ஆழ்துளைக் கிணறு மீள்நிரப்புவது (Recharge) கேள்விக்கு பதில்

  Рет қаралды 22,987

Uyirnaadi Vivasayam

Uyirnaadi Vivasayam

Күн бұрын

ஆழ்துளைக் கிணறு மீள்நிரப்புவது (Recharge) கேள்விக்கு பதில் வழங்குபவர் திண்டுக்கல் வேளாண் பொறியாளர் திரு. பிரிட்டோராஜ் அவர்கள்
#ஆழ்துளை_ கிணறு #uyirnaadi #recharge

Пікірлер: 29
@veeramaniganesan8377
@veeramaniganesan8377 5 жыл бұрын
ஐயா வணக்கம் .நல்ல உணர்வு .மக்களின் மீது அன்பு கலந்த அக்கறை .பிரிட்டோராஜ் அவர்களை மனமாற வாழ்த்துகிறேன் .நானும் எனது வீட்டில் மழைநீரை சேமிக்கிறேன் .நன்றி .
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 Жыл бұрын
ஜயா, உங்கள் தகவல்கள் சிறப்பாக உள்ளது. ஆனால் குறைந்த நேரத்திலும், வந்து போயி என்று இழுக்காமலும் பேசினால் நன்று.
@RASULDEEEN
@RASULDEEEN 4 жыл бұрын
Like this person available very rare in this world. Britto sir is the rarest person. I pray god to give long and healthy life to him.
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Free current கொடுக்கும் அரசு recharge patri கவலை படுவது இல்லை .அனைத்து ஃப்ரீ power borewell Kalil கட்டாயமாக recharge seyya சட்டம் போட வேண்டும் .ஆயிரக்கணக்கான வருடங்களாக சேர்த்த நிளதடி நீர் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் உரிinjஜபடுவது சக கிராமthu மனிதர்களுக்கும் வருங்கால சந்ததிக்கும் செய்யும் துரோகம் .
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
அனைத்து போர்வெல் கழும் recharge seyya படவிட்டal தமில்கம் seekiram பாலை வ நம். ஆகிவிடும்
@jambug2657
@jambug2657 5 жыл бұрын
ஐயா உங்கள் குரல்வளம் அருமை பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் நன்றி
@rajeevkanthan
@rajeevkanthan 5 жыл бұрын
arumai. nanri ayya
@agrinomad.1625
@agrinomad.1625 5 жыл бұрын
Gud information farmers.
@Manikandanview
@Manikandanview 4 жыл бұрын
போர்வெல் இல் மழை நீர் சேகரிப்பு முறையை செய்ய யாரை அணுகுவது
@sankarvij
@sankarvij 4 жыл бұрын
Please call me 9629233033
@bharathbharath8011
@bharathbharath8011 4 жыл бұрын
குடிப்பதற்கே குடிநீர் இல்லை.இதையெல்லாம் செய்ய முடியுமா? ஏரி குளங்கள் நிரம்பினால்தான் தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் நீர் கிடைக்கும்.வீணாக கடலில் கலக்கும் நீரைக்கொண்டு ஏரி குளங்களை நிரப்ப அரசை வலியுறுத்த வேண்டும்.
@MuthuKumar-zp7mk
@MuthuKumar-zp7mk 5 жыл бұрын
sir bore water salt airucu athai mathuvatharku yethacum vali sollunga
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
காணொளியில் உள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்
@sentilsangeetha5641
@sentilsangeetha5641 5 жыл бұрын
போர்வெல்லில் அருகே பத்துஅடி தூரத்தில் 20அடி மழைநீர் சேகரிப்பு குழி அமைத்தால் கண்டிப்பாக நல்ல நீராக மாறும் பேர்வெல்லில் நீர் மட்டம் உயரும்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
மழைநீர் சேகரிப்பு மட்டுமே தீர்வு.
@thirupathi9618
@thirupathi9618 5 жыл бұрын
super sir.....
@abdulhameeth641
@abdulhameeth641 5 жыл бұрын
Super
@thirusankara8141
@thirusankara8141 5 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் திரு சங்கர் நான் திண்டிவனத்தில் இருந்து பேசுறேன் உங்களுடைய எல்லா பதிவையும் நான் பாத்துட்டு இருக்கேன் எங்க பகுதியில em எங்க கிடைக்கும் தெரிஞ்சுட்டா தொடர்ப்பு நம்பர் இருந்தால் கொடுக்கவும்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பாண்டிச்சேரி ஆரோவில், இல் கிடைக்கும். அல்லது வாட்ஸ்அப் ல் வரவும். 9787217913
@kavinz3
@kavinz3 5 жыл бұрын
best விவசாயம் channel , but not update soon , make more vedios get upgrade
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
Thanks for your feedback. No full-time Staff for this channel doing by two volunteer when get free times
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 5 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி ஐயா. உங்கள் விருப்பத்தை விரைவில் நிறைவு செய்ய முயற்சி செய்யப்படும். இந்த சானல் தொழில் முறையாக நாங்கள் நடத்தவில்லை. எங்களின் ஓய்வு நேரத்தில் சிறந்த வேளாண் தொழில் நுட்பங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல எங்களால் முடிந்த வேலையை சேவையாக செய்கின்றோம். என்றும் உங்கள் ஆதரவு தேவை.
@madhan_22
@madhan_22 5 жыл бұрын
செட்டு நீர் பாசனம் தான் 100% தீர்வு.
@silambarasankp9379
@silambarasankp9379 5 жыл бұрын
600 அடி போர்வேல் 400 அடி மண், 200 அடி பாறை ஒரு சோட்டு தண்ணீர் இல்லை 80,000 ரூபாய் கடன் 😥😥😥😥😥
@sentilsangeetha5641
@sentilsangeetha5641 5 жыл бұрын
அந்தகுழியை மூடாமால் மழைநீர் சேகரிப்பு குழியாக மாற்றிவிடுங்கள். நிலத்தடிநீர்மட்டம் உயரும் கல் மண் தூசி செல்லமால் வடிகட்டி அமைப்பு ஏற்படுத்தி நீரை சேமிக்கலாம் கண்டிப்பா உங்கள் பேர்வெல்லில் நீர் கிடைக்கும்
@silambarasankp9379
@silambarasankp9379 5 жыл бұрын
@@sentilsangeetha5641 கண்டிப்பாக மழை நீர் சேகரிப்பு குழியாக மாற்றுவேன்
@sentilsangeetha5641
@sentilsangeetha5641 5 жыл бұрын
@@silambarasankp9379 நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@karupukarupu1402
@karupukarupu1402 5 жыл бұрын
Super
@elumalaignanadurai1835
@elumalaignanadurai1835 5 жыл бұрын
Super
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 121 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН