குருவே சரணம் குரு வள்ளலார் பெருமான் சுவாமியின் மலரடி சரணம்
@பாசிட்டிவ்பரந்தாமன்2 жыл бұрын
எனக்கு எந்த குறையும் இல்லை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்
@venmathiraj94752 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! சிவகுரு அவர்களே , நீண்ட நாட்களுக்கு பின் அசைக்கா !!!!! நட்பு இருவரின் பதிவுக்கு நன்றி . நம் வள்ளல் பெருமானாரின் கருணை கடலில் அனைத்து மனித குலமும் நினைந்து , நனைந்து , மூழ்கி , தெளிந்து நீந்த வேண்டும் . இதற்கு மனிதர்களுக்கு போதுமான விழிப்புணர்வு வேண்டும் . 34 . இறை எளிமையை வியத்தல் பாடலின் கருத்துகள் மிகவும் அற்புத மே !!!! இனிய குரலில் பாடி அசத்தும் கார்த்திக் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் . எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
திருவருட்பா பாடல்களை செவி வழியாக ஊட்டி விட வடலூர் ms கார்த்திக் ஐயா தனித்துவம் வாய்ந்தவர். அவர் திருவருட்பா பாடல்களை கேட்கும் போது ஆனந்தம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.பலா சுளையை பக்குவமாக எடுத்து. பாலில் தோய்த்து. தேனில் நனைத்து. தெவிட்டமல் ஊட்டி விடுவது போன்று. கார்த்திக் ஐயா அவர்களின் உடல் நலமும். குரல் வளமும் குன்றி மணி அளவும் குறையாமல் இருக்க வேண்டும். திருவருள் துணை செய்யும்.
@RANJITHJJ2 жыл бұрын
அப்பா 😭😭😭😭😭😭😭😭அப்பா😭😭😭😭😭😭😭😭
@jhothikalaikkootam89132 жыл бұрын
அற்புதம், அற்புதம், அற்புதமே மிக அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@GaneshKumar-hh4wl2 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
படைத்த உனக்கு தெரியாதா எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று
@bakiamramesh8423 Жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி. நல்லுல்லம் கொண்ட அன்னை சின்னம்மையே உலக உயிர்கள் இன் புற உனக்கோர் உத்தமன் மகனாகப் பிறக்கப்போகின்றான் வாடிய உயிர்களின் வாட்டமெல்லாம் போக்கக்கூடிய வள்ளலை உன்வயிற்றில் சுமக்கப்போகின்றாய் கருணையை கருவாகப்பெறப்போகின்றாய் புனிதத்தை புதல்வனாகப் பெறப்போகின்றாய் உலக உயிர்களுக்கெல்லாம் அவன் பாடும்பாடலே பாடல் அவன் வாய்மொழி சொற்களே வேதம் அவன் கடவுளின் கரை கருணையின் மறை பண்ணியதவத்தால் புண்ணியனாய் பிறப்பின் தரணியில் சிறப்பான் இரப்போரைக்கண்டு அவன் உள்ளம் இரங்கும் இரக்கத்தை கண்டு இரையே இரங்கும். திரு.அருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம்