
@arasurohith
@arasurohith Жыл бұрын
நீங்க படிச்சிறுங்கீங்களா
@kichenanenagaswaran2856
@kichenanenagaswaran2856 Жыл бұрын
நீ படிச்சு சொல்"பார்ப்போம்"பு
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 Жыл бұрын
@@arasurohith நான் படித்துள்ளேன். தற்போது யார் வேண்டுமானால் படிக்கலாம். வலைதளத்தில் PDF வடிவில் கிடைக்கிறது.
@askarkhan2518
@askarkhan2518 Жыл бұрын
மருவத்துவரின் மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
@rajapadjamanandarajah2519
@rajapadjamanandarajah2519 Жыл бұрын
Very good conversation good questions and good answers please do more like this
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 Жыл бұрын
Simply superb. Such a complicated matter has been made understandable, first. Prof Arunan sir is known for clarity in all matters. Through TV discussions he has made me a true fan of him . The host has done good home work for the task, that is, to elicit truth behind the Hindutwaa and BJP tactics to gain political mileage. Well done. Thanks for the fruitful discussion. Willing to listen more.
@suganthikalaiselvan2438
@suganthikalaiselvan2438 Жыл бұрын
Very knowledgeable person. Salute Sir
@basheerahamed5582
@basheerahamed5582 Жыл бұрын
Very good speach
@nagarajanpappiah9578
@nagarajanpappiah9578 Жыл бұрын
We thankful dr Sharmila and mr Arunan. You ppl are safeguard of the oppressed community. You are spending vauable time to save damractic value of humanity
@ranganathanmari2081
@ranganathanmari2081 Жыл бұрын
அருமை ஐயா
@kartheebanprema7155
@kartheebanprema7155 Жыл бұрын
பழைமைவாதம் தேவையில்லை.அரசியல் சாசனத்தின் சரத்துக்களை நீர்த்துப்போகும் செய்யும் செயல்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேற்ற முயன்றுவருவது.நன்றாகவே தெரிகிறது.மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.
@basheerahamed5582
@basheerahamed5582 Жыл бұрын
Thanks sir
@annaduraip7924
@annaduraip7924 Жыл бұрын
ஐயா நீதிபதிகளே மனுதர்மத்தை எடுத்து படித்து பார்க்கவும்
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
பேராசிரியர் அருணன் மற்றும் டாக்டர் ஷர்மிளா பாலாஜி இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் மனு ஸ்ம்ருதி மானுடத்திற்கு ஒவ்வாத விஷம் இதை கொழுத்த பட வேண்டும் இந்த பாசிச சனாதான சாதி வெறி பிடித்த ஆர்யா பார்ப்பன யின் வேதம் மனு ஸ்ம்ருதி உலகம் முழுவதும் பரவி வருகிறது இதை கொழுத்த பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
@mumtaznizamudeen9436
@mumtaznizamudeen9436 Жыл бұрын
Congrats and thanks to Sharmili Talkies. Each content is educative, and most importantly dignified discussions.
@schidambarampillai9396
@schidambarampillai9396 Жыл бұрын
Generally.Brahmins call nonbrahmins as sudras while talking themselves and treat us mean. If you look at Sanskrit puranas, there rape and murders are very common. Ved Vyas was born to Parasarar and Satyavati (a fisherwoman) both were. unmarried. Pandu's children (pancha pandavars) are illegitimate children. Veda Vyasar fathered the
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Жыл бұрын
மனுதர்மத்தில் 21ஆம் பக்கம் உங்கள் இயல்பைச் சொல்கிறது
@poyyanantham5117
@poyyanantham5117 Жыл бұрын
V, super speech sir
@judyselvan5832
@judyselvan5832 Жыл бұрын
Nice speech
@user-wr8nt6ui2g
@user-wr8nt6ui2g Жыл бұрын
மிக‌ச்சிற‌ந்த‌ விவாத‌ம். மிக‌ச்சிற‌ந்த‌ கேள்விக‌ள் அத‌ற்கு ஆதார‌பூர்வ‌மான‌ ப‌தில்க‌ள்.
@ramanrvrajagopalanvenkatar3673
@ramanrvrajagopalanvenkatar3673 Жыл бұрын
புரட்டுகளை அவிழ்த்துவிட்டு நல்ல வருமானம் பார்க்கும் you tuberகள்.Check with developed european countries history how they wete and any discriminations wete there in olde days between their people,which were worst than this.why scientists like galileo were kept in prison is only for saying globe shape for which church punished them.see helen of troy movies thousands of slaves pulling the queen's chariot.See the future.everyone study hard and comeup.donoot waste time with these cheap brokers
@muralig1331
@muralig1331 Жыл бұрын
சங்கிகளை கோர்ட்டுக்கு.போக.சொல்லுங்க
@anbupichai9723
@anbupichai9723 Жыл бұрын
அக்ரகாரங்களில் கட்டுப்பாடுகள் தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் மட்டுமே குறைந்துள்ளது. உபி, பீகார், மபி மாநிலங்களை ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு முடிவு செய்யவும்...
@charlesprakas4581
@charlesprakas4581 Жыл бұрын
Thanks sarmila& prof sir, madam
@RameshKumar-rx3qp
@RameshKumar-rx3qp Жыл бұрын
Raja excellent
@basheerahamed5582
@basheerahamed5582 Жыл бұрын
Super super speach
@savarima
@savarima Жыл бұрын
பேராசிரியர் பேசுவது எல்லாமே வரலாறு பதிவு
@ponniyinselvan4149
@ponniyinselvan4149 Жыл бұрын
Ayya prof Arunan sir Thanks for yours explanation.
@aabbccaa2211
@aabbccaa2211 Жыл бұрын
ஓகே ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் இருவருக்கும் அருமையான கருத்துக்கள் நிறைந்த பதிவு
@anithasankar8341
@anithasankar8341 Жыл бұрын
சிலருக்கு உண்மையைச் சொன்னால் உடம்பு எரியும்.
@shankar3317
@shankar3317 Жыл бұрын
GREAT SIR
@selvaselva3211
@selvaselva3211 Жыл бұрын
🙏🙏🙏🙏 a raja sir shingam 🙏🙏🙏🙏
@gajendrang6161
@gajendrang6161 Жыл бұрын
Dr Amma super
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Жыл бұрын
இப்போதும் அக்காலத்தில் வீடுகள் அமைப்பு அப்படி தான் இருக்கிறது !!!
@Gokulski0424
@Gokulski0424 Жыл бұрын
Super
@tamilvanans9547
@tamilvanans9547 Жыл бұрын
Thank you sir.
@ibrahimmim360
@ibrahimmim360 Жыл бұрын
Very good 👍 speech
@selvamanin558
@selvamanin558 Жыл бұрын
திரு.அருணன் அவர்கள் மிகச் சிறந்த ஆளுமைமிக்க தலைவர் ..
@jeevamalarvizhi3465
@jeevamalarvizhi3465 Жыл бұрын
Welcome comrade time to need to read and spread ;kalamthorum Bramanium; I believe it will be written by scientific method.Than Dravidian ideologist .
@VenkataramananThiru
@VenkataramananThiru Жыл бұрын
IN THE END THIS LOOKS LIKE "4 BLINDMEN & AN ELEPHANT STORY "
@VenkataramananThiru
@VenkataramananThiru Жыл бұрын
SUDRA ENGLISH EQUIVALENT - IS SKILLED PERSONNEL., THAT HOW THE BIFURCATIONS CAME AS CARPENTER, KOLLAN, ETC
@freegood2103
@freegood2103 Жыл бұрын
Mam ariyan varugai pathi podugga
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 Жыл бұрын
ஐயா, அருணனை முன்னிருத்தி, அவர் வழி காட்டுதலில் மனுஸ்மிர்தி, பார்பணியத்தை எதிர் கொண்டால் வெல்லாது எளிது.நன்றி.
@pastork.samuelsharon3389
@pastork.samuelsharon3389 Жыл бұрын
பிஜேபி யின் மனுதர்ம சாஸ்திரத்துக்கு கல்லறை .. அருமை மேடம்.
@VenkataramananThiru
@VenkataramananThiru Жыл бұрын
KAZHIPPARAI CONCEPT ITSELF IS THE LAST 500 HUNDRED YEARS ONLY.ATHARKU MUN ONLY PIGS & DOGS DID THE JOB.I REMEBER MY GRAND MOTHER IN THE VILLAGE USED CALL THE DOG AFTER I DO TOILET. . EVEN100 YEARS BEFORE VILLAGES HAD ONLY OPEN LATRINES ON THE RIVERBANKS , EVEN TODAY RAILWAY LINES INDIA ARE USED AS OPEN LATRINES ACCORDING TO ME THESE ARE LATEST INTERPRETATIONS BY POLITICIANS / ENGLISHMEN.
@ramanrvrajagopalanvenkatar3673
@ramanrvrajagopalanvenkatar3673 Жыл бұрын
Above statement is correct.This method is introduced by British.We donot have this.This opeb toilet concept is world wide.In india british only started and made somebody to do that.in our village in tanjore district,now nagai district,also, we use open area only.We donot have such a type of people talking about in our village.
@mohanram7258
@mohanram7258 Жыл бұрын
கடவுள் யாரையும் பிரித்து பார்க்கவில்லை மனிதன் தான் பிரித்து பார்க்கிறார்கள்
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Жыл бұрын
கடவுள் தான் பிரிவுகளை உண்டாக்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன .
@mohanram7258
@mohanram7258 Жыл бұрын
கடவுளை வெளியே தேடுகிறார்கள் மனிதனின் மனசாட்சியே கடவுள் மனசாட்சி இல்லாமல் இருந்தால் அவன் மனிதன் கிடையாது
@singaraveland7747
@singaraveland7747 Жыл бұрын
உன்.கடவுள்.ஏன்.சரி.செய்து.இருக்கக்கூடாது.
@mohanram7258
@mohanram7258 Жыл бұрын
கடவுளை வெளியே தேடுகிறார்கள் மனிதனின் மனசாட்சியே கடவுள்
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
கடவுள் என்பது நம்பிக்கை.. புராணம் எல்லாம் கட்டுக்கதைகள் ஆகும்.. இலக்கியம் ஆக எடுத்து கொள்ள வேண்டும்
@georgearokiyaswamy8052
@georgearokiyaswamy8052 Жыл бұрын
Super thozar arunan
@rebel6042
@rebel6042 Жыл бұрын
When toilet or drainage was built or introduced in India Who were ruling then
@VenkataramananThiru
@VenkataramananThiru Жыл бұрын
ALL INVITATIONS START "ADIYEN DASANU DASAN " INVITE KUDUMBA SAMETHARAHA "ENUM SORKALTHAN OPAYOHA PADUNTHAPATTULLANA.
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Unnmaya sonna udapellam erieradhu. Na avaalukkumattumalla adivavudigalukkumthaan
@vinodnaidu110
@vinodnaidu110 Жыл бұрын
Now y dravadans r not coming to present time's v should take only good cultured law's which is ok for present world
@palaniswamym9848
@palaniswamym9848 Жыл бұрын
A heated debate is going on in medias in several social and political meetings and TV debates about what A. Raja, MP talked about Manusmirithi,. Some suggest filing court case against A. Raja. If they do so, it would be very nice and most welcome. It will give an opportunity to the people of India and the world especially women, what Manusmirithi tells about women, degrading them, caste, Brahmins and the caste discrimination in society, how Brahmins can have multiple sexual relationships apart from their wives, the cult and Devadasi practices, the rights of sutras, etc. It will open a Pandora box for the social media and ignite a fire in society. It will reveal how it is against Indian Laws and the Indian Constitution. All are eagerly looking for it. Manusmirithi dehumanizes women and levels down their position. In today's world where women are headstrong and are striving for equal space in society, these laws limit their aspirations. Therefore, it is high time we know them and reject these laws from Manusmirithi to be used. It declares, "a woman must never seek to live independently. It regards women as mere sex objects and perpetuates the caste system. Many have noted that the laws it lays down for women are medieval, with dehumanizing the fairer sex and casting women as seducers. Over 90 years ago, Dr. BR Ambedkar burned the 'Manusmirithi' on December 21, 1927, during the famous 'Mahad Satyagraha'. Called 'Manusmirithi Dahan Divas', this was done to protest against the religious ideals that advocate untouchability against the lower classes. On December 25, 1927, Babasaheb Ambedkar burned Manusmirithi as a symbol of rejection of the religious basis of untouchability. The event was arranged during the Mahad Satyagraha. Mahad Satyagraha was a fight to assert the Dalits' right to access public water, and to embrace humanity and dignity. It advocates the doctrines of the caste system. It is believed to be the first legal text and constitution of the Sanathana Dharma. Shudra is to serve the upper varnas faithfully with devotion and without grumbling. (Manu 1-91)
@themask1513
@themask1513 Жыл бұрын
super👌👌👌👌👌
@rajamanickamraja8702
@rajamanickamraja8702 Жыл бұрын
Good Rules
@rajamanickamraja8702
@rajamanickamraja8702 Жыл бұрын
Good Rules good night
@vinodnaidu110
@vinodnaidu110 Жыл бұрын
Bloody foolish people present Hinduism v should take only good things they have told those days it was told to that barbic time's now v have evolved to present time's Those parties leader's talking how they treated women's World knows they themselves have not behaved well they themselves should b shamed of such parties leader's themselves V should take only the good law's in present cultured times world
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
தோல்வியால் ஏற்பட்ட வழியால் எவ்வளவு கத்தினாலும் இனி தோல்வி தான்
@DavidSamraj-ld1fr
@DavidSamraj-ld1fr Жыл бұрын
H R put jail country and HUMANS against CASE
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
எல்லா இந்துக்களும் இந்து சமைய வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்து மக்களை நாலு சாதியாக பிரிக்கும் நூல்களை தமிழில் நிறைய மலிவு மதிப்பு மூலம் எல்லோரும் படிக்க உதவி செய்ய வேண்டும் அப்போது தான் எளிய இந்துக்கள் தங்களை எவ்வளவு கேவலமாக நடத்தப் பட்டிருக்கிது என்பது புரியும்
@klalitha7639
@klalitha7639 Жыл бұрын
அப்படியானால் நாம் ஏன் இனிமேல் திராவிடன் என்று சொல்லக்கூடாது
@rathinasabapathiraman3113
@rathinasabapathiraman3113 Жыл бұрын
Arputha speech sir
@keerthimulticreations372
@keerthimulticreations372 Жыл бұрын
வர்ணாசிரம் குறிப்பு பைபிளில் இருக்கு. மேலும் மனுஸ்மிரிதியில் பெண்களை கீழ்தரமாக பேசியதற்கான ஆதாரமும் பைபிளில் இருக்கு.
@easudosssamraj8089
@easudosssamraj8089 Жыл бұрын
Dr.Sharmila: Sister, You are also good.
@VenkataramananThiru
@VenkataramananThiru Жыл бұрын
DEVAITATRA VATHAM --ELLAM ARASIYAL LABATHUHA?
@VenkataramananThiru
@VenkataramananThiru Жыл бұрын
BRAHMINS ALSO USED TO TELL "DASANU DASAN ADIYEN VENKATARAMANAN "ENRU GURUVATHUNDU ."THIS EXACTLY MEANS , SERVANT OF THE SERVANTS , ALL ARE SUPPOSE TO BE SERVANTS OF GOD., EVEN THE MOST MODEST BRAHMIN CALLS HIMSELF "DASANU DASAN "
@VenkataramananThiru
@VenkataramananThiru Жыл бұрын
MANUSHAN MANUSHANAI EMANTHARAN --ATHUTHAN END.
@kannanorient9530
@kannanorient9530 Жыл бұрын
Super super super
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Tamilans are refugees from Kumarikandam, lemuria, TN in India named in 1950,madras princely state, if tamilans corner Hinduism entire Indian states will corner Tamilans, no where rrc scripted, r carved in his inscription as a tamilan.
@raju51able
@raju51able Жыл бұрын
அருணன் அவர்களை முன்னுதாரணமாக கொண்டு எத்தனை பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்?இவரின் வரலாற்று பேச்சு,பழைய ராமாயண பேச்சு இந்த காலத்திற்கு ஒத்துவராது.
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 Жыл бұрын
கடந்த ஆறேழு தலைமுறைகளில் வாழ்ந்த காலத்திலேயே,,,நீங்கள் கூறியது போல மக்கள் மனங்களில் மத உணர்வைத்.தாண்டி சாதீய வேறுபாடு உணர்வு ஊறிவிட்டிருக்கிறது.எனவேதான் அவர்கள் இஸ்லாமியத்தில் அல்லது கிறிஸ்தவத்தில் தங்களை இணைத்துக் கொண்டு சாதிவேற்றுமையை மறந்து வாழ்கின்றனர்.....அங்கே சாதியின் பெயரால் அவர்கள் தாழ்ச்சியை சந்திக்கவில்லை.....80%இந்திய ஹிந்துக்கள் ஒரு மொத்த எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களைக் காப்பாற்றுவது போன்ற தோற்றமாயையைக் காட்டி பிஜேபி ஆர்எஸ்எஸ் மதவாதிகள் தங்கள் அரசியல் ஆதாயத்தை தேடிக்கொள்வதில் மிக மும்முரமாக இயக்குகிறார்கள் ,,மொத்தத்தில் பார்ப்பனர்கள அல்லாத மேல்சாதி,,,இடைப்பட்ட சாதி,,,,பிற்படுத்தப்பட்ட சாதி,,,,பட்டியலினத்தவர்,,தலித்துகள் ,,,,சிறுபான்மையினர் எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்...எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும்., ,,,,
@arumugamcinnaiyan8916
@arumugamcinnaiyan8916 Жыл бұрын
955 தீர்ப்புகள் மனும்ஸ்ருதி மேற்கோளுடன் நீதிமன்ற வழக்குகள் வெளிவந்துள்ளன.. அய்யா...
@malikbasha3638
@malikbasha3638 Жыл бұрын
இதற்கு இந்து மக்கள்தான் வெக்கபடவேண்டும்.
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 Жыл бұрын
தமிழர்களை விழிப்படையச் செய்த ஆளுநர் RN ரவிக்கு நன்றிகள்.
@abduljaleel5582
@abduljaleel5582 Жыл бұрын
எல்லா இழிவுகளும் நீங்க ஏக இறைவனை ஏற்றால் (அல்லாஹ் ஒருவனை) போதும். அதற்கும் அந்த ஏக இறைவனின் நாட்டம் வேண்டும்.
@sanjaisaravanan3038
@sanjaisaravanan3038 Жыл бұрын
அப்துல் சந்தில் சிந்து பாடாதே தமிழனுக்கு கடவுள் முருகன் மட்டுமே நீ சொல்லுற கடவுள் தமிழ் கடவுளே கிடையாது நீங்கள் மதம் மாறியது போதும் அரேபியாவில் பிறந்த கடவுள் அல்லா அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
மனு வாதிகளா.... இந்துக்கலா... நல்ல வாசகம்.
@monikandan5150
@monikandan5150 Жыл бұрын
Now all media this' type of problem media take argue ment media take lots of money some people also KZbin channel open take lots of money. Farmers poor people money spent money using phone but the media argument people never think. Now all person watching phone he all mental stress after he also don't no what he do. The world people go way no good way.
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 Жыл бұрын
மக்களே நீங்களும் படியுங்கள். அருணன் கூற்று முற்றிலும் உண்மை.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
இயேசுவின் தாயார் மரியாள் காலத்தில் கிறித்தவ மதம் என்று ஒன்று இல்லை இயேசு வாழ்ந்த போதும் கிறித்தவ மதம் என்று ஒன்று இல்லை இயேசு நாதருக்கும் கிறித்தவர் என்று சர்டிபிகேட்டும் இல்லை அதனால் இயேசுநாதரின் சிலை இருக்கும் கோவில்களும் வேளாங்கண்ணி மேரி ஆலயத்தையும் கிறித்தவ தேவாலயங்கள் என்று அழைக்க கூடாது அப்படி அழைப்பது தவறு என்று கூறுவார் அருணன் செம காமெடி பீசாக ஒரு பேராசிரியர்
@selvamanin558
@selvamanin558 Жыл бұрын
சங்கிகளுக்கு விரைவில் செருப்படி விழும்.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
மனுதர்மம் தான் இவன் பிராமணர் oc செட்டியார்bc மீனவர் mbc என்றெல்லாம் சர்டிபிகேட் கொடுக்க சொல்லியிருக்கு போல
@jankiram3768
@jankiram3768 Жыл бұрын
பெண் பிள்ளைகள் மாத்திரம் உள்ள குடும்பத்தில் பெண் எடுக்க கூடாது என்று மனுதர்மம் சொல்வதாக பேசப்படுகிறது.இது உண்மையான தகவலா?.
@VenkataramananThiru
@VenkataramananThiru Жыл бұрын
VODKA MUDAL GAGAI VARAI --
@ramarajveerappan9181
@ramarajveerappan9181 Жыл бұрын
All sudras are not Hindus as per manu. So hindu Rashtra not at all possible.
@rebel6042
@rebel6042 Жыл бұрын
Ok xtians
@palaniswamym9848
@palaniswamym9848 Жыл бұрын
Now an awareness has been created among people to know what is this manu sastram. These sanghis have chosen a suicidal path have thrown a stone on a beehive.
@themask1513
@themask1513 Жыл бұрын
Exactly.
@has4896
@has4896 Жыл бұрын
MADAM JAILALITHA GOT ALL RESPECT FROM TEMPLE BRAHMIN PRIEST, GOVERNOR TAMIL EESAI DID NOT GET ANY RESPECT FROM BRAHMIN PRIEST 🆘️🆘️🆘️HINDUISM
@monikandan5150
@monikandan5150 Жыл бұрын
Y all brings old relagain problems. Now all computer technology times now some political person what he speech also he don't no. Political porty think people life now political porty no paddy think pople life. Political person y hindu relagain only targets. Now political people some body stupid.
@samhudson831
@samhudson831 Жыл бұрын
HINDU SAMAYAM PERACANAIYANAA SAMAYAM,,, what do,,, 😂😂😂😂
@antonypeter4246
@antonypeter4246 Жыл бұрын
முதலில் மாமி நிர்மலா சீதாராமன் அவர்களை மனுதரமத்தின்படி வாழ சொல்லுங்கள்.
@peterselvaraj7022
@peterselvaraj7022 Жыл бұрын
ஊருக்கொல்லாம் குறிசொல்லுமாம் கம்யூனிச பல்லி கடைசியில் திராவிட கழனிப்பானையில் விழுமாம் துள்ளி. 😉😁😄
@arasurohith
@arasurohith Жыл бұрын
அருனன் சமஸ்கிருத அறிஞரா
@krislal9878
@krislal9878 Жыл бұрын
இவ இந்த ஒன்ண தான் விட்டு னவச்சிருந்தா .இந்த சேணல் விளங்குன மாதிரி தான்
@balana6733
@balana6733 Жыл бұрын
உங்க ஆட்சியில் மனிதமே கேள்விக்குறியா இருக்குதடா ஆனா நீங்க மதத்தை பத்தி பேச வந்துட்டீங்க இதே மாற்று மதத்தை பற்றி பேசினால் சும்மா விடுவார்களா இந்துக்கள் என்ற உங்களுக்கு அவ்வளவு இளக்காரமாக இருக்கிறது
@sridharansaranathan9439
@sridharansaranathan9439 Жыл бұрын
Arun nee alluda first
@msnsastrigal
@msnsastrigal Жыл бұрын
அருணன் அவர்கள் நிறைய படித்தவர் என்று சொன்னீர்கள் அவர் புரிந்து படிக்கவில் என்பதற்கு நிறைய சொல்லலாம் அதில் ஒன்று ருக் வேதத்தில் புருஷ ஸூக்தத்தில் இருந்து கால் தலையில் பிறந்தார்கள் என்று சொன்னார் பிறந்தார் என்றால் ஜனனம் என்று வரும் அதில் அந்த மாதி வரவில்லை ஆசீது என்றுதான் வரும் ஆசீது என்றால் உள்ளார் வசிக்கிறார் என்றுதான் அர்த்தம் இந்தி ஸமஸ்க்ருதம் படித்தால் உங்களுக்கே புரிந்துவிடும் அதனால் இவர்கள் வாழ முடியாது மக்களை ஏமாற்ற முடியாது
@arivugodigovindasamy9433
@arivugodigovindasamy9433 Жыл бұрын
Froud kara payaluga
@mahalingam574
@mahalingam574 Жыл бұрын
When indian constitution is binding on all people why still certain laws are called hindus act? Why new enumeration cannot be taken leaving hindus and those who want to be called Samarasa சன்மார்க்கம் or சைவம்
@peterselvaraj7022
@peterselvaraj7022 Жыл бұрын
ஈவெரா கொள்கைக்கு தத்துவ அடிப்படை இல்லை. ஒரு கொள்கைக்கு கருத்து முதல் வாதம்( இறையியல்)அல்லது பொருள் முதல் வாதம்(இறைமறுப்பு) தத்துவம் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். இரண்டு தத்துவ வாதிகளையும் ஏமாற்றிது ஈவேரா கூட்டம். ஈவேரா இறை மறுப்பிற்கு சான்று இல்லை வாய்ச்சவடால் மட்டும். இதில் ஏமாந்தது எல்லாகட்சிகளும். இந்த இரு எல்கைகுள்ளும் வராதவை போலி அல்லது ஏமாத்து.
@selvaraja6592
@selvaraja6592 Жыл бұрын
Super
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 23 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 25 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
Porunai river civilization - detailed report by professor karunanandan
1:16:23
INDIAN 2 review by prashanth
16:31
tamilcinemareview
Рет қаралды 335 М.
dmk a raja speech about sudras - ekalaivan takes on dmk and dk
44:30
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 23 МЛН