உங்கள் பதிவுகளை யார் காமாண்ட் செய்கிறான் என்றால் அவர்கள் அறியாமையே என்று நினைக்கிறேன் நீங்கள் உண்மையில் நல்ல வழியைத் தான் சொல்கிறீர்கள் வாழ்க உங்கள் பணி நன்றி அய்யா
@saravanan-ud2ir7 ай бұрын
நன்றி ஐயா அவர்கள் கூறினார்கள் சந்தோஷம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthurajaalagarsamy8322 Жыл бұрын
ஐயா உங்கள் நல்ல என்னத்திற்க்கு இறைவன் துணையுடன் என்றென்றும் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன் ஐயா
Verygood advice sir .but iam still in a bad condition because of kala sarpa dosam .so my life is an adventurouse one Without any savings.
@anbesivam5579 Жыл бұрын
Very Good. Well Said.
@lovableananth7811 ай бұрын
Exact
@Narayan_338 Жыл бұрын
Arumai aiya 👏🙌👍
@anbesivam5579 Жыл бұрын
Thank You Sir
@mukundankrishnan Жыл бұрын
Thanks
@iamforyou5037 Жыл бұрын
Super
@shanmugamtnstc8906 Жыл бұрын
👌
@shanmugamtnstc8906 Жыл бұрын
😊
@muthurajaalagarsamy8322 Жыл бұрын
ஐயா எனது மூத்த மகன் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி கடகம் லக்கினம் சிவில் இன்ஜினியர் பிறந்த நாள் 25/4/1994 பிறந்த நேரம் காலை11.28 சித்ரா பௌர்ணமி அன்று பிறந்தார் சிவபக்தன் சிவயோகி அவனுக்கு மூத்த அதிகாரிகள் ஒருசிலர் இடையூறுகள் செய்துகொண்டு இருக்கிறார்கள் இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள் ஐயா
@AstroRajaGanapathi Жыл бұрын
வியாழக்கிழமை அன்று சிறிது கொண்டைக்கடலையை ஊற வைத்த நீரை குடித்துவிட்டு சிவனாலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி முன் மண்டியிட்டு வணங்க வேண்டும் எதிரிகள் மடிவார்கள் ஓம் சிவனே போற்றி போற்றி
@thanaveliramasamy Жыл бұрын
Simba Lagnam thambiram ulogam eppadi erukum ayya
@AstroRajaGanapathi Жыл бұрын
ஆசாரி கிட்ட கேளுங்க
@muthurajaalagarsamy8322 Жыл бұрын
ஐயா எனது மூத்த மகனுக்கு 25/4/94ல் சித்ரா பௌர்ணமி அன்று காலை 11.28க்கு பிறந்தவன் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி கடகம் லக்கினம் எப்படி உள்ளது ஐயா தயவுசெய்து திருமணம் எப்போது நடக்கும் என்பதை தெரியப்படுத்தவும் ஐயா
@AstroRajaGanapathi Жыл бұрын
சிவனின் உடனுறை அம்மன் ஆகிய பார்வதி என்னும் கொற்றவையை வணங்குங்கள் அனைத்தும் நன்மையாக மாறும் வாழ்க பல்லாண்டு
@prasannaramesh2558 Жыл бұрын
Same day birthday me also
@karithi359 Жыл бұрын
2024 Puthu Video potonga
@AstroRajaGanapathi Жыл бұрын
எழுதுண்டு இருக்கேன் 1/12/23 ல போடுறேன்
@karithi359 Жыл бұрын
Chithirai natchathiram thulam
@irkrirkrlingam298011 ай бұрын
நல்ல வழி காட்டியாக நீங்கள் கூறும் வார்த்தைகள் உள்ளது