மிக்க நன்றி. உண்மையிலேயே இது ஒரு நல்ல வீடியோ. பல வீடியோக்களில் தோலை நீக்க மஞ்சளை பாலிஷ் செய்வது பற்றி குறிப்பிடவில்லை, இது மிக முக்கியமான பகுதியாகும்.
@varikuyil13723 жыл бұрын
மிக அற்புதம். மஞ்சள் பற்றி பயனுள்ள நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் 🙏🙏
@nithyarul71713 жыл бұрын
Thanks good explanation
@drvijayarajendran14053 жыл бұрын
I never know this process thanks for sharing
@ambikam72743 жыл бұрын
மிக்க நல்ல பதிவு. நானும் ஈரோடு மாவட்டத்திலிருந்து விதை மஞ்சள் வாங்கி மகசூல் எடுத்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போலவே நல்ல தரமான மஞ்சள் கிடைத்து. 6 20 நிமிடத்தில் சொன்ன வருத்தமான பதிவை நீக்கி வியர்வை சிந்தி உழைத்த விவசாயிகளுக்கே அதன் முழு பலனும் கிடைக்க வேண்டும் என்ற ஓரே நோக்கத்தோடு தான் நம் பாரதப்பிரதமர் பாடுபட்டார். ஆனால் இடைத்தரகர்கள் போலி விவசாயிகளாகிவிட்டனர்; போராட்டம் நடத்திய நேரத்தில் உண்மையான விவசாயிகள் ஒன்றுபட்டிருந்தால் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைத்திருக்கும்.
@mallikabavani86452 жыл бұрын
Valka vivasaya kudikal
@hathoonshifa19363 жыл бұрын
மிக்க நன்றி 🙏 சகோ
@amanoji666 Жыл бұрын
நன்றி. நான் பார்த்ததில்லை. 1982 ம் ஆண்டு வேளாண் பல்கலைக் கழகத்தில் படித்தபோது பேராசிரியர் இதை நேரில் அழைத்துச் சென்று காண்பிக்கப் போகிறேன் என்று சொன்னார். ஆனால் அது நிகழவில்லை. இப்போது எனது 60 வயதில் எதாவது வீடியோ இருக்கிறதா என பார்ப்போம் என தேடினேன். கிடைத்தது. மகிழ்ச்சி.
@kalaidolphin21903 жыл бұрын
நன்றி நண்பரே வருடக்கணக்கில் மஞ்சள் எவ்வாறு பதப்படுத்தப்பட்டு வருகிறது என்று தேடினேன் மிகுந்த நன்றி
@IKEO123-l5p4 күн бұрын
Polish seiyarathai video podungal, anna beram paesave mattom
@gknatural40733 жыл бұрын
நன்றி பிரதர்
@nirmaladevigopal17 Жыл бұрын
அருமை.... 🙏
@SenthilSenthil-gy1km2 жыл бұрын
Romba nalla varthaigal nanba
@seithozhil36023 жыл бұрын
Perfect process explained 🙏🏾
@elumalai61785 ай бұрын
மஞ்சள் ஓர்சல் விடியோ போடுங்கள் அண்ணா
@rajicrn2903 жыл бұрын
Very nice explain
@desireedavid20303 жыл бұрын
மஞ்சள் தாயாரிப்பில் இத்தனை முறை உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.நன்றி
@vijayadhandudiamonds14203 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@nazeernazeer35663 жыл бұрын
Superb very good msg
@arokiamary98735 күн бұрын
❤ touch matter
@anbup97853 жыл бұрын
Thanks for info bro.
@renugopal90282 жыл бұрын
Thank you very much
@SHM.Fairooz-CEB2 жыл бұрын
மஞ்சளை பொலிஷ் பண்ணும் முறையையும் அதற்கான மெஷினையும் தயவு செய்து காட்டவும். நான் இலங்கையிலிருந்து...
@arunavijay770210 ай бұрын
bro evalo manjal boil panna final ah dry manjal kidaikum ratio therincha sollunga bro raw finger to dry finger manjal
@rajeevimuralidhara80283 жыл бұрын
Thanks for info
@umasrinivasan24613 жыл бұрын
Very informaitve
@ajcowsales31742 жыл бұрын
Yan vilai increase aagavillai ? Yan yanral vivasaingal than yamathavargal .. intha ulagam yappo maara pootho
@ChandraHarithrra2 жыл бұрын
Thank you
@ismathbanu2103 жыл бұрын
Mukan poosum Mutta manjal same process.a?
@murugamanimurugamani1721 Жыл бұрын
Ho ப்ரோ மஞ்சள் வேறு பாலிஷ் பண்ற வீடியோ போடுங்க
@guruswamythirumurthi95893 жыл бұрын
வேகவைத்த அதை காய வைத்து மஞ்சள் பொடியாக அரைத்து நல்ல பிரான்டு ஏற்ப்படுத்தி விற்றால் நல்ல விலை கிடைக்குமே. மதிப்பு கூட்டி விற்றால் மட்டுமே விவசாயின் மதிப்பு உயரும் .
@ushabaskar33153 жыл бұрын
தாய் மஞ்சள் விரலி மஞ்சள் முட்டை மஞ்சள் எப்படி இருக்கும் என்று காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@chandravalli72033 жыл бұрын
8th9this
@DeepaDeepa-qm7ro2 жыл бұрын
First manula unrathu thai mangal Athula irunthu varathu Virali mangal
@balakumarpanchadcharam46382 жыл бұрын
Polishe methed ?????
@mallikadeborah54313 жыл бұрын
super
@sathishkumarrajasekaran7999 Жыл бұрын
Because of middle men rate is low. Try to sell it directly to shop owners or to customers using social media for good price.
@susanvincent19053 жыл бұрын
manjal kidaikuma bro for cookong
@danihgdanu63072 жыл бұрын
நன்றி சகோ ஆனால் துப்பரவாக செய்தால் சிறப்பாக இருக்கும்
@subamyoutubechannel89093 жыл бұрын
👌👌👌👌👌
@rajantt53943 жыл бұрын
Thaimanjal kidakkuma
@selvinatarajan94383 жыл бұрын
Vega vachadhum adhu kulumbu manjal aa maaridumaa.vega vaikkalainaa face kku use pannura majulaa?
Kopparai yil dhan manjal vega vaika padukirathu sir
@kalaranikalarani94673 жыл бұрын
Vivasayam seipavarai vida vanki virkkum viyaparithaan kodisvarana irukkan.padupattavan patni savvu intha naatla mattumthaan intha kodumai nadakkuthu.arasangam sari illai.
@PrakashKumar-te1jb3 жыл бұрын
தற்போது மஞ்சளின் ஊருக்கு விழாவில் விலை என்ன
@velkumar30993 жыл бұрын
ஒரு சிறிய கதை.கோழி ஒன்று அடைகாக்க முட்டைகளை சேமித்து வந்தது. குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் அடைகாக்க ஆரம்பித்து விடும். முட்டையிடுவதை நிறுத்திவிடும். தனக்கு முட்டை வேண்டும் என்று நினைத்த வீட்டு உரிமையாளர் மூன்று முட்டை இருந்ததில் ஒன்றை எடுத்து விட்டார் . தினசரி ஒன்று என்றபடி பதினைந்து முட்டைகள் எடுத்து பிறகு நிறுத்திக் கொண்டார் . பின் அக்கோழி தேவையான அளவு முட்டை வந்த உடன் அடைகாக்க ஆரம்பித்தது. தேவையை விட குறைவாகக் கிடைப்பதால் தான் மீண்டும் மீண்டும் விவசாயத்தை பண்ணுகிறார்கள் விவசாயிகள். ஒருதடவை அதிக வருமானம் லந்து விட்டால் ஒருபோகம் விவசாயத்தை நிறுத்திவிட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் நிலைமை இது தான்.
@vijikannan15403 жыл бұрын
இந்த கதையை சொல்லி என்ன பிரயோஜனம்
@krishnagokul59993 жыл бұрын
Mi
@guruswamythirumurthi95893 жыл бұрын
இல்லை மதிப்பை கூட்டினால் மட்டும்தான் விவசாயிக்கு வெற்றி கிடைக்கும்.
@kanthasamymurale615611 ай бұрын
விவசாயிகளுக்கு எங்க சகோ விலை கிடைக்கும்.. வியாபாரிகள் தரகர்கள் அரசுகள் தானே அள்ளுகொள்ளையா உழைக்குறாங்கள்...
@subulaxshmi39212 жыл бұрын
மஞ்சளை ஏன் வேக வைக்க வேண்டும் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்