No video

போலீசுக்கு தேள் கொட்டினா இப்படித்தான் இருக்கும் போல.!பணம் சார் பணம்.!பவர் சார் பவர்.!

  Рет қаралды 265,898

Polimer News

Polimer News

Жыл бұрын

போலீசுக்கு தேள் கொட்டினா இப்படித்தான் இருக்கும் போல..!
வாண்டடா கேஸ் வாங்குறாங்களாம்..! பணம் சார் பணம்...! பவர் சார் பவர்..!
#Chennai | #TrafficPolice | #LorryDriver | #ViralVideo
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 742
@kumaresan.4302
@kumaresan.4302 Жыл бұрын
பிச்சை எடுத்து பிழைங்கடா😡😡டிரைவர்களோட எச்சத்தில் பிழைக்கும் இந்த காவல்துறை 😡பாலிமர் மிக தைரியம் 👌👍
@daily_updates.569
@daily_updates.569 Жыл бұрын
Atha thaana seiranga😏😏😏
@balajiulaganathan
@balajiulaganathan Жыл бұрын
குடும்ப உறுப்பினர் வைத்து விபச்சாரம் செய்ய சொல்லுங்கள் அதுதான் சரி
@relaxaravind4541
@relaxaravind4541 Жыл бұрын
Traffic police 2 vela - onu picha edupan ila pitpacket adipan
@gokulrajjayaraj6014
@gokulrajjayaraj6014 Жыл бұрын
பாலிமர் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு அனைத்து சரக்கு மற்றும் லாரி ஓட்டுநர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.... 🙏🙏🙏
@vasue8235
@vasue8235 Жыл бұрын
Unoda akka k....... A.... Poo.....
@tharkuriimemez6338
@tharkuriimemez6338 Жыл бұрын
@@vasue8235 enda pundamaney.... Un akka poduda DVD paiya
@supriyabalaji7779
@supriyabalaji7779 Жыл бұрын
Oo
@supriyabalaji7779
@supriyabalaji7779 Жыл бұрын
O
@rameshloganathan470
@rameshloganathan470 Жыл бұрын
இது போல் எனக்கு தெரிந்து பல வருடங்களாக நடக்கிறது. பாலிமோர் செய்தியாளர்கள் அடிக்கடி இந்த பக்கம் வந்தால் நன்றாக இருக்கும்
@manivannan1534
@manivannan1534 Жыл бұрын
பாலிமர் இந்த மாதிரி நியூஸ் போடும் தில்லு உங்கள விட்ட வேறு யாருக்கும் இருக்காது வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏💐💐💐💐💐
@saranmaha007
@saranmaha007 Жыл бұрын
Super
@justece795
@justece795 Жыл бұрын
இந்தியாவிலெயே சென்னையில் தான் அதிக மோசமான போலீஸ் லஞ்சம் வாங்குகிறார்கள்
@renganathanparasuram8619
@renganathanparasuram8619 Жыл бұрын
திராவிட ண்டா
@Rajeshofficial0123
@Rajeshofficial0123 Жыл бұрын
Bangalore also
@abde1733
@abde1733 Жыл бұрын
Tamilnadu fulla irkanuga ipdtha
@SKTECHPremium
@SKTECHPremium Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் சென்னை போகும் வழியில் முதல் கேஸ் விகிரபாண்டி டோல் கேட் இரண்டாவது கேஸ் தாம்பரம் அதாவது லோடு வாகனத்தில் ஒருமுறை சென்னை உள் சென்று வெளியில் வரும் பொழுது குறைந்தபட்சம் ஆறு முதல் ஒன்பது கேஸ் பேப்பர்கள் போலீசார் போட்டு கொடுக்கிறார்கள் அதுவும் இவை அனைத்தும் ஒரே நாளில் நடக்கும் ஒரு மோச சம்பவம் போலீசாரிடம் இப்பொழுதுதான் கேஸ் வாங்கினேன் என்று கூறினால் அது வேற ஏரியா வேற டிபார்ட்மெண்ட் இது எங்க ஏரியா எங்க டிபார்ட்மெண்ட் அப்படி என்று கூறி கேஸ் போட்டு கொடுத்து விடுவார்கள் போய் ஆன்லைனில் கட்டிக்கொள் என்று.😡😠
@senthilgdirector
@senthilgdirector Жыл бұрын
பாலிமர் செய்தி ஊடகமும் செய்தியாளர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@vivekreddy43
@vivekreddy43 Жыл бұрын
Pani edai neekam nu comedy panuvaga😆😆😆
@dhanapalp1321
@dhanapalp1321 Жыл бұрын
தமிழக டிஜிபி இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை ஏன் பங்கு அவருக்கும் போகிறதோ.
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 Жыл бұрын
He ( Cycle Babu ) is busy in cycling sir.
@allana9619
@allana9619 Жыл бұрын
சகோதரா அவனுக்கும் பங்கு போகுது இல்ல ஆனா அவன் வாயை திறந்து பேசி இருப்பான்ல அவனும் பணம் வாங்குகிறான் இந்த போலீஸ் டிபார்ட்மெண்ட்ல நல்லவங்க ரொம்ப கம்மி
@Nithish14393
@Nithish14393 Жыл бұрын
@@dhamotharanmurugan99 ,👌
@mayilvaagana
@mayilvaagana Жыл бұрын
சுடலைக்கு கொத்தடிமையாக இருப்பதில் எனக்கு பெருமை! ~சைக்கிள்
@lenin6744
@lenin6744 Жыл бұрын
Paavam DGP cycling pogave time illa enna pannuvaru avaru..
@Jack23149
@Jack23149 Жыл бұрын
லாரி ஓட்டுனர் வான்டடாக வந்து பிச்சை எடுப்பவர்களுக்கு பிச்சை போட்டு விட்டு செல்கின்றனர்.....இப்படிக்கு வேல்ராஜ் .....,🤪🤪
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 Жыл бұрын
வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ் அதிரடி👏👏👏
@perarivalanv1950
@perarivalanv1950 Жыл бұрын
வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏🏼 இது போன்ற பிரச்சினைகளுக்கு காவல் துறையினரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்.இதறகு முன் ஒரு லாரி டிரைவருக்கு பேண்ட் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டது இதற்கும் இவர் கேள்வி எழுப்பினார்.👍👍👍
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
பாலிமர் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏 வேர லெவல் நியூஸ் இதனால் லாரி ஓட்டுபவர்கள் பாவம் இவர்களுக்கு குரல் கொடுத்து பேசுவது மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@manivannan1534
@manivannan1534 Жыл бұрын
ஏதெ லாரி டிரைவரே இறங்கி வந்து என் மேல கேஸ் போடுங்க அய்யா னு கெஞ்சுராங்களா 😮😮🙄🙄🙄🙄🙄😡😡😡😡
@rameshm2248
@rameshm2248 Жыл бұрын
😂😂
@VinothKumar-er7js
@VinothKumar-er7js Жыл бұрын
டிரைவர்களுக்காக குரல் கொடுக்கும் வேல்ராஜ் ஐயாவுக்கு மிக்க நன்றி
@kannankannan-ms9de
@kannankannan-ms9de Жыл бұрын
ஒரு செய்தி இல்லை இது போல் ஆயிரம் செய்திகள் போட்டாலும் இது மாறாது😔😔😔
@selvaaselvam649
@selvaaselvam649 Жыл бұрын
இதில் பங்கு அந்த உயர் அதிகாரிக்கும் போகும் என்பதே உண்மை
@logupradeep22
@logupradeep22 Жыл бұрын
True
@maramvettidevatactors4561
@maramvettidevatactors4561 Жыл бұрын
இதைப் போன்ற கேள்வி கேட்கின்ற மனிதருக்கு மிக்க நன்றி ஐயா👏👏👏
@larancelarance1100
@larancelarance1100 Жыл бұрын
கண்டிப்பா ஒரு நாள் பாலிமர் நியூஸ் சேனல் வேல்ராஜ் பார்க்கணும் வாழ்த்துக்கள் அண்ணா
@sureshganesan3952
@sureshganesan3952 Жыл бұрын
பாவ பட்ட ஓட்டுநர் படும் பாடு கடவுளுக்கு தெரியும்ல கடவுளாக அண்ணன் வேல்ராஜ் நன்றி
@karthikeyan-sb1us
@karthikeyan-sb1us Жыл бұрын
Police வைத்து பிச்சை எடுக்கும் அரசு இது 😂
@jothiiyyappan5710
@jothiiyyappan5710 Жыл бұрын
சூப்பர் 👌👌👌👌👌👌
@mm-rj5eq
@mm-rj5eq Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣👍
@rameshm2248
@rameshm2248 Жыл бұрын
பொங்கல் வேற வாந்திருச்சி, போன மாசத்த விட இந்த மாசம் அதிக வசூல் ஆகணும் அதான் 😡😡. பாவம் டிரைவர்களால் ஏதும் செய்ய முடியாது, அப்படியும் கேட்டால் குறிவச்சி தாக்குவானுங்க 😢😢😢.
@user-dm1lb5sr1k
@user-dm1lb5sr1k Жыл бұрын
ஆனா பாலி.. உங்களுக்கு இருக்கற ஒரு தைரியம் வேற எந்த ஒரு சேனலுக்கும் வராது.. வேற லெவல்யா நீ.. வேற லெவல்.. 🔥
@jayakumarganeson8332
@jayakumarganeson8332 Жыл бұрын
வேல்ராஜ் அண்ணனுக்கு நன்றி. உங்க தில் வேற யாருக்கும் வராது.இது தொடர்ச்சி.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@ambethkar4211
@ambethkar4211 Жыл бұрын
இந்த வீடியோ எடுத்த அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த ஓட்டுனரின் வாழ்த்துக்கள் இதுபோல ஓட்டுனரின் நிலவை எடுத்துச் சொல்ல வேண்டும்
@udayashankar6418
@udayashankar6418 Жыл бұрын
He's right, Driver's moon should be told..😂😂😂
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 Жыл бұрын
வேல்ராஜ் அய்யாவுக்கு நன்றிகள் பல.....🎉
@k.chandrasekarsekar1100
@k.chandrasekarsekar1100 Жыл бұрын
பாலிமர் செய்தி அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் லாரி ஓடடுனர் சங்கம் சார்பாக மிக்க நன்றி நன்றி
@BalaKrishnan-bn8ox
@BalaKrishnan-bn8ox Жыл бұрын
நானும் டிரைவர்தான் எல்லா இடங்களிலும் இப்படி தான் போலீஸ் uniform போட்டு கேவலமா பிச்சை எடுக்குராங்க
@vetrisudar6833
@vetrisudar6833 Жыл бұрын
கேள்விகள் எழுப்பப்படும் போதுதான் குற்றங்கள் குறைக்கப்படும்,,
@kannank180
@kannank180 Жыл бұрын
உயர் அதிகாரி வரை காசு போகுதாம்... இது போல் எல்லா இடங்களிலும் கேள்வி கேட்க வேண்டும் பாலிமர் செய்திக்கு நன்றி 🙏🙏
@vinothkumar-sivakasi
@vinothkumar-sivakasi Жыл бұрын
உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் தான் இது நடைபெறும்.
@kumarkumar.7202
@kumarkumar.7202 Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏🏻
@SorrySir122
@SorrySir122 Жыл бұрын
தமிழ் நாட்டில் வேறு யாரும் சம்பாதிப்பதை விட இவர்கள் தான் அதிகம் வருமானம் பார்க்கின்றனர்....
@guberraja7204
@guberraja7204 Жыл бұрын
🤩🤩சிங்கத்தின் வேட்டை தொடரட்டும் வேல்ராஜ் சார்🤩🤩
@murugantinger9100
@murugantinger9100 Жыл бұрын
ஒரு நாளைக்கு நாலுப்க்கம் போங்க
@nagarajansilambur
@nagarajansilambur Жыл бұрын
ஐயோ அழகா பிச்சை எடுத்து பொழச்சிட்டு இருந்தோம் பாலிமர் டிவி வந்து கெடுத்துருச்சு
@yasyas1475
@yasyas1475 Жыл бұрын
இவனுங்க இப்படிதான் சார் பிச்சைய் எடுப்பானுங்க பிச்சைக்காரனுங்க
@rocketlingam755
@rocketlingam755 Жыл бұрын
வேலுராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@everkingekambaram4398
@everkingekambaram4398 Жыл бұрын
இதில் தமிழக டிஜிபிக்கு எத்தனை சதவீதம் கமிஷன் போகிறதோ! அவர் எப்படி அறிவுரை சொல்வார்?
@driverlover4611
@driverlover4611 Жыл бұрын
பாலிமர் நியூஸ் நண்பர்களுக்கு இருக்கிற தைரியம் வேற எந்த நியூஸுக்கும் இல்லை அதுதான் நிதர்சனமான உண்மை சூப்பர் தலைவா கலக்குங்க
@maaa231
@maaa231 Жыл бұрын
தரமான‌ சம்பவம். வாழ்த்துக்கள் நிரூபருக்கு. இது போல் எல்லா பத்திரிக்கையாளர்களும் நேர்மையாக தனது கடமையை செய்தால் லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் திருந்துவார்கள்.
@alex-vp6zb
@alex-vp6zb Жыл бұрын
Hats off Thalaiva
@anandm7264
@anandm7264 Жыл бұрын
சென்னை போக்குவரத்து போலிஸ் வசூலில் திறமை சூப்பர் .
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
500 rupees ku avar pondati ku biryani vaangi kudupparr
@VijayVijay-2450
@VijayVijay-2450 Жыл бұрын
Athuku Ava kutikudutha amount nalla therum anga nalla sale avum ava pondati
@koyandhapaiyan2277
@koyandhapaiyan2277 Жыл бұрын
Illa bro kooti kudupaar 🔥🚶
@bharathidhasan1408
@bharathidhasan1408 Жыл бұрын
நன்றி வேல்ராஜ் 👌👍🏻🌹
@DineshDSVM
@DineshDSVM Жыл бұрын
இந்த பதிவை எடுத்த நல்ல உள்ளத்திரு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.... ❤️❤️
@SanthramohanSanthramohan
@SanthramohanSanthramohan Жыл бұрын
சும்மா அதிருதில்ல வாழ்த்துக்கள் பாலிமர் .....
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
தமிழகம் முழுக்க இப்படித்தான் நடக்கிறது. கேட்பார் யாருமில்லை.
@digitaltamil_
@digitaltamil_ Жыл бұрын
இதுக்கு கோவில் வாசல் ல போய் உட்காறலாமே..
@prabhuprabhu3096
@prabhuprabhu3096 Жыл бұрын
வாழ்த்துக்கள் இது போல் மற்ற துறைகளில் லஞ்சம் வாங்கும் நபர்களையும் பிடித்து போடுங்கள்
@truetamilan9174
@truetamilan9174 Жыл бұрын
திராவிட மாடல், தமிழ்நாடு இந்தியாவின் No 1
@VelMurugan-ti2lm
@VelMurugan-ti2lm Жыл бұрын
மாச மாசம் சம்பளம்னு ஒன்னு வாங்குறாங்களே அதல்லாம் எதுக்கு ...
@ashokkumarpashokkumarp1556
@ashokkumarpashokkumarp1556 Жыл бұрын
பாலிமர் வேல்ராஜ் க்கு லாரி ஓட்டுனர்கள் சார்பாக எனது நன்றி. 🙏🙏🙏
@Aiswarya-Vr-2k
@Aiswarya-Vr-2k Жыл бұрын
Case vangitu poga avanga enna loose ah..😂😂
@maruthulive
@maruthulive Жыл бұрын
😄😄😄
@muruganinba5771
@muruganinba5771 Жыл бұрын
மாதத்திற்கு ஒரு முறை பாலிமர் செய்தி தொலைக்காட்சி இது போன்ற ஒளிபரப்பினால் தான் எங்களை போன்ற லாரி ஓட்டுனர்களுக்கு உதவியாக இருக்கும் பாலிமர் செய்தி சேனலுக்கு லாரி ஓட்டுனர்கள் சார்பாக நன்றிகள் இது மட்டுமல்ல சென்னை தீவு திடல் பகுதியில் இருக்கின்ற சிக்னலில் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் வலுக்கட்டாயமாக 11 மணிக்கு மேல் அவர்கள் உட்கார்ந்திருக்க பெட்டியில் பணத்தை வாங்கி வாங்கி போட்டு கொண்டு வசூல் செய்து கொண்டு வருகிறார்கள் இதைப் பற்றியும் செய்தி நீங்கள் போட வேண்டும் தலைமை செயலகம் முன்பு உள்ள சிக்னலில்
@subhassamuel3162
@subhassamuel3162 Жыл бұрын
Keep intensifying this good work, God bless you, why other medias are not involved in this type of work.
@samseenu3049
@samseenu3049 Жыл бұрын
This is regular in our area (Manali express highway) from kosapur to ramakrishna nagar(tsunami quatrs) govt should take action.
@Ronikkar
@Ronikkar Жыл бұрын
இனிமேல் அனைவரும் பத்திரிகையாளராக மாறினால்தான் போலீசாரிடம் இருந்து தப்பிக்கமுடியும் என்று தெரிகிறது.
@balamurali9132
@balamurali9132 Жыл бұрын
சூப்பர் சூப்பர் பாலிமர் நியூஸ்
@karthikeyan.p2076
@karthikeyan.p2076 Жыл бұрын
உருட்டுலே சிறந்த உருட்டு நீங்க தான் SI sir.....
@jothiiyyappan5710
@jothiiyyappan5710 Жыл бұрын
சூப்பர்
@selvamaburvanselvamaburvan356
@selvamaburvanselvamaburvan356 Жыл бұрын
பாலிமர் தொலைக்காட்சி க்கு மனமார்ந்த நன்றி ஐயா சைலேந்திரபாபு மிகவும் பாராட்டி போலீஸ்காரர்களை ஊக்கப்படுத்துவார்கள் பிறந்தநாளுக்கு கல்யாண நாளுக்கு சந்தோஷமா இருக்கு சொல்லுவாரு லஞ்சம் வாங்கி
@karthik_fd
@karthik_fd Жыл бұрын
Good news polimer 🙌👏👏👏👏👏👏
@RajaRaja-nm3hf
@RajaRaja-nm3hf Жыл бұрын
Government traffic police gal ipdy appavi makkalai Thun baduthuvadhu rombha kodumai vungalakku dhan salary tharangale ennada aprom enna miruku da ipdy pandringa news reporter velraj ku Kodi punyam your the real hero sir🙏🙏🙏
@yuvarajmanoharan4802
@yuvarajmanoharan4802 Жыл бұрын
கொஞ்ச நாள் முன்பும் இப்படிப்பட்ட செய்தி வந்தது இது வெறும் செய்தியாக கறைந்து விடும்
@user-raja792
@user-raja792 Жыл бұрын
இது பல முறையாக நடக்கிறது இத பத்தி பல முறை செய்தியும் வந்துருச்சு....ஆனால் எந்த பயனும் இல்லை
@kannan7500
@kannan7500 Жыл бұрын
Oru vandiki 500 rupana... adengappa oru nalaiki 30 lorrya nipatuna 15000... masathuku 450000😳... naan kanaku potadhu verum 30 vandiki but inga daily 1000 kanakula varudhu
@palanisamyt3549
@palanisamyt3549 Жыл бұрын
ஒவ்வொரு மாசமும் மாட்டிகிட்டு இருக்காங்களே அதே இடத்தில்........ வாழ்த்துக்கள் பாலிமர்...... டிரைவர் படும் கஷ்டம்..... கஷ்டத்தோட அருமை அவங்களுக்கு எப்படி தெரியும்.....
@gandhis2304
@gandhis2304 Жыл бұрын
சூப்பர் பாலிமர் டிவி‌. லாரி உரிமையாளர்கள் சார்பாக நன்றி
@muniyarajraj3177
@muniyarajraj3177 Жыл бұрын
தமிழ் நாடு எல்லா இடம் மும் இப்படி தான்
@RJ-yw5ns
@RJ-yw5ns Жыл бұрын
யாரை எங்க வைக்கணுமோ அங்க வச்சா இந்த மாதிரி தப்பு எல்லாம் நடக்காது
@vanakkamsir6372
@vanakkamsir6372 Жыл бұрын
தமிழகத்தின் நம்பர் ஒன் செய்தி சேனல் பாலிமர் உங்களுக்கு தைரியம் அதிகம் சார் மிஸ்டர் வேல்ராஜ் சார் ஹாட்ஸ் ஆப் 👌🙏
@suriyapandi8780
@suriyapandi8780 Жыл бұрын
அண்ணா மிக்க நன்றி இது போல் எல்லா மாவட்டங்களில் நடக்கிறது பாலிமர் நியூஸ் இது எல்லாத்தையும் தட்டிக் கேட்க வேண்டும் நன்றி
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
அவர் பேசும்போது குழப்பம் வருது பாவம் திடிரென்று கேள்வி கேட்டால் யோசிக்க வேண்டும் என்ன பன்றது உன்மையில் 🦂🦂🦂 கொட்டி விட்டது
@anandaraj6
@anandaraj6 Жыл бұрын
Hats off to polymer news reporter.... daily you should monitor that no police officer gets bribe in that area coz lorry owners runs in a 5% profit only. In that profit he has to pay lorry due,buy spares,do repair and runs their family. Like this the bribe go means heavy loss occur for both the govt and lorry owners.
@senthamizhan6539
@senthamizhan6539 Жыл бұрын
வேல்ராஜ் தைரியமான ஆலா இருக்காரு வாழ்த்துகள்
@athimuthu3690
@athimuthu3690 Жыл бұрын
Congratulations brother 👏
@dharanieswran840
@dharanieswran840 Жыл бұрын
வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி
@nathiyaoffice2780
@nathiyaoffice2780 Жыл бұрын
மாதத்தில் ஒரு முறை பாலிமர் இந்த மாதிரி செய்திகளை ஒலிபர்ஃப்புவர்கல் வாழ்த்துகள் பாலிமர்
@anandp6479
@anandp6479 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாலிமர்👍
@sanmugasundaramkalimuthu2838
@sanmugasundaramkalimuthu2838 Жыл бұрын
துணிவான பாலிமர் நியூஸ்க்கு எனது நன்றி. இதுபோல் புதியதாக திறக்கபட்ட சென்னை பறக்கும் சாலையில் இரணடாவது போல் கேட்டில் நடைபெறுகிறது
@udhayakumarudhayakumar2058
@udhayakumarudhayakumar2058 Жыл бұрын
வேல்ராஜ் அண்ணாவுக்கு நன்றி....
@mohamedasif7823
@mohamedasif7823 Жыл бұрын
பாவம் அரசு சம்பளம் வழங்கவில்லை அதான் இந்த பிச்சை.. எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த நிலமை தான்.?
@p.selvasrinivasan5954
@p.selvasrinivasan5954 Жыл бұрын
தட்டு வச்சு பிச்சை எடு போலீஸ் 👍
@SelvaKumar-cx4zx
@SelvaKumar-cx4zx Жыл бұрын
எத்தனை முறை காரி துப்பினாலும் துடைத்துவிட்டு லஞ்சம் வாங்குவார்கள் இது போன்ற ஜென்மங்கள்
@sivarajselamban2670
@sivarajselamban2670 Жыл бұрын
இதே போல அனைத்து ஊடகங்களும் செயல்பட்டால் தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் காணாமலே போய்விடும் ஆனால் ஒரு சில ஊடகங்கள் தன்னுடைய சுய லாபத்திற்காக விலை போய் விட்டன
@mahendirand7138
@mahendirand7138 Жыл бұрын
This only press..... keep it up 👍
@whitecloud8324
@whitecloud8324 Жыл бұрын
வேல்ராஜ் அண்ணே😀
@deenaap955
@deenaap955 Жыл бұрын
ஒன்று சேர்ந்து லாரி உரிமையாளர்கள் கேட்க வேண்டும்.. இங்கு எல்லாம் ஏலோருக்கும் பழகி விட்டது
@bandaari3201
@bandaari3201 Жыл бұрын
Super Thalaiva nenga👍
@bosslovesubash2685
@bosslovesubash2685 Жыл бұрын
உயர் அதிகாரிகளும் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது மக்களின் கருத்து
@rajaa5053
@rajaa5053 Жыл бұрын
தமிழகத்தின் தைரியமான நடுநிலையான செய்தி சேனல் வாழ்த்துக்கள்
@SP-et7fu
@SP-et7fu Жыл бұрын
இத போல நன்னிலம் போலீஸ் ரொம்ப அராஜகம் பன்றாங்க. டெய்லி வசூல் வேட்டை நடத்துறாங்க, கொஞ்சம் இந்த பக்கம் வாங்க பாலிமர் ப்ளீஸ்
@maniraj4261
@maniraj4261 Жыл бұрын
இதைப்பற்றி பொதுநல வழக்கு ஒன்று போடவேண்டும் இதற்கு நாங்கள் ஓட்டுனர்கள் ஆதரவு தருகின்றோம்
@SURIYAdriver
@SURIYAdriver Жыл бұрын
இந்த இடத்தில் காவலர்கள் ரொம்ப ஆண்டுகளாக பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் பாலிமர் நியூஸ் ரொம்ப நன்றி 🙏🙏
@rsjkumar5186
@rsjkumar5186 Жыл бұрын
இது போல் துணிந்து நிக்க பாலிமர் சகோதற்க்கு 👍🙏🙏🙏
@jayakumarnatarajan9569
@jayakumarnatarajan9569 Жыл бұрын
பாலிமர் நியூஸ்க்கு கோடா ண கோடி நன்றி.
@saranmaha007
@saranmaha007 Жыл бұрын
சூப்பர் செய்தியாளர் இது போல எல்லா இடத்திலும் நீயிஸ் எடுத்தால் கொஞ்சம்.நிம்மதியாக. ஓட்டுநர் வண்டி ஓட்டுவார் கள் பயம் இன்றி திருடனை பார்த்து பயந்த காலம் பொய் இப்ப போலீஸ் கண்டு பயம் வெண்டியாதா இருக்கு
@sathishs7490
@sathishs7490 Жыл бұрын
வாங்க சொல்வதே அந்த உயர் அதிகாரிகள் தான் என்கிறார்கள் ஓட்டுநர்கள். காவலர்கள்
@worldlife2984
@worldlife2984 Жыл бұрын
😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊பாவம் அவர்கள் எவ்வளவு கிம்பளம் கொடுத்து வேலைக்கு வந்திருப்பார் அதை எல்லாம் வசூல் செய்ய வேண்டும் அல்லவா😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla Жыл бұрын
ஐயா உள்ள எஸ் ஐ இருக்காருக்காருங்கய்யா!!! எவ்ளோ அழகா கோர்த்துவிட்டாப்ல🤣🤣🤣🤣
@yuvanvickey4895
@yuvanvickey4895 Жыл бұрын
Sir ku kammi share kuduthanuga pola athan pottu vittaru🤣🤣🤣
@guru8031
@guru8031 Жыл бұрын
Velraj sir salut daily thiruvottiyur area ku vantha nalla irrukum sir romba traffic. One way pogama traffic irrukunu opposite la poraga ellorum.. Public romba kashta paduraga. Ambulances vantha kuda poga mudiyatha nallai
@Thangam1981
@Thangam1981 Жыл бұрын
பாலிமர் டி வி வேல்ராஜ் அவர்களின் துணிவுக்கு வாழ்த்துக்கள்
@RanjithRanjith-xm4yf
@RanjithRanjith-xm4yf Жыл бұрын
சம்பளம் வேற கிம்பளம் வேற அநியாயத்தை வெளிப்படையாக்கி தற்கு நன்றி .
@nowsnows3737
@nowsnows3737 Жыл бұрын
பாலிமர் நீ கலக்கு இந்த காணொளியை எடுத்தும் கேள்வி கேட்ட நபரை நான் பாராட்டுகிறேன் 👍
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 123 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 41 МЛН
Who is Lord Labakdas ?  History time  With V Sriram - Avatar Live
13:01